VELLIYANGIRI HILLS TREKKING IN TAMIL | shivaratri 2023 isha | வெள்ளியங்கிரி மலை பயணம் | TAMIL
Вставка
- Опубліковано 30 лис 2024
- In this video we went to Velliangiri Hill in Coimbatore for Shiva Ratri. When I went there and saw the outer mountain, I was very surprised and unusually happy. Then we visited the seven hills in Velliangiri and experienced ecstasy. I have given those rare scenes as a video for your viewing. This video will be the best guide to Velliangiri Hill
#velliyangiri #velliangiri #shivaratri #shivaratristatus #shivaratrisongs #isha #shivaratrispecial #shivaratripooja #trekking #coimbatore #chennai #kesupaiya #paruvathamalai #sathuragiri
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தம்பி உண்மையில் நான் உன்னுடனே பயணித்தது போன்ற உணர்வு வாழ்க மகனே
இதை பார்க்க பார்க்க என் கண்ணில் கண்ணீர் கொட்டுகிறது... எவ்வளவோ முயன்றும் நிறுத்த முடியவில்லை..... இத்தனை வருட காலம் இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தது என்னுடைய துரதிர்ஷ்டவசம்....
எப்படியாவது என் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு வர வேண்டும் என்று மனம் லயிக்கிறது...ஈஷன் அருள் புரிய வேண்டும்...
மிக விமரிசையாக அற்புதமாக இந்த வீடியோ பதிந்தமைக்கு மிக்க நன்றி
*மிக்க நன்றி சகோ....❤❤❤❤🤩🤩 தங்களது கருத்து எனக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கிறது🔥🔥🔥🔥*
ஓம் சிவ சிவ வெள்ளியங்கிரி ஆண்டவர்..... சரணம் சரணம்..,..... ⚔⚔⚔⚔⚔⚔⚔🙏🙏🙏🙏🙏🙏
Omnamashivaya🙏🙏🙏 👌👌👌👍👍
ஓம் நமசிவாய 🔱
ஓம் நமசிவாய ❤❤❤
Nanum 2022 la yannoda friends kuda ponen yannoda valakaila marakka mudiyathu memories kedaichathu 💖💖💖💖
Super ❤
🙏🙏🙏🙏
🙏👌
மகனே நனும் என்அப்பனை
பார்ப்பதற்கு நானும் உன் உடன் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன்
உனக்கு நன்றி மகனே
வாழ்க வளமுடன்
Thanks sako🙏❤🔥
அருமைடா தம்பி 🙏🙏🙏🌹🌹🌹🌹
சூப்பர் வாழ்த்துக்கள்
Nice
Man you're defining very well...
ஓம்சிவாயநம
ஓம் நமசிவாய
நான் ஐந்து முறை சென்று இருக்கின்ழறேன் சிவா.....
மிகவும் அருமையான மலைப்பயணம் பதிவு 👌🏼👌🏼🙏🙏👌🏼உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தபின் உங்கள் இல்லத்தில் இணைந்துவிட்டேன்🤝🔔✅💐 நீங்களும் விரும்பினால் சேர்ந்தே பயணிக்கலாம் 💐💐💐மிக்க நன்றி 💐💐💐🙏🙏🙏
சோழ வர்த்தக.
சொல்ல வார்த்தை இல்லை kaneer வருது o m நமசிவய நன்றி
Continue...your...traveling....❤ly
Thanks bro
Super ❤
Nanumpoyurikesuper
தம்பி நான் 13 முறை சென்று வந்து விட்டேன்
K7 video பார்த்துதான் நான் இப்போதெல்லாம் டிராவலிங் vlog போட்டுக்கிட்டு இருக்கேன் ரொம்ப நன்றி நண்பா நானும் நிறைய சிவன் அருள் பெற்று வருகிறேன்
Bro innoru thadava velliangiti ponga
Adha videova podunga
ஒருவேளை உணவு கொண்டு போவது நல்லது
🙏🙏🙏🙏🇳🇵🇳🇵🇳🇵🇳🇵
ப்ரோ வெள்ளிங்கிரி மலை ஓபன் லாதா இருக்க ப்ரோ 3 மாதம் ஓபன் லாதா இருக்குமா bro
👍
❤
வெள்ளிங்கிரி மலை உன்னுடனே சேர்ந்து பயணம் செய்தது போல இருந்தது தம்பி. இந்த மலையை தென்கயிலாயம் என்றும் அழைப்பார்கள். பார்வதியை மணக்க சிவனுக்கு பெரிய தடை ஏற்பட்டது. அந்த வருத்தத்தில் அவர் இந்த மலையில் வந்து அமர்ந்தார். சித்தர்கள் வாழும் பூமியும் கூட. மிகவும் சக்தி வாய்ந்த மலை. வெள்ளியங்கிரி மலை சிவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
❤❤❤❤
😍🙏🤩🔥❤
Sivan. En.appqn..
ஓம் நமசிவாய ஓம்
ஓம் சிவயா ஓம்
👌👌👌👍👍👍👏👏👏
Thanks bro❤
Old video but okay video nalla iruku
19:20 2021
Nice vlog brother...Morning 10 Am trekking start panna epo keezha irangalam @kesupaiya
Ur own interest bro
@@K7_kesu Ada approx. ah sollunga bro..and anga bike parking facility irukka
@@sabarisatz8875 hmm irukku bro... Night 10 keezha vantharalaam
@@K7_kesu Tnks for the info!
@@K7_kesu Nanba...update sollunga...once thee stop agi allow panna, Nan March 11 yera plan panirkan
Bro video va ethula editing pannuriga
App name
Appuram phone la ya ella laptop laya bro
Semma video bro veera level
Inshot bro
Mobile
தம்பி அப்படியே இறங்கி வந்து ஈஷாவின் சக்தி வாய்ந்த தியானலிங்கத்தையும் தரிசித்து விட்டுச் சென்றால் உன் ஆன்மீகப் பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குச்சி வீட்டுக்கு கொண்டுபோய் வைத்தால் நல்லது
👍🤩
நீங்கள் நினைப்பது தவறு கடவுளை வீடியோ எடுப்பது முக்கியம் இல்லை இவ்வளவு தூரம் சிரமப்பட்டு அப்பனின் அருள் பெற மறந்து விட கூடாது
இந்த காரணத்தால் தான் வீடியோ எடுக்க அனுமதிப்பதில்லை .
ஓம் நமசிவாய 🙏🙏
Yapa poga அனுமதி
Google LA parunga sako!!!
Neenga entha date la poneega ....bro
Bro ithu old video 2021
Kashmir ne poyyrkuyaa frst
Timing yavolo neram aachi bro ungaluku
Bro naanga time paaththu poka mandom
Porumaya pooiettu varuvoom
@@K7_kesu ok TQ bro
Ithu old video thana bro
Hmm bro
Bro.... coming Feb 18th allowed a hills Mela poga
Bro kettu solra
Ok bro
Rs.60 loss ah.....
Atha pala varusamaa kondu vandhu malai yerurom
Na 5 years ah poitu erruka
Super ga ❤
Total trekking time yenna bro
This video taken on 2022 maha Shiva rathiri or 2023 bro?
2021 bro
Ok g. Thanks
Anna eppo vandhinga Inga pakkathula thaa enga veedum iruku 😢😢😢😢😢 varathuku munnadi vera video la sollirukalam la anna unga family members ellaraiyum kootitu vanganu solli address um kuduthurupen 😢😢😢😢😢😢😢
Kannu ithu palaya video ma
2023 trekking open paniyacha bro or any special permission?
Open panniruppanga bro
@@K7_kesu நானும் வருகிறேன் எப்பொழுது போகலாம்
@@eranniyan9020 Saturday evening
@@eranniyan9020 6380643389
Coming 17th allowed ah bro
Hmm allowed than sako❤
18 th tha open
Mama thanni irukkungala
புரிலங்க
@@K7_kesu illainga malai la anga anga thanni kidaikkumanu ketten
கண்டிப்பாக மலையில் இரண்டு இடங்களில் சுனையில் தண்ணீர் கிடைக்கும், அதை குடித்துக் கொள்ளலாம்.
@@Manoj_Gopal ஆமாம் ❤
Old video bro
Hmmm ss sako
Macha number annapur
Ennaya unna nambi subscribe panna chanal ah vithuta, god grase, etharchiya recomditionla intha video vanthathu, but na 2021 laye pathuta, oru information solitu chanala ah kuduthurukalam 🙄
Hahah bro intha channel INI life long irukkum
🤩🤩🤩🤩🤩🔥👍👍👍
Old video than but intha time LA niraya per search pannuvanga so original copy irunthucchh so re upload pannuna
@@K7_kesu ok bro, intha year eppo povinga
Saturday 18th bro
This is old video. Why this cheat
Macha number annapu vacation ponnu please number
Number please
Macha number please
Old video bro