பாவம் சங்கீதா தான் செம அடி வாங்கிடா | Fun Overloaded | Fun Prank on Mamiyar | Prank Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 571

  • @AbdulKader-if4vk
    @AbdulKader-if4vk 3 роки тому +200

    Super அம்மா இப்படி எல்லா அம்மாக்கள் இருந்தாழ்குடும்பத்தில்எந்தசன்டைகலும்வராது

  • @anandhkailasam4446
    @anandhkailasam4446 3 роки тому +111

    அருமையான அம்மா அருமையான மகள்
    அருமையான மருமகன்
    மொத்ததில் அருமையான குடும்பமம்

  • @ஜெயங்கொண்டம்சாமி

    மருமகனுக்கு சப்போட் வாங்கும் மாமியார்
    மற்றொரு தாய் ஆகிறாள்
    வாழ்த்துகள் மா

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 роки тому +6

      Thank you brother

    • @vinovino6458
      @vinovino6458 3 роки тому +3

      எங்க அம்மாவும் இப்படி தான் மருமகனுக்கு சப்போட் பன்னுவாங்க

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 3 роки тому +428

    அம்மா வை பிடித்தவங்க like panuga

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +40

    நண்பா உண்மையா உங்களுக்கு கிடைத்த மாமியார் உங்களுக்கு அம்மா தான் போங்க வேர லெவல் அம்மா support எப்பவும் உங்களுக்கு தான் சங்கீதாக்கு இல்ல 🙏🙏🙏love you amma 🙏

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 3 роки тому +57

    அம்மாவுக்கு ஆயிரம் வணக்கம்

  • @குமார்விஜய்-ண5ஞ

    எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோவை பார்த்தாலே நிம்மதியா இருக்கு

  • @latha_sgsekar4671
    @latha_sgsekar4671 2 роки тому +17

    இப்படி ஒரு அம்மா இருந்தா போதும் பல பெண்கள் வாழ்க்கை சீராக இருக்கும்🌹🇸🇬

  • @josephjoseph626
    @josephjoseph626 3 роки тому +23

    எனக்கெல்லாம் இந்தமாதிரி ஒரு
    நல்ல மாமியார் கடவுள் கொடுத்திருந்தால்? நான் வணங்குர தெய்வமாக நினைப்பேன்!. ..அம்மா very good!..

  • @naveendailylife
    @naveendailylife 3 роки тому +41

    நல்ல மாமியார் இது போல் வேணும்பா

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 2 роки тому +6

    அம்மா சங்கீதா பாவம் இனி துடைப்பம் அதில் அடிக்க வேண்டாம் நல்ல பிள்ளை 😍

  • @chellappag2038
    @chellappag2038 3 роки тому +17

    சகோதரி சங்கிதம்மா இதுநாள்வரை தாங்கள் வீடியோவை பார்காமல் இருந்துவிட்டேன்னமா வருத்தபடுகிரேன் இப்பத்தான் பார்கிரேன் நீஒரு கிராமத்து தமிழச்சி உன்னோட தமிழ்பேச்சு சூப்பர்மா கலக்குமா பாசமுடன் புது சப்ஸ்கிரைபர் சகோதரன் தென்காசிக்காரன்

  • @kanthavel0073
    @kanthavel0073 3 роки тому +115

    எல்லோரும் இப்படி அம்மா கிடைச்சா புருஷனோட பொண்ணுங்க சண்டை போட மாட்டாங்க

    • @sindhu1234ful
      @sindhu1234ful 3 роки тому

      Ana enda maamiyarum marumagala ponna paskaradu ela... Enemy Madrid thaan paskaranga... Konjam affection kaamicha marumagal also I'll think them as mother... But always ladies to ladies fight only

  • @chandraprakashm2982
    @chandraprakashm2982 3 роки тому +55

    இது போல் மாமியார் கிடைக்கலனு யார் யார் பீல் பண்றீங்க நண்பா
    சொல்லுங்க 🤗

  • @thalapathyraman949
    @thalapathyraman949 3 роки тому +23

    Bro உங்களுக்கு நல்லா மாமியார் கிடாசுக்கங்க சூப்பர்.....👍 but எல்லாத்துக்கும் இப்படி அமையாது. நீங்க லக்கி bro 👍👍👍👍👍👍

  • @worldviewsura
    @worldviewsura 3 роки тому +50

    Amma fans like ❤️

  • @sureskumar3484
    @sureskumar3484 3 роки тому +9

    அண்ணா உங்களுக்கு கிடைத்த மாமியார் நல்ல மாமியார் அவங்களுக்கு நீங்கள் கோயில் கட்டி கும்பிடனும் அண்ணா மாமியார் நாஇப்படிதான் இருக்கணும் நல்லதோர் குடும்பம் 🙏🙏🙏

  • @sumathi7379
    @sumathi7379 3 роки тому +5

    இந்த மாதிரி குடும்பத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது நல்ல மகள் மாமியார் மருமகன் .

  • @anuradias
    @anuradias 3 роки тому +7

    அருமையான அம்மா அருமையான மகள்
    அருமையான மருமகன்

  • @momwithson5023
    @momwithson5023 3 роки тому +3

    One and only no.1 UA-camr neengalum unga family um dan. Sister and brother. Nan ethanaiyo UA-camrs paathuruken.but ungalayum unga family um mattum straight a paakkanum nu aasaiyaa irukku.

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 2 роки тому +2

    எனக்கு எதிராக வாடா,போடா ம்பயா? அருமையான அம்மா 🙏🙏.

  • @palaniveni3827
    @palaniveni3827 3 роки тому +4

    பாஞ்சாலி அம்மா vera level

  • @s_2zulaikaparveenm316
    @s_2zulaikaparveenm316 3 роки тому +4

    3 o'clockla irundhu unga prank video s lam pathutu iruken samma fun
    Innum prank pannunga missing your pranks

  • @skaravindhsampath9215
    @skaravindhsampath9215 3 роки тому +3

    Super Akka 👌👌👌👌Amma ta adivangarathu lam thani sugam 👌👌👌👌👌😂😂😂😂😂

  • @pragathipragathi6899
    @pragathipragathi6899 3 роки тому +20

    Anni pavam sema adi😀😀😄😄🤣🤣🤣 Amma Vera level.. 😄👌👌👌

  • @kathirvelkathir6669
    @kathirvelkathir6669 3 роки тому +7

    அண்ணா அக்கா அருமை அருமை😍👍👌😍

  • @mridulapapu8540
    @mridulapapu8540 3 роки тому +6

    தாயின் அட்வைஸ் சூப்பர் ஆல் த பெஸ்ட் வாழ்த்துக்கள்

  • @ganeshj8620
    @ganeshj8620 3 роки тому +5

    Real Mother's 👆👍👌

  • @nirmalnirmal6860
    @nirmalnirmal6860 3 роки тому +6

    நல்ல ஒரு மாமியார்

  • @ramyaamala1972
    @ramyaamala1972 3 роки тому +2

    அம்மா சூப்பர் தம்பி சூப்பர் சங்கீதா பாவம்

  • @sathvikaannadurai6225
    @sathvikaannadurai6225 2 роки тому +2

    Ena ponnu ena amma super family ❤❤❤❤❤😁😁😁😁😁

  • @djmuni1990
    @djmuni1990 3 роки тому +2

    அம்மா பயங்கரமா அடிக்கிறாங்க செம காமெடியா இருக்கு அக்கா

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 роки тому +1

      🥰🥰🥰🥰

    • @djmuni1990
      @djmuni1990 3 роки тому

      அண்ணா உங்க நம்பர் கேட்டிருந்தேன்📲📲📲

  • @marimuthupandian4199
    @marimuthupandian4199 3 роки тому +3

    Sangeetha's mother approach to solve dispute is super super

  • @dhanashnamoorithi8659
    @dhanashnamoorithi8659 3 роки тому +13

    I saw your 3 prank vedieo it's all super,I very much laugh in bro wound for his hands,and Amma performance veraaaaa.

  • @SakthiVel-xf2dg
    @SakthiVel-xf2dg 3 роки тому +3

    Super mamiyar super ponnu super maple good family god bless you dear brother and sister💐🌹🌹💐

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 роки тому

      Thank you bro...

    • @mohanrajsingaram7225
      @mohanrajsingaram7225 3 роки тому

      இதே சந்தோசம் உங்கள் வாழ்க்கையில் என்றும் நிலைக்காட்டும் அம்மா உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @cmas.tamilselvan9660
    @cmas.tamilselvan9660 3 роки тому +12

    Sema fun bro..
    Really sema couple neenga, made for each other...

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 роки тому +2

      Thank you so much brother

    • @keerthivasank2835
      @keerthivasank2835 2 роки тому +1

      Semma Fun Brother And Sister Semma Couples neenga, made for each other DA And Di Sangeetha Thank You So Much

  • @nirmalnirmal6860
    @nirmalnirmal6860 3 роки тому +6

    நல்ல அம்மா
    நல்ல வீடியோ
    இந்த மாதிரி வீடியோ எடுங்க

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya5768 3 роки тому +3

    Sangeetha unga voice Semma Vera level super prank 😄😄😄😄😄😄😄

  • @bakiyalakshmidharshini3573
    @bakiyalakshmidharshini3573 3 роки тому +2

    Super prank ungalukku nalla mamiyar amanchu irukkanga anna valthukkal anna innum neraya video podunga bro like you so much

  • @hariharan9494
    @hariharan9494 2 роки тому

    Vera11 all prank ❤❤ inum நெரொம்ப video poduga bro AKKA ❤️❤️😍😍

  • @sivaraja9121
    @sivaraja9121 3 роки тому +1

    Hai amma vara leval fan summa adi😁🥰

  • @DivyaDivya-hm1mw
    @DivyaDivya-hm1mw 3 роки тому +3

    உங்களுக்கு நல்ல அம்மா கிடைச்சி இருக்காங்க,, இப்படி எல்லாம் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க

  • @DhiyashiniGomathi
    @DhiyashiniGomathi 2 роки тому

    Vinoth anna so Lucky indha madhiri mamiyar kedaikka😍😍

  • @divyasridivyasri7913
    @divyasridivyasri7913 2 роки тому

    Eppaaa ennaa adi adikkranga ammaaa ippdiya akkaa adippaanga😂😂🤣🤣

  • @sivasankarianand
    @sivasankarianand 3 роки тому +3

    Bro nenga Vera level enga. Amma um same character . ipadi daan enga ammaum, enga mama um prank panni na than adi vanguva

  • @vahithafarveen5503
    @vahithafarveen5503 3 роки тому +1

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @cutieangel1086
    @cutieangel1086 2 роки тому +2

    அம்மா செம்மா🙏😄😀🤣

  • @sowmyapg4980
    @sowmyapg4980 2 роки тому +1

    Amma romba chellama thittanga paakka azhaga iruku ❤️

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 3 роки тому +5

    Sangeetha ungala paaka en character maariye irukinga❤️

  • @M.S.ARUNKUMAR
    @M.S.ARUNKUMAR 3 роки тому +4

    Amma adi vera level

  • @anithasivakumar8458
    @anithasivakumar8458 3 роки тому +11

    அண்ணா உங்கலுக்கு கிடைத்த மாமியார் உங்களுக்கு ஒரு அம்மா ஆனால் எனக்கு இருக்குராங்க பாருங்க very bad l try brother 😫😓😓😭😠🤒🤕

  • @sripriyasripriya640
    @sripriyasripriya640 3 роки тому +2

    Sema adi akka ungaluku......anna ku santhosatha paaaruu........amma vera level......cute couples.......made for each other darlings.........❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sanjayraja8850
    @sanjayraja8850 3 роки тому +1

    Mom support always son so nice ...prank super 👍

  • @abdulkareem-mi8xd
    @abdulkareem-mi8xd 3 роки тому +3

    andha pakkam kaiya neettinaale indha pakkam adi vizhudhu nalla maamiyaar vaazhga valamudan

  • @jayasiva77
    @jayasiva77 3 роки тому +1

    Amma love u ... your simply superb ... Amma na Amma da...

  • @marimuthumarimuthu8510
    @marimuthumarimuthu8510 3 роки тому +1

    Vera level super entha sandaiyum pallandu valvinga

  • @saranyasarani1429
    @saranyasarani1429 3 роки тому +2

    Arumayana kudumpam.. Superb akka&anna...❤💕👌

  • @god3633
    @god3633 3 роки тому +2

    அத்தை மாமா எவ்வளவு நல்லவங்க எனக்கு வாச்ச அத்தைமாமா படு மேசம் மருமனை நம்பாது

  • @nirmalanirmala-vn5wo
    @nirmalanirmala-vn5wo 2 роки тому

    Ayiooi vera level...Anna & Akka unga acting vera level.Cinema ve thandi tinga unga acting ku 🎉🎉🎉🎉🎉🎉

  • @anandhraj3674
    @anandhraj3674 2 роки тому +2

    Nice prank good family ❤️🥰🥰🥰👌

  • @jesiccadeborah3361
    @jesiccadeborah3361 3 роки тому

    Anna ipdi oru mamiyar kidaikka kuduththu vakkanum superrr...

  • @duraikannan2943
    @duraikannan2943 3 роки тому +4

    அருமையான மாமியார்

  • @monishamonisha9897
    @monishamonisha9897 2 роки тому +1

    😃Supr anna❤✨

  • @balrajbalrajk6467
    @balrajbalrajk6467 3 роки тому +1

    Arumaiyana maamiyaar 👍👍👍...

  • @indumathik5750
    @indumathik5750 3 роки тому +1

    Sema😎🙂👌🧡bro and sis love you both

  • @ilamadyvengadassalame9314
    @ilamadyvengadassalame9314 2 роки тому +1

    உங்கள் வீடியோ எனக்கு பிடித்திருந்தது

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co 3 роки тому +1

    Super prank sangeetha sister

  • @smileking8205
    @smileking8205 2 роки тому

    Okka aila videos um...romba happy ya eruku..sirichude erukalam

  • @jayashree349
    @jayashree349 3 роки тому +2

    I need to seee and wish 😍happy couple ..keep rocking sister .😍😍💪🏻💪🏻

  • @mahimaraja3512
    @mahimaraja3512 3 роки тому +2

    வீடியோ அருமை நல்ல அம்மா

  • @KarthikKarthik-fs7sg
    @KarthikKarthik-fs7sg 3 роки тому +5

    Finishing velakkamathu adi super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @samypandiyan5257
    @samypandiyan5257 3 роки тому

    Super amma ku oru Royal salute

  • @tamilachibhuvi9387
    @tamilachibhuvi9387 3 роки тому +2

    Amma super😂😂😂😂😂😂😁😁😁😁

  • @Vijay-wz1cr
    @Vijay-wz1cr 3 роки тому

    Bro unga all video nanu first time padha bro Vere level bro super 👍👍👍👍👌👌👌 All the best bro

  • @michaelcoolas5947
    @michaelcoolas5947 3 роки тому +3

    நல்ல அம்மா

  • @meeraelumalai4982
    @meeraelumalai4982 3 роки тому +1

    Amma romba cute😊 Anna neenga vera level la sis koththu vittutinga😂

  • @vickyjohn860
    @vickyjohn860 3 роки тому +1

    Amma vaera level😂😂😂😂

  • @manic125
    @manic125 3 роки тому +1

    Amma adi Vera level

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 роки тому +2

    500k வாழ்த்துக்கள்

  • @s.manivalarmathimani660
    @s.manivalarmathimani660 3 роки тому +1

    Hi pa comments replay panrenga entha chanalum imppartant kudukka mattanka...neenga prank ellam supper .. vera leval Villupuram Sangeetha my friend.

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 3 роки тому +1

    சங்கீதா அவங்க அம்மா சூப்பர்

  • @Shalini-ut1cv
    @Shalini-ut1cv 2 роки тому +1

    Amma vearalevel amma super anna seamma acting

  • @balamurugan-jk4ti
    @balamurugan-jk4ti 2 роки тому +1

    Enga amma kooda ipdi dhan emela sema pasama irupanga..😊😂

  • @deshucooking2960
    @deshucooking2960 3 роки тому +1

    Super amma..

  • @bathushabasha9346
    @bathushabasha9346 3 роки тому +5

    Super lines I'n 08:00 to 08:20
    Great mother

  • @RameshRamesh-fl8td
    @RameshRamesh-fl8td 3 роки тому +2

    Nalla Mameyar nalla marumagan

  • @sangeetharaja2273
    @sangeetharaja2273 3 роки тому +1

    Veara leavel 🤣😂👏

  • @sivaranjani1640
    @sivaranjani1640 3 роки тому

    Neenka pantra video ellam super bro unka video ellam onnu vidama papan 👍👍

  • @nithtamilwonderas6671
    @nithtamilwonderas6671 3 роки тому +1

    I love ur amma sis😘😘😘

  • @filipkamar4537
    @filipkamar4537 3 роки тому +1

    Super thala 😂😂😂😂 super akka 😂😂😂😂

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +4

    Nice prank 🎉
    Waiting for next prank 🔥

  • @manjunathn7516
    @manjunathn7516 3 роки тому +2

    Semma atthe bro, your so locky fellow ❤️❤️

  • @arunm7525
    @arunm7525 3 роки тому

    Vera level bro and sis.

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 3 роки тому +4

    Inga irundha na soru poda maaten😂😂😂

  • @naveennithish6232
    @naveennithish6232 3 роки тому

    Intha marri aththa kidacha sandaiye varathu 😍🥰🥰🥰💯💯💯

  • @balachandran6653
    @balachandran6653 3 роки тому

    அம்மா சூப்பர் அம்மாவின் பூவும் சூப்பர்

  • @lakshmisuresh7916
    @lakshmisuresh7916 3 роки тому

    வேற லேவல் பிரெங்க்

  • @s.sumathi5736
    @s.sumathi5736 2 роки тому

    Eppadi oru amma kedaika neega lucky sister

  • @elavarasielavarasi5936
    @elavarasielavarasi5936 2 роки тому

    Super sister and bro vera level

  • @bharathokm8702
    @bharathokm8702 3 роки тому +1

    Amma. Fans👏👏👏👏👏👏👏👏👏