நான் சின்ன பொடியனாக இருக்கும்போது இப்படித்தான் மற்றவர்களின் பனங்காணிக்குள் போய் நிறைய பூரான் பனங்கொட்டைகளை பொறுக்கிக் கொண்டுவந்து முழு குடும்பமே சாப்பிடுவோம்😄அந்த நாள் ஞாபகத்தை வர வைச்சு விட்டீங்கள் தம்பி😋🤣
இது இளைஞர்களால் உருவாகிய சொல் , ஒரு சினிமா டயலாக் போல .உதாரணமாக "வேற லெவல் " என்பது போல சட்டப்படி என்றால் அருமை சூப்பர் என்பது போல, ஆனால் இது வட்டார வழக்கு அல்ல.....
தென்தமிழ்நாட்டில் இதனை தவுண் என்பர். இதைப் போல தென்னங்கன்று வளரும் சமயம் அந்த விதையை உடைத்தாலும் இதை விட பெரிய உருண்டையான தவுண் கிடைக்கும். தென்னந் தவுண் அது.
தம்பி,என்னுடைய அப்பா வேப்பம் குச்சியாலதான் பல்துலக்குகிறவர். அவர் எங்களுக்கு என்ன சொன்னார் என்றால் வேப்பம் குச்சியும் ஆலம் வேரும் பற்களுக்கு நலனளிக்கும் என்று. வேப்பம் குச்சி பற்களில் உள்ள நோய்களை குணப்படுத்தும். ஆலம் வேர் பற்களுக்கு உறுதியளிக்கும். பனம் பூரான் நிறைய சாப்பிட்டால் வயிற்றிற்குள் குத்தும் அல்லது வலியை ஏற்படுத்தும். அளவாக சாப்பிட்பால் பிரச்சனை இல்லை. பலாப்பழமும் அப்படியே அதிகம் சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும்.
Hej! நன்பா சிலநாட்கள்தாமதம் மீண்டும் சந்திக்கிறோம். பனம்விதை அல்ல பனம்கொட்டை சரியானதமிழென நினைக்கிறேன். அது சரி பலபேரின் பழையநினைவுகளை திரும்பி பார்க்கவைத்துவிட்டதுஉமதுவீடியோ.
வணக்கம் சுதன் நான் விஜி சுவிட்சர்லாந்தில் 🇨🇭அந்த நாள் ஞாபகம் நேஞ்சிலௌ வந்து. நன்றி நன்றி தம்பி💝👏
மிக்க நன்றி சகோ😊
காணொளியும் அது தொடர்பான உங்கள் விபரிப்பும் அழகு தமிழில் அருமையாக உள்ளது.
பளைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறது.உங்கள் கானொளியைப்பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.நன்றி.
மிக்க நன்றி😊
Priceless😊
Enga ஊரில் இதை தவுன் என்னப்பார்கள் அண்ணா
😊😊
ஓம் எங்க ஊரிலும்
Sss bro ,
சுதன் சட்டப்படி மிகவும் சுவையாக இருக்கிறது. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அன்று நடந்த. . . . . . நன்றி
எங்கள் ஊரில் இதைத்தான் தகன் என்பார்கள்.சுதன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி😊
நீங்கள் போடும் விடியோ எல்லாமே சூப்பர்
மிக்க நன்றி சகோ
Pooraan patri arindhu konden nandri
ஆ ஆ ஆ.... எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு.
நன்றி😊
நீங்கள் பூரான் சாப்பிடும் போது எங்களுக்கும் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.
ஓகோ அருமை ,மிக்க நன்றி😊
உங்கள் தமிழும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியும் கொள்ளை அழகு.
இவற்றை எல்லாம் தவறவிட்டு இந்த குளிர் நாட்டில் வாடுகிறோம்
மிக்க நன்றி சகோ😀
தமிழ் அழகு சூப்பர் தம்பி
பனம் பாத்தியில் பனங்கிழங்கு , அதனுடன் உள்ள பனங்கொட்டையின் உள்ளே பூரான்! மிகவும் இனிப்பாக இருக்கும்.
உண்மை தான் நண்பரே😊
இது தான் பெருமான் பாளையங்கோட்டை.இதில் கிழங்குவராது.கிடங்குக்கு பதிலாக உருண்டுதிரண்டுஒரு சிறிய உருவம்.அரசுகள்தான் தகனம் இருக்கும் மிக சுவை.
இலங்கையில் இடம் சூப்பரா இருக்கு
நல்ல பதிவு அண்ணா 😝😝
மிக்க நன்றி சகோ😊
Even we used to eat it.. fluffy,sweet
oh great
Neenga parungo nu solluradhu romba alagu broo love uu
This all our local famous food..
Awesome...
yes brother,its true
ore pammal than pola,Fan From Trincomalee❤.
பழைய நினைவுகளை திருப்ப கொண்டு வந்து தந்தீர்கள் நன்றி
மிக்க நன்றி சகோ😊
சிறப்பான காணொளி அண்ணா 🌾🌾
Super super super
thanks bro
@@jaffnaSuthan ok bro tnx
I never try this when i come to Sri Lanka i will try it.
really nice that u take your time and reply to everyone message GOOD LUCK 👍
thank you so much brother
Sorry im not a boy
Super
thanks 😊
WOW! THE AMAZING TASTE OF JAFFNA.
yes its true😊
thanks 🤩
சுப்பர்.
நன்றி😊
சூப்பர்
நன்றி😊
என் சேனளை ஆதரிக்கும் அந்த உதவும் இதயம்❤️ உள்ள நபருக்காக காத்திருக்கிறேன்😇ipouu....💔
புரான்சுப்பர்
nanri 😊
Veera palam & paala palam eduthu vedio podunga brother
Supper maman
thank you so much 😊
Nice 👌
nice from Swiss
thank you so much
thank you 👍
thanks
Super foods
thank you so much
Super 👍🏿
thanks 😊
Hi suthan sattapadi irukku....👌😋
Yummy 🥰😍😋
😊
நான் சின்ன பொடியனாக இருக்கும்போது இப்படித்தான் மற்றவர்களின் பனங்காணிக்குள் போய் நிறைய பூரான் பனங்கொட்டைகளை பொறுக்கிக் கொண்டுவந்து முழு குடும்பமே சாப்பிடுவோம்😄அந்த நாள் ஞாபகத்தை வர வைச்சு விட்டீங்கள் தம்பி😋🤣
மிக்க நன்றி சகோ😀
Wow Anna❤️😊
thanks 🙏
Super bro thankyou so much 👍👍👍👍
thank you so much 😊
@@jaffnaSuthan welcome bro 🙏
Hi bro im from DUBAI 👋👋👋🇦🇪🇦🇪 U all videos super bro 👌👌👌
thank you so much brother
@@jaffnaSuthan ☺☺☺❤❤🙏
Oru oru videoku just improve ur ability to face public avlothaan.....love it❣
Ntk
Super bro live from tamilnadu chennai
Greetings from Bangalore Suthan. Great work. Keep rocking.
thank you so much 😊
Vanakkam from Malaysia
வணக்கம் சகோ
அருமை தம்பி
நன்றி😊
enaku ikum nalla verupam puran
கன்னியாகுமரி சஜின் சூப்பர் சுதன் இதன் பெயர் தவூண் என்பர் எங்கள் ஊரில்
👌🏾👌🏾👌🏾👌🏾
நன்றி😊
Thank you 🙏
😇😊
Thambi ungalukku vayuththukkuththu varappoohuthu ippady engalukku kaaddi saappidum poothu😁, veeppam kuchikku maruththuva kunam irukku, nallathu thaanee 👍👌
உண்மை தான் அக்கா மிக்க நன்றி😊
👌👌👌👌😀😀😀
Satta badina??
இது இளைஞர்களால் உருவாகிய சொல் , ஒரு சினிமா டயலாக் போல .உதாரணமாக "வேற லெவல் " என்பது போல சட்டப்படி என்றால் அருமை சூப்பர் என்பது போல, ஆனால் இது வட்டார வழக்கு அல்ல.....
❤️❤️❤️
😀😀
Bro naanum jaffna thaan naan vaddukkoddai village
vaddukoddai entha oor brother
Oh my🙏🙏🙏🙏🙏🙏
thank you so much ☺️
Navatkulium beautiful village than atha video ahh podunga please anna
வாழ்த்துக்கள் தம்பி ✋
நன்றி அண்ணா
👍👍👍
😊🙏
வணக்கம் 🕉️🌼🙏
பூரான். சுவையனது🍎
மிக்க நன்றி சகோ 😊
🤩🤩🤩🤩🤩🤩🤩
Super Anna 😄😄😄😍😍😍
thanks bro
Nice Thambi
மிக்க நன்றி😊
பங்கு போட்டு சாப்பிட்டால் நல்லது நானும் சாப்பிட்டிருக்கிறேன்
உண்மை தான்😊
Super bro 👌👌🤙
thanks 😊
👌👌👌👍👍👍
thank you so much 😊
தென்தமிழ்நாட்டில் இதனை தவுண் என்பர்.
இதைப் போல தென்னங்கன்று வளரும் சமயம் அந்த விதையை உடைத்தாலும் இதை விட பெரிய உருண்டையான தவுண் கிடைக்கும். தென்னந் தவுண் அது.
நன்றி சகோ
நண்பா #90kid ku இவ் விடியோ சமர்ப்பணம்☝🏻❤🌳🌱🌴🌿☘
அது என்ன சட்டப்படி சகோ
சகோ தகண் எத்தனை பேரின் பசியை போக்கினது தெரியுமா பனம் பழம் கிழங்கு ஒருநேரச்சாப்பாடு மறக்கமுடியாத நினைவுகள்
Super bro👌👌👌👌👍👍👍
thank you so much 😊
வணக்கம் சுதன் நீங்கள் ஏன் p2p ஒரு வீடியோ கூட போடவில்லை? Dk
Pooran 😋😋
😊
தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் இதன் பெயர் சீம்பு
தகவல்களுக்கு மிக்க நன்றி😊
Etha parkum pothu evalavu santhosam palaija ninaivu varuthu bro
மிக்க நன்றி சகோ
சுதன் பாக்க சாப்பிடவாய்யுருது 👍ஊர் நினைவு வந்துட்டுது
ஊர் வாங்கோ அக்கா 😊
THAMPI KAIYA VEDDIDATHA
நன்றி அண்ணா உங்கள் தகவல்களுக்கு
Nankalthavin.enrusolluvom.katokka
ஓஓ
வணக்கம்,
தம்பி கை கவனம்,நடுக்கத்தில் (களவுகாரணமாக) மாறாக கை,காலை வெட்டி விடவேண்டாம் 🤣
நன்றி
ஈழத் தமிழன்
😂😂😂பம்மல் தானே சகோ😊நன்றி
I'm jaffna
தம்பி,என்னுடைய அப்பா வேப்பம் குச்சியாலதான் பல்துலக்குகிறவர். அவர் எங்களுக்கு என்ன சொன்னார் என்றால் வேப்பம் குச்சியும் ஆலம் வேரும் பற்களுக்கு நலனளிக்கும் என்று. வேப்பம் குச்சி பற்களில் உள்ள நோய்களை குணப்படுத்தும். ஆலம் வேர் பற்களுக்கு உறுதியளிக்கும். பனம் பூரான் நிறைய சாப்பிட்டால் வயிற்றிற்குள் குத்தும் அல்லது வலியை ஏற்படுத்தும். அளவாக சாப்பிட்பால் பிரச்சனை இல்லை. பலாப்பழமும் அப்படியே அதிகம் சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும்.
உண்மை தான் சகோ😊உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி
அளவுக்கு மிஞ்சினால் "அம்ருதமும்" நஞ்சு, எதுவும் அளவுடன் இருக்கணும்.
நீங்கள் இதுவரை கேட்காத இடைக்கால பாடல்களை கேட்டு மகிழ Subscribe : ua-cam.com/video/23A3CjltYK8/v-deo.html
@@புதுநிலவன் தமிழ் பாடல்கள் மட்டுமா?.... இல்லை தெலுங்கு பாடல்களும் கிடைக்குமா?.....
யாழ்ப்பாணத்தில் திரையரங்கம் உண்டா அதை காட்டுங்கள்
ஓம் சகோ மிக்க நன்றி😊
Hej! நன்பா சிலநாட்கள்தாமதம் மீண்டும் சந்திக்கிறோம். பனம்விதை அல்ல பனம்கொட்டை சரியானதமிழென நினைக்கிறேன். அது சரி பலபேரின் பழையநினைவுகளை திரும்பி பார்க்கவைத்துவிட்டதுஉமதுவீடியோ.
மிக்க நன்றி சகோ😊
Hi maana thamizha 🌴🐆🕺
😊
அதின் பெயர் தவுன் கொட்டை 🔥❤️
சுதன் எங்கள் தாத்தா வேப்பங்குச்சி அவரோட பிரஷ் பல்லு அவ்வளவு strongly
It is known as in the name of ' thavun' in thoothukudi, tamilnadu, india
Itha pidikkaathavanga Yaarum Irukka Mudiyum Suthan. Nainativilum Niraiya irukku. Irunthaalum, paarththu pudungu...paambu Keembu Vanthuda Poguthu 🤣🤣🤣
உண்மை தான் சகோ மிக்க நன்றி😊
spoon would have been a better choice
oke ,natural is better 😊
thabk for the advice
@@jaffnaSuthan 😊natural is best
சில தேங்காய் உள்ளேயும் இருக்கும்.
ஓம் 😀
Where is micheal jackson.
👏🏻👏🏻👌🏽🇲🇾😎
thanks 😊
இதை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தவுன் என்று அழைப்பார்கள்
தனூஷ் கோடியில் இருந்து பக்கம் இலங்கை கிலோமீட்டர் எவ்வளவு வரும்
பூரான் நல்ல இனிப்பாகவிருக்கும் அதேபோன்று தேங்காய்க்கு உள்ளேயும் இருக்கு.களவாகப் போறீங்க போல கிடக்கு .வளவுக்காரன் துரத்தப்போறான் .
உண்மை தான் அண்ணா😊😊,,உங்கள் தகவல்களுக்கு நன்றி😊
Amazing brp...
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் எங்கள் ஊரில் இதை சொலை என்போம் (பனங்கொட்டை சொலை )
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி☺️
எங்கள் வடமராட்சியில் இதை மொட்டு என்று அழைப்போம்.
ஓகோ மிக்க நன்றி😊
Naaanum vadamaratchi..naangal pooran endu than solura bro
எங்கள் ஊரில் கஜா புயல் காரணமாக 65முதல் 70%பனை மரங்கள் விழுந்து விட்டன. இதை நாங்கள் பனை பருப்பு என்று அழைப்போம்.💯