மிக மிக அருமையான பதிவு... அன்பான அழகான குழந்தைகள்... பாரம்பரியம் .... காஃபி...பாயசம்...இசை...என அனைத்தும் அழகு...பொறி சிறப்பு... உண்டில் மிக மிக அழகான நாபகங்கள்....மிக சிறப்பு... போடுடா...dance...dum...dam...chin..chin...dadan..dum..dum...apdithan.💐💐❣️❣️❣️❣️
சூப்பர் தலைவா சூப்பர் உங்கள் வீடியோ மட்டும் தான் ஆரம்பம் முதல் கடைசி வரை ஸ்கிப் பண்ணாமல் பார்க்கும் வீடியோ சீன் பை சீன் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கு தினமும் மூன்று நான்கு வீடியோ போடவும்
Babu தம்பி வணக்கம். நான் தஞ்சாவூர் தலைமையாசிரியர். உங்கள் ஸ்கூல் வீடியோ மிகவும் அழகு. தற்செயலாக உங்கள் program எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது . குழந்தை தனம் மாற பேச்சு இயற்கை உடன் இணைந்து வாழும் வாழ்கை வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.
மிக அருமையான பள்ளிக்கூடம் ... பழைய நினைவுகளை.... அருமையான பதிவு...பாபு...ஆசியருடன் பேசிய தருணங்கள்...மிக அழகு.... கை ரேடியோ...ஒரு அற்புதமான படைப்பு...அதிலும் பெல் சத்தம் கேட்டவுடன்...பையுடன் போட்டி போட்டு ஓடும் காட்சி...என...ஒவ்வோர் கட்சிகளும் மனதை விரும்ப செய்கின்றன...❣️❣️❣️💓💓💓
ரொம்ப ரொம்ப அருமை பாபு ரொம்ப அழகா இருக்கு school.... திருவிழா full காட்டி இருக்கலாம்.... Marriage function சூப்பர்..... அந்த கொழந்தை ரொம்ப ரொம்ப cute பாபு
அனைவரிடமும் அன்பாக மரியாதையுடன் பேசுவது... ஆசிரியர்களிடம் காட்டும் சிறுவயதில் கொண்ட அதே பணிவு... பள்ளிகூட மணி அடித்தவுடன் எங்களை போலவே பையை தூக்கிக்கொண்டு ஓடுவது... எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லன்னு ஏக்கமா இருக்குகிய்யா... வழக்கம் போல எல்லார் மனதிலும் நிற்கின்றாய் தம்பி... நீ நல்ல வருவய்யா...❤ 🙏
நாங்கள் சுற்றுலா வரும் பொது இரண்டு நாட்கள் அங்கு இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் அங்கேயே வாழ்க்கை முழுவதும் வாழும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பதிவுகள் மூலம் நாங்களும் அங்கு வாழ்கிறோம் நன்றிசகோதரா...
பதிவு மிக அருமை. அதிலும் நம்ம ஆசிரியர்களை நினைவு படுத்தி அவர்களிடம் பேசும்போது.. நம்மை விட அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.. அதை அவர் பேச்சிலையே தெரிந்தது 🤩🤩😍
எத்தனை பேர் படித்த பள்ளியை ஞாபகம் வைத்து உள்ளார்கள் தெரியவில்லை எனக்கும் ஞாபகம் உள்ளது இன்னும் போகலை ஆனால் இப்ப ஊருக்கு போனால் கண்டிப்பாக செல்வேன் கமெண்ட் பண்றேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
Super குழந்தைகளுக்கான சேமிப்பு உண்டியல் அருமை நடனம் அருமை பள்ளி நியாபகம் வருதே நியாபகம் வருதே பாட்டு இப்போ நினைவுக்கு வரும் அருமையான ஆசிரியர் ungal video arumai Super 👌
That smile and happiness on child's face after opening the piggy bank is to die for. Thank you Michi for creating authentic and real life content. Even though I don't understand anything because of language but I still love your videos, keep it up 👍🏻
Thank you so much for your love and support ...soon english version coming..clik this link for more english videos ..ua-cam.com/video/7CmPDU2mrbI/v-deo.html ❤️
Super Anna unga school life panthi ni pesunathu enaku enga school life yanaku neyabagama vathuruchu Anna 😊🙄 super Anna unga sir ninga next time call panni pesuna Na kettatha sollunga 😊
Wow ..lovely and Wounderful video.. school memorise, temples and marriage functions..happiness moment's..marvellous shoot 📹.. All the best for ur upcoming shoots and videos ..👌👌👌🎖🎖🎖🎖🦋🦋🦋🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு சந்தோசமா இருக்கு ❤️ ❤️.... அமைதியான கிராமங்கள் , அழகான இயற்கை சூழல் மிக அருமையாக 👌 ❤️ உள்ளது 👍
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@@MichiNetwork நன்றியெல்லாம் வேண்டாம் தல....நீங்க இன்னும் நல்ல பெரிய UA-cam சேனலாக முன்னேறுங்கள் அதுவே எங்களுக்கு சந்தோசம் தான் 🙏 🙏
10:22 எவ்வளவு சந்தோசமா இருக்காங்க ❤️ 👌.... பாக்குறதுக்கே ரொம்ப ஆசையா இருக்கு 🙏 🙏..... அவங்க ரொம்ப கொடுத்து வைத்த மக்கள் ❤️ ❤️ ❤️ 🙏
❤️🥰
பள்ளிக்கூட மணிஅடித்ததும் பேக்கை தூக்கிக்கொண்டு ஓடும் சுகமே தனி அதற்காகவே மீண்டும் பள்ளிக்குச்செல்லவேண்டும் மிகஅருமையான பதிவு வளர்க வாழ்க
அன்பும் நன்றிகளும் 🙏🥰
Yes I am school student studying 8 th grade . Missing school due to borde exam going in my school
மிக மிக அருமையான பதிவு...
அன்பான அழகான குழந்தைகள்...
பாரம்பரியம் ....
காஃபி...பாயசம்...இசை...என அனைத்தும் அழகு...பொறி சிறப்பு...
உண்டில் மிக மிக அழகான நாபகங்கள்....மிக சிறப்பு...
போடுடா...dance...dum...dam...chin..chin...dadan..dum..dum...apdithan.💐💐❣️❣️❣️❣️
😀😀👍🙏❤️🥰
சூப்பர் தலைவா சூப்பர்
உங்கள் வீடியோ மட்டும் தான் ஆரம்பம் முதல் கடைசி வரை ஸ்கிப் பண்ணாமல் பார்க்கும் வீடியோ சீன் பை சீன் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கு
தினமும் மூன்று நான்கு வீடியோ போடவும்
Thank you Malliga baskar 🥰❤️🙏🙏
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இன்னும் நிறைய பதிவு போடுங்கள் நண்பரே
Babu தம்பி வணக்கம். நான் தஞ்சாவூர் தலைமையாசிரியர். உங்கள் ஸ்கூல் வீடியோ மிகவும் அழகு. தற்செயலாக உங்கள் program எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது . குழந்தை தனம் மாற பேச்சு இயற்கை உடன் இணைந்து வாழும் வாழ்கை வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.
அன்பும் நன்றிகளும் vinotha❤️
9:19 அந்த குட்டி பாப்பா சூப்பரா பேசுது ❤️ 👌.... அந்த உண்டியல உடைச்சதும் அந்த குட்டி பாப்பாக்கு எவ்வளவு சந்தோசமா துள்ளி குதிக்குது 😀 ❤️ 👌
அன்பும் நன்றிகளும் 😀🥰❤️
நானும் இந்த பள்ளியில் தான்.என் நண்பன் சொர்ணவளி திருப்பதியும்.ஒன்றாக படித்தோம்.
அருமை அருமை 💜🙌
மிக அருமையான பள்ளிக்கூடம் ...
பழைய நினைவுகளை....
அருமையான பதிவு...பாபு...ஆசியருடன் பேசிய தருணங்கள்...மிக அழகு....
கை ரேடியோ...ஒரு அற்புதமான படைப்பு...அதிலும் பெல் சத்தம் கேட்டவுடன்...பையுடன் போட்டி போட்டு ஓடும் காட்சி...என...ஒவ்வோர் கட்சிகளும் மனதை விரும்ப செய்கின்றன...❣️❣️❣️💓💓💓
அன்பும் நன்றிகளும் ❤️🥰
ரொம்ப அழகான காணொளிகள் பாபு , வாரதுக்கு ரெண்டு video போடுங்கலேன்
ரொம்ப ரொம்ப அருமை பாபு ரொம்ப அழகா இருக்கு school.... திருவிழா full காட்டி இருக்கலாம்.... Marriage function சூப்பர்..... அந்த கொழந்தை ரொம்ப ரொம்ப cute பாபு
❤️🙏🥰
முஹம்மத்அலி குவைத்.
பாபு நீங்க படித்த பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் இடம் அருமைவாய்ந்த இடமாக இருக்கறதே. மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும் பாபு.
❤️❤️❤️
பாபு அருமை.. நானும் அரசு பள்ளி ஆசிரியர் தான்.. ஆசிரியர்களை என்றும் மறக்காமல் உள்ள உங்கள் குணம் என்றும் உயர்வை கொடுக்கும்... வாழ்க வளமுடன்....
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அனைவரிடமும் அன்பாக மரியாதையுடன் பேசுவது...
ஆசிரியர்களிடம் காட்டும் சிறுவயதில் கொண்ட அதே பணிவு...
பள்ளிகூட மணி அடித்தவுடன் எங்களை போலவே பையை தூக்கிக்கொண்டு ஓடுவது...
எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லன்னு ஏக்கமா இருக்குகிய்யா...
வழக்கம் போல எல்லார் மனதிலும் நிற்கின்றாய் தம்பி... நீ நல்ல வருவய்யா...❤ 🙏
🥰❤️🙏
நாங்கள் சுற்றுலா வரும் பொது இரண்டு நாட்கள் அங்கு இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் அங்கேயே வாழ்க்கை முழுவதும் வாழும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பதிவுகள் மூலம் நாங்களும் அங்கு வாழ்கிறோம் நன்றிசகோதரா...
அன்பும் நன்றிகளும்❤️
பாரம்பரிய தந்தை பாதுகாத்து வருவதே உங்கள் மக்கள் பலம்.அழகும் கூட
Thank you 🥰❤️🙏
பதிவு மிக அருமை. அதிலும் நம்ம ஆசிரியர்களை நினைவு படுத்தி அவர்களிடம் பேசும்போது.. நம்மை விட அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.. அதை அவர் பேச்சிலையே தெரிந்தது 🤩🤩😍
❤️🥰🙏
நண்பா அருமையான பதிவு எண் மனதிற்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்...
அன்பும் நன்றிகளும் ❤️🙏🥰
@@MichiNetwork நான் தமிழ் நாடு வரும் போது உங்களை சந்திக்கிறேன் நண்பா
அன்பு,புன்னகை,நட்பு,பள்ளி பருவம்,கோவில்,நிகழ்ச்சிகள்,இயற்கை....அழகான காணொளி அருமை சகோ....👍👍👍👍👏👏👏
பாடசாலை நினைவுகள் பசுமையானவை..இன்பமானவை..நினைவை மீட்டு தந்தமைக்கு நன்றிகள் அண்ணா..🙏
நன்றி நன்றி நன்றி🥰
Hi bro enakku ayya v🙏ayyanu solldra andha seen rombo puduchu nice vidio deeksha nall😍 irukkia ungalukku vesti mass 🔥🔥👌🏻
உங்க விடியோஸ் ரொம்ப நல்லா இருக்கு தம்பி. சிறப்பு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்பும் நன்றிகளும் ❤️
கோயில், நடனம்,பாடசாலை ஆசிரியருடன் தொலைபேசியில் உரையாடியது சூப்பர், Dheeksha cute,19.03👍😍
❤️🥰🙏
15:52 அப்போ இருந்த பள்ளி நாட்கள் அழகான நினைவுகள் 🙂 ❤️ 👌...... நீங்கள் அதை ஞாபக படுத்தி விட்டீர்கள் ❤️ 🙏 😢
🥰❤️🙏
உங்களால் நாங்களும் இயற்கை மற்றும் அதை சார்ந்த மக்களையும் ராசிக்கின்றேம் நன்றி நண்பரே 🙏🙏🙏
பாப்பா மனம் வெள்ளை மனம் தீக்ஷா பாப்பா வேற லெவல்
அருமை. இன்னும் நிறைய்ய வீடிய்யோ போடுங்க பாபு சார்
நிச்சயம் 🥰
இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை.அழகான அமைதியான ஊரு வேற என்னையா வெனும்.
மீண்டும் எங்களை பள்ளி பருவத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றிகள் பல பாபுஜி🙏ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😊💖💖💖
🥰🙏
பள்ளிப் பருவ காலங்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் மிகவும் அருமையான பதிவு
அன்பும் நன்றிகளும் 🥰🙏
அப்படியே மனசு லைட்டா ஆயிருச்சு....மன அழுத்தம் குறைய அனுக வேண்டிய வீடியோ ...மிச்சி நெடவொர்க்...மிச்சி நெட்வொர்க்...இன்னொரு கிளை TN43 Riders channel 🙏
😀😀😀... அன்பும் நன்றிகளும் 🥰🙏❤️
Bro ungaluku city pidichiruku but engaluku ungala paakum bodu neengalam romba lucky nu thonudu idu madiri place la valradu
Hi babu intha video parkumpothu enakum ennoda palli paruvam neyabagam varuthu rombave relax ah iruku intha video parkumpothu
Thank you thank you jeeva bro 🥰🙏
எத்தனை பேர் படித்த பள்ளியை ஞாபகம் வைத்து உள்ளார்கள் தெரியவில்லை எனக்கும் ஞாபகம் உள்ளது இன்னும் போகலை ஆனால் இப்ப ஊருக்கு போனால் கண்டிப்பாக செல்வேன் கமெண்ட் பண்றேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
பதிவுகள் மிக அருமை சகோ!அழகான நினைவுகள் !
அருமை சகோதர பழைய நினைவுகள்
அழகான காட்சிகள், மலரும் நினைவுகள், வாழ்த்துக்கள் நண்பா
அன்பும் நன்றிகளும் நண்பா 🙏❤️
Santhosamana vaazhkai enjoy babu nalla makkal nalla nanbargal sairam annan 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌😍😍😍😍💚💚💚
❤️🙏
Unka videos open panina udane like pani Kitu than pakurathu….really you are a great youtuber
Thank you divya sabari 🥰🙏
Hio... babu....ravikumar sir kitte pesineengo illai.super.ena ninga atta vithiyasava adathe adanumpol irrukku. School pathuttu lastle e odineengo. Babu avlo bayama.nanri.
❤️🙏
அருமையான பதிவு தீசாவ பார்த்தது மகிழ்ச்சி
Nandrigal 🥰🙏
Hi babu bro video latetathan pathen all super. Annaa ungka schoola ningka rompa misspannura place yethu Anna
hi
அருமையான வீடியோ.
Very happy to see theeksha pappa.......say to my lovely wishes. Also tharun.
Sure sure... thank you 🙏❤️
வீடியோ அருமை டான்ஸ் சூப்பர்
உண்டியல் நிறையவே இல்லையே?
😀
So happy to see Deeksha kutty..show more of her too Bro! Your video content is super relaxing and lively. Great going Bro! Stay Blessed!
Thank you so much Preethi ❤️🥰🙏
hiii frd
Worth to waiting for ur videos...😍Day by day unga orula mela Anga iruka ppls mela alavu kadatha pasam increase agauthu ..🥺...Then that final touch😂
Thank you so much rajashri 🥰❤️🙏
hiiii
பசுமையான நினைவுகள் எப்போதும் ஒருவரை இளமையாக வைத்திருக்கும்.
Thank you ❤️
மீண்டும் ஒரு ஆட்டோகிராப்,வீடியோ அருமை பாபு.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பலைய நினைவுகளை நினைக்கவைத்துவிட்டீர்கள்
Thank you mukil balan ❤️🥰🙏
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்👍 🤝👏💯
School la erunthu odurathu super bro🙏👍
மறக்க முடியாத நினைவுகள் பள்ளி பருவம் மிகவும் அருமை
மலரும் நினைவுகள் அருமை சகோ...் 💕💕💕💕
Wow,enakum school days niyabagam vanduchu 😞bubu unga school mates, collegemates or friendsoda videos podunga bro
நிச்சயம் பதிவு செய்கிறேன்❤️
Super குழந்தைகளுக்கான சேமிப்பு உண்டியல் அருமை நடனம் அருமை பள்ளி நியாபகம் வருதே நியாபகம் வருதே பாட்டு இப்போ நினைவுக்கு வரும் அருமையான ஆசிரியர் ungal video arumai Super 👌
Thank you Nirmala ❤️🥰🙏
That smile and happiness on child's face after opening the piggy bank is to die for. Thank you Michi for creating authentic and real life content. Even though I don't understand anything because of language but I still love your videos, keep it up 👍🏻
Thank you so much for your love and support ...soon english version coming..clik this link for more english videos ..ua-cam.com/video/7CmPDU2mrbI/v-deo.html ❤️
Malarum ninaivugal Arumai👌
அழகான நினைவலைகள் 🎉😍 பாராட்டுக்கள் பாபு 💐
நீண்ட நாட்களுக்கு பிறகு... தீக்ஷா பாப்பா மற்றும் டிரைவர் அண்ணாவை பார்த்ததில் மகிழ்ச்சி பாபு....
🥰❤️🙏
Such a sweet memories...... Video semma...😍😍😍😍. Kovil'ku pogum pothu paavam chinna paiyan avan kita iruka stick bag'a neenga eduthutu poirukala'la😜😜
Temple marriage school
Rombha happy
Deeksha hi
Super
Old memories
Teachers
Congrats Babu
Thank you so much 🥰🙏
nice vide, nice last touch bro(running out of class) cried remembering my teachers
Thank you so much 💜🙏🏻
Happy to see deeksha papa 😍 last twenty seconds school memories..🙏💙
🥰❤️🙏
Nice vedio babu.intha vedio la ellame specal than babu.dheksha katnathuku thanks babu.
Thank you Gayathri Vijay 🥰
Thanks Babu..Very heart warming to see the purity of human souls..please keep posting videos.
Thank you mersi 🥰🙏
Unga video patha manasukku nimmathiya iruku
Thank you so much 🥰❤️🙏
Arumai bro school ninaiwukalai yaaralum marakka mudiyadhu, from Sri Lanka 🇱🇰
Bro... கடைசில மணி சத்தம் கேட்டு நீங்க ஓடினது செம 😁😁😁😁😁
😀❤️
மிகவும் அருமை👌🌴🌾🌴♥️
நானும் ஆடியிருக்கேன்
எந்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாது
❤️
Romba azhaga iruku bro 👌👌👌
உங்க ஊர் நடனம் நல்லா இருக்கு
Super Anna unga school life panthi ni pesunathu enaku enga school life yanaku neyabagama vathuruchu Anna 😊🙄 super Anna unga sir ninga next time call panni pesuna Na kettatha sollunga 😊
கண்டிப்பா ❤️
Supper dancing and supper editing
💜💜💜👌azhaga na pathivu 💜💜💜
🥰🙏
நன்றி அருமை பாராட்டுக்கள்
Thank you so much 🥰🙏
Ungal nadanam super
Nice way of recalling the past memories of school life.👍😊😊
Thank you Anitha Richard 🥰🙏
School memories are super . nice video bro .azlaga na pathivu 👌❤
Thank you raji 🥰❤️🙏
Semma. Nandri.
Super bro. Neenga padechcha school Unga sir eallama super neenga marakkala
🥰🙏
Wow ..lovely and Wounderful video.. school memorise, temples and marriage functions..happiness moment's..marvellous shoot 📹.. All the best for ur upcoming shoots and videos ..👌👌👌🎖🎖🎖🎖🦋🦋🦋🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you marimuthu bro 🥰🙏
So sweet, So pleasing and make us Happy to watch!
Ungal video oru Kaly pokkisam valga valamudan bro
நன்றி நன்றி நன்றி 🥰❤️🙏
Final touch andha school bell sound...
arumai.
❤️🙏🥰
Awesome man. Babu bro.. Ultimate.. Keep on rocking.. 💐👏👏👏👏👌
Thank you so much❤️🙏
Hi hi hi .... அருமை அருமை ...பாபு எப்டி இருக்கிங்க?அப்ரம் என்ன வரவர முகத்துல glamour கூடிட்டே போகுதே என்ன விசயம்?????சொல்லுங்க சொல்லுங்க.......
😳😂😍❤️
Hi video super 👍 different dance different music & location amazing school 👌I like it video
Thank you Yasmeen 🥰🙏
Bro. We liked your videos very much. It's unique, beautiful, refreshing and peaceful. Keep it up. Deeksha is so sweet 😄
Thank you Karthikeyan bro 🥰
செம்ம 👍❤️
நன்றி 🥰❤️🙏
3:33 I know that uncle ...till 2-3 months befor he is near by home ly stayed in Nsnpalayam ❤️ good human being 😍 video good one..keep rocking 🔥
Thank you praveen ❤️
Nice video bro 👌....They dance was super and Happy to see your school memories 🏫🎒👨🏫...
🥰🙏
4k video super like foreign channels 👍👍👍
Thank you ❤️
Great vedio forever Babu brother...
Thank you bro 🥰🙏
அருமை பாபு.. மகிழ்ச்சி.. திருவிழா நடந்த கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லையா?! பள்ளியை காண்பித்தது சிறப்பு..♥♥
Kulanthaigal mattum anumathi ...intha koovilukku mattum 😊
Vannakkam bro video roomba nalla irunthuchu roomba koduthu vaithavargal babu valthukkal bro 👌
🥰❤️🙏
nostalgic and amazing school moment and memories - they are worth a million dollar smile
❤️🙏
😍🔥🎉நீங்கா நினைவுடன் பள்ளி பருவம்👍🎊💞