தஞ்சை பெரிய கோவில் சாபமும் அரசியல்வாதிகளும் / CURSE OF TANJAI BIG TEMPLE

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 942

  • @cricketmasti3324
    @cricketmasti3324 2 роки тому +911

    தவறுகள் செய்து கொண்டு கோயிலுக்குள் வந்தால் தண்டனை கண்டிப்பாக உண்டு....

    • @user-zg2gy2rs7d
      @user-zg2gy2rs7d 2 роки тому +8

      100%👌

    • @Ashwin-lo1bp
      @Ashwin-lo1bp 2 роки тому +5

      Correct 💯

    • @DhanamTailor
      @DhanamTailor 2 роки тому +7

      அப்படி லாம் தெரியலையே...

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 роки тому +3

      @@DhanamTailor Boomrang

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 роки тому +11

      @@DhanamTailor எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.... நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு நல்லது நடக்கும் நீங்கள் கெட்டது செய்தால் அதுவே திருப்பி வரும் கெட்டதாக....

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +1820

    மோடி இந்த கோவிலுக்கு வந்தால்தான் கட்டுக்கதையா உண்மையா என்று தெரியும்
    மோடியவரச்சொல்லுங்கப்பா ‌🤔

  • @user-jw4bh1sp1j
    @user-jw4bh1sp1j 2 роки тому +293

    அண்ணன் சீமான், அவர்கள் வந்தார் ஒண்ணுமே ஆகவில்லை.

  • @gmadhesh6667
    @gmadhesh6667 2 роки тому +101

    உன்மைதான் முற்றிலும் உன்மை
    தமிழுகு துரோகம் செய்தால் அதுதான் நடக்கும்.....

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 2 роки тому +8

    இறைவனையும்..மக்களையும் நேசிக்கிற தலைவன் மட்டுமே செல்ல முடியும்

  • @yourfriend9356
    @yourfriend9356 2 роки тому +80

    இது 100% உண்மை நம்புங்கள், கடவுள் ரகசியம் இது, அறிந்தவர் ஒரு சிலரே.

  • @vikicharm4285
    @vikicharm4285 2 роки тому +761

    மோடி ஐ எப்படியாவது தஞ்சை கோவில் வாயில்க்கு அழைத்து வர விருப்பபடுபவர்கள் இங்கு like செய்யவும்

    • @shreyaraj7620
      @shreyaraj7620 2 роки тому +1

      ungala solli onnum ila, avar ah vilain ah kamikra TN arasiyal vaadhigalayum media va um than solanum.. Avar India va entha alavuku develop panirukaru nu search pani therinjukonga.

    • @oruteaonnu5170
      @oruteaonnu5170 2 роки тому

      Yeppadiyavadhu kupittu vanga kediya

    • @Asinjas11100
      @Asinjas11100 2 роки тому

      Ungalala mudiyuma kuptu vara😂

    • @kasthurimeiyyappan9447
      @kasthurimeiyyappan9447 8 місяців тому

      S😂😂

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 2 роки тому +121

    இதுதான் உண்மை யார் மக்களுக்கு தொண்டு செய்தால் இந்த கோவிலுக்கு செல்லலாம் ஆனால் ஏமாற்ற நினைத்தால் தண்டனை கன்டிப்பாக கிடைக்கும்

  • @verygood3333
    @verygood3333 2 роки тому +331

    தலைவாசல் வழி சென்ற தமிழர் தலைவன் சீமான் மட்டுமே 👍👍👍💪💪

    • @dhilipkumar5970
      @dhilipkumar5970 2 роки тому +56

      இது தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

    • @AbuThahirTrichy
      @AbuThahirTrichy 2 роки тому +6

      Antha vasal vazhiya 1998 la kalaingar vanthaar thambi …. Seemaan lam yaarnu kuda appo yarukkum theriyadhu

    • @harishelavarasu5367
      @harishelavarasu5367 2 роки тому +9

      ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது…

    • @ducklinstudioz2018
      @ducklinstudioz2018 2 роки тому +6

      Seeman not a CM

    • @sriramcee
      @sriramcee 2 роки тому +10

      தினமும் 1000 பேர் போறாங்க வராங்க அதுக்கு 😅🤣😂

  • @mhk6032
    @mhk6032 2 роки тому +5

    அவரவர் வினைக்கெற்பவும் எண்ணத்திற்கெற்பவும் பயனடைவர்.யாவும் அவன் செயலே அவனை அறியாதவர்களுக்கு மர்மமும் மரணமுமே வரம்.மக்களை மதித்து உதவி செய்யவும் மாந்தர்களுக்கு ஹரனே அரன்.சிவமே சிவம் யாவும் சிவமே சிவமயமே.ஓம் நம சிவாய!!!

  • @arunmahadigital
    @arunmahadigital 2 роки тому +13

    திருவாயில் வழிய உள்ள வந்த ஒரே அரசியல்வாதி எங்கள் அண்ணன் சீமான் மட்டும் தான் . எங்கள் தலைவர் பிரபாகரன் தந்த தமிழ் கோடை எங்கள் அண்ணன் #seeman #சீமான்

    • @naveenkumar-mb4dq
      @naveenkumar-mb4dq 2 роки тому

      Video la soluranga minister c.m p.m nu ipidi raja pathavi la irukuravanga pathi

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 2 роки тому +1

      உண்மையின் தமிழ் மகன்
      அவருக்கு ஏதும் ஆகாது

    • @Cocoluv560
      @Cocoluv560 6 місяців тому

      He is not in any position. Avar atchi la illadhadhala dhaan edhum nadakala.

  • @bhavadharini8678
    @bhavadharini8678 2 роки тому +6

    தான் என்ற அகபவாம் செறுக்குடன் சென்றால்அழிவு நிச்சயம், நீ எதை உன்மை என்று உயர்த்தி பிடிக்கிறாயோ அது ஒன்றுமில்லை என்று உனக்கு உன்மை தன்மையை விளக்கிவிடும், பற்றாற்ற உண்மை அடியேனுக்கு மட்டுமே இக்கோயில்.... என் அனுபவம்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 роки тому +67

    முற்றிலும் உண்மை தான்

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r 2 роки тому +1

    அரசியல்வாதிகள் மட்டுமல்ல யார் வந்தாலும் அவர்களுடைய எண்ணங்கள் குணங்களுக்கு ஏற்ப ஒருவித மின்காந்த அதிர்வும் "ஒளிச்சூழலும்" உருவாகி அது அதிகமாகி கொண்டே போகும் இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 2 роки тому +5

    எல்லாம் என் சிவமயமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @babuganesh5653
    @babuganesh5653 2 роки тому +1

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க தஞ்சை பெருவுடையார் கோயில் வளர்க இராஜராஜ சோழத் தேவர் புகழ் 🙏

  • @4finger663
    @4finger663 2 роки тому +127

    ஒரே ஒரு தலைவன் மட்டும் வந்தான் நேர் வாயிலாக அண்ணா சீமான் 🔥🐯🌾

    • @raguvarang6012
      @raguvarang6012 2 роки тому +26

      He is not in ministry or a chief minister. Listen video clearly.

    • @vimalaadhithiya6542
      @vimalaadhithiya6542 2 роки тому +4

      @@raguvarang6012 👍🤣🤣

    • @naveenkumar-mb4dq
      @naveenkumar-mb4dq 2 роки тому +6

      😂😂😂😂😂😂 government la pathavila irukura thalaivar gal ah soluranga ivar ah ila

    • @Domnicvijay
      @Domnicvijay 2 роки тому +3

      அவர்தான் ஆளுமையில் இல்லையே

    • @nayampadapesu7349
      @nayampadapesu7349 2 роки тому

      @@naveenkumar-mb4dq uire poitunu solranga ...mgr and inthura kanthi death nu mean panranga ....so .... seeman vantharula ithala pathi kavala patama ah....

  • @gangatharangangatharan9459
    @gangatharangangatharan9459 2 роки тому +12

    100% உண்மை அதனால் தான் எந்த அரசு உலக அதிசயம் ஆதறிக்க பயப்புடறாங்க போல

  • @sreetharsree763
    @sreetharsree763 2 роки тому +55

    பகுத்தறிவு பின் வாசல் வழியாக வந்துடுச்சு.....

  • @venkadeshvenkadesh4449
    @venkadeshvenkadesh4449 Рік тому +3

    தலைவா, நீங்கள் சொல்வது மிகவும் சரி தான். தஞ்சை பெரிய கோவிலுக்கு சாபம் இருப்பது உண்மை தான். ராஜ ராஜ சோழன் கூட தலை வாசல் வழியாக தஞ்சை கோவிலுக்குள் சென்றதில்லை. ராஜ ராஜ சோழன் கோவில் குடமுழுக்கு விழா அன்று பூஜை சமஸ்கிருதத்தில் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். கருவூரார் தமிழில் தான் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அவர் தான் கோபத்தில் ராஜ ராஜ சோழன் மீதும், இந்தக் கோவிலுக்கு வரும் மன்னர்கள், அரசியல்வாதிகள் மீதும், இயற்கை சீற்றங்கள் சாபம் கொடுத்தார். அதனால் தான் மன்னர்கள், அரசியல்வாதிகள் என்று யார் சென்றாலும் பதவி போகிறது, இல்லை என்றால் உயிர் போகிறது. அந்த சாபம் இன்றும் தொடர்கிறது. அதனால் தான் மன்னர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், சமுதாயத்தில் பெயர், புகழ் உள்ளவர்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் என்று எந்த ஒரு சக்தியாலும் தஞ்சை பெரிய கோவிலை ஒன்றும் செய்ய முடியவில்லை. தஞ்சை பெரிய கோவில் இன்றும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.

  • @thivakaran3780
    @thivakaran3780 2 роки тому +58

    அண்ணன் சீமான் அந்த வழியால் தானே சென்றார் அவர் தமிழராக இருக்கிறார் அதுதான் கடவுள் ஒன்றும் செய்யவில்லை 💪💪💪

    • @abdulazis5353
      @abdulazis5353 2 роки тому +2

      😯😯😯

    • @arivualazgan2138
      @arivualazgan2138 2 роки тому +8

      Seeman oru malayali

    • @leostar7090
      @leostar7090 2 роки тому

      Seeman aatchi ku vanthara yenna kettinga na idhu myth illa

    • @vigneshrvicky2455
      @vigneshrvicky2455 2 роки тому +1

      @@arivualazgan2138 dai mada payale naadar thamilare

    • @govindangovi6469
      @govindangovi6469 2 роки тому +3

      உண்மைதான்அண்ணன்சீமான்அந்தவழியாதான்உள்ளேவந்தார்

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 роки тому +1

    இங்கு எந்த தலைவனும் நல்லவன் அல்ல என்பதே உண்மை

  • @vicky6517
    @vicky6517 2 роки тому +149

    Tanjai Kovil Mind voice : welcome to Modi Mashthan__😆

  • @krushnakumari7058
    @krushnakumari7058 2 роки тому

    பக்தியோடு மட்டுமே வருபவர்களுக்கு தீங்கு ஏதும் ஏற்படாது ....

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 2 роки тому +15

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @analanand5460
    @analanand5460 2 роки тому

    எல்லாம் இறைவன் செயல் தான் இதில் கூற ஒன்றும் இல்லை இறைவனைத் தவிர மிகப் பெரியவர் வேறு எவரும் இல்லை

  • @ragamathrogith783
    @ragamathrogith783 2 роки тому +17

    எல்லா கோயிலில் இதே மாதிரி இருந்தா நல்லா இருக்கும்

  • @durgaayyappan4590
    @durgaayyappan4590 2 роки тому +1

    Yes. Its true. Its our Native. Wherever we cross that road, even we don't look at the gopuram.

  • @npp007
    @npp007 2 роки тому +72

    திருவாயில் வழியாக வந்த ஒரு தலைவன் சீமான் அண்ணணும் ஆவார்.

  • @manivannan8418
    @manivannan8418 2 роки тому

    தலைவாசல் வழியாக வரும் ஒரே ஒரு தலைவன் என்றால் எங்கள் அண்ணன் சீமான் ❤️

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 2 роки тому +25

    🙏🏽தமிழில் வழிப்பாடு🙏🏽

  • @ratheskumar4746
    @ratheskumar4746 2 роки тому +1

    திருவாயில் வழியே வந்து அப்பன் ஈசனை வழிபட்டவர் அண்ணன் சீமான் 🙏

  • @sriramcee
    @sriramcee 2 роки тому +3

    அந்த பயம் இருக்கனும் டா 🔥🔥🔥🔥🔥🤔

  • @janefrancis3130
    @janefrancis3130 2 роки тому +1

    சீமான் வந்தாரு .... அவரு ஆட்சியில இல்லைனாலும் அவரும் ஒரு அரசியல் கட்சி தலைவர்தான் ...

    • @dinushkar5863
      @dinushkar5863 2 роки тому +1

      ஆட்சியில் இருப்பவர்கலுக்கதான் நடக்கும் என்பது சாபம்..அதுதான் வரலாறும் கூட..

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +3

    அருமையான விளக்கம் சகோதரா...

    • @allintamizh
      @allintamizh  2 роки тому +1

      நன்றி நண்பா 🌟

  • @gopinathann1198
    @gopinathann1198 2 роки тому +2

    Pro speech over speed

  • @pugazhendhir6036
    @pugazhendhir6036 2 роки тому +11

    Appo திரு.மோடி ஐயா வந்தா நல்ல இருக்கும்

  • @G.V.Mani3773
    @G.V.Mani3773 2 роки тому

    நேர் வழியில் வந்தவர் ஒரேயொரு தமிழ் தலைவர் சீமான் அவர்கள்.

  • @amazingloadfortrucks7125
    @amazingloadfortrucks7125 2 роки тому +3

    100% true.. and manasula yentha thapana enathoda yar ula vanthalum kandipa avungaluku periya problem varum.. mukiyama loversgra perula ula varavunga maximum breakup agidum..

  • @sakthikumar5720
    @sakthikumar5720 2 роки тому

    இப்போதைய தமிழ்நாடு CM கண்டிப்பா போக வேண்டும் தமிழ்நாடு மக்கள் நலன் கருதி என் விருப்பம்

  • @mnvn
    @mnvn 2 роки тому +5

    Pagutharivu pesura Gumbal kovil side vaasal vali ya vanthan nu yaaravathu kaetingalada?

  • @brothersofarms604
    @brothersofarms604 2 роки тому +1

    1. Kovil ulla poguravanga raja raja cholan mattum than neenaikiranga. Eppadi ivvaluvu periya kovil kattinaru nu, ivvaluvu periya kovil katta antha samaniya manithanu power kudthathu siva perumanthan nu neenaika mattenguranga. Kovil ku ulla pogura yara irunthalum sivan na neenaika villai endral avargal 18 manthira uyirinangalal sabika paduvargal.
    2. Raja Raja Cholanum, Karuvoorarum 600 palangudi makkalai pali kooduthu irukiragal.
    3. Antha 600 perin athma than kovilai kalpa varusham kathu nikkium.
    Antha palangudi makkalin kula theivam antha kovilai sabithullathu.

  • @manokarannachimuthu710
    @manokarannachimuthu710 2 роки тому +5

    உண்மைதான் நண்பரே

  • @yuvaraj-fe7su
    @yuvaraj-fe7su 2 роки тому +2

    Nermaikum makkal nalanukum yendrum sidhargal thunai nipargal 🙏

  • @pavithrar8222
    @pavithrar8222 2 роки тому +5

    Modi ji ku oru welcome letter podunga...

  • @sankaranarayananm1057
    @sankaranarayananm1057 2 роки тому +2

    இப்ப என்னப்பன் ஈஸ்னுடைய அருளை என்னவென்று நமசிவாய வாழ்க🚩🚩🚩🚩🚩

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 2 роки тому +3

    100%உண்மையான தகவல் இது வீர வன்னியர் குலத்தின் பெருமை ஆகும்

  • @funnyworld5113
    @funnyworld5113 2 роки тому

    #India is mystery land🔥 🚩🚩🚩

  • @seneschal2490
    @seneschal2490 2 роки тому +5

    தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின்படி கோவில் எழுப்பியவர் ,,,, பூஜையை தமிழில் ஒலிக்க செய்ய தடை விதித்து இருப்பாரா ?

  • @gunaseelangunaseelan45
    @gunaseelangunaseelan45 2 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @gajalakshmivisalakshi5390
    @gajalakshmivisalakshi5390 2 роки тому +3

    Please invite modiiii..... I'm waiting

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 роки тому +1

    கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலின வச்சு செக் பண்னலாம்..

  • @dexinromaryo2581
    @dexinromaryo2581 2 роки тому +6

    ஊழல் பெருச்சாளிகளுக்கும், இன, மத பிரிவினை வாத நாய்களுக்கும் தமிழக மக்கள் சார்பில் பாராட்டு விழா, இடம்: தஞ்சை பெருவுடையார் கோயில், நேரம்: நாளை காலை 10:00 மணி.
    குறிப்பு:
    கோவிலின் பக்கவாட்டு வழிகள் அனைத்தும் அடைக்கப்படும் நேர்‌ வழியே வந்து பெருவுடையாரை காணவும்.🤣

  • @thanthonisreeramulu6182
    @thanthonisreeramulu6182 2 роки тому +1

    Gayathri given good suggestion.

  • @nepolianmmn6777
    @nepolianmmn6777 2 роки тому +3

    Namba g ya konjam Kovil pakathula anupi test panniruvom

  • @karthikrajaraja980
    @karthikrajaraja980 2 роки тому

    தலைக்கனதொடு வருபவன் கோவ்ணத்தொடு ஓடவுடும் சிவன்

  • @AbuThahirTrichy
    @AbuThahirTrichy 2 роки тому +4

    Ethaavathu olaru athukku oru 10 per jaalra adippanga ….
    I am from Thanjavur … periya koil fire accident aanappo kalaingar main gate vazhiyathaan vanthaar. Appovum ithey story thaan sonnaainga…. Arhukku appuramum avar 20 years irunthaar . 2 vaatti government form pannaar.
    Unmai enAnna, raja Ranjan kattunathu koil mattum thaan …. Antha nuzhaivu vaayil nayakkargal and marattiyargal period la katta pattathu. Appuram engerunthu karuvooraar sabam vanthuchu

    • @allintamizh
      @allintamizh  2 роки тому

      Nanba... olarala.. And nanga ithu unmai ah poi ah nuh ungala eh choose panna sollitom nanba.. but ipdi also theories iruku nuh than nanba naanga solli irukom.. ithula ithu unmai ithu poi nuh naanga sollala! Just two theories or stories and unmai kuda irukalam... Illama also pogalam...

  • @Vsrinivasan-tk1dh
    @Vsrinivasan-tk1dh 2 роки тому

    நான் தஞ்சாவூர் கோயிலுக்குச்சென்று வணங்கினேன் எனக்கு தமிழ் தெரியும் அந்த சுவற்றில் உள்ள கிறுக்கல்கள் என்னை கவர்ந்தது ஏனென்றால் மத ரீதியாக நாம் வணங்கும் கருவறையில் உள்ள இறைவனுக்கு உள்ள து போல அந்த கல்வெட்டிகளுக்கு தனி சிறப்பு உள்ளதால் நான் அதை பார்வையிட்டு தமிழன் பெருமையாக நான் இருமாந்து பெருமைப்பட்டேன் பிறகு நான் மறந்து போன எனதாய்மொழியை என் உயிருக்கு நேர் என்று கண்டு பிடித்தேன் அதை எனக்கு நினைவு படுத்தியது என் மதம் நான் ஒரு ஹிந்து அந்த கிறுக்கல்கள் என்னை கிறுக்கன் ஆக்கி இருக்கும் என் மத நம்பிக்கையால் நான் தப்பித்தேன்

  • @paulraj2537
    @paulraj2537 2 роки тому +3

    When a king conquer a new Kingdom,may be the credits goes to the king. But when a engineering last for many centuries,then the credits surely goes to one and only vishwakarma (aasari).

    • @bhanug6071
      @bhanug6071 2 роки тому

      If you had watched rajaraja cholan movie by shivaji ganeshan....First entry scene is same as you had said. Rajarajan says that the credit of sculpture goes to sculptor alone and not the king.

  • @sinthumathi5680
    @sinthumathi5680 2 роки тому +1

    தமிழை எதையும் சும்மா சொல்லி வைக்கல 🙏🙏

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 2 роки тому +3

    முற்றிலும் உண்மை.

  • @Mr_akax
    @Mr_akax 2 роки тому +2

    Modi we are welcome you in thanjai

  • @saravananpilot3103
    @saravananpilot3103 2 роки тому +9

    It's true 👍

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 роки тому

    அதை கோவிலுக்குள் ஒருவர் நேருக்கு நேர் வந்தார்...🔥

  • @Krishthan-zm2el
    @Krishthan-zm2el 2 роки тому +81

    கட்டுமரம் பின் வாசலை யூஸ் பண்ணுனது உண்மை அது அவரின் நாத்திகம் திராவிட இயக்கத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு

    • @funtimetamil3441
      @funtimetamil3441 2 роки тому +1

      Dravida model ah

    • @kavithagovindaraj7531
      @kavithagovindaraj7531 2 роки тому

      நாத்திகம் இல்லை........ மனதில் உண்மை இல்லை இதுவரை நாட்டை சுரண்டி வைத்து உள்ளார்

    • @raguvarang6012
      @raguvarang6012 2 роки тому +3

      Nathiganuku temple la enada veela

    • @Krishthan-zm2el
      @Krishthan-zm2el 2 роки тому +2

      @@raguvarang6012 நான் சொல்ல வந்தது உங்களுக்கு puruiyala சாமி

    • @panneerselvampanneer6590
      @panneerselvampanneer6590 2 роки тому

      Arasan anre kolvan thevam nenru kollum ithan unmai

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 роки тому +2

    Om namah shivaya Om sakthi om

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *ஓம் நமசிவய*
      வணக்கம் குமார், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.

  • @amuthiniyan9866
    @amuthiniyan9866 2 роки тому +10

    Perya kovil mind voice welcome Stalin

  • @malinimathi8908
    @malinimathi8908 2 роки тому

    But the vibe inside praharam is massive positive

  • @nagulpriyanponnusamy7981
    @nagulpriyanponnusamy7981 2 роки тому +4

    வாய்ப்பு இருக்கு நண்பா

  • @இன்தமிழ்-வ1ய
    @இன்தமிழ்-வ1ய 2 роки тому

    எனக்கு ஒரே ஒரு ஆசை ஐயா நம்ம மோடிஜிய கொஞ்சம் கூப்பிடுங்கள்

  • @dhatchi7116
    @dhatchi7116 2 роки тому +5

    Good information

  • @rameshkumarveerasekaran6636
    @rameshkumarveerasekaran6636 2 роки тому

    100%உண்மை.,ஏன் என்றால் மதிப்பிற்க்குறிய ஜெ,ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தஞ்சாவூர் வரும் போது பெரிய கோயில் கோபூரத்தை பார்க்காமல் மரப்பு பந்தல் போடபட்டது எனக்கு தெரியும் ,,,

  • @kr.saravanan5560
    @kr.saravanan5560 2 роки тому +4

    உன்மையாக

  • @yarobala7863
    @yarobala7863 2 роки тому +1

    Karur thevar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @horrorsquad4224
    @horrorsquad4224 2 роки тому +15

    Unmai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *அண்மை* என்கிற அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @simburohit426
    @simburohit426 2 роки тому

    ஓம் நமசிவாய போற்றி

  • @mithrantalks
    @mithrantalks 2 роки тому +4

    All politician welcome to Thanjai periya Kovil .. 🤣🙏

  • @sankaranarayananm7084
    @sankaranarayananm7084 2 роки тому

    👍 TRUTH 👍

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 роки тому +7

    Modhi and amithu should visit

  • @hemavathy3544
    @hemavathy3544 2 роки тому

    எந்த அரசியல்வாதியும் அப்போ உள்ள வர முடியாது😂😂.🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏ஓம் சிவாய நம

  • @kottaikannukannu
    @kottaikannukannu 2 роки тому +75

    நம்ம ஜி, யா ஒரு தடவை இந்த கோவிலுக்கு வர சொல்லுங்க, நாடு நல்ல இருக்கும்

  • @Gowtham-k6m
    @Gowtham-k6m 2 роки тому +1

    Engal annan thalai vaasal valiyaka senru vanthu vettar avarthan annan Seeman avarkal🤗first manathil nalla ennam vetum sir 👍

  • @commonman1863
    @commonman1863 2 роки тому +9

    52 inch marbu konda modi ji oru thadava vanthutu poga solunga boss 👍😀

    • @sivaneshsiva9187
      @sivaneshsiva9187 2 роки тому +5

      Thalayila wig vaitha konavayana konjam Vara solunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @murugeshperarasu4395
    @murugeshperarasu4395 4 місяці тому

    உன்மை😊😊😊

  • @rosinasiva7010
    @rosinasiva7010 2 роки тому +22

    Neenga than dhairiyamana aalaachae... vaanga kedi ji...
    Waiting for kedi ji... 😂

  • @Allinone-gy7ld
    @Allinone-gy7ld 2 роки тому +1

    Bro chinna bgm pottu sollu bro goodbums irukkum bro

  • @rathakrishnan1736
    @rathakrishnan1736 2 роки тому +3

    எனக்கு தெரிந்து விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்துக்கு இன்று வரை எந்த ஒரு அரசியல் தலைவர்கள் விருதுநகருக்கு வந்தாலும் அவர் இல்லத்துக்கு செல்வது இல்லை இது உண்மை

  • @g.pathi.valavaig.pathi.val7454
    @g.pathi.valavaig.pathi.val7454 2 роки тому +1

    True

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 2 роки тому +9

    Let's test with Stalin 🤣🤣

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh 2 роки тому

    ஓம் நமசிவாய போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏🙏

  • @prabakaran-rj5rw
    @prabakaran-rj5rw 2 роки тому +3

    Apo modi ji oru ticket potu thanjai periya Kovil Vara solunga

  • @karthiktry1327
    @karthiktry1327 2 роки тому +1

    Oru arasiyal vathi thalaivasal valiye ullesentrar👍🏻👍🏻👍🏻

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 2 роки тому +3

    Dai namma periya Kovil ku thookinu vangada namma chellatha..(Pm)

    • @prabha7339
      @prabha7339 2 роки тому

      😂🤣 .. antha chellam ramar Kovil mattum tha kattidu azhuvum 🙄

  • @seventunesstudio9584
    @seventunesstudio9584 2 роки тому +1

    It's true bro

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 2 роки тому +7

    அண்ணன் சீமான் வந்தார்

  • @somasundram9556
    @somasundram9556 2 роки тому

    அரசன் அன்று கொள்வான் தேர்வும் நின்று கொள்ளும்

  • @d.k.videos6473
    @d.k.videos6473 2 роки тому +6

    மோடி ஜீ யை உள்ள அனுப்புங்கள் அப்பரம் பாக்கலாம்

  • @sivac9142
    @sivac9142 3 місяці тому +1

    இப்படி குட சொல்லலாம் தவறு செய்தவர்கள் உள்ளே வந்தாள் தண்டிக்க படலமே அல்லவா.......

  • @shamirabdullah5426
    @shamirabdullah5426 2 роки тому +7

    Please, modi ji-ya koottittu vanga

  • @sandhyaprabhakar5326
    @sandhyaprabhakar5326 2 роки тому +2

    Nalla Vela illana inneram intha kovilayu epdida azhikalanu try pannuvanga... Ithu tamilnadu pride thappicho... Evanu Vara Venda... Namma pride ipdiye innum 1000varusham irukum evanu varama ituntha... Vantha ithayu maathirvanha.. namm king rajarajan gethu..