"Poster காசு கூட வராது..படத்தை தூக்கி போடுங்க" - Thangar Bachan Emotional
Вставка
- Опубліковано 8 бер 2023
- Subscribe - bwsurl.com/bhitss We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Фільми й анімація
இறைவனால் கூட தரமுடியாத சொர்க்கம் 90 s வாழ்க்கை.அழகி ஒரு எடுத்துக்காட்டு
கொடுத்ததே இறைவன் தான்டா
@@yassevenstars7340.. சரியா சொன்னீங்க..😊🙏..
😢
Intha vanthutanunga thukikitu...azhagi padam 80s la vazntha vangalodathu
என் வாழ்க்கையில மிகவும் அழது பழைய 5ஆம் வகுப்பு காதலை நினைத்து நினைத்து பார்த்த படம். மறக்க முடியாத படம்.கடலூர் மக்களவை தொகுதியில் வெற்றி அடைய வேண்டும். இந்த அழகி படத்துக்காகவே நீங்கள் வெற்றி பெற வேண்டும்
Same 5th std memories
பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக பாமக முழுவதுமாக தோற்கடிக்கப்பட வேண்டும். @@Rajini-ln7sl
காலத்தால் அழியாத ஒரு காவியம் படத்தை பார்க்கும் ஒவ்வொருத்தர் மனதையும் கசக்கிப் பிழியும் ஒரு ஓவியம் இனியும் இப்படி ஒரு படைப்பு வருமா என்று தெரியவில்லை தங்கர் பச்சான் சார்
அடடா, அருமையான வரிகள் 👌👌👏👏👏
90 is ku puditha padam ❤❤
Alagi best 💯 movie 🎥
அழகி திரைப்படம் வெளியான முதல் நாளில் இரண்டாம் காட்சிக்கு தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் கீதாலயா திரையரங்கில் இமைகள் மூடாமல் என் வாழ்க்கை (டைரி) பாடம் 🎉 பார்த்தேன் நன்றிகள் பல....
இசை மட்டும் இல்லை என்றால் அதுவும் ஒரு சாதாரண படம் தான்... காதல் தோல்வியை சொன்ன எத்தனையோ படங்களில் இது தனித்து நிற்க காரணம் இசை மட்டும் தான்
Red padatha vida azhagi 100 madangu super, cinema vattarathil idhu nalla padama illamal irukalam! Makkalu indha arpudha padaipai thandha thangar bachan sirku nandri❤❤
Such a tear jerking movie.I have watched the movie Azhagi in theatre in 29.03 2024. The movie is re released in Tamil Nadu. Definitely, the movie is an Epic. Even though, I watched the movie several times in TV or Computer, watching in theatre takes us to the another level. There are only 30 audience in the theatre who are 80s and 90s kids. We never moved from the seat until the screen was shut after the movie. I can see the emotions and love in every audience's face. The story is highly appreciated. All the characters are sticked in heart. There is no exaggeration and there are life like characters and events. There is no way that Maestro is only Raja. The BGM and Songs are really connected with our life.
தரமான படைப்பு
Azhagi oru padam oru tamizh moviela Naan romba azhutha padam nalla movie 80s 90s illa ellurume paarkkavendiya oru padam padam super duper hit
Very good movie in tamil cinema ❤❤❤
Supar move💔
Good movie ❤
Super movie
Good movie
அழகி படம்மல்ல அது ஒரு காவியம்
It's not a movie it is life kaaviyam
Good movie 😊
Hit ஆனது பாடல்கள்
பத்ரகோட்டடை ஊரில் அழகான காதல் தோல்வி படம்
No doubt movie is extraordinary but raja songs elevated movie to heaven.
Azhagi producer Mr.udayakumar my native.
His sister son is my college mate
Mr udhayakumar sir and his brother asked me and other 6college friends to work as rep in all madurai area distributed theatres.
I worked at madurai anna nagar Ambika theatre
1st day to 8th day nothing collection
Again from 13 th day we hadn't expected that much of collection.
Producer udhayakumar sir arranged us to stay in aaryas international hotel
Extraordinary food and room.
Finally commercial success in the month of February 19. 2002 and sold out his movie to other distributor with a huge profit.
What Mr thangar Bachan told is all true.
First 13days no body came to theatre to watch azhagi
Ajith red , Kamal pammal k sammandam
Kadhal desam was released in the same day
12 Jan 2002.
Ippo re-release panna sollunga brother
My all time favourite movie
Feel good movie
The saddest part of this movie is how the second heroine just leaves them away at the climax of the scene
Alagi re release panalam
❤❤❤
நான் திரையரங்கில் பார்த்தேன்...
நான் திருட்டு vcd ல பார்த்தேன்
Enanga solreenga... Indha padam avlo Nala odichu theatre la
I'm very big fan of alagi
Y always he in interview ... He is not the only success reason...
Azhagi very good movie salute for director
No sir.entha movie ya yenga street la erukura ladies and childrens yellarum nit 2nd show pathutu thirimbivarum pothu avalavu azhuga.near 15 people ponom.na 7th padichen.
அழகி படம் புல்ல பாக்கணும் போடுங்க
Azhagi nan theatre la parthen..
Azhagi Nan DP ல பார்த்தேன்
Rombha sandhosam
@@Moulik563 😊 Good one..
@@kuralarasan1161 👍
அண்ணா தியேட்டர்ல படம் பார்த்தேன் காவியம் அது
ஆனா அதுகு அப்பறம் பெரிய வெற்றி படம் தரவில்லையே இளையராஜா இல்லை என்றால் அதும் இல்லை
Illayaraja Elana movie one may Ela
Thirai kaviyam
Naanum theatre la tha paathen. Theatre crowdeda than irunthuthu for Azhagi
Kaaviyam
Neenga sollum bothu enaku kastama iruku .oru business la product sale agala na evalo valikum nu enaku theriyum
Red was utter flop compared to this silent hit azhagi
No one cares about Tamil small films and telling that Malayalam films are better
படம் இல்ல... இது காவியம்
ஒரே ஒரு பாட்டுக்காக போய் படத்த எத்தனதடவ பார்த்தேன்னு தெரியல... நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த காவியம்....
Good movie ❤