நிச்சயம் எதிரி நம்மை தாக்குவான் என்று தெரிந்தால், பதிலடியை விட முதலடி என்பதே நமதாக இருக்க வேண்டும்..இது பேரழிவில் முடியும் என்றாலும் வேறு வழியில்லை..ராணுவத்தை காரணத்தோடு வளர்ப்பவன், இன்று இல்லை என்றாலும், மற்றொரு நாள் எல்லைக்குள் பிரவேசிப்பான்.இனி பேச்சு வார்த்தையில் பலனில்லை...ஆயத்தம் ஆக வேண்டியது தான்...
சீன போர் விமானம் இந்திய எல்லைக்குள் ஒரு இஞ்ச் நுழைந்தாலும் நம்ம பகுதிகளையும், திபெத்தின் இந்திய பகுதிகளையும் மீட்க வேண்டும் வெற்றி நமதே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍முதலில் நாம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் செயல்படுத்த வேண்டும்
funny fake guy, india invading chinese is a nice joke. Don't you worry china will take entire northeast including katachateevu from cherilanka for 100 billion dollars!!
ஒரு மயிறும் புடுங்க முடியாது ஆயுதமில்லாத எங்காட்களிடம்தான் பிஜேபி வீரம் காட்டும் 😢 😒 😢 😢 உக்கிரனை ரஷ்யா அழித்தது போல சீனா இந்து யாவை அழிக்கும் இதில் நாங்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை
Let the politicians fight bro u don't go to fight,send modi to border to fight with Chinese army he has taken our hard working money from us in 1000s of crores let him fight for our people
அவர்களுக்கு நிச்சயம் பொறுத்திருந்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும்... அதற்கு முன்பாக நமது உள்கட்டமைப்பு ராணுவ பலம், வெளியுறவு பலம், அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 🇮🇳👍
இனிமேலும் பேச்சுவார்த்தை எல்லாம் சரிவராது அதிரடி ஆரம்பம் ஆகட்டும் நமது ராணுவத்தின் மீது பெரும் நம்பிக்கை நாட்டு மக்களாகிய நாங்கள் வைத்துள்ளோம் வெற்றி நமதே ஜெய்ஹிந்த்
தற்போது உள்ள நிலையி்ல் பதில் அடி கொடுப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்."யாம் யாருக்கும் குடி அல்லோம்;நமனை அஞ்சோம்"-என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
நிச்சயம் இந்த யுகம் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்கிறது. யார் பலசாலி என்பது வெற்றியை தீர்மானிக்காது யார் புத்திசாலி என்பதுதான் வெற்றியை தீர்மானிக்கும். சிறுவனான தாவீது பத்தாயிரம் பேர் கொண்ட படையை வீழ்த்தியதாக வரலாறு கூறுகிறது. நிதானம் சரியான வியூகம் வெற்றியை தேடிதரும் . மகாபாரத போரும் அதற்கு உதாரணம்.
@@chandraboses1017 மண்ணை ஆளும் அரசனை விட விண்ணை ஆளும் ஈசன் உயர்ந்தவர் . எல்லாவற்றையும் அவர் பார்த்துகொண்டிருக்கிறார். எல்லாம் அவர் விதித்த விதிப்படி நடக்கிறது. இதை மாற்றும் சக்தி மனிதனுக்கு இல்லை.
அவன்கள் நாட்டின் பொருட்கள் நாம் வாங்க வில்லை, இதுக்கு தான் அரமூக்கன்கள் தயதக்க என் குதிக்கிறார்கள் வந்தே மாதரம் என்றும் சொல்வோம் எதற்கும் தயாராக இருப்போம் வெல்க பாரதம்
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை 1962 ஆம் ஆண்டில் நடந்ததைப் போல் பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்த்துக் கொள்வோம் - சீனா அமெரிக்காவிடம் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
அமெரிக்காவின் பேச்சைக் கேட்காதீர்கள் சீரழிந்து போய் விடுவீர்கள் சீனாவிடம் சமரசமாக போயிடுங்க அமெரிக்காவின் பேச்சை கேட்டீர்கள் என்றால் யுக்க்ரேன்க்கு நடந்த அதே கதிதான் நமக்கும் நம்ம இடமும் ஆயுதத்தை வித்துவிடும் அமெரிக்கா பூனை வால் என்று நினைத்து புலி வாலைப் பிடித்து விடாதீர்கள் சீரழிந்து போய் விடுவீர்கள் இந்திய மக்கள் நாங்கள் எல்லாம் பாவம் அன்றாட வாழ்க்கைக்கே நாங்கள் போராடுகிறோம் நீங்கள் இப்படி செய்தியைச் சொல்லி ரணகளம் ஆக்கிவிடாதீர்கள்
I was in pangong Lake last month....one friend accidently went China side and China army bus..there is no fence just barren land separated by some small red painted stones...becoz China wants village people to come to China side freely
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஓர் அணியில் ஒற்றுமையாக . , , நேட்டோ என்னும் ராணுவ அமைப்பை உருவாக்கியுள்ளது , , . . இதேபோல் ஆசிய பகுதியில் உள்ள நாடுகள் ஓர் அணியில் ஒற்றுமையாகி விடக்கூடாது , , , என்பதில் கவனமாக இருக்கிறார்கள் , , , ,
Let our Government concentrate on this matter......they should keep muslim hindu politics aside..... We all should unite together and appose china..... Please wake up our honourable pm Modiji
Dei Ivan oru RSB media da. Chummaa story solluvaan. Ippo Prime Minister Mannu Mohan illai.... The Great Modi 🇮🇳 da. Peyarai keataalea summaaa ATHIRUTHILLEAAAA.... ADHUUUU... JAI JAWAN 💪 💪 JAI HIND 💪💪
1962ல் இருக்கும் இந்தியா கிடையாது. தற்போது இருப்பது புதிய பாரதம். முடிந்தால் சீனா (சப்ப மூக்கன்)மோதி பார்க்கட்டும் அப்புறம் தெரியும் தர்ம அடி இன்னான்னு. இந்த தடவை வெற்றி 100%நமதே. பாரதமாதவிற்கு ஜெய். 👍👍👍...
@@aepcdavidson3413 it's theoretical only....Not a Proper Plan.. அப்படியே இருந்தாலும் என்ன தப்புடா சவுதி அரேபியா ல் இருந்த பிலிப்பைன்ஸ் வரை இந்திய சாம்ராஜ்யம் தானே ஒருகாலத்தில்
NATO+ India + Taiwan...Vs Russia + china ....this is not 1962 .. this is 2022 Adi balama irukum and NATO military intelligence India ku irukum varai, ulla varamudiyathu.
Be alert, stay alert...... Missiles must be ready to attack..... Speed up defence equipment purchases...... Manufacture defence equipments in war mode .......
@Lashmanan J அண்ணா, போர் என்றும் தீர்வாகாது...அதில் உயிர் இழப்பும் , பணஇழப்பும் தான் நாட்டுக்கு ஏற்படும்...சீனா மக்களுக்கும் , இந்துக்களுக்கும் கைலாயம் புனிதம் அதனால் சண்டை வேண்டாம்...
@@senthilsaai9800 ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை இப்போது சீனப்பொருளாதாரம் பின் தங்கிவிட்டது சீனப்பொருட்களை இந்தியாவும் இறக்குமதி குறைத்துள்ளது அமெரிக்காவும் குறைத்துள்ளது ஐரோப்பிய நாடுகளும் சீனப்பொருட்களை வாங்குவது இல்லை அதனால் சீனாவின் பொருளாதாரம் முன்புபோல் இல்லை ஆனாலும் அவன் பழைய பில்டப்பை தொடருகின்றான்
Yes told correct America not interfere this matter not need rumour spread via media simpalacika solirukkapdi Near China against India war on this moment So don't fear War is not necessary now food is need to everyone so concentrated to food production.
China may have a bigger army but they do not have hardened soldiers...the Chinese liberation army consists of fresh recruits who serve in the army for a few years ( military enrolment is compulsory) and then do their normal job. Indian soldiers are fully trained people and the way the present govt is handling the border situation we dot have to worry. But the govt has to be vigilant about the nefarious activities of the Chinese Stooges in India, including some opposition parties.
Already China is facing lot of financial problems. Creating further issues would affect the economy of both the countries. Military spending is unproductive and all countries should save money to meet the problems of global warming 🙏
நிச்சயம் எதிரி நம்மை தாக்குவான் என்று தெரிந்தால், பதிலடியை விட முதலடி என்பதே நமதாக இருக்க வேண்டும்..இது பேரழிவில் முடியும் என்றாலும் வேறு வழியில்லை..ராணுவத்தை காரணத்தோடு வளர்ப்பவன், இன்று இல்லை என்றாலும், மற்றொரு நாள் எல்லைக்குள் பிரவேசிப்பான்.இனி பேச்சு வார்த்தையில் பலனில்லை...ஆயத்தம் ஆக வேண்டியது தான்...
சப்ப மூக்கா முன்னாடி இருந்த இந்தியா இல்ல.... இப்ப வேற தலைமை... ஒழுங்கா இரு இல்ல சோழிய முடிச்சிருவோம்...
இந்தியனை யாராலும் அசைக்க முடியாது
சீன போர் விமானம் இந்திய எல்லைக்குள் ஒரு இஞ்ச் நுழைந்தாலும் நம்ம பகுதிகளையும், திபெத்தின் இந்திய பகுதிகளையும் மீட்க வேண்டும் வெற்றி நமதே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍முதலில் நாம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் செயல்படுத்த வேண்டும்
ஒரே நாள்ல போர் முடியும்
alĺl
சீனா, தாய்வானை பிடிக்கப்போகுது அந்த நேரத்தில் இந்தியா உள்ளவந்துடும்னு சீனார்களுக்கு அச்சம் அதான் முன்னெச்சரிக்கையா இருக்கானுங்க,
funny fake guy, india invading chinese is a nice joke. Don't you worry china will take entire northeast including katachateevu from cherilanka for 100 billion dollars!!
Pakistan should get alert if Taiwan get invaded.🤔🤔
@@vilvamspillai4161 and then what will you do?
பதிலடிக்கு தயாராக கூடாது, நம்மை பார்த்து அவன் அச்சம் கொள்ளும் அளவு தயாராகவேண்டும், இல்லைனா ஏமாந்துடுவோம்
தயங்கக் கூடாது.
ஒரு மயிறும் புடுங்க முடியாது ஆயுதமில்லாத எங்காட்களிடம்தான் பிஜேபி வீரம் காட்டும் 😢 😒 😢 😢 உக்கிரனை ரஷ்யா அழித்தது போல சீனா இந்து யாவை அழிக்கும் இதில் நாங்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை
Let the politicians fight bro u don't go to fight,send modi to border to fight with Chinese army he has taken our hard working money from us in 1000s of crores let him fight for our people
@@mohamedasif8239 correct f**k off politics
Nenga solra mathiri la india kitta onnum illa venumna againstaah fight pannalaam aaana sanda vantha nambalaa thanga mudiyaathu
கடவுள் பார்த்துக்கொள்வார்..ஜெய் ஸ்ரீ ராம்.
.
1962 இருத்த இந்தியா இப்போ இல்ல இது வேற மாதிரி இந்தியா சீனா கொஞ்சம் பாது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪
அவர்களுக்கு நிச்சயம் பொறுத்திருந்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும்... அதற்கு முன்பாக நமது உள்கட்டமைப்பு ராணுவ பலம், வெளியுறவு பலம், அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 🇮🇳👍
இனிமேலும் பேச்சுவார்த்தை எல்லாம் சரிவராது அதிரடி ஆரம்பம் ஆகட்டும் நமது ராணுவத்தின் மீது பெரும் நம்பிக்கை நாட்டு மக்களாகிய நாங்கள் வைத்துள்ளோம் வெற்றி நமதே ஜெய்ஹிந்த்
Come and let's go...
Don't tell to offend....do u know the value of lives in border?
இந்தியாவிற்கே வெற்றி👊👊 பெரும் ஜெய்ஹிந்த்
Vandam nam military mans& normal people's naraya paru sathiruvanga
போர் வந்த என்னநடக்குமுனு தெரிஞ்சுபேசுரிங்களா இல்ல தெரியாத
Ukaraine நாட்டு போர் தந்திரம் போன்று இனி suside ட்ரோன் தான் நமக்கு ஆயுதம் சீனா பாக்கிஸ்தான் எதிராக இனி மனித இழப்புகள் இருக்க கூடாது நமது நாட்டில்
அவர்களுக்கு நல்ல பாடம் கற்று
தருவது என்பது நாம் சீன
எல்லையை கைப்பற்றுவது ஆகும்
GDP China: $14.72 trillion.GDP India: $2.66 trillion .2022. And 2022 Population
1 China 1,448,471,400.
2 India 1,406,631,776
JAI SRI KRISHNA 100/100
@@belustar120 poda paiythiyam
சண்டைமூண்டால்அதுநடக்கும்.நாமாக வலியசண்டைக்கு அதுவரை செல் லக்கூடாது
@@appavi3959 சண்டையில் திறமைதான் முக்கிய ம்
மூக்கு இல்லாத சீனா அமெரிக்கவை மூக்கை நுழைக்க கூடாது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது
😀😃😄
😂😂
Sema bro
இந்த rhyming puuu..... Ku ஒன்னும் குறைச்சல் இல்ல....
TUCKER, TOP TUCKER, ATTATTO TOP TUCKER.
நண்பரே 1962 காங்கிரஸ் இந்தியா
இப்போது. மோடிஜி இந்தியா. மோடிஜி ஆப்படிப்பார் சைனா காலிமா
தற்போது உள்ள நிலையி்ல் பதில் அடி கொடுப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்."யாம் யாருக்கும் குடி அல்லோம்;நமனை அஞ்சோம்"-என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
Veeram matum pathathu🤷🤦.. kaasu veenum.. economy strong ah irukanum
@@Crash_Landing_on_you Money ippo irukkudaaa
Technologically China is much stronger, there is a lot of mismatch.
Thanks
@@ajayagain5558 yenkita kudatha money iruku.. china kuda fight panra alavuku India kitta money irukada..
எதிர்த்து நில் எதிர்ப்பது யாரையும் 🇮🇳
நிச்சயம் இந்த யுகம் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்கிறது. யார் பலசாலி என்பது வெற்றியை தீர்மானிக்காது யார் புத்திசாலி என்பதுதான் வெற்றியை தீர்மானிக்கும். சிறுவனான தாவீது பத்தாயிரம் பேர் கொண்ட படையை வீழ்த்தியதாக வரலாறு கூறுகிறது. நிதானம் சரியான வியூகம் வெற்றியை தேடிதரும் . மகாபாரத போரும் அதற்கு உதாரணம்.
அறிவுதான் பலம் ஆயுதம் அல்ல ஓம்நமசிவயா
@@jeyampandi7628 ஓம் சக்தி பராசக்தி அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
மோடியின் மீது நம்பிக்கை வைப்போம்.அவர்சீனருக்கு பாடம் கற்பிப்பார்
@@chandraboses1017 மண்ணை ஆளும் அரசனை விட விண்ணை ஆளும் ஈசன் உயர்ந்தவர் . எல்லாவற்றையும் அவர் பார்த்துகொண்டிருக்கிறார். எல்லாம் அவர் விதித்த விதிப்படி நடக்கிறது. இதை மாற்றும் சக்தி மனிதனுக்கு இல்லை.
@@gangaacircuits8240 அவர் தான் மோடியை அனுப்பி நம் மை காக்கிறார்
நாங்கள்.............,
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாரிசுகள்டா..............!!
எந்த நாட்டிர்க்கும் அடிபணிய மாட்டோம்...........!! ஜெய்ஹிந்த் பாரத் மதாக்கி ஜே.............!!
Appadina neenga Bengal puligal.
இந்திய சந்தைகளில் சீன பொருட்களை புறக்கணிக்கவேண்டும்
அவன்கள் நாட்டின் பொருட்கள் நாம் வாங்க வில்லை, இதுக்கு தான் அரமூக்கன்கள் தயதக்க என் குதிக்கிறார்கள் வந்தே மாதரம் என்றும் சொல்வோம் எதற்கும் தயாராக இருப்போம் வெல்க பாரதம்
முதலில் அரசு சார்ந்த துறையில் சீனா பொருள்கள் வாங்குவது தவிற்பார்களா.
முதலில் Redmi, Realme smartphones ஐ தவிர்க்க வேண்டும்.
@@arjunvn5679 வேற போன் எல்லாம் 20 ஆயிரம்.தரமும் கிடையாது.என்ன பண்ணுவ
@@cctamilentertainmentlovestu vera enna chinki than,enna panna bro yethavuthu pannnathan undu😑😑
இப்போது நேபாளம், பூடான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் சீனாவை ஆதரிக்கின்றன, அது எப்படி நடந்தது.
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை 1962 ஆம் ஆண்டில் நடந்ததைப் போல் பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்த்துக் கொள்வோம் - சீனா அமெரிக்காவிடம் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
Hello in 1962 war china won. But this time India will win, please wait and watch 👍.
நம்மளுடைய தாய்மைன்னை இன்னொருத்தன் அபகரித்து கொண்டிருக்கிறான் நாம் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்
Seri neenga ipo ena pantu irukinga Thai Naatukj
@@lakshmanan5190 neenga enna pannikittu irukkingalo atha tha nanum pannikittu irukke
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் சென்று பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மீட்க சொல்
உக்ரைன் விவாகரத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் மேலும் பகையை அதிகரிக்க பார்க்கிறது அமெரிக்கா.
Yes throgi USA, nanba ve kudathu😡😡😡
Yes
China' va pattriya warning kodutthathea USA thaan, appuramaa aappu vaikka povathea Putin thaan paaru.
இந்தியாவின் பாதுகாப்பு நிலையே காட்டுகிறது இந்த படம்
இப்போ சொல்லுங்க கோ பேக் மோடினு..... ஒண்டி குடிக்கிஸ் .
மோடி ஜி ❤️❤️❤️ இந்தியா அரசகம் ❤️❤️❤️
@@sulthansulthan8770 yenda dog nama india vota Prime minister ah ippadi pesura... Vimrsikkalam anal avarai ippadi illivu padutha koodathu
இந்திய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது .. தக்க பதிலடி கொடுக்க வேண்டும் ...
Modiji ippo thaan thoongiyea ezhunthaaru, Jaisankar thaan vunnippaa ellaikottai paakuraru.
அமெரிக்காவின் பேச்சைக் கேட்காதீர்கள் சீரழிந்து போய் விடுவீர்கள் சீனாவிடம் சமரசமாக போயிடுங்க அமெரிக்காவின் பேச்சை கேட்டீர்கள் என்றால் யுக்க்ரேன்க்கு நடந்த அதே கதிதான் நமக்கும் நம்ம இடமும் ஆயுதத்தை வித்துவிடும் அமெரிக்கா பூனை வால் என்று நினைத்து புலி வாலைப் பிடித்து விடாதீர்கள் சீரழிந்து போய் விடுவீர்கள் இந்திய மக்கள் நாங்கள் எல்லாம் பாவம் அன்றாட வாழ்க்கைக்கே நாங்கள் போராடுகிறோம் நீங்கள் இப்படி செய்தியைச் சொல்லி ரணகளம் ஆக்கிவிடாதீர்கள்
Rutran
Loosa nee
China uthai vangum Modiyidam
Good chance to fihgt. China and free Tibet.
பழைய காங்கிரஸ் ஆட்சினு நினைச்சுட்டே வாரனுங்க
பேச்சு வார்த்தைகள் சரியே போர் நடந்தால் பல குடும்பங்கள் நிர்க்கதியாக இருப்பார்கள் இரு நாட்டிலும்..
உண்மைதான்.
ஆனால் சீன நாய் குறைத்துக்
கொண்டும் ஊளையிட்டுக்கொண்டும்
இருக்கிறது.
அது எந்த கேவலமான எல்லைக்கும்
போகும்.
That China should think India should show power this time we should only win if war comes India should make Indian army very very powerful
appdiya vieda mudiyathuila sister
@@theblack2982 crt bro
Neengattaan veera mangai Ache piragu yen kavalai 😄😄😄
இதற்குஉடந்தைஅமெரிக்கா இருக்கும்எனசந்தேகப்படுகிறேன்
Yes me too😕😕😕 every thing is wrong
இன்னும் நமது நாட்டின் வீரர்கள் யார் என்று தெரியவில்லை நகறு காத்து வரட்டும் முதேவி நாடு சீனா
make some sense fake id!!
@@reganjoans Why do you get angry man ? It's just a lol. He is not an anti Indian.
India. Win
இதே பாகிஸ்தான்காரன் செஞ்சிருந்தா கோமணத்தையும் மன்னி கட்டிக்கிட்டு பேத்திருப்பார்கள் 😄😄
😂😂😂😂😂sariya sonniga
தமிழ் வாலிபன் என பெயர் வைத்துக் கொண்டு ஒரு தற்குறி புலம்புகிறது.
I was in pangong Lake last month....one friend accidently went China side and China army bus..there is no fence just barren land separated by some small red painted stones...becoz China wants village people to come to China side freely
இதுல.உன்மை
கை வைத்து பாருடா அப்புறம் தெரியும்
Whether we like it or not, Thank God we have modi as pm. He is a badass villian who can handle these type of issues. 😎
True👊
Mandi potu oombuvan modi
100% correct
Right decision by Indian govt .good act by govt of India and chinna and India broders make too high strong
அமெரிக்கா எச்சரிக்கை செய்யும் வரை இந்தியா கவனம் இல்லாமல் இருக்கிறதா?
அது தான் எந்த மசூதியை உடைக்கலாம் என்று பொறுப்பா வேலை செய்யுராங்களே
@@Chennai... 😆😆👌🏽
@@Chennai... என்ன சகோ பொசுக்குனு இப்படி உண்மையை சொல்லிட்ட
@அப்பாவி இந்தியன் இங்கே மீடியாவில் ஒன்னும் நியூஸ் வரவில்லை. உனக்கு தகவல் சொல்லியிருப்பார்கள் போல. நீ பெரிய ஆளுப்பா.
@அப்பாவி இந்தியன் யார் மோடியைச் சொல்கிறீர்களா?
காங்கிரஸ் உதவி இல்லாமல் இவ்வளவு தைரியமா சப்ப மூக்கன் செயல்பட முடியாது
சோனியா காந்தி சீனாவின் டபுள் ஏஜன்ட்
We pray need Peace......Only......
சத்தமே இல்லாமல் வேடிக்கை பார்க்கும் இந்தியா
அதென்ன தேர்தல் நேரத்தில் மட்டுமே இப்படி நடக்கிறது
என்ன தேர்தல்
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஓர் அணியில் ஒற்றுமையாக . , , நேட்டோ என்னும் ராணுவ அமைப்பை உருவாக்கியுள்ளது , , . . இதேபோல்
ஆசிய பகுதியில் உள்ள நாடுகள் ஓர் அணியில் ஒற்றுமையாகி விடக்கூடாது , , , என்பதில் கவனமாக இருக்கிறார்கள் , , , ,
இதுதான் உண்மை இந்திய யூனியன் அரசு இதில் இலங்கை, பங்காளாதேஷ் நேபாளம் பர்மா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளையும் இணைத்து உருவாக்கிட வேண்டும்
JAI SRI KRISHNA 100/100
அமெரிக்கா மற்ற நாடுகளை மோதவிட்டு அதில் வருமானம் பார்க்கும் மாமா நாடுதான் அமெரிக்கா?
Let our Government concentrate on this matter......they should keep muslim hindu politics aside..... We all should unite together and appose china..... Please wake up our honourable pm Modiji
Salute brother this is what every muslim in india should be 🇮🇳
Super , well said bro 👍
BROTHER 🙌👬❤️🇮🇳💪
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் டயலாக் சீனாவுக்கு கூடத் தெரியாமலில்லை. 😂😂😂
Dei Ivan oru RSB media da. Chummaa story solluvaan. Ippo Prime Minister Mannu Mohan illai.... The Great Modi 🇮🇳 da. Peyarai keataalea summaaa ATHIRUTHILLEAAAA.... ADHUUUU... JAI JAWAN 💪 💪 JAI HIND 💪💪
நம்ம யாரும் வம்புக்கும் போரது இல்ல நமக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது. இப்படிக்கு காடி ஜீ
சப்ப மூக்கன் ஓவர் a போறாங்க
அப்படி தான் சீனா செய்யும் என்ன செய்வாய் இந்தியா பாகிஸ்தானின் காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்யும் போது இனிக்குதா
@@kaliswaran5880 amma yaru onnume pannave illa Pakistan occupy pannupatho😑😑😑
JAIHIND 🇮🇳👬💪
சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
1962ல் இருக்கும் இந்தியா கிடையாது. தற்போது இருப்பது புதிய பாரதம். முடிந்தால் சீனா (சப்ப மூக்கன்)மோதி பார்க்கட்டும் அப்புறம் தெரியும் தர்ம அடி இன்னான்னு. இந்த தடவை வெற்றி 100%நமதே. பாரதமாதவிற்கு ஜெய். 👍👍👍...
ஒன்றிய அரசு தேர்தல் வரும் முன் இது போல் நாடகம் நடத்தும்
ravindran
Kuntriya Arasunnu ninaikkatha
நாங்கள் யார் என்று
Simple solution.... சீனா வை போல் Expansionism கொள்கையை இந்திய ராணுவம் ஏற்றுகொள்ள வையுங்கள்......
Athu thaanea Modiji 'n agenda, Akanda Bharatham endru solli Andaava thookki'nnu oaduvathu.
@@aepcdavidson3413 it's theoretical only....Not a Proper Plan.. அப்படியே இருந்தாலும் என்ன தப்புடா சவுதி அரேபியா ல் இருந்த பிலிப்பைன்ஸ் வரை இந்திய சாம்ராஜ்யம் தானே ஒருகாலத்தில்
VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗
Very is the indian government
2023 , 2027 காத்திருப்போம்
56. Inch enna seiyudhu bulldozer vadakaikku vidutha
வரட்டும் பாடம் கற்பிக்க முடியும் நம்மால் 😂😂😂
என்ன தான் பண்ணுது
Jai Hind.
Adhu Bangkok illai Pangong Tso eri
NATO+ India + Taiwan...Vs Russia + china ....this is not 1962 .. this is 2022 Adi balama irukum and NATO military intelligence India ku irukum varai, ulla varamudiyathu.
India va ethirthu Russia waruku vara mataga bro...
@@loheshsai6101 Russia varathu but support panathula apadi solren
Be alert, stay alert......
Missiles must be ready to attack.....
Speed up defence equipment purchases......
Manufacture defence equipments in war mode .......
1962 la kidacha result chinaku kidaikathu
Dhayluinggar & dhiraavidam.
அமெரிக்கா வை நம்பி சீனாவிடம் எல்லாம் இந்தியா மோதல் வேண்டாம்... இப்போது நம் நாடு இருக்கும் நிலையில் (பொருளாதாரம்) அமைதியாக இருப்பதே மேல்...
பொருளாதாரமும் இராணுவமும் பலமாகவே உள்ளது
@Lashmanan J அண்ணா, போர் என்றும் தீர்வாகாது...அதில் உயிர் இழப்பும் , பணஇழப்பும் தான் நாட்டுக்கு ஏற்படும்...சீனா மக்களுக்கும் , இந்துக்களுக்கும் கைலாயம் புனிதம் அதனால் சண்டை வேண்டாம்...
@Lashmanan J சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு ஆபத்து ..அதனால் இந்தியாவை வைத்து காய் நகர்த்தது U.S.A
@@senthilsaai9800 ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை இப்போது சீனப்பொருளாதாரம் பின் தங்கிவிட்டது சீனப்பொருட்களை இந்தியாவும் இறக்குமதி குறைத்துள்ளது அமெரிக்காவும் குறைத்துள்ளது ஐரோப்பிய நாடுகளும் சீனப்பொருட்களை வாங்குவது இல்லை அதனால் சீனாவின் பொருளாதாரம் முன்புபோல் இல்லை ஆனாலும் அவன் பழைய பில்டப்பை தொடருகின்றான்
Illai, Illai, Naam ellaamea ondru sernthu mottai maadiyil nindru kondu aaalukkoru mani edutthu aditthaal antha saptham kettu Chinaa'kaaran oadipoiduvaan.
Time will answer
Nammalum wanted sandaiku ponum appo than nammala pathu paypuduvaga illana ipditha agum
Yes told correct America not interfere this matter not need rumour spread via media simpalacika solirukkapdi
Near China against India war on this moment
So don't fear
War is not necessary now food is need to everyone so concentrated to food production.
எலக்சன் நேரத்தில் ஏன் இப்படி நடக்கிறது
2024 ல் தேர்தல் பேசுறதுக்கு வேற மேட்டர் இல்ல. இவ்ளோ நாள் தெரியாதா
நமக்கு ஓசிக்கு அரிசிகிடைத்தால்போதும்
News interesting ah iruko ilayooo.... Ivanga podura heading dhaan pa.. Highlight😂😂😂
அரை சப்பை மூக்கை முழு சப்பை ஆக்க வேண்டும் best wishes ready to start India army
3ஆம் உலகப் போரின் அறிகுறியா?
ஆம் சகோ
Adichikunga seekram sethu povom periya thollaya irukku valvathu
We are all suffering because of the mistakes committed by dynasty rule.
Don't talk start fighting
We have to face the war and win.
Super China i ove
China may have a bigger army but they do not have hardened soldiers...the Chinese liberation army consists of fresh recruits who serve in the army for a few years ( military enrolment is compulsory) and then do their normal job. Indian soldiers are fully trained people and the way the present govt is handling the border situation we dot have to worry. But the govt has to be vigilant about the nefarious activities of the Chinese Stooges in India, including some opposition parties.
India army personnel is much higher china
Plus India has voluntary soldiers not forced like China
Indian Army is now well trained for the last seven years, so don't worry brothers and sisters we have 100% capacity to win, WE WILL WIN 👍.
china is very danger india army very carfull jai hind
India army is so prower
இதைத்தான் ராகுல் காந்தி முன்கூட்டியே சொன்னார் அவர கேலி பேசினீங்க இப்போவாவது விழித்துக் கொள்ளுங்கள் !!
This is not 1962 this 2022 with strong ruling party...
Rendum onu tha
Jaisankar sir China 🇨🇳 navai adikkanum
Intha lavadaaaaaaaa unnn vaiyeela sunni
@@omg5091 Acham enbathu madamaiyada udampil rathem etherku kolai sunni
@@omg5091 non sense
Adi uthai uyirukku payanthu Pakistan pogama ingaiye irunthingala ethukku ippave purappadhu porukku.pakistanudam mothuvom.
@@chandramohan2579 nojana adippa thu veeram illa kuttu pattalum mothira kaiyal padanum
இந்தியாவிடம் அனுகுண்டு உள்ளது
Vechu Omblate podava
அத வெச்சிக்கிட்டு வேடிக்கைதான் பார்க்க வேண்டும். காலம் பூராவும்
Diwaliku poduvanga wait panunga 🤣🤣
@@sivakumarponnusamy4650 😂😂😂😘👍🏻
நல்ல வேளை இந்தியாவிடம் உள்ளதுன்னு சொன்னாரு மோடி ஜியிடம் உள்ளத்துன்னு சொள்ளிருந்தா வாய்ல நல்லா வந்துருக்கும்
அவல் கிடைத்துவிட்டது தமிழக ஊடகங்களுக்கு.
திமுகவின் ஆதரவைப் R.S.பாரதியின் ஊடகங்கள் பலமடங்கு பெருக்கும் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
India muthalidam......1947.....75 . ... Saathikalavarathil.....
.Anpayshivam arivayprathaanam naam thamilar..
Vanakkamthaaenaadu naam thamilar....
டேய் முழுமையா அவர் சொன்னதை சொல்லுங்கடா
Already China is facing lot of financial problems. Creating further issues would affect the economy of both the countries. Military spending is unproductive and all countries should save money to meet the problems of global warming 🙏
👍👍👍👍👍🙏🙏🙏
Army Recruitment
India government wt development in ladak no pati development china development just looking and give the report
Dronil கொண்டு போய் bomb pottu bittu vanthu விடுங்கள்.ஆட்டம் close.