மிகவும் எதார்த்தமா இருந்தது சகோ வாழ்த்துகள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பிராங்க் காட்சிகளிலும் உங்கள் மனைவியை தரமாக வச்சி செய்றீங்க பிராங்க் செய்வதோ நீங்கள் இருவரும் அடி வாங்குவது உங்கள் மனைவி உங்கள் மனைவியியின் குறும்பு பேச்சு அருமை எனது மனைவியின் சகோதரி குறிஞ்சிபாடி அவர்களின் மகன் இப்படிதான் பேசுவான் எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்த்துகள் சகோதரி பண்ருட்டி பேச்சு மொழி அருமை தாங்களும் அதே ஊரை சார்ந்தவர் போல்தான் தெரிகிறது வாழ்த்துகள்
சகோதரி உனது வாய்ஸ் பேச்சுக்கள் உன்னோட குரும்புதனம் செம க்யூட்டாக இருக்கிரது எங்கள் கிராமத்து தமிழச்சி சேலையிலும் நீ அழகுதானம்மா நீ ஒரு பச்சபுள்ள அம்மாவிடம் அடி வாங்கினாலும் ரசிக்குபடி இருக்கிறது பாராட்டுக்கள் சகோதரி சகோதரா பாராட்டும் சகோதரன் ப்ரியமுடன் தென்காசிக்காரன்
Amma adikkurathula kuda avlo pasam vegama vanthu apadiye lighta oru adi chellama avangalukku podi sonnathu problem illa bro va poda nu sonnathu than problem... Sis ku semma adi 🤩🤩🤩😍
Romba happy-a irukom bro, unga prank show paathu, enga amma romba happy ayitanga, sangeetha akka speech avangaluku romba pudichirku.. Keep rocking, Your pranks and vlogs makes us happy..
சூப்பரா பண்றீங்க அக்கா அண்ணா சூப்பர் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க உங்க அம்மா உங்க மேல எவ்வளவு பாசமா இருக்காங்க♥️♥️♥️♥️♥️♥️🤗🤗🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
கொஞ்ச நாளாதான் உங்க வீடியோ பாக்குறேன் சூப்பரா நடிக்கிறீங்க.இன்னைக்கு செம்ம என்ஜாய் பண்ணேன் 😆😆😆
Thank you sister
Super chechi and chetta
Nannayi kalikkunnunde
Final தொடப்பக்கட்டை adi tha vera level🔥🔥🔥 🤣🤣🤣🤣🤣 unga acting also vera level🤙
Recently addicted couple ❤️ Sangeetha sis smile ku oru ❤️
Thank you so much😊😊😊🙏🙏
S me all so🥰
S me to
Yarellam 2nd marriage prank paathinga
Your voice all so super sissy
எத்தனை தடவை பார்த்தது சலிக்கவே இல்லை சூப்பர் சூப்பர் செம,❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much 🥰🥰🥰
அதிக நேரம் சிரிக்காமல் நடிப்பதே பெரிய விசயம்
Mm
எனக்கு சங்கீதா பேசுவது பிடிக்கும் சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள் சகோதரி சகோ
Thank you so much
Anna akka niga. Super ka. ❤❤❤❤🌷🌷
😡😡😡
😂😂😂😂
Hi
👍 சங்கீதா தங்கை சூப்பர் நடிப்பு👍👍 அம்மாவின் பாசம் அருமை ❤️❤️தரமான PARK!! அம்மாவின் பாசமான அடியும் ஜாலியாக இருந்தது🙏🙏🙏
Thank you so much🙏😊
🤣🤣🤣🤣🤣🤣😿👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🦰🦱🦳🥰😂
Hi sakthi 6th
Park ya
அக்கா நீங்க அண்ணன விட ரொம்ப அழகா இருக்கிரிங்க, என் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா அம்மா🌺🌺🌺🌺💞
Thank you so much brother
செம்ம நடிப்பு சகோதரி😂😂😂😂😂😂செம்ம அடி பாவம் sister 🥰
Ungaloda natural ana pechchu....supper ka.. ❤️❤️❤️
Super சங்கீதா sis பாவம் செம அடி அண்ணா அடிக்க முடியலனு அம்மா கிட்ட மாட்டி விட்டுட்டாங்க...
Aammmma.
மூன்றாம் பிறை ஞாபகத்துக்கு வருது super acting sis, 👌👌👌👌👌
Thank you so much🙏🙏
Super action tks
மிகவும் எதார்த்தமா இருந்தது சகோ வாழ்த்துகள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பிராங்க் காட்சிகளிலும் உங்கள் மனைவியை தரமாக வச்சி செய்றீங்க பிராங்க் செய்வதோ நீங்கள் இருவரும் அடி வாங்குவது உங்கள் மனைவி உங்கள் மனைவியியின் குறும்பு பேச்சு அருமை எனது மனைவியின் சகோதரி குறிஞ்சிபாடி அவர்களின் மகன் இப்படிதான் பேசுவான் எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்த்துகள் சகோதரி பண்ருட்டி பேச்சு மொழி அருமை தாங்களும் அதே ஊரை சார்ந்தவர் போல்தான் தெரிகிறது வாழ்த்துகள்
Near panruti than villupuram thank you so much😍😍😍
Sangeetha akka.. I'm sumithra.. unga vedio yellamea enaku pidikum...athum innaiku saree la nenga azhaka irukenga ka.. ❤️❤️❤️❤️😘😘😘😘😊😊😊😊
Unga video paaththu naa thaniya sirichchathaa paththu... enga veetla ellarum ennaiya paithiyam mathiri en thaniya sirikranu kekranga...🤦🤦Vera level sis👍
சகோதரி உனது வாய்ஸ் பேச்சுக்கள் உன்னோட குரும்புதனம் செம க்யூட்டாக இருக்கிரது எங்கள் கிராமத்து தமிழச்சி சேலையிலும் நீ அழகுதானம்மா நீ ஒரு பச்சபுள்ள அம்மாவிடம் அடி வாங்கினாலும் ரசிக்குபடி இருக்கிறது பாராட்டுக்கள் சகோதரி சகோதரா பாராட்டும் சகோதரன் ப்ரியமுடன் தென்காசிக்காரன்
சரியான நடிப்பு... கூடிய சீக்கிரம் சினிமா ல பாக்க போறோம் உங்கள... all the best.... keep Racking 😍😍😍😍 by brins
Thank you so much 😊😊❤❤❤😊❤🥰🥰🥰🥰🥰
Niingka eppo video potuvangkannu naangka wait pannittu irunthom 😁annii pavam sama sirippu 🤣🤣🤣🤣
Thank you so much😊😊🙏🙏🙏
Yes
En chellam mari natikave mudiyathu sema super sema comedy chellakutty vera level chlm
Thank you so much 🥰🥰
😇Intha vdio va ithoda 7 times pathutten...🤣 Semmma jolly ah irukku sis... Again nd again unga vdios pathutte irukanum pola irukku 😍
அக்கா உங்க குரல் ல கேக்காம இருக்க முடில தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் கா
பாவம் இரண்டு பேருக்கும் சாப்பாடு இல்லாம பேண் சாப்பிடுராங்களோ😀😀😀😁😂😂
நியாபகம் மறதி ஆகிருச்சுனு சொல்லியும் அம்மாகிட்ட அடி விழுது ...😁
Sangeethaa akka semma
Amma adikkurathula kuda avlo pasam vegama vanthu apadiye lighta oru adi chellama avangalukku podi sonnathu problem illa bro va poda nu sonnathu than problem... Sis ku semma adi 🤩🤩🤩😍
Unmaiyana sambavam Nanum indha velaiya pathukuruken Kattilku adila poi olinjukuven....... But Ipo apdilam Illa..... Romba happya iruku unga video pakuradhula 😊😊😀😀😀👌👌💕💕💕
😍😍😍🥰🥰🥰
Annie nenga adivagurathu anna sema happya erukkega anni😂😂😂
Lovely couple💞💞💞
Thank you so much🙏🙏😊
Anni amma Vera level anna very happy ya irukkaru🥰🥰🥰🥰
Thank you so much😊😊🙏
சிரிப்பு தாங்க முடியால sisy
Vera level
Thank you sis
ப்ராங்க்ன்னு சொல்லியும் பெத்த மகள துடைப்பத்தால அடிக்கறது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது மற்றபடி வேற லேவல் சும்மா
சுர்ர்ர்ரன்னு செம்ம சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌
😍😍😍🥰🥰🥰🥰🥰❤️❣️❣️
Unka videos la ipo tha pakkure ....super aa iruku 🥰🥰🥰valthukal
Thank you so much
@@SangeethaVinothSV melum valara valthukal ...🥰🥰
Eppo neenga ammava prank pannalum velakkamaathu adi irukkum pola Sangeethakku😂😂😂😂😂😂😂😂😂😂😘
Super acting ma
அய்யோ....அம்மா நல்லா பயங்துட்டாங்க 😁😁😁😁😁😁இரண்டு பேரும் அருமையாக வீடீயோ பண்றீங்க... நீங்களும் எங்க ஊர்... 😁😁😁👍👍👍👍👍
Nanum villupuram தா siruvanthadu
@@dhivyaperumal4465 super.... Na Panruti 👍👍👍
Romba happy-a irukom bro, unga prank show paathu, enga amma romba happy ayitanga, sangeetha akka speech avangaluku romba pudichirku.. Keep rocking, Your pranks and vlogs makes us happy..
Thank you so much
Akka Amma kitta neenga mattikinadhum smile pannittu Aiii Aiii nu sollumbodhu Semmaya irundhadhu 😂🤣😂🤣
🤣🤣🤣
சூப்பரா பண்றீங்க அக்கா அண்ணா சூப்பர் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க உங்க அம்மா உங்க மேல எவ்வளவு பாசமா இருக்காங்க♥️♥️♥️♥️♥️♥️🤗🤗🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Anni saree look super 👌👌👌... Iyooo Vera level acting Anni ma... I really enjoyed 😊😍☺️😍......
Thank you so much sister
Semma semma nadippu Sangeetha God bless u
Recently addicted to your channel starting semma comedy 😂😂😂😂 idha amma kita சொல்லுங்க sangee "amma sangee paavam ma valikura madhri adikathinga ma"
Thank you so much 🥰❤️❤️❤️❤️🥰🥰🥰❤️
Unga acting Vera level.. super sister..😍😍😍😍
Akka nee payangra vall ..semma cute aka....na rmba stress ha eruntha unga videos than papen rmba happya srichutey erupn
அக்கா நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து அண்ணனா பிராங்க் பண்ணுங்க சூப்பர் ஆக்டிங் உலக மகா நடிப்புடா சாமி 😂🤣😆👌👌
🥰😍🥰😍🥰😍🥰
Vera level...😍100%siripuu...😂
Super
SANGEETHA:PANCHALII Ila PERICHALI 🐭👏👏👏samma comedy
Sema acting sangeetha. Recently saw one of ur video and got addicted to your channel. 😀👌 Love your innocent smile and talk! Best couple!
Thank you so much 🥰🥰❤️
Unnka video ellathukum na addit akitan super👌 😍
🥰😍😍❤️😍❤️😍
Akka intha videova yethanna thadava pathalum திரும்ப திரும்ப pakanumnu thonuthu அவ்ளோ சிரிப்பா இருக்கு sirichi sirichi வயிறு valikkithu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thank you so much 🥰🥰🥰💞🥰
Sema Adi sis..Amma vera level 😂😂😂
Thank you sister
semma comdy sister onngaluku podava super ra iruku sister☺
உங்க அப்பா வச்சி prank பண்ணுங்க ☺️☺️☺️
Sirichi sirichi vayitha valikkithu Sangeetha sister 🤣🤣🤣🤣
Thank you so much
Two days ahh unga prank videos Tha paathutu irruken vera videos paka thonala vera level la pandringa brother and sister
Thank you so much brother 🥰😄🥰
Super sister and super brother...... Super 👌👌💞💞🙏🏻🙏🏻🙏🏻🤣🤣🤣🤣🤣
Thank you so much🙏🙏🙏
Oh my god ultimate. Got addicted to ur videos. Sama 🤣🤣
Thank you so much😊
Niga pesarthu ennoda frdu mathri pesuringa i like you sister
Vera level prank sis.. super keep it up... really enjoy 😄😄
Thank you so much😊
@@SangeethaVinothSV super Mandal
அக்காவுக்கு சீக்கிரம் குணமடையுனும்......பாவம் குழந்தை மாதிரி பேசுராங்க......🤭🤭🤭🤭😆😆😆😆
😂😂😂🤣🤣🤣🤣
👌👌👌👌 உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பரா பண்றீங்க வீடியோ
Thank you so much 🥰
Sangeetha Akka Ungaludaya Voice Semaya Irukkuthu👌🤙 Vinoth Anna Neenga Semaya Pandringa 👍👍
Thank you so much🙏🙏🙏
The way you both speaking is really sooper.. I will keep on laugh by seeing your vedio .. tat too baby baby kupdumbothu I will smile automatically..
❣️❤️❣️❤️😍😍❤️❤️
Akka UNGA reaction is super I can't control laughing be confident we all be support for you akka 🙂🙂
Ipotha unga video ella pakura nice brother sister....👍🤗👏👏👏
Super sis nd bro 1st time am seeing ur video Vera level not control my laughing.🤩🤣🤣
🥰🥰😍🥰😍🥰
@@SangeethaVinothSV
Sis niga entha ooru ungalukku bbys irukaa
Vera level 🤣🤣🤣🤣 sirichu srichu kannula thanni vanthirichi😘❤
Thank you so much😊😊😊
Final touch Vera level😁😁😁😁😁😁😁😁
😍🥰😍🥰😍🥰😍🥰
Akka acting vera level anna....😂😂🤣🤣
Thank you so much🙏🙏🙏
செம்ம நடிப்பு சகோதரி அம்மா பாவம் பயந்துட்டாங்க ரொம்ப😅😅😅😅😅❤❤❤❤
Ungga amma super nalla nadippu 😍😘😘.enakku romba pudichirukku....amma unggalaa. 😘😘
Very sweet, caring and lovable pair.. God bless you both...
சகோதரி நடிப்பு அருமை. பாவம் என்னா அடி வாங்குது அய்யோ.
😂😂😂😂
அம்மா வின் ரசிகன். இப்படிக்கு மதுரை
Thank you very much brother
சங்கீதா நீங்க பேசும் போது வாய் தவறி எப்பவும் போல பேபினு கூப்டிங்க அதுலே உங்க அம்மா உஷார் ஆகிட்டாங்க🤣🤣🤣🤣🤣
😍😍🥰🥰😍
Nenga pana acting aha vera last aha adi vangura moment tha vera lvl 🤩🤩🤩😂😂😂😂😂.
Anna sama aha njoy panringa pola akka adivangurathula 😂
Thank you so much 🥰🥰🥰🥰
Naduvula naduvula..... original character varuthu..... baby baby nnu 😂
என்ன ஒரு வில்லத்தனம் ஏதோ நல்ல அடிவிழுந்தது சூப்பர் நன்பா பாப்பா சங்கீதா சூப்பர்
Thank you so much🙏
Ultimate Ultimate.....Vera level nga vera level 👌 😍 🙌 fun over loaded 😀 😜 😄
இது மாதிரி எப்பமே. சந்தோசமா இருங்கள்🌷🌷
Thank you so much❤❤
Semma acting sister 😂😂, my second comment. Nan subscribe pannitten 🙏🙏
Thank you so much 🥰🥰🥰🥰🥰 sister
Thank you sister 🙏 vinoth bro, amma & mami familya nalla paththkkonga .
Sema commedy sangeetha and vinoth😂😂😂😂😂😂😂😂😂
இதுதான் கிராமத்து வளர்ப்பு.....புருஷன போடா சொல்லுவியா.....
🥰🥰🥰🥰😍😍😍
Ithu therinthe pannuringa Yeappa ippadipannuringa
இது மாதிரி நான் என் புருஷன் கிட்டே prank பண்ணா இதான் சாக்கு னு வேற கல்யாணம் பண்ணிடுவாரு😂😂
🤣🤣😂😂😂😂😂
🤣
🤣🤣
Enga amma kitta nan vanguna. Adyellam nabagam vandhuruchu akka innocent amma and always annavoda smile super love you anna
Thank you so much 🥰❤️❤️
Paithiyamaithu korangu kirangunu solluthu Amma super ma 😍😂😂😂
Akka veraleval fun panringa 😍
Thank you so much 🥰🙏🥰😍
Vera level sis😍you always very cute💗
Thank you so much🙏🙏🙏
Super 👌🏻👌🏻👌🏻 Akka super excited ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சகோ வாழ்த்துக்கள் 🤗🙏🙏🙏
Semma🥰 comedy sirepa adakava mudiyala nice👍👍👏👏😊 Akka & anna
Thank you so much
Pyar ke video ke video
Guarantee
அக்கா அண்ணா உங்க விடியோஸ் super akka ❤❤🥰🥰🥰🤩😍🤩🥰❤👍👍👍👍
Thank you 😊
Akka follow பான்னுகா
அக்கா உங்களுக்கு எந்த ஊர்
@@SangeethaVinothSV 😍
Sister ungka voice super ❤❤❤ plz daily video podungka
Thank you so much❤❤🥰
Sema prank Sangeetha....natural ah nadicha.....love u sister
Really awesome vedioes really u coming with new inervative ideas no words to explain I enjoyed a lot really so awesome
Thank you so much🥰🥰😊❤🥰
இந்த வீடியோ பக்கம் முடியல நெட் blnce முடிஞ்சிது சுத்திட்டே இருக்கு mis you வீடியோ 😂😂😂😂
Thank you so much😊😊❤❤
Really can't laughing smile 😘😘😘 super.. keep rocking.. congratulations 🤩😍🥰
Wow.. sema acting 😊👏👌
Thank you brother
Super Sangeeta, acting Vera level sister ❤️
Thank you🙏🙏🙏
Super
@@SangeethaVinothSV i
எனக்கு அம்மா இல்ல உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
InthA video first starting la parthan ippo intha video front la vanthu thirumbavum pakkuran 😇🤭🤭congratulation sis🤰🤰
Ennaaa adi 😂😂😂ana avlo adi vangitu lastla getha nikuringale ma 😂😂vera level
ஹலோ அம்மா அக்கா கல்யாணம் ஆனா பிறகு விளக்குமாற வைத்து அடிக்காதீங்க பாவம்
Really laughing like mad, enjoy panen at this pandamic period thank u guys.....
Thank you so much😊😊❤❤😊🥰🥰
Super akka alaga prank panniga Super vera leavl AKKA love you akka
Prank nu solli nalla adi vanga vaikkiringa bro....... pavam😙😙😙😙😙
Rombha naalaikku apparam santhoshama irutha. Thank you anna and akka 😂😂😂😂😂