நடிகர் வையாபுரியின் மறுபக்கம் குடும்பத்தோடு கொலு கொண்டாடும் வையாபுரி| Actor vaiyapuri Exclusive
Вставка
- Опубліковано 5 лют 2025
- #vaiyapuri #actorvaiyapuri #golu #navaratri #navaratrispecialvideo #coupleinterview #golutour #golubommaigal #golu #navaratripooja #galattapinkinterview #galattapink
நடிகர் வையாபுரியின் மறுபக்கம் குடும்பத்தோடு கொலு கொண்டாடும் வையாபுரி| Actor vaiyapuri Exclusive
➡️பாலராமர் கிடைக்கும் இடம்
THE KALPADHENU
Contact : 7305382027
West Mambalam
➡️DARLING
Darling Retail - Mobiles | Electronics | Furniture
138 stores across Tamil Nadu - For Offers: 82208 64444
Visit us at: darlingretail....
Follow us at: / darlingretail
➡️Ananya's Nana Nani Homes
bit.ly/3XM5N0d
➡️
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
அருமையான ஒழுக்க சீலர் கண்டிப்பான போதும் என்ற குண வையாபுரி எனது ஆசீர்வாதங்கள்.
அழகான நடிகர். அன்பான மனைவி. நல்ல பிள்ளைகள். கடவுள் தந்த பரிசு. வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐
திரையில் கதாநாயகர்கள்...நிசத்தில் வில்லன்களாகவும் , எதுவும் புரியாத காமெடியன்களாய் இருக்கிறார்கள்.
ஆனால்....இவர் நிச வாழ்கையில் அறமும் தெளிவும் உள்ளவராய் இருக்கிறார் ..வாழ்க .
தங்களை அடிக்கடி பார்த்ததே சந்தோஷம் அதிலும் தற்போது கொலு வைத்து தங்களின் மனைவியோடு பேட்டியளிப்பது அற்புதம் வாழ்க வாழ்க வாழ்கவே 🎉❤
ரொம்ப அழகான குழந்தைகள்.நன்றாக வளர்த்து உள்ளீர்கள்.❤❤
ரஜினி கமல் விஜய் போன்ற அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் குடும்ப நிம்மதியான வாழ்க்கை வாழ முடியவில்லையே !
ஆனால் நகைச்சுவை நடிகர்கள் சின்னி ஜெயந்த் வையாபுரி குடும்பம் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் வையாபுரி. வாழ்த்துக்கள்.மீண்டும் வாய்ப்புகள் கொடுதத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
நினைத்ததை சொல்லிவிட்டீர்கள்.
திறமையானவர். இவரின் யதார்தமான நடிப்பு எனக்குப் பிடிக்கும். திரை உலகம் இவரை சரியாகப் பயன்படுத்தவில்லை
❤❤❤❤❤நல்லகுடும்பம்வாழ்த்துக்கள்
Your wife is beautiful
Mokka kudikaaran ...😜😂
😊😊😊
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.🎉
குழந்தைகள் அமைவது
பெற்றோர் பெற்ற வரம்.🎉
விளக்கை பரிசாகத் தந்த மகராசியின் கைராசி
மிகவும் நல்லது!!!🎉
திரு வையாபுரி வீட்டு கொலுவும் சூப்பர் அதை விட அவர் குடும்பமும் சூப்பர் 🙏♥️
எனக்கு மிகவும் பிடித்த நடிகர். 🎉🎉.
அழகான குடும்பம். ❤❤❤❤
படிக்கட்டுகள் நிறைய கொலு பொம்மைகள் அடுக்கி சிறப்பாக கொண்டாடுவதற்கும் ஒரு வரம் வேண்டும்.. அந்த அம்மனின் அருள் கடாட்சம் நிரம்பி இருக்கிறது இவர்களிடத்தில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹❤️
அழகியகுடும்பம் வாழ்க வளமுடன்🎉💕👌🙌
பழகுவதற்கு எளிமையான , இனிமையான அற்புதமான மனிதர் திரு வையாபுரி அவர்கள் ... ... தங்கள் குடும்பத்துடன் நீடுழி நலமுடன் வாழ தோரணமலை முருகனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏
அழகான கொலு அம்மனின் அருள் நிறைந்து இருக்கும்.நவராத்திரி வாழ்த்துக்கள்
வையாபுரி சார்....
தங்களின் மகள் வரைந்த
ஓவியங்களில்..முகத்திரை
அணிந்து கொண்டு ஆடும்
நடனமங்கையின் திரைமறைவில் தோன்றும்
முகம் அவள் பாவனை....
ஆற்புதமான ஓவவியம் சார்.🎉🎉🎉
அருமையான குணங்களால் வையாபுரி அவர்கள் மிளிர்கிறார். வாழ்கவளமுடன்.
என்னுடைய அப்பா அம்மா பெயர் வையாபுரி ஆனந்தி தங்கள் குடும்பம் வாழ்க வளர்க.
U are a cinema comedian but real life hero.❤
உண்மையில் நல்ல குடும்பம்... யாருமே நினைத்திருக்க மாட்டார்கள் இவர் இப்படி பட்டவரா என... கடவுள் பக்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்...
அழகான கொலு அழகான குடும்பம் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤
வாழ்த்துக்கள் 🎉🎉 நல்லதொரு குடும்பம் ❤❤
பிள்ளைகளுக்கு அப்பா இருக்கனும், இந்த நேரத்தில் அனாதை பிள்ளைகாலை நினைத்து பார்க்கிரேன்
Among actors few people are well groomed. He is roll model for everyone
Lovable cute family. Nice interview, very natural. ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌
Wat a talented girl.. amazing painting ❤❤
Beautiful art, ❤❤❤❤❤❤. Saraswati kadakcham pariporanam niraintha veedu, ❤❤❤❤❤🙏🙏🙏🙏
நானும் எங்க அம்மாவும் இவங்க ரெண்டு பேரையும் குற்றாலம் ஐந்தருவியில் வைத்து இந்த சீசனில் பார்த்தோம் ரெம்ப சிம்பிளாக இருந்தார்
நல்ல குடும்பம் வாழ்க வையாபுரி
Vayaburi... I am watching your all movies till now, I really appreciate you, myself as a drawing artist, proud about your daughter arts... amazing art.
Very beautiful family. Golu also Amazing. God bless you all❤❤
Super family vazhthukkal ❤🎉🎉🎉
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது ஐயா..! உங்கள் அனைவருக்கும் நன்றி.
Super Vaiyapuri Sir, அழகான குடும்பம். அ௫மையான குழந்தைகள்❤வாழ்க பல்லாண்டு! சிவசங்கரி மேம், உங்களுக்கு ஒ௫ கேள்வி - உங்கள் காதில் இ௫க்கும் லோலாக்கு மிக அழகாக உங்கள் கேள்விகளை போலவே இ௫க்கிறது. எங்கு வாங்கினீர்கள்? Sweet ❤
MAASHA ALLAH god bless you and your family ❤❤❤❤❤❤❤❤❤
Super painting God bless you all 🙏
Art is beautiful ❤❤❤❤
Contended family, well brought up children. Beautiful golu and our cultural living. Great and God gift.
Beautiful Couple 🎉
சிறப்பு மகிழ்ச்சி
வாழ்க வளர்க வாழ்த்து❤
புரிதல் உள்ள கணவன் மனைவி🎉🎉
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 பாராட்டுக்கள்🎉🎉🎉🎉
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க 🙏🙏👍
Art excellent 👌
❤🎉😊 எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் ,அண்ணா 😊
அற்புதம்! நன்றி!
Beautiful family ❤❤❤❤
24ஆண்டு கொலு வைத்து அசத்திடிங்க மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤ வையாபுரி தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
Valga valmudan Anna akka💐💐💐
Nice family from Switzerland 👌👍🇨🇭🇨🇭🇨🇭❤️👌
Exellent wife.. taking him and his family to next level..
Shivshankari alago alagu 🥰🥰🥰🥰😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
Super sir. Great family ❤❤❤
Superb golu sir happy navratri 🙏🙏🙏🙏🙏🙏
Vaiyaapuri வாழ்க !!
நல்ல interview புரிதல் 💖
என் கணவர் கூட என்னை பேர் சொல்லி அழைக்க மாட்டார்..❤❤❤❤
சூப்பர் 🤲 நடிகர் 👍 விக்கிரவாண்டி சிராஜ் குவைத் 👌
CONGRATULATIONS 🎊 TO COMMEDIAN VAIYAPURI😮GOOD FAMILY WITH ASON AND A DAUGHTER 🎉
Beautiful family ❤💐 stay blessed 🎉🙏
அழகான கொலு.
அம்சமான கொலு. ❤❤🎉🎉
😊 சூப்பர் பக்கத்து தெருவுல தான் இருக்காரு அவரு அடிக்கடி பார்ப்பேன்
Very nice and happy
Very glad and proud family congratulations
Nice family from Canada 🇨🇦.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Super. Comedy actors. Elloradhu life best
Good family ❤
வாழ்த்துக்கள் 🌹👋
Wonderful art.very nice pic
Nice family. Happy to see you family and Golu. Continue this sir and mam.
Lovely family vyapri Sir
Beautiful home with full simplicity 😊
இவரு எங்க ஊரு தேனி தான். எங்க மாமா கடைக்கு முன்னால் தான் இவரோட வீடு. சின்ன வயசுல மாமாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போவோம். அப்ப அவங்க அம்மாவ பார்த்த ஞாபகம் இருக்கு. ஒரு டைம் வீரபாண்டி கௌமாரி அம்மன் கோயில்ல பார்த்து இருக்கேன்.
Davusarpandi sayaltheriyuthu
All the best to vyapuris
அருமையான பதிவு
What he said is absolutely correct
Excellent Golu super Bala Ramar whr it is available
காமடி நடிகர்களில் திறமையான நடிகர் ஏன் திரையுலகில் அடிக்கடி தான் பார்க்க முடிவதில்லை வாழ்க வளமுடன்
🩵 சிவசங்கரி மேடம் எங்க போனீங்க ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து 🩵
Om siva jaihind super
மதுரை ஆச்சிஎன்றலும்சிதம்பரம்அனுமதிதந்தாதன்மதுரைஆச்சிநாடக்கும்
Super very nice
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻 Thanjavur
Good family..
Vazhthukal
Valltthukkal🎉
Doctor❌Dentist✅
Congrats vaiyapuri family
பொண்ணு ஆர்ட் 👌👌பெருமை இருக்கு சார்.
Very vty interesting to ser vsiyapuri veetu kolu
Beautiful family
Voice illa
Super golu
Anchor Name Send me
Super super man
Super sir
Beautiful couple,vazhga valamudan
Nice
Nice interview
Gifted talented.semma
சினிமால சம்பாதிச்சுட்டு, தான் வீட்டுல சினிமா பாக்கக்கூடாது.. Super.. மக்கள நாசமாகிட்டு