Tribe Village In Jungle | யாரும் செல்லமுடியாத ஒரு மலை கிராமம் |

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 600

  • @EpicLifetamil
    @EpicLifetamil 2 роки тому +81

    யாரும் போக முடியாத கிராமத்துக்கு போனதால் இன்று முதல் நீர் "போகமுடியாத கிராமத்துக்கு போன பாபுவீரன்" என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவீர்.

  • @saravanansaro3708
    @saravanansaro3708 2 роки тому +8

    " கொதிநிலை மனநிலை
    உன் வீடியோ பார்த்து
    அடையுதே சமநிலை"
    இதுபோன்ற வீடியோக்கள் பார்த்துதான், தினசரி வாழ்வின் பிரஷர் குறைந்து ,
    மனம் இயல்பு நிலை அடைகிறது. வாழ்க வளமுடன்... 😍🤗🙏

    • @kannankannan3655
      @kannankannan3655 2 роки тому +1

      அட எங்கப்பா சாமி,இது உலக நடிப்புடா சாமி🤯🤯🤯🤯😆😆

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி 💚🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      😀🙏

  • @nixendavid8252
    @nixendavid8252 2 роки тому +9

    வழக்கம் போல இன்றும் வேற லெவல் வீடியோ சகோ.... மணமக்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.... 💚💐💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you so much Nixen David 💜🙌

  • @dassneyveli7844
    @dassneyveli7844 2 роки тому +3

    விடியோ பார்த்ததுல சந்தோஷமா இருந்தது / கல்யாண வீட்டிறக்கு சென்றுவந்த மகிழ்ச்சி, இருந்தது. உள்ளம் நிறைந்தது. நன்றி, பாபு. மாப்பிள்ளைக்கும், மணபெண்ணிற்க்கும் , திருமண வாழ்த்துக்கள்..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் dass 💜🙌

  • @dhiyag1002
    @dhiyag1002 2 роки тому +13

    சூப்பர் பாபு உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயனித்தோம் நன்றி

  • @rajaramank3290
    @rajaramank3290 2 роки тому +1

    சார்...நீங்க சூப்பர் சார்..நல்ல மனிதாபிமானம் மிக்கவர்...தாங்கள் வாழ்க வளமுடன்

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 роки тому +5

    மெட்டுக்கல் திருமணம்
    இசைக்கே மெட்டானது💚💚😍
    எழில் கொஞ்சும் எளிமையான திருமணம்.
    நடமாடும் மருத்துவமனை osim.
    Ending very nice babu..💙💙😍🥰

  • @vijayakumarkumar957
    @vijayakumarkumar957 2 роки тому +8

    Thanks Brother for the Wonderful experience Sharing. Stress Buster views and simple marriage. Village life will always be a heaven.

  • @selvamani7847
    @selvamani7847 2 роки тому +2

    யோவ் சூப்பர் பா நீ ஒவ்வொரு வீடியோ பார்க்கும்போம் நானே அங்க போய் வந்தமாதிரி ஒரு பீலிங் ஒரு நாள் நானும் உன்னோட வந்து அந்த உலகத்த பார்கனும்பா ஓகே

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Selvamani நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 💚🙌

    • @selvamani7847
      @selvamani7847 2 роки тому

      @@MichiNetwork கண்டிப்பாக வருகிறேன்

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 2 роки тому +2

    பழங்குடி மக்களின் திருமணம் அவர்களை போலவே மிகவும் எளிமையாக இருந்தது,மனதிற்கும் மிகவும் நெருக்கமாக இந்த வீடியோ அமைந்தது நன்றி michi babu

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 2 роки тому +4

    தம்பி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வீடியோ மனமக்களுக்கு வாழ்த்துக்கள்🌹🌹🌹💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் 💚🙌

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 роки тому +12

    ஈரோட்டில் இருந்து வந்து தன் பணியை செய்யும் செவிலியர்க்கு ஒரு சல்யூட் புதுமண தம்பதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செம view point கறிக்குழம்போ சாம்பாரோ பந்தினு வந்துட்டா சாப்பிட்ருனும் நல்ல நல்ல பதிவுகள் போட்டு தாக்குறிங்க வாழ்த்துக்கள் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +2

      எல்லாம் உங்கள் அன்பு மற்றும் ஆதரவு 💜🙌

  • @karnant5777
    @karnant5777 2 роки тому +6

    தம்பி பாபு வாழ்த்துக்கள், உங்க வீடியோக்களை பார்க்கும் போது கவலை மறந்து மனசு நிம்மதியா இருக்கு, நீங்க நல்லா இருக்கனும், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு - நன்றி தம்பி💕💯

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் Karnan T

  • @SatishKumar-ym6xz
    @SatishKumar-ym6xz 2 роки тому +11

    such a simple marriage.. yet destined to be viewed by whole world.. happy married life..

  • @kandasamypachiyappan7730
    @kandasamypachiyappan7730 2 роки тому +2

    அருமை பாபு. நிறைய கிராமங்களை உங்கள் மூலம் பார்க்கிறோம். நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @kargopikp
    @kargopikp 2 роки тому +16

    Babu, I hope there will be plenty of villages in Nilgiris so that you can travel for years and we can be entertained for a long time. More than the entertainment we are fortunate enough to see different cultures among the same state and a very different way of life. Keep going Michi!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Karthik Gopi sir. 🙏💜🙌

  • @malliyamtnamba007
    @malliyamtnamba007 2 роки тому +2

    Poaga mudiyatha oora. ? Car u, lorry lam iruku.
    Main ahh power supply iruku.

  • @ganeskmr
    @ganeskmr 2 роки тому +2

    Thank u brother fantastic video.

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 роки тому +6

    அருமை பாபு... எப்ப வீடியோ வரும்னு எதிர்பார்க்க வைத்து விடுகிறீர்கள்...♥♥♥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @dbp2125
    @dbp2125 2 роки тому +4

    You are so humble, down to earth. Very nice behavior. Beautiful people. God bless you all 🙏🏼

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 роки тому +1

    தம்பி இந்த மாதிரியான திருமணம் பார்த்து இல்லை அருமை அருமை சிரு பிள்ளைகள் நடனம் சிறுவர் மேளதாளம் supar supar வாழ்த்துகிறேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 2 роки тому +2

    உங்க வீடியோக்கள் அனைத்தும் சினிமாவில் இருப்பது போல் கிளைமாக்ஸ் காட்சி சூப்பர் மிகவும் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி 💚🙌

  • @amutharaja6480
    @amutharaja6480 2 роки тому +2

    Babu chellam...nee வாழ்க...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +2

      அன்பும் நன்றிகளும் amuthaa Raja 💜🙌

  • @josephraj902
    @josephraj902 2 роки тому +2

    யானைக்கு பயந்து 😂நல்ல technique 😂.சிறப்பு.திருமண நிகழ்வு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. நன்றி பாபு..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி. 💚🙌

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 роки тому +3

    பண்பாடு மாறாத..திருமண நிகழ்வு.பதிவு செய்த தங்களுக்கு பாராட்டுகள்..மண்மணம் மாறா
    மலைக் கிராமங்களை காப்பாற்றுவது..ம் அனைவரின் கடமை..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @Ramana1781Switzerland
    @Ramana1781Switzerland 2 роки тому +2

    மேன்மேலும் உங்கள் பணியும் பயணமும்🚶தொடர வாழ்த்துகள் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் Ramana Rasa 💜🙌

  • @عبداللطيفخليفاللهخليف

    Bro ungaloda intha muyarchi unmaiya romba romba paaratukuriyathu...romba risk yeduthu video panringa.......thanks a lot......really video superb........👏👏👏👏👏👏👌👌

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 2 роки тому +2

    அண்ணா நீங்க எப்போமே சூப்பர் video போடறீங்க உங்க video பார்த்த எனுக்கு சில ஞாபகம் வருகிறுத்து அருமை 👍👍👍1, millon reachi ஆகப்போறம் 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @prabhakar2321
    @prabhakar2321 2 роки тому +1

    அழகு அண்ணா. மலைவாழ் மக்களின் அணுகுமுறையும் அவர்களின் விருந்தோம்பலும் நகர்புறங்களில் கிடைக்காத ஒன்று 💕. அவற்றை உங்களின் கேமரா கண்கள் வழியாக எங்களின் கண்களுக்கு விருந்து படைத்தமைக்கு நன்றிகள் பல 💕

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 2 роки тому +1

    Unga video la etho oru magic touch erukku.. 👌👌👌👌

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 2 роки тому +2

    Vanga babu 👌

  • @ravinallan6006
    @ravinallan6006 2 роки тому +1

    தம்பி பாபுவுக்கு வாழ்த்துக்கள்.. பூர்வீக மக்களின் இயல்பான உணர்வுகளை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது நன்றி. மலை உச்சியில் இருந்து நீங்கள் சொன்ன அந்த கிராமத்தை close up ல் காண்பதற்கு எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்... நீங்கள் ஊர் தெரிகிறது என்று சொல்ல எங்கே இருக்கிறது என்று பார்க்கும்போது காட்சிகள் மாறி விடுகிறது... பாபு, பல சிரமங்கள் கடந்து நாங்களும் ரசிக்க முடிகிறது.. நன்றி ஐயா.. Muniandy Nallan Malaysia.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

    • @ravinallan6006
      @ravinallan6006 2 роки тому

      @@MichiNetwork உடனே பதில் தந்தது. ..நன்றி..

  • @hari-gm5nw
    @hari-gm5nw 2 роки тому +1

    Babu... Unga vedios daily 3 or 4 vedios paakuren.... Mass super bro... 👌👌👌😍😍😍...

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi3958 2 роки тому +6

    திருமண தம்பதியினருக்கு வாழ்த்துகள் 😍

  • @rajkrish9156
    @rajkrish9156 2 роки тому +1

    ALL THE BEST MACHAN....GO AHEAD

  • @vaanaram3669
    @vaanaram3669 2 роки тому +3

    Hi Babu, watched your new video on the hidden village near ooty. It's excellent that you are bringing those poor innocent tribals to limelight, I'm so happy to see them smile and blushing. கெத்தையம்மன் உனக்கு துணை இருப்பார், keep up your good work.

  • @MuthuKumar-qk5zz
    @MuthuKumar-qk5zz 2 роки тому +2

    அருமைசூப்பர் பாபுவாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி muthu kumar sir 💜🙌

  • @premakumari9183
    @premakumari9183 2 роки тому +2

    Eppadi babu ippadi ellam unnal mudiathu.👍.excellent.semmaiya irrukku view point.antha dance 2mint pottango beautiful ya irrunthathu.nandri Babu.......

  • @kargopikp
    @kargopikp 2 роки тому +1

    Aana unnoda kusumbu iruke, adhan Inga highlight eh. Yaarayum punpaduthama nagaichuvai panradhu miga periya vishyam. Hats off!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      நன்றி நன்றி தலைவரே 😀🥰🙏🙌

  • @samrajsamraj9246
    @samrajsamraj9246 2 роки тому +1

    அண்ணா ரொம்ப நாளா உங்க பேர் கூட தெரியல இருந்தாலும் உங்க வீடியோ மட்டுமே அதிகம் பார்பேன் ரொம்ப நன்றி அண்ணா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 роки тому +2

    தம்பி நீங்கள் போடும் வீடியோ மிக மிக அருமை அருமை வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தம்பி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் T.sathyavathi 💜🙌

  • @salinisalini4777
    @salinisalini4777 2 роки тому +2

    hi !! nice marriage video .kids music super😘😘😘👌👌👌👌👌

  • @srini_vasan
    @srini_vasan 2 роки тому +1

    மிகவும் அழகான அருமையான பதிவு.தொடரட்டும் உங்கள் இயற்கை சார்ந்த பதிவுகள்...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙌

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 роки тому +1

    Super very nice i am happy 👌👌👌👌👌👌👌👌😍😍😍😍💚💚

  • @nijaam1975
    @nijaam1975 2 роки тому +1

    Mr.Babu nice video. Keep it up Babu. 💐

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +1

    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு சூப்பர் 👍👍 தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி சகோதரா ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      அன்பும் நன்றிகளும் premanathan sir 🙌💚

  • @deepadeepa554
    @deepadeepa554 2 роки тому +1

    இந்த வீடியோல உள்ள எளிமையான அழகான திருமணம் அழகாக காட்டி உள்ளீர்... நன்றியும் மகிழ்ச்சியும் 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் deepa 💙🙌

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 2 роки тому +4

    Thank you so much for all your hard work that you put into your video...Words cannot express my feelings nor thanks for all your videos...Their way of life and their livehoods can teach us a lot about preserving natural resources.
    ..Thank you for all the works that u have done to make a video of the innocent people life with nature and shared for all your supporters☘️🌴🌴🌴🌿🌿🌲🌲🌲♥️♥️♥️Lovely bro👍👍👍

  • @shahulhameed8949
    @shahulhameed8949 2 роки тому +1

    மெச்சி வீடியோ...
    உன்னை போல்
    ஓர் பிள்ளை பெற
    உன் தாயும் தந்தையும்
    கொடுத்து வைத்தவர்கள்
    எத்தனை உயரம் ஆனாலும்
    பல மலைகளை தாண்டி
    பல உரங்களையும் தாண்டி
    பழங்குடி இன மக்களை
    பார்த்து மணமக்களையும்
    வாழ்த்தும் நீ
    என்னை விட வயதில்
    சிறு பிள்ளை ஆனாலும்
    மனதால் உயர்நது இருக்கிறாய்
    ஆம் ஊட்டி
    மலைகளை விடவும்
    நீ பல்லாண்டு
    வாழ வாழ்த்துகிறேன்
    By:Thirubuvanam

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 🙏🙌

    • @shahulhameed8949
      @shahulhameed8949 2 роки тому +1

      இந்த பெறாத அன்னைக்கு
      உன்னுடைய ஊரும்
      பேரும் தெரியபடுத்தவும்
      உன் அன்புக்கு
      அன்னையானேன்
      கொலுசம்பீவி

  • @guruprasad3962
    @guruprasad3962 2 роки тому +2

    நாங்கள் உங்களுடன் பயணித்தது போல உணர்ந்தோம்👌 nice video bro vera lvl💐

  • @ulaganathan8505
    @ulaganathan8505 Рік тому +1

    Thanks

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      நன்றி நன்றி நன்றி 🙏❤️

  • @happygilmor1
    @happygilmor1 2 роки тому +1

    Babu the Legend...what an awesome video....super simple marriages are so nice.....Nilgiris is awesome

  • @sindhyajude5814
    @sindhyajude5814 2 роки тому +1

    Unmayile santhoshama irunthichu babu neenga antha marage ponathu thang you so much babu

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 роки тому +3

    Amazing, Babu. Next to next treat.Thank you so much.

  • @basheersa
    @basheersa 2 роки тому +1

    Good food helty natural food சாம்பார் 😋👍

  • @kumudhasai2997
    @kumudhasai2997 2 роки тому +2

    nurse sister kku oru salute ...

  • @stlingan529
    @stlingan529 Рік тому +1

    Really super macha good night and good job congratulations 🎉

  • @krishnanvijay2640
    @krishnanvijay2640 2 роки тому +3

    Hello Mr.Babu, your videos are so amazing to watch and we like it a lot. Weekend we will watch your videos and feels so happy because we live in USA, missing our village and satisfaction watching your videos. Thank you so much! Krishnan from USA, Colorado.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much krishnan Vijay sir 💚🙌

  • @harishravindran1948
    @harishravindran1948 2 роки тому +1

    Super brather unga oorla marriegenna kandippa dance unda super

  • @vadivelrms7731
    @vadivelrms7731 2 роки тому +6

    I am very Glad to watch ur videos. As always Fun and naturalistic with a pinch of Humour.
    With love from Sydney

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you so much Vadivel RMS 💜🙌

  • @mobayv
    @mobayv 2 роки тому +2

    Your coverage is excellent, Its very nice to see village people so happy wonderful; God bless you and that village people Thanks

  • @parvathyreddy7063
    @parvathyreddy7063 2 роки тому +1

    I’m from Malaysia. பழங்குடிகளைப்பற்றி தெரிந்துகொள்ள ஓர் அறிய வாய்பு. உங்கள் தமிழ் நன்றாகவே உள்ளது நண்பா.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி 💚🙌

  • @jawaabdul
    @jawaabdul 2 роки тому +1

    வாழ்த்துக்கள் வளமுடன்
    இப்படி ஒரு நிகழ்வை நேரில் பார்க்க முடியாது எல்லராலும் வாழ்வில்
    பார்க்க முடிந்தது 🙏🙏👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 роки тому +1

    Roomba thanks bro ninga video podurathulana than nanga pakka mudiuthu illa na vaippay illa babu ungaloda explain ex ordinary keep it up bro 👌👌👏👏

  • @anbupattu6861
    @anbupattu6861 6 місяців тому +1

    Super Aarumai

  • @balajinatarajan328
    @balajinatarajan328 2 роки тому +1

    Nice video and adding a wedding shot at the end of the video is becoming signaure of you.

  • @randyorton3896
    @randyorton3896 2 роки тому +3

    It's been always a pleasure watching your videos pangu. your approach towards that PPL are always positive and informative .You deserve millions and millions of subscribers for your efforts.

  • @drvenkateswarans.4344
    @drvenkateswarans.4344 2 роки тому +1

    Very nice village video superb

  • @sabeerahameth132
    @sabeerahameth132 2 роки тому +1

    தம்பி உன் அழகு பெயர் சொல்லுபா
    அருமை தொகுப்பு நகைச்சுவையாக இருக்குபா
    சிறப்பூ சிறப்பூ

  • @vaikunthr2033
    @vaikunthr2033 2 роки тому +1

    Ithuthaan true marriage function.... Avarkalin valkkai murai parkkumpothu poraamayaga ullathu.... Vaalga..

  • @kannigagiri8916
    @kannigagiri8916 2 роки тому +2

    Super dancers....superb....

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 роки тому +1

    Yet another fantastic vlog 👌🌷

  • @jonesg6527
    @jonesg6527 2 роки тому +1

    எளிமையான கல்யாணம் எளிமையான வாழ்க்கை முறை sema bro

  • @divyahpandiyan3662
    @divyahpandiyan3662 2 роки тому +1

    Vanakkam brother... Eppavum pola super Ana vedio brother ,kalyana sapadu neenga mattum sapdunga engala vititu ponga brother .....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அடுத்த முறை வாங்கோ 😀🙏🙌

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 2 роки тому +1

    Super bro 4 pearoda porathu jollya than erukuthu pola.😀🍫🍪 konjam saptukitay pogga.

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 роки тому +1

    அருமை பிரதர்🌹👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you ashokumar brother 💚🙌

  • @thiraviyama1102
    @thiraviyama1102 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா

  • @braja6399
    @braja6399 2 роки тому +1

    வணக்கம் திரு.பாபு அவர்களே நமது michi யூடியூப் வலைதளத்தின்
    மூலமாக மணமக்களுக்கு எனது இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
    தமிழன் பா.ராஜா
    09.04.2022

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @rajisikamani7663
    @rajisikamani7663 2 роки тому +2

    Hi babu beautiful natural video 👌

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 2 роки тому +1

    Nice babu ..nice effort ,,,,,,,,,,,interesting trip.......Beautiful marrige ceremony

  • @bha3299
    @bha3299 2 роки тому +1

    Manasu niraiva irukku bro.
    Nanri.

  • @raghulraghav9499
    @raghulraghav9499 2 роки тому +1

    செம்ம பாபு... நல்லா வீடியோ 🤩🤩

  • @kulshambii5746
    @kulshambii5746 2 роки тому +2

    Egarly waiting for next vedio , view points are awesome .

  • @nirmalap7842
    @nirmalap7842 2 роки тому +1

    Super video arumaiya erunthathu 👌👍

  • @samychinna1377
    @samychinna1377 2 роки тому +1

    மணமக்கள்
    பல்லாண்டு வாழ்க 💐💐💐🌹🌹🌹

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் 💙🙌

  • @preethajoseph976
    @preethajoseph976 2 роки тому +3

    Very heart warming to see simple life's...all the very best for ur future videos.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Preetha Joseph 💜🙌

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 2 роки тому +1

    Nice wedding babu cute cuple Marrege mudichi sapte vantinga super👏👐💙

  • @mrmway6176
    @mrmway6176 2 роки тому +1

    Superb Mr. Babu👌👌👌

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 роки тому +1

    Super.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😃😃😃😃😃😃

  • @murali.smurali5282
    @murali.smurali5282 2 роки тому +3

    Keep it up babu, you are doing good job !👏👏👏💐💐💐💖💖💖🙏

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 2 роки тому +3

    Hi babu super video 👌

  • @jenithasoosairaj1646
    @jenithasoosairaj1646 2 роки тому +2

    Simply awesome babu, and ur videos r amazing 😻 truly lovable💞

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you jenitha Soosairaj 🙌💜

  • @basicwai
    @basicwai 2 роки тому +1

    Super.. go ahead to reach more milestones.. congratulations keep it up... Great

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much SK Media 🙌💚

  • @kannadasankannadasan1294
    @kannadasankannadasan1294 2 роки тому +3

    Very nice enjoy your videos my native place kotagiri milidhane

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 2 роки тому +1

    வழக்கம்போல் அருமையான வீடியோ சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      Thank you Santhosh Kumar 💜🙌

  • @vimalrm544
    @vimalrm544 2 роки тому +1

    Great da Babu.. super..

  • @deepu4341
    @deepu4341 2 роки тому +2

    Hey hi...
    Semma video..jolly ah ponadhu..🥰romba azhaga tamil pesringa...unga counter ella vera level. 🤣🤣Self trolling 🤣🤣..nd nice view...
    Lots of ❣ from 🌻🌼🌷🌹⚘Gardencity 💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you soooo much deepu 💜🙌

  • @dheetchanakrishnan4732
    @dheetchanakrishnan4732 2 роки тому +1

    Hello Mr.Babu, All if your videos are really Amazing, feels so happy to watching your village videos. Thank you so much. Krishnan from USA, Colorado.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you sooooo much Dheetchana Krishnan 💚🙌

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you so much Malliga Baskar 🙌💜

  • @anbusakthi7576
    @anbusakthi7576 2 роки тому +1

    அருமையா பாபு.....