கொல்லிமலை 70 கொண்டைஊசி வளைவுகள் | kollihills 70 hairpins bend ride,
Вставка
- Опубліковано 7 лют 2025
- மணப்பாறையில் இருந்து தோகமலை குளித்தலை வழியாக முசிறி சென்று அங்கிருந்து நாமக்கல் வழியாக கொல்லிமலை சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளோம், இந்தப் பயணம் ஆனது ஒரு நாள் பயணமாகும் அதிகாலை 4 மணி அளவில் புறப்பட்டு அந்திப்பொழுது 6 மணி அளவில் கொல்லிமலை பயணம் முடிவு பெற்றது, குடும்பத்துடன் சென்று சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக கொல்லிமலை உள்ளது, காதலர்கள், நண்பர்கள் என அனைவரும் சென்று சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக கொல்லிமலை அமைந்துள்ளது, கொல்லி மலைக்கு செல்வதற்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைவானதாகவே உள்ளது, மேலும் இந்த கொல்லிமலையை ஒரே நாளில் சுற்றி பார்ப்பது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது, ஆகவே நீங்கள் பயணம் மேற்கொண்டால் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி கொல்லிமலையை அனைத்து பகுதிகளையும் பொறுமையாக சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்,💐
இது மூன்றாவது பகுதி வீடியோ பதிவாகும்,PART-3 🤗
#kollimalai #travel #bikeride #enjoy #happiness #entertainment #friends #friendship #vlog #motovlog #bikeriders #riding #namakkal #hills #kollihills #river #rivers #kollirivers #aruvi #aaru #waters #waterfalls #waterfall #water #falls #fall #mountain #mountains #hillsride #trending #manapparai #motovlog #bikelover #biker #bikeriding #bikelife #motovloging
#today #riversounds #swimming #mobilevlog #mobilevlogger #namakkal #mountains #mountainbike #mountain #mountainview #mountainbiking #mountainviews #park #parks #forest #forestlife #vlogging #vlogger #vloggerlife #tamilnadu #tamil #tamilan #india #indian #indianvlogger #bikerider #namakkal #trichy #happy #comedy #comedyvlog #today #todaytrending #todayvlog