- 422
- 303 461
No commitments only enjoyments
India
Приєднався 16 гру 2020
this is Raj its my view ....
🤯பிளிப்கார்ட்ல வாங்காதீங்க😱 ஏமாறாதீங்க🤡 #fraud #crime #flipkart #cheating #redmi #powerbank #xiaomi
🤯பிளிப்கார்ட்ல வாங்காதீங்க😱 ஏமாறாதீங்க🤡 #fraud #crime #flipkart #cheating #redmi #powerbank #xiaomi
நான் கடந்த 2024 டிசம்பர் 23ஆம் தேதி அன்று பிளிப்கார்ட்டில் redmi 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் வாங்கினேன் ஆனால் அது சரியாக செயல்படவில்லை சர்வீஸ் சென்டர் கொண்டு சென்று கேட்டபோது அதற்கு சர்வீஸ் சென்டரில் உள்ள நபர் பவர் பேங்க் வாங்கிய ரசீதில் அந்த பவர் பேங்கில் சீரியல் நம்பர் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார், ஆதலால் எங்களால் உங்கள் பவர் பேங்க் ஐ சரி செய்ய இயலாது என்று கூறிவிட்டார், நான் மறுபடியும் ப்ளிப்கார்டில் தொடர்பு கொண்டு எனது ரசீதில் சீரியல் நம்பரை இணைத்து தரும்படி கேட்டேன், நான் ஒரு மாத காலமாக தொடர்ந்து கேட்டும் இறுதி வரை எனக்கு முறைப்படி சீரியல் நம்பர் இணைத்து ரசீது தரவில்லை, எனக்கு எந்தவித உதவியும் செய்து கொடுக்கவில்லை, என்னை ஒரு மாத காலமாக காக்க வைத்து எனக்கு முறையான ரசீது வழங்காமல் வேறு மாற்று பவர் பேங்க் தராமலும் அல்லது எனக்கு என்னுடைய பணத்தை திருப்பி தராமலும் எனக்கு எந்தவித முறையில் உதவாமல் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி flipkart நிறுவனமானது என்னை ஏமாற்றி விட்டது, ரெட்மி நிறுவனமானது அவர்களது தரப்பில் முறையான ரசீது இல்லாமல் எங்களால் உங்களுக்கு உதவ முடியாது என்று அவர்களது தரப்பிலும் எனக்கு எந்தவித உதவியும் செய்யாமல் என்னை கைவிட்டு விட்டனர், நான் புதிதாக வாங்கிய என்னுடைய 20000 mah redmi 4i 33 w பவர் பேங்க் ஐ பழுதாகி உள்ள நிலையில் எனக்கு மற்றும் ரெட்மி நிறுவனமும் எந்த ஒரு உதவியும் செய்யாமல் சர்வீஸ்ம் செய்யாமல் முறையான பதில் கொடுக்காமல் இருவர்களது தரப்பிலும் என்னை அலையவிட்டு அலைக்கழித்து ஏமாற்றி விட்டனர்,
#scam #scamer #scamerd
xiomi 20000 mah powerbank
#powerbank #20000mahpowerbank #mibowerbank #mi #redmi #redmipowerbank #fraudes #flipkartcheating #worst #customerservice #online #onlinshopping #bad #badexperience

Переглядів: 17 205
Відео
✨மெய் சிலிர்க்க வைக்கும் சித்தன்னவாசல்🥳#pudukkottai #chithannavasal #vlog #2025
Переглядів 300День тому
✨மெய் சிலிர்க்க வைக்கும் சித்தன்னவாசல் 🥳#pudukkottai #chithannavasal #vlog #history #vloging #ridding #motovlog #happy #2025 #famous #nature #hills #mountain #entertainment
🤯முதல் முறை களம் காணும் காளைகள்🔥 part-1 #jallikattu #pongal #2025 #vlog #viralimalai
Переглядів 60214 днів тому
🤯முதல் முறை களம் காணும் காளைகள்🔥 part-1 #jallikattu #pongal #2025 #vlog #viralimalai
💥சீறி பாய்ந்த காளைகள்🔥சிதறிய வீரர்கள்😱 part 2 #jallikattu #kaalai #viralimalai #2025 #pongal
Переглядів 83014 днів тому
💥சீறி பாய்ந்த காளைகள்🔥சிதறிய வீரர்கள்😱 part 2 #jallikattu #kaalai #viralimalai #2025 #pongal
🏞️பூஞ்சோலை பொன்னனியாறு⛰️ #vaiyampatty #river #dam #park #ponniyinselvan
Переглядів 54814 днів тому
🏞️பூஞ்சோலை பொன்னனியாறு⛰️ #vaiyampatty #river #dam #park #ponniyinselvan
🔥அதிரடி வீரர்களின் ஆடுகளம்💥 கொடும்பாளூர் vs குதிரைகுத்திப்பட்டி #kabaddi #sport #sports #live
Переглядів 1,4 тис.21 день тому
🔥அதிரடி வீரர்களின் ஆடுகளம்💥 கொடும்பாளூர் vs குதிரைகுத்திப்பட்டி #kabaddi #sport #sports #live
💥சூறாவளி ஆட்டம்🔥VELLIVADI vs VADAVAMPADI🥶 #kabaddi #match #live #sports #sport #manapparai #kapadi
Переглядів 85321 день тому
💥சூறாவளி ஆட்டம்🔥VELLIVADI vs VADAVAMPADI🥶 #kabaddi #match #live #sports #sport #manapparai #kapadi
💥அனல் பறக்கும் ஆட்டம்🔥ஈச்சம்பட்டி vs உடையாப்பட்டி 🥶 #kabaddi #match #live #sports #sport #manapparai
Переглядів 1,3 тис.21 день тому
💥அனல் பறக்கும் ஆட்டம்🔥ஈச்சம்பட்டி vs உடையாப்பட்டி 🥶 #kabaddi #match #live #sports #sport #manapparai
🥶எடப்பாடி🏅 vs🏆 கடலூர் ✨ துள்ளி குதித்த ரசிகர்கள் 🎉🎊 #kabaddi #sports #live #womensports #girlsports
Переглядів 1,8 тис.28 днів тому
🥶எடப்பாடி🏅 vs🏆 கடலூர் ✨ துள்ளி குதித்த ரசிகர்கள் 🎉🎊 #kabaddi #sports #live #womensports #girlsports
🔥கல்லூரி மாணவிகள் vs பள்ளி மாணவர்கள் ✨ #kabaddi #sports #womensports #live #college #school #girls
Переглядів 2,2 тис.28 днів тому
🔥கல்லூரி மாணவிகள் vs பள்ளி மாணவர்கள் ✨ #kabaddi #sports #womensports #live #college #school #girls
🤯சிவகங்கை vs ஒரத்தநாடு🥳 கலக்கலான ஆட்டம்✨ #kabaddi #sports #live #match #womensports #girlsports
Переглядів 2,6 тис.28 днів тому
🤯சிவகங்கை vs ஒரத்தநாடு🥳 கலக்கலான ஆட்டம்✨ #kabaddi #sports #live #match #womensports #girlsports
💥இலுப்பூர் vs நத்தம்🔥பெண்கள் கபாடிபோட்டி அதிரடியானஆட்டம் 🔥#kabaddi #match #live #womensports #sports
Переглядів 1,1 тис.28 днів тому
💥இலுப்பூர் vs நத்தம்🔥பெண்கள் கபாடிபோட்டி அதிரடியானஆட்டம் 🔥#kabaddi #match #live #womensports #sports
💥கள்ளக்குறிச்சி vs முசிறி🔥 அசத்தலான ஆட்டம் 🤯 #sports #kabaddi #live #womensports #kallakurichi
Переглядів 1,2 тис.28 днів тому
💥கள்ளக்குறிச்சி vs முசிறி🔥 அசத்தலான ஆட்டம் 🤯 #sports #kabaddi #live #womensports #kallakurichi
✨அதங்குடி vs வ.உ.சி 🔥 அனல் பறக்கும் ஆட்டம் 🔥#womensports #kabaddi #sports #live #vlog #girl
Переглядів 1,1 тис.28 днів тому
✨அதங்குடி vs வ.உ.சி 🔥 அனல் பறக்கும் ஆட்டம் 🔥#womensports #kabaddi #sports #live #vlog #girl
🦁சீர்காழிvsகீழவெளியூர்🐯 பெண்கள் கபாடி போட்டி💥 #kabaddi #sports #live #match #womensports #girlsports
Переглядів 1,6 тис.28 днів тому
🦁சீர்காழிvsகீழவெளியூர்🐯 பெண்கள் கபாடி போட்டி💥 #kabaddi #sports #live #match #womensports #girlsports
💥தஞ்சாவூர் vs ஆலத்தூர்😱 பெண்கள் கபாடி போட்டி #sports #kabaddi #live #womensports #girl #manapparai
Переглядів 1 тис.28 днів тому
💥தஞ்சாவூர் vs ஆலத்தூர்😱 பெண்கள் கபாடி போட்டி #sports #kabaddi #live #womensports #girl #manapparai
🦁 மணப்பாறை VS பில்லூர் 🐯 பெண்கள் கபாடி போட்டி ❤🩹#kabaddi #match #sports #live #womensports #girl
Переглядів 1,3 тис.28 днів тому
🦁 மணப்பாறை VS பில்லூர் 🐯 பெண்கள் கபாடி போட்டி ❤🩹#kabaddi #match #sports #live #womensports #girl
✨இந்த வயசுல இப்படி ஒரு திறமையா 😱 வீர பெண்மணிக்கு சிறப்பு பரிசு #sports #kapaddi #live #girl
Переглядів 1,3 тис.Місяць тому
✨இந்த வயசுல இப்படி ஒரு திறமையா 😱 வீர பெண்மணிக்கு சிறப்பு பரிசு #sports #kapaddi #live #girl
💥அதிர வைக்கும் ஆட்டம்🔥பெண்கள் கபாடி போட்டி❤🩹 #kabaddi #sports #live#match #manapparai #womensports
Переглядів 8 тис.Місяць тому
💥அதிர வைக்கும் ஆட்டம்🔥பெண்கள் கபாடி போட்டி❤🩹 #kabaddi #sports #live#match #manapparai #womensports
✨செரளப்பட்டி vs பூச்சிப்பட்டி 🔥கபாடி போட்டி #sports #kapaddi #live #viralimalai
Переглядів 686Місяць тому
✨செரளப்பட்டி vs பூச்சிப்பட்டி 🔥கபாடி போட்டி #sports #kapaddi #live #viralimalai
கீழபூசாரிப்பட்டி VS கருங்குளம்🔥மணப்பாறை,முத்தப்புடையான்பட்டி கபாடிபோட்டி #sports #kabaddi #match
Переглядів 527Місяць тому
கீழபூசாரிப்பட்டி VS கருங்குளம்🔥மணப்பாறை,முத்தப்புடையான்பட்டி கபாடிபோட்டி #sports #kabaddi #match
💥கொடும்பாளூர் VS ஜெயமங்கலம்🔥,மணப்பாறை கபாடி போட்டி, முத்தப்புடையான்பட்டி #kabaddi #live #sports
Переглядів 874Місяць тому
💥கொடும்பாளூர் VS ஜெயமங்கலம்🔥,மணப்பாறை கபாடி போட்டி, முத்தப்புடையான்பட்டி #kabaddi #live #sports
🔥VALAIYAPATTY VS KULATHURAMPATTY 🤼மணப்பாறை கபாடி போட்டி Manapparai kapaddi match Muthapudaiyanpatty
Переглядів 779Місяць тому
🔥VALAIYAPATTY VS KULATHURAMPATTY 🤼மணப்பாறை கபாடி போட்டி Manapparai kapaddi match Muthapudaiyanpatty
🤼மணப்பாறை முத்தப்புடையான்பட்டி கபாடி போட்டி✨ சாம்பட்டி VS தீராம்பட்டி Manapparai kapaddi match #live
Переглядів 1,2 тис.Місяць тому
🤼மணப்பாறை முத்தப்புடையான்பட்டி கபாடி போட்டி✨ சாம்பட்டி VS தீராம்பட்டி Manapparai kapaddi match #live
அறிஞர்அண்ணா புரசை vs கருமகவுண்டம்பட்டி கபடி போட்டி / kabaddi sports #kabaddi #kabaddilive #sports
Переглядів 8292 місяці тому
அறிஞர்அண்ணா புரசை vs கருமகவுண்டம்பட்டி கபடி போட்டி / kabaddi sports #kabaddi #kabaddilive #sports
மணப்பாறை மாட்டு சந்தை🐄 || manapparai cow market🐂 October month #santhai #Maadu #cow #vlog
Переглядів 1,6 тис.3 місяці тому
மணப்பாறை மாட்டு சந்தை🐄 || manapparai cow market🐂 October month #santhai #Maadu #cow #vlog
மணப்பாறை மாட்டு சந்தை || manapparai cow market #manaparai #cow #cowmarket2024 #maadu #santhai #vlog
Переглядів 3,7 тис.3 місяці тому
மணப்பாறை மாட்டு சந்தை || manapparai cow market #manaparai #cow #cowmarket2024 #maadu #santhai #vlog
முக்கொம்பு பூங்கா திருச்சி ❤🩹|| Mukkompu park trichy 😍 #mukkompu #park #river #trichy #vlog #riding
Переглядів 3153 місяці тому
முக்கொம்பு பூங்கா திருச்சி ❤🩹|| Mukkompu park trichy 😍 #mukkompu #park #river #trichy #vlog #riding
90's Kid's Marriage parithapangal, || 90's கல்யாண பரிதாபங்கள் #90s #marriage #vlog
Переглядів 6203 місяці тому
90's Kid's Marriage parithapangal, || 90's கல்யாண பரிதாபங்கள் #90s #marriage #vlog
கொல்லிமலை 70 கொண்டைஊசி வளைவுகள் | kollihills 70 hairpins bend ride, #motovlog #bikeride #vlog PART-3
Переглядів 4594 місяці тому
கொல்லிமலை 70 கொண்டைஊசி வளைவுகள் | kollihills 70 hairpins bend ride, #motovlog #bikeride #vlog PART-3
Go to consumer court
Redmi mobile also worst tha bro
தயவுசெய்து சீனப் பொருட்களை குறிப்பாக redme வாங்க வேண்டாம் service சப்போர்ட் கிடையாது. என்னுடைய ஒரு வாங்கிய அனுபவம் அப்படி.
Vera centre ku ponga bro
I have experienced the scam thats worst. I bought I phone 16 on Dec 29, 2024 and I received soap in the box. I have raised a complaint but seller rejected it multiple times now Flipkart is denying to help. I have all the details with pictures and videos yet they are not willing to help at all. I don't know what to do if anyone have any clue I would really appreciate your help. Somebody told me about E-Dakhil website but it is no more working. I am very confused and disturbed emotionally, physically(In chasing for help here & there) and financially.😔
Case poduga bro
Boycott Flipkart
Court case podunga nala amt pakalam
Redmi மட்டும் இல்ல எல்லாமே அப்படி தா இருக்கு.நம்ம எது வாங்க இருந்தாலும் நேரா போய் தான் பார்த்து வாங்கணும் இல்லைன்னா நாமம் போட்டு விடுவாங்க இன்னிமேல் இந்த தவறு பண்ணாதிங்க
They delivered duplicate product. Invoice without proper serial number of product seems to be a fraud. How can gst be raised on this product
Flipkart is very fraud app don't any buying electronic
Redmi is right. Invoice should have SN number. You should take action against flipkart through consumer protection act.
Refund vantitu poaga vandiyathuthana
Seller scammed you bro 😢
I have ordered socks from Flipkart. On 22 1.25 Delivery man called me to deliver the goods. but the time iam out of station and requested to deliver on the next day. But the delivery man him self delivered the socks and updated the delivery status in the online. I have continuously contacted customer care but no response.
அமென்சனில் சோலார் பேனல் பேட்டரி இன்வெட்டர் வாங்காதீர்கள் இன்ஸ்லேசன் பன்ன யாரும் வரமாட்டர்கள் ஒருவர் 4kW பேனல் வாங்கி இன்னொருவர் மூலம் இன்ஸ்லேசன் பன்னி பல்ட் இப்போம் வாரமல் 8 மாதம் வேஸ்ட்டா இருக்கு
No return no exchange no refund . flipkart custmar care waste ur time same problem atn but problem stil last ok to return show morning my account lock. flip kart worst plz not buy to flipkart ur try to amzon best app easy to solve my problem return QUIK action amzon customer care best ilove amzon .
ஆன் லைன் மூலம் எந்த பொருட்களும் வாங்காதீங்க... அப்படி வாங்கினா அவங்களையே ஏமாற்ற தில் இருந்தா வாங்குங்க நான் filpkat பல முறை ஏமாற்றி இருக்கிறேன்
இதற்கு தான் Local retailer shop ல வாங்கனும் கம்மி விலை னு Flipkart, Amazon வாங்கினால் அவனை போய் கேள் இவனை போய் கேள் னு football ஆடுற மாதிரி அங்கும் இங்கும் ஆடுவானுங்க😂😂😂😂
Idu seller mistake, but flipkart dan responsible. Unga call la pesunavangaluku processing procedure knowledge illa, options illana avanga team lead or team head ku forward panni options enable panni unga problem resolve pannanum. But indha issue ku avlo lam theva illa. just, flipkart invoice revise pannalae podhum.
Seller kita Invoice revise panni with IMEI number add panni thara sollunga, Adhu seller easy ah pannalaam. Adhu unga porblem ah resolve panna mudiyum.
Super support information tq sir 🙏 🎉❤
Nankuda ambrane small power bank military green flipkart la vangunen battery bulged 7 months la warranty 6 months dan onnum panna mudiyadu nu solitanga
Court la kesu podu bro
Bro power bank la last lite blink la than irukum but full agidum don't worry apadiyea use pannalam...
I am 3month waiting
Please buy product in their official website its genuine ..
INGRAM CONSUMER sitela Grievance raise pannunga.. அலறி அடிச்சி கால் பண்ணி உங்களுக்கு Refund இல்ல Replacement குடுப்பாங்க..😂😂
Go to another service centre all service center are not following the same rules
Flipkart la email po tunga ungaloda problem soli photo send panunga Imitiatly response panuvanga pro first email panunga pro
புரோ, நீ refundum vendam replacement um வேண்டாம், முதல்ல சரியான இன்வாய்ஸ் காப்பி குடுக்கலன்னா கேஸ் போடுவேன் நு சொல்லுங்க. குடுக்கலன்னா Case file pannunga
நூறு அம்பது கம்மியா இருக்குனு ஆன்லைன் போனா இப்படிதா ஆகிறது இனியாவது பக்கத்தில் இருக்கும் கடைகளில் வாங்கி பழகனும்
Avan maarum enna yogyama bro
Kadai la namakku yaru respond nu vathu theriyum atha....
Boycott openbox for electronic items. Noone can find the defect at first inspection
Stopped buying from them long back for their pathetic customer service
Consume court case register pannnuka bro
Naanum intha power bank vangi irukka nalla than work agitu irukku bro 4point nalla charge aguthu
Consumer court rules படி bill இல்லாத Product கு காசு குடுக்க தேவையில்லை. Wrong billலும் bill குடுக்காததுக்கு சமம் தான்.
அதான் refund தரேன் சொன்னான்ல பொத்திடு வாங்கலாம் ல
Enakkum eppadithan nadakku
Na Black Colour வாங்குன எனக்கு Ok Tha Bro ( Output Tha 33w Turbo Charger bro ) 20000 Mah Battery Currently Working
Refund vangirukalam apove enakum same issue amazon la nadanthuchi.. chocolate order potem damaged product delivery panitanga replacement keten avanga refund and replacement iruku ethu venum nu ketanga .. na replacement keten avanga potanga but replacement delivered nu potan ana item varala thirunba keta 2 days wait pani parunga nu solitanga .. aprm 2 days wait pani keten avanga refund panidrom nu solli refund potanga .. 😂😂
Flipkart =Forgerykraft !
Flipkart -> Fraud Kart😢😢
I have faced lot of problems in Flipkart and jiomart also.. jiomart is worst when it comes to quality and service. No one will take return. So best is to visit nearby shops and buy directly even if price is higher. Atleast peace of mind will be there
நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கவாய்ப்புண்டு. நானும் தாம்சன் 32'சுமார்ட்டிவி வாங்கினேன் அதுவும் பழையடிவியை புதிதென எனக்கு விற்றிருக்கிறார்கள் பிளிப்கார்டில் வாங்கும் பொருட்கள் தரமற்றவையே 2ன்டு சேல்ஸ் தான் நடக்குதுபோல. அமெசான்85%நம்பிக்கையாக செயல்படுது
டேய் ரிட்டன்யில்லாம ஏன்டா ஆடர்போடுர. இது வெளி திருட்டு யாவாரி ரீல்
நாலு பொருள் உள்ள பொருட்களை இடர் செய்தாலே அதில் ஒன்றை திருடி விடுவார்கள் எப்படி இருக்கும் கேட்கவா வேண்டும்
Go to consumer court
இது போன்ற அனுபவம் நான் வாங்கிய இண்டெக்ஷன் ஸ்டீவ் ல் நிகழ்ந்துள்ளது. Flipkart ஐ நம்பாதீர்
Ithukum service centerkum samanthamey illa bro😂 flipkartla seller yeamathitan bro illana edaila evano velaya paathurkanum