ஒருவர் தன்னை பெருமையாக பேசும் இந்த யுகத்தில். தான் செய்ததை வீடியோ துவங்கும்போது போட்ட ஜோக் கிளிப்பில் தன்னை தாழ்த்திகொண்டு நீங்கள் பண்ணியது வேற லெவல். நான் சத்தியமாக இந்த வீடியோ துவங்கி 1நிமிடத்தில் போட்ட கமெண்ட்ஸ்.இன்றுமுதல் நான் உங்கள் விசிறி.❤❤❤❤
தலைவா... உங்கள் வீடியோவில் உங்களையே நீங்கள் கலாய்க்கிற மாதிரி சினிமா நகைச்சுவை கிளிப்பிங்ஸ் இடை இடையே சொருகிருக்கிங்க. உங்கள் சோலார் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பாஸ்.
ஐயா என்ன பேட்டரி யூஸ் பண்றீங்க இந்த சோலார் கரண்ட் சார்ஜ் பண்றதுக்கு மற்றும் இன்வெர்ட்டர் யுபிஎஸ் என்ன பிராண்ட் அது எத்தனை கிலோ வாட் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
Does panel can produce max efficiency at short distance,i mean area....because i mean i have less space ...i grow plants too .i need both without compromise. I have 2 KW panel....shall i can produce more KW at same space.and How much will it take for 1KW new one.
What is your opinion about Enphase Micro inverter kindly share the details in Next video bro this topic you did not speak its a good or bad share your opinion
Please explain about the hybrid inverter system installed in your home along with the lifepo4 battery system. How is the service experience along with contacts if any. Finding it very difficult to find solar installers who provide hybrid inverters+lifepo4 batteries.
I have an doubt If I have 100w 12v solar panel and 200w 12v panel both solar voltages are roughly around 14-16v as solar panels max voltage are at 17V How can I connect those two and take an out put as 12v 300w If any one know please teach
Sir neenga panels oda watts um mismatch panna condippa differ akum first neenga test pannathu 335w utl 72 cell then andslight 250 w 72 cell kandippa change irrukkum panels watts and ampere sollunga
ஐயா நாங்களும் முடிந்தவரை அனைத்தையும் தெரிந்து கொண்டு உண்மையாக இருக்கும் வழி தான் கூறுகிறோம்் இதேபோன்று நடிகர் நடிகைகளும் இன்புளுன்ஸர்களும் தெரிந்துகொண்டு எந்த ப்ராடக்ட்டையும் விளம்பரம் செய்தால் தவறில்லை ்
@@SakalakalaTv நான் உங்களை வாழ்த்தி தான் பதிவிட்டுள்ளேன் ....பிரபல இன்வெர்ட்டர் பிராண்டுகள் தோனி..கோலி..போன்றோரை அணுகாமல் உங்களை போன்ற தொழில்நுட்ப சண்ணல்களை விளம்பரத்திற்கு அனுகியிருந்தால் விற்பனை கனிசமாக உயர்ந்திருக்கும் என்பதே என் கருத்து..,.மக்களும் (கமர்சியல் கரண்ட்) மின்கட்டன கொள்ளையிலிருந்து தப்பிக்க சிறு வாய்ப்பு
Got mad to put solar in my home after seeing your videos only. Now you are saying like this. Now I am in a dialama to put solar for my home or not........Baasuuu Ada kadavule...
Solar panel is always good, but we will choose the correct watts and inverters 😮 in this video I have to explain the wrong choosing of Panels and with bad experience. after that now, all working good in my house we producing minimum 30 to 40 kW per day. That video will coming soon.
hi, in my view, you seems to be not knowledgable in this subject specifically, solar panel and its specification is highly fluidic, you need to strong enough to understand the solar exposure in your area and understand the basic of electricals, the way you are showing wiring at your home is a awaiting disaster of serious proportion. Although the panels might be good enough, i dont think you have a better capabilities or knowledge or equipments to analyze. i dont think at this point would be beneficial to anyone as yourself seems to be confused and run an presentation in a public domain with no conclusions. Apologies as i see many of your other reviews of electric bikes, they seems to be more polished as marketing adv. however you need to focus on more basic and fundamental before making such videos.
Brother...., na enoda farm ku solar fencing, solar fan, solar light idhalam podalam nu irukren enakku solar la experience ila sir.., unga mobile number sollunga sir...., konjam help panungasir...,
Utl Solar, Noida Factory tour watch this video link given below 🎉
ua-cam.com/video/BAxlm3mxAoY/v-deo.htmlsi=XZJkqn_pNXdP-dCL
ஒருவர் தன்னை பெருமையாக பேசும் இந்த யுகத்தில். தான் செய்ததை வீடியோ துவங்கும்போது போட்ட ஜோக் கிளிப்பில் தன்னை தாழ்த்திகொண்டு நீங்கள் பண்ணியது வேற லெவல். நான் சத்தியமாக இந்த வீடியோ துவங்கி 1நிமிடத்தில் போட்ட கமெண்ட்ஸ்.இன்றுமுதல் நான் உங்கள் விசிறி.❤❤❤❤
தலைவா... உங்கள் வீடியோவில் உங்களையே நீங்கள் கலாய்க்கிற மாதிரி சினிமா நகைச்சுவை கிளிப்பிங்ஸ் இடை இடையே சொருகிருக்கிங்க.
உங்கள் சோலார் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பாஸ்.
என்ன பாஷ் இதுக்கே சோர்ந்துட்டா எப்பிடி? இன்னும் எவ்ளோ இருக்கு வாங்க வண்டில ஏறுங்க பேசிட்டே போவோம்.
😂😂😂
உங்க அனுபவத்தை பகிர்ததற்கு நன்றி
Add data analytics solutions like bms, which can help and maintain future problems…
உங்களுக்கே இவ்வளவு பிரச்சினை நீங்க மத்தவங்களுக்கு சொல்லறீந்க
For advertising and cheating us
super bro... nalla thagavalgalai nagaichchuvai yodu serththu sollura ungal style super. unga singa pengal ukkum en valththukkal. ungal pani menmelum valara valthukkal.
10:50
செந்தமிழன் சீமான் ❤️🔥
Finaly..Utl solar panel best or worst... சொல்லுங்க
வாழ்த்துககள் தம்பி we expecting many about solar video thanks
What slope degree you are maintaining?...
ஐயா என்ன பேட்டரி யூஸ் பண்றீங்க இந்த சோலார் கரண்ட் சார்ஜ் பண்றதுக்கு மற்றும் இன்வெர்ட்டர் யுபிஎஸ் என்ன பிராண்ட் அது எத்தனை கிலோ வாட் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
Yaru aiyya andha editer 😂😂 kandipa neengathanu nanaikiran😂
No I think sister
Does panel can produce max efficiency at short distance,i mean area....because i mean i have less space ...i grow plants too .i need both without compromise. I have 2 KW panel....shall i can produce more KW at same space.and How much will it take for 1KW new one.
What is your opinion about Enphase Micro inverter kindly share the details in Next video bro this topic you did not speak its a good or bad share your opinion
Have to clean the panel once in a month, this is the biggest headache. Because without cleaning we can't get full benefits.
Waree directly selling in their website
Are you using? If so how is it ?
Vikram and Waaree panels check panni paarunga boss.
Boss, 2 KW solar panels how much KW will produce as per your experience.
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் வெயிலை வைத்து எட்டு முதல் பத்து யூனிட்டுகள் வரை சேர்க்கலாம் ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் அதாவது ஒரு கிலோ வாட்
Try to check Vmp instead of shortciruit current and check juction box diodes
UTL which one u installed sir? Mono Or Poly? Which is best
Mono
Sir Entha solarPanel sir vituku podalam.entha solar company sir best.enakku rombanala kekkanumnu iruntha
Please explain about the hybrid inverter system installed in your home along with the lifepo4 battery system. How is the service experience along with contacts if any. Finding it very difficult to find solar installers who provide hybrid inverters+lifepo4 batteries.
I have an doubt
If I have 100w 12v solar panel and 200w 12v panel both solar voltages are roughly around 14-16v as solar panels max voltage are at 17V
How can I connect those two and take an out put as 12v 300w
If any one know please teach
How much unit consume per day sir??
Acc கல்பத்தி சொல்லுங்க ஐயா
Yan sir only one brand kuda mattum compare panni irukikaa Loom solar kuda compare pannugaa Loom solar itha vida better aha irukum
Mono percis always good...
Sir utl and andslite how much watts panel?
400 watts 🎉
Sir...your solar power dependency is very high...if you calculate the investment...the returns will be low...
Sir neenga panels oda watts um mismatch panna condippa differ akum first neenga test pannathu 335w utl 72 cell then andslight 250 w 72 cell kandippa change irrukkum panels watts and ampere sollunga
Yes Absolutely.
UTL விளம்பரங்கள் சூப்பர் தலை.ஆனால் Microtec பேனல் தான் சிறந்தது
Wast
Nala iruka iliya? Onnumae purila. 1 sec Parati pesrernga next second maridureenha
UTL : Annanuku naalu panel parcel 😂Kaasu vangitu pesura madhiri iruku .
தொழிலாளர் பாதுகாப்பில் அக்கறை கொடுங்கள்
Preetha's editing in this video😂😂😂
Preetha work super😂😅
This man spend a lot for his R&D ..😂😂 how he made this much of money..
Best solar panel trina solar made in chinna
😦
Sundar Sir, this is Tech channel plz don't add comedy clips. Video paka interest Vara matuthu. I hope understand this😔
Hii sar i am siraguru kollima
layai namakkal
Yes sir ur design is complications😂, I'm ur fan, plz follow fit and forget,
Editing clips venaam😬😬😬😬
Try to use PV analizer this not correct way Anna ❤
from srilankan Jaffna
Fire system should keep compulsory
Sir, உங்க விளம்பர திற்காக யேன் Sir??? Cheating us
Great sir🙏🙏🙏👍👍
nice
Sir avoid using comedy tracks inbetween. We see ur video for some knowledge. These stuffs in between creating irritation.
Utl போன்ற பெரிய நிறுவனம் சோலார் விளம்பரத்திற்கு.. கண்ட நடிகனையோ விளையாட்டு வீரனையோ நாடாமல் ....உங்களை போன்றோரை அனுகுவது தான் புத்திசாலித்தனம்
ஐயா நாங்களும் முடிந்தவரை அனைத்தையும் தெரிந்து கொண்டு உண்மையாக இருக்கும் வழி தான் கூறுகிறோம்் இதேபோன்று நடிகர் நடிகைகளும் இன்புளுன்ஸர்களும் தெரிந்துகொண்டு எந்த ப்ராடக்ட்டையும் விளம்பரம் செய்தால் தவறில்லை ்
@@SakalakalaTv நான் உங்களை வாழ்த்தி தான் பதிவிட்டுள்ளேன் ....பிரபல இன்வெர்ட்டர் பிராண்டுகள் தோனி..கோலி..போன்றோரை அணுகாமல் உங்களை போன்ற தொழில்நுட்ப சண்ணல்களை விளம்பரத்திற்கு அனுகியிருந்தால் விற்பனை கனிசமாக உயர்ந்திருக்கும் என்பதே என் கருத்து..,.மக்களும் (கமர்சியல் கரண்ட்) மின்கட்டன கொள்ளையிலிருந்து தப்பிக்க சிறு வாய்ப்பு
Good evening Anna ❤coimbatore
ஆக எந்த பேனல் பிரச்சினை என்று கடைசி வரை சொல்லவில்லை .
Ena solla varinga 😢
I'm UTL dealer GIRI ENERGY SOLUTIONS UDUMALPET
Got mad to put solar in my home after seeing your videos only. Now you are saying like this.
Now I am in a dialama to put solar for my home or not........Baasuuu
Ada kadavule...
Solar panel is always good, but we will choose the correct watts and inverters 😮 in this video I have to explain the wrong choosing of Panels and with bad experience. after that now, all working good in my house we producing minimum 30 to 40 kW per day. That video will coming soon.
❤❤
make a video with danny techie talks
This video is for my heaters only😂
@@SakalakalaTv brother..pls collaborate ..it will good for solar tamil community
👍
நல்லா வாயிலேயே வடை சுடுங்க பாசு
😅😅😅
Couldn't understand what is conclusion?
Messed up but hoping to fix spending more money (self or company)
hi,
in my view, you seems to be not knowledgable in this subject specifically, solar panel and its specification is highly fluidic, you need to strong enough to understand the solar exposure in your area and understand the basic of electricals, the way you are showing wiring at your home is a awaiting disaster of serious proportion. Although the panels might be good enough, i dont think you have a better capabilities or knowledge or equipments to analyze. i dont think at this point would be beneficial to anyone as yourself seems to be confused and run an presentation in a public domain with no conclusions. Apologies as i see many of your other reviews of electric bikes, they seems to be more polished as marketing adv. however you need to focus on more basic and fundamental before making such videos.
Brother...., na enoda farm ku solar fencing, solar fan, solar light idhalam podalam nu irukren enakku solar la experience ila sir.., unga mobile number sollunga sir...., konjam help panungasir...,
I think editing done by pretha.
Pichakaran clip potu daddy ya dhomsam panniduchu 🤣🤣🤣
S
I think too...
Too much?
ஓசி .. ஓசி .. அப்பறம் என்ன கவல