கிருஷ்ணன் நமது சொந்தம் அனுஷன் உடல் நிலை பாதிப்பு வருத்தம் அளிக்கிறது கடவுள் அருளால் பூரண குணம் அடைந்து தமிழ் மக்களின் குறைகள் தீர சேவைகள் தொடர இரைவனிடம் கையேந்தி வேண்டுதல் செய்யும் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ் வாழ்க வளமுடன் நன்றி
குரு-சிஷ்ஷன்ஸ் வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் Batti பாசப்புயலில் மாட்டிட்டு...... தப்பிக்கிறதற்கு!!!👍✨👍 தூய்மையானது பாசம்!! அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் Batti-யும் அன்புள்ளங்களும் கடவுளின் வரம்தான்!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
கிஷ்ணா இவ்வளவு அன்புள்ளங்களை சம்பாதித்து இருக்கிறீங்கள். பணம் பொருள் பெரிதில்லை. இந்த உறவுகள் பெரிதானவை. அன்பு கிஷ்ணா கவிதாஸ் இருவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். 👍👍👍👍.
கிருஷ்ணா அருமையான வீடியோ. பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம். ஆனால் அன்பே சிவம் அன்பு தான் கடவுள். கிருஷ்ணா அன்பைப்போல் மருந்தும் இல்லை? அன்பைப் போல உயர்ந்த கடவுளும் இல்லை. நீங்கள் செய்யும் hard வேலைக்கு இப்படியான அன்பு உள்ளங்கள் நிச்சயம் தேவை. வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤🙏🙏🙏
கிருஸ்ணா நல்ல அன்பான குடும்பம். உங்களுடன். அன்பு பாசமாக இருக்கிறார்கள். அந்த பிள்ளை உங்களைக் கண்டவுடன் எவ்வளவு சந்தோசப்பட்டா.ர். நீங்கள் தேடிய சொத்துக்கள் வாழ்க.
கிருஸ்ணா அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது இந்த சகோதரி போல மற்றவர்கள் உங்களை காணமுடியாதவர்கள் கோடி பேர் உண்டு .அவர்களின் அன்பும் ஆதரவும் எப்பவும் உண்டு தேவன் நிறைவாய் உங்களை ஆசி்ர்வதிப்பாராக.
என்ஆசையும் இன்னும் 4 5 மாதங்களில் நிறைவேரும் கிருமகனையும் கவிமகனையும் யது விது அனு மகன்களையும் பார்க்க இந்த பிள்ளைகளை நேசிக்கிற ஆயிரக்கனக்கான உள்ளங்கள் உள்ளனர்❤❤❤❤❤
தம்பி கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு சென்ற இடம் எல்லாம் சிறப்பு மிக்க சந்தோஷம் உங்கள் பணி இன்னும் நீண்டு செல்லும்படி இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏
உங்களைப் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது.எனக்கும் ரொம்ப பிடிக்கும். போன் எடுத்தாலும் எடுக்கிறீங்கள் இல்லை. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கவிதாஸ் மிது மது உங்களையும் பிடிக்கும் மிது வாழ்த்துக்கள் அனுசன் பற்றி கூறவும்
கிருஷ்ணா அருமை பணம் எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனால் அன்பு பாசம் இதுக்கு இணையில்லை. கவிதாஸ் யது மிது கிருஷ்ணா பாடல் சுப்பர். கிராமசேவையாளரின் குரல் சுப்பர்.
சூப்பர் அண்ணா எவ்வளவு பேருக்கு இப்பிடி ஆசை இருக்கும் உங்களை பார்ப்பதற்கு இது போலத்தான் நல்ல உள்ளங்களையும் சம்பாதித்து வைத்துள்ளீர்கள். 😘 மிது அண்ணாட பாட்டு 👌🏻, கிருஷ்ணா அண்ணா நீங்களும் கவி அண்ணாவும் பாடின பாட்டு 👌🏻 இன்னும் நீங்கள் மூவரும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்கின்றேன்.🙏🏻🙏🏻 jesus bless you brother's 🥰🥰
நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் தப்பு இல்லை. இந்த நல்ல மனசு காரர் எப்பவும் நல்லது செய்வார்கள் நேர்மை உதவி செய்யும் மனசு உண்மை நீதி இது எல்லாம் கிருஷ்ணவிடம் இருக்கு நின்றாள் தவறு ஒன்றும் இல்லை.
தம்பி கிருஸ்ணா பாண்டிருப்பில் எங்க பாலம் இருக்கு எவ்வளவு ஜோக்காக இருந்தாலும் பொய் கூடாது உங்கள் நாகைச்சுவைக்கு என்னால் புள்ளிகள் போடமுடியாது உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் நூறு வீதம் உண்மையானதும் தூய்மையானதும் தம்பி நீங்கள் நூறு வயதையும் தாண்டி உங்களை இறைவன் வாழவைக்க வேண்டும் என்று என்குடும்பத்தார் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்
Ungali pidekadhawarhal yar irukka mudium கிருஷ்ணா ungala oru naal kandipa nagalum meet pananum ungada unma nerma ellam Awalo pidikum enjoy life all the best ❤
தம்பிகளுக்கு கிடைத்த அன்பு கொண்ட குடும்பம் அருமை உங்களை யாருக்கு பிடிக்காமல் போய் விடும் உங்கள் வீடியோ பார்க்கிற எல்லோரும் உங்கள் உறவுகள் தான் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
கிருஷ்ணன் நமது சொந்தம் அனுஷன் உடல் நிலை பாதிப்பு வருத்தம் அளிக்கிறது கடவுள் அருளால் பூரண குணம் அடைந்து தமிழ் மக்களின் குறைகள் தீர சேவைகள் தொடர இரைவனிடம் கையேந்தி வேண்டுதல் செய்யும் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ் வாழ்க வளமுடன் நன்றி
குரு-சிஷ்ஷன்ஸ் வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் Batti பாசப்புயலில் மாட்டிட்டு......
தப்பிக்கிறதற்கு!!!👍✨👍
தூய்மையானது பாசம்!!
அதை மீண்டும் மீண்டும்
நிரூபிக்கும் Batti-யும்
அன்புள்ளங்களும் கடவுளின் வரம்தான்!!🪔🙏🪔
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
கிஷ்ணா இவ்வளவு அன்புள்ளங்களை சம்பாதித்து இருக்கிறீங்கள். பணம் பொருள் பெரிதில்லை. இந்த உறவுகள் பெரிதானவை. அன்பு கிஷ்ணா கவிதாஸ் இருவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். 👍👍👍👍.
கிருஷ்ணா உங்கள்ட காமடி ய விட அந்த தம்பி ட காமடி சூப்பர் வாழ்த்துக்கள் மிதுட பாட்டுக்கு
கிருஷ்ணா அருமையான வீடியோ. பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம். ஆனால் அன்பே சிவம் அன்பு தான் கடவுள். கிருஷ்ணா அன்பைப்போல் மருந்தும் இல்லை? அன்பைப் போல உயர்ந்த கடவுளும் இல்லை. நீங்கள் செய்யும் hard வேலைக்கு இப்படியான அன்பு உள்ளங்கள் நிச்சயம் தேவை. வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤🙏🙏🙏
கிருஸ்ணா நல்ல அன்பான குடும்பம். உங்களுடன். அன்பு பாசமாக இருக்கிறார்கள். அந்த பிள்ளை உங்களைக் கண்டவுடன் எவ்வளவு சந்தோசப்பட்டா.ர். நீங்கள் தேடிய சொத்துக்கள் வாழ்க.
கிருஸ்ணா
அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது
இந்த சகோதரி போல மற்றவர்கள் உங்களை காணமுடியாதவர்கள் கோடி பேர் உண்டு .அவர்களின் அன்பும் ஆதரவும் எப்பவும் உண்டு
தேவன் நிறைவாய் உங்களை ஆசி்ர்வதிப்பாராக.
❤❤❤❤❤கிருஷ்ணன் தம்பி உங்களுடைய குரலை கேட்டால் எவ்வளவு கவலை இருந்தாலும் சந்தோசம் வந்துவிடும் உங்களுக்கு கண்ணுறு போடனும் அவ்வளவு நல்லவர் ❤❤❤❤❤❤❤❤❤
உங்க மனசுக்கு ஏற்றால் போல் பல உறவுகளை சேர்த்து கொண்டு இருக்கிறீங்க அண்ணா so happy
மிகவும் மகிழ்ச்சியான காணொளி எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது இப்படிப்பட்ட உறவுகளை ❤
Super super pakkave santhosamai irukku valththikkal thampinkala
என்ஆசையும் இன்னும் 4 5 மாதங்களில் நிறைவேரும் கிருமகனையும் கவிமகனையும் யது விது அனு மகன்களையும் பார்க்க இந்த பிள்ளைகளை நேசிக்கிற ஆயிரக்கனக்கான உள்ளங்கள் உள்ளனர்❤❤❤❤❤
இப்படி ஒரு அன்பு,
God bless you,
Good luck appan.
மிகவும் அருமை கிருஷ்ணா நீங்க சம்பாதித்தது என்னவென்றால் இது மட்டும்தான் மிகவும் சந்தோசம்.
தம்பி கிஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கி குஞ்சு சென்ற இடம் எல்லாம் சிறப்பு மிக்க சந்தோஷம் உங்கள் பணி இன்னும் நீண்டு செல்லும்படி இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏
ஹலோ கிருஷ்ணா யார் சொன்னது jaffna மக்கள் உங்க வீடியோ பாக்கிறதில்லை என்று
❤❤❤❤❤ அருமை பணம் எப்படியும் சம்பாதிக்க முடியும் ஆனால் அன்பு பாசம் இதுக்கு இணையில்லை அருமை
Sk உங்களை எல்லாரும் பார்க்க விரும்புவார்கள் நேர்மை நியாயம் கதை உங்கள் பண்பு கவிதாஸ் நீங்களும் தான் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👌🇨🇭🇨🇭
மிகவும் மகிழ்ச்சியான காணொலி ❤
வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤😂
உங்களைப் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது.எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
போன் எடுத்தாலும் எடுக்கிறீங்கள் இல்லை.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கவிதாஸ் மிது மது உங்களையும் பிடிக்கும்
மிது வாழ்த்துக்கள்
அனுசன் பற்றி கூறவும்
2
கிருஷ்ணா அரசியல் பக்கம்போகாதீங்கள் இதுவே போதும் எனக்கு பொறாமையிருக்கு
அன்பு உளள்ளங்களை சேகரிப்பது கடவுள் வவரம்
கிருஷ்ணா அருமை பணம் எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனால் அன்பு பாசம் இதுக்கு இணையில்லை. கவிதாஸ் யது மிது கிருஷ்ணா பாடல் சுப்பர். கிராமசேவையாளரின் குரல் சுப்பர்.
சூப்பர் அண்ணா எவ்வளவு பேருக்கு இப்பிடி ஆசை இருக்கும் உங்களை பார்ப்பதற்கு இது போலத்தான் நல்ல உள்ளங்களையும் சம்பாதித்து வைத்துள்ளீர்கள். 😘 மிது அண்ணாட பாட்டு 👌🏻, கிருஷ்ணா அண்ணா நீங்களும் கவி அண்ணாவும் பாடின பாட்டு 👌🏻 இன்னும் நீங்கள் மூவரும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்கின்றேன்.🙏🏻🙏🏻 jesus bless you brother's 🥰🥰
வாழ்த்துக்கள் கிஷ்ணா மறக்கமுடியாத உறவுகள் 👍
Merci beaucoup (மெர்சி புக்கு) sema bro 😂😂
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் கிருஷ்ணா
Good family and friends, Kirushna, Kavi, yathu,mithu all are valthukkal.
சூப்பர் அண்ணா நல்ல உறவுகளை சம்பாதித்துள்ளீர்கள்
God bless you😊
மெசீக் சூப்பர்😅😅😅😅😅தங்கையின் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சிஅடைகிறேன் ❤❤❤❤😢😢
பாடல் அருமை ❤❤❤❤❤
So happy Krishna 😂😂😂👍👍
Good family evalavu pasama erukiranha.avalavu santhosam. Krishna and kavithas and yathu unha pani menmalum thodara valthugal.
Veri nice❤❤❤😊😊😊
கிருஷ்னா தேர்தல் நில்லுங்கோ எல்லா மக்களும் ஓட்டு போடுவார்கள் இன்னும் மக்களுக்கு உதவி செய்யலாம்
💪👍
❤❤❤ஓம் தம்பிகுட்டி❤❤❤
Venam kirshna.... இப்படியே இருங்க இதுவே போதும்
தேர்தல் வேண்டாம் கிரு இப்படியாக இருப்பதுதான் மக்கள் மனதில் இடம்இருக்கும்
நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் தப்பு இல்லை. இந்த நல்ல மனசு காரர் எப்பவும் நல்லது செய்வார்கள் நேர்மை உதவி செய்யும் மனசு உண்மை நீதி இது எல்லாம் கிருஷ்ணவிடம் இருக்கு நின்றாள் தவறு ஒன்றும் இல்லை.
சூப்பர் 😭😭but எங்களால உங்கள தொடர்ப்பு கொள்ளவே முடியல க்ருஷ்ண 😭😭😭😭
Super fans krisna.❤❤❤❤❤❤❤
Super kirushna kavithas nalla family ippadi than unkalai uravukal pasam vythiruku super❤❤❤
Anna naanum ella videovum paakirannan naan ungka fan from Malaysia
உங்கள பாக்க யாருக்கு தான் பிடிக்காது. எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா
Thamby kavithas voice song kkum nallaa irukku …..keep it up bro 🎉❤😊
சிரிப்புக்குதான் காசு அண்ணா nice பம்பல்
Kirshna enakum unkalai rompa pidikum .enendal unkal nermai , unmai , mattum vayasanavar , kasdapaddavarkalodu pesum anpana pechu ivaikal than unkalmel athikatikkum pasam . Eppa unkali pappan endu itukku thampi . Kavithas , yathu , Anushan ,mithu . Mattum unkal family ellotaium pakkanum . Happy 😂😂😂😂😂😂
Super family ❤ crisna good person gbu
கிஷ்னா தம்பி வணக்கம்
உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்
சி.பிரியா😊😊😊😊😊
தம்பி கிருஸ்ணா பாண்டிருப்பில் எங்க பாலம் இருக்கு எவ்வளவு ஜோக்காக இருந்தாலும் பொய் கூடாது உங்கள் நாகைச்சுவைக்கு என்னால் புள்ளிகள் போடமுடியாது உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் நூறு வீதம் உண்மையானதும் தூய்மையானதும் தம்பி நீங்கள் நூறு வயதையும் தாண்டி உங்களை இறைவன் வாழவைக்க வேண்டும் என்று என்குடும்பத்தார் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்
சூப்பர் கிருஷ்ணா அண்ணா
Super kudumpam enaķu nalla pudikkum ❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி அழகான குடும்பம் வாழ்த்துக்கள் ❤❤👌👌
Veri nice krisna
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
அப்பன் பணம் பொருளை முக்கியப்படுத்தாமல் நிறைய அன்புள்ளங்களை சம்பாதித்துள்ளீர்கள் Godjesus loves you dear loving son
துய்மையான அன்பு எண்பது இப்படித்தான் இருக்கும் ❤👌👋
Super brothers veralevel sister family ❤❤❤
Anna enkaluku sariyana kavalai..😢😢😢😢 naankalum intha ur thaan..miss pannitam
Super thampi song allam
சந்தோஶம் கிருஷ்னா😂😂❤❤
Ungali pidekadhawarhal yar irukka mudium கிருஷ்ணா ungala oru naal kandipa nagalum meet pananum ungada unma nerma ellam Awalo pidikum enjoy life all the best ❤
Hello kirushna ungalukku enna appidi maddakkalappu karar enna thanthanka
Good Thampi ❤
Super brothers anushanodu videos podunga avarai rompa miss pannukirom
Very nice Krishna...Thomas From Canada Paandiruppu Kalmunai....
Super Anna ❤❤❤
Godjesus bless you All
வணக்கம் தம்பிகள் சந்தோஷமா இருக்கு பார்க்கும் போது
God bless you all the best
Anpu ullankal💯🥰
Anushan brother get well soon. we are praying for your speedy recovery ❤
கிருஷ்ணா இதைவிட என்னவேண்டும், இந்த உலகத்தில் ….வாழ் நாள் சாதணையாளர் கிருஷ்ணா வாழ்க வழமுடன்…
God bless you all sk kavithas akki and mathu and akka ellarukkum
உண்மையில் மக்களோடு பழகுவது என்பதுஇயல்பானகாரியம்இல்லை ஆனால்உமக்கு நல்ல பலன் அது தான்மக்கள்உம்மோடுநல்லமாதிரி
Very nice👌😍
வணக்கம் அண்ணா உங்கள் எல்லோரையும் பார்க்கவே மகிழ்ச்சி என்றும் உங்களுக்கு இறைவன் துணை உங்கள் பயணம் நல்ல படியாக தொடரட்டும்❤❤❤
God bless you thampi kuddigal.❤❤❤❤🎉🎉🎉🎉
Super cool 😎 👌 👍 😍
Nan Qatar le irunthu vanthabudan ungalai pakkanum Thampi kirushna
தம்பிகளுக்கு கிடைத்த அன்பு கொண்ட குடும்பம் அருமை
உங்களை யாருக்கு பிடிக்காமல்
போய் விடும் உங்கள் வீடியோ பார்க்கிற எல்லோரும் உங்கள்
உறவுகள் தான் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Kiramasekar super songa❤❤❤
தம்பி நான் திருக்கோவில் மிஸ் பண்ணிட்டன்.உங்கள் மீது எனக்கு அளவு கடந்த பாசம்.
Enta Amma Appa Enta pillaikalukku unkala rompa pidikkum..... Vantha unkala Miss pannitome..... Kavalaiyai irukku......
சூப்பர் சூப்பர்
கிருஷ்ணா தம்பி ஒரு முறை அந்தமான் நிக்கோபார் வந்து போங்கள்
Super Super brothers your songs ❤❤❤ mithu song❤❤❤❤
Super ❤
SK und kavidas und jadu Gott Bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
God bless you forever my lovely krishna Anna and , kavithas , and mithu , jathu . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nankalum thane ore parkuram unkada video.vavuniyala irunthu❤❤❤❤enkalukum parkanum endu rompa rompa asa😢
வணக்கம் கிருஷ்னா உங்கள் தொலை பேசி இலக்கம் கிடைக்குமா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Super kirushna anna
May God bless your service, and guide you.
Kirushna itha vida enna iruku ippadi than irukonum panam ellam perusilla anpu pasam than super kirushna kavithas jathu vithu ellorum ❤❤❤❤
இது எக ஊர் தம்பி ❤❤❤❤❤
Familie God bless you
Germany 🙏🙏🙏
💪👍unka pasathukku ellarum adimai bro
Super Anna
Super ❤️❤️❤️ nice family 🥰🥰
Super kisna thampi
மகிழ்ச்சி ❤❤❤❤😊😊😊😊