நல்ல ரசனையாளர். மன நோய் காரணமாக, தனக்கு மிகவும் பிடித்த பாடல்களை தானே இயற்றியதாக நம்பிக்கொண்டிருக்கிறார். நெறியாளரின் அணுகுமுறை நிச்சயம் அவரை திருப்திப்படுத்தும்.
அப்பா என்னா ஒரு உருட்டு உருட்டுகிறார் என்று சொல்வதைவிட இக்பாலின் தனித்துவமான உலகத்தில் அவர் பெருந்தலைவர்களோடும் இசைமேதைகளோடும் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙏
இவரின் வீட்டில் உள்ளவர்கள் பற்றி சிறிது கற்பனையில் யோசித்து பார்த்தேன்,!! மிக பாவமாக இருந்தது. தினம் தினம் அவர்கள் இவரின் கற்பனை வள பாடல் உருவான கதைகளை கேட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பார்கள் ஆண்டவர் தான் அந்த குடும்பத்தாருக்கு நல்ல மன வலிமை தர வேண்டும்...
இவர் இதன் மூலம். டிரண்டாக விரும்பினார். நிறையபேர் இந்த மாதிரி தான் இருக்காங்க. நிறையபேர். 1947 ன்னு ஆரம்பிச்சு. எப்படா முடியும்னு அலட்டுவாங்க ஆனால் ஆண்கள்தான் இப்படி இருக்காங்க
இந்த பேட்டி முடிந்த பிறகு, பேட்டி எடுத்தவர் அநேகமாக கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பார் என்று நினைக்கிறேன். அரை மணி நேரம் போனதே தெரியவில்லை நல்ல பொழுதுபோக்கு. எனது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று கூறுவார்கள் நன்றாக சிரித்தேன். எனது ஆயுள் 10 வருடம் அதிகமாகி விட்டது.
அப்படித்தான் ..... 👌 நின்னுக்கோரி வர்ணம் பாடலையும் கவுண்டமணிக்கும் கசாப் கடை பாய்க்கும் அந்த படத்தை எடுத்த டைரக்டருக்கும் கற்றுக் கொடுத்த பெருந்தகையே இவர்தான்.
Tamil சினிமா துறை இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பாடலாசிரியர், இசை அமைப்பாளர் அதற்கும் மேல் ஒரு நடிப்பு புயல் நடன சூறாவளி வசன பீரங்கியை உபயோக படுத்த மறந்து விட்டது
கவுண்டமணி செந்தில்... வடிவேல்.. விவேக்...இவர்களை மிஞ்சிய நபர் இவர் சிரிப்பை அடக்க முடியவில்லை... நிருபர் நீங்க 🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் ஹீரோ சார்... எப்படி ஜி சிரிக்காம செம மாஸ் சூப்பர் 🎉
All in all kalaignar... grt kavidai writter... kashta paduvadhu so sad... film industry will be take care of him... eadharthamana interview... supb crazy john 👍👍
How beautiful and enchanting is his imaginary world !!!!!! Though all he said are false, he indeed spoke the truth that he doesn't earn much and financially weak.
கற்பனை உலகத்துல மாட்டிகிட்டு வெளில வர முடியாமல் இருக்கிறார் தயவு செஞ்சு இவர ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவர் கிட்ட கூட்டிகொண்டு போங்க நண்பா கவலையா இருக்கு....😢😢😢
"குடியால் சீரழிந்தேன்-ஆனால் இப்போ" | Kudikaran Yusuf journey Part 1 | Buhari Junction
ua-cam.com/video/DP7hGpA99dA/v-deo.html
நல்ல ரசனையாளர். மன நோய் காரணமாக, தனக்கு மிகவும் பிடித்த பாடல்களை தானே இயற்றியதாக நம்பிக்கொண்டிருக்கிறார். நெறியாளரின் அணுகுமுறை நிச்சயம் அவரை திருப்திப்படுத்தும்.
🤣😂😂😂🤣
A best comment I've best in thiz seriously 🔥🔥
True
Very decent interviewer avar... Neenga very decent viewer...
இதுல எது ஹைலைட் தெரியுமா? அரை மணி நேரம் சிரிக்காம இன்டெர்வியூ எடுத்தாரு பாத்தீங்களா... நீங்க வேற லெவல்ணே 👌🏻👌🏻👌🏻
😁😁
Unmaitha
சொந்தக்காரங்க மதிக்கல-போராடி ஜெயித்த Trichy Famous கூழ் கடை நிஷா|buhari junction #trichy
ua-cam.com/video/UEMywjJPZAk/v-deo.html
@@buharijunction yov unakku romabave manathairiyam ya
😝😝😝
இதுவரை அமைதியாக கேட்டு ரசிக்கும் நிருபரை பாராட்டுகிறேன்
அப்பா என்னா ஒரு உருட்டு உருட்டுகிறார் என்று சொல்வதைவிட இக்பாலின் தனித்துவமான உலகத்தில் அவர் பெருந்தலைவர்களோடும் இசைமேதைகளோடும் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙏
Yess..
😭😭🙏
100% true
👌👌
இவர் சொல்லுவது உண்மைதான் , இவர் கவிதை எழுதி கொண்டு இருந்த வேளையில் நான் பக்கத்து கம்மாயில் டைனோசர் குட்டிகளை குளிப்பாட்டி கொண்டு இருந்தேன் 😊
🤣🤣🤣🤣🤣🤣👍👍👍
Super
@@palanipalani5961 @a@a@aaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaa
😝
Mudiyalle
இவரின் வீட்டில் உள்ளவர்கள் பற்றி சிறிது கற்பனையில் யோசித்து பார்த்தேன்,!!
மிக பாவமாக இருந்தது.
தினம் தினம் அவர்கள் இவரின் கற்பனை வள பாடல் உருவான கதைகளை கேட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பார்கள்
ஆண்டவர் தான் அந்த குடும்பத்தாருக்கு நல்ல மன வலிமை தர வேண்டும்...
🤣🤣
அப்படி இல்லை bro இவரு family கிட்ட இதை எல்லாம் பேச மாட்டார்
இவர் இதன் மூலம். டிரண்டாக விரும்பினார். நிறையபேர் இந்த மாதிரி தான் இருக்காங்க. நிறையபேர். 1947 ன்னு ஆரம்பிச்சு. எப்படா முடியும்னு அலட்டுவாங்க ஆனால் ஆண்கள்தான் இப்படி இருக்காங்க
அய்யா ஆங்கர் நீ மனுசனே இல்லயா🙏🙏🙏
😁😁😁
🤣🤣🤣🤣🤣👏👏
உலகின் சிறந்த அமைதியன நிருபர் விருது கண்டிப்பாக உங்களுக்கு வழங்கலம்..
😁😁😁😁
101%
😀
உண்மை உண்மை உண்மை
🤣🤣🤣🤣
அவருக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும்
தோணவில்லை அவர் பூரணமாக குணமடைய இறைவனை வேண்டுவோம்
😆😆😆
100%
Avan famous agkurathukku psycho mathiri pannura
வித்தியாசமான மனநோய் ஆராய்ச்சிக்கு உட்பட்ட உட்படுத்த வேண்டிய மனிதர்👍
பாவம்... தீவிர மனசிதைவால் பாதிக்கப்பட்டுள்ளார்... அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாம்
சிரிச்சி முடியலடா சாமீ! சிரிக்காம பேட்டி எடுத்த டீமுக்கு வாழ்த்துக்கள் 💐
அழகான மனப்பிறழ்வு. வாழ்த்துக்கள் 🌹
அவரை பொறுத்தவரை அவர் உண்மையை தான் பேசுகிறார். நாம் பேசும் பொய்களை விட இது சிறந்ததுதான்.
நான் இதை பலமுறை இந்தக் காணொளியை பார்த்துவிட்டு கவலை மறந்து சிரித்து இருக்கிறேன் நன்றி எக்பால் அய்யா அவர்களுக்கு
Nandri ayya
இந்த பேட்டி முடிந்த பிறகு, பேட்டி எடுத்தவர் அநேகமாக கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பார் என்று நினைக்கிறேன். அரை மணி நேரம் போனதே தெரியவில்லை நல்ல பொழுதுபோக்கு. எனது சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று கூறுவார்கள் நன்றாக சிரித்தேன். எனது ஆயுள் 10 வருடம் அதிகமாகி விட்டது.
🤔🤔🤔Third Eye???
😘😀😀😀
புகாரி சார் எப்படி சிரிக்காம இருக்கீங்க உண்மையில் நீங்க சூப்பர் சிறப்பு மிகச்சிறப்பு
இக்பாலின் கதை,திரைக்கதை,வசனம் அருமையாக உள்ளது,
சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக உருட்டுவார்🙏
மனநோய்களில் பல வகை அதில் இதுவும் ஒன்று
நல்ல வேளை!!
அய்யா வாலி மறைந்து விட்டார்!!
முதல் பாடலே எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே!!!
Flo செல்லக்குட்டி 😍 ஹாய்
பொறுமை கடலினும் பெரிது....இது அந்த ஆங்கர்....
கடலை விட. பெரியது இவரது நேர்மை...உண்மை ....சத்தியம்...
Nandri
@@buharijunction பேட்டி முடிஞ்சு editing layum சிரிக்காமல் இருந்திங்களா?? ஜி
@@DreaMBiGhub 😁😁
@@buharijunction அட சும்மா சொல்லுங்க ஜீ
He is not lyricist, he is director good story teller. living in own imagination world.
இதையும் 25 நிமிஷமா உட்கார்ந்து கேட்கிறார் பாருடா உண்மையிலேயே தலைவர் கிரேட்
நன்றி
சந்தோஷமாக வாழுகிறார்❤️❤️❤️
TATA company கூட தலைவரோடது தான். 😎🤩
😂😂😂
😀😀😀😀
😚😄😃😃😇
கேஷ் பிறகு போடலாம் முதல்ல ஒரு ஜூஸ் போடுங்க வெயில் ஜாஸ்தி அதான்.
😂😂😂
உண்மையிலேயே நெறியாளர் மிகவும் பொறுமை சாலி
வாழ்க நெறியாளர்
தன்னம்பிக்கை நிறைந்த பொய்கள்
இந்த ஆளைப்பார்த்த பிறகு தான் நான் எழுதி மறந்த பாடல்கள் காலம் சென்ற என் அம்மா அய்யா ( ஜெயலலிதா எம்ஜிஆர்) அனைவரின் ஞாபகம் வருது.
பரிதாப திற்கு உரியவர், யாரும்,இவரை,பரிகாசம்,செய்யாதீர்கள்
😂😂🤣🤣
இவர் மனநிலை எப்படியோ இருக்கலாம், ஆனால் இவருக்கு பாடும் திறமை இருக்கு, ஒரு நாள் இவர் குரலில் பாடல் வெளிவரலாம்
time illa rajaa😢😢😢
ரசனையான ஆங்கர்.. சூப்பர்
வாழ்த்துக்கள் அண்ணா 👍
உண்மைல ரொம்ப பொறுமையா சிரிக்காமே இந்த லூசை பேட்டி எடுத்ததுக்கு இவருக்கு தான் ஆஸ்கார் விருது கொடுக்கனும்
😂😂😂😂😂😂😂👏👏👏👏👏😂😂😂😂😂😂😂😂😂😂
Hi
செம தல
😂
Loose Ivan Romba neram nallathaney pesikitu irundan...
நடக்காத ஒன்றை நடந்தது போல் கதை சொல்லும் என் மாமாவை மிஞ்சி விட்டார் 🥹🫣😂
😂😂😂😂😂😂
உண்மையில் மகிழ்ச்சியாய் இருப்பது குழந்தை... அதுபோல் இவர் இருக்கிறார்
True
எல்லாம் கேட்டு சிரிக்காம இருக்கீங்களே நீங்க வேற லெவல் அண்ணா எப்டி என்று தெரிய வில்லை
அப்படித்தான் ..... 👌 நின்னுக்கோரி வர்ணம் பாடலையும் கவுண்டமணிக்கும் கசாப் கடை பாய்க்கும் அந்த படத்தை எடுத்த டைரக்டருக்கும் கற்றுக் கொடுத்த பெருந்தகையே இவர்தான்.
😂😂🤣🤣
இந்த ஸ்கிரிப்டை M S பாஸ்கர் படத்தில் செய்தால் மிக அருமையாக இருக்கும்.
Bro, mozhi padam parungal
His memory is excellent and he updated current affairs
யோவ் நெறியாளர் நீங்க வேற லெவல்...... உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் உண்டு
நன்றி
உண்மையில் மனம் வருந்துகிறேன்...
ஐயா பேட்டி எடுத்திங்களே நீங்கள் ரொம்ப நல்லவர்
Hmmm
Tamil சினிமா துறை இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பாடலாசிரியர், இசை அமைப்பாளர் அதற்கும் மேல் ஒரு நடிப்பு புயல் நடன சூறாவளி வசன பீரங்கியை உபயோக படுத்த மறந்து விட்டது
உன்னோட வசனம் நல்லா இருக்கு
வசன பீரங்கி சூப்பர்
😁
எல்லாத்துக்கும் மேல அவர் மிகப்பெரிய கதாசிரியர்
Fun overloaded🤣...This video made my day😅
❤️❤️
சொந்தக்காரங்க மதிக்கல-போராடி ஜெயித்த Trichy Famous கூழ் கடை நிஷா|buhari junction #trichy
ua-cam.com/video/UEMywjJPZAk/v-deo.html
தொகுப்பாலர் மிகவும் சாமர்தியசாலி
சிரிக்கலாமா வேண்டாமா
யோசிக்காமல் சிரித்தேன் சிரிப்பே வரவில்லை இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍
அடுத்த இக்பால் உருவாகிவிட்டார் 😂😂😂
@@prabhur9659🤣🤣🤣🤣🤣🤣
உலகமே ஒரு நாடக மேடை... அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்த பின். வேண்டும் என்றே பேட்டி கண்டு கொச்சைபடுத்தியிருக்கிறார். தவறு என்று தோன்றுகிறது.
அப்படியல்ல இப்படியும் ஒரு மனிதர் இருக்கிற விஷயம் நாமெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.இது ஒர் புத்தி பிறழ்வு இதில் எங்கே இருக்கு கொச்சபடுத்துதல்.
Interviewer did not tease him, so nothing wrong.
தலைவரே நீங்க சிரிக்காம
எப்பிடி?
இந்த நேர்காணல் உலக ரெகார்ட்
உங்களுக்குதான் அவார்ட்
😁😁😁
பாவம்.. மனநிலை பாதிக்கப்பட்டவர்.. 😞
அவதார் கதைய திருடரதுக்காகவே ஜேம்ஸ் காமெரூன் இக்பால் ஐயா வீட்டுக்கு பக்கத்துல இட்லி கட போட்ருந்தாரு, நான் பாத்தேன் 👻😜😁
😃😃😃
Yov 😂🤣😂🤣😂🤣😂🤣😂
Aama kgf um Ivar kadhai dhaan
😂
😂😂😂😂😁
கட்டம் potta சட்டை : me
Vella சட்டை : my friend
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Haha 🤣😂😂
😂😅
🤣🤣🤣🤣
பாவம் முழு மன வியாதியால் அவஸ்தை படுறார்.
Paint அடிக்கும் போது கயறு அறுந்து கீழே விழுந்தது தலைல பலமா அடி பட்டு இருக்குமோ
🤣🤣🤣🤣
😂😂😂😂😂🤣🤪🤪
🤪
🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😀😀😀😀😀😀
good one bro
எப்டிடா சிரிக்காம உக்கார்ந்திருக்கான் ஆங்கர்😂😂😂😂
Ama ama thappu pondati eruka unaku
Naan ellam starting laye sirichiten
@@ArunArun-jg4jr 😜😜😜
வேற வழி
உங்க கற்பனை மிகவும் அருமையாக இருக்கிறது
Shaina செல்லக்குட்டி oii 😏
பாவம் மனுஷன்... அப்படியே அவரோட உலகத்துல வாழ்ந்துட்டு போயிரட்டும் விட்ருங்க
Subscribe and support
கவுண்டமணி செந்தில்... வடிவேல்.. விவேக்...இவர்களை மிஞ்சிய நபர் இவர் சிரிப்பை அடக்க முடியவில்லை... நிருபர் நீங்க 🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் ஹீரோ சார்... எப்படி ஜி சிரிக்காம செம மாஸ் சூப்பர் 🎉
சத்தியமாக இந்த பாடல் வைரமுத்து அவர்கள் தான் எழுதினார் என்று நம்பி இருந்தேன் ஐயா வாழ்க
🤣🤣
😅😅😅
😂😂😂
எங்க ஊரு தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்
Nejamavaah 🙄
Yendha ooru bro
Rmba serious ah ketkireenga... yaar kettalum sollidadheenga....🤔🤔 avar pesradhoda unga expression semaaa 👌👌
All in all kalaignar... grt kavidai writter... kashta paduvadhu so sad... film industry will be take care of him... eadharthamana interview... supb crazy john 👍👍
Eppdi sirika ma,avaru solrathu porumaya kekura,really superb❤
Lalitha chellakutty 😍
பொய் சரலாமா பேசுவதற்கும் ஒரு திறமை வேணும், அந்தவிதத்தில் இவர் திறமைசாலித்தன் good
Video பார்க்குற நண்பா அப்டியே சேனல சப்ஸ்கிரைப் பண்ணிவிட்ருங்க புண்ணியமா போகும்
உண்மையிலே பாக்குற எங்களுக்கே சிரிப்பு அடக்க முடியல எப்டி கேள்வி கேக்குறீங்க ன்னு தெரியல நீங்க vera🙏🏼லெவல் அண்ணா
He is relative to Narasimmarao
புதுக்கோட்டை முதல் புதுடெல்லி வரை மஹா உருட்டு... இவரை பார்க்கும் போது சிரிப்பு தான் வருது.
😂😅
😂😂😂
Video parka parka nanum paithiyam than pola nu confirm agiduchu. Migundha nanrigal nanbarey. Cray john sankkyou
How beautiful and enchanting is his imaginary world !!!!!! Though all he said are false, he indeed spoke the truth that he doesn't earn much and financially weak.
😍❤️
Anchor is a doctor. He is listening to his patient for proper diagnosis. He is a great medical practitioner.
Thank u
ஒரு மனுஷன் பொய் பேசலாம்,,,,, ஆனா ஏக்கரா கணக்குல பேச கூடாது....
இது பொய் இல்ல மனநோய்
படிக்கற பிள்ளைகளுக்கு இந்த நபருக்கு உள்ள . க்ஞாபக சக்திய கொடு இறைவா!
😂😂
Maanam poidum
😂🤣🤣🤣🤣
ஒருவரை இவ்வளவு கேவலப்படுத்த
கூடாது அவர் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
பேட்டி என்ற பெயரில் ஏதே எடுத்து போட்டு பெயர் வாங்கணும்
சகோ சிரிப்ப அடக்கிட்டு கடைசிவரை சிரிக்காமல் இருந்தீங்களே எப்டி சகோ நீங்க வேற லெவல்😀😀😀
நன்றி சகோ
ஷார்ட்ஸ் (29/09/2022) பாத்துட்டு வந்து இந்த full வீடியோ பாக்க வந்தங்கவுங்க கை தூக்குங்க
நான்
உலக நடிப்பு டா சாமி
போதும் டா ரில் அந்து போய்ச்சி டா சாமி 🤣🤣🤣🤣🤣🤣🤣
திண்டுக்கல்...சீனிவாசன்....அவரும்...நல்லா...தெளிவா...பேசுவாரு....vera level....Buhari...bro
🤣
பிரதமரே உங்கள பாத்துதான் பின்பற்றுராறு நீங்க ஐன் கவலைப்படுறீங்க சந்தோஷமா எடுத்துக்கோங்க. எப்பா என்னா உருட்டு. பிரபலமான எல்லாத்தையும் வைச்சு ஒரு படமே ஓட்டிட்டாரையா . என்னா திறமை என்னா திறமை நாமலும் வளத்துக்கனும் இந்த விஷயத்துல நாம இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கோம் .
He is the only person who is living in parallel universe.....
I love how the anchor was holding his laugh for 25mins straight!😂
Thank u thejesvi
1960 ல் ஜெயலலிதாவிற்கு வயது 10. 😀
Jeya Child marriage ..he said all fact
@@radhakrishnan7422 1960 ஜெயலலிதா mgr பார்க்கக்கூட இல்லை. தேவிடியா பையா உங்க அம்மா 10 வயசுல பெத்து இருப்பா
@@pari1998.. hahaha 🤣
😂😂😂😆
Interviewer's சிரிச்சா போச்சி moment
Haha
என்ன பெரிய லோகேஸ் கனகராஜ் universe.இங்க பாரு இக்பால் அய்யா universe.
😁😁
😂
இக்பால் அண்ணனோட தனி திறமைகள் அனேகம் அனேகம்
இது பொய்யல்ல
புதிய நகைச்சுவை
வாழ்த்துக்கள்.
Semma bro... Konja neram avar unarvukaluku mathippalithu porumaiya interview pannathuku avar pondra attkalum inainthathu than nam samugam good luck
Anchor vera level.. avar manam Kaya padamal pesitinga bro..
Thank u
கற்பனை உலகத்துல மாட்டிகிட்டு வெளில வர முடியாமல் இருக்கிறார் தயவு செஞ்சு இவர ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவர் கிட்ட கூட்டிகொண்டு போங்க நண்பா கவலையா இருக்கு....😢😢😢
நீ உருட்டு தாத்தா ஒ நல்ல மனசுக்கு ஆஸ்கார் உணக்கு தான்
😂
All time fav song
Nice video
We need more video from him
அது எப்படி தலைவா..நீ எழுதுற songs எல்லாம் Hit ஆயிறது...😂
ஹிட் பாட்டு மட்டும் தான் எருதுவாரு
அதுனால தான் இவர் பெயர் H.I.T😂😂
🤣🤣🤣அந்த எம் ஜீ ஆர் கதை சூப்பர் 👌👌👌🤣சிரிப்பை அடக்க முடியல சாமி
😁😁😁
😂
ஆமாங்க எனக்கும் அதோ போல ஆஸ்கர்
சொந்தக்காரங்க மதிக்கல-போராடி ஜெயித்த Trichy Famous கூழ் கடை நிஷா|buhari junction #trichy
ua-cam.com/video/UEMywjJPZAk/v-deo.html
சூப்பர் M G R வாரிசு படல் அருமை நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍💕🌟💐🎁
இக்பால் பல்லவி தாசன் இன்னும் நிறைய நெறியாளர்கள் உங்களிடம் பேட்டி எடுக்க அந்த வீடியோவை காண ஆர்வமாக இருக்கிறது.
04:47 10 வருஷமா கம்போஸிங்க பண்றதில்ல 🤣🤣
வளர்ந்து வரும் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும்
@@perumal5344 😁😁😁😁
இந்தாளு தூங்கும்போது ரேடியோல கேட்டபாடலை அப்படியே பாடுறான்
இவ்வளவு நேரம் சிரிக்காம இன்டர்வியூ எடுத்த உங்க திறமை வேற லெவல் ப்ரோ... 😂😂😂
Nandri
ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்ட கதையின் லேட்டஸ்ட் வெர்சன்.
I am a Quadriplegic but after watching this video..Felt somewhat different for first time
This is sad. But glad he does other work and earn an honest living.
உண்மையான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..பாவம் அவர் வழியில் விட்டுவிடுங்கள்..
முடிந்தால் அவருக்கு உதவி செய்யுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் பாவம்யா அவரு
Appreciate the self confidence of the old man 👏👏👏