❤❤❤❤❤... அப்பாடா இத தான் எதிர்பாத்தன்.. என்ன யாருமே நம்ம பயலை வெளில காட்ட மாட்டேங்குறாங்களேன்னு கவலை பட்டுக்கிட்டிருந்தன். ஆனந்த விகடன்ல்யே வந்திட்டாப்ல❤ ( அம்மா ரியல் கரெக்டரா இல்லை ஜஸ்ட் வாய்ஸ் ஓவரா?)
விவேக் காமடியும் அறிவு பூர்வமாக தான் இருக்கும்.🎉அது போலதான் உன்னுடைய காமடியும் அதிகமாக வருகிறது.🎉ஆக தமிழ் சினிமாவில் மறுபடியும் ஒரு விவேக் 😊wellcome❤🎉🎉
🌹சமுதாயத்தில் உள்ள குறை, நிறைகளை சீர்திருத்தம் நோக்கோடு, நீங்கள்செய்யும்⚖️ நகைசுவை சமூக நையாண்டி social satire மிக அருமை. மாறுபட்ட சிந்தனைகளோடு திறமையும், சாமர்த்தியமும் வெளி படுத்தும் இளைஞர்கள், ஆதரிப்பதில் அனந்த விகடன் பங்கு மகத்தானது. 🙏♥️👍
உன் வீடியோ பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சின்ன பையா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சீக்கிரத்தில் உன்னுடைய படங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் காட் பிளஸ் யூ சின்ன பையா
வெங்கடேஷ் வாழ்த்துக்கள் ரொம்ப அருமை தம்பி ரொம்ப நல்ல பண்றீங்க. அற்புதமாக உங்கள் உழைப்பை தருகிறீர்கள். அற்புதமான ஒரு பதிவுகள். வாழ்த்துக்கள் உங்கள் மொழி நன்றாக உள்ளது. உங்கள் தாயாரின் சத்தமும் மிக அருமையாக உள்ளது
சின்ன பையா உண்மையாவே உன்ன ரொம்ப பிடிக்கும் அம்மாவை பத்தி ஏன் சின்ன பையா சொல்லல அம்மாவும் நீயும் சேர்ந்து போனதே எல்லா வீடியோவும் நல்லா இருக்கு நூறு வருஷம் எல்லா வளமும் பெற்று நல்லா இருக்கணும்❤❤❤❤
சின்ன பையனா இருந்தா நீ இப்ப பெரிய பையனா ஆயிட்ட இனிமே நீ சொல்றது தான்டா நாங்க கேட்கணும், சுய ஒழுக்கம் மரியாதை நல்ல வளர்ப்பு, நீ அழுத்த நிக்க போற லெவல்ல வேறயா இருக்குன்னு நான் நம்புறேன் 🎉🎉🎉🎉
நீங்க பண்ற வீடியோ எல்லாம் வித்தியாசமா இருக்கு தம்பி. நல்லா இருக்கு .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அம்மா அப்பா புகைப்படத்தை பார்க்க வேண்டும் எனக்கு ஆசையாக இருக்கு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்க அம்மாவோட குரல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் டேய் சின்ன பையா அப்படி சொல்லும் பொழுது கேட்பதற்கு நன்றாக இருக்கும்.
வி.ஐ.பி வரைக்கும் உங்கள் காணொளி சென்று அவர்களே அதைப்பற்றி பேசும் பொழுது நீங்களும் ஒரு வி.ஐ.பி தான் வெங்கடேஷ் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் பசிறு தட்டாமல் எதார்த்தமாக பேசும் தங்களின் அம்மாவிற்கும் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
உங்கள் வளர்ச்சிக்கு காரணம், டேய் சின்ன பையா, உங்க அம்மாவின் குரல்❤❤❤
டேய் சின்ன பையா நீ கலக்கு டா... உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா வருவடா... வாழ்த்துக்கள்
நானும் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்த தம்பியைவிட நன்றாக வந்துவிடுவேன் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா புரோ?
@@raajeshkanna8300🌽🍄
மகிழ்வித்து மகிழும் நீ, என்றும் மகிழ்ந்து இருப்பாய். நன்றி ஜெய்பீம்.
உங்களின் மகனின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கிறது சின்ன பையா இன்னும் மேலும் மேலும் வளர்க்க வாழ்த்துகிறேன் நண்பா🎉🎉🎉
மிக அருமை
சின்ன பையா❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏அன்புள்ள அம்மா அவர்களுக்கு🙏🙏🙏
உன்னுடைய இந்த அறிவுபூர்வமான திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உன்னுடைய இந்த நிகழ்ச்சியை தொடர வாழ்த்துக்கள் தம்பி தம்பி🎉🎉🎉❤❤
சின்ன பையன் தன்னை பற்றி இவ்வளவு சிறப்பாக வீடியோ போட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது வாழ்த்துக்களும் உன் சமூக சிந்தனை creativity என்றும் வளரட்டும்
வாழ்த்துக்கள்டா தம்பி உன்னோட பேச்சுநடை மண்வாசனையோட இருக்கிறதால் சிறப்பு
❤❤❤❤❤...
அப்பாடா இத தான் எதிர்பாத்தன்..
என்ன யாருமே நம்ம பயலை வெளில காட்ட மாட்டேங்குறாங்களேன்னு கவலை பட்டுக்கிட்டிருந்தன்.
ஆனந்த விகடன்ல்யே வந்திட்டாப்ல❤
( அம்மா ரியல் கரெக்டரா இல்லை ஜஸ்ட் வாய்ஸ் ஓவரா?)
🎉🎉
விவேக் காமடியும் அறிவு பூர்வமாக தான் இருக்கும்.🎉அது போலதான் உன்னுடைய காமடியும் அதிகமாக வருகிறது.🎉ஆக தமிழ் சினிமாவில் மறுபடியும் ஒரு விவேக் 😊wellcome❤🎉🎉
🙏வாழ்த்துக்கள்💐💐💐 தம்பி
சின்ன பையா உன் நடிப்பும் உன்னுடைய அம்மாவின் குரலும் அருமை🤝
🌹சமுதாயத்தில் உள்ள குறை, நிறைகளை
சீர்திருத்தம் நோக்கோடு, நீங்கள்செய்யும்⚖️
நகைசுவை சமூக நையாண்டி social satire
மிக அருமை. மாறுபட்ட சிந்தனைகளோடு
திறமையும், சாமர்த்தியமும் வெளி படுத்தும்
இளைஞர்கள், ஆதரிப்பதில் அனந்த விகடன்
பங்கு மகத்தானது. 🙏♥️👍
தம்பி உன்னோட வீடியோ
அனைத்தும் அருமை வெங்கடேஷ்... வாழ்த்துக்கள் தம்பி
வாழ்த்துக்கள் சின்ன பை யா திறமை இருக்கிறது ஆண்டவர் அருள் புரிவானாக
அம்மாவும், சின்னப் பைய்யனும் குரல் மாடுலேஷன் சூப்பர்.
சின்னப் பைய்யா சினிமாவுக்கு போற ஆசை மட்டும் தள்ளிப்போடு
உன் வீடியோ பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சின்ன பையா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சீக்கிரத்தில் உன்னுடைய படங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் காட் பிளஸ் யூ சின்ன பையா
உங்கள் கண்டென்ட் நம்மை சுற்றியுள்ளது, அதனால் எதார்த்தமாக இருக்கிறது! வாழ்த்துக்கள்... மென் மேலும் வளர வேண்டும்...
ஏய் சூப்பர்டா சின்னப்பையா ❤❤❤❤❤அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉
உனது வாழ்க்கை சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு வாழ்த்துகள் விகடன் ❤ சின்ன பையா 🎉
Valthukal chinna paiya neenga podra video ellam Nan rombave paartu rasipen valtukkal chinna paiya akni from Singapore in tivira rasigai❤❤
அருமை தம்பி.. எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் 💐... I like your videos and amma voice..
வாழ்த்துக்கள் தம்பி
டேய் சின்னபையா உன்னோட co acter ah பத்தி பேசலயே டா
சூப்பர் தம்பி நீ நல்லா இருக்கணும் பா ஜீசஸ் கிட்ட பிரேயர் பண்ணுகிறார் மனசார சொல்றேன் நீ நல்லா இருக்கணும் கடவுள் ஆசீர்வதிக்கப்பட்ட
🙏 எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி உங்க காமெடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
வாழ்த்துக்கள் தம்பி....
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
🎉🎊👍😄
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் அம்மா குரல் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
He will refill actor Vivek's place...his messages and acting always very natural ... Good Job ...
வாழ்த்துக்கள் "சிந்தனை செல்வா" ❤❤❤❤❤👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐
வெங்கடேஷ் வாழ்த்துக்கள் ரொம்ப அருமை தம்பி ரொம்ப நல்ல பண்றீங்க. அற்புதமாக உங்கள் உழைப்பை தருகிறீர்கள். அற்புதமான ஒரு பதிவுகள். வாழ்த்துக்கள் உங்கள் மொழி நன்றாக உள்ளது. உங்கள் தாயாரின் சத்தமும் மிக அருமையாக உள்ளது
வாழ்த்துகள் சின்ன பையா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
சின்ன பையா உண்மையாவே உன்ன ரொம்ப பிடிக்கும் அம்மாவை பத்தி ஏன் சின்ன பையா சொல்லல அம்மாவும் நீயும் சேர்ந்து போனதே எல்லா வீடியோவும் நல்லா இருக்கு நூறு வருஷம் எல்லா வளமும் பெற்று நல்லா இருக்கணும்❤❤❤❤
Athu amma illa avaru wife fu content. Kaaka amma character ru
Venghadesh enn friend doda friend du 😂😢
இயக்குனர் கவனிக்கவும் தமிழ் திரையுலகில் நல்ல காமெடி நடிகர் ரெடி
கலியுக விவேக் டேய் சின்னபையா வாழ்க வளர்வாய் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
sinna paiya suppar ❤❤❤
வாழ்த்துக்கள் சின்னபையா. விரைவில் திரையில் காண்கிறோம்.
சூப்பர் டா வெங்கடேசு அருமை ❤🎉❤🎉
My favorite ❤ivaroda Amma enaku romba pudekum❤
வாழ்த்துக்கள் சின்னப்பையா. உன் நல்ல மனசுக்கு நல்லா வருவ
Superr da.... thambi...congrts congratulations for your bright future .........
Don't worry da themmpi
Eanum try panuda super vaaru vaa ok
God bless you
Sairam
வாழ்த்துக்கள் சின்ன பையன் நாங்க எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி சினிமால நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சொன்னீங்க வாழ்த்துக்கள் 🎉🌹🌹❤️
Dai chiinna paiya congrats man.happy to see the video that to from vikatan .🎉🎉🎉
காமெடி நடிகர்கள் குறைவு. சரியான நேரம் இது தான். நீர் இன்றி அமையாது உலகு. நீ இன்றி அமையாது தமிழ் சினிமா காமெடி. 🌹👏👏👏👏💐💐💐💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சின்னா பையா
சின்ன பையனா இருந்தா நீ இப்ப பெரிய பையனா ஆயிட்ட இனிமே நீ சொல்றது தான்டா நாங்க கேட்கணும், சுய ஒழுக்கம் மரியாதை நல்ல வளர்ப்பு, நீ அழுத்த நிக்க போற லெவல்ல வேறயா இருக்குன்னு நான் நம்புறேன் 🎉🎉🎉🎉
Sema talent chinna paiyan ..rbm wait panna ivaru interview srb bro keepitup
All the best chinna paiyan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏 இவரைப் போல நகைச்சுவை நடிகர் திரையுலகிற்கு வரவேண்டும்🎉🎉🎉🎉
தம்பி நீ இன்னும் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் நான் மாற்றுத்திறனாளி தூத்துக்குடி மாவட்டம்❤❤❤❤❤❤❤❤
சினிமா பாக்கும் பழக்கம் இல்லாத எனக்கு உன்னோட கேமராவ நிமிர்ந்து பாக்காம உன் நடிப்பு 👌🏽
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 என் தங்க தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤
தம்பி உங்கள் கருத்த்துகள் மிக மிக உயர்ந்த. சிந்தனை. தூண்டும் விதமாக. இருக்கு. மேலும். நிறைய. நிறைய. பதிவிடவும்.. தஞ்சை. தங்கவேலு
நன்றி
நேரம் வரும்னு வாய பொளந்து கிட்டு உக்காந்துட்டு இருக்காம உங்க நேரத்தை வீணடிக்காம உங்க திறமையை காட்டி இருக்கீங்களே அதுக்கு ஒரு வணக்கம் 🎉🎉❤
வாழ்க வளர்க..தம்பி....இந்த பதிவு..மிக.அற்ப்புதமான உன்..பதிவு..வாழ்த்துகள்..தம்பி சின்னபையா...🎉
உனது முதல் வீடியோவிலே நினைத்தேன் சினிமா வாய்ப்பு உனது கதவை தட்டும் என்று வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
வாழ்த்துக்கள் சின்னப் பையா...
கரூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக 👏
வாழ்க வளமுடன். நல்ல கருத்துக்களை சிரிப்போடு சொல்வது மிக சிறப்பு. வாழை பழத்தில். ஊசி ஏற்றுவது போல் சில சமயம் இருக்கும். Keep it up.
Congratulations anna ❤
Super da thambi. Vazhga valarga🎉❤
சின்ன பையா உன் கருத்துக்களால் நீ பெரிய பையன்!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤
நீங்க பண்ற வீடியோ எல்லாம் வித்தியாசமா இருக்கு தம்பி. நல்லா இருக்கு .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அம்மா அப்பா புகைப்படத்தை பார்க்க வேண்டும் எனக்கு ஆசையாக இருக்கு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்க அம்மாவோட குரல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் டேய் சின்ன பையா அப்படி சொல்லும் பொழுது கேட்பதற்கு நன்றாக இருக்கும்.
தமிழ் போல் வாழ்க வளர்க..டேய் சின்ன பையா சூப்பர்லே
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
வாழ்த்துக்கள் சின்ன பையா🎉💐👑
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் ஆல் வீடியோ செம 👍🤝❤️🥰
அருமை தம்பி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
Very mass dance China paya... Vera level 🎉venkatesh
❤wow super chinna'paiyaaaa veraaa levalll❤ good 🥰💤
Chinna paiyaaa....fans
உழைப்போ வெற்றி...வெற்றியே உழைப்பு விடா முயற்சி வாழ்த்துக்கள் பிரதா்
அருமை அருமை அருமை பா
All the best chinna paiya.. ❤❤❤❤
வி.ஐ.பி வரைக்கும் உங்கள் காணொளி சென்று அவர்களே அதைப்பற்றி பேசும் பொழுது நீங்களும் ஒரு வி.ஐ.பி தான் வெங்கடேஷ் நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் பசிறு தட்டாமல் எதார்த்தமாக பேசும் தங்களின் அம்மாவிற்கும் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
நல்ல மனிதர்.
Supar 3 movie 👌👍👍👍👍❤
Super nall varuvinga all the best
வாழ்த்துகள் தம்பி❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி ❤🌹🌹🌹
Vazhthukal thambi.Ammava nalla pathuka pa.nee nadikum padangal vetri pera melum indhamma unakaga kadavuliidam prathanai seigren pa .
அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்💐
மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐
சூப்பர் புரோ❤❤❤
thambi Cinna paiya super 💯 valtthugal akka kaliyammal avargaluku nantri sonnathu romba arumai un vediovai nanum parpathundu 2025 nalla irrukattum yennudaya valtthugal
Congratulations brother ❤❤❤❤
Valthukkal brother God bless you with your family 🎉
Super super super excited bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i like you brother ❤❤❤❤
🎉🎉🎉 வாழ்த்துக்கள் சின்ன பையா🎉🎉
Congralacation 👌👌👌👌💐💐💐 Thambi
Super thambi valthukal
நீ நடிகன்டா சின்ன பையா 👍👍👍
Super chellam... ❤❤❤❤
வாழ்த்து க்கள் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏👍👍👍
வாழ்க...வளர்க❤
Dei chinna paiya I love 💘you my dear excellent 🙏👏.
இவருக்கு cook with comali show வாய்ப்பு கொடுத்த நல்ல இருக்கும்
inimel cook with comali key vaaipu irukumaa nu therila......😂😂😂😂
Cook with comali ah mudichi vittaga 😂😂😂😂
மற்றவர்களை காலி செய்து விடுவார்.
Correct
Congralation thambi 🎉🎉🎉
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
Vaazhthukkal thampi superb