Kodaikanal to Kumbakkarai and Theni Via Adukkam // அடுக்கம் வழியே தேனி & கும்பக்கரைக்கு குறுக்கு வழி

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2021
  • Kodaikanal, nicknamed as Princess of Hills is an attractive tourist place for the tourist and Nature lovers. A planned trip would lead the tourtists to reach the nearby places. Many of the tourists who come to kodaikanel want to visit kumbakkarai falls, Theni and Vaigai dam. There is a rout via adukkam to reach Theni and other tourist places. This claims to be the short route comparing with the one coming down to Batlagundu road. Bike riders find it thrilling to ride in this route. The sceneries are really enchanting and the nature lovers would love to travel through this route. #adukkam
    #viaadukkam
    #kumbakkaraifalls
    #theni
    #kodaikanalshortroute
    #thenitokodaikanal
    #kodaikaneltotheni
    #kodaikkanaltoperiyakulam
    #periyakulamshortroute
    #kodaikkanalshortroute
    #அடுக்கம்
    #பெரியகுளம்
    #கும்பக்கரை
    #கொடைக்கானல்
    #மலைபாதை
    #valasai #valasaivaaththiyar #valasaivathiyar
    #வலசை #வலசைவாத்தியார்
    #வலசை_வாத்தியார் #valasai_vaaththiyar

КОМЕНТАРІ • 107

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Рік тому +5

    அந்த காலத்தில் அடுக்கம் கிராமத்திற்கு எனது தகப்பனார் குதிரை சவாரி சேய்து அவர்கள் தனது கடமையை செய்தார் அப்போது எனது தந்தை கொடைக்கானல் தாசில்தாராக வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள். இது நடந்தது 1959 ம் வருடம் அப்போது எனக்கு 12 வயது நான் கொடைக்கானல் பள்ளியில் 8 ம் வகுப்பில் படித்தேன். நன்றி☺️.

  • @ksprakash2605
    @ksprakash2605 2 роки тому +6

    உண்மையில் தங்கள் பின்னால் பைக்கில் உட்கார்ந்து வந்ததை போன்ற ஒரு உணர்வு.
    சூப்பர் சார்.

  • @sowtharajan1857
    @sowtharajan1857 Рік тому +1

    Super super supet

  • @joeanneministries2639
    @joeanneministries2639 2 роки тому +8

    நல் வழி..... நல் இயற்கை...... அருமை 👌 👌

  • @irahim5372
    @irahim5372 Рік тому +1

    டூர் பூமாலை போகாமலே சுத்தி காட்டுங்க தல சூப்பர் சூப்பர் நம்ம தமிழ்நாட்டுல இப்படியெல்லாம் இடம் இருக்கா

  • @windowseat2490
    @windowseat2490 2 роки тому +7

    Superb nature.... Sceneries are awesome

  • @selvabnk
    @selvabnk 2 роки тому +11

    NICE VIDEO... Thanks
    Adukkam Road is a shortest road to Periyakulam.
    Sometimes this road is difficult to drive(or dangerous) for some people due-to No road barriers@many places, Deep Valley@throughout roads, Road construction at such places, Animals at near Downhill, Look like one way road and No-more road signs(Except hairpin bend indication).
    Please take care and This road can be used for
    1) Good skill on hills driving
    2) Regular traveller in this adukkam road
    3) Bike riders(Adventure)
    4) Need Good Braking system vehicles
    5) Drive on Good Climate condition and avoid this road during bad weather condition(heavy rain or Full mist) .
    6) Drive 20 to 30km/hr speed range for safe driving and getting good brake control.
    All... Safe drive and Safe journey.

  • @bavanibhavani3438
    @bavanibhavani3438 Рік тому +1

    Arumai nice video

  • @vasanthyraman4993
    @vasanthyraman4993 11 місяців тому +1

    Unga explain cerappu thankas

  • @vimalraj8164
    @vimalraj8164 2 роки тому +7

    😘😘

  • @ashiquevlogger9080
    @ashiquevlogger9080 Рік тому +1

    Adi poli 👍

  • @sowtharajan1857
    @sowtharajan1857 Рік тому +1

    I have seen your explanations and back hill l I enjoyed thank you I used to go kodaikanal.small business

  • @a.s.nathana1229
    @a.s.nathana1229 2 роки тому +4

    அருமை

  • @jatlykhan6940
    @jatlykhan6940 2 роки тому +1

    சூப்பர் அருமையான காட்சி நன்றி வாழ்க வளமுடன்

  • @r.k9186
    @r.k9186 2 роки тому +1

    சாலை பனி நடைபெற்ற போது சென்று உள்ளேன் அருமையான பகுதி

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  2 роки тому

      ஆம்... அருமையான இடம்... சூழல்... இயற்கை

  • @vishwagameing5182
    @vishwagameing5182 2 роки тому +1

    Super anna intha mari ynuru video potininga

  • @timepassagalatamil2135
    @timepassagalatamil2135 Рік тому +1

    Super. Ga

  • @pallikoodamamuthasurabhi
    @pallikoodamamuthasurabhi 2 роки тому +3

    அருமை...

  • @thomasthomas6348
    @thomasthomas6348 2 роки тому +1

    அருமையான பதிவு சூப்பர் சார்.

  • @varadarajperumal7698
    @varadarajperumal7698 2 роки тому +1

    wonderful journey video.thank you sir,

  • @sushmithajaga5827
    @sushmithajaga5827 2 роки тому +3

    Nice place daddy 👌

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 роки тому +1

    அருமையான இயற்க்கை

  • @khaderbawa8990
    @khaderbawa8990 2 роки тому +1

    அருமை அருமை👌

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 роки тому +1

    தம்பி உன்னோட உழைப்புக்கு ஒரு வணக்கம்
    அருமை உங்கள் பணி தொடரட்டும் நன்றி

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  2 роки тому +1

      நன்றி... தங்கள்.வாழ்த்து என்னை உற்சாகப்படுத்துகிறது

  • @michealr815
    @michealr815 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @arunachalams9355
    @arunachalams9355 2 роки тому +2

    அருமை உங்களுடைய வர்ணனை நேர்த்தியாக உள்ளது

  • @csunil9963
    @csunil9963 2 роки тому +1

    Good route; உங்கள் வழிக் குறிப்பு நன்றாக உள்ளது

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Рік тому +1

    ஆனால் இப்போது அந்த காட்டுப்பாதையெல்லாம் பல கிராமங்கள் வழியாக தார்ரோட்டால் வாகனங்கள் வழியாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது. அப்போது நான் கோடைக்கானல் ஸ்டேட் வங்கியில் 1970 முதல் 1977 வரைக்கும் பணிபுரிந்து வந்தேன். எனக்கு இப்போது வயது 75 நான் இப்போது தூத்துக்குடியில் வசித்துவருகின்றேன்.கடவுளுக்கு நன்றி.

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 роки тому +1

    Your commant is very nice.

  • @KAVITHAISURABHI
    @KAVITHAISURABHI 2 роки тому +2

    Nice route...

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +1

    Super Bro 👍👌

  • @vinuvelumurugan4177
    @vinuvelumurugan4177 2 роки тому +1

    Super super super super super

  • @starmadhu0704
    @starmadhu0704 2 роки тому +1

    Super

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 Рік тому +1

    மிகவும் ரசித்தேன். நன்றி. தற்போது இந்த பாதை பயன்பாட்டில் உள்ளதா?

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  Рік тому +2

      உள்ளது.. இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகள்

  • @RameshBabu-ho9kd
    @RameshBabu-ho9kd 2 роки тому +1

    💥

  • @PVAR1983
    @PVAR1983 2 роки тому +1

    Please try periyakulam to kumbakkarai to vellagavi to vattakanal to kodaikanal road

  • @kodirajaspp7070
    @kodirajaspp7070 2 місяці тому +1

    ஏறும் பொது கடினம்

  • @visionstudio3670
    @visionstudio3670 2 роки тому +1

    Kumbakarai to kodaikanal 45 km via adukam forest 1 hr travel before kumbakarai have to take a diversionto reach kodai

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Рік тому +1

    நானும் என் நன்பனும் கொடைக்கானல் செண்பகனூர் வழியாக 1972ஆம் ஆண்டில் அழித்து போன கால்நனடபாதை வழியாக கும்பக்கரை வந்து அங்குள்ள அருவியில் குளித்துவிட்டு அங்கிருந்து பெரியகுளம் பிரிவு சாலை வரை நடந்து அங்கிருந்து பஸ்ஸில் பெரியகுளம் சென்றோம் அப்போது அந்தபாதை வியாபாரிகளால் அந்த மலைப்பகுதி பாதை கைவிடப்பட்டிருந்த பாதை.

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u Місяць тому +1

    எல்லாமே சரி வாத்தியாரே....நடுவுல green colour boardula enna ஊர் pottrukkunnu seen பண்ணிருக்களாமே

  • @r.dinesh4402
    @r.dinesh4402 2 місяці тому +1

    Mini bussla pohamudiema intha routela

  • @nazeemfoodvlog8094
    @nazeemfoodvlog8094 2 роки тому +1

    2012 LA naan ponen vera level experience but IPO road epti irukunu therila

  • @venkateshpalani6097
    @venkateshpalani6097 2 роки тому +1

    Wonderful sir

  • @ayyanarrs396
    @ayyanarrs396 2 роки тому +1

    இந்த ரோடு பெரியகுளம் டு கொடைக்கானல் ரோடு

  • @noormohamed9118
    @noormohamed9118 2 роки тому +1

    In this video you showing only road. Why not seanary?. Or hill view?.

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  2 роки тому +1

      Just concentrate on route. Thank you for the suggestion... I would try it in the future videos..

  • @mansoorali8382
    @mansoorali8382 2 роки тому +2

    Sir Kumbakarai falls open la iruka allow pandranghala

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  2 роки тому +2

      இப்போதைக்கு திறக்கவில்லை

    • @mansoorali8382
      @mansoorali8382 2 роки тому +1

      @@valasai_vaathiyar sir kodaikanal checkpost allow pandranghala other district la irunthu vandha

    • @valasai_vaathiyar
      @valasai_vaathiyar  2 роки тому +1

      Ama... Panraamga... But ippo corona test pannuvaanga... Avlothan

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 2 роки тому +1

    Adam road is very danger

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +1

    Super