ஐயா வணக்கம்... நான் திருவள்ளூர் மாவட்டம்... இன்றைய தேதி பிப்ரவரி 12... நான் ஏறக் குறைய ஒரு 20 நாட்களுக்கு முன்பதாக சிஆர் 1009 என்ற ரகத்தை அறுவடை செய்தேன்..... தற்போது இந்த நிலையில் நான் நீங்கள் சொன்ன இந்த ரகங்களை நான் பயிர் செய்ய முடியுமா ... இதற்கு ஏற்ற பருவம் இப்பொழுது உள்ளதா..... கொஞ்சம் சொல்லுங்கள் சார்.... நன்றி
விதை நெல் கிடைக்குமா

Mm
Pannalom sir
Sago.திருவள்ளுவரில் உங்கள் கிராமம் எந்த இடத்தில் உள்ளது
Sound
ஐயா என் ஊர் கிருஷ்ணகிரி இந்த நெல் விதை வேண்டும் எங்கு கிடைக்கும் சொல்றாங்க
Where can I get " Sowbakkiya" paddy seed" ? Inform telephone number soon.
Bro nenga sollura ragam nel DPC la edupakkala
வாய்ஸ் குறைவாக உள்ளது