உலகின் சிறந்த சோலார் பேனல் எது? || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2020
  • In this video, the difference between mono crystalline panels and polycrystalline solar panels is spoken about. With the clean explanation, which one is opt for buying is also explained. Watch the full video without skipping for buying an opt one.

КОМЕНТАРІ • 396

  • @Sivaaj007
    @Sivaaj007 4 роки тому +54

    கரெக்ட் ...,இந்த doubt தான் ரொம்ப நாளா கேக்கணும் நெனச்சுருந்தேன்...👌

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 4 роки тому +2

    தெளிவாக விளக்கமளித்தீர்கள்.
    மிக்க நன்றி. 🙏
    தங்களது Chanel மை பார்த்து நானும் தர்சார்பு வாழ்கைக்கு மாறிவருகிறேன்.
    எங்களை போன்றவர்களுக்கு
    தாங்கள் சிறந்த வழிகாட்டி.
    தொடரட்டும் தங்கள் நற்பனி.

  • @muthupsk3823
    @muthupsk3823 4 роки тому +6

    Supper Sir ரொம்ப நாள்
    சந்தேகம் தீர்ந்தது

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 4 роки тому +1

    சூப்பர் சுந்தர். இதைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி. இது போன்ற இயற்கை சார்ந்த, இயற்கையை பாதிக்காமல் நமக்கு என்றவாறு உள்ள எல்லா விஷயங்களையும் அள்ளித் தருவதில் தாங்கள் தான் முன்னோடி. சூப்பர் சுந்தர்!!!

  • @Samysumathisamysumaiti
    @Samysumathisamysumaiti 4 роки тому +2

    Super...Long time confusion...cleared..Thank you Anna.

  • @vijaianandanvijay4458
    @vijaianandanvijay4458 4 роки тому +3

    வணக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞன் VR திரு மணிகண்டன் என்பவர் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 400 கிமி மைலேஜ் தரும் ரதம் எனும் இ பைக் கண்டுபிடித்துள்ளார் ஊர் மானாமதுரை சேர்ந்தவர் அவரை ஒருமுறையாவது பேட்டி எடுக்க வேண்டும் 🚲🚲🚲

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 4 роки тому +1

    Super sir, வாழ்த்துக்கள் நல்ல உபயோகமான பதிவு. நன்றி.

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி வீட்டில் இருந்தாலும் உபயோகமாக வீடியோ போடுகிறீர்கள்.நன்றி

  • @smrajan0369
    @smrajan0369 4 роки тому

    வணக்கம் ஸார், உங்கள் பதிவுகள் மிக சிறந்த முறையில் பல்வேறு வகையான மனித மனதில் ஒரு விதை போல முலைத்து வருகிறது உங்கள் சமுகமாற்ற சிந்தனை பணி சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு ஒரு வீட்டிற்கு தேவையான அளவு ஸோலார் ஆக மாற்ற பட்ஜெட்குள் செலவுகள் மற்றும் என்பனவற்றை தெளிவாக்கும்படி வேண்டுகிறேன் நன்றிகள் பல.......

  • @anandp2006
    @anandp2006 4 роки тому +4

    Semma Arunai... You are our real Solar Man for everybody's home. Aesthetic and safe handling is also very important for Energy Conservation Buildings... So nenga athula koncham concentrate panninengana rombha peru avunga vitulae pannuvanga... Awaiting for Amazon videos...

  • @muruganrmp4415
    @muruganrmp4415 4 роки тому +1

    பயன்னுள்ள...தகவல் சார்

  • @ma-jt2cz
    @ma-jt2cz 4 роки тому

    அருமையான அடிப்படை பதிவு அய்யா, நீங்க எதையும் மறக்க வில்லை - நான் பல தொழில் முறை பயிற்சி வகுப்புகளில் கலந்த அணுவபத்தில் தெரிந்துகொண்டது என்னவென்றால் , அடிப்படையை சொல்லி குடுக்க மாட்டார்கள் , சிக்கலான புரிதல் கொண்ட விஷயங்களை தான் சொல்வார்கள் , அந்த வகுப்புகளை அணுகும் முன்போ , பிறகோ நாம்க அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே தற்போதய நடைமுறை .

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex 4 роки тому

    மிகச் சிறந்த விளக்கம் அண்ணா.....

  • @m-tech8533
    @m-tech8533 4 роки тому

    Arumai naan தேடிக்கிட்டு irrudhen yen na oru padhivula yaro சொன்னாங்க poly panal nalla irruku nu sonnga athaan nandri ini thaan. Vedio பார்க்கணும்

  • @pranezhvichu5046
    @pranezhvichu5046 4 роки тому +1

    Onga channel business Ku paathu paathu...IPO ennoda education Ku romba helpfula irrruku😇😇😅

  • @venkateshsekaran4232
    @venkateshsekaran4232 4 роки тому

    Good basic information about solar panel. Thank you.

  • @dineshrao457
    @dineshrao457 4 роки тому

    Sunder sir rombo nalla naan ethirpartha pathivu, mikka nandri, adutha pathivukaga miga aavaludan irukiren...

  • @amarprer
    @amarprer 4 роки тому

    me either waiting for the next video about the Amazon product explanation sir. YOU ARE MARVELLOUS

  • @jayaraj41
    @jayaraj41 4 роки тому +1

    sir thank you for educating us and sharing more videos, sir plz explain more about microinverter in AC module solar panel and it uses

  • @indianguy3129
    @indianguy3129 4 роки тому +1

    Thanks sir for the clarification.

  • @Rgan2362
    @Rgan2362 4 роки тому

    Super. Arumaiyana pathivu.

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 4 роки тому +1

    நன்றி சகோதரரே 🙏

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 4 роки тому +11

    வாழ்க வளமுடன் அண்ணன் அருனை சுந்தர் அவருடைய குடும்பத்தார்

    • @Saravanan-fx4tk
      @Saravanan-fx4tk 4 роки тому

      ua-cam.com/channels/PBJl_nNkUFLkrMeWrQaxPw.html

  • @kalaiyarasandurairaj2148
    @kalaiyarasandurairaj2148 4 роки тому +1

    Super Sir thanks . I will watching all of your video sir

  • @vasanthababa473
    @vasanthababa473 3 роки тому +4

    நண்பரே நல்ல அருமையான பதிவு இது போன்ற நல்ல பதிவுகளை கொடுக்கும் சகலகலா டிவிக்கு அண்ணனா அருணை சுந்தர் வாழ்த்துக்கள் உங்கள் சப்ஸ்கிரிபர் மூலமாக வாழ்க வளமுடன்

    • @kathirpp6139
      @kathirpp6139 3 роки тому

      சேலம் எருமா பானையும் சூப்பர் பதிவு குழப்பம் இல்லாத தெளிவான பதிவு அண்ணன் வாழ்க வளமுடன் பதிவு இறக்கிக் கொண்டே இருங்கள் அண்ணா

  • @thyagarajankannappan9310
    @thyagarajankannappan9310 4 роки тому +2

    Very nice & super performance topic

  • @abdulganee8992
    @abdulganee8992 4 роки тому

    So nice of you sir......providing useful information....Thank u for ur efforts...

  • @TinyTimes2024
    @TinyTimes2024 4 роки тому

    Thanks sir
    itha than thedikitu irukom...

  • @sivakumarkumar3824
    @sivakumarkumar3824 8 місяців тому

    தகவல் அருமை...

  • @Nahabs
    @Nahabs 3 роки тому

    Thank you Good quality video.. from Kerala

  • @SK-sc2we
    @SK-sc2we 4 роки тому

    Very Useful video. I would like to know the life of solar panel.

  • @veeru11
    @veeru11 4 роки тому

    Very useful video. Kindly post a video for on-grid vs off-grid solar system.

  • @germatechdp980
    @germatechdp980 2 роки тому

    1st choice Poly panel along with PWM charge controller would be good budget combo , 2nd choice would be Mono panel with MPPT charge controller for smaller roof area

  • @masilamanik7656
    @masilamanik7656 4 роки тому +1

    சூப்பர். 💐 🙏 .

  • @dcsjustforfun7437
    @dcsjustforfun7437 4 роки тому

    Bro... 1Types of lithium ion battery in use... .....2 upcoming battery technology...
    3.battery balancing- types of battery balancing
    4.why hydrogen vehicles is not feasible
    Idhula lam video podunga....

  • @prabhuravichandran
    @prabhuravichandran 2 роки тому

    Finally found Good explanation sir,

  • @b.ashokkumar8236
    @b.ashokkumar8236 4 роки тому

    100% truth science.. this very useful

  • @SarwanKumar-db2sb
    @SarwanKumar-db2sb 4 роки тому

    I am waiting for future video.
    House usage solar panels and battery calculations load balance pls full review, thank you sir

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 4 роки тому

    அருமையான பதிவு

  • @REETECHMalayalam
    @REETECHMalayalam 4 роки тому +1

    Super sir I'm Rejin from thiruvanathapuram your video supper I watch all vedio

  • @nrbalan9926
    @nrbalan9926 4 роки тому

    சிறப்பு வாழ்த்துக்கள் சார்

  • @saravanakumar6880
    @saravanakumar6880 4 роки тому

    Solar panal for home three led lights... Which one I should buy...
    (Battery and panal set)

  • @mdsha4062
    @mdsha4062 4 роки тому +1

    Put a video about how earthing for a home perfect methods, tell about the earthing safety..

  • @suriya283
    @suriya283 4 роки тому

    Adha Modha pannungha bossu video kka gha wait pannuvann👍👍

  • @vijayganesh3939
    @vijayganesh3939 4 роки тому

    Gurunatha.....Sema sema

  • @mdsha4062
    @mdsha4062 4 роки тому +1

    First of all you have lots of time sir..
    Please put the video About voltage , ampere, resistance , capacitors and how to calculate the ratings by using formula...

  • @kasisundar4627
    @kasisundar4627 4 роки тому

    நன்றி

  • @rajasekar354
    @rajasekar354 3 роки тому

    Very useful sir

  • @Mohankumar_Srinivasan
    @Mohankumar_Srinivasan 4 роки тому

    can you please tell abt concentrated pv panels and Multi-junction (MJ) solar cells also

  • @AronAroniteOnlineTV
    @AronAroniteOnlineTV 4 роки тому

    Great channel. Good work.

  • @skids-qm9se
    @skids-qm9se 4 роки тому +1

    I like your presentation style and congratulations for 300k subcribers

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 роки тому

    Very very useful

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 роки тому

    அருமை

  • @sakthigunaseelan1920
    @sakthigunaseelan1920 4 роки тому

    Thank you sir

  • @trysathish100
    @trysathish100 4 роки тому

    Bro u r amazing, keep continuing the work

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 роки тому +5

    Just like that you gave a video :-)

  • @anbalagangandhi2057
    @anbalagangandhi2057 4 роки тому

    Superb boss , ur talk and smile keep it up.

  • @mail2senthilnathan
    @mail2senthilnathan 2 роки тому

    Which one has better life and durability, mono or poly?

  • @ravichandrana2380
    @ravichandrana2380 4 роки тому

    Super sir vazhthukkal

  • @rajahsastra
    @rajahsastra 4 роки тому +1

    I see you support DC related products heavily .. on theory , Continuous DC current on wire can damage wires sooner than AC. What you think about this ? Tesla won edision due to that & we mainly use AC

  • @sasikumar-ei9ux
    @sasikumar-ei9ux 4 роки тому +1

    Super boss ....

  • @umamaheshwari2181
    @umamaheshwari2181 4 роки тому

    Sir for rented house can we use solar. Is it flexible to shift one house to another. If so what are things we need

  • @israelsoundrarajan2095
    @israelsoundrarajan2095 4 роки тому

    Sir thanks for ur useful videos. Sir 72 v li ion battery price branded and better quality china price and where I can get it.

  • @Visakamithiran
    @Visakamithiran 4 роки тому

    Good explanation ji

  • @anishdev9313
    @anishdev9313 4 роки тому

    use full video na Super

  • @Purus23rd
    @Purus23rd 4 роки тому +2

    Super Anna

  • @raarth_gameplays
    @raarth_gameplays 4 роки тому

    How to calculate requirements vs panel setup cost...need a detailed video with calculations annna...

  • @yarlbhanu
    @yarlbhanu 2 роки тому

    thankyou brother

  • @ranganathankanchana7740
    @ranganathankanchana7740 4 роки тому +1

    Good

  • @kingslyjesus
    @kingslyjesus 4 роки тому

    Thanks

  • @ElectricalExpressTamil
    @ElectricalExpressTamil 4 роки тому +4

    Poly crystalline பேனல் is very best in our hottest country because mono பேனல் life ரொம்ப ரொம்ப கம்மி
    இது அந்த field ல இருப்பவர்களுக்கு தெரியும்.

  • @Saravanan-vf4wt
    @Saravanan-vf4wt 4 роки тому

    Good explanation

  • @avalinmuthalpaarvai4753
    @avalinmuthalpaarvai4753 4 роки тому +2

    அருமையான பதிவு அண்ணே 👌👌👍👍👍

  • @baskarlibero123
    @baskarlibero123 3 роки тому

    Perfect info bro

  • @vijaymersal6105
    @vijaymersal6105 4 роки тому

    Solar manual setup pathi konjam detaila sequence sollunga.enna material eppadi connection panrathu.

  • @mathancookingchannel1071
    @mathancookingchannel1071 2 роки тому

    Niga sema sir👌

  • @balasubramaniam6669
    @balasubramaniam6669 3 роки тому +3

    இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தாலும் கூட இப்போது இல்லை

  • @jaganjaganathan2727
    @jaganjaganathan2727 4 роки тому

    Any difference in Lifetime of both panels...?

  • @Ravirocks96
    @Ravirocks96 4 роки тому

    சூப்பர் பாஸ்....😉

  • @johnvincentp7754
    @johnvincentp7754 2 роки тому

    சூப்பர் தம்பி
    கலக்கிறிங்க போங்க
    (தேவயில்லாத போழுதுபோக்கு
    விஷயங்களை பேசாமல்)
    வாழ்வாதாரத்துக்கு தேவையான
    புரயோசனமான நல்ல தகவல்களை சொல்லுகிறிர்கள்
    உங்கள் சமுக புரட்சி வெற்றி
    பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி

  • @rajung194
    @rajung194 4 роки тому

    Sir please make vedio about anty-solar panels which is working in dark TQ

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 4 роки тому +2

    I’m waiting Sago...

  • @prakasamm1266
    @prakasamm1266 4 роки тому

    piezoelectric பற்றி ஒரு video போடுங்க அண்ணா

  • @mahendran2939
    @mahendran2939 3 роки тому +1

    Bro in my house already inverter we using (inverter 875VA, 150AH Tubular Battery) Normal ceiling fan- 3no's(80W×3=240W), LED Tubelight-2no's(18W×2=36W), LED Bulb-5no's (9W×5= 45W). Total =321Watts. can we use solar without EB in day and night. In night Lights timing 6PM-10PM But fans maximum timings in day & night. Any possible to use solar without EB. Bro?

  • @07tharu
    @07tharu 4 роки тому

    super information

  • @vijaynadar9519
    @vijaynadar9519 3 роки тому +1

    Superb

  • @villagegamer6871
    @villagegamer6871 4 роки тому +1

    Bro neenga pasurathu yanaku rompa pudichieruku

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 роки тому

      மிக்க நன்றி நண்பரே

  • @varan786
    @varan786 4 роки тому +8

    regarding wind energy wind mills for houses and small establishments at cheaper prices u please put a you tube
    that will be useful

    • @malinivignesh3279
      @malinivignesh3279 3 роки тому

      Any related queries cl 9842265999 installment basis

  • @NAVEENKUMAR-ji2ug
    @NAVEENKUMAR-ji2ug 4 роки тому

    TQ sir

  • @suryababu1122
    @suryababu1122 3 роки тому

    தொப்பி எப்போ கழட்ட போரிங்க
    your videos are useful bro

  • @mdsha4062
    @mdsha4062 4 роки тому

    48v 1000w bldc motor runs with 48v lithium ion battery for a motor cycle... how can increase the mileage... if battery cells increase or AH of battery?? Which is depends on ??

  • @sathishcats9416
    @sathishcats9416 4 роки тому

    Ungaaaa videos laaa super haaa irukuuu broo

  • @jeevanjain4742
    @jeevanjain4742 4 роки тому

    Yes sir I need that next video reg solar pannel in 25k

  • @edwinrsudhan
    @edwinrsudhan 3 роки тому

    அண்ணா வணக்கம் நான் கடந்த இரண்டு வருடமாக உங்கள் சேனலை பார்த்து வருகிறேன் எனக்கு சில தகவல்கள் தேவை படுகிறது
    1.voltas invaterAc1.5don ஒன்றும் ,
    2.samsagn invater fridge ஒன்றும்
    3. Butterfly 1800w electric stave இவைகளை இயக்க எத்தனை சோலார் பேனல்கள் பேட்டரிகள் தேவை படும்

  • @sudharsangv1646
    @sudharsangv1646 4 роки тому

    Bifacial solar panel பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @aravindmani7964
    @aravindmani7964 4 роки тому

    So nice sir

  • @FALCONDUBAI
    @FALCONDUBAI 4 роки тому +1

    Sir..... solar பேனல் life time எவ்ளோ sir...?
    இதுக்கு maintanence எவ்ளோ ஆகும் sir..

  • @dil2000kw
    @dil2000kw 4 роки тому

    Sir, Is It possible to make solar panel with TEC Peltier and
    charge 12v or 24v batteries

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому

    very good building potu basement PADALAM intha mathiri visayathi

  • @wahabmohamed6744
    @wahabmohamed6744 4 роки тому +1

    More versus have solar accessories.pls listed