Це відео не доступне.
Перепрошуємо.

செவ்வாய் திசை! ஏற்றம் தருமா? எதிர்த்து அடிக்குமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2022
  • Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 132

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому +12

    இது போன்ற ஜோதிடம் பற்றிய தெளிவான விளக்கங்கள் தாங்களால் மட்டுமே கூற முடியும் சார் மிகவும் அருமை

  • @mmaylvelanmmaylvelan4255
    @mmaylvelanmmaylvelan4255 Рік тому +3

    எனக்கு அடுத்த தசை செவ்வாய்தசை உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Рік тому +5

    மிக்க தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் 🙏

    • @balasubramaniyamp3675
      @balasubramaniyamp3675 Рік тому

      ஐயா நான் மீனலக்னம்செவ்வாய்6 ல் நின்று திசை நடத்துகிறார் சூரிய புத்தி லகனத்ல் சூரியன் புதன் சுக்கிரன்

  • @kamalessh1257
    @kamalessh1257 Рік тому +1

    ஐயா வணக்கம் அருமை. ஜோதிட ம் படிப்பதை பார்க்க அனுபவம் வாய்ந்தது

  • @balasubramaniam6190
    @balasubramaniam6190 Рік тому +2

    My Lagna is Kumba laguna and sevai and sani is in the 3rd house. Is in guru parvai. Guru in 9th house and retrograde.

  • @gangasalamkodalikaruppur1846
    @gangasalamkodalikaruppur1846 Рік тому +1

    மிக அருமை அய்யா..... நான் பிறந்தது 25.05.1982. மாலை 05.10 pm

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி

  • @SriSana32
    @SriSana32 Рік тому +2

    தனுசு லக்னம் , செவ்வாய் உச்சம் ,செவ்வாய் தசா நடப்பு , ஆனால் வேலை இல்லாமல் இருக்கிறேன். சொந்த வீடு அமைந்துள்ளது. ஆனால் அங்கு வசிக்க முடியவில்லை. அசிங்கம், அவமானம், வெளியூரில் மறைவு வாழ்க்கை. ஏன்? இங்கு நட்சத்திர சாரம் பார்க்க வேண்டுமா? வீடு கொடுத்த சனி உச்சம். தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி.

  • @parvathisivakumar1507
    @parvathisivakumar1507 Рік тому +1

    ஐயா செவ்வாய் திசையை பற்றி அருமையாக கூறியுள்ளீர்கள் மிதுன லக்கினத்திற்கு செவ்வாய் கன்னியில் இருந்து திசை நடத்தினால் பிரச்சனை வருமா என்று வீடியோ போடுங்கள் ஐயா என் பெயர் பார்வதி பொள்ளாச்சி உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் சூப்பர் சூப்பர் ஐயா எல்லாம் உண்மையாக இருப்பது போல் எனக்கு தெரிகிறது

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому +2

    Vanakkam sir, midhuna lagnam mesha rasi ,sevvai+budhan+chandran in mesham sevvai dasai epadi irukum, sevvai in puskaranavamsam in thulam house sir and navamsam lagnam is viruchikam and navamsam rasi is dhanushu, waiting for ur reply sir

  • @kavipriya1744
    @kavipriya1744 Рік тому +2

    Sir 19/01/2005 9.29am Mettupalayam kumba lagnam sevaidalhasa 10th house sevai. Tell about studies sir

  • @rajinisri4264
    @rajinisri4264 Рік тому +3

    Kumba lagna,mesham rasi, mars in mesha, mars dhasa going,24 years old ,what will happen??

  • @balakannan9704
    @balakannan9704 Рік тому +3

    ஐயா நான் மீண லக்னம் , செய் 7 ல் சனி(வ) உடன் உலலது , பலன் என்ன ?08/06/1982, 02.30 Am,cuddalore.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Рік тому +1

    என் மகனுக்கு12ல் செவ்வாய் குரு மகரலக்னம் இப்பொழுது தான் செவ்வாய் தசை வருகிறது ஆனால் முன்பே இடம் வாங்கி விட்டான் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் நன்றி ஐயா

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo Рік тому +4

    ஐயா ஒவ்வொரு லக்னத்திற்கும் செவ்வாய் நின்ற பலனை கூறவும்

  • @kalithasseenivasan8266
    @kalithasseenivasan8266 Рік тому +3

    Always speak truth only your thoughts make to book

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 Рік тому +1

    ரொம்ப நன்றி ஐயா🙏

  • @thevaranyvaratharajan5455
    @thevaranyvaratharajan5455 Рік тому +1

    வணக்கம் சகோதரா,செவ்வாய் ஏற்ரம் தருமா எதிர்த்து அடிக்குமா , கேள்வி சிறப்பு,ஜெனநகால ஜேதகத்தில் மீனராசி, கும்பலக்ணம் செவ்வாய்,கேது, நடப்புதிசை செவ்வாய்மகாதிசை 21/4/24 தொடங்கியது , மிகப்பெரிய கண்டம் சத்திரசிகிட்சை,நடைபெற்ரது, புதுக்கப்பிறந்து மெல்லநடக்கிறேன்,உங்கள் கானொளிக்கு மிக்கதன்றி

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 Рік тому +1

    அருமை👌👌 எப்பொழுதும் போல… 🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому +1

    அருமையான நல்ல தகவல் ஐயா

  • @benumoses266
    @benumoses266 Рік тому +2

    ஐயா . benu எனக்கு செவ்வாய் திசை நடக்கிறது 28.10.1987 நேரம்4.30am கன்னியாகுமரி எப்படி இருக்கும்

  • @lakshmansri781
    @lakshmansri781 Рік тому +1

    Mars + Venus + Saturn + Ragu and Mercury, How to predict the Mars desa? Please clear my doubt. Thank you. 12/05/2002, 6:40AM, Nagercoil.PLEASE CLEAR MY DOUBT. Thank you

  • @dhanasekaranp5083
    @dhanasekaranp5083 Рік тому +1

    Meena lagnam sevvai,kethu,surian,buthan in 11th house how it will be

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Рік тому +1

    31/10/1993 07:22am mumbai
    Currently Chevvai Desai running
    Chevvai in lagna with sun guru budhan lagnapathi sukran Neecham but sukran achi parivartana with budhan how will be my second half of chevvai Desai
    How's it will be work
    When will neecha bangam Raja yogam works

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc Рік тому +1

    ஐயா வணக்கம்
    புதன் லக்கினத்திற்கு குருவின் பார்வை எப்படி இருக்கும் என ஒரு பதிவு போடுங்க ஐயா நன்றி.!!!

  • @baranidharan8359
    @baranidharan8359 Рік тому +2

    வணக்கம் சார்.
    சனி (வ) உச்ச வீடு துலாமில் ராகுவுடன் சேர்ந்திருந்தால் யோகமாக இருக்குமா சார்.

  • @Jesikan90
    @Jesikan90 Рік тому +1

    Iya na masam rasi makaram laknam. Laknathil ragu sukiran.serkai.Thnusil sani sevai. Methunathil guru..time 2.3.1990.time 5.30.am.female . Sevai yokama thosama iya.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +4

    செவ்வாய் திசையைப் பற்றி மிக அருமையான விளக்கங்கள்
    எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது, Thank you sir 🙏🏻

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 5 місяців тому +1

    உண்மை எனக்கு விருச்சிக லக்னம் மீன செவ்வாய் இரண்டு பெண்கள்

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 5 місяців тому +1

    True sir🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Sir Simma lagnam thanusu rasi lagnathil sevvai puthan kathu nadappu sevvai yogama sir🙏🙏🙏🙏🙏

  • @manimekalaimekalai7331
    @manimekalaimekalai7331 Рік тому +3

    வணக்கம் ஐயா. செவ்வாய் திசையைப் பற்றி தாங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. சில நேரங்களில் இரு ராசி கட்டத்தில் அனைத்து கிரகங்களுமே அடங்கும். அப்படியானால் எப்படி பலன் எடுப்பது ஐயா?

  • @kumarkk1277
    @kumarkk1277 Рік тому +2

    ஐயா எனக்கு இப்போ 35 வயது ஆகிறது இப்பொழுது எனக்கு செவ்வாய் திசை நடக்கிறது தொழிலில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா மேஷ ராசி பரணி நட்சத்திரம்

    • @chiyaandgl
      @chiyaandgl 7 місяців тому

      37 vayitgi idam land vanki viduveerkal

  • @radharajeshkanna7942
    @radharajeshkanna7942 Рік тому +1

    S sir Nan kumbalagnam 5 l sevai only one daughter u r right

  • @sabarishsabarish4755
    @sabarishsabarish4755 6 місяців тому +1

    Dhanusha lagnam kadagathil sevvai puthan suriyan sukkiran .sevvai dhasai eppa erukum

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Рік тому +2

    எனக்கு சதுரகேந்திரத்தில் இருந்து ஆனால் நான் வீடு கட்டினேன் ஐயா எப்படி என்றுசொல் லமுடியுமா

  • @vasudevan4262
    @vasudevan4262 Рік тому +1

    நன்றி ஐயா🙏💕

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому +1

    Vanakkam.guruji.

  • @balukrishna5772
    @balukrishna5772 Рік тому +2

    Super boss

  • @nagajothijothi2551
    @nagajothijothi2551 Рік тому +2

    ஐயா நான் உங்களை பார்க்க வேண்டும் எங்கு வரவேண்டும்

  • @vbaskar77
    @vbaskar77 Рік тому +1

    Sir, Mithuna lagnam mattum vitutingale...? if mars is malefic for Mithuna lagnam . how to deal with it.. mars in 12th, mercury in 3rd

  • @massmass6128
    @massmass6128 Рік тому +1

    Very nice explainetion guruji.🙏🙏🙏

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому +1

    எல்லா Zoom meetings. Video. வும் போடுங்க சார் நன்றி

  • @nsnbabu4243
    @nsnbabu4243 4 місяці тому

    Very Good Information Guru ji. Thank You ❤

  • @janakirameswarir558
    @janakirameswarir558 Місяць тому

    ஐயா வணக்கம் மீனம் லக்னம் 8இல் செவ்வாய் உடன் சுக்கிரன் இருந்தால் நல்ல பலன் சொன்னீர்கள் கூடவே கேது இருந்தால் அதே பலன்னாஇல்லை மாறுபட்ட பலனா ஐயா 🙏

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 7 місяців тому +1

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் பாவக கிரகங்கள் 5,9 ல் ஆட்சி உச்சம் பெற்று தசை நடத்தினால் பொருளாதாரத்தில் சிரமம் தொழிலில் சிரமம் ஏற்படுமா பதில் தரவும் ஐயா

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 Рік тому +1

    சின்ராசு அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். ஐயா நான் கும்ப லக்னம், தனுசு ராசி. லக்னத்திற்கு 3ல செவ்வாய், சுக்கிரன் இருவரும் கேது சாரத்தில் இணைந்துள்ளனர். இவ்விணைவை 6ல சுய சாரத்தில் தனித்துள்ள சனி பகவான் தனது 10ம் பார்வையாக பார்க்கிறார். சாரநாதன் கேது மீனத்தில் தனித்துள்ளார். நான் அகவை 46ல் செவ்வாய் திசையில் குரு புத்தியில் பயணித்து வருகிறேன். எனக்கு இத்திசையில் மாரகம் ஏற்படுமா அல்லது விதிவிலக்கால் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா...

  • @jyashajack
    @jyashajack Рік тому +1

    ஐயா, கன்னி லக்கினம், தனுசு ராசி, இப்போ செவ்வாய் திசை நடக்கிறது. ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்க்கை மூணாம் இடம் விருச்சிகத்தில் உள்ளது. இது நல்லதா கேட்டதா ஐயா. Legend, kindly explain.

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому +1

    இது போன்று ஒவ்வொரு PLANET க்கும் எடுத்துக்காட்டாக புதன் ; சுக்கிரனுக்கு வீடியோ போடுங்க. சார் நன்றி

  • @user-cp4fq3gd9m
    @user-cp4fq3gd9m Рік тому +1

    ஐயா நான் தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் நட்சத்திரம் 1ம் பாதம் 5ல் செவ்வாய் இப்போது செவ்வாய் திசை நடக்கிறது செவ்வாய் 7ம் பார்வை ராசியில் 11ல் இருக்கும் சனி சந்திரன் பார்க்கிறார் நன்மை செய்யுமா pls help me sir 🙏🌹

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Рік тому +1

    Diviya,vanakam sir. My sukra dasa is troubling me a lot,not allowing me to go for any job,atlleast will i became an astrologer in later stage of life.7th July 1997 9.50 pm coimbatore.please answer me sir🙏🙏

  • @jhasbekham2449
    @jhasbekham2449 9 місяців тому +1

    sir virchiga lagnam ku chevai desai patri solalave ela sir please adutha vedio la sollunga please

  • @yuvarajd4759
    @yuvarajd4759 Рік тому +1

    ஜோதிட தமிழ் புலவர் சின்ராஜ் ஐயா அவர்களூக்கு வணக்கம் எனக்கு கும்ப லக்னம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம். மாரகதிபதி செவ்வாய் அட்சி பெற்ற குரு உடன் இணைந்து 11 ஆம் இடத்தில் இனனந்து உள்ளது ஐயா எனக்கு செவ்வாய் திசை எப்படி ஐயா இருக்கும்.

  • @balatamil2715
    @balatamil2715 Рік тому +1

    Midhuna lagnam 9 l chevvai... Chevai dhisai yeppadi iruku

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Рік тому +1

    Chevvai thisai pattri peasa varuvadhal red colour shirt la vandhu irrukaru sir..

  • @Balajibalaji-ix5dv
    @Balajibalaji-ix5dv Рік тому +1

    ஐயா, நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 4ம் பாதம். எனக்கு செவ்வாய் தசை ஆரம்பித்து இருக்கிறது. ரொம்ப கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன். எனக்கு எப்போது நல்ல பலன் கிடைக்கும்?? D. O. B - 02.07.1985.

  • @lakshmip3452
    @lakshmip3452 Рік тому +1

    எனக்கும் சிம்மலக்கனம் எட் டாம் இடத்தில் புதன் சுக்கிரன் செவ்வாய் இருக்கு செவ்வாய் திசை நடக்கிறது 26/4 /1979 நேரம் பகல் 3 00 மணி வீடு வாங்க முடியும் மா

  • @andamgiriyapharma2018
    @andamgiriyapharma2018 4 місяці тому

    கன்னியாலக்குனம் 3 க்கு 8க்குசெவ்வாய் 6ல் திசை நடப்பு பலன் சொல்லவும்
    18.04.1977
    4.34 PM
    சேலம்

  • @kaliaperumalvasanthakumar9432
    @kaliaperumalvasanthakumar9432 Рік тому +1

    What if Sevvai is in 11th house of Thula lagnam and Surian is in 8th house.

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 5 місяців тому +1

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் செவ்வாய் கடகத்தில் இருந்தால் என்ன பலன்

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam8560 Рік тому +1

    வணக்கம் ஐயா எனது பெயர் ஆறுமுகம் பிறந்த ஊர் நாகர்கோவில்.பிறந்த தேதி 05-05-1986. நேரம் 11.45 Am. எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்களில் ஒரு நாள் கூட
    நிம்மதியான வாழ்க்கை
    வாழ்ந்தது இல்லை. தினமும் பிரச்சனையும் சண்டையும் மாக
    இருக்கு தற்சமயம் இருவரும் தனி
    தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்போது பிரச்சினை முடிவுக்கு வரும்.வாழ்வே வேறுத்து விட்டது ஐயா. எப்போது அமைதியான வாழ்க்கை கிடைக்கு. மறுதிருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா. விடை கொடுங்கள் உள்ளது பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

  • @sridharsrinivasan670
    @sridharsrinivasan670 Рік тому +1

    கடக லக்னம் மகரத்தில் செவ்வாய், செவ்வாய் திசை எப்படி இருக்கும்?

  • @maheswari8260
    @maheswari8260 8 місяців тому +1

    Sevvai neesam aha irunthal nallatha? Kettatha?

  • @neelakantac3003
    @neelakantac3003 Рік тому +1

    உச்ச செவ்வாய் ராகுவோடு கிரகணமானால் வலிமை இழப்ப அந்த உச்சன் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் வலு என்ன நேரம் இருந்தால் பதில் அளிக்கவும் நன்றி குருஜி

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Рік тому +1

    செவ்வாய் தசைக்கு 7ஆண்டுகள் எப்படி என்பதற்கான விளக்க காணொளி ஏற்கனவே வந்திருப்பதாக அண்ணன் சொல்கிறாரே... அதன் link யாரேனும் கொடுங்களேன் pls...

  • @shanmugavel9831
    @shanmugavel9831 Рік тому +2

    ஐயா வணக்கம், செவ்வாய் கிரகத்தின் தவறான புரிதலை நீக்கி, உண்மையை உணர செய்தமைக்கு நன்றி...

  • @Thiruchendur742
    @Thiruchendur742 Рік тому +5

    அருமையான விளக்கம் ....

  • @vimalanayakim8449
    @vimalanayakim8449 Рік тому +1

    வணக்கம் அண்ணா. என் மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், தாமதமாகிறது. ஏன்❓ எப்போது திருமணம் நடக்கும்? தயவு கூர்ந்து விளக்கம் அளியுங்கள்.
    பெயர் : ஹரிவித்யா
    பிறந்ததேதி : 18/03/1997
    பிறந்த நேரம்: 01:32 pm
    பிறந்த ஊர் : கோவை
    நன்றி அண்ணா 🙏

  • @selvrajannaidu7885
    @selvrajannaidu7885 Рік тому +1

    Sir I am paid member, but in your astrology special videos 12th episode is missing, which relates to Dasha bukthi years, so please add it

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Рік тому +1

    மிதுனம் செவ்வாய் திசையைப் பற்றி விடியோ போடவும்

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Рік тому +1

    எண்ணம் போல் வாழ்க்கை.

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому +1

    Makara langa n sevai in 7th house n moon in 4th house you have have not discussed..sevai is neecham

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Рік тому +1

    Guruve🙏🏻

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Рік тому +1

    புரியும் படி விளக்கம் நன்றிகள் குருநாதர் அவர்களே நன்றி

  • @sriramulusri9177
    @sriramulusri9177 Рік тому

    Please sir sollunga pournami yoham patri sollunga, pournami la pirandha nalla irupanganu soldranga but na kastapattutu irukken no job 30/11/1993 5:30pm thiruvannamalai

  • @mrssathish9561
    @mrssathish9561 Рік тому +1

    ஜோதிடத்தில் புலமை பெற்றவர் இந்த ஜாதகத்தில் செவ்வாய் திசை சரியான பலன் கூறுங்கள். 26/11/2015 சேலம் 12.12pm

    • @SriSana32
      @SriSana32 Рік тому

      Chandra dasa pirappu,Amma Eppadi irukkirar 6,8,12 combination ullathu, kulanthaimel paasamaga ullara, melum sevvai dasa jathakarukku udal nilayil gavanam vendum. Thavaru irundhal mannikkavum.

  • @rajamynsar2914
    @rajamynsar2914 8 місяців тому +1

    அய்ய செல்வா (வ)உச்ச ம் ரா கு 7ம்இடம் செல்வா தசை எப்படி இருக்கும் கடகலகினம்

  • @aegansridhar
    @aegansridhar Рік тому +1

    Hi sir this is Dr.Sridhar from Madurai in my Horoscope sevai is in 9th house meena lagna but regarding financial status is v.good for me by God's Grace... I am working as a professor as well as doing realestate business... Lagnathipathi is in menam itself with raghu...

    • @murugesankandasamy7627
      @murugesankandasamy7627 Рік тому +1

      செவ்வாய் குரு பார்ப்பதால் கோடி குற்றம் நீங்கும் வாழ்த்துக்கள்

    • @aegansridhar
      @aegansridhar Рік тому +1

      @@murugesankandasamy7627 Thankyou for your valuable comments your 100 percent correct...

  • @palanisamy4703
    @palanisamy4703 Рік тому +1

    அய்யா வணக்கம் என்னுடைய கேள்விக்கு பதில் தாருங்கள்.. இது ஒரு பொது கேள்வி... தயவு செய்து பதில் தாருங்கள்.. தனுசு லக்கினம் 2 இல் செவ்வாய் உச்சம் உடன் கேது.. வீடு கொடுத்த சனி உச்சமாக இருக்கிறார் எனில் செவ்வாய் வக்ரம் பெற்றால் யோகத்தை செய்யும்.. அதுவே வக்ரம் இல்லாமல் இருந்தால் கெடு பலன் நடக்குமா அல்லது சுப பலன் நடக்குமா..??? பதில் தாருங்கள்

  • @jayakumar2757
    @jayakumar2757 9 місяців тому +1

    Sevvaiat 10thhousewithbuda,kannailagnam,kethuin lagnam,meenarasisevvaionownstar mrugasirishambuda onTiruvadirai,

  • @ai77716
    @ai77716 Рік тому +1

    🤣🤣🤣 super Sir, always inloce watching astro chinnaraj Sir, nice comical way of narration🙏🏽🌷🌹, हरि ॐ

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 Рік тому +1

    தாங்கள் கூறியது போல் தனுசு லக்னம் செவ்வாய் திசை ஐந்தாம் இடத்தில் செவ்வாய் சிறப்பு இல்லை. இது என் ஜாதக அனுபவம்.

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 Рік тому

      என்ன பலன்கள் நடந்தது?? செவ்வாய் வாங்கிய சாரம் என்ன??

  • @priyathabe
    @priyathabe Рік тому

    Sir, for me currently mars dasa saturn bhuti running. So many problems in my marriage life. Will I have peaceful life(personally/professionally) in future or not? DOB:26/08/85 TOB:04.03AM, POB: ERODE. Please tell me. Thank you.

  • @sakthivelsakthivel9980
    @sakthivelsakthivel9980 Рік тому +1

    Mesa rasi mithuna lacnam

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Рік тому

    கன்னி லக்னம் 3 ல் செவ்வாய் தசா நடக்கும் போது நாசமாக்கி போட்டேன். ராகு 10 ல் தசை நாசமாத்தான் போனேன்

  • @balaiyarajagopalan8204
    @balaiyarajagopalan8204 Рік тому +1

    Lagnathi makarathil sevvai irundhal

  • @pennagamattum_24
    @pennagamattum_24 Рік тому

    Aiyya naan kumba lakkanam. Mesha rassi.. sevvai tanusil.. guru lakkanatil vakkram. Enaku sevvai disai Nalla irukuma😥😥😥Chandra disai naai padathe paadu pattuvitten.. enaku ainthu kulantaigal.. enaku Nallathu nadakuma.. naan vaalvil munnuku varuvena..

  • @0000rbk
    @0000rbk Рік тому +1

    Aadhiparashakthi ....

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 Рік тому

    Sir why Dhanusu lagnam Mesha Aatchi Sevvai dont support Business? Please Can you please elloborate. So if mesha sevvai become vakram will it support business or have to go with Job??

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Рік тому +1

      hi, irrespective of the lagnam, Mesham house will not benefit the native for whatever significance it represents.

    • @selvamseeni242
      @selvamseeni242 6 місяців тому

      ❤ஐயா நமஸ்காரம் எனக்கு மீனலக்னம ்செவ்வாய்தசைரத்த கண்ணீர் சிந்தவைத் தது. பிறந்த தேதி 1.9.1977. 7.50இரவு. திண்டுக்கல்

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Рік тому

    சிம்ம லக்னம் 10ல் செவ்வாய் தசா ஆரம்பம் கால் எலும்பு டொனால்ட் கால் போச்சு

  • @indhu0012
    @indhu0012 Рік тому

    Vanakkam sir for simha lagna chevvai in retrograde motion also conjuct with rahu in 4 house of scorpio, what is result in chevvai dasa & rahu dasa....

  • @mrssathish9561
    @mrssathish9561 Рік тому +1

    கும்ப லக்கினத்திற்கு 8ல் செவ்வாய் சொல்லவில்லை

  • @PalanivelNatarajan-xe8xf
    @PalanivelNatarajan-xe8xf Рік тому

    8டாம் இடம் சந்திரன் வீடு அந்த சந்திரன் நல்ல பலன் செய்தார் ஆனால் அந்த இடத்தில் இருக்கும் செவ்வாய் குடும்பத்தைச் பிரித்தார் 5தவதாக வருகின்றன செவ்வாய் தசை

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому

    Danush lagna ,sevvai n ragu in fourth house ..Sani n ketu in 10th house ..what effect it will give sir

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 Рік тому +1

    ஐயா🙏 கும்பம் லக்னம் 6-ல் செவ்வாய் 10-ல் சந்திரன் என்றால் செவ்வாய் ஆட்சி ஆகுமா தயவு கூறுங்கள் ஐயா

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 Рік тому +1

    செவ்வாய் திசையைப் பற்றி பேசும்போது நெற்றியில் குங்குமம் சிவப்பு நிற ஆடை அசத்தலாக உள்ளது ஐயா!!

  • @benumoses266
    @benumoses266 Рік тому

    மாறு திருமணம் செய்யலாமா

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому

    Sir kanni lagnam,, kuja in kanni lagnam,, 25/8/1980,,time 10,a. M, kerala,, now kuja dasha

    • @chandruchandra02
      @chandruchandra02 Рік тому

      @Nithya male horoscope kuja places 11 th house , kuja& kethu 11 th place but sukra is in vakram sun& saturn in lagnam,,,,,,wife' s horoscope 12 th place saturn& guru,,, kuja in kanni lagnam,, bhudha places in midhunam wife' s horoscope,, husband's horoscope 17/7/1975,,time 5 a. m,, kerala

    • @srinivasanbalannair2630
      @srinivasanbalannair2630 Рік тому +1

      kuja dasa not good for kanni laknam

    • @srinivasanbalannair2630
      @srinivasanbalannair2630 Рік тому

      @Nithya aanirkku sukran+7 athibathi,pennirkku sevvai+ 7 athibathi

    • @srinivasanbalannair2630
      @srinivasanbalannair2630 Рік тому

      @Nithya sukra buthi nalla irukkathu

    • @srinivasanbalannair2630
      @srinivasanbalannair2630 Рік тому

      @Nithya jathagam totaly parthu sollanum

  • @aegansridhar
    @aegansridhar Рік тому

    My D.o.b: 12.01.1988 time 12.10pm