கொஞ்சம் Open-ஆ பாடுனேன் திருடிட்டாங்க | Neeya Naana Iqbal Interview | Ilayaraja, AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 288

  • @IGtamil
    @IGtamil  Рік тому +2

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @tamilan3519
    @tamilan3519 Рік тому +37

    அடுத்த ஜெண்மத்திலாவது .இவர் பாடலாசியராக ஆன்டவணை வேண்டுகிரேன்

  • @gowrisanker2393
    @gowrisanker2393 Рік тому +63

    இவர் மனநலம் பாதிப்புடைய ஓர் அப்பாவி மனிதர். பாவம் அவரை விட்டு விடுங்கள். அவருடைய உலகில் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

    • @tcsruban1478
      @tcsruban1478 10 місяців тому

      ஆனால் பாருங்க ரெம்பத் தெளிவாக பேசுகின்றார்.😂

    • @chandbasha6499
      @chandbasha6499 6 місяців тому

      ரொம்ப சரியா சொன்னிங்க நண்பா

    • @Vijayakumar-c2b
      @Vijayakumar-c2b 6 місяців тому

      உண்மை நண்பா

    • @Ursjjdjds
      @Ursjjdjds 6 місяців тому

      ​@@tcsruban1478 nanum andha case thana 😐🗿

    • @தமிழ்தமிழ்-ங3ட
      @தமிழ்தமிழ்-ங3ட 2 місяці тому

      உன்மை

  • @RiderHacker-nc3up
    @RiderHacker-nc3up Рік тому +29

    மனசு பாரமா இருந்தா இந்த வீடியோ பார்த்த சரியாகிரும் 😄😄😄😄😄😄

  • @rameshviswanathsn8633
    @rameshviswanathsn8633 Рік тому +8

    இவரை பேட்டி எடுப்பறைகளை உடனே கைது செய்யுங்கள்

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому +29

    He is living in a parallel universe😂😂 but innocent soul

  • @prabhur9659
    @prabhur9659 Рік тому +14

    ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட மனிதரை இப்படி பாடாய் படுத்துவது நியாயமா பாதிக்கப்பட்ட மனிதனுக்கு உதவி செய்வதை தவிர்த்து அவரின் பாதிப்பை வைத்து பணம் பண்ணுபவர்கள் பார்த்து இந்த உலகம் சிரிக்கும் 🙏🙏🙏

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லி கொண்டே இருக்கிறார் நல்ல நகைச்சுவை நடிகர்

  • @thilaguthilagarasan912
    @thilaguthilagarasan912 Рік тому +57

    சிரிக்காம சொல்ற பாரு நீ Vera Level 😂😂

  • @RamCooper
    @RamCooper Рік тому +4

    ஆரம்ப கட்டத்தில் தான் இருக்குறாரு‌ இப்பொழுதே‌ இவறை‌ நல்ல‌ மனநல‌ காப்பகத்தில்‌ சேர்த்தால்‌ சரியாகிடும்

  • @RTA284
    @RTA284 Рік тому +51

    இவர் மக்கள் நீதி மையத்தில் இருக்க வேண்டியவர், கமல் சார் உங்க ஆளு இவர்

    • @umamageswaran7679
      @umamageswaran7679 Рік тому +2

      Corecta sonnenga bro

    • @sivam450
      @sivam450 Рік тому +14

      உண்மை. நாம் தமிழர் கட்சியில ஏற்கனவே சீமான் இருப்பதால் இவர் அங்கு சென்றால் இருவருக்கும் போட்டி ஏற்படும்.

    • @babut5257
      @babut5257 Рік тому

      😂😂😂😂😂

    • @sundarraj6770
      @sundarraj6770 10 місяців тому

      😂😂😂😂😂😂​@@sivam450

    • @nagarajr3406
      @nagarajr3406 8 місяців тому

      Dai dai

  • @thanioruvanmano94
    @thanioruvanmano94 Рік тому +5

    இதை பார்த்தா சீமான் அண்ணாவை நினைக்க தோணுது..................😂

  • @MSRaja-fj2vf
    @MSRaja-fj2vf Рік тому +9

    Poi solli vote vangi makkalai eamthuravangala Vida this man is not bad. Respect to him age .

  • @JP_Dubai
    @JP_Dubai Рік тому +16

    மன நலம் பாதிக்க பட்டவர்😮

  • @SURIROCKY30
    @SURIROCKY30 4 місяці тому +1

    மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரா என்று தெரியவில்லை. ஆனால் அனைவரும் ரசிக்கும் மனிதராக இருக்கிறார். இவர் ஆர்வதிற்காவது படத்தில் ஒரு சிறிய வாய்ப்பை கொடுங்கள் யாராவது❤

  • @senthilkumarannamalai2509
    @senthilkumarannamalai2509 Рік тому +13

    செம எண்டர்டெய்ன்மெண்ட்😅😂❤

  • @ramkrishnamoorthy6876
    @ramkrishnamoorthy6876 Рік тому +24

    மன நலம் பாதிதவர் என்று அறிந்ததும் கண்டெண்டிற்காக இவரை வீடியோ எடுத்து போடும் உங்களுக்கு பெயர் என்ன??

  • @phoenixbird1522
    @phoenixbird1522 Рік тому +23

    I deeply condemn India glitz for making this person as a troll material. This kind of viral will affect his personal life and his peace of mind. Already I feel he is going through something fishy in his life. I feel pity about his relatives who really cares for him !

    • @mohanakesavan5544
      @mohanakesavan5544 Рік тому +3

      Very true ...condemn this India glitz channel how dare you people doing this kind of cheap ideas for ur trp rating by suffering that old man...

    • @shadishhellbel9684
      @shadishhellbel9684 Рік тому +1

      Yevenda aven PA, yenda ippadi anthe manasane yemathere..ungga appa va iruntha appedithan pannuviyya?
      Nee naa sikerama sette poirunum da...

    • @sundarraj6770
      @sundarraj6770 10 місяців тому

      ​@@shadishhellbel9684 நீ முதலில் தமிழை சாகடித்து ஆங்கில எழுத்தில் comment போடுவதை நிறுத்து.உனக்கு தமிழில் எழுத யோக்யதை இல்லை.

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek Рік тому +16

    நான்தான் இவருடைய பாடலை எல்லாம் திருடி விற்பனை செய்தேன் என் பெயர் மாயவரம் மணி நான் இவருடைய வீட்டு முன்பு தான் பெட்டிக்கடை வச்சிருக்கேன்

  • @arul1489
    @arul1489 Рік тому +12

    இவரு கண்டிப்பாக சினிமாத்துறையால் பாதிக்கப்பட்டவராகதான் இருப்பார்.

  • @Sparrow830
    @Sparrow830 Рік тому +8

    அவருக்கு ஒரு நல்ல டாக்டர்ர பாருங்க bro பாவம்

  • @Cravinglogics
    @Cravinglogics Рік тому +6

    After Ramar Pillai Our Iqbal Sir is the most ignored talents of this state 😢

    • @MercyMiriyam
      @MercyMiriyam 3 місяці тому

      Yaaru da neegalam😮😮😂😂

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 Рік тому +14

    அந்தக் காலத்தில் ஊருக்கு ஊரு இப்படி ஒருத்தர் இருப்பாரு அவர் சொல்றத எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு வாய் மூடாமல் கேட்டுக் கொண்டே இருப்போம் இவரும் அதே போன்ற ஆள்தான்

  • @vadivelperiyasamy4785
    @vadivelperiyasamy4785 7 місяців тому +2

    இவருக்கு பாடல்கள் மீது ஆர்வம் அதிகம் என்பது மட்டும் புரிகிறது .....இவருடைய in depth ரசனதான் இந்த அளவுக்கு அவரை ஆளாக்கியிருக்கியிருக்கிறது

  • @manivannanmmani-fk9gq
    @manivannanmmani-fk9gq Рік тому +6

    இவர் பாடுவது ரசிக்கும்படி இருக்கு

  • @rahu8717
    @rahu8717 Рік тому +4

    பாவம் இவர்.. இவரை விட்டு விடுங்கள்.. தெரிந்தே செய்வது குற்றம்.

  • @thamizhi1524
    @thamizhi1524 Рік тому +9

    Very innocent 👨

  • @ramasubbu7742
    @ramasubbu7742 Рік тому +4

    Please don’t disturb please. Leave him. Pavam.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் நகைச்சுவை நடிகராக

  • @SureshKumar-ln1nu
    @SureshKumar-ln1nu Рік тому +6

    நிலவு ஒளி என்பது இரும்பு திரை 😢

  • @riswanmalik1
    @riswanmalik1 Рік тому +12

    இத்தனை நாள் எங்கய்யா இருந்த 😂😂😂

  • @ramjeyram2007
    @ramjeyram2007 Рік тому +9

    இப்படியே இவரு ஃபேமஸ் ஆகி அடுத்த big boss show kku போக போறாரு

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 Рік тому +2

    Voice ellam okay but evolo songs nee thedi manapadam pannala athuku salute ayya👍

  • @KarthikKJL
    @KarthikKJL 7 місяців тому +2

    எங்கல சுத்தமா பைதியமுனு முடிவுபன்னி தானே இப்படி பேசுருங்க ஐய்யா....😮😢😮😢

  • @tamilan3519
    @tamilan3519 Рік тому +1

    super super.... unmai yelam yenaku theriyum..

  • @SureshGanapathy-qk7ep
    @SureshGanapathy-qk7ep 4 місяці тому

    best definition of hallucination...

  • @amazing5866
    @amazing5866 Рік тому +4

    சிரிப்பாய் சிரிக்குது... தலைவர்...

  • @techkdeva8587
    @techkdeva8587 Рік тому +2

    This is also Dark comedy🥰

  • @Rrscreen
    @Rrscreen Рік тому +6

    இக்பால் வீடியோக்களை நான் ரசிக்கிறேன் மோடி கூறிய பொய்களை விட இது உண்மை

  • @VeeramanikandanMani-zf9ev
    @VeeramanikandanMani-zf9ev Рік тому +20

    பைத்தியங்கள் பலவிதம் இது ஒரு புதுவிதம் 😅😅😅😅

  • @raghavn9398
    @raghavn9398 Рік тому +5

    நகைச்சுவைக்காவே இவர சீரியஸா பேட்டி எடுப்பீங்களோ??

  • @tkboopalan165
    @tkboopalan165 Рік тому +6

    நு காவலையா பாட்டு கூட இவர் பாடியிருப்பாரோ,?

  • @karthickm3072
    @karthickm3072 Рік тому +5

    யாரோ இவர் மனசுக்குள்ள போய் நம்ம வச்சு இருகங்கா.... Tata owner இவருக்கு சித்தப்பா, mgr,, அப்பா, ஜெயலலிதா அம்மா.. ......

  • @suryajai6983
    @suryajai6983 Рік тому +7

    12:37... kadhal varuvadhillai 😂😂

  • @maryvictoria1373
    @maryvictoria1373 Рік тому +4

    O my god 🙏

  • @mohamedrafick8128
    @mohamedrafick8128 Рік тому +2

    பாவம் மன நோயாளி 😢😢

  • @gkotteesvarangkeesvaran7091
    @gkotteesvarangkeesvaran7091 Рік тому +2

    Super super super

  • @smartykutty265
    @smartykutty265 7 місяців тому

    God bless you long live

  • @ParicookingPA
    @ParicookingPA Рік тому +2

    Indha song ellam nee padanaya 😅😢 2:14

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 6 місяців тому

    Ippadi oru nanbar enakkukidIkka villai

  • @atheratetuber
    @atheratetuber Рік тому +14

    தன்னை மாதிரியே பேசுவதற்க்காக கூடவே இன்னொருத்தன வேற வெச்சுருக்கான் பாருய்யா😂😂

  • @SenthilKumar-d3h
    @SenthilKumar-d3h Рік тому +2

    இவரு சொல்லறது உண்மை யா இருந்த எப்படி இருக்கு 🤣🤣🤣

  • @Anu_wish
    @Anu_wish Рік тому +2

    Don’t encourage these loose talk people. This is directly hurting and making disrespect for Illayaraja. Whatever may be he is Isainiyani … plz don’t encourage them 🙏🏻

  • @ajtamil4488
    @ajtamil4488 Рік тому +1

    எங்கடா இருந்து வரீங்க

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 місяців тому

    Semma ultimate comedy 😂😂😂😂😂😂

  • @RaviKumar-tv7uu
    @RaviKumar-tv7uu Рік тому +3

    Iqpal vs mukthar interview coming soon

  • @sasikumar656
    @sasikumar656 Рік тому +2

    கடவுள்‌ பக்தி‌ அதிமா‌ உள்ளவர்கள்‌ எல்லாருமே‌ இந்த‌ ஆள்‌ ரகம்தான்‌ சும்மா‌ அடிச்சுவிடுவானுக😂😂😂😂😂😂😂😂😂😂

  • @niju1412
    @niju1412 Рік тому +2

    Bro avarkitta solunga interview kalaika edukareenganu

  • @ILoveSriLanka
    @ILoveSriLanka Рік тому +1

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @pencintaex5900
    @pencintaex5900 Рік тому +2

    " Anne Igbal Anne , VERE ya ..... Nee Vereya!!!! 🤙👏👏

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Рік тому +6

    சத்திய சோதனை !

  • @sathishk2160
    @sathishk2160 Рік тому +10

    ஒரு வேலை இவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமோ...?

  • @nowfarstfnowfar2928
    @nowfarstfnowfar2928 4 місяці тому

    Super

  • @hamsini7
    @hamsini7 Рік тому +1

    Like goundamani style ‘அட மவனே’

  • @m.sakthibalan3663
    @m.sakthibalan3663 Рік тому +3

    Yeppa sami 😂😂😂😂

  • @chezhiyanchezhiyan7376
    @chezhiyanchezhiyan7376 6 місяців тому +4

    நண்பரே கொண்டு போய் மெண்டல் ஹாஸ்பிடல் சேர்த்து விடுங்க

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 6 місяців тому +1

    Kural nalla irukku

  • @beulahemy9878
    @beulahemy9878 Рік тому +1

    Pavam pa evaru,mental ly konjam problemma erukuravaganu theyrichum,eppati avagala peshavachu nega serikurathu naillathu illa.

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 Рік тому

    Such a mad man Uk people Croydon Jeyakrishnan

  • @sganesh1299
    @sganesh1299 Рік тому

    Ramachandran vilakkam super nilavuVoli MGR namam VAZHGA MGR Jayalalithaa ku meiyyana pillai ,Rattan Tata cittappa VAZHGA VAZHAMUDAN VAZHGA VAIYAGAM ❤❤❤❤❤❤❤

  • @antonecellar1025
    @antonecellar1025 Рік тому

    why disturbing that man,
    he is mentally sick,
    leave him ,let him live peacefully

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Рік тому +4

    இது உண்மையாதான் இருக்குமோ❤

  • @nanthakumar8974
    @nanthakumar8974 Рік тому

    Stop encouraging him by interviewing him,instead show him the right path..!always wanted to show their negativity to the community for ur own view..!

  • @jeevacl
    @jeevacl Рік тому +8

    Oooh ithu Seeman anney vayasanathuku appro irukura version pola 😂😂😂

  • @jeevansellam2480
    @jeevansellam2480 Рік тому +1

    Anyhow, nallatan paduraru.

  • @godsons9373
    @godsons9373 4 місяці тому

    Super ya nee

  • @MuruganMurugan-oh5yj
    @MuruganMurugan-oh5yj 6 місяців тому

    Avaru onga kitta mattala nengathan avaru kitta mattirukinga

  • @karudashorts79
    @karudashorts79 Рік тому

    ஏன் யா ,நீங்களும் அவரோட சேர்ந்து அலப்பர கூடடுறீங்க

  • @suganyaveeramani17
    @suganyaveeramani17 Рік тому +3

    Edit la evalo poi irrukum😂😂

  • @HackSparrrowakaSicario
    @HackSparrrowakaSicario Рік тому +2

    I dedicate Allama Iqbal statue to this Iqbal

  • @ashokkumaranbalagan7590
    @ashokkumaranbalagan7590 Рік тому

    நீங்க ஓவியம் உலகம் இல்லை பொய்யே உலகம் தயவுசெஞ்சு பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்

  • @brightsun6537
    @brightsun6537 Рік тому +2

    ஏன்பா இந்தமனுசனை இப்படி?

  • @AsherMurugan
    @AsherMurugan Рік тому +2

    i like iqbaal thank you❤

  • @krishnapadman7561
    @krishnapadman7561 7 місяців тому +3

    அண்ணாமலை இதைவிட அதிகமா பொய் சொல்லுவான் அவனை எவனும் கண்டுகிடறதில்லை...

  • @lakshminarayanan1418
    @lakshminarayanan1418 Рік тому

    Ivar satharanamana aal illa, kadha vidrathula Seemanoda advanced version...

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Рік тому

    பாவம் மனுசன்.விதி எப்படியெல்லாம் விளையாடுது இந்த மனுசன....😅பாவம்.....முடியலப்பா.....😅

  • @kishorekannan2630
    @kishorekannan2630 7 місяців тому

    So sad he is cheated by all... Ask him to file case

  • @KarthikMathi19878991
    @KarthikMathi19878991 Рік тому

    Embhaa varumaiyila irukkinga adhaan PA ellaam vechrukeenga

  • @stanley8503
    @stanley8503 Рік тому +1

    Neeya Naana Iqbal vs Amakari Seeman vs Source Savukku Shankar.
    Onnu konni salachathu illa😂🎉

  • @Shifa9662
    @Shifa9662 3 місяці тому

    Ipa irukara switchvosion ku oru pattu pada sollunga yarum atha pannala

  • @manimaran.2424
    @manimaran.2424 2 місяці тому

    Like this gentleman my chittappa also will say😂😂

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Рік тому +1

    பாவம் மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டவரா இருக்கார்.

  • @TheSivadass
    @TheSivadass Рік тому +3

    தலைக்கு ஷாக் கொடுத்தா சரி ஆகிடும்

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy 6 місяців тому

    Avar tiramai enggalukku terigirathu.avarai kevalam paduttatingga brother

  • @vijim7852
    @vijim7852 Рік тому +4

    ஜெயலலிதா மகன்னு சொல்லுங்க உடனே தெரியும்

  • @ATMAN712
    @ATMAN712 Рік тому +11

    ஒரு வேல இருக்குமோ🤔🤔🤣🤣😂😂

  • @venkatesha1506
    @venkatesha1506 6 місяців тому

    Itha ellaaam kekkra engalukku 100 vathu kandam

  • @a.mohamedyusuf1527
    @a.mohamedyusuf1527 Рік тому +5

    Savukku shankar oda periyaa uruttu idhu😂😂

  • @முடியும்முடியும்

    இதே மாதிரி அரசியல் வாதிகிட்ட இன்டர்வியூ எடுப்பிங்களாடா

  • @Punithalovemanoj
    @Punithalovemanoj 11 місяців тому

    Pawam iwarota song eallam theruditagale