"கல்லுக்குள் ஈரம்.. புதின் அங்கிள்.." -புதினைக் காணமல் கண்ணீர் விட்ட சிறுமி.. -

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +587

    புதின் ஒரு உண்மையான தலைவன் மட்டுமில்லை ஒரு உன்னதமான அன்புள்ள மனிதர் என்பதை இந்த சம்பவம் உலகிற்கு உணர்த்தி உள்ளது வரலாற்றில் யாராலும் வெல்ல முடியாத ஈடு இணையற்ற தலைவனாக புதின் திகழ்வார் புதினின் ரசிகனாக எனக்கு இந்த காணொளி மனநிறைவை அளித்துள்ளது

    • @scienceofuniverse7317
      @scienceofuniverse7317 Рік тому +9

      I like Mr viladimir Putin 👍👍👍

    • @socialjustice8020
      @socialjustice8020 Рік тому +6

      Yes சகோதரா நானும் புட்டினின் தீவர ரசிகர் ஈடில்லா சூப்பர் ஸ்டார் நமது இந்தியாவின் தோழர் ரஷ்யா என்றைக்கும் நமது நட்பு நாடு

    • @BalaChidambaram230
      @BalaChidambaram230 Рік тому +1

      @@socialjustice8020 சிறப்பான கருத்து நன்றி சகோதரரே

    • @karthikk2074
      @karthikk2074 Рік тому +3

      Me too ❤

    • @BalaChidambaram230
      @BalaChidambaram230 Рік тому +2

      @@karthikk2074 ❤️

  • @manamathusemmaiyaanaal9638
    @manamathusemmaiyaanaal9638 Рік тому +748

    தன் தாய் நாட்டைக் காக்க போராடும் ஒவ்வொருவரும் சர்வாதிகாரிதான் இந்த மனிதர் வாழ்க பல்லாண்டு

    • @scienceofuniverse7317
      @scienceofuniverse7317 Рік тому +11

      You are very correct 👍.

    • @arumugamkanesanathan2773
      @arumugamkanesanathan2773 Рік тому +2

      So is PIRABAKARAN

    • @jeevaguru9496
      @jeevaguru9496 Рік тому +1

      Well said bro

    • @BharatTube2023
      @BharatTube2023 Рік тому +2

      Modi, Prabakaran Varisaiyil Putin...

    • @rasIQ7
      @rasIQ7 Рік тому +3

      ​@@BharatTube2023 *odi ah 🤮, ayya Methagau Velupillai Prabakaran , Putin lam Vera Maari.... Chumma kanda Janthu lam ivanga kooda compare panni ulla sorugura velaya vachikaatheenga. kevalama irukku

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Рік тому +1281

    ஒரு நாட்டை எப்படி வழிநடத்தவேண்டும்,என்பதற்கு எடுத்துகாட்டான தைரியமுள்ள தலைவன்👍

    • @Subaara08
      @Subaara08 Рік тому +14

      Yes

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn Рік тому +13

      Unmai😊

    • @ramachandran-ty3pn
      @ramachandran-ty3pn Рік тому +11

      it's true

    • @jeymega
      @jeymega Рік тому +3

      Ama nee paratha pundai🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Subashchitra2916
      @Subashchitra2916 Рік тому +28

      ​@@jeymegaoruthar solrathu pidikalana ans pannunga. But ketta vaarthai lam use pannathinga... indha ketta varthaiyai un amma, thangai, appa vidam sollungal. Avargal kadhu kulirattum...yen! Un pillaigalukkum solli koduthu valarthungal. Avargalum nalai rowdyaga marattum....

  • @rajaramesh3554
    @rajaramesh3554 Рік тому +1023

    உலகத்தின் தலைசிறந்த தலைவர் நம் நாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரே நாடு

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Рік тому +234

    அமெரிக்கா என்ற அதிகார நாட்டை அடக்க ரஷ்யாவால தான் முடியும்🙌🏼💯 தொடரட்டும் உங்கள் பணி Mr.புதின்💚🫂.

    • @anton_398
      @anton_398 Місяць тому +1

      Punda koo illiterate

    • @anton_398
      @anton_398 Місяць тому +1

      Loosu punda, Avan ayirakanakana Ukrainian child saavuku karanamana Putin thevidiya payan.

  • @ananthmanikandan9177
    @ananthmanikandan9177 Рік тому +284

    தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தாய் நாட்டுக்காக அற்பணித்த தலைவன் , ஒரு கனம் நினைத்துப் பார்க்கையில் பெருமிதமாகவே இருக்கிறது. இந்த சிறுமியுடனான சந்திப்பு மேலும் தொடர்ந்தால் தலைவனுக்கு கூடுதல் பலம் பெறுவார்.

  • @gupscups3451
    @gupscups3451 Рік тому +254

    அது கல் இல்லம்மா முழுவதுமே ஈரம் தான்.ஒரு காலத்தில் தனது தேசமாக இருந்த உக்ரைன் தமது தேசத்துடன் இணைய வேண்டும் என்பது ஒரு உண்மையான அதிபரின் நேர்மையான விருப்பமாக இருக்கலாம்.

    • @satheeshpremasatheesh9170
      @satheeshpremasatheesh9170 Рік тому +4

      Mithiyadi reply... Mathiyadi... illarkku.... Tks

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Рік тому +9

      மீண்டும் ஒருங்கிணைந்த ரஷ்யா உருவாகும் என் எல்லோரும் இங்கு எதிர்பார்ப்போம்.

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Рік тому +4

      அவர் இணைக்க பார்க்கவில்லை.. ஆனால் nato கூட மட்டும் சேராதீங்கனு சொன்னார் அதையும் மீறி போனதால் வந்த விளைவுதான் இது 😔

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Рік тому +300

    புதின் நல்ல மனிதர்🎉🎉🎉🎉

    • @sagha6684
      @sagha6684 Рік тому +1

      Vaaila Ethachum nalla wanthurum Sollitan☝😄...

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Рік тому

      @@sagha6684 america karan and modiya comapre panum podhu putin romba nallavar than 😍😍

    • @anton_398
      @anton_398 Місяць тому +1

      Loosu punda, Avan ayirakanakana Ukrainian child saavuku karanamana Putin thevidiya payan.

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Рік тому +89

    தனது சொந்த நாட்டை உயிருக்கும் மேலாக நேசிப்பவர்களை தான் நாடு போற்றும்...

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Рік тому +30

    சத்தியமா சொல்றேன் இந்த காணொளிய பாக்குற எனக்கே உடல் புள்ளரிக்குது & புன்னகையா இருக்கு🔥💚😍. நீ தான் யா தலைவன்💯🛐

  • @anandakannan4040
    @anandakannan4040 Рік тому +272

    உலகத்தின் தலைசிறந்த தந்தை
    இந்த ரஷ்ய அதிபர்
    விளாடிமர் புடின் !!!
    வாழ்த்துவோம்!!!!

    • @Subaara08
      @Subaara08 Рік тому +5

      Yes exactly

    • @karthikk2074
      @karthikk2074 Рік тому +2

      ❤❤❤🎉

    • @anton_398
      @anton_398 Місяць тому

      Loosu punda, Avan ayirakanakana Ukrainian child saavuku karanamana Putin thevidiya payan.

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 Рік тому +243

    அமர்ந்தது குழந்தையல்ல வீர காளி , தாய் நாட்டை உயிரினும் மேலாக மதிக்கும், தன் வீரம் மிக்க மகனின் அரசிருக்கையில் தான் அமர்ந்து, எங்க அண்ணன் புதின் அவர்களை கௌரவப் படுத்தி உள்ளார். ஆம் அண்ணன் புதின் வெற்றி தரும் கொற்றவையிடம் மட்டுமே தன் ராஜ்ய பீடத்தை பகிர்ந்து கொள்வார் , அவர் சோவியத்தின் ஸ்ரீ ராஜேந்திர சோழனுங்க!! மூச்சு !! உன்பது !! உறங்குவது !! அனத்திலும் தாய் நாட்டையே நினைக்கும் மாவீரர் அவர்.

  • @Krn264
    @Krn264 Рік тому +126

    மதிப்பிற்குரிய ரஷ்யா அதிபரை பாத்து கற்றுக் கொள்ள வேண்டும் தாய்நாடு அவருக்கு முக்கியம் நாட்டுப்பற்று உள்ள சிறந்த தலைவர் மதிப்பிற்குரிய ரஷ்யா அதிபர்

    • @Subaara08
      @Subaara08 Рік тому +1

      Yes

    • @govindarajant2269
      @govindarajant2269 Рік тому

      நமது மோடிஜீ யும் அப்படி தான் பாகிஸ்தான் காஷ்மீர் ஆக்கிரப்பை கைப்பற்றி நாட்டுடமை ஆக்க போராடும் மாவீரன்

  • @jeevaguru9496
    @jeevaguru9496 Рік тому +77

    தன் நாடு. தன் மக்கள் என விட்டுகொடுக்கா மனப்பான்மையுடன் கர்வமுடன் வழிநடத்தும் தலைவர்...

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Рік тому +2

      அதிபர் புதின் >> அதிபர் சீமான் ❤

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +8

    அந்த சிறுமி புதின் அவர்களுக்கு தன் பெற்ற தாயின் முகத்தை அல்லது தன் பேத்தியின் முகமோ அவர் கண்களில் நிச்சயமாக தெரிந்து இருக்கும் 💚💚👍🙏🙏🙏🙏

  • @alvinbakthakumar8980
    @alvinbakthakumar8980 Рік тому +15

    A true legend , A true patriot and of course a TRUE FRIEND OF INDIA 🇮🇳

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro Рік тому +135

    தாய் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உழைப்பவர்களை அமெரிக்கா எவரையும் சர்வாதிகாரி என்று பெயர் சூட்டுவது புதியதல்ல

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Рік тому +7

      மிகவும் சரியான உண்மையான கருத்து 🎉

    • @Gk26590
      @Gk26590 Рік тому

      அடுத்த நாட்டில் எதுக்கு சண்டை போட வேண்டும்

    • @Goodie477
      @Goodie477 Рік тому +1

      @@Gk26590 what about pakistan Isreal America nd China??
      Y only putin is questioned?

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 Рік тому

      No 1 comments brother ungalodathu

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 3 місяці тому

      புடினுடய தந்தை நாடு எது

  • @kishoregaming8338
    @kishoregaming8338 2 місяці тому +10

    Real legend Putin. இந்தியாவில் இதேபோல் ஒரு தலைவர் இறந்திருந்தால் எப்போதோ இந்திய வல்லரசு நாடாக நேர்ந்திருக்கும் 🇮🇳🥰😇

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Рік тому +35

    அடங்காத அதிபர் ஒரு சிறிய குழந்தையை தன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்க்கும் பிஞ்சு மனம் தான் இந்தியா வின் நட்புள்ளம் கொண்ட ரஷ்ய அதிபர் புதின்

  • @mahesh_odc
    @mahesh_odc Рік тому +6

    தன் மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் ஒருவனால் தான் இவ்வாறு நடந்து கொள்ள முடியும்.
    தலைவன் என்பவன் தன்னையே உருக்கி மக்களுக்கு வெளிச்சத்தை தரும் மெழுகுவர்த்தியை போல இருக்க வேண்டும்.
    தலைவன் என்ற இலக்கணத்திற்கு தகுதியுள்ள ஆகச் சிறந்த ஆளுமை புடின் ❤❤❤

  • @srivishwa9582
    @srivishwa9582 Рік тому +40

    2:50 சர்வாதிகாரி இல்லை பாசத்திற்கான சர்வாதிகாரி...🌻✍️❣️✔️🌼😪
    யாருக்கு தெரியும் இந்த சிறுமியே வருங்காலத்தில் ரஷ்ய அதிபர் ஆகலாம்...😇😊😍🫡

  • @Therock-in9tc
    @Therock-in9tc Рік тому +28

    தனது தாய் நாட்டை நேசிக்கும் தாயுள்ளம் கொண்ட தலைவன் விளாடிமிர் புட்டின் வாழ்க பல்லாண்டு ❤❤

  • @elumalaim7856
    @elumalaim7856 Рік тому +13

    இதுவல்ல ஒரு தலைவனின் பண்பு 😮😊👍🙏

  • @bepositive9001
    @bepositive9001 Рік тому +51

    The great 👍 leader n great human being 🙏🙏🙏🙏

  • @fasalrahman7125
    @fasalrahman7125 Рік тому +50

    சர்வாதிகாரியாக இருந்தாலும், தான் ஒரு சிறந்த குணம் கொண்ட மனிதன் என்று நிரூபித்திருக்கிறார், புதின் அவர்கள்.

    • @davidraja-o8h
      @davidraja-o8h Рік тому +9

      AVAR SARVAHIKAARI ALLA,. I LOVE RUSSIA an PUTIN,.. URAAAAAAAAAAAAAAAAAA,......................

    • @Razi549
      @Razi549 Рік тому +1

      ​@@davidraja-o8h Yes

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Рік тому

      அதிபர் புதின்

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Рік тому +40

    தன் நாட்டு மக்களுக்காக செயல்படுகிறாா்.... தன் மக்களுக்காக அல்ல.....

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp Рік тому +34

    A Man of good heart ❤

  • @mayapraveen4742
    @mayapraveen4742 Рік тому +105

    என் தலைவன் ❤

  • @antonvillavarayar104
    @antonvillavarayar104 Рік тому +30

    He is a great man he lives for is people God bless him

  • @prabuak1164
    @prabuak1164 Рік тому +28

    Great leader 💐❤️ long live in Russia 🇷🇺

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp Рік тому +4

    இது போன்று நிறைய குழந்தைகள் அவரிடம் செல்லமாய் உரையாடல் கொண்டது உண்டு... தன் தாய் நாட்டிற்காக வாழக்கை அற்பணிக்கிறார்... ஒரு கண் தெரியாத குழந்தை அவருடன் உரையாடல் இணையத்தில் உண்டு... அது இன்னும் உருக்கமாக இருக்கும்...💐💐🙏🙏❤️❤️

  • @ilakkiyatharan9599
    @ilakkiyatharan9599 Рік тому +2

    என்ன கல்லுக்குள் ஈரம், முதல்ல தலைப்பை மாதுங்கடா.... He's one of the best president, and a good man....

  • @ramarmadasamu868
    @ramarmadasamu868 Рік тому +31

    நல்ல ஒரு மனிதர்

  • @adhithyan2200
    @adhithyan2200 Рік тому +2

    Its not New, That orange clay doll on his table is also a gift from a blind girl few years ago! Putin loves their young generation so much!

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 Рік тому +29

    அவரது வாழ்க்கை அப்படி எப்பொழதும் கடுமையுடன் இருக்க வேண்டிய சூழல் இருப்பினும் அவரும் மனிதர் தானே

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs Рік тому +11

    Great person puthin❤.

  • @kathirvelkathirvel777
    @kathirvelkathirvel777 Рік тому +14

    India Russia best relationship jaihind

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 місяці тому +3

    இவனெல்லோவா தலைவன் இங்கேயும் ஒருவன் இருக்கின்றானே

  • @jaihind2825
    @jaihind2825 Рік тому +6

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    ரஷ்ய அதிபரை கல் நெஞ்சம் உடையவர் சர்வாதிகாரி என்று யார் கூறியது அவரவர் நாட்டை காப்பாத்த அவர்கள் தைரியமாக போராடினால் அவர்கள் சர்வாதிகாரியா
    இல்லை இல்லை அவர்கள்
    தேசபக்தர்கள் இந்தியாவின் நெருங்கிய நண்பன் ரஷ்யா வாழ்க
    🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @ega2800
    @ega2800 2 місяці тому +1

    உலகத்தின் தலைசிறந்த தலைவர் நம் நாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நாடு.
    கல்லுக்குள் ஈரம்.

  • @Info777-n2f
    @Info777-n2f Рік тому +9

    The real leader ,the real King,the real hero...by all means he is everything. He is not only protecting Russia,he indirectly protecting entire world from all kind of negative powers is a well known truth. Thus Countries like America and all not do oversmart. It is the need of the day.
    The real Great man with human kind even he achieved all then also he is quite simple ...but very powerful.

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому +22

    அருமை அருமை💐💐💐

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Рік тому +55

    மனம் நெகிழ்ச்சியடைகிறது 🥺🥺

  • @tigeragri5355
    @tigeragri5355 Рік тому +13

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

  • @ramachandrans4604
    @ramachandrans4604 Рік тому +8

    எனக்கு பிடித்த ஒரு நல்ல தலைவர்.... நம் நாட்டின் நண்பர்... அமெரிக்கா மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஆட்ட நாயகன் 💥🔥🔥🔥 தலைசிறந்த தலைவர்...

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Рік тому +4

    எமன் கூட விழுந்து விடுவார் குழந்தைகளின் அன்பில். புதின் மனிதன் தானே பாசம் அவர் நெஞ்சிலும் உண்டு. 👍🏻

  • @ManiMaran-ob6pg
    @ManiMaran-ob6pg Рік тому +11

    மனிதநேய தலைவர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jaybaljaybal1755
    @jaybaljaybal1755 Рік тому +12

    அவரும் ஒரு மனிதர் அவரும் ஒரு அப்பா தானங்க

  • @parthiban51643
    @parthiban51643 Рік тому +25

    புடின் ஒரு சக்தி வாய்ந்த தலைவர்.❤❤❤❤.ரஷ்யா மற்றும் இந்தியா வின் நட்பு மோடி புடின் நட்பு மிகவும் பலம் பெற்றது

  • @uvarajk390
    @uvarajk390 Місяць тому

    நாங்கள் எப்போதும் புதின் ஆர்மி.... மிகவும் நேசிக்கிறோம்.. அற்புதமான தலைவர்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Рік тому +21

    குழ்ந்தை யும் தெய்வமும் ondru👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elavarasana1924
    @elavarasana1924 Рік тому +42

    கடவுள் உங்களுக்குள் அன்பாக இருக்கிறார்.. குழந்தை வடிவில் 🎉🎉🎉🎉🎉

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Рік тому +5

    ஒரு நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கு தன்னலமற்ற சர்வாதிகாரி தான் தேவை

  • @selvakumar.g2732
    @selvakumar.g2732 Рік тому +3

    உலகில் மிகவும் ஆபத்தான மற்றும் சக்திவாய்ந்த மனிதன்

  • @sureshmadasamy7487
    @sureshmadasamy7487 Рік тому +10

    ❤ Hartley salute sir ❤ Every face having another face personally..,

  • @vinothvideo7564
    @vinothvideo7564 Рік тому +73

    எனக்குப் பிடித்த ஹீரோக்கள் மூன்று பேர் வாஜ்பாய் | மோடிஜி ,புடின்

  • @godisgreat2282
    @godisgreat2282 Рік тому +8

    I love puttin❤❤❤❤❤❤❤❤

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 Рік тому +17

    உங்கள் நடை உடை பாவனை எல்லாத்தையும் நான் சிறு வயதிலிருந்தே உங்களை கவனித்துக் கவனித்துக் இருக்கிறேன் கண்கள் தெரியாத அந்த பெண்ணிடம் நீங்கள் காட்டிய அன்பு உங்களை தொட்டு உங்கள் உருவத்தை பார்த்ததை பார்த்து மெய் மறந்து போயிட்டேன் சார் நான் உங்களை ஒரு நாளாவது வீடியோவில் ஒரு நாளாவது பாக்கி விடுவேன் எங்கள் நாட்டில் இப்படி ஒரு தலைவர் இருந்தார்😊 அவர் அவர் பெயர் 3 லிட்டில் முடியும். அவர்தான் 91 6. எம்ஜிஆர். தாம்பரம் ஜான்சன்

  • @chellapillaipillai222
    @chellapillaipillai222 Рік тому +101

    நாட்டுபற்று உள்ள தலைமகன்

  • @mageshwaran2813
    @mageshwaran2813 Рік тому +1

    2:43 🥰😧😮😳 OMG 🥰

  • @RajiRaji-xz6ky
    @RajiRaji-xz6ky Рік тому +5

    என் மனதை கொள்ளையடித்த உண்மையான தலைவன்.

  • @VadivelKarupanan12-dw5fl
    @VadivelKarupanan12-dw5fl Рік тому +23

    இங்கு சில MLA Mp cm காணமல் போய்விடுவார்கள்

    • @iplentertainments9906
      @iplentertainments9906 Рік тому +2

      அங்கு எதிர் கட்சி தலைவரை காணோம்

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Рік тому +5

      @@iplentertainments9906 yenda namma oru arasiyal komalikalum............. russia arasiyal vathikalum compare panatha siripa iurku 😂😂😂😂

    • @iplentertainments9906
      @iplentertainments9906 Рік тому

      @@-SeKaRvIjAy2522 போய் பார்ரா அப்புறம் தெரியும். ரஷ்யா னா பெரிய ஆலுன சும்மா நம்பிட்டு இருக்க ... அங்க யாரும் பேச கூட முடியாது.

  • @sasirekha431
    @sasirekha431 Рік тому +18

    எனக்கு கண்ணீர் வருகிறது. நான் எப்போதும் சொல்வேன் புதின் மனிதாபிமானம் உள்ளவர் அதனால் தான் உக்ரேன் போர் இவ்ளோ நாள் இழுக்குது உக்ரேன் ராணுவம் மக்களை பணய கைதிகளாக வைத்திருப்பதால் எதுவும் செய்யாமல் தோல்வியில் முடியுது. உலகிலேயே நல்ல மனிதர் புதின் I like putin. அமெரிக்க எச்சையால் கெட்டப்பெயர் அவரீக்கு. புடின் புடின் மாவீரன்

  • @prabanjam1111
    @prabanjam1111 2 місяці тому +1

    அந்த மனசு தான் சார் கடவுள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedharees722
    @mohamedharees722 Рік тому +12

    ❤ leader

  • @tastid7962
    @tastid7962 Рік тому +1

    Very Innocent pet child who is suffering without Mr puttin God bless .

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Рік тому +5

    This is patriotic youth of Russia and a brave patriotic leader of Russia🇷🇺 live long both jai hind

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam Місяць тому +1

    அண்ணன் புதின், எம்ஜியார் போல ரஷ்யாவைக் காப்பாற்றி வருகிறார். அவருக்கு நீண்ட ஆயுள் தர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் பாடும் சிரித்து வாழவேண்டும் என்ற பாடல் சீன் போல உள்ளது.

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯🎉🎉🎉🎉

    • @vijayjoe125
      @vijayjoe125 Рік тому

      briyani kadaikaaran paarthuda poran, jabbar irfan, village food factory nu niraya peru irukkanga

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Рік тому

    குழைந்தையும்தெய்வமும் ஒன்று என்றுநீரூபித்த மாண்புமிகு புதீனுக்கு வாழ்த்துக்கள் எல்லாம்இந்தியமயம்

  • @gokulenterprises748
    @gokulenterprises748 Рік тому +22

    Russia's real hero n father of russia❤

  • @PraveenKing_143
    @PraveenKing_143 Рік тому +2

    நாட்டின் தலைவன் என்றால் இப்படி இருக்க வேண்டும்❤❤❤❤❤

  • @dr.farmer221
    @dr.farmer221 Рік тому +33

    Our politicians should learn from Putin

  • @VijayaLetchumy-x3r
    @VijayaLetchumy-x3r Рік тому +1

    So reasonable appreciate great person Putin heart really flowers soft simply site all the best sir

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Рік тому +10

    Very nice moment.

  • @karthiksakthi2732
    @karthiksakthi2732 Рік тому +20

    Putin mass 🔥🔥👌👌👌

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Рік тому +22

    இரும்பு மனிதனுக்குள் எத்தனை ஈரம்❤

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Рік тому +17

    தலைசிறந்த தலைவன் 🔥🔥🔥🔥 புடின் 🔥🔥🔥💐💐💐💐

  • @dr.farmer221
    @dr.farmer221 Рік тому +24

    Russia❤

  • @RajasekaranTK
    @RajasekaranTK Рік тому +55

    Russia is 5 times bigger than India, Yet the people are so patriotic they set their differences aside when comes to a country where in India people are divided by Religion, Language, Caste, and most importantly corruption is deeply rooted in the veins of government employees and politicians.

    • @gbalabala9725
      @gbalabala9725 Рік тому +1

      Corruption is there all countries, not much. Also casteism there between white, s and blacks.

    • @varunnamakodi6977
      @varunnamakodi6977 Рік тому +4

      The main difference is they speak one language and all of them look alike. Whereas here we speak 100's of language s and there are different shades of people and all of our states are United just 80+ years back but they were ever together forever. So no wonder they are more patriotic.

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому +1

      @@gbalabala9725
      White and Black in Russia? Are you joking man 🤦🤦🤦🤦

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Рік тому

      அதிபர் புதின்

    • @mohamedbilal9015
      @mohamedbilal9015 Рік тому

      Good

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Рік тому +14

    President Putin a true human being. God bless him.

  • @kareemarahil1406
    @kareemarahil1406 2 місяці тому

    One of the great human being in this present world . God bless him with long and healthy life.

  • @sridharsharmaa
    @sridharsharmaa Рік тому +11

    Quality of leadership...!!!

  • @SriJack_143
    @SriJack_143 Рік тому

    Miss you Mr. PUTIN.... No one hates you, in this universe ' you are a gentle and humble one, also a gun power in you actions... God bless you great man... Live long serve all

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому +14

    கண்டிப்பாக இருப்பவர்கள்தான் இரக்கமானவர்களாகவும் இருப்பார்கள்

  • @user-ss5bm1wl6j
    @user-ss5bm1wl6j Рік тому +23

    En thalaivan da putin ❤

  • @FreeZoneGamingYT
    @FreeZoneGamingYT Рік тому +12

    King of the world ❤

  • @joeljoshua.v4809
    @joeljoshua.v4809 Рік тому +2

    2:35 time la yethukuga sentiment music😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AbuCookware
    @AbuCookware Рік тому +4

    No words....

  • @vetrivel-su5yn
    @vetrivel-su5yn Рік тому

    wow super super i love u too sir , iam proud of you . God bless you sir.....very good leader .our friends country Russia very proud of you putin sir

  • @kaizenarun1633
    @kaizenarun1633 Рік тому +4

    Like this he has met so many kids in the past..

  • @tamizharsculture8650
    @tamizharsculture8650 Рік тому

    மிக நெகிழ்ச்சியான காட்சி கடைக்கோடி குடிமக்களையும் மதிக்கும் பாங்கு. நாடடுப்பற்றுமிக்க தலைவர். இந்தியாவின் இறையாண்மையை நன்கு அறிந்த நண்பர். நண்பேண்டா என்றுமே தான். ஒரு போதும் தான் என்ற அதிகாரத்தை தோனியை காட்டாதவர். இந்திய நாட்டின் மற்றொரு பாதுகாப்பு கவசம். 🙏

  • @emtencreations1061
    @emtencreations1061 Рік тому +7

    One of my favourite person... Putin. Salute sir...

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Місяць тому +1

    நான் கூடத்தான், கருணை யுடன் ஒரு அரசு வேலை கிடைக்குமா என்று 20 ஆண்டுகளாக பிரதமர் மோடியிடம் தவம் கிடக்குறேன்......😭

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Рік тому +3

    "The Hero" of the world...

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi Місяць тому

    என்ன அன்பு என்ன ஒருஇளகியமனம்

  • @applejack7561
    @applejack7561 Рік тому +4

    Good to c this. May more positive vibes penetrate and bring goodwill .Praying this bloody war between old Soviet friendly countries ends. We all have short life. What's the greatness in making it shorter. It is really sad . May god bless Russia and Ukraine....such lovely people.

  • @prashan.aadhi77
    @prashan.aadhi77 Рік тому +10

    My Hero

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +2

    Vladimir Putin the great👍👏😊👍👏😊👏👏

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Рік тому +3

    A small child can bring love and affection to even stone hearted men!!! This tells the whole story!!!👍👍👍👍👍👍👍.