அந்த அம்மாக்கள் கவலை கஷ்ரம் மறந்து சந்தோஷமாக உங்களுடன் பேசுறாங்க அவங்க எப்பவும் இதே சந்தோஷமாக இருக்க கடவுள் உங்களை அனுப்பி இருக்கிறார் கிரு உங்கள் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள் ❤கிரு கவி அக்கினி ❤வாழ்க வளமுடன் இறை அருள் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார்
கிருஸ்ணா கவி & யது உங்கள் பணி தொடரட்டும் . இரண்டு ஒற்ருமையான சகோதரிகள் கஸ்ரமாக இருந்தாலும் எவ்வளவு சந்தோஷமாக கதைக்கிறார்கள் உங்கள் மூவரின் கதையக்கேட்டு நாங்களும் மனம் விட்டுச் சிரிச்சம். நன்றி கிருஸ்ணா .❤❤❤❤❤
இந்த அம்மாக்கள் போல் இன்னும் எத்தனையோ அம்மாக்கள் கிருஷ்ணாவின் கண்ணுக்கு படாமல் இருப்பார்கள் கிருஷ்ணாவால் முடிந்தளவுக்கு உதவிகள் செய்து கொடுப்பார் கிருஷ்ணாவை போல் அன்பான ஆறுதலான வார்த்தைகள் முடியுமான உதவிகள் யாரும் செய்து கொடுக்க மாட்டாங்க அருமை கிருஷ்ணா வாழ்த்துக்கள்
தம்பி கிஷ்னா ஏன் வீடியோ முடிந்து விட்டது ஏன் இன்னும் அவர்களை பற்றி வீடியோ பொடுங்கள் அவர்கள் குறும்பு சூப்பராக இருக்கிறது பேச்சு சூப்பர் எதையும் நம்புகின்றார்கள் விளையாட்டு குழந்தைகள் போல் இருக்கிறது 🎉🎉🎉🎉😊😊😊❤❤❤❤
தங்கா மற்றவர்களை நினைத்து கவலைப்படாத. அம்மா, சித்தி எத்தனையோ மக்களை சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள். ❤❤❤❤❤ கிருஷ்ணா,கவி,யது, நேசன் சந்தோஷம். உங்களோடு கடவுள் என்றும் துணையாக, இருப்பார். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். 🎉🎉🎉🎉🎉 அம்மாக்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள். அடுத்த வீடியோ பார்க்க ஆவலாய் இருக்கிறது. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சகோதரங்களே அருமையான பதிவு அய்யோ அம்மாக்கள் நீங்க அங்க போனநேரம் அவர்களுக்கு கஸ்ரங்கள் மறந்து சந்தோசமானதருணம் கடவுள் அவர்களுக்கு உங்களை காட்டியிருக்கார் உங்க சேவை மென்மேலும் வளர ஆண்வர்துனை என்றும் உண்டு நாங்களும் ரொம்ப சந்தோசம் அடைந்தேன் நீங்க கோட்டகோள்விகளுக்கு அம்மாக்களுக்கிட்ட😂😂😂😂😂அய்யோ😂😂😂😂
😅 கிருஷ் அம்மா இருவரையும் கவலை கஷ்டம் மறந்து சிரிக்க வைத்தீர்கள்.காணொளி பார்த்து சிரிப்பு தாங்க முடியல எல்லோருக்கும் சிரிப்பு தான் கிருஷ் ஒரே பகிடி சூப்பர் மூவருக்கும் வாழ்த்துக்கள்
Haii every one this family helping video is happy to see thank you krishna. Two amma is very innocient and too much funny every one singing and dancing too good. Sk team blessing take care
எவ்வளவு தான் கஷ்டம் இருந்தாலும் அதனை மனதில் கொள்ளாது தமது நகைச்சுவையினால் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் இந்த இரு பாட்டிகளும் நிம்மதி நிறைந்த வாழ இறைவனை பிரத்திக்கின்றேன் ❤❤ அண்ணா அவர்களுக்கு உதவி செய்ய எனது வாழ்த்துக்கள் 🥰🥰🥰
Anna ninka pesina pessila a Ankada kasrraththe avanka marantheddanka anna manasu.veddu sirikkiranka anna unka manasupola unka sevaithodara valththukkal anna sk
Hi Anna ugke 3perayum rompa pidigkum Anna mara eppovum na ugke video pappan 2. 3 manigkuthan. Thoogkuven. Avelavu santhusama irugkum. Anna mara l Love you Anna innum ellarugkum. Ithemathiri. Othevitheyanum. Eppovum. Enta annamar I miss you Anna
அம்மாக்கள்சூப்பரோசூப்பர் எண்ணாமலே கணக்குக்கு Answer சொல்லுவேன் என்று சொன்ன அம்மாவிடம் கணக்கு guestion கேட்டிருக்கலாமே இயேசு உங்களை நேசிக்கிறார் மரண நேரத்தில் சாகும்போது எந்த கூட்டணியும் நம் ஆவியோடு வருவதில்லை ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு திரும்பும் தனித்து தான் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் நியாயத்தீர்ப்பு அவனவன் கிரியைகளுக்குத் தக்க பலன் ஆண்டவரிடம் உண்டு நம் பாவ சாபங்களுக்காக மரித்துஉயிர்தாதெழுந்தவர் நமக்காய் பிட்கப்பட்ட சரிரம் அப்பம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே அவரிடத்தில் சொர்க்கம் மோட்சம் கிடைக்கும் இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இந்த வழியில் நடக்கிறவன் இடறமாட்டான் இயேசுகிறிஸ்து நீதிமான் அவரைஏற்றுக்கொள்ளும் போது அவர் நமக்கு அப்பா நாம் பிள்ளைகள் அவரின்பிள்ளைகள் நீதிமானின் சந்ததியாக மாறுகிறோம் நீதிமானின் சந்ததியாய்மாறும்போது நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிய விட மாட்டார் வசனம் சொல்கிறது கடைசி வரை காப்பாற்றுவார் நீதிமானின் முடிவு சமாதானம் பரிசுத்த வேதம் சொல்கிறது கிறிஸ்தவம் மதம் அல்ல மார்க்கம் இதோ வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் பிரவேசிப்பேன் நம் இதயத்தில் பரிசுத்த ஆவியானவராக வந்து சகல சத்தியத்தியத்திற்குள்ளும் நம்மை நேர்வழியாய் நடத்துவார் ஆமேன் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
13:37 min இப்பொது புரிந்திருக்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் என்னத்துக்கு உதவி செய்வதுபோல நடிக்கின்றார் ,உங்களை வந்து சந்திச்சு தமது வசதிகளை காட்டுகின்றார், உண்மையில் உதவி புரிபவர்கள் அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வார்கள்
தம்பி இவர்கள் இருவரையும் எனக்குத்தெரியும் 20வருடங்களுக்கு முன்பு.. ஆனால் இந்த ஆண்டு எனது தாயாரின் இழப்பதற்கு போனபோது இருவரும் வந்திருந்தார்கள் என்னுடன் பேசினார்கள் ஆனால் தங்களது கஸ்ரம் பற்றி பேசவில்லை😢😢எனக்கும் அவர்கள் வீட்டுக்கு போய் பேச நேரமில்லாமல் போய் விட்டது.இந்த வீடியோ வைப் பார்த்து அழுதுவிட்டேன்😢 தம்பி நான் இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் உதவி செய்கின்றேன்😢😢
கிஷ்னா தம்பி இவர்கள் இருவரையும் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மாவங்கள் இருவரும் சூப்பர் 😊😊😊❤❤❤
ஆ என்ன கஷ்ட்டம் இருந்தாலும் என்ன ஒரு சந்தோசமான வாழ்க்கை சகோதரிகள் ❤️👍
கிருஷ்ணாவுடன் பேசும் அனைவரும் எந்த கஷ்டம் இருந்தாலும் அதை மறந்து சந்தோஷமா இருப்பாங்க
💯உண்மை தான்
அந்த அம்மாக்கள் கவலை கஷ்ரம் மறந்து சந்தோஷமாக உங்களுடன் பேசுறாங்க அவங்க எப்பவும் இதே சந்தோஷமாக இருக்க கடவுள் உங்களை அனுப்பி இருக்கிறார் கிரு உங்கள் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள் ❤கிரு கவி அக்கினி ❤வாழ்க வளமுடன் இறை அருள் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார்
Unmay❤
❤❤❤❤❤❤❤❤
இரு அம்மாக்களும் கஷ்டப்பட்டு இருந்தாலும் கிருஷ்னாவை பார்த்ததும் சந்தோஷம்மாக இருக்கிறாங்கள்❤❤❤@@yogathasanjoseph3644
கிருஸ்ணா கவி & யது உங்கள் பணி தொடரட்டும் . இரண்டு ஒற்ருமையான சகோதரிகள் கஸ்ரமாக இருந்தாலும் எவ்வளவு சந்தோஷமாக கதைக்கிறார்கள் உங்கள் மூவரின் கதையக்கேட்டு நாங்களும் மனம் விட்டுச் சிரிச்சம். நன்றி கிருஸ்ணா .❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
நல்ல ஒற்றுமை இந்த இரு சகோதரங்கள்
ஐயோ சிரிச்சு ஏலாது கிருஷ்ணா 😂கேள்வி பதில் நிகழ்ச்சி சுப்பர்
Unmay
இந்த அம்மாக்கள் போல் இன்னும் எத்தனையோ அம்மாக்கள் கிருஷ்ணாவின் கண்ணுக்கு படாமல் இருப்பார்கள் கிருஷ்ணாவால் முடிந்தளவுக்கு உதவிகள் செய்து கொடுப்பார் கிருஷ்ணாவை போல் அன்பான ஆறுதலான வார்த்தைகள் முடியுமான உதவிகள் யாரும் செய்து கொடுக்க மாட்டாங்க அருமை கிருஷ்ணா வாழ்த்துக்கள்
இன்று சிரித்து ஏலாது,பாவம் இருவருக்கும் மாதாந்த உதவி பெற்று கொடுங்கள் கிருஸ்னா❤❤❤❤
Unmaya pavam
கிருஸ்ணா மிகவும் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்்
நேசன் தம்பி ஆட்டம் வேற லெவல்❤❤❤எங்கள் மகன் கதையை கேட்டாலே காணும் கஸ்டம் எல்லாம் பறந்து போகும்❤❤❤❤❤❤❤❤❤
தம்பி கிஷ்னா ஏன் வீடியோ முடிந்து விட்டது ஏன் இன்னும் அவர்களை பற்றி வீடியோ பொடுங்கள் அவர்கள் குறும்பு சூப்பராக இருக்கிறது பேச்சு சூப்பர் எதையும் நம்புகின்றார்கள் விளையாட்டு குழந்தைகள் போல் இருக்கிறது 🎉🎉🎉🎉😊😊😊❤❤❤❤
ஐயோ கடவுளே சிரிப்பு தாங்க முடியல மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சந்தோசம்❤❤
Yes ❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்த வீடியோவை நேரத்துக்கு போடுங்கள் எதிர்பாத்து காத்து இருப்பேன் பகிடியாக இருக்கு கவலையாக இருக்கிறது இருவரும் பாவம் உதவிய உறவுகளுக்கு நன்றி ❤❤❤
தங்கா மற்றவர்களை நினைத்து கவலைப்படாத. அம்மா, சித்தி எத்தனையோ மக்களை சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள். ❤❤❤❤❤ கிருஷ்ணா,கவி,யது, நேசன் சந்தோஷம். உங்களோடு கடவுள் என்றும் துணையாக, இருப்பார். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். 🎉🎉🎉🎉🎉 அம்மாக்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள். அடுத்த வீடியோ பார்க்க ஆவலாய் இருக்கிறது. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சகோதரங்களே அருமையான பதிவு அய்யோ அம்மாக்கள் நீங்க அங்க போனநேரம் அவர்களுக்கு கஸ்ரங்கள் மறந்து சந்தோசமானதருணம் கடவுள் அவர்களுக்கு உங்களை காட்டியிருக்கார் உங்க சேவை மென்மேலும் வளர ஆண்வர்துனை என்றும் உண்டு நாங்களும் ரொம்ப சந்தோசம் அடைந்தேன் நீங்க கோட்டகோள்விகளுக்கு அம்மாக்களுக்கிட்ட😂😂😂😂😂அய்யோ😂😂😂😂
சிறப்பு உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
Rompa kavalaya irundhan indha video paththu unmaya kawalai eallam odipochu super anna ❤❤❤❤
அன்பான அனுசரிப்பு... அழகான உள்ளங்களுக்கு சொந்தக்காரர்...கடவுள் அவர்கள் தேவைகளை உங்கள் முலம் சந்திக்க முடிவு செய்துள்ளார்.. வாழ்த்துகள் மகன் ❤
வாழ்த்துக்கள் தம்பி 👏🏼👏🏼
Super Krishna bro... Nalla pesuringa samma love you
😅 கிருஷ் அம்மா இருவரையும் கவலை கஷ்டம் மறந்து சிரிக்க வைத்தீர்கள்.காணொளி பார்த்து சிரிப்பு தாங்க முடியல எல்லோருக்கும் சிரிப்பு தான் கிருஷ் ஒரே பகிடி சூப்பர் மூவருக்கும் வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
செம்மணி என்ற இடத்தை கேட்டதும் நெஞ்சு பதபதைக்குது😭😭
கிருஷ்ணா! நீங்கள் இவர்களுடன் கதைப்பதைக் கண்டு சிரித்தேன். வயதான அப்பாவி சகோதரிகள். முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
May Godblessyouall.❤❤🎉🎉😊😊
Super 3 brothers. So innocent sisters. God bless them.
Krishna ❤ super comedy 👌 ❤ Two sisters God bless both of you 🙌 ❤❤
🤚🤚🤚மகனுக்கு வாழ்த்துக்கள்🤚🤚🤚 வயதானவர்களுடன் கதைப்பது எனக்கும் பிடிக்கும்
Hi Krishna🙌.. oru doctor aale kuuda ippady jaaraijum happy aagaa mudijaathuu athuvum ... free treatment 🤗🤗🤗all the best bro🙌🙌
மிகவும் அருமை
Kirushna yàdu akkini muvàrum nalla jok❤ avnkalum sndosàmaka parkka thanks kirusna ❤
So Funny 😂😂& God Bless you Amma❤❤
அம்மாக்களின் உரையாடல் பார்த்ததில் மிக்க மகீழ்ச்சி என்னைமறந்தவாய்விட்டுசிரித்தேன் நன்றி தம்பி❤❤❤
Super ammamakkal krishna siriju elapa. Kadavul asirvathiparaha. Irai Thoothar Krishna vanthuder ini enna ammamakkalukku.. Krishna 'ku etravanga eththanaiyo perapathathula ivanga Valhavalamudan selikkattum vaiyaham ❤❤❤❤❤❤❤
நல்ல பகிடிகள் சிரிச்சு😂😂 முடியல
Semmaya irukku❤
காணொளி மிக அருமை .அன்பானசகோதரிகள். சிரிச்சு ஏலாது.பணி தொடர்க.
❤ உங்கள் வீடியோ பார்த்தால் வரும் இன்பம் எதிலும் இல்லை அண்ணா ❤ இந்த அம்மம்மாக்களும் நீங்கள் கதைப்பது மிகவும் அருமை ❤😊
Haii every one this family helping video is happy to see thank you krishna. Two amma is very innocient and too much funny every one singing and dancing too good. Sk team blessing take care
Two sisters god bless both of you❤
எவ்வளவு தான் கஷ்டம் இருந்தாலும் அதனை மனதில் கொள்ளாது தமது நகைச்சுவையினால் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் இந்த இரு பாட்டிகளும் நிம்மதி நிறைந்த வாழ இறைவனை பிரத்திக்கின்றேன் ❤❤ அண்ணா அவர்களுக்கு உதவி செய்ய எனது வாழ்த்துக்கள் 🥰🥰🥰
😅😅nalla doctor kirishna bro ❤
அம்மாக்களின் பகிடி அருமை, சூப்பர் இப்படியே ஒற்றுமையாக இருங்கோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பராயிருக்கு கிருஷ்ணா❤❤❤❤
ellam nalla irukku aangila varthaigalai konjcham thavirthu kollavum thambi 👌👍🤲
Anna ninka pesina pessila a Ankada kasrraththe avanka marantheddanka anna manasu.veddu sirikkiranka anna unka manasupola unka sevaithodara valththukkal anna sk
இவர்களிடம் கர்த்தர் தான் உங்களை அனுப்பியிருக்கிறார் God bless you dear loving son
வாழ்த்துக்கள்
Vera leval 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Kisna unkada kathaya keddale santhosam thampi 🥰🥰🥰🥰🥰🥰👌👍👌👍
Pagudi pagudi… super sirichu sirichu mudiyala.😂😂😂😂😂😂krishna super comedy.
Hi Anna ugke 3perayum rompa pidigkum Anna mara eppovum na ugke video pappan 2. 3 manigkuthan. Thoogkuven. Avelavu santhusama irugkum. Anna mara l Love you Anna innum ellarugkum. Ithemathiri. Othevitheyanum. Eppovum. Enta annamar I miss you Anna
Super brother's joke video 🎉🎉🎉
கிருஷ்னா வீடீயோ பாக்க சந்தோசமாக இருக்கு இண்டைக்கு அம்மா சரியான கஷ்ரம்தான் ஏதவது உதவி செய்யுங்கோ ❤❤❤❤❤
சிரித்து சிரித்து ஏலாது கிருஷ்ணா அன்பான சகோதரிகள்💖💖💖
அம்மாக்கள்சூப்பரோசூப்பர்
எண்ணாமலே கணக்குக்கு Answer சொல்லுவேன் என்று சொன்ன அம்மாவிடம் கணக்கு guestion கேட்டிருக்கலாமே
இயேசு உங்களை நேசிக்கிறார்
மரண நேரத்தில் சாகும்போது எந்த கூட்டணியும் நம் ஆவியோடு வருவதில்லை ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு திரும்பும் தனித்து தான் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் நியாயத்தீர்ப்பு அவனவன் கிரியைகளுக்குத் தக்க பலன் ஆண்டவரிடம் உண்டு
நம் பாவ சாபங்களுக்காக மரித்துஉயிர்தாதெழுந்தவர்
நமக்காய் பிட்கப்பட்ட சரிரம் அப்பம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே அவரிடத்தில் சொர்க்கம் மோட்சம் கிடைக்கும் இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இந்த வழியில் நடக்கிறவன் இடறமாட்டான் இயேசுகிறிஸ்து நீதிமான் அவரைஏற்றுக்கொள்ளும்
போது அவர் நமக்கு அப்பா நாம் பிள்ளைகள் அவரின்பிள்ளைகள் நீதிமானின் சந்ததியாக மாறுகிறோம்
நீதிமானின் சந்ததியாய்மாறும்போது
நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிய விட மாட்டார் வசனம் சொல்கிறது கடைசி வரை காப்பாற்றுவார்
நீதிமானின் முடிவு சமாதானம் பரிசுத்த வேதம் சொல்கிறது கிறிஸ்தவம் மதம் அல்ல மார்க்கம்
இதோ வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் பிரவேசிப்பேன் நம் இதயத்தில் பரிசுத்த ஆவியானவராக வந்து சகல சத்தியத்தியத்திற்குள்ளும் நம்மை நேர்வழியாய் நடத்துவார் ஆமேன் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
So cute 🥰 grandmothers ❤
வணக்கம் தம்பிகள். நேசன் அண்ணாட Dance சூப்பர்
Sirithu Sirithu mudiyalla super
Super.krisna.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடவுள் யாருக்கு உதவுவது என்ன பண்ண எல்லாம் அவன் செயல் 😮😮😮😮😮காசு உள்ளவனும் அழுகின்றான், காசு இல்லாதவனும் அழுகின்றான்❤❤❤❤ என்ன பண்ண காலக்கொடுமை😂😂😂😂😂
நல்ல சந்தோசமா இருக்கு இந்த வீடியோ திரும்ப திரும்ப பாக்கனும் போலவே இருக்கு அப்படி ஒரு சிரிப்பு
Super kirishna
கிருஷ்ணா என்றும் உங்கள் பணி தொடர வேண்டும்.இன்னும் எத்தனை ஜீவன்கள் உங்கள் வருகைக்காக வழி தெரியாமல் காத்திருக்கிறார்கள் ❤❤❤❤❤❤
அருமை அருமை கிருஸ்னா
Tambi sariyana santhoma iruku paarka ❤
God blessing everyone 🙌🙏💖
சிரிச்சி ஏலாது😊😊
ரொம்ப சிரிச்சு வயிறு நோக வச்சிட்டிங்கள் கிருஷ்ணா 🙏👏👏👏🤣🤣🤣🤣
😂😂😂l had so much 😅wonderful waiting for part two great
ஹாய். கிருஸ்ணா அக்கினி கவிதாஸ் வாழ்த்துக்கள்
Wow doctor super 😂😂😂😂😂😂&SK joke 🤣🤣🤣🤣seerappu nice ❤❤❤
சி ரி க் க மு டி ய ல 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😊
கிறிஷ்னா நீங்க வயதானவர்களுடன் பேசும் விதத்தில் உங்களுடைய இரக்கக்குணம் தெரிகிறது
கிருஷ்ணா அண்ணா❤❤❤
13:37 min இப்பொது புரிந்திருக்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் என்னத்துக்கு உதவி செய்வதுபோல நடிக்கின்றார் ,உங்களை வந்து சந்திச்சு தமது வசதிகளை காட்டுகின்றார், உண்மையில் உதவி புரிபவர்கள் அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வார்கள்
தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவிகள் கிடைக்கிறதே அதுவே பெரிது
மற்றதை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் நிமித்தம் வசனத்தின் நிமித்தம் சொல்லாமல் செய்கிறவர்களுக்கு பிரதிபலன் ஆண்டவரிடம் உண்டு
Nesan good joke Danks and Brothers (k,A,k)🎉helping ❤😮supper.
Good vdo🎉🎉🎉🎉🎉
Super anna ❤❤❤❤
Super.அம்மாக்கள் பாவம்.
Super ❤❤❤
❤❤❤❤superjoke. Krishna
அம்மாக்கள் பாவம் அக்கா உழைப்பு காணாது. சில சொந்தம் நல்லம். உதவி செய்யுங்க
Super அண்ணா அவங்க மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் நீங்க 3 பேரும் சிரிக்க வச்சு சந்தோஷப்படுத்திட்டிங்க 🤍🤍🤍💯veralevel.
ijooo kadavule sitichchu elathu kirushna unkada kelvijum pathilum kavalaiye maranthiddanka pavankal 😂😂😂👏👏👏
உன்மைதான் உறவுகள் கஷ்ரப்பட்டால் உதவமாட்டான்கள் பொதுஇடங்களுக்கு விலாசத்திக்கு கடுப்பான்கள்
I am waiting for this second Episode. Very nice. Very funny video.
Next video potunga😅
Super amma ❤❤❤❤❤
God bless you
எத்தனை நாடுகளில் உள்ளவர்களுக்கு நேசன் அண்ணா சொந்தம்❤❤❤❤ தெரியுமா கிருஷ்ணா????
செம்ம செம்ம கடைசி வரைக்கும் அவையல கை விடாம பாருங்கோ என❤❤❤❤❤❤❤❤❤
god bless you all ♥♥♥🙏🙏🙏💪💪💪👍👍👍
தம்பி இவர்கள் இருவரையும் எனக்குத்தெரியும் 20வருடங்களுக்கு முன்பு.. ஆனால் இந்த ஆண்டு எனது தாயாரின் இழப்பதற்கு போனபோது இருவரும் வந்திருந்தார்கள் என்னுடன் பேசினார்கள் ஆனால் தங்களது கஸ்ரம் பற்றி பேசவில்லை😢😢எனக்கும் அவர்கள் வீட்டுக்கு போய் பேச நேரமில்லாமல் போய் விட்டது.இந்த வீடியோ வைப் பார்த்து அழுதுவிட்டேன்😢 தம்பி நான் இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் உதவி செய்கின்றேன்😢😢
😢😢😢
Super congratulations thampinkala
Chelkakutty அம்மாக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
Hi brother 🎉🎉🎉
❤super❤sema comadie❤❤❤
Super funny Aaga pokuthu video interesting.
கிருஷ்ணாவின் குறும்பு ரெம்பத்தான் ஒருத்தி ந்து மாட்டுவாள்
ஓகே
சிரிச்சு முடியலடா தம்பிகளா😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️