இலங்கை வரலாற்றில் முதல்முறையாக.. காத்திருந்த அதிர்ச்சி 😳 ஈழத்தமிழனின் சாதனை | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 119

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 11 днів тому +33

    தர்மம் பதில் சொல்லும். காலம் தன்கடமையைச் செய்யும் .வாழ்க அர்ச்சுனா!

  • @mathisuthan2922
    @mathisuthan2922 11 днів тому +23

    துணை முதல்வருக்கும் தமிழ்அடியானுக்கும் வாழ்த்துக்கள்❤🎉

  • @nishanth3492
    @nishanth3492 11 днів тому +13

    எதிர்பார்த்த ஒன்றுகூட நடந்ததாக தெரியவில்லை... நமக்கு நாமே துணை என்று வாழ்ந்துவிட்டு போவோம்😢😢

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 11 днів тому +17

    துணை முதல்வருக்கு இனிய வாழ்த்துக்கள். ❤ ❤ ❤❤ ❤

  • @MenaMenan
    @MenaMenan 11 днів тому +15

    அரசாங்கத்தை குழப்பும் சூழ்ச்சி. மற்றும் அரசாங்கம் மக்களின் செல்வாக்கை இழக்க செய்யும் சூழ்ச்சி.

  • @K.sivarajahRaja
    @K.sivarajahRaja 11 днів тому +19

    தமிழ் அடியான் அவர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 11 днів тому +48

    கதிரை யில் தெரியாமல் இருந்து விட்டார்.. அர்ஜுனா வேண்டும் என்று செய் து இருக்கமாட்டார்...ஆரம்பத்தில் அப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்க தேவை இல்லை..... ஆனால் சஜித் துக்கு வாக்கு போட நினைக்கும் தமிழர்கள் புரிந்தால் சரி.....

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 11 днів тому +4

      Really true 👌

    • @jeyanthysatheeswaran9674
      @jeyanthysatheeswaran9674 11 днів тому +4

      Ellam Nanmaikke.

    • @Jemeela-u2o
      @Jemeela-u2o 11 днів тому +2

      இந்த நாட்டில் சொல் ஒன்று செயல் ஒன்று போல

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 11 днів тому +1

      எல்லாம் நன்மைக்கே ❤

    • @selvarasathayaaparan7464
      @selvarasathayaaparan7464 11 днів тому

      போதைப் பொருள் கடத்தல் செய்து பிடிபடும் நபர்களுக்கு இருட்டறை சிறை வாசம் கொடுப்பது தான் சிறந்தது . சஜித் அவர்களின. சிறந்த குணம் வைத்து பழிவாங்கும் தன்மை தானாம்

  • @senthilvasanmanickavasagar8092
    @senthilvasanmanickavasagar8092 11 днів тому +18

    நீங்கள் போடுகின்ற தரமான பதிவுகளுக்கு பாராட்டுக்கள். கேலிச்சித்திரத்தில் உள்ள 2வது நபர் பச்சை நிற மேலங்கியில் இருப்பதால் எதிர்கட்சியினரைக் குறிப்பிடலாம்.

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 10 днів тому

    தமிழ் துணை முதல்வருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ! மென் மேலும் தங்களின் பணி தொடரட்டும் !! நன்றி .

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 11 днів тому +10

    SIR ,
    THURAI RAJAH - JEI KUMAR ...
    WEL COME WELDON ....
    HAPPY THAMILAN ' S ..
    WE ARE THAMILAN ' S .....

  • @AanuIma
    @AanuIma 11 днів тому +9

    நன்றி வாழ்த்துக்கள் ❤❤

  • @Sobe-6
    @Sobe-6 11 днів тому +6

    நன்றிகள்

  • @manimaran4918
    @manimaran4918 10 днів тому +1

    ... @...கொல்ல வேண்டாம்.☝🏼.
    @.....கரும்புள்ளி செம்புள்ளி குத்தி.. ஊர்வலம் நடத்துக...☝🏼
    மிக்க திருந்துவர்...

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 11 днів тому +9

    தேடுதல் காத்து அப்பிடியே தியேட்டர் பக்கமும் வீசினால் வீணைக்குள்ளயும் எடுக்கலாம்.

  • @thedkannan2401
    @thedkannan2401 11 днів тому +1

    மாநில துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள் ""⛑

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 11 днів тому +4

    முதலில் ஜெயகுமாருக்கு வாழ்த்துக்கள்👍👍👍அவரை எனக்கு தெரியும் எனது City யும் St,gallen தான்😊உண்மை செய்தி தரும் அடியானுக்கு நன்றி❤🎉

  • @varansinna807
    @varansinna807 11 днів тому +6

    குறையும் வீதத்தை விட பின்னர் அதிகரிக்கும் வீதம் அதிகம்

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 11 днів тому +2

    சுவிஸ். செங்காளன்
    பாராளமன்ற துணை
    முதல்வருக்கு
    வாழ்த்துக்கள்

  • @NakuleswaryNakulesewary
    @NakuleswaryNakulesewary 11 днів тому +6

    Akd suppar

  • @JohnbalachandranManoditty
    @JohnbalachandranManoditty 11 днів тому +4

    Congratulation sir and God bless you.

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 11 днів тому +2

    நன்றி

  • @thedkannan2401
    @thedkannan2401 11 днів тому +2

    Dr, ரின் அறிவு ,வேகம், ஊழலற்ற அரசியல் இதன் காரணமாக பாராளுமன்றம் தயங்கிறதா ???

  • @shanthinivincent
    @shanthinivincent 11 днів тому +17

    அவ்வளவு நல்லவர்களா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். Doctor க்காக இப்படிச் செய்ய. இவர் அநுர கட்சியுடன் சேர்வது தான் நல்லது என நான் நினைக்கிறேன். ஒரு MP பேசாமல் இருக்கமுடியுமா? அவரின் வேலையே மக்களின் பிரச்சனைகளை அங்கே பேசுவது தானே.

    • @nadarasapunchadsaralinkam1371
      @nadarasapunchadsaralinkam1371 11 днів тому +2

      எதிர்க்கட்சித் தலைவர் மனம்மாறாவிட்டால் இலங்கை வரலாற்றில் ஆளும்தலைவராக வருவதென்பது கேள்விக்குறியாகும்.

    • @sarojini5898
      @sarojini5898 11 днів тому

      ஒருவேலை MPஅர்ஜுனா வின் கேஸ் முடியட்டும் என்று இருக்கினமோ???😮

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 11 днів тому +1

    நன்றி அருமையான பதிவு மகிழ்ச்சி 🙏🙏🙏👍👍👍

  • @IndradeviAruchunan
    @IndradeviAruchunan 11 днів тому +3

    Congratulations.Super.God’s bless you.Thanks.

  • @sasikalapathmanathan5824
    @sasikalapathmanathan5824 10 днів тому

    இது வரலாற்றில் முதல் முறை இல்லை பிடிக்கப்படட காசு எல்லாம் பிடிவங்களே எடுத்திருப்பாங்க. அத வெளிப்படுத்தி இருப்பது வேணும்னா முதல் முறையா இருக்கலாம் 😂😂

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 11 днів тому +4

    Vanakkam anna 🙏clean srilanka arasanka uththiyokaththarkal anivarukkum idamattamum, pathavimattamum koduthththale clean panna mudiyum😳

  • @thedkannan2401
    @thedkannan2401 11 днів тому

    NPP சரியான முடிவுகளை எடுத்த பின் தொடருங்கள் மக்களின் ஆதரவு என்னும் பெருகும் ""

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 11 днів тому +1

    Congratulations to Swiss Tamilan.🌺👍🌸Thank for your sharing.May God Bless You 🌹🙏🌷

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 11 днів тому +5

    Akd super ❤🎉❤

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 11 днів тому

    தமிழ் அடியான் Best

  • @sivapalansivapalan766
    @sivapalansivapalan766 11 днів тому

    இதனால் தான் மக்கள் குழப்பம் அடைவத்துடன் இந்த அரசினை நம்பமுடியாது என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்

  • @voiceofranjana
    @voiceofranjana 11 днів тому +2

    இலங்கையில் பொது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கூட முடிவுக்கு இனி இணங்கவேணும்

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 11 днів тому +3

    சிறு பிள்ளை வேளாண்மை விளைந்து ம் வீடு வந்து சேராது என்ற கதையாக வர கூடாது

  • @edmondrexwenceslaus4618
    @edmondrexwenceslaus4618 10 днів тому

    Well come and Good morning bro.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 11 днів тому +1

    சஜித் பிரேமதாசா வாழ்க்கையில இனிமேலும் தேர்தலில் வடக்கில் வெல்லவே முடியாமல் இருக்கும் எச்சரிக்கையாக சொல்கிறேன்.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 11 днів тому +1

    Congrats

  • @ststharan
    @ststharan 10 днів тому

    மின்சார கட்டணத்தை குறைத்தது அனுர அரசல்ல பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 днів тому

    Yes their is a leasion to every one by Dr Aruchuna wait and see the game

  • @AlbertjanstinJoiseyconcepta
    @AlbertjanstinJoiseyconcepta 11 днів тому +1

    Good morning. God bless you.

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 11 днів тому +1

    Super

  • @shankavikavi4556
    @shankavikavi4556 11 днів тому +10

    சிங்கப்பூர் மலேசியாவில் நடைமுறைப்படுத்துவது போன்று போதைப்பொருள் கடத்துவோருக்கு தூக்கத்தண்டனையை சட்டமாகக் கொண்டுவந்நது அமுல்படுத்த வேண்டும்

  • @shanthini5699
    @shanthini5699 11 днів тому

    Good news 👍👍🙏

  • @nathanRasa
    @nathanRasa 11 днів тому

    Congratulations

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 11 днів тому +1

    பாராளுமன்ற ஆசனம் எவருக்கும் சொந்தமானதில்லை. ஐந்து வருடத்தின் பின் வேறு யாரோ இருப்பாங்க. 😂

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 11 днів тому

    Congratulations 🎉

  • @TinKTin42
    @TinKTin42 11 днів тому +25

    சஜித் இனி தமிழ் மக்களின் முழு செல்வாக்கை இழந்து விடடார்

    • @ThivyaJeyam
      @ThivyaJeyam 11 днів тому +3

      Yes.

    • @arokiamvarapiragasam9442
      @arokiamvarapiragasam9442 11 днів тому +2

      இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட ஒரு மனிதன் தன்னாட்டை எவ்வாறு நல்ல முறையில் ஆளக்கூடிய தகுதி இருக்கும்? இப்பிரபஞ்சம் இவருக்கு இந்த தகுதியை கொடுக்கக் கூடிய சாத்தியம் உண்டா? ஒரு மனிதனின் செயல்கள் தான் அவனுடைய குணாதிசயங்களை மக்களுக்கு காட்டி கொடுக்கும். எவ்வளவுதான் கல்வியில் பலபட்டங்களை பெற்றிருந்தாலும் அவனிடம் ஒரு நல்ல குணம் இல்லை என்றால் அவன் பெற்ற கல்வியினால் என்னதான் பலன்?

    • @TinKTin42
      @TinKTin42 11 днів тому

      @@arokiamvarapiragasam9442 100% உண்மை சஜித் UNP ஐ உடைத்தார். அதேபோல் இவரது தலைமையும் விரும்பாத பலர் இவர்களுள் இருக்கிறாராகள். இவரும் தூக்கி எறியப்படுவார் பிரபஞ்சத்தின் தீர்ப்பு நிச்சயம் நடக்கும்

    • @sivayoga9547
      @sivayoga9547 11 днів тому

      மேடையில் இருந்த ஒரு தமிழனை இறக்கியவரும் அவர் தானே. இவரின் குனாதிசயங்களில் இதுவும் ஒன்று. இவர் ஜனாதிபதியாகியிருந்தால் நாட்டின் நிலமை எப்படி இருந்திருக்குமோ தெரியவில்லை. தமிழ் மக்களின் நிலைமை......???

    • @ThavamalarRajkumar
      @ThavamalarRajkumar 11 днів тому

      உண்மை

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 днів тому +1

    Vanakkam ! Seithikal Manathai Vatuththukirathu. Keli :- Puthiya Thalaivar Potuzhthataththai Uyarththa Naaddin Mukkiya Naalu Pitivum Kadumaiyaka Ulaiththal Maddume Mudiyum Nanry.

  • @CatherineJeffres
    @CatherineJeffres 11 днів тому +1

    Good night!

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 11 днів тому +1

    Good morning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alahanvel7678
    @alahanvel7678 11 днів тому +2

    👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @TalentG77
    @TalentG77 11 днів тому

    கேலிசித்திரம்- சாதாரண தொழிலாலி என்று நினைக்கிறன்.

  • @smuneer524
    @smuneer524 11 днів тому +1

    Gd

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 11 днів тому +1

    👍

  • @thayaparanmalarmagal2419
    @thayaparanmalarmagal2419 11 днів тому +1

    🎉🎉🎉

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 11 днів тому +1

    ❤🎉❤🎉❤🎉

  • @Sacuntary
    @Sacuntary 11 днів тому

    👌👍🤝🎊

  • @YOGA-l7c
    @YOGA-l7c 11 днів тому

    NAM-MA NAADDIL """" NAADA-HAM MAEL NAADAHAM >>>> 100 YRS .
    ITHU THAAN THODARUM -----MAKKAL (THAMILAN )MOODALU - KAL THAANAE---- ENPATHU THAAN EVANUNGKALIN PUTHI - UM .
    VAALTHTHUKKAL THURAIRAJA-JEYAKUMAR 👌👍🙏.

  • @AshokNila-r6z
    @AshokNila-r6z 11 днів тому

    சஜித் Mp ஒரு நல்ல பண்பான அமைதியான நல்ல குணம் கொண்டவர் என்றுதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்கழித்தனர். இருந்தனர்

    • @sivayoga9547
      @sivayoga9547 11 днів тому

      இப்போ தெரிகிறதா சஜித்தின் இன்னுமொரு முகம். இவர் ஜனாதிபதியாகியிருந்தால் இன்னும் தெரியவந்திருக்கும் மறுமுகம்.

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 11 днів тому +1

    ❤❤❤❤❤❤🎉

  • @rajahjana6413
    @rajahjana6413 11 днів тому

    Appu tamil vediyaan can you make a video why mad dr Arjuna divorced his wife….

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 11 днів тому

    ❤❤❤

  • @TinKTin42
    @TinKTin42 11 днів тому +4

    வாழ்த்துக்கள் T. ஜெயகுமார் வாழ்த்துக்கள்

  • @chandranThanu
    @chandranThanu 11 днів тому +1

    நான்நினைத்ததைநீங்கள்சொல்விட்டீர்கள்

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu 10 днів тому

    3தான் இருக்கும்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 11 днів тому

    அர்ச்சுனா செய்த தவறுகளை இப்போது அனுபவித்து வருகிறார்.
    திட்டம் கல்வி இவை மட்டுமே அவரிடம்

    • @sivayoga9547
      @sivayoga9547 11 днів тому

      பாராளுமன்றம் தொடங்கிய முதல் நாள் யாரும் எங்கேயும் இருக்கலாம் என்று சொன்னதால் தான் டொக்டர் அர்ச்சுனா அந்த முன் கதிரையில் போய் இருந்தார். அதுவும் யார் கதிரை என்று தெரியாமல் தான் போய் இருந்தார். அதற்கு மன்னிப்பும் கேட்டார். அந்த வீடியோவும் எல்லோரும் பார்த்திருப்பார்கள்.அதற்கு பிறகு பாரளமன்றம்அமர்வுகள் நடந்தது. அதன் பின்பு இப்போ ஏன் நேரம் கொடுக்க வில்லை. டொக்டர் அர்ச்சுனா அப்படி என்ன தவறு செய்தார்?

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 11 днів тому

      @sivayoga9547 Why didn't he listen when he was asked to sit somewhere else? Titled Doctor. A singular tendency without humility.

    • @sivayoga9547
      @sivayoga9547 11 днів тому

      @paransothyparamanandhan738 முதல் நாளில் அவரின் கதிரையில் யாரும் இருக்க கூடாது என்ற சட்டம் ஏதும் இருந்ததா? நீங்கள் நீனைப்பதுபோல் டொக்டருக்கு எந்தவொரு கர்வமும் இல்லை,ஆணவமும் இல்லை.சுயநலவாதியும் இல்லை. இன்று உங்களுக்கு தெரியாவிட்டாலும் ஒரு நாள் தெரிந்துகொள்வீங்கள். நீங்கள் எப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறீங்களோ அப்படியே இருங்கள். நன்றி 🙏

    • @ThavamalarRajkumar
      @ThavamalarRajkumar 11 днів тому

      அது தானே

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar 11 днів тому

    SagithtukkuAthikaratthaiHodutthalEnnathanNadakkum,Enpathanai,Edutthukkaddave,Arsunamoolam,sivaperuman,Nadagam,Aadinar

  • @seelansathi8052
    @seelansathi8052 11 днів тому

    Trumpetல் மூன்று கட்டைகள்தானே உள்ளது.

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 11 днів тому +1

    Sajithda kathiraya Dr archuna vittukku kondu poitta egothan vittu kodukkathu

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 11 днів тому +1

    Opposition Leader is unable to manage the allocation of the speaking time to the MPs allocated under the him. How he can manage the Country?
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

  • @manimat9994
    @manimat9994 11 днів тому +1

    அண்ணா அந்த அரசியல் கைதிகள் என்ன ஆர்ச்சு

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 11 днів тому

    Sajith is taking revenge on Archuna for sitting on his chair by mistake and we are able to understand how low Sajith's political culture.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 11 днів тому

  • @TharshiniPcworks
    @TharshiniPcworks 11 днів тому +1

    Sajithuku tamil vote illai

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 11 днів тому

    Nobody wants talk about Archuna.

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 11 днів тому

    Sajith janathipathiyaka vanthirunthal eppati irunthirukku🤔tamilana vachsu sensiruppan😡

  • @ponnkan5685
    @ponnkan5685 11 днів тому

    நீங்கள் செய்வது உங்கழுக்கே சரிப்படுதா.

  • @m.c5074
    @m.c5074 11 днів тому

    Ennada nengal kathaikka Time keddu alukirathukka Parlament poningal

  • @karampontemples9767
    @karampontemples9767 11 днів тому +1

    தம்பி இவ்வளவு தெரிந்த உங்களுக்கு!
    ஏன் அருச்சுனாவின் பண்பற்ற வார்த்தைகளை கண்டிக்கத் தெரிகின்றது இல்லை!
    ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் தானே கம்பவாரி ஜயாவின் விஷயத்தை தூண்டிவிட்டீர்கள் !
    சிவ சிவா இந்தப்பாவம் ஒட்டுமொத்த தமிழனுக்கும் போய்ச்சேரப்போகின்றது !
    அடிக்கடி சொல்லுவீர்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என !
    இதின் விழைவையுமா ? தம்பி 😢

  • @fernandofernando6444
    @fernandofernando6444 11 днів тому

    இருந்தால் தலைவர்.இல்லாவிட்டால் இறைவன் என்று சொன்ன அருச்சுனாவுக்கு முதல்நாளிலே வாய்க்காழுப்பு காட்டிய அர்சுனாவுக்கு இப்படியா

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 11 днів тому

    m p. 🦮🦮🦮🦮🦮🦮🦮🦮

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 11 днів тому

    நன்றி.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 днів тому

    நீங்கள் போடுகின்ற தரமான பதிவுகளுக்கு பாராட்டுக்கள். கேலிச்சித்திரத்தில் உள்ள 2வது நபர் பச்சை நிற மேலங்கியில் இருப்பதால் எதிர்கட்சியினரைக் குறிப்பிடலாம்.

  • @ststharan
    @ststharan 10 днів тому

    மின்சார கட்டணத்தை குறைத்தது அனுர அரசல்ல பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

  • @GloriaGeorge-o3k
    @GloriaGeorge-o3k 11 днів тому +1

    ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @ShatheeshShatheesh-y7h
    @ShatheeshShatheesh-y7h 11 днів тому

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 11 днів тому

    தாரகமாகநீர்நிலைகளில்தண்ணீர்உள்ளதுமின்சாரநிலுவைகள்கட்டபட்டிருக்கும்மின்சாரத்தாலநல்லவருமானம்வரும்பிறகேன்மின்சாரவிலையைகுறைக்கேலாது

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 11 днів тому

    ❤❤❤❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 11 днів тому +1

    பொலிசுக்குதெரியும்எனிஅரசியல்செல்வாக்குசரிவராதென்றுஅதுத்அவர்அபடிசெல்லியிருக்கிறார்