What is Tamil? Who is a Tamilan? - தமிழ் என்றால் என்ன? தமிழன் என்றால் யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • தமிழ் நாட்டில் நிலவி வரும் ஒரு பிரபலாமான கேள்விக்கு பதில் தர முயற்சி எடுத்துள்ளோம்.
    தமிழ் என்பது மொழி, சாதி, மதம், இடம்...இவை எல்லாத்துக்கும் அப்பாற்ப்பட்ட ஒன்றாகும் என்பதை சொல்ல முயற்சித்துள்ளோம்.
    The author or publisher does not claim any copyright in any of the video, audio or photographs used in this video and they are used only for educational and illustrative purposes.

КОМЕНТАРІ • 334

  • @krishnasanthanam6638
    @krishnasanthanam6638 6 років тому +48

    தமிழில் பேசுபவன் எல்லாம் தமிழன் அல்ல, தமிழுக்காக பேசுபவனே தமிழன் என சுருங்க சொல்கிறார். ஐயா அவர்களுக்கு நன்றி.

    • @kmm8483
      @kmm8483 5 років тому +1

      அப்படின்ண இந்தி பேசதவண் எல்லாம் இந்தியன் அல்லா அப்போ நீங்க யார்ட நாடோடி நாப்ங்கள

  • @subramanian4321
    @subramanian4321 5 років тому +20

    நாமக்கல் கவிஞரின் ,தமிழன் என்றொரு இனமுண்டு! தனியே அவர்கொரு குணமுண்டு! என்ற பாடலை கேட்டால் விளக்கம் கிடைக்கும்!

  • @ArunKumarChandraSekar
    @ArunKumarChandraSekar 6 років тому +61

    தமிழ், தமிழர் என்பதற்கு இதற்குமேல் யாராலும் இதுபோன்று தெளிவாக விளக்க முடியுமா? பச்சை தமிழன் சிகப்பு தமிழன் என்பது இல்லை.. அருமை ஐயா.

  • @rajahuli4947
    @rajahuli4947 6 років тому +76

    மிக்க நன்றி ஐயா தொலைகாட்சியில் சீமானிடம் கேட்பவர்களுக்கு இது மிக அருமையான பதில்

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 5 років тому

      ஐயாதமிழக்குஅப்படியேதெலுங்கு, மளையாளம், கன்னடம், இந்தி
      வங்காளம், உருது, ஆங்கிலம்
      பிரெஞ்சு, ஜெர்மன்.இதற்க்கும்
      விரிவுரை சொன்னால்,தற்குரிகள்நாங்கள்
      தெளிவடைவோம்

  • @5sundaram405
    @5sundaram405 5 років тому +2

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவு தமிழ் மக்களே பூர்வகுடி எனக்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறினீர்கள் ரொம்ப மகிழ்ச்சி எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அதனால் எங்கு பிறந்தாலும் தமிழர்கள் தமிழராக தான் வாழ்கிறார்கள் ஆனால் இவர்கள் எங்கோ பிறந்து விட்டு தமிழ்நாட்டில் வந்து வீட்டில் ஒரு மொழியைப் பேசுகிறார்கள் வெளியில் தமிழைப் பேசிக் கொள்கிறார்கள் நானும் தமிழர்கள்தான் என்று கூறிக்கொண்டு நமது என்று கூறுகிறார்கள் இதுதான் பிரச்சனை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே தமிழன் என்கின்ற போர்வையில் அவர்களை கண்டிப்பாக எடுக்க வேண்டும் சிந்தித்து வரும் காலங்களில் ஒரு தமிழனை தேர்வு செய்யுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @sivasritharan5914
    @sivasritharan5914 4 роки тому +8

    💓💓🎊தமிழ்🎊❤️❤️❤️🎉🎉இதுபோன்று தெளிவான விளக்கத்தை நான் எதிர்பார்த்தேன்🎉🎉❤️❤️❤️❤️🎊தமிழ்🎊💓💓

  • @arasumani5969
    @arasumani5969 6 років тому +30

    தமிழ் ஒரு இறைமொழி

  • @thirumalv1175
    @thirumalv1175 4 роки тому +3

    தமிழர்கள் நிறைய பேர் அறந்சார்ந்தே வாழ்கிறார்கள். தமிழர்களின் வாழ்க்கையை நிர்மூலம் செய்ய பிற மொழியாளர்கள் துடிக்கிறார்கள் அது சரியில்லை. தமிழர்கள் ஒன்று பட்டால் உண்டு நன்மை

  • @yahqappu74
    @yahqappu74 6 років тому +46

    தமிழ் மொழி
    தமிழர் குடி( குலம் ,சாதி)
    தமிழம் - சமணம்
    இது தான் தமிழன் என்ற குணம்!

    • @senthalaneelam3778
      @senthalaneelam3778 5 років тому +6

      அட நாதாரி தமிழ் சாதி மதங்களை கடந்ததுடா இப்படி விளக்கம் தந்தும் புரியாதாடா உனக்கு

    • @TamilSelvi-fp6ei
      @TamilSelvi-fp6ei 5 років тому

      OK thanks PA

    • @TamilSelvi-fp6ei
      @TamilSelvi-fp6ei 5 років тому

      Super ayya Tamil Selvi

    • @TheShree909
      @TheShree909 4 роки тому

      Very much wrong. Thamizhan madham unmai kandaridhal which is popularly called Dharmic concepts which is otherwise jain, hindu and Buddhist concepts, kadavul, iyavul concepts.

  • @தயாநந்தன்தனிநாயகம்

    தமிழ், தமிழர் என்பதற்கு இதற்குமேல் யாராலும் இதுபோன்று தெளிவாக விளக்க முடியுமா?

  • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo

    வணக்கம். நல்ல அருமையான பொறுமையான விளக்கம். இந்த தம்+இழ் காரணமாகத்தான் தமிழர் அல்லாத வடவர் கொண்டுவரும் வரம்பற்ற அனைத்து திட்டங்கள் மற்றும் சட்டங்கள் தமிழர்களால் மட்டுமே எதிர்ப்பு காட்டப் படுகிறது. இந்த தம்+இழ் இல்லாத மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு எதுவும் இல்லை. --நீலகண்ட தமிழன்.

  • @Inbachudar
    @Inbachudar 5 років тому +3

    தமிழ் என்பது = இனிமை தமிழ் த= வல்லினம் ,மி= மெல்லினம், ழ் இடையினம் = இனிமை

  • @murugaventhannavalan398
    @murugaventhannavalan398 6 років тому +34

    இலங்கையில் பூர்வீகக்குடி மக்களாகிய ஈழத்தமிழர் பற்றியும் சொல்லியிருக்கலாம்.

    • @tharmaiya7293
      @tharmaiya7293 4 роки тому +2

      உலகு எங்கும் பரந்திருந்தாலும் தமிழ்இறைமைக்காக போராடுபவர்கள் தமிழர்கள், இதன்படி இலங்கைத் தமிழர் முதன்மைபெறுகின்றனர்

    • @Thaai_Mann
      @Thaai_Mann 4 роки тому

      தம்+ இழ் என்றால் தம்முடைய இழம் என்று புரியவில்லையா?

  • @kapilthedoc
    @kapilthedoc 6 років тому +11

    Thank you sir for you Precise explanation,. Hope this video is telecasted in all the media,.

  • @yassiguy
    @yassiguy 6 років тому +15

    மிகச்சரியான விளக்கம். மிக்க நன்றி !

  • @rsivarasa1001
    @rsivarasa1001 6 років тому +20

    ஐயாவின் விளக்கம் சரியானது தமிழ் நாட்டில்உள்ள பல தொலைக்காட்ச்சி ஊடக நெறியாளருக்கு எனியாவது புரியட்டும்

  • @apppu5953
    @apppu5953 5 років тому +1

    தமிழ் சங்கம்(1/2வது) நடந்த இடம்( ancient Sumerian/Egyptian) , 1st Tamil சங்கம் பெயர் ( கிருக்கல்/ Kritezl-( Deu),Cartoon-English,

  • @Sudhakar-hs7uk
    @Sudhakar-hs7uk 5 років тому +22

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா

  • @elanjelian
    @elanjelian 6 років тому +34

    தம் + இல் = தமிழ் என்பது தவறான சமன்பாடென்று கருதுகிறேன். த் + அமிழ் = தமிழ் என்பதே சரியென எனக்குப் படுகிறது. பிந்தையது 'தவம்' என்ற பொருளைத் தரும். அந்த அடிப்படையில்தான் திருமூலரின் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற வரி அமைந்திருப்பதாகக் கருகிறேன்.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +5

    Respect myself I am pure Tamilan

  • @concernedcitizen4517
    @concernedcitizen4517 6 років тому +4

    Very clear and neat explanation. Unable to agree with everything but makes sensible points.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 4 роки тому +1

    சுருங்க கூறின் ,தமிழ் குணம் படைத்த ஒருவன் இனத்திற்கும் ,மொழிக்கும் இறையாண்மை காப்பவனே உண்மையான தமிழராக கருத படுவான்.தமிழனை அடிக்கும் போது பொங்கி எழுவான் , அவனே தமிழன்.

  • @krisea3807
    @krisea3807 4 роки тому +5

    கட்டபொம்மன் (கட்ட பொம்மலு ) தமிழர் அல்ல. ஒரு காலத்தில் இவர்கள் மூதாதையர்கள் தெழுங்கு பேசுபவர்கள், தமிழ் மண்ணில் தமிழ் மக்களுடன் வந்து குடியேறி வாழ்ந்தவர்கள். இது போல் இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல. எத்தனை தலைமுறைகள் ஆனாலும் தமிழர்கள் அல்ல. தமிழ் பேசினாலும் தமிழர்கள் அல்ல. பூர்வீக தமிழர்கள் அவர்களின் மூதாதையர்கள் வேறு மொழிபெசியவர்களும் அல்ல, வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்களும் அல்ல. இந்த பூர்வீக தமிழர்கள் உலகின் எந்த பகுதில் வாழ்ந்தாலும் எந்த மொழி பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான். உதாரணம், பூர்வீக காக்கேசியன் அமெரிக்கர்கள் தான் ஒரிஜினல் அமெரிக்கர்கள். வெறு நாடுகளிலிருந்து அமெரிக்கா சென்று பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும், அவர்கள் அமெரிக்கர் அல்ல, அவரது பூர்வீக நாட்டு தேசிய பெயருடன் அமெரிக்கன் என்று தான் கூறுகின்றனர். உதாரணமாக ஒரு இந்தியன் அமெரிக்க சிட்டிசன் ஆனாலும் அமெரிக்கன் அல்ல, இந்திய அமெரிக்கன் என்று தான் பதிவு செய்கின்றனர். அது போல் தான் தமிழர்களும். ஒரு தெழுங்கு பூர்விக மனிதன் தமிழ் நாட்டில் பல தலைமுறயாக வாழ்ந்தாலும் தமிழர் என்று சொல்ல முடியாது. அதே போல், ஆரியர்களும் தமிழர்கள் அல்ல. சமஸ்கிருதம் அவர்களது தாய் மொழி, இந்து அவர்களின் மதம். தமிழர்கள் மொழி தமிழ், சைவம் அவர்களின் மதம்.

  • @---np7mi
    @---np7mi 5 років тому

    நல்ல தெளிவான கருத்து . அதேசமயம் உருமையோடும் உறுதியோடும் சொல்லியுள்ளீர்கள்.

  • @jnathan6064
    @jnathan6064 6 років тому +15

    எல்லா இனத்தவரும் தங்களுடைய மொழி அடையாளத்தைக்குறிப்பிட ஆங்கிலத்தின் பதம் உதவும் அது தான் " Mother Tongue "

  • @davidbilla7130
    @davidbilla7130 5 років тому +2

    கட்டப்பொம்மன் தமிழனா மாற்றியது தமிழரின் வல்லமை யார் வேண்டுமானாலும் தமிழராக வாழலாம் ஆனால் பூர்வகுடி வம்சாவளி தமிழனே தமிழரை ஆழவேண்டும்!

  • @spcragoubady2572
    @spcragoubady2572 6 років тому +3

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க தமிழ்

  • @lionelshiva
    @lionelshiva 4 роки тому +2

    We love you sir. Keep it up.

  • @sivanandanmunisamy8654
    @sivanandanmunisamy8654 6 років тому +1

    Mananala Maruthuvar aiya vanakam, " yaar thamizhar " endra kelvikku, thangaludaya bathil arumai. Your answer is very clear and direct to the point. I feel very proud and glad.

  • @kumarkumarg5610
    @kumarkumarg5610 5 років тому +1

    அய்யா அருமையான விளக்கம் அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @malarsthamizh
    @malarsthamizh 6 років тому +2

    arumai

  • @lentab4682
    @lentab4682 6 років тому +20

    I speak English and living in England for 5 years... Am I English காரன்?

    • @muralidharkc2290
      @muralidharkc2290 6 років тому

      Definitely no; you do not become an Englishman; but once you become the legal citizen of the country your rights are governed by the laws of the land;however, if the country you reside has a history by which if it is acceptable historically/legally that English had been the mother of Tamil language and that your forefathers and that of English people spoke the same language in different form then it is within your rights to challenge any biased opinion that denies it.
      Again if your native place - historically or otherwise- is under the rule of a land whose people speak different language, is it right to deny you the right to contest a legally conducted election ?
      If a person asserts that a corrupt fanatic person has more rights- just because he belongs to his own race- than one who is honest and noble then he is the enemy of the race itself. Make no mistake about it.

    • @lentab4682
      @lentab4682 6 років тому +3

      K C MURALIDHAR, so both the dravidan parties are corrupted and earned crores of money.... Why do I need to still believe them. I will vote for a party which care for local non corrupted.. Protect the local culture local language... Protect environment etc... I prefer a tamil party rather than dravidan corrupt one. So vote for seeman.. நாம் தமிழர்..

    • @muralidharkc2290
      @muralidharkc2290 6 років тому

      Your choice. why should I question your preference? But you have not countered my rely which means Seeman cannot be the right person to lead TN if believes in racism, divisive politics and extremism. A leader will always be open to new ideas and change but seeman wants to believe only what he wanted to believe- just like any other dk parties. No doubt corruption is bad but extremism and fanaticism are worse. He will create a situation which will be similar to thamizh ezha issue.. Just look at the plight of Srilankan Tamils living in India. I am sure you will not want this happen to us as well.

    • @muralidharkc2290
      @muralidharkc2290 6 років тому

      You talk about corruption of dk parties; you know that ttv dinakaran won rk nagar by bribing people; he defeated seeman's candidate too. Since ttv is a Tamilian Seeman says it was ok if a Tamilian won. Does it not mean he supports corruption also if the person happens to be a Tamil? Do not underestimate the intelligence of Seeman..

    • @ram0210
      @ram0210 6 років тому +1

      K C MURALIDHAR
      Mr.Tamil is not just a laguage.It is a Vocal Science.That Vocal science has stimulate the brain cells in such way and vibrates to attract the cosmic energy.Thaty why when you open the Tamil language, Very hard to answer those puzzles.Thats why, there are many literatues, and wise people in TN.This has been happening for many thousnds of years.No other indian language people have that much of wise people.From Adi yogi,many siddhars,nauanmars,alwars,Saiva siddhantha, to many Highers Sciences,and that wisdom is continue till the date.Why Mathematician Ramanujar,why,CV Raman and Subramaniam Why Visvanath anand,Why Illayarah,Why,A.R Rahman, Why Adi shankara( He is not a Malayalee)...Why all this happening in TN, even though so much suppression?
      Do you think all these are mere co incidence?
      Its all happening for a reason.
      This land of TN is must rule by some one who Totaly understand this.Not otherwise.A pure Tamilian can only do that.But with above understanding.
      Telungas have very cunningly camouflagged like Tamilans to and appeared like Tamils.Then they put the plan to catch the leadership and exporting all the resources to them.Why they didnt give a chance to any Tamils to become as CMs.These all are world politics.
      They dont want Tamils to raise thier heads as world leaders.It is dangerous for modern day multinational business concept.

  • @lakshmananramulaksh9851
    @lakshmananramulaksh9851 4 роки тому +2

    அருமையான கருத்து

  • @sivanandanmunisamy8654
    @sivanandanmunisamy8654 6 років тому +6

    " Yaar Thamizhar " thank you very much, Sir. Now, I know how to answer, when somebody ask me, yaar Thamizhar ?

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 4 роки тому +1

    The one who ask this question, I want to ask them, what is their problem ? Why it is so hard to understand under stand ?

  • @indianeinstein1978
    @indianeinstein1978 6 років тому +2

    for your info katta bommaanaa is the real name of kattabomman. katta bommaanaa is a telugu word !!
    Tantric(Esoteric/Metaphysics) tamil as per ancient tamils: reference "Thiruvarutpa Urainadai paguthi".
    த்+அ+ம்+இ+ழ்.
    த், ம்,ழ் = மெய் எழுத்து. mei means nonliving thing, body, insentient or that which is known or experienced.
    அ,இ = உயிர் எழுத்து . uyir means life, consciousness, being, sentient, or the experiencer, knower.
    note: to know & experience this below things, one must stop eating meat food and begin.
    to meditate daily for some time, be calm at all situations etc. only we can experience the meaning of tamil rather than
    just assume about it.
    we say உயிர் எழுத்து (uyir ezhuththu) ie vowels.
    we say மெய் எழுத்து ( mei ezhuththu) ie consonants.
    uyir means consciousness(Aanmaa or Aatmaa) or Sentient. (The Knower)
    mei means body or that which is insentient, a nonliving thing. (The Known)
    hence the very make of language itself is to meditate, discriminate with the
    intellect(Buddhi) about the exact nature of "IAMness" or Self that arises in the
    body.
    tamil tantric says self is not objective or insentient, non living thing but
    is formless and pure awareness/subjective.
    this has to be realized by following the moral principles. !
    we say in tamil 'kadavul'. kada = transcend. vul = ullam, consciousness.
    means "go inside yourself". it was once actually a serious instruction to a
    disciple by his siddhar guru.
    but these things are lost now.
    TN is full of blind dravidian / so called tamilists politics !!
    note: animals can only pronounce ah, maah, ooh, eeh. humans can
    pronounce consonants too.
    now u can understand the significance of language in human's evolution of
    consciousness which as an effect , expresses itself through the ability to
    pronounce a syllable precisely !!
    in creation all are same and equal.
    ***************
    hence Tamil is a Tantric tradition. one cant eat meat, kill living beings and say that iam following tamil culture !!

    • @tamilvanan7793
      @tamilvanan7793 6 років тому +2

      That is the essential meaning that people should understand how Tamil as a language evolved as a life style and culture, continuously reminding people about the true spirituality. Our grammar itself explains the truth, culture , religion, morality and the goal of humanity which proves that Tamils are the first people who evolved into science of human consciousness which ultimately created the civilization and culture.
      This has to be spread to all our peoples knowledge. As I am not a modern technological man I request you to create a simple and full info of this explanation for Whatsapp and facebook, etc. Thankyou.

  • @kumarvelu6692
    @kumarvelu6692 4 роки тому

    உண்மை .சிறந்த பதிவு

  • @alaguraj437
    @alaguraj437 5 років тому

    அருமையான விளக்கம் ஐயா எனது குறிப்புகளுக்கு தங்கள் கருத்து வலிமை சேர்த்துள்ளது.

  • @RavichandranSethu
    @RavichandranSethu 3 місяці тому

    Nanri iyya

  • @girishs7759
    @girishs7759 6 років тому +4

    Nam Tamilar 🐯

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 6 років тому

    அறிவார்ந்த கருத்துக்கள் தந்தமைக்கு நன்றி ஐயா.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 років тому

    சூப்பரான பதிவு... அய்யா மா.திருநாவுக்கரசு க்ளினிக் விலாசம் வேண்டும்... நன்றி

  • @amirthaananthi794
    @amirthaananthi794 4 роки тому +2

    Ayya Vanakkam... Ungal kaalai kaluvi kudikkattum throhikal...

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 4 роки тому +3

    Valga tamil velga tamil deasiyam nam tamilar

  • @gsumathivelgnanam4259
    @gsumathivelgnanam4259 4 роки тому

    ஐயாவுக்கு கோடி நன்றி

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 4 роки тому +1

    தம்+உள்=தம்முள் படித்தவரே தமிழ் படித்தவர்
    தம்+ உள்= தம்முள் படிக்கத் தெரிந்தவரே தமிழர்

  • @suyambuoli.s1204
    @suyambuoli.s1204 6 років тому +3

    அருமையான விளக்கம்
    மிக்க நன்றி

  • @prasathv9998
    @prasathv9998 4 роки тому

    அருமை அருமை அருமை ஐயா.... உங்களை வணங்குகிறேன்...

  • @Thillepan5902
    @Thillepan5902 6 років тому +2

    அருமையான விளக்கம்

  • @ashokkumar-pd4fn
    @ashokkumar-pd4fn 4 роки тому +3

    நாம் தமிழர்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 6 років тому +3

    arumai arumai

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 років тому +6

    சிறப்பான கருத்து, சிறப்பான பேச்சு/உச்சரிப்பு. 😀 உங்களிடம் தான் இதைக் கேட்க வேண்டும்; அதாவது ( குறியீடுகள் தமிழில் இல்லாததை அறிவேன்), சமீப காலமாக (மிகமுக்கியமாக ஊடகங்களில்) பேச்சாளிகள் தமிழ் உச்சரிப்பை ஆங்கில மற்றும் ஹிந்தி உச்சரிப்பில் பேசி வருவதை கவனித்தீர்களா? தோற்றம் மற்றும் அல்லாது உச்சரிப்பிலும் இவர்கள் (TRP மற்றும் பணத்தாசை) செய்யும் இந்த கேவலமான செயலால் தமிழ் மொழியும் அதனால் தமிழ் இனமும் பாதிப்படையும் அபாயம் உள்ளது என்ற எனது கருத்தை தங்கள் முன் வைக்கிறேன். COMMON MAN'S language என்ற போர்வையில் புறங்கதவு வழியாக இவர்கள் தமிழைக் கொலை செய்து கொண்டு இருக்கும்/ ஹிந்தியை திணித்துக் கொண்டு இருக்கும் செயல் ஏன் தமிழ் ஆர்வலர்கள் கண்ணில் படவில்லை? கண்டனம் தெரிவிக்கப் படுவதில்லை?

  • @ganesht8768
    @ganesht8768 4 роки тому

    அருமையானபங்களிப்புகளை நிறைய பகிருங்கள் ஐயா... நன்றி ...
    நாம் தமிழர்

  • @sureshkumar.vsureshkumar.v8162
    @sureshkumar.vsureshkumar.v8162 6 років тому +2

    அருமை விளக்கம்

  • @patkasip4346
    @patkasip4346 6 років тому +2

    Thank u sir. But i have a doubt. For the last nearly 40 years did u voted any of the election in Tamil Nadu? If so to whom u voted? Ti DMK or ADMK? If u voted do u know whom u voted? Another thing Veerapanadiya Kaddapoman is not a Tamilian. He is Telungu.

  • @dmsaroindustries105
    @dmsaroindustries105 4 роки тому +6

    யார் தமிழன் குறவர் கோனார் பள்ளர் மீனவர் மறவர் பறையர் மூப்பனார் நாடார் செட்டியார் கவுண்டர் வன்னியர் ௨டையார் வண்ணார் கள்ளர் மற்றும் பிற கிளை தமிழ் குடிகள் தான் தமிழன்

  • @sathishep691
    @sathishep691 5 років тому +6

    All Tamil Caste People (Vanniyar, Velalar Gounder, Devar, Siva Pillai, Nattukottai Chethiyar, Nadar, Konar, Paraiyar, Pallar) = Tamilzan... Reply Me

    • @karnalswamy9090
      @karnalswamy9090 5 років тому

      Angakothu ( Tamil parpan like pandaram, menavan, valli pallan, konar, chanar, pallar) & Sangakothu ( 18 paraiyan) these 18 caste split many way.

    • @winvictorywin5612
      @winvictorywin5612 4 роки тому

      Sathish Ep
      Pls listen healer Basker speech ya

  • @parthiban956
    @parthiban956 5 років тому +2

    Thanai Thayagam seidhu valluvane Tamilian

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 років тому

    அருமையான கருத்து ஜயா!
    மிகத் தெளிவாக விபரித்தமைக்கு பல கோடி நன்றிகள் :)

  • @தமிழ்மூச்சு-ய1ய

    மிகச் சிறந்த சரியான உண்மைக் கருத்து

  • @sakarayanthiruman7809
    @sakarayanthiruman7809 4 роки тому +1

    நீங்கள் சொந்தமாக பேசுவது போல தெரியவில்லை யாரோ எழுதிக் கொடுத்து அதை வைத்து பேசுகிறீர்கள் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று கடைசி வரை புரியவில்லை

  • @918021030
    @918021030 6 років тому +2

    Well said sir

  • @tamilvanan7793
    @tamilvanan7793 6 років тому +4

    we say உயிர் எழுத்து (uyir ezhuththu) ie vowels.
    we say மெய் எழுத்து ( mei ezhuththu) ie consonants.
    uyir means consciousness(Aanmaa or Aatmaa) or Sentient. (The Knower)
    mei means body or that which is insentient, a nonliving thing. (The Known)
    hence the very make of language itself is to meditate, discriminate with the
    intellect(Buddhi) about the exact nature of "IAMness" or Self that arises in the
    body.
    tamil tantric says self is not objective or insentient, non living thing but
    is formless and pure awareness/subjective.
    this has to be realized by following the moral principles. !
    we say in tamil 'kadavul'. kada = transcend. vul = ullam, consciousness.
    means "go inside yourself". it was once actually a serious instruction to a
    disciple by his siddhar guru.
    but these things are lost now.
    TN is full of blind dravidian / so called tamilists politics !!
    note: animals can only pronounce ah, maah, ooh, eeh. humans can
    pronounce consonants too.
    now u can understand the significance of language in human's evolution of
    consciousness which as an effect , expresses itself through the ability to
    pronounce a syllable precisely !!
    in creation all are same and equal.
    *************
    hence Tamil is a Tantric tradition. one cant eat meat, kill living beings and say that iam following tamil culture !!
    2
    Tamilvanan Sabapathi
    Tamilvanan Sabapathi
    2 seconds ago
    That is the essential meaning that people should understand how Tamil as a language evolved as a life style and culture, continuously reminding people about the true spirituality. Our grammar itself explains the truth, culture , religion, morality and the goal of humanity which proves that Tamils are the first people who evolved into science of human consciousness which ultimately created the civilization and culture.
    This has to be spread to all our peoples knowledge. As I am not a modern technological man I request you to create a simple and full info of this explanation for Whatsapp and facebook, etc. Thankyou.

    • @sathiyaseelansithambaram7318
      @sathiyaseelansithambaram7318 6 років тому +1

      Uyir - which has its own life, Mei has no life on its own, it needs the support of uyir. Ohm, is the primordial sound from which uyir letters are created. successively and quickly say "a" from throat ," i " from upper jaw and u from just above the teeth and close the mouth creates "m". Every other uyir is combination of these three letters eg.( a,i =e) ,(a,u=o), (a, a, i = ai), ( a, a, u =ove) etc, are thefoundation of any language. OHM is the life force of language. Tamil looked the universe and understood the co-existence of life form and nature to create its culture and tradition. I really do not know what they are or where they exist- no documented evidence to illustrate. what I got is disputed hearsay.

  • @sumathi1558
    @sumathi1558 5 років тому +1

    Supper! Ayya yar Tamilan ennru ketporukku seriyana APPU!

  • @jackvithu456
    @jackvithu456 5 років тому

    True

  • @davidbilla7130
    @davidbilla7130 5 років тому

    ஐயா! மெய் சிலிர்க்கிறது . மிக சிறந்த விரிவுரை

  • @kumaran.vkumaran.v9763
    @kumaran.vkumaran.v9763 5 років тому

    அருமையான விளக்கம் நன்றி...ஐயா

  • @senthiljena6362
    @senthiljena6362 4 роки тому

    Super sir God bless you sir

  • @boykumar9353
    @boykumar9353 6 років тому +9

    super

  • @valvetti54
    @valvetti54 5 років тому

    நன்றி அய்யா

  • @sundaramkumaransundaramkum7658
    @sundaramkumaransundaramkum7658 6 років тому +2

    Very good spich

  • @peter7454
    @peter7454 6 років тому +1

    THANKS SIR

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 6 років тому +1

    அருமை!

  • @thilipkumar9013
    @thilipkumar9013 5 років тому

    Arumai

  • @honeykarna9575
    @honeykarna9575 6 років тому +4

    Nice

  • @lionelshiva
    @lionelshiva 4 роки тому

    Excellent

  • @sasitharyeesan3515
    @sasitharyeesan3515 6 років тому +1

    Sir feeling relieved.

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 4 роки тому

    சிறப்பான விளக்கம்

  • @chennainaveen38
    @chennainaveen38 5 років тому

    அருமயான பதிவு மற்றும் தமிழின் விளக்கம் தெளிவானது

  • @narasingam6323
    @narasingam6323 4 роки тому

    Arumaiyana vilakkam ayyaa

  • @svenkatesh1518
    @svenkatesh1518 6 років тому +1

    சூப்பர்

  • @wiliamjames4448
    @wiliamjames4448 6 років тому

    very good Dr thanks

  • @nithishtamil5725
    @nithishtamil5725 5 років тому

    Super

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 5 років тому

    அருமை ஐயா

  • @manovino7964
    @manovino7964 5 років тому

    தெளிவான விளக்கம் அய்யா!

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому

    Excellent speech sir

  • @TVijayathas
    @TVijayathas 6 років тому +1

    Who is Thamil . Those who has their mother language Thamil is called as Thamils . ie Their parents AND their parents for a long generations then they classified as THAMILS . At the Same time since the VISVANATHA NAYAKAN came to THAMIL NADU from VIJAYANAGARA EMPIRE [ year 1545 ] his dissidents lived tamil Nadu by blood relationship they are TELUGU People . Because they lived long time in Tamil Nadu now their Mother Language is Thamil . THEY COULD CALLED AS " THAMIL SPEAKING PEOPLE " . But they are not THAMILS . In the State of Thamil Nadu there are Thamils AND Thamil Speaking people are living together . If the Thamil Speaking people give up their identity and traditions , and their tribes [ ex : Naudu . Reddey , Rao ] then of cause for few generation they genuinely speak Tamil Language as their mother language we can accept them as THAMILS . ---- But those who came in to the State of Thamil Nadu for job seeking OR for work in the Film Industry OR any other purpose and settle down in THamil Nadu [ ie Economic migrants ] They are classified as THAMIL NADU ETHNIC MINORITIES . Because the STATE OF THAMIL NADU come under the UNION OF INDIA they can have the right to live in Thamil Nadu . ------- Well they can enter the STATE POLITICS . If they have the support then they can even become as STATE ASSEMBLEY MEMBER MLA . But it is difficult they become as the LEADER OF THE STATE . If that's happens it is a joke . ----- Thank you .

  • @charlesjosebh2563
    @charlesjosebh2563 6 років тому +1

    Very good answer

  • @vinothatark
    @vinothatark 6 років тому

    Arumayana thelivana padhivu 🐟🏹🐅🙏

  • @sathishr6689
    @sathishr6689 6 років тому +1

    Very nice speech sir I like it

  • @kailainathannadesu9745
    @kailainathannadesu9745 6 років тому

    Very good.

  • @marudupandimarudupandi6337
    @marudupandimarudupandi6337 6 років тому

    அருமை அய்யா

  • @tamilmagal6525
    @tamilmagal6525 4 роки тому

    Super iya

  • @rajarv3750
    @rajarv3750 6 років тому

    Appo inthe gunam kandipa vere evanukum varaaathu...na sinne vaysulemu paakuren tamilnatu karargal mathri manasu yaarukum varathu...veli maaamilathuku pone koode evanum mathike maatan...aana tamilnatuku vere maanilathavan vanthaa koode vaange vaangenu koopdre makkalai nerle pathu iruken...tamilargal ellarukum uthavi seiye koodiye manapanmai ellarukum irukum...oru gramathule poi naame enna kettalum pasiki soru namaku enna aanalum udane vanthu papange uthavi seivange vere engayum perumbalum pakematenge avange vele undu pona potumnu nimmathinu irukuravange athigam velile...

  • @ganeshs-hi9hw
    @ganeshs-hi9hw 6 років тому +1

    excellent sir... vazhga tamizh... vazhga thamizhar aram...

  • @ShanmugarajaMadheswaran
    @ShanmugarajaMadheswaran 6 років тому +2

    Idhuku kuda dislike podraanunga... Ipo theriyudha yarellam tamilar illa nu

  • @sheelagovindasamy6624
    @sheelagovindasamy6624 4 роки тому

    👍

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 5 років тому

    Sir please give genetic proof all southindian have same genetic resemblance

  • @divyaravi1585
    @divyaravi1585 6 років тому

    Very good sir

  • @robinsongeorge1533
    @robinsongeorge1533 4 роки тому

    உண்மை உண்மை