"Ajith படம் Release, Azhagi-க்கு screen இல்ல.. தூக்கி போடுங்க, Poster காசே வராதுனு" - Thangar Bachan

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2022
  • Azhagi, a blockbuster successful Tamil film released in 2002 directed by Thangar Bachan, starring Parthiban, Nanditha Das, Devayani, is celebrating its 20th year release anniversary. Director Thangar Bachan shares the tough journey while making Azaghi in this exclusive interview.
    #azhagi #20yearsofazhagi #parthiban
    K7
    www.k7computing.com/in/home-u...
    Vsan agro description-
    www.vsanagro.com
    +91-7338888917
    +91-8056056738
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 809

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 2 роки тому +882

    எத்தனை 96 வந்தாலும் அழகி படம் மாறி இனி வராது அழகி படம் என்னை அழ வைத்த படம்

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 роки тому +16

      ஒரு படைப்பிற்காக இன்னொரு படைப்பை மட்டம் தட்டுவது கேவலமான மனநிலை. துரதிருஷ்டவசமாக தமிழர்களிடையே இந்த மனநிலை அதிகம் உள்ளது. ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்துவது.. 🤷🏼‍♂️🤷🏼‍♂️🤦🤦🤦

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 роки тому +22

      @@yuvarajavijiy தாழ்த்தவில்லை. அழகி ்அவ்வளவு அழகான அற்புதமான படம். 2K கிட்ஸ்க்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த கருத்து.

    • @mubarakabbas
      @mubarakabbas 2 роки тому +4

      Me too

    • @AshokKumar-hm2pc
      @AshokKumar-hm2pc 2 роки тому +5

      @@thiyagarajansrinivasan8376 correct ha sonningka brother

    • @gokulraajakala8988
      @gokulraajakala8988 2 роки тому +2

      💯 correct

  • @kkarthick8561
    @kkarthick8561 2 роки тому +73

    "பேசமா இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒருகாலம்". இந்த வரி ஒவ்வொரு 90's கிட்ஸ்களுக்கும் ஒரு சுகத்தை கொடுக்கும். இந்த வரிக்காகவே தினமும் ஒரு தடவை இப்பாடலை கேட்டுவிடுவேன். ஆக சிறந்த படைப்பு

  • @prabakaranv583
    @prabakaranv583 2 роки тому +323

    எனது பத்து வயதில் பார்த்த மாபெரும் வலியை கொடுத்த வெற்றி படைப்பு... இந்நேரத்தில் தங்கர்பச்சான் அவர்களை நினைவுகூர்ந்து நேர்காணல் நடத்தியதற்கு நன்றி..by 90s kid

  • @sathishkumar27794
    @sathishkumar27794 2 роки тому +513

    அழகி, பள்ளிகூடம், தலைசிறந்த காவியம்..... சொல்ல மறந்த கதை தவிர்க்க முடியாத காவியம்......🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @varietystudio5341
      @varietystudio5341 2 роки тому +3

      Indha rendu padamum appa amma kooda ukarnthu partha enna seruppala adipanga. Pls mudinja decent ah reply panna try pannunga

    • @prabhug7240
      @prabhug7240 2 роки тому +9

      ஒன்பது ரூபாய் நோட்டு

    • @kidsandpets3391
      @kidsandpets3391 2 роки тому +1

      Ya correct

    • @sakthiselva2621
      @sakthiselva2621 2 роки тому +2

      என்ன காரணம்?

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      இவள்ளவு talent உள்ள cheran now where???? Don't know??? Thankerbachan where???? Don't know????? ( inda film மட்டும் பிரான்ஸ் ஸ்பானிஷ் film aaaaa இருந்தால் நிச்சயம் ஆஸ்கார் win saiuum

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 роки тому +69

    படத்தை தனியாக பார்த்தேன் மெய்சிலிர்த்தேன்..ஒரு காட்சி இசை கடவுளின்
    குரல் சிறு அமைதி பிறகு உன் குத்தம என் குத்தம... என்னை அறியாமல் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர்.....Hats off to தங்கர் சார்.....இசை கடவுளின் உணர்வு புருவமான இசை....

  • @kishob8869
    @kishob8869 2 роки тому +406

    அழகி படம் அற்புதமான படம், 90 களில் வாழ்ந்த ஞாபகம் வந்து போகிறது அருமையான குறுந்தீனி இதல்லாம் எந்த விதமான தீங்கும் கிடையாது.

  • @sureshsiva4464
    @sureshsiva4464 2 роки тому +490

    அழகி படம் அல்ல ,அது ஒரு காவியம்... மீண்டும் படைக்க முடியாத 90 ' உண்மை காதல்...

  • @praveenkumar-vf9mz
    @praveenkumar-vf9mz 2 роки тому +76

    எங்கள் தங்கர்பச்சானை நேர்காணல் செய்ததற்கு மிக்க நன்றி.... கூடிய சீக்கிரம் திரையில் பார்க்க வேண்டும் எங்கள் தங்கர்பச்சானின் அடுத்த படைப்பை...மிக ஆவலோடு காத்திருக்கிறேன் "களவாடிய பொழுதுகளில்"இருந்து... 😭😭😭❤️❤️❤️

  • @duraiappan8474
    @duraiappan8474 2 роки тому +68

    காதலித்த ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும் .
    இந்த படத்தின் வலி..
    நன்றி தங்கர் பச்சன் அண்ணா

  • @prakashvikash8200
    @prakashvikash8200 2 роки тому +299

    அழகி படம் என்றுமே மறக்க முடியாத ஒரு சரித்திரம் படைத்த படம்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 2 роки тому +127

    நிறைய பேர் வாழ்க்கையை பிரதிபலித்த படம் அழகி.
    இனி இப்படி ஒரு படம் வர போவதில்லை.

  • @uk.jokerjoker7852
    @uk.jokerjoker7852 2 роки тому +124

    எத்தனை வர்ஷம் வந்தாலும் இந்த படம் நிலைத்து நிற்கும் அழகி.......

  • @gangadharansivan.tgangadha1605
    @gangadharansivan.tgangadha1605 2 роки тому +29

    அழகி. அண்ணா சாலையில் உள்ள அண்ணா தியேட்டரில் 2002 காணும் பொங்கல் அன்று பார்த்தேன். தியேட்டர் ஹவுஸ்புல். எல்லா ஆடியன்ஸ்ம் என்ஜாய் பண்ணாங்க.அதுவும் இளையராஜா வாய்ஸில் ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரும்போது தியேட்டரே ஆர்பரித்தது.இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் டைரக்ஷன்,இசை,நடிகர்கள் தேர்வு,ஆனந்த விகடன்.நன்றி.

    • @rajaed7965
      @rajaed7965 3 місяці тому

      நண்பா இளையராஜா பாடின பாட்டு இல்ல கார்த்திக் அவர்கள் பாடினார்

  • @prasanth3162
    @prasanth3162 2 роки тому +93

    உண்மையான சந்தோஷம், மகிழ்ச்சி, ஒற்றுமை இவை அனைத்தும் 90's களில் கிடைத்த அனைவருக்கும் தெரியும்.....வார்த்தைகளால் சொல்ல முடியாத அனுபவங்கள்....இப்போது இருக்கின்ற எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாலும் நிறைவேற்ற முடியாது

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 2 роки тому +30

    'அழகி' என்ற ஒரு அற்புதமான படைப்பை தந்த தங்கர்பச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @arikrishnanstr1016
    @arikrishnanstr1016 2 роки тому +192

    நான் என் பள்ளி(2000 ஆண்டு) நினைவுகளை இந்த படத்தில் பார்த்தேன். இசை,கதை அனைத்தும் சிறப்பு அழகி பாகம் இரண்டு எடுக்கவும் 🙏🙏🙏

    • @prabhakaran.m5464
      @prabhakaran.m5464 2 роки тому +3

      Yes

    • @kidsandpets3391
      @kidsandpets3391 2 роки тому +2

      Nice movies

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 2 роки тому

      Ippo enna panreenga uncle??

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      வேண்டாம் ( சரி வராது)ஒரிஜினல் அது மட்டும் taaan ( anda .உருவம் அமைப்பு இப்போ வராது?????

  • @sanjayv4545
    @sanjayv4545 2 роки тому +21

    அண்ணன் தங்கர் பச்சான் அவர்களின் பேசப்பேச முகத்தில் உள்ள மகிழ்ச்சி பார்க்க பார்க்க ஆனந்தம்.அண்ணன் ஒரு சிறந்த படைப்பாளி இன்றைக்கு இவர் படம் இயக்கினாலும் படம் பார்க்க தயாராக உள்ளோம்.அழகி எப்போதும் அழகியே

  • @v9314
    @v9314 2 роки тому +44

    உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை தந்ததற்கு நன்றி

  • @kavimfd242
    @kavimfd242 2 роки тому +32

    எனக்கு எங்க அம்மாவின் பள்ளி வாழ்க்கையை காட்டியது தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் மற்றும் அழகி.... சிறந்த படைப்பு & அற்புதமான பாடல்கள்... ✨️❣️❣️🔥

  • @munirathinam7632
    @munirathinam7632 2 роки тому +22

    என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் அழகி.... அடுத்த சொல்ல மறந்த கதை.... தங்கர் அண்ணாவை ஒருநாளாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை...

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 роки тому +30

    மிக சிறந்த திரைப்பட இயக்குனர், அழகி அருமையான திரைப்படம். கண்களில் நீர் வழிய வைத்த படம்..

  • @AVJ227
    @AVJ227 2 роки тому +18

    இது வாழ்க்கையின் யதார்த்தம் இதான் உண்மை. அருமையான திரைக்காவியம் எந்த காலத்தையும் தாண்டி நிக்கும். அருமையான நடிப்பு எல்லா நடிகர்களும். சிறந்த இயக்கம்.

  • @boopathi6291
    @boopathi6291 2 роки тому +27

    அழகி திரைப்படம் பார்த்த போது சிறுவர்கள் செய்யும் நகைச்சுவை பார்த்து சிரித்தேன். அப்போது நான் சிறுவனாக இருந்தேன், அதே சிரிப்பு நீங்கள் 90ஸ்களின் விருப்பமான சுத்து மிட்டாய் நீங்கள் சுற்றிய போது அதே சிரிப்பு சந்தோசம். நீங்கள் மீண்டும் அழகி போன்ற திரைப்படங்களை இயக்க வேண்டும்

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 роки тому +36

    பழைய மிட்டாய்களை பார்த்த உடன் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது .. நன்றிகள்

  • @baskar.s9693
    @baskar.s9693 2 роки тому +190

    9 ரூபா நோட்டு - கண்ணீரை கட்டுபடுத்த முடியாது. தங்கர்பச்சானின் ஒவ்வொரு படைப்பும் இயல்பான வாழ்வியல் காவியங்கள்...

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому +36

    நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தியேட்டரில் குடும்பத்துடன் சென்று பார்த்தேன்.
    இந்தப் படத்தைப் பார்க்கையில் அழுதுவிட்டேன்.
    அந்த வயதில் எப்படி என்னை அழ வைத்தார் என்று நான் இன்றும் ஆச்சரியப்படுகிறேன். இளையராஜாவின் இசையை சொல்ல வார்த்தைகளே இல்லை.
    இந்தப் படத்தை மறுபடியும் பார்க்க இன்றும் தவிர்த்து வருகிறேன்.
    நான் மீண்டும் அழ விரும்பவில்லை.
    ஆங்கிலத்தில் வெளிவந்த டைடானிக் இதே போன்ற உணர்வு எனக்கு ஏற்படுத்தியது.

  • @moniram6743
    @moniram6743 2 роки тому +85

    Alzhagi padam ila sarithiram antha mari eni varumanu theriyala thangarabatchan the great director in tamil cinema

  • @stamilarasan2473
    @stamilarasan2473 2 роки тому +34

    சொல்ல முடியாத வார்த்தைகளுடன் தன் காதலின் ஆழத்தை தான் மட்டுமே உணரச் செய்த திரைப்படம் தான் அழகி

  • @kampilipuchi177
    @kampilipuchi177 Рік тому +16

    அழகி படம் என்று சொன்னாலே எனக்குள் தோன்றும் ஒரே நினைவுகள் என்னுடைய முதல் காதல் 😭😭😭😭😭😭😭😭

  • @venomghost1289
    @venomghost1289 2 роки тому +53

    90s kids நாங்க தான் வாழ்க்கை யை ரசிச்சி வாழ்ந்துருக்கோம். இந்த மிட்டாய்களை பார்க்கும் போது மனசு ஏதோ பன்னுது.goose bumps ஆகுது.

    • @ELP1791
      @ELP1791 2 роки тому

      எல்லா காலத்திலும் பிறந்தவர்கள் அவர்கள் பிறந்த காலகட்ட வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்ந்துள்ளனர் , இதில் என்ன 90 களில் பிறந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு உள்ளது ?

    • @venomghost1289
      @venomghost1289 2 роки тому

      @@ELP1791 நண்பா அவர் அவர் பிறந்த காலகட்டத்தில் நீங்கள் சொல்வது போல மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் ஆனால் எங்களுக்கு நாங்கள் பிறந்த 90 தான் சொர்க்கம்.இது அவரவர் ரசனைக்கு ஏற்றது ....

  • @steajeable
    @steajeable 2 роки тому +145

    அழகி படம் தமிழ் சினிமாவின் மகுடம். தங்கர்பச்சான் அவர்களுக்கு வணக்கம்.நந்திதாதாஸ் அருமையான நடிப்பு.

    • @rajamani174
      @rajamani174 2 роки тому +3

      அழகின் இரண்டாம் பாகம் விடுங்களேன்

  • @sakthivelselvarasu859
    @sakthivelselvarasu859 2 роки тому +67

    100 முறை பார்த்திருப்பேன் ஒவ்வொறு முறையும் புதிதாக வே தெரியும்

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      Idu எல்லாம் ஹாலிவுட் போக வேண்டிய---------

  • @ajithkumart1831
    @ajithkumart1831 2 роки тому +33

    அழகி இன்றளவும் கண்ணீரை வரவைக்கும் படம் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் கண்ணீர் தான் வருகிறது

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran 2 роки тому +27

    90ல் பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் வாழ்க்கையில் நடந்த உண்மையான காதல் நினைவுகள்❤️❤️❤️
    எனக்கும் ரொம்ப..... பிடித்த படம் ❤️❤️❤️

  • @sandy_true_warrier
    @sandy_true_warrier 2 роки тому +52

    நல்ல இன்னும் மேலும் வளர்ந்திருக்க வேண்டிய காலத்தை வென்ற சமகால கலைஞன் "தங்கராஜ்". தமிழர்களின் அடையாளம் .கொண்டாட படவேண்டிய நம் மண்ணின் மைந்தன் .எளிய மனிதன்🙏 .அழகி ஒரு படம் அல்ல அது ஒரு ஒளி ஓவியம்

  • @user-nq9nf1gy9d
    @user-nq9nf1gy9d 2 роки тому +24

    அழகி நட்பையும் உண்மை காதலையும் கடைசி வரை நம் மனதில் நிறுத்திய படம் இந்தப் படத்தை பார்த்து கண் கலங்காதே அவர்கள் யாரும் இல்லை

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 роки тому +66

    தமிழ் சினிமாவின் காவியம் அழகி❤️ படம்

  • @maheshwarigopinath2224
    @maheshwarigopinath2224 2 роки тому +40

    என் வாழ்நாளில் முதல் நாள் முதல் ஷோ பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். மறக்க முடியாத படம்.

    • @arulmani9342
      @arulmani9342 2 роки тому +2

      Naan paartha muthal padam azhagi i missing to old memories.....

    • @kanniyappankanni9940
      @kanniyappankanni9940 2 роки тому +1

      நான் samibathil. Parthan. Fast. 1999.mydater.nan.parthom.padam.super.vaithukal.👌👌👌🙏👏👏👍👍

  • @jayagopalg2428
    @jayagopalg2428 2 роки тому +31

    அழகி படம் பார்த்து கிட்டத்தட்ட 15 நாள் எனக்கு பார்த்திபன் சாரும் நந்திதாஸ் மேடமும் மனசவிட்டு போகல

  • @kumaragurupillai4216
    @kumaragurupillai4216 2 роки тому +33

    வாழ்க்கை மாறலாம் ஆனால் காட்சிகள் மாறாது என்றும் நீங்காத நினைவு அழகி

  • @Rubeekutty
    @Rubeekutty 2 роки тому +36

    அழகி திரைபடம் மட்டும் இல்லை .பலரின் மனதில் மறைக்கப்பட்ட வலியினை பிரதிபளித்த கண்ணாடி....

  • @selvamkm5613
    @selvamkm5613 2 роки тому +10

    கனத்த இதயத்தோடு வெளியே வந்த படங்களில் அழகியும் ஒன்று.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 роки тому +41

    90 களின் வாழ்க்கை ....இனி எத்தனை ஆண்டுகள் வந்தாலும் .....அதற்கு ஈடாகாது....♥️

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      90 கே இப்படி solreengale ( நாங்க 80 70 ahhhhhahhhhh 5 காசு தேன்குழல் மிட்டாய் ( சின்ன ஏஜ் ல சந்தேகம்) 5 காசுக்கு எப்படி idula ஒரிஜினல் ஹனி வந்தது ???????? வைக்கிறாங்க???? அப்புறம் taaan தெரியவே வந்தது!( adu ஹனி இல்ல பாகு??? அப்படி விவரம் teriyamal இருந்து இருக்க கூடாதா?????

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 2 роки тому +22

    அழகி 90s kid's கு மறக்க முடியாத படம்

  • @indian.2023
    @indian.2023 2 роки тому +24

    அருமையான யதார்தனமான படம்.நந்திதா தாஸ்,பார்த்திபன் நடிப்பில் பின்னி நம்மை கட்டிப் போட்டு இருப்பார்கள். நான் கனத்த இதயத்தோடு வெளியே வந்த படங்களில் அழகியும் ஒன்று.

  • @petchimuthupetchimuthu5775
    @petchimuthupetchimuthu5775 2 роки тому +114

    நிஜத்தில் என் வாழ்க்கையில்
    நடந்தது. அழகி படத்தின் இரண்டாம் பாதி......

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      Appo நீங்க ( solla மறந்த கதை ( என்னவென்றால்) (அழகி) aaai ( பள்ளிக்கூடம்) தில் பார்த்தது

  • @rajeshrajesh9925
    @rajeshrajesh9925 2 роки тому +3

    இவரைப் போன்ற நல்ல இயக்குனர்ளை தமிழ் சினிமா விற்கு மட்டும்மல்லாமல் இந்திய சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் தங்கர் பச்சனின் ஒவ்வொரு படங்களூம் நம் வாழ்வின் நல்ல நினைவு களையும் , நண்பர்களையும் , பள்ளி ‌பருவங்களையும் ஞாபகப்படுத்தும் மீண்டும் இந்த நல்ல மனிதர் இயக்குனராக வர வேண்டும் எங்களின் அன்பான வேண்டுகோள்

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +13

    அழகி பள்ளி பருவத்தில் உள்ள காதலை அப்படியே செதுக்கியுள்ளது . மிகவும் சிறந்த படமாக இன்று வரை மக்கலால் போற்றப்படுகிறது .

  • @raamkalai1956
    @raamkalai1956 2 роки тому +15

    கிராமத்தில் படித்த மாணவர்கள் எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும் 🌺🌺🌺

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 2 роки тому +6

    நான் ஒரு முறை உங்களை திருமண விழாவில் பார்த்தேன் அப்போது நான் அங்கு பணி செய்து கொண்டிருந்தேன் உடனே உங்களைப் பார்த்து விட்டு ஓடோடி வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன் உடனே நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் உடனே என்னுடைய கைபேசி எடுத்து நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் நீங்கள் என்னை கவர்ந்த படம் அழகி....

  • @chella01
    @chella01 2 роки тому +16

    நான் அதிகமுறை பார்த்த படங்கள் அழகி, இயற்கை மட்டுமே

  • @sujinandhaamul
    @sujinandhaamul 2 роки тому +8

    காலத்தால் அழிக்க முடியாது காவியம்.....
    காவியமே அழிந்தாலும்
    அழகிக்கு அழிவில்லை .....
    அனைவருடைய அன்பான இதயத்தில் அழகான அழகியாக இருந்து கொண்டு இருப்பாள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @goburaja2437
    @goburaja2437 2 роки тому +6

    தங்கர்பச்சான் எனது மண்ணிண் அன்புக்குரிய சகோதரர்...இதயங்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் அற்புத படைப்பாளி..

  • @welcometocovaicalltaxitaxi6702
    @welcometocovaicalltaxitaxi6702 2 роки тому +18

    நான் என் வாழ்வில் முதல் முதலில் கண்ணீர் சிந்திய முதல் திரைக்காவியம் 😭🙏

  • @sudarm6718
    @sudarm6718 2 роки тому +34

    எனது வாழ்க்கையில் சினிமா சுட்டிக் பார்த்த முதல் படம் அழகி

  • @katharoli8997
    @katharoli8997 2 роки тому +18

    மறக்க முடியாத படம் , நினைவுகள்

  • @tamilvoice7552
    @tamilvoice7552 2 роки тому +15

    தமிழில் உலக தரம் வாய்ந்த படம் அழகி ...... நான் இதை பார்க்கும் போது 9வது படிப்பேன அப்போது உணர்ந்த உணர்வு சொல்ல வார்த்தை இல்லை

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +8

    செம படம் அழகி அருமை அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍👍👍 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏

  • @SSaran2010
    @SSaran2010 2 роки тому +36

    I literally cried watching this movie, one of the epic movie, everyone in life would have crossed those incidents..
    Feel shame on how we are obsessed with hero though those movies are waste…
    Thangar Bachman is a wonderful person who talks bravely

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh 2 роки тому +15

    சொல்ல மறந்த கதை என்றும் மறக்க முடியாத கதை

  • @KARTHIGOOD10
    @KARTHIGOOD10 2 роки тому +41

    What he says is true. Still that movie impacts me after many years
    One of the best movies in tamil

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 роки тому +4

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 2 роки тому +7

    I was in Tears when he explained Azhagi Movie release struggle, Azhagi is a life MOVIE. Any teen and above generations should watch..

  • @3starservice
    @3starservice 2 роки тому +3

    அழகி பிலிம் சுருளில் செதுக்கப்பட்ட காதல் கல்வெட்டு...👌👍👏

  • @mugunthan4152
    @mugunthan4152 2 роки тому +44

    அந்த மிட்டாய்களுக்கு அந்த மனிதனின் ஆச்சரியங்கள் இருக்கே!

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 2 роки тому +16

    தங்கர் பச்சான் அவர்களின் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் அருமையான காவியம்

  • @rajendiran1232
    @rajendiran1232 2 роки тому +18

    தங்கர்பச்சான் எடுத்தப் படம் அனைத்தும் காலத்தால் அழியாத காவியம்.அனைவரும் மனதால் அழுந்தவர்கள்.

  • @ganapathyvg7866
    @ganapathyvg7866 2 роки тому +14

    என் வாழ்வில் மறக்க முடியாத படம்

  • @alexraj94
    @alexraj94 2 роки тому +7

    உண்மையான நல்ல மனிதன் அந்த 90 களின் தின்பண்டம் பார்கும் போது இயல்பாக பேசுகிறார்...

  • @ullamuruguthe....5025
    @ullamuruguthe....5025 2 роки тому +5

    ஒளியிலே..... தெரிவது...... தேவதையா..... தேவதையா....அழகி அற்புதமான படைப்பு.....

  • @arunkumar3171
    @arunkumar3171 2 роки тому +20

    அழகி அழியாத காவியம் 🙏படைப்பு 👏👏👏👏👏

  • @arula9794
    @arula9794 2 роки тому +11

    Azhagi best nostalgic film ever made. Realistic direction, acting and outstanding music by Maestro🤴.

  • @karthikanbu3950
    @karthikanbu3950 2 роки тому +10

    Zero compromising director.. sir you are a blessing always to tamil 🎥... 90s kids

  • @selvamp4149
    @selvamp4149 2 роки тому +29

    Wonderful director Thangarpachan 👍👍

  • @arula9794
    @arula9794 2 роки тому +15

    Pre social media days!... if Azhagi movie got released now, it would have been celebrated like the best 👌

  • @subramanianr3996
    @subramanianr3996 2 роки тому +7

    ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதைவிட்டு நீக்க முடியாத படைப்பு. அற்புதமான படம்.

  • @90slifevijay95
    @90slifevijay95 2 роки тому +7

    அழகி படம் மிகச் சரியான சிறந்த சிறந்த படம் வாழ்க்கையின் ஸ்கூல் பருவத்தை ஞாபக படுத்தும் படம் ❤️

  • @SENTAMIZHAN
    @SENTAMIZHAN 2 роки тому +5

    My favourite director + actor❤️
    "Aaiyodii" still remember ♥️

  • @All_Round_Sports
    @All_Round_Sports 2 роки тому +3

    ஒரு பேட்டி பார்த்து கண்ணீர் சிந்தியது வேக சில, அதில் இதுவும் ஒன்று. ஒருவரை பேட்டியில் பதில் சொல்ல வைக்க மிக முக்கியம் அவரின் முன்வைக்கப்படும் கேள்வியும், அதை கேட்பவரின் பக்குவம், அய்யாவை உணர்ச்சி கடிலில் ஆழ்தி, அவரை பேச வைத்து, ஒரு அழகான பதிவு செய்து இருக்கிறீர்கள், இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 роки тому +9

    மிக அருமையான படம் ❤️❤️❤️ 90s காதல் காவியம் என்று சொல்லலாம்.... ❤️❤️❤️ 90s மிட்டாய் அருமை நாக்கில் இச்ச்சு உருது....

  • @user-md8th6tr3l
    @user-md8th6tr3l 2 роки тому +46

    என்னை மிகவும் பாதித்த படம் ஒரு வாரம் ஆனது அதிலிருந்து மீண்டு வர, துபாயில் மொழி தெரியாத நேபாலிகள் அழகி படத்தை பார்த்துவிட்டு அழுதார்கள்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +1

      அது taaan இந்தத் film வெற்றி??? மொழி aai தாண்டி yya உணர்வு????

  • @danjay3946
    @danjay3946 2 роки тому +5

    அழகி படத்தை பல்லடத்தில் பார்த்தேன். 2 நாட்களாக எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ்ஃபுல்

  • @Villathiiivillan
    @Villathiiivillan 2 роки тому +27

    தங்கர்பச்சானின் சிறந்த காவியப் படைப்பில்(அவர் படைத்த அனைத்துமே காவியம் தான்) என் மனதில் நீங்காத இடம் பிடித்த படைப்பு 'தென்றல்'.

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      ஆனால் அவருக்கு இங்கே value இல்லை???? Guitar அப்படின்னு என்ன வென்று தெரியவே தெரியாது person ellam(இளைய நில padi + idulla தமிழ் வேற teriyadu பாடி big லெவல் ஆகி விட்டார்?????? கால கொடுமை??????

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      எத அந்த ஆளை cal saidu guitar strong name enna ??? மட்டும் கேளுங்க ( பதில் வரும் teriyadu

  • @mohandeva3990
    @mohandeva3990 2 роки тому +13

    Azhagi.. Intha oru padam ungala pathi inum pala varusham pesum 👌👌👌

  • @dineshkumardinesh9901
    @dineshkumardinesh9901 2 роки тому +14

    அழகி படம் அல்ல காவியம் 😍😍

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 2 роки тому +6

    Really really super 👌 விவரிக்க வார்த்தைகளே இல்லை 👏👏👏

  • @graharaj5281
    @graharaj5281 2 роки тому +2

    இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் ❤️ ரகுமான் ரசிகரா இருந்த என்னை ராஜாவின் ரசிகரா மாற்றிய திரைப்படம் ❤️❤️💞..

  • @karkiraj27
    @karkiraj27 2 роки тому +3

    90's தின்பண்டங்கள்... nibagam kondu vanthamaiku nandri

  • @pscvdawapscvdava5328
    @pscvdawapscvdava5328 Рік тому +2

    உண்மையை உரக்க சொல்வதில் ஒரு ஷத்திரியனால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @J.SATHYA72
    @J.SATHYA72 2 роки тому +10

    இப்பவும் இந்த படம் எந்த டிவில ஒடிநாளும் எங்க குடும்பபே உக்காந்து பார்க்கும் ♥

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      ராஜா சர் music இல்லன இந்தத் உயிர் ஓட்டம்????????

  • @sathish273
    @sathish273 2 роки тому +17

    Director is genuine humble in his attitude

  • @sashtechies4864
    @sashtechies4864 2 роки тому +2

    தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையை மட்டுமே காட்டிய திரையில் கடலூர் மாவட்டம் வாழ்வியலையும் வலிகளையும் கலாச்சாரத்தையும் காட்டிய மகான் .... தங்கர் பச்சான் இன்றும் நெஞ்சில் பதிந்த டமுக்கு டமுக்கு டம், ஒளியிலே தெரிவது, உன் குத்தமா, ஒரு சுந்தரி, குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் போன்ற பாடல்கள் நெஞ்சை செதுக்கியது...

  • @ilakkiasenthil5762
    @ilakkiasenthil5762 2 роки тому +6

    My all time favourite movie "Azhagi"
    Thank you so much "Thankar Bachan" sir

  • @babus8008
    @babus8008 2 роки тому +2

    குழந்தை மனசு தங்கர் பச்சானுக்கு! வெள்ளந்தியான மனசால தான் பாசங்கு இல்லாம இப்படி சந்தோஷப்பட முடியும். வாழ்க!

  • @SATZONEDevil
    @SATZONEDevil 2 роки тому +15

    Azhagi is a feel good & mature film, my favourite one ❣️❣️❣️

  • @dravichandran264
    @dravichandran264 2 роки тому +2

    அழகி ஓர் அற்புதமான காவியம் உண்மையான காதலுக்கு எவ்வளவு கண்ணியம் இருக்கும் என்பதை இந்தப்படம் சொல்லித்தருகிறது

  • @sankarelf123
    @sankarelf123 2 роки тому +16

    One of my all time favorite. I could have watched more than 10 times in Thiruvallur, manavalanagar theatre.

    • @vishwendar
      @vishwendar 2 роки тому

      Hi,
      My native is Tiruvallur. I know manavala nagar, ondi kuppam etc...Are u Sankaranarayanan s/o Rengaraj brother of sivagami & Janagi? Sankaranarayanan was my school mate when I was studying in school in Tiruvallur dist. I am not able to find him in facebook. Can I have your phone number? I don't know where you are residing. I need some help from u.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 2 роки тому +5

    I felt so happy when Thankarbachan sir is happy 😊🙏.

  • @prabhumech8449
    @prabhumech8449 2 роки тому

    உங்களின் ஆபாசமில்லா படைப்புக்கு மிகப்பெரிய ரசிகன் நான்...உங்களின் அழகி தென்றல் பள்ளிக்கூடம் போன்றவை மறக்கமுடியாத காவியங்கள்.....அம்மாவின் கைப்பேசி யை முதல் நாள் முதல் சோ பார்த்தேன் ...ஒரு படைப்பாளராக உங்களது படைப்புகள் பாராட்டுக்குரியவை....நீங்கள் மீண்டும் படம் இயக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @dhilipkumar3326
    @dhilipkumar3326 2 роки тому +1

    அழகி படம் 20 ஆண்டுகள் அனளும் இதன் தாக்கம் இன்னும் ஏன்னை விட்டு விளகவிள்ளை அழகி மட்டும் அல்ல தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளியான அனைத்தும் ஒரு கவியமே களங்கள் கடந்து செல்லலாம் அனல் அதன் தாக்கம் குரையது சுவடகள் மரையது காவியம் படைத்த ஏங்கள் மனம் கவர்ந்த இயக்குனர் தங்கர் பச்சன் அவர்களுக்கு மனம் தாதும்பிய நன்றிகள் இது போன்ற காவியங்கள் படைக்கா வழ்துக்கள்