காலாவதியான ஆயுதங்களை கொடுத்து "சீனா சீட்டிங்" - ஓடும் ஆனா, ஓடாது...!

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ஓடும் ஆனா, ஓடாது... 'காலாவதி' ஆயுதங்களை கொடுத்து உலக நாடுகளிடத்தில் சீனா 'சீட்டிங்'!
    சீன ஆயுதங்கள்... ஏமாறும் உலக நாடுகள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @rajam7959
    @rajam7959 4 роки тому +817

    Made in China அப்படித்தான் இருக்கும்

  • @kumars8532
    @kumars8532 4 роки тому +511

    எனக்கு இந்த நியூஸை படிக்கிறது விட நம்ம ஆளுங்க கமாண்ட்ட படிக்கிறது ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்கு

  • @childrensprayer8274
    @childrensprayer8274 2 роки тому +178

    இன்னும் நிறைய ஆயுதங்களை எங்கள் அண்டை நாடான பாக்கிஸ்தானுக்கு கொடுங்கள்!கண்காட்ச்சியில் வைக்க

    • @movietime20009
      @movietime20009 2 роки тому +2

      Supet

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 2 роки тому +3

      சிரிக்க சிந்திக்க வேண்டும்

    • @Jl-sTm
      @Jl-sTm 2 роки тому

      Hahahahahahahahahahaha 😂😂😂😂😂😂😂😂

    • @osamhafatruteen
      @osamhafatruteen 11 місяців тому

      கண்காணும்.காள்ச்சி.பாக்கிஸ்த்தானும்சீனாவும்.வட.கொரியாவும்.ஒங்கள்சூத்தில்.உடும்.பொருங்க

  • @vinayagaml9415
    @vinayagaml9415 4 роки тому +367

    சீனாவுக்கு நன்றி பாக்கிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்ததுக்கு

  • @rktechasylum
    @rktechasylum 4 роки тому +1010

    எல்லாம் சரியாகத்தான் உள்ளது மன்னா ஆனால் ஒட்ட வைப்பதற்காக தான் நேரம் கூடிவரவில்லை...😂😂😂

  • @a.amanullahansari4659
    @a.amanullahansari4659 4 роки тому +177

    Othr country : ஆமா இதுக்கு பேர் என்ன சொன்னே
    Chin: எதிரிகளைக் கொல்லும் அதிநவீன மெஷின்
    Othr county :ஏது இதுவா
    Chin: கேள்வி கேட்கக் கூடாதுன்னு தான் கேட் லாக் கொடுத்து இருக்கோம்😂😂😂

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 4 роки тому +253

    தமிழ்நாட்டின் உண்மை நியூஸ் சேனல் பாலிமர் ருக்கு என்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @arunvlog-pd5vx
      @arunvlog-pd5vx 2 роки тому

      Enna enna soltra paarunga

    • @ashokkumara2703
      @ashokkumara2703 2 роки тому

      India la use pandra ella phonenum chinna product ...ithula theriyatha

  • @bil0315
    @bil0315 4 роки тому +64

    சீனாக்காரன் மைண்ட் வாய்ஸ் :: இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது 🤣🤣🤣🤣🤣🤣

  • @isaiarasu4898
    @isaiarasu4898 4 роки тому +284

    Antonyms:
    1) Hot x Cold
    2) Summer x Winter
    3) Light x Dark
    4) Original x China

  • @தூத்துக்குடிகாரன்ல

    ஆபத்தில் ஒரு மன்னன் தத்தளிக்கையில் அணைத்து கத்திகளும் உடைகிறேதே 😁

  • @senthilkumars5712
    @senthilkumars5712 4 роки тому +581

    டேய் அது காலாவதி ஆனது இல்லை புதுசே அப்படி தா இருக்கும் 😂😂😂

    • @santhoshanvelmurugan3324
      @santhoshanvelmurugan3324 4 роки тому +17

      Correct bro😂😂

    • @sarasaravanan2122
      @sarasaravanan2122 4 роки тому +13

      ஹ ஹ ஹ ஹ ... உண்மை ....

    • @saralmukul2793
      @saralmukul2793 4 роки тому +12

      Super it's true,😁😁😀

    • @kkrishnan6632
      @kkrishnan6632 4 роки тому +7

      உண்மை தான்

    • @FHTamilnadu
      @FHTamilnadu 4 роки тому +10

      Fraud தனத்தை எல்லருக்கிட்டையும் துநிஞ்சி செய்யரான் பாரு அங்க நிக்கரரான் சீனாகரான்.

  • @balachandrann234
    @balachandrann234 4 роки тому +42

    சீனா பொருள்கள் என்றாலே அவைகள் தரம் குறைந்த, குறைந்த காலம் மட்டுமே வேலை செய்யக் கூடிய பிராட் பொருள்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

  • @djtamilan3682
    @djtamilan3682 4 роки тому +196

    ஓடும் ஆனா ஓடாது polimer title amazing🤣🤣🤣

  • @josephjoseph626
    @josephjoseph626 3 роки тому +58

    இதிலிருந்து என்ன தெரிகிறது.
    சீனா கொரொனாவை தவிர வேற
    எதையும் சரியாக தயாரிக்கவில்லை...

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 4 роки тому +341

    ஆனால் கொரோனா மட்டும் முழு திறனுடன் கொடுத்திருக்கான்.

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 роки тому +85

    23rd புலிகேசி : இதை யாருடா செய்தது...
    சீனா : நான்தான் மன்னா 😁😁

  • @charleskavitha4964
    @charleskavitha4964 4 роки тому +166

    இது கெட்ட கேடுக்கு நாடு புடிக்க கிளம்பிட்டுங்க

  • @murugananthamn746
    @murugananthamn746 4 роки тому +153

    அவனை சொல்லி குத்தமில்லை...
    மூனு பத்து ரூபானு சொன்னவுடனே வாங்குறவனுக்கு புத்தி எங்க போச்சு.???

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 роки тому +468

    சீனாவைப் பார்த்து யாரும் பயப்பட தேவை இல்லை.ஏனேன்றால் அனைத்தும் "Made In China"
    So don't worry😅😂🤣

    • @d.balakrishnan4237
      @d.balakrishnan4237 4 роки тому +1

      🤣🤣🤣

    • @lovelydharma5425
      @lovelydharma5425 4 роки тому +1

      🤣🤣🤣😂😂😂

    • @ArunArun-rb2hg
      @ArunArun-rb2hg 4 роки тому +18

      Avanga nalla product ah vachuppaanga bro. Export thaan ipdi. Sariyaana echa avanga

    • @குமரன்-ம2ற
      @குமரன்-ம2ற 4 роки тому

      @@Rangan-vaathiyar 👍

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 4 роки тому

      @@jeswinnadar7109 என்ன மீனாட்சி மாதிரி ஆகிட்டாங்கன்னு சொல்றீங்க..🙄

  • @alimutalimut2165
    @alimutalimut2165 4 роки тому +69

    சீனா=இது எங்கள் அடையாளம்😉😉😂😂

  • @Mr_YB
    @Mr_YB 4 роки тому +44

    சீனா பொருள்----எது வெடிக்கனுமோ அது வெடிக்கரது இல்ல... ஆன எது வெடிக்க கூடாதோ அது மட்டும் சரியா வெடிக்கும்.....Well the best product!!!!

  • @jawahareswar
    @jawahareswar 4 роки тому +84

    Teacher :-- wt is opposite word for original?
    Options:-
    1. China
    2. Duplicate
    Student:- China

  • @viswasekar5048
    @viswasekar5048 2 роки тому +10

    இப்பத்தான் மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @Zayndinesh
    @Zayndinesh 4 роки тому +66

    தொழில் நுட்பத்தில் சிறந்தது ஜப்பான் நாடு 🇯🇵🇯🇵

    • @rameshbabuarasamudi1179
      @rameshbabuarasamudi1179 4 роки тому +2

      No. German technology.

    • @avm2558
      @avm2558 4 роки тому +5

      இந்தியா 90 சதவித ஆயுதத்தை ரஷ்யா கிட்ட தான் வாங்கியது.முதல்ல அதே செக்பன்னுங்க.

    • @VELS436
      @VELS436 2 роки тому

      German , japan , israel , south Korea has both quality & technology ....Chinese are worst in quality ...Even america , UK don't have that high quality like japan

    • @xyz-pp8cg
      @xyz-pp8cg 2 роки тому

      Japanese beasts Yamaha, Suzuki, Kawasaki bikes kku tough kudukka endha bike company um illa😎( included bmw )

  • @myindia9517
    @myindia9517 4 роки тому +347

    மோடி தலைமையில் உள்ள இந்திய ராணுவம் பலமறியாமல் சீனாக்காரன் விளையாடுகிறான்

    • @தமிழ்த்தென்றல்-ற1ற
      @தமிழ்த்தென்றல்-ற1ற 4 роки тому +44

      இந்திய ராணுவம் இப்போது மட்டும் அல்ல அப்போதும் பலமானது தான் அவர்களின் தியாகம் மூவண்ணதிற்கு தான் இருந்தது ஒரு வண்ணம் மட்டும் பூசி சிறுமை படுத்த வேண்டாம்.

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 4 роки тому +15

      Modi thalaimai ah ??? Loosu payale..... Indian Army ku Dan mariyathai..... Summa pachaonthi maathiri nadikka venam

    • @mani8169
      @mani8169 4 роки тому +5

      ஹாஹாஹா காமெடி மோடி 🤣

    • @balajijaisankar8419
      @balajijaisankar8419 4 роки тому +30

      Pakistan 🐖 Kuu
      Modi Evloo Paravalaa😂😂😂

    • @aravinthpm
      @aravinthpm 4 роки тому +14

      NAMO 😍❤️

  • @gopirijith7270
    @gopirijith7270 4 роки тому +30

    சீனா பொருள் சொன்ன ஒடனே. Alart ஆயிருக்க vendamaa🤔🤔🤣🤣🤣🤣🤣

  • @PongalVadai
    @PongalVadai 4 роки тому +66

    Made in China💪😅

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 4 роки тому +61

    Pakistan🇵🇰 mind voice:Vachan paru appu enaku 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @idioticeditz2001
    @idioticeditz2001 4 роки тому +70

    இதை பார்த்த பிறகும் சீனா தான் உலகிலேயே வலிமை மிக்க நாடு
    இந்தியாவை விட பலமடங்கு சக்தி வாய்ந்த நாடு என சிலர் முட்டு கொடுப்பாங்க பாரு

    • @MMAARUN
      @MMAARUN 4 роки тому +10

      DMK VCK dogs DK CONGRESS and bledy undiyal kulukeees CPM and Cpi

    • @jayaramangovindaraj2485
      @jayaramangovindaraj2485 3 роки тому +2

      நம்ம சுடலை

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia 4 роки тому +131

    ஏண்டா ஒன்னு ஓடலை-னா பரவா இல்ல,
    ஒன்னுமே ஓடலை-னா எப்புடி.....

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 2 роки тому +3

      👌😋😛🤣🤣😂😂

    • @bgkalathi1564
      @bgkalathi1564 2 роки тому +1

      Super Bro

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому +3

      எங்ககிட்ட இருக்கும் போது ஓடிச்சி.உங்க ரோடு சரியில்லை ( சப்ப மூக்கன் வாய்ஸ்)

    • @ComingSoonMedia
      @ComingSoonMedia 2 роки тому

      @@joshuajohn3519 😂🤣🤣

    • @kcreation4137
      @kcreation4137 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌

  • @tamilhitsme4189
    @tamilhitsme4189 4 роки тому +149

    டேய் சீனா இந்தியா கூட மோதிப் பார்த்த காலி பண்ணிடுவேன் காளி இந்தியா டா🔥🔥🔥🔥

    • @mr.kumaran9058
      @mr.kumaran9058 4 роки тому +1

      😒😒😏😏

    • @barathiraja3770
      @barathiraja3770 4 роки тому

      Super bro kali name sonnathuku

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 4 роки тому

      Sari.
      Neenga solliteenga.
      Thirumba poittey irrukken.
      (China withdrawing troops--news)

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Edu 1 pothum Hindus muslims fighting avlodan total india govinda govinda

  • @devadassdeva5953
    @devadassdeva5953 2 роки тому +5

    இதுதான் எங்கள் அண்ணன் சீமான் அப்போது சொன்னார் . வெளிநாட்டில் போர் ஆயுதங்களை வாங்கி யாரிடம் போர் செய்ய போகிறோம். இப்போது புரிந்திருக்கும் .

  • @Arunkumar-ny2pl
    @Arunkumar-ny2pl 4 роки тому +26

    Made in China என்ற Sticker mattum எப்பவுமே அப்படியே இருக்கும் ஏனென்றால் அது Made in Korea

  • @venkyrashid3118
    @venkyrashid3118 4 роки тому +12

    ஓடும் ஆனா ஓடாது😂 சீட்டிங் சீனா

  • @balaji2115
    @balaji2115 4 роки тому +46

    4.15 செய்தி வாசிப்பார் சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @sathairfa
    @sathairfa 4 роки тому +5

    Yengaluku kovapada theriyum but yaraiyum yematha theriyathu....and yengaluku porumaiyai irukkavum mudiyum but yaraiyum kodumai seiya theriyathu... I'm a proud of Indian and I'm a tamilan. Vanthe matharam jai Hind 🙏

  • @ragavendranc523
    @ragavendranc523 4 роки тому +30

    சீனாவின் சீட்டிங் கதை 😍😍😍

  • @howtomake01
    @howtomake01 4 роки тому +91

    Made in China எப்போதாவது தான் வெடிக்கும்👎
    Made in INDIA எப்பவேணாலும் வெடிக்கும்👍

  • @tonytony2925
    @tonytony2925 4 роки тому +21

    சீபா கிடைக்குதுன்னு சீனா கிட்ட பொனா அப்புறம் வீணா தான் போகும்

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +7

    பாக்கிஸ்தான் : என்னா எல்லா ஆயுதங்களும் புஸ்வானமா ஆகிடுச்சி
    இந்தியா : இது made in China முருகேசா
    🤣🤣🤣😂

  • @sidhannathan4892
    @sidhannathan4892 4 роки тому +45

    பழைய இருப்புக்கு perucha pazham..😂😂

  • @creativesangeeth8343
    @creativesangeeth8343 4 роки тому +8

    சுடும் ஆனா சுடாது😭

  • @sk-ey1cv
    @sk-ey1cv 4 роки тому +63

    ஓடும் ஆனா ஓடாது

  • @Naresh_nj0
    @Naresh_nj0 4 роки тому +8

    Chinese in war : edunga da aantha gun'a
    Soldiers: anne aathu sudathune naanga summa showcase la vechirukom😂🔥

  • @wowprime7730
    @wowprime7730 4 роки тому +31

    Made in chain
    Products like this 😀😂

  • @k.p.r.rajaji2655
    @k.p.r.rajaji2655 4 роки тому +10

    சீன நாட்டு போர் ஆயுதங்கள் 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு போருக்கு போனது போன்று இருக்கிறது
    இதை வைத்து கொண்டு இந்தியாவிடம் போர் செய்ய போகிறார்கள்

  • @mr.alienfrommars8539
    @mr.alienfrommars8539 4 роки тому +7

    Dei China vera level da neenga🤣🤣🤣
    BGM podu BGM podu Tan Tan Tan
    🔥🔥🔥🤣🤣🤣

  • @nocommentssimplywaste1388
    @nocommentssimplywaste1388 4 роки тому +1

    காதலிச்சா சீனா பொன்னை தான் காதலிக்கனும். ஏனா அதுதான் ஓடாது😁😁

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 4 роки тому +31

    சீனாக்காரியும் காலாவதியாகி போய் தான் இருப்பா தெரிஞ்சோ தெரியாமலோ யாரும் கல்யாணம் பண்ணிராதீங்க 😂

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 роки тому +6

    ஒரு வேளை சீனாகாரன் நமக்கு நல்லது தான் செய்றான் போல 🤣🤣🤣🤣🤣🤣

  • @Nallavan497
    @Nallavan497 4 роки тому +23

    அந்த துப்பாக்கிலாம் தீபாவளிக்கு USE ஆகும் வெச்சுகோங்க 😂

  • @balajid4430
    @balajid4430 4 роки тому

    இதைப் பார்க்கும்போது 23ஆம் புலிகேசி படத்தில் வரும் ஆயுதம் ஞாபகம் வருகிறது..

  • @mohankamal2628
    @mohankamal2628 4 роки тому +20

    China 🇨🇳: fun pandrom 🤣😝😜

  • @ForwardCast11
    @ForwardCast11 2 роки тому +1

    இந்த ஆயுதங்களை வாங்கும் போது கள்ள டாலர்களை கொடுத்து வாங்க வேண்டும்🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @mathewkennedy4967
    @mathewkennedy4967 4 роки тому +38

    நம்ம வீட்டில் எல்லாமே made in China தானே 😱
    என்ன பண்றது

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +10

    சீனாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் : தம்பி இது ஒடுமா
    சீனா : ஓடும் ஆனா ஓடாது
    🤣😂🔥😁

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 4 роки тому +6

    Superb keep it up Anna 💪💪💪👌👌👍...

  • @Ungalnanban-76
    @Ungalnanban-76 2 роки тому +2

    சீனா to பாக்கி - டேய் ஸ்கெட்ச் இந்தியாவுக்கு நு நெனசியா? ஸ்கெட்சே உனக்கு தான்டா 😝😝😝😝😎😎😎😎

  • @ramprasath5676
    @ramprasath5676 4 роки тому +21

    That is ...Tamilan Proudly ....Said
    Machi ethu china product da.😂
    ..Athuthan unmai

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +1

    மியான்மர் கப்பல் படை தளபதி: என்னங்க நீங்க கொடுத்த ஆயுதம் எல்லாம்
    துரு பிடிச்சு போச்சு.
    சீனா: நான் தான் சொன்னேன்ல கடல் காற்று நம்ம ஆயுதங்களுக்கு
    ஒத்துக்காது. நல்லா பெயிண்ட் அடிச்சு பத்திரமா மூடி வைத்துக் கொண்டு யாராவது சண்டைக்கு வந்தா திறந்து மட்டும் காட்டு.
    நீ சுடனும் நினைக்காதே.
    இதைப் பார்த்தே அவங்க பயந்து போய் விடுவாங்க.
    இதே model ல
    மத்த நாட்டுக்காரங்க
    5 கோடி ரூபானு விப்பாங்க.ஆனா நாங்க இதை உங்களுக்கு 5 லட்சத்துக்கு தரோம்.
    இவ்வளைவையும்
    Terms and conditions
    ல போட்டு இருக்கோம் நீ படிச்சு பாக்கலையா.

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +13

    காலாவதி ஆனது இல்லை அவர்களோட தயாரிப்பே அப்படி தான்

  • @Adangadhavank
    @Adangadhavank 2 роки тому +1

    ஓடும் ஆனால் ஓடாது 😂😂

  • @prakashraj3040
    @prakashraj3040 4 роки тому +6

    அவனுங்க புதுச குடுத்துருந்தாலும் இந்த மாதிரிதா இருந்துருக்கும்..

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 роки тому

    சிரிக்க சிந்திக்க வைக்கும் கமென்ட்

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 4 роки тому +3

    காலவதியாகிருக்காது சீன தயாரிப்புகள் அப்படித்தான் இருக்கும்😂😂😂

  • @gmr760
    @gmr760 2 роки тому

    இதிலிருந்து ஒன்னு மட்டும் மிகத் தெளிவாக தெரியுது நம்மை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் என்று...,!

  • @rakeshn6474
    @rakeshn6474 4 роки тому +13

    This is business 🤣🤣😂😂

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 4 роки тому +1

    Bgm vera ragam velraj...

  • @vickypicks4929
    @vickypicks4929 4 роки тому +8

    அதெல்லாம் சரி இந்தியா எண்ணலாம் வாங்கியது??

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 2 роки тому +1

    இதே போல் மூத்தசீன அதிகாரிகளின் கிழடு தட்டிய மனைவிகளை தனது நட்பு நாடுகளுக்கும்,இளம் சீன பிகருங்களை இந்தியாவுக்கும் அனுப்புவார்களா?

  • @avm2558
    @avm2558 3 роки тому +3

    கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பதில் கயிலங்கடையில் பொருட்கள் வாங்கியுள்ளனர்

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 роки тому +1

    சிரிப்பு தான் வருகிறது

  • @karthi7118
    @karthi7118 4 роки тому +4

    Bgm vera level 😁😁😁😄

  • @alphajoo
    @alphajoo 4 роки тому

    aaga............
    (nengaley fill up paniduvinga makaley,
    enaku andha nambikai iruku) 💪😂

  • @sudhakarm8144
    @sudhakarm8144 4 роки тому +17

    DRDO KGF tan tan tan ta🔥🔥🔥🔥

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 4 роки тому

    சைனா மொபைல் தான் டம்மி னு நெனச்சேன்... ஆனா இப்படி அணு ஆயுதம் கூட டம்மியா தான் இருக்கும்னு நெனச்சு கூட பாக்கல🙄

  • @mohanbalaji4077
    @mohanbalaji4077 2 роки тому +6

    Made In chinna .best market👍🏾 நம்பி வாங்கலாம்.🔥

  • @Arvind5823
    @Arvind5823 2 роки тому

    `சீனா' வ நம்பினா ஆயிடுவிங்க
    `வீணா' 🤣🤣🤣🤣ஹையோ பாவம் 🤷‍♂️

  • @bingoj6624
    @bingoj6624 4 роки тому +19

    அண்ணனின் AK74 இதுதானா

    • @VELS436
      @VELS436 4 роки тому +1

      😂 ஆமையன் அக்கப்போர்

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 4 роки тому +1

    Super i see full video super

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 4 роки тому +5

    That is called made in china 🤣🤣🤣

  • @sarojasanthoshkumar4812
    @sarojasanthoshkumar4812 4 роки тому +1

    ஓடும் தம்பி ஆனா ஓடாது

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 4 роки тому +20

    Entha News Sollura Oraa Channel Polimar Mattum Dhaa ❤️ 🇮🇳 Annmagan Velraj And Polimar Team

  • @Gkgopal_14
    @Gkgopal_14 2 роки тому

    China mind voice : yenda innuma da engala namburinga😂😂😂

  • @thayalan9750
    @thayalan9750 4 роки тому +3

    Dislike pondathu communities karanatha iruppan..🤣🤣😂🤣😂🤣😂🤣🤣😂

  • @sakthimediaworks548
    @sakthimediaworks548 4 роки тому +1

    ஓடும் ஆனா ஓடாது...,,,😂

  • @vairam52
    @vairam52 4 роки тому +10

    100 % true headline

  • @captain__Jacksparrow
    @captain__Jacksparrow 4 роки тому +2

    When buying that weapons other countries :- என்ன made in china nu போட்ருக்கு.🤔🤔🤔

  • @SrinivasanV2707
    @SrinivasanV2707 4 роки тому +3

    The background music makes this video even more hilarious.
    Serious music for comedy news.

  • @MuthuRaj-gy2nx
    @MuthuRaj-gy2nx 4 роки тому

    ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @தனத்தூர்வகையறா

    நமக்கு மட்டும் தான் தெரியும் இவனுங்க லட்சணம் , அவனுங்க மாட்டிக்கினானுங்க அய்யோ பாவம் .

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 роки тому +1

    China பீஸ் 🤣
    ஓடும் ஆனா ஓடாது 😂🤣

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 4 роки тому +8

    Hahaha deepavaliku namuthu ponna patasu vangina mathiri 😂😂😂😂

  • @tamilyoutube1851
    @tamilyoutube1851 4 роки тому

    சீனா : நாங்க original வருவதற்கு முன்னாடியே duplicate ready பண்ணிடுவோம்

  • @akashakash29220
    @akashakash29220 4 роки тому +22

    23 aam pulikesii. yenge antha kollan...

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 4 роки тому +1

    நியூஸ்,சூப்பர்,பாலிமர்

  • @AravindhM
    @AravindhM 4 роки тому +4

    அன்புள்ள சகோதர-சகோதரிகளே,
    என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா..
    Thank you so much for your support brothers and sisters
    நன்றி.

    • @sivaramakrishnanv243
      @sivaramakrishnanv243 4 роки тому

      உங்கள் சேனல் பெயர் என்ன சார்?

  • @chantrmohan7326
    @chantrmohan7326 4 роки тому

    சூப்பர்

  • @sivaramant4428
    @sivaramant4428 4 роки тому +4

    Wow imran Khan......all the best

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому

    ஒன்று வேலை செய்யலனா பரவா இல்லை ஆனா ஒன்றுமே வேலை செய்யலனா என்னா செய்வது 🤣🤣🤣😂