ஸ்டாலின் தமிழ் தேசிய முதல்வரா? | கொந்தளிக்கும் பெ.மணியரசன் | பேசு தமிழா பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2022
  • #Maniyarasan #TamilDesiyaPeriyakkam #PesuTamizhaPesu
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 611

  • @manikandanannamalai3045
    @manikandanannamalai3045 2 роки тому +132

    தமிழ் தேசியத்தில் தவிர்க்க முடியாத தலைவர் அய்யா பெ மணியரசன் அவர்கள்.😍

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 роки тому

      அதான் நடந்த உள்ளாட்சி தேர்தல்ல போலி தமிழ் தேசிய செபாஸ்டியன் சீமோனை எம் தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே....

    • @thorop3496
      @thorop3496 2 роки тому +1

      இவர் தேர்தலில் உங்களை ஆதரித்தாரா

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 роки тому

      மணியரசுலு அவரு புள்ளாண்டாலு செந்தெலுங்லு தான் பச்ச தமிழரலு நாமே மணவாடுலு நாமே அரவாடுலு

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 роки тому

      இன்னும் ஊக்குவிக்க படவேண்டும் தமிழ் தேசியம், ஏன் என்றால் தமிழர்களுக்கு பாதுகாப்பு இந்தியாவே கிடையாது, அப்படி இருந்திருந்தால் 850 மீனவர்களை கொன்ற சீங்களனை எதிர்த்து அடித்து இருப்பார்களே தொடக் கூடாது என்று சொன்னாலே போதும், ஆனால் அதையும் சொல்ல வில்லை.

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 роки тому

      @@SenthilKumar-dj5zu போடா தெலுங்க கூதி.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 2 роки тому +138

    ஈவேரா மட்டும் தமிழ்நாட்டுக்கு வரமல் இருந்திருந்தால் தமிழர் வரலாறு இந்தியா முழுதும் தெரிந்திருக்கும்..

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 роки тому +23

      Ramsami is a porukki !

    • @thorop3496
      @thorop3496 2 роки тому

      ஈ வே ரா மட்டும் வராமல் இருந்தால் ஒடுக்க பட்ட மக்களின் கதி

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 роки тому +7

      @@thorop3496
      Ramsami is a porukki !

    • @tamiltamilan4489
      @tamiltamilan4489 2 роки тому +6

      @@thorop3496 ஈவேரா வராத கேரழ ஆந்திரா கர்நாடகாவில் என்ன நிலையோ அதே நிலைதான் தம்பி.. ஈவேராவுக்கு நிக்கர்போட, மேடைகளில் பேசவைத்ததே தமிழர்தான் தம்பி..

    • @thorop3496
      @thorop3496 2 роки тому +2

      @@tamiltamilan4489 ஈ வே ரா இல்லை என்றால் மற்ற மாநிலங்களில் என்ன கதியோ அது தான் நமக்கும் என்று மிக சரியாக கூறினீர்கள்

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +82

    உறுதியாகவும் நேர்மையாகவும் சொன்னால் தற்காலத்தில் திராவிடத்தின் பக்கம் செல்வது பிறமொழியாளர்களே..
    உணர்வுள்ள எந்த தமிழரும் அங்கு செல்வதில்லை.

    • @mrvillangaming23
      @mrvillangaming23 2 роки тому

      😂😂😂😂😂

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 роки тому +5

      மிகச் சரி.

    • @thorop3496
      @thorop3496 2 роки тому

      அடி முட்டாளே திராவிடத்தில் 70 சதவீதம் தமிழர்கள் தான் இருக்கிறார்கள் திராவிடத்திற்கு ஓட்டு போடும் மக்களும் 70 சதவீதம் தமிழர்கள் தான்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 роки тому

      அப்ப கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த நான்கு கோடி பேர்களும் பிற மொழி மக்களா....?
      அப்ப தமிழ்நாட்டுல தமிழர்‌கள் சிறுபான்மை சமூகம் ஆகி விட்டதா....?

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому +4

      100 % true

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +103

    தமிழ்தேசிய பேராசான் என்று ஐயாவை அழைத்து மகிழ்ந்த இளைஞர்களுக்கு நன்றிகள்!

    • @rkkulandaivel4722
      @rkkulandaivel4722 2 роки тому +2

      சரியான சரியான தமிழன் சீமான்நாம் தமிழர்அண்ணன் சீமான்

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 роки тому +65

    தமிழர்களுக்கு தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது.
    அதை திராவிடம் பயன்படுத்திக்கொண்டது.

    • @parthibanparthiban6410
      @parthibanparthiban6410 2 роки тому +3

      Unma Anna 💯🔥

    • @thorop3496
      @thorop3496 2 роки тому

      பிறகு ஏன் தமிழர்கள் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 роки тому

      திராவிடம் என்பது கட்சியா அப்படி என்றால் அங்கு உள்ள பெரும்பாலானவர்கள் வன்னியர் தேவர் கவுண்டர் செட்டியார் முதலியார் நாடார் கோனார் தமிழ் குடி சாதிகள் இல்லையா அப்படி என்றால் அவர்கள் தமிழ் உணர்வை பயன்படுத்தியது தமிழ் இன துரோகமா?

    • @ganesanmadasamy3982
      @ganesanmadasamy3982 2 роки тому +3

      @@thorop3496 சினிமா மோகம்.

    • @saro.915
      @saro.915 2 роки тому

      மிகச்சரியாக கூறினீர் இன்னமும் தமிழன் ஏமாளியாக!

  • @lingaprakash9155
    @lingaprakash9155 2 роки тому +124

    தமிழ் நாட்டில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் 50 ஆக நிர்ணயித்தால் தமிழ் தமிழ் உணர்வு தானாக வளரும். தமிழ் தேனை பருகியவருக்கு தெரியும் அதன் இனிமை தொன்மை

    • @thorop3496
      @thorop3496 2 роки тому +3

      தமிழ் இல்லாத பள்ளியில் படிப்போம்

    • @monimonish1
      @monimonish1 2 роки тому

      Veruppu dhan varum....

    • @srinivasakrishnan7828
      @srinivasakrishnan7828 2 роки тому +4

      இனிது என்பது அதன் பரந்து விரிந்துள்ள கருத்தாழம்தான். ஆத்திச்சூடியில் தொடங்கி தமிழை நன்கு படித்தவர்க்கு நல்லொழுக்கம் தானே அமையும். ஆனால் இப்போது
      டிங் டாங் பெல் , மம்மி டாடி தானே தமிழனுக்கு பெருமையாகத் தெரிகிறது.

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 роки тому +5

      இலங்கையில் தமிழ் கட்டாய பாடம் சாதாரண தர பரிட்சையில் தமிழில் சித்தி அடைந்தால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பை படிக்க முடியும் 👍

    • @vinayagams4069
      @vinayagams4069 2 роки тому +7

      தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசு
      வேலை வாய்ப்பில் 50 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

  • @5sundaram405
    @5sundaram405 2 роки тому +31

    தமிழ் தேசியத்தின் ஆசான் உயர்திரு ஐயா மணியரசன் அவர்கள் இதே நேர்காணலில் கலந்து கொண்டது.
    இதில் கலந்துகொண்ட மகிலன் மற்ற நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். நன்றி!!
    தொடர்ந்து உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 роки тому +18

    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு
    திராவிடர் = திருடர்

  • @vallarasus218
    @vallarasus218 2 роки тому +34

    மகிழன் அண்ணா உங்கள் விவாதத்தைப் பார்த்து அதிகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது...அருமை அண்ணா...🔥🔥🔥

  • @kavithuvannarkunam3602
    @kavithuvannarkunam3602 2 роки тому +30

    பேசு தமிழா பேசு வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களை இன்னும் நேர்காணல் எடுக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அருமையாக நேர்காணல் எடுத்துள்ளீர்கள் சிறப்பு..

    • @ketheeskethees8159
      @ketheeskethees8159 Рік тому

      ணசண இது குறித்த ஙஙிஙகஞாஞ கிஇஇ

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 2 роки тому +31

    எனக்கு ஒரு சந்தேகம் தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்காங்களா இல்லையா??

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 роки тому

      அதான் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போலிதமிழ் தேசிய செபாஸ்டியன் சீமோன் கும்பலை எம் தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே....

    • @skumaran1275
      @skumaran1275 2 роки тому +10

      அவர்கள் டிவி சீரியல் பார்த்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு அறிவு அற்றவர்களாக சுத்திக் கொண்டிருக்கின்றனர்

    • @user-pi2mh4md5z
      @user-pi2mh4md5z 2 роки тому

      திராவிட தெலுங்கர்கள்
      இடம்
      அடிமைகளாக இருக்கிறோம் என்பதே தெரியாமல் அடிமைகளாக இருக்கிறார்கள்.

    • @Yamuna-lu2uh
      @Yamuna-lu2uh 26 днів тому

      Tamil people yellarum Andra Karnataka la adimaiya valuranga ana namma Tamilnadu la Telugu people nalla vasathiya namma Tamil natta andukitu irukanga... Namma Tamil people kaga namma government koral kudukamatanguranga yen na namma natta alurathe Telugu karanthan CM Stalin... Ava avanoda makkaluku nalla vasathi nalla government job kuduthu nalla vatchiruka chennaila fulla Telugu people than athan avanuku vote potu avana pathavila vatchirukanga... Namma Tamil natta namma tamilan atchipannuna mtdm than Tamil Nadu valarum Tamil people nalla irupanga... Plz ini Stalin ku vote podathingaa

  • @manickamunmyiyinthuvam3320
    @manickamunmyiyinthuvam3320 9 днів тому

    பேசு தமிழா பேசு இந்த பதிவு சூப்பர் நல்ல இருந்தது இந்த பதிவை அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +56

    தமிழர்கள் சாதி கடந்து மீண்டும் ஒரே இனமாக.. தமிழர்களா இனணயும் நாளே தமிழர்களுக்கு விடுதலை நாள்..🔥🔥

    • @cjk9211
      @cjk9211 2 роки тому

      என்னய்யா பூரிசாலன் சொல்றதுக்கு எதிரா சொல்றிங்க?அவனும் தன்னை தமிழ் தேசியன். என்கிறான்.நீங்களும் தமிழ் தேசியம் என்கிறீர்கள்..எது சரி?

    • @dsc8099
      @dsc8099 2 роки тому +1

      @@cjk9211 ஒரே இனம் தான் தமிழர்கள்.. உணவு தேடி இட பெயர் அடைந்து குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என இடத்திற்கு பயணம் செய்தார்கள்.. பின்பு தான் சாதி குடி எல்லாம் தோன்றியது ஆனால் மரபணு ஒன்றே தமிழ் இனம்.. மீண்டும் இனையும்

    • @thorop3496
      @thorop3496 2 роки тому

      @@dsc8099 தமிழ் குடிகள் ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் ஒன்று சேர முடியும் நடக்குமா பதில் சொல்லு

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 роки тому

      @@thorop3496
      சாதி வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளை கடந்த திருமண உறவு.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 роки тому

      தெலுங்கு கன்னடம் மலையாள சாதி மக்கள் ஒரு வாக்காளர் கூட இல்லாத நூறு சதவிகிதம் நீங்கள் சொல்கிற தமிழ் குடிகாரர்கள் சாதிகளே உள்ள ஒரு பஞசாயத்து ஊராட்சி மன்ற உறுப்பினர் வார்டுல நாம் தமிழர் கட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற முடியுமா....?

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 2 роки тому +10

    அருமையான பதிவு எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பேசும் தமிழ்தேசியம் மலரட்டும்... தெலுங்கு திராவிடமும் அதை தாண்டி வட இந்தியமும் தமிழகத்தில் மாறி தமிழ் தேசியம் மலர வேண்டும்...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 роки тому

      அதான் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செபாஸ்டியன் சீமோன் கும்பலை எம் தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே.....

  • @sankar_b
    @sankar_b 2 роки тому +10

    இவர்களெல்லாம் பேசுவதை கேட்டு நாம் தெளிவடைய வேண்டும். நன்றி பேசு தமிழா பேசு குழுவினர்.

    • @simonannaraj6006
      @simonannaraj6006 2 роки тому +1

      வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம்

    • @sankar_b
      @sankar_b 2 роки тому +1

      @@simonannaraj6006 நன்றி சகோ.

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 2 роки тому +12

    சிறப்பான நேர்காணல்

  • @siva6321
    @siva6321 2 роки тому +3

    இந்தப் பதிவுடன் திராவிட சாயம் வெளுத்து விட்டது. நன்றி இளம் பத்திரிகையாளர்களே.நன்றி திரு.பெ மணியரசன் ஐயா அவர்களே.

  • @SubGirl7
    @SubGirl7 2 роки тому +28

    Hibrid வகை தானியங்களை எதிர்ப்பது ஒரு சிறந்த கொள்கை , ஆடு மாடு வளர்ப்பது கூட ஓரளவு ஏற்று கொள்ளலாம், ஏனென்றால் படித்த அனைவருக்கும் வேலை கொடுப்பது என்பது இயலாத ஒன்று.

    • @mareeskumar5318
      @mareeskumar5318 2 роки тому +1

      இயலாதது என்பதற்கு அல்ல அவ்வழியிலும் வணிகம் உள்ளது அதிலும் தமிழர்கள் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்

  • @balakrishnansubramaniam3205
    @balakrishnansubramaniam3205 2 роки тому +28

    இன்னும் நிறைய கேள்விகள் ஐயாவை கேளுங்கள் தம்பிகளே பேட்டி இன்னும் நீலமாக எடுத்துச்செல்லுங்கள்.ஐயாவின் அரசியல் பார்வை மிகவும் ஆலமானது நுட்பமானது தம்பிகள் மிகவும் பாக்கி்ய சாலிகள் மலேசியாவில் இருக்கும் எங்களால் ஐயாவின் பேட்டியை நேரில் காண கொடுத்து வைக்க்வில்லை.ஐயாவுக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள். அடுத்த பகுதிக்கு மிகவும் ஆவளுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 роки тому

      அறிவுள்ளவன் மொழியை வைத்து அரசியல் செய்ய மாட்டான்.

  • @Raja-cp3eh
    @Raja-cp3eh 2 роки тому +13

    இது போன்ற நேர்காணல்
    இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு
    சென்றடைய உதவவேண்டும்.🙏
    நாம் தமிழர் 🙏🙏🙏

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 2 роки тому +14

    தமிழ் தேசிய கருத்தாளர்களுள் சிறந்த கருத்தாளர் ஐயா திரு.பெ.மணியரசன் அவர்கள். அதில் மாற்று கருத்து இல்லை.

  • @mirdhitha21
    @mirdhitha21 2 роки тому +4

    நாங்கள் மிகவும் எதிர்பார்த்த நேர்காணல்...
    மிகச்சிறந்த புத்தகங்களின் கேள்விகளும் ஆகச்சிறந்த நூலகத்தின் பதில்களும்,, உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.... தொடரட்டும் வெற்றி பயணம், பேசு தமிழா பேசு குழுவினர்க்கு நன்றி நன்றி நன்றி.

  • @balakrishnansubramaniam3205
    @balakrishnansubramaniam3205 2 роки тому +6

    மகிழ்ச்சி ஐயா.உங்கள் அரசியல் தெளிவின் மூலம் நானும் அரசியல் என்ன வென்று கற்றுக்கொண்டேன்.மலேசியாவிலிருந்து பாலா.

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +4

    திராவிடம் என்னல் தமிழின் திரிபே
    திராவிடம் ஆரியச்சொல் அன்று -திராவிடம்
    வெல்க என்று சொன்னால் நம் மேன்மைத் தமிழர்கள்
    வெல்க என்று விண்டதுவே யாம்.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 роки тому

      சரி ராசா! ஓரமா போய் விளையாடு.தமிழ்த்தேசிய வண்டி வருது.அடிபட்டு மேல போய்டப்போற.

    • @ragu5323
      @ragu5323 2 роки тому

      @@karunalatchoumy6182
      சரிங்க அகதி சார்...

    • @skumaran1275
      @skumaran1275 2 роки тому

      பாரதிதாசன் அவ்வாறு சொல்லவில்லை

    • @ragu5323
      @ragu5323 2 роки тому

      @@skumaran1275 புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
      ('குயில்', 15.07.1958)

  • @srk660
    @srk660 2 роки тому +12

    வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏழுத்தாளர் திரு.மன்னர் மன்னன் அவர்களை பேட்டி எடுங்கள்

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 2 роки тому +4

    குடியை நிறுத்தாதவரை மற்ற மாநிலத்தவர் இங்கு வந்து குடியேருவதைத் தடுக்க முடியாது.

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +8

    வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
    செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому +2

      திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது:
      பாரதிதாசன்:
      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!
      பாவாணர்:
      திராவிடம் தீது!

  • @jayganeshs9500
    @jayganeshs9500 2 роки тому

    ஐயா மணியரசன் அவர்களின் காலத்தில் நான் இருப்பது நான் செய்த புண்ணியம்.. ஐயா அவர்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன் நம் இறைவனை.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 5 місяців тому

    அய்யா.பெ.மணியரசனின்கருத்துக்கள்தமிழர்களுக்குஎழுச்சிக்குஉரம்ஊட்டுபவையானகருத்துக்கள்.நன்றி.

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 2 роки тому +8

    Good explanation. All tamil people should support Naam tamilar political Seeman

    • @cjk9211
      @cjk9211 2 роки тому

      Sweep aside seeman....he is unfit to be a leader.

    • @k9gaby
      @k9gaby 2 роки тому

      @@cjk9211 who else..

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 роки тому +4

    Super. Ayya

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +3

    தமிழகத்தில் வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும்...

  • @santhosama393
    @santhosama393 2 роки тому +11

    ஐயா மணியரசன் அவர்கள் தொடர்ந்து பொது ஊடகங்களில் பேச வேண்டும்.

  • @natesapandians9570
    @natesapandians9570 2 роки тому +8

    கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்களை தயவு கூர்ந்து வாசிக்க வும்.

  • @Sujith_Prasanna
    @Sujith_Prasanna 2 роки тому +7

    Great Man

  • @kamaleshwarankalaiselvam
    @kamaleshwarankalaiselvam 2 роки тому +18

    தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசான்..நீங்கள் நீடோடி வாழ வேண்டும் ஐயா..

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z 2 роки тому +1

    நமது இலக்கான திராவிடத்தை வீழ்தி தமிழ்தேசியம் படைப்போம்
    என்ன நடந்தாலும் சரியே
    தமிழா போராடு திராவிட தினிப்பை எதிர்த்து போதாது

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 2 роки тому +7

    தமிழ்ப்பேராசான் வணக்கம் ஐயா 🙏 😍🙏😍🙏😍💐🌹⚘🌹💐👍👍👍👍

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 роки тому +7

    Ahia Maniarasan sir whatever you have spoken are valied points your arguments were healthy and interesting, I understood that the Dravidan constantly damaged the relationship among Tamils from the inception your need is indeed to Tamils wish you for your longevity

  • @vasanthanathanpathmanathan807
    @vasanthanathanpathmanathan807 2 роки тому +6

    Thank You Maniyarasan sir

  • @vetritamil573
    @vetritamil573 2 роки тому +4

    *எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன்*
    *இங்கு பிறப்பினும் அயலான் அயலான்*

  • @jrvinoth3002
    @jrvinoth3002 2 роки тому +7

    🔥தமிழருக்கு மீதம் இருக்கும் ஒரே தாய் நிலம்... வஞ்சிக்கப்பட்டு சுருக்கப்பட்ட தமிழகம் மட்டுமே💪 இந்த நிலத்தை, உரிமையை யாருக்கும் ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை... தெளிவான சாதி ரீதியான கணக்கெடுப்பு வேண்டும்... மாற்று மொழி உறவுகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கவும்.... தமிழரை வஞ்சிக்க வேண்டாம்💪💪💪

    • @vigneshmuralidharan9097
      @vigneshmuralidharan9097 2 роки тому

      டேய் கிறுக்கு பயலே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இனத்தை குறுகிய வட்டத்துகுள்ள சுருக்கமுடியாது அதனால கதறாம போய் தூங்கு

  • @user-vj7pq8qy4p
    @user-vj7pq8qy4p 2 роки тому +3

    அருமை சிறப்பு தமிழ் ஆசான் மனியரசன் ஐயா.

  • @sentamilankuge3558
    @sentamilankuge3558 2 роки тому +8

    நீடுழி வாழ்க மணியரசன் ஐயா

  • @kdarrysarujan
    @kdarrysarujan 2 роки тому +25

    தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆழ தான் திராவிட மாடல்....
    தமிழ் தேசியம் தமிழ் நாட்டை தமிழன் ஆழ்வதற்கு

    • @vigneshmuralidharan9097
      @vigneshmuralidharan9097 2 роки тому

      டேய் கிறுக்கு பயலே அப்போ எடப்பாடி யார்டா காமராஜர் யார்டா அவங்கெல்லாம் தமிழர்யில்லாம செவ்வாய் கிரகத்துலயிருந்து வந்தவங்களா இல்ல சீமான் கட்சி யாரை தமிழனா நினைக்குதோ அவங்க தான் தமிழர்களா??

    • @mugilanregu6393
      @mugilanregu6393 2 роки тому

      பெ.ம எப்போது தந்தை பெரியாரை தூற்றினாரா இப்போது ,..பார்ப்பனர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார்...!

    • @mugilanregu6393
      @mugilanregu6393 2 роки тому

      சாதியை மறைமுகமாக ஆதரிக்கும் வேலை தான் பெ,ம போன்றவர்களின் பணி

    • @mugilanregu6393
      @mugilanregu6393 2 роки тому

      திராவிடம் என்றாலே பார்ப்பனியத்தை பார்ப்பனர்களை,...எதிர்ப்பவர்கள் தான் "திராவிடர்கள்"

    • @mugilanregu6393
      @mugilanregu6393 2 роки тому +2

      சரியான குழப்பவாதி பெ,ம அவர்கள் .....பெரியாரை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்..!

  • @divyaks2688
    @divyaks2688 2 роки тому +6

    இவர் திருடர் இல்லையென்றால் எவர் திருடர்

    • @pulikutty3999
      @pulikutty3999 2 роки тому

      யாரை குறிப்பிடுறீர்கள்?

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 2 роки тому +3

    *திராவிடன்*
    ஆரியன் அல்லேன் என்னும் போதில்
    எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
    ('குயில்', 15.07.1958)

  • @devasahayamp5548
    @devasahayamp5548 2 роки тому +10

    தமிழ் தேசியத்தை வெ ன்று எடுப்போம்இல்லை. நமக்கு வலு இல்லை

  • @gsantosh2002
    @gsantosh2002 2 роки тому +12

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 🔥🔥🔥💪🏼💪🏼

    • @thorop3496
      @thorop3496 2 роки тому

      தேர்தலில் வெல்லுமா

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому

      👍👍👌👌🙏

    • @ranjith8483
      @ranjith8483 2 роки тому +1

      வாய்ப்பில்லை ராஜா 😂

    • @transmith5878
      @transmith5878 2 роки тому

      தமிழை சொல்லி வயிறு வளர்க்கலாம். தமிழர் என்று சொல்லி இனிமேல் வாக்கு சேர்க்க முடியாது. அப்படியே சேர்த்தாலும் avm நீக்க பட வேண்டும்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +7

    அருமையான பதிவு...

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +9

    தமிழ் தேசியம் என்பது எப்படி இனத்தை குறிக்கும்...? இனம் வேறு. தேசம் வேறு...

    • @Kanaraj26
      @Kanaraj26 2 роки тому

      ஐநா சாசனத்தை படீடா நாயே ! மூளை குண்டீல இருந்தா இப்படித்தான் புலம்ப தோன்றும் !

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 2 роки тому +4

    கண்டிப்பாக காமாட்சி நாயுடு தமிழ் புலவர்கள் கூற்றை பற்றி பேசியதற்கு கலைஞர் இருந்திருந்தால் இப்படி பார்க்க விட்டு ரசித்திருக்க மாட்டார்.... அவர் என்றும் முன்னோடி... கன்னடரான அம்மா ஆட்சி இருந்தாலும் எதிர்ப்பு இருந்திருக்கும்... ஆனால் இப்போது நிலைமை நீங்கள் பேசியது கேட்ட பின்னரே எனக்குள் ஒரு சிந்தனை எழுகிறது யாராவது எதிர்ப்பார் இருந்தனரோ என்று... யாரும் இல்லை என்பது எனக்கு உண்மையில் வருத்தமளிக்கிறது....

    • @ELP1791
      @ELP1791 2 роки тому

      மேளக்கார நாயக்கர் கருணாநிதி தமிழனா? காமாட்சி நாயுடு அறிவு நாணயம் உள்ளவர் , திருமலை நாயக்கர் , 'அரவம்(தமிழ்) அத்துவானம் என்றான் ', அதுபோல்தான் காமாட்சி நாயுடு பேசுகிறார் . கருணாநிதி 1990ல் நெடுமாறன் , மணியரசன் சேர்ந்து நடத்திய தமிழ் தேசிய தன்னுரிமை மாநாட்டை தடை செய்து , காவல் துறையை ஏவி மாநாடு பந்தலை அழித்து ஒழித்தவர் வடுகன் கருணாநிதி .

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 2 роки тому +5

    Very great ayya 🙏🙏🙏🙏🙏

  • @vijayakumara6856
    @vijayakumara6856 Рік тому

    சிறப்பு அய்யா, வாழ்க தமிழ்

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +7

    தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
    த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழின்
    திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
    பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

  • @user-lu4bq4bk6z
    @user-lu4bq4bk6z 2 роки тому +7

    hat’s off 👍🏻👍🏻👍🏻

  • @keerthig8826
    @keerthig8826 2 роки тому +7

    Ayya🙏🙏🙏

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +5

    திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவை களில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன...
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 роки тому +1

      இது என்னெய்யா பாரதிதாசன் சொன்னாருன்னு புது உருட்டு😀

    • @skumaran1275
      @skumaran1275 2 роки тому

      இந்தப் பாரதிதாசன் சுடலை கொடுத்த அண்ணா விருது பெற்றிருக்கிறார்

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому +2

      திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது:
      பாரதிதாசன்:
      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!
      பாவாணர்:
      திராவிடம் தீது!

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 роки тому

      @@thanjaipalani8294 தம்பி பாரதிதாசன் திராவிடனுங்களுடைய சூழ்ச்சியையும் நயவஞ்சகத்தையும் தெரிந்து கொண்டதால்தான் அதிலிருந்து விலகி தமிழனின் தனித்தன்மையை எழுத ஆரம்பித்தார் நன்றி🙏

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 роки тому

      @@skumaran1275 ஏய்யா செத்தவரு சுடலையிடமிருந்து எப்படியா அண்ணா விருதைபெற்றிருப்பார் ஒன்னும் புரியலையே🤔

  • @Dineshkumar-xy5rr
    @Dineshkumar-xy5rr Рік тому

    எனக்கு ஒரு ஆசை இருக்கிறது....அனைத்து பள்ளிகளிலும்... வாரம் ஒருமுறை பிற மொழி கலவாமல் பேச வேண்டும்... அப்படி செய்தால் ... தமிழின் இனிமை தெரிய வரும்

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +6

    தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
    தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
    ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
    ஓதலினால் மாறுபடல் உண்டு.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +6

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி...

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 2 роки тому +4

    தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசான்..நீங்கள்

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +6

    வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
    செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! - முந்தியே
    இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
    எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 роки тому +1

      இந்த பா கவிஞரின் எந்த நூலில் உள்ளது குறிப்பிடவும் எங்கு பிறப்பினும்...இங்கு பிறப்பினும்...

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому

      @@SenthilKumar-dj5zu 👌👌👌

    • @ragu5323
      @ragu5323 2 роки тому

      @@SenthilKumar-dj5zu
      புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
      ('குயில்', 15.07.1958)

    • @ragu5323
      @ragu5323 2 роки тому

      @@SenthilKumar-dj5zu
      *பாரதி தாசன் கவிதை
      திராவிட இனம்*
      *இனப்பெயர் ஏன்* என்று பிறன்எனைக் கேட்டால்
      மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      *நான்தான் திராவிடன்* என்று நவில்கையில்
      தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      *முன்னாள்* என்னும் பன்னெடுங் காலத்தின்
      உச்சியில் *திராவிடன்* ஒளிசெய் கின்றான்.
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
      போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
      ஓருயிர் நான்!என் உயிர்இனம் *திராவிடம்*
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      *திராவிடன்*
      ஆரியன் அல்லேன் என்னும் போதில்
      எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
      *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே!
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே
      இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
      பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      உன்இனப் பெயர்தான் என்ன என்று
      கேட்கக் கேட்க அதனால் எனக்கு
      மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்...*திராவிடன்* ஆலின் சிறிய வித்தே...
      *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
      புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
      ('குயில்', 15.07.1958)

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +5

    திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
    பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
    பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
    தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 роки тому +2

      பால் திரிந்து தயிர் அதிலிருந்து பெறுவது மோர் வெண்ணெய் நெய். பாலில் இருந்துதான் இவையனைத்தும் வந்தது என்பதால் அவற்றையும் பால் எனப் பகர்தல் பகுத்தறிவன்று.

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому

      @@karunalatchoumy6182 👌👌

    • @Kanaraj26
      @Kanaraj26 2 роки тому

      எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! தமிழில் இருந்து பிரிந்தால் அது மலையாளம் ! மலையாளத்தை தமிழ் என்றால் மலையாளி உஞ்சாமானத்தை அறுத்துருவான்டா பட்டி !

    • @ragu5323
      @ragu5323 2 роки тому +1

      @@karunalatchoumy6182 புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
      ('குயில்', 15.07.1958)

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 роки тому

    பெ.மணியரசன் அவர்களை தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  • @karthiksaravanan8717
    @karthiksaravanan8717 2 роки тому +6

    ஐயாவின் நேர்காணல் மிக அருமை ...

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +3

    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
    - மனோன்மணியம் சுந்தரனார்

    • @skumaran1275
      @skumaran1275 2 роки тому

      அப்போது தமிழ் என்ற குடையின் கீழ் இருந்த இந்த மொழிகள் இருப்பதனால் திராவிடம் என்ற பெயர் எதற்கு

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 роки тому +1

    அருமை அய்யா உண்மையை உணர்ந்து உரக்க சொன்னீர்கள்😍😍😍😍😍😍😍

  • @thondeeswarank27
    @thondeeswarank27 2 роки тому

    Superb, a good answer to all the questions, congrats to the Leader Pea. Maniyarasan. Congrats.

  • @utthamanperan9698
    @utthamanperan9698 2 роки тому +1

    பெரியார் சிலை இருக்கும் இடமெல்லாம் எதிர்காலத்தில் திரு.மணியரசன் ஐய்யா சிலைகள் இருக்கும்.

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 2 роки тому +2

    *பாரதி தாசன் கவிதை
    திராவிட இனம்*
    *இனப்பெயர் ஏன்* என்று பிறன்எனைக் கேட்டால்
    மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    *நான்தான் திராவிடன்* என்று நவில்கையில்
    தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    *முன்னாள்* என்னும் பன்னெடுங் காலத்தின்
    உச்சியில் *திராவிடன்* ஒளிசெய் கின்றான்.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
    போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
    ஓருயிர் நான்!என் உயிர்இனம் *திராவிடம்*
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    *திராவிடன்*
    ஆரியன் அல்லேன் என்னும் போதில்
    எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
    *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே
    இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
    பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    உன்இனப் பெயர்தான் என்ன என்று
    கேட்கக் கேட்க அதனால் எனக்கு
    மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்...*திராவிடன்* ஆலின் சிறிய வித்தே...
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
    ('குயில்', 15.07.1958)

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +1

    நான் ஒரு பூரண பகுத்தறிவாதி, எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, மொழி பற்றோ கிடையாது என்றார் தந்தை பெரியார். உலகம் உன்னுடையது என்ற பாடலில் இந்த கருத்தியலை மிக அழகாக விளக்கினார் பாவேந்தர்...
    மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று,
    இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
    தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
    மீசையை முறுக்கி மேலே ஏற்று!
    உன்வீடு, உனது பக்கத்து வீட்டின்
    இடையில் வைத்த சுவரை இடித்து
    வீதிகள் இடையில் திரையை விலக்கி
    நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
    ஏறு!
    ஏறி நன்று பாரடா எங்கும்,
    எங்கும் பாரடா இப்புவி மக்களை,
    பாரடா உனது மானிடப்பரப்பை,
    பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்,
    என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
    மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
    அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    அணைந்துகொள், உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நானென்று கூவு!

  • @saro.915
    @saro.915 2 роки тому

    மகிழ்ச்சி ஐயா இனம் எழ தொடர்ந்து எழுதுங்கள் பேசுங்கள்

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 2 роки тому +2

    *பாரதி தாசன் கவிதை
    திராவிட இனம்*
    *இனப்பெயர் ஏன்* என்று பிறன்எனைக் கேட்டால்
    மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
    ('குயில்', 15.07.1958)

  • @tamilfalcon
    @tamilfalcon 2 роки тому

    நல்ல கேள்விகள் கேட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @veerapandi3995
    @veerapandi3995 2 роки тому

    1956 க்கு முன் தமிழ்நாட்டிற்குள் வந்த அனைவரையும் தமிழராக ஏற்கிறோம் என்று கூறும் ஐயா வின் கருத்தில் மட்டும் நான் முரண்படுகிறேன். மற்ற கருத்துக்கள் நன்று

  • @Ntk78680
    @Ntk78680 2 роки тому +4

    நாம்தமிழர் 2026ல 💪

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 2 роки тому +2

    விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
    *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
    ('குயில்', 15.07.1958)

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +7

    💖💖💖

  • @Subscribe_Mr
    @Subscribe_Mr Рік тому

    MR. X தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா-வை நேர்காணல் எடுங்கள் 🙏🙏🙏🙏

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +3

    உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம் திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
    ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
    ஆரியச்சொல் ஆமோ அறி.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому

      திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது:
      பாரதிதாசன்:
      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!
      பாவாணர்:
      திராவிடம் தீது!

  • @spark-creative
    @spark-creative 2 роки тому

    அறிவுசார் உரையாடல் .. வாத்துகள்

  • @tharinternational6292
    @tharinternational6292 2 роки тому +2

    Tamilai payanpaduthi thiravidathai valarthargal .
    True 💯

  • @user-rm8ly9kc6u
    @user-rm8ly9kc6u 2 роки тому

    மிகவும் அருமையான பேச்சு ஐயா..

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +4

    பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
    நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! - மேலாம்
    தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
    தமிழரல்லார் நாக்குத் தவறு.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 роки тому

      விளக்கம் ஆதாரம் நண்பா

  • @mohammedrafi4990
    @mohammedrafi4990 2 роки тому +4

    Arumai ayya

  • @arulraj6316
    @arulraj6316 2 роки тому

    சிறப்பு

  • @skumaran1275
    @skumaran1275 2 роки тому +8

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் தேசியவாதி ஆளுமைகளின் அரசியல் வீச்சு குறைந்திருக்கிறது உண்மையா????

  • @pandianm.p2003
    @pandianm.p2003 2 роки тому

    ஐயா அருமையான கருத்துக்கள் வாழ்க தமிழ்

  • @sangiyakathiresan8887
    @sangiyakathiresan8887 2 роки тому

    மணியரசன் மகன் செந்தமிழனை நேர்காணல் செய்யவும்

  • @cocococo3332
    @cocococo3332 2 роки тому +8

    தமிழ் தேசியவாதி மன்னர்மன்னனையும் பேட்டி எடுக்கவும்

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 роки тому +1

    சிறப்பு💯

  • @ragu5323
    @ragu5323 2 роки тому +5

    தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
    த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
    படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
    படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому

      திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது:
      பாரதிதாசன்:
      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!
      பாவாணர்:
      திராவிடம் தீது!

    • @ragu5323
      @ragu5323 2 роки тому

      @@thanjaipalani8294 புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
      ('குயில்', 15.07.1958)

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 7 місяців тому

    தலைவருக்கு 1500 இருந்து 1925 முடிய என்னநடந்துச்சின்னு தெரியலைன்னா மக்கள் நினைப்பாங்க.அசிங்கம்.

  • @periyasamykmuthu8940
    @periyasamykmuthu8940 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Dass_sri
    @Dass_sri 2 роки тому +11

    Loved it! He’s a masterpiece!

  • @rajababu-we8su
    @rajababu-we8su 2 роки тому +2

    கேள்வி கேட்பவர்கள் பேசுவது நன்றாக கேட்கிறது ஆனால் பதில் சொல்பவர்கள் பதில் தெளிவாக கேட்கவில்லை அவர்களது mic சப்தம் சற்று கூடுதலாக இருந்தால் பார்பதற்கு மிக நன்றாக இருக்கும்

  • @tamilfalcon
    @tamilfalcon 2 роки тому

    நல்ல கேள்விகள்

  • @devandevan1749
    @devandevan1749 2 роки тому +3

    🇲🇾🤝

  • @user-ym8cs5zu6o
    @user-ym8cs5zu6o 2 роки тому +2

    *நான்தான் திராவிடன்* என்று நவில்கையில்
    தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
    *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
    புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து...
    ('குயில்', 15.07.1958

    • @nagarajan7667
      @nagarajan7667 2 роки тому

      நாம்தமிழர் நாம்தமிழர் என்று கூவு என்று பிற்காலத்தில் எழுதியுள்ளார்.