இயற்கையின் முன்னால் எல்லாம் தூசி தான் விவசாயிகள் மழை பெய்து தண்ணீர் வேண்டும் என்று நினைக்கும் போது மழை வராது மழை போதும் நினைக்கும் போது பயிர்களை மூழ்கடித்து கஷ்டத்தை கொடுக்கும் இயற்கையின் திருவிளையாடல் 😢😢அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
Very nice. I was suffered like this in our cultvation land. In raining season, Yery shutters opened and letout waters thro Channel. This waters entered in our fields.
@@gunavathimurugesan847 நீங்கள் சொல்வதில் எனக்கு குழப்பம் ; மழை வந்தால் வெள்ளம் அதிகம் என்கிறார்கள் ஆனால் இவர்கள் குடிநீருக்கே ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு அது எதற்கு ? குழாய் நீரை நம்ப காரணம் என்ன ? ? சொந்தமாக வீட்டில் கிணறு கட்ட முடியாதா ? ?
சமீப காலமாக உங்கள் வீடியோக்களுக்கு நான் அடிமையாகிவிட்டேன்
இயற்கையின் முன்னால் எல்லாம் தூசி தான் விவசாயிகள் மழை பெய்து தண்ணீர் வேண்டும் என்று நினைக்கும் போது மழை வராது மழை போதும் நினைக்கும் போது பயிர்களை மூழ்கடித்து கஷ்டத்தை கொடுக்கும் இயற்கையின் திருவிளையாடல் 😢😢அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤
விவசாயிகளின் கஷ்டம் என்று தீருமோ தெரியவில்லை உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை அருமை அருமை
Nice bro...Daily oru vedio Kandipa potrunga
Super real agricultural super man your natural video super
நல்ல வீடியோ
வணக்கம் அப்பா❤❤❤❤
Vandi poi road mosama eruku. Etha aanupavam yaanakum eruku thambi. Childhood la
இது போல மழைக்காலத்தில் வயலுக்கு போய் பார்க்க ஆசை
நீங்கள் கொடுத்து வைத்தவர்
Very nice. I was suffered like this in our cultvation land. In raining season, Yery shutters opened and letout waters thro Channel. This waters entered in our fields.
Vevasaikalin nelamai vethanaya ullathu kadavual than thunai
Anna ungal theviramana fan anna ithamathiri takunda video podunga anna
அப்பா கடுமையான உழைப்பாளி.முடிந்த அளவு உதவி செய் தம்பி
Super app and brother
Appa super ❤❤❤❤❤
வாய்க்கால் தூர்வாரினால் பயிர்களின் சேதம் குறையும்
Super appa ❤😂
கரம்பை மண் காஞ்சா கடிக்கும் பேஞ்சா வழுக்கும்
கொல்லை.
Super brother iam raja perambalur
போதும்பா.இது மாதிரியே தினமும் வீடியோ போடு . அப்போது தான் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாகுவாங்க.யூ ட்யூப் ல யும் ஒரு நிரந்தர வருமானம் வரும்.
இந்த பயிருக்கு காப்பீடு செய்த படிவம் மற்றும் பயிர் சேதம் ஆனதை புகைப்படம் எடுத்து உங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் இடம் கொடுங்கள்...
Veidio thni porpoise ve yedukanum
உங்க காணொளியை வெள்ள காரனா பார்க்கிறான் நாங்கதானே
யோவ் தம்பி நல்ல தமிழ் பெயரா உங்க சனாலுக்கு மாத்து
Thambi ungala pathi aparam unga family pathi solluga
❤❤😁😁👌👌
Anna daily video poduga anna
8:46
Super appa
ua-cam.com/video/UcEoe1BMBoE/v-deo.htmlfeature=shared 0:05
❤
கொள்ளை , கொல்லை எது சரியான சொல்
1) கொல்லை - புறக்கடை ,சோலை
2) கொள்ளை - களவு,வழிப்பறி
Vivasaya m pathi kathu kodunga
Naanga mayladuthurai
7.40😂😂😂😂
❤❤😂
14:19 😅
😂😂
போன் மாடல் என்ன
எல்லாம் பாதிப்பு தான் தம்பி ஆனால் மறுபடியும் திமுகவுக்கும் திமுக சார்ந்த மாமா ஓட்டு போடுவோம்
🌾🌾🫶🌱
மரவள்ளி பயிரிட சிறந்த நிலம்போல் இருக்கு முயட்சி செய்து பார்க்கவும் , இலங்கை பூநகரியில் இருந்து கிளிநொச்சி மாவட்டம் .
Indha condition ku maravalli set aagadhunga indha maathiri thanni Nina 2 days la alugidu kilangula
@@gunavathimurugesan847 ஓ சரி சரி புரிந்துகொண்டேன் மரவள்ளிக்கு அதிக நீர் ஆகாது . . நன்றி . .
@@gunavathimurugesan847 நீங்கள் சொல்வதில் எனக்கு குழப்பம் ; மழை வந்தால் வெள்ளம் அதிகம் என்கிறார்கள் ஆனால் இவர்கள் குடிநீருக்கே ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு அது எதற்கு ? குழாய் நீரை நம்ப காரணம் என்ன ? ? சொந்தமாக வீட்டில் கிணறு கட்ட முடியாதா ? ?
@@Parani-uv5iu adhu enaku theriyadhu ga avaga oor epdnu may be salt water aa iruku
வீட்டுக்கும் கொள்ளைக்கும் எவ்வளவு தூரம்..
😢🎉🎉🎉🎉🎉❤❤❤
சத்யராஜ் அடிக்கடி வீடியோ போடுங்க தம்பி..
😂😂😂😂
நீங்க அரியலூர் மாவட்டமா நான் பெரம்பலூர் மாவட்டம் பக்கத்து ஊருதான் நானும்
Anna neenga endha ooru
8:46 உங்க அப்பா என்னா பேசுறாரு
567❤
Enga mama pola unga appa irukkanga
Anna comment reply panuga anna
Unga famaliy pic anna anni marriege pic vedio podunga
Any use ? No use
ப்ரோ உங்க ஊரு எந்த ஊரு
தம்பி உங்க ஊர் பெயர் என்ன
கொள்ளை இல்லை கொல்லை
ப்ரோ உங்க ஊரு எந்த ஊரு