Recap of the World Record Award Event by Smt Savitha & Smt Sowmya Includes GR Mama's special message

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 59

  • @meenakshigopalan9228
    @meenakshigopalan9228 2 місяці тому

    Thank you so much Savitha and Sowmya. மாமாவின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். அழகான பதிவு.அன்னை யசோதாவைப் பார்த்து பாடியதைப்போல உங்கள் இருவரையும் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது,என்ன தவம் , என்ன புண்ணியம் செய்தீர்கள்? சரணாலயத் தூண்களில் ஒன்றாக நீங்களும் இயங்குகிறீர்கள். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன். சரணாலயக்குடும்பத்தில் எல்லோரையும் இணைத்தது மாமாவின் பெருந்தன்மை. எல்லோருடைய கர்மங்களும் கழிய எப்பொழுதும் பிரார்த்திப்பது என்பது அவரால் மட்டுமே முடியும் என்பதும் நிதர்சன உண்மை. ஒவ்வொருவரின் சேவையையும் மற்றவர்கள் மனமாரப் பாராட்டுவது என்பது சரணாலயக் குடும்பத்தினரின் பண்பாடு என நினைக்கிறேன்.ராகவ் என்கிற சங்கரனுக்கு ஆசிகளும், வாழ்த்துக்களும்.மொத்தத்தில் நான் அங்கு இல்லையே என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டீர்கள். இருவரின் சேவைகளும் நலமுடன் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். சரணாலயத்தில் தொண்டு செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த வணக்கங்களுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மஹா பெரியவா பாதங்களே சரணம். மாமாவிற்கு மீண்டும் மனமார்ந்த நமஸ்காரங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @DeshiDeepa-lw2xk
    @DeshiDeepa-lw2xk 2 місяці тому +1

    Very nice to hear all of this Savitha and Sowmya madam. Thank you for even posting this grand occasion videos and sharing it with all of us when actually you didn’t have to. Your noble intentions of wanting all of us also be a part of it is really thoughtful. Thank you very much. You should continue this as a series of its own on a daily basis as it is so nice to watch and listen to everyday 😊

  • @shruthi0000
    @shruthi0000 2 місяці тому

    Our humble Namaskarams to GR Mama. Thank you for this wonderful video. Sri Maha Periyava Charanam 🙏

  • @srskannan4151
    @srskannan4151 2 місяці тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.. ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம். GRமாமாவிற்கு எங்கள் நமஸ்காரங்கள்.
    Good presentation. Nice video.

  • @meenaeaswaran5848
    @meenaeaswaran5848 2 місяці тому

    Mahaperiyava Padhame Thunai 🙏🙏 GR Mama Avarkalukku Ananthakodi Namaskarams 🙏🙏🙏 congratulations 👏👏👏👏👏

  • @tambuja8903
    @tambuja8903 2 місяці тому +2

    GR mamakku anantha koti namaskarangal. Maha periva saranam

  • @malaanarayanan209
    @malaanarayanan209 2 місяці тому

    My humble Namaskarams to our Arpuda Aasan GRMama.❤❤❤Thank you so much to Sowmya Mam, and Savita Mam to give full narration about the Mamas World Record Prog.❤❤We are all enjoyed though we are not in that hall .Superb Programme.❤❤❤
    Mahaperiava.Padham Saranam.❤❤❤❤

  • @bhuvanagopal8494
    @bhuvanagopal8494 2 місяці тому

    GR Mamaavukku sapreyma Raadheykrushna preymapoorvaka Namaskaarangal❤❤❤🎉❤

  • @krishfeb5
    @krishfeb5 2 місяці тому

    Thank you very much awesome divine Ladies smt Savitha and smt Sowmya for this episode. We had Darshan of respected GR mama at Pattabhiramar temple, Bangalore. Excited about the world record award for GR mama.❤❤aneka Kodi namaskarams to Mahaperiyava and GR Mama

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 2 місяці тому

    GR Mamaku periyava thunai Ungal annaivarukkum and engal annaivarukum mamaperiyava thunai

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 2 місяці тому

    Congratulations, GR Maama. Periyavaa shall bless you always. Hara Hara Shankara Jaya Jaya Shankara. 💜🙏✨️

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 місяці тому

    Thank you sri sowmiya and smt. Savitha. Eagerly waiting to meet mama and saranalayathuku odi vandhu eppavae parkanumpola iruku. Periyava anugraham irundha ellam sadhyam.. I felt extremely happy on hearing GR Mama's speech. Andha nadamadum deivum ellorayaum kathu rakshikatum. Thats enough. Definitely i will come to chennai ti meet arpudha aasan GR Mama. Mahaperiyava thiruvadigale charanam 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 2 місяці тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. ஜி.ஆர்.மாமா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @akilarajagopal4951
    @akilarajagopal4951 2 місяці тому +1

    Hara hara sankara Jaya Jaya sankara

  • @78054
    @78054 2 місяці тому

    வணக்கம் எல்லோருக்கும் நமஸ்காரம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் ஶ்ரீ குருப்யோ நமஹ நானும் GRMama முகத்தை நேரில பார்க்காதவள் ஆனால் சரணாலயம் அடிக்கல் நாட்டும் video வில பாத்து GRMama திருபாதம் திருகரங்களை screenshot எடுத்து பாக்கும்போதெல்லாம் கும்பிடுவேன் .ஒருநாள் 22/10/23 சரணாலய live video வில மாமாவை பார்த்தேன் . ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு பக்திபண்ணவேண்டும் குருதிருவடிகளை பற்றவேண்டும் அந்த பக்குவத்தை தரவேண்டும் என்று குருஅருளை இறைஞ்சுகின்றேன் மஹாபெரியவா திருவடிகள் சரணம் GRMama பொற்பாதங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் பொன்னப்பா சரணம் ஶ்ரீ குருப்யோ நமஹ ஓம்நற்பவி🥰🦋🙏🏽🦚🙏🏽💐

  • @csaraswathy5901
    @csaraswathy5901 2 місяці тому +1

    GR mamavirku ananthakoti namaskaram. True mamavai parthal you will feel relieved of all problems we can come out with A sigh of relief

  • @jayasreer3870
    @jayasreer3870 2 місяці тому +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 2 місяці тому

    GR Mamavuku ananthakodi namaskarangal

  • @padmarangachari5115
    @padmarangachari5115 2 місяці тому

    May Mahaperiyava bless Shri GR Mama with a long and healthy life
    When I got a glimpse of Shri Mama to me he looked like Srinivasa Perumal …..

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 2 місяці тому

    True sowmya GR Mamavai paarthavudan pesave varalai

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 2 місяці тому

    Namaskarangal to mahaperiyaval and GR Mama ji 🎉🎉

  • @radhakannan1457
    @radhakannan1457 2 місяці тому +1

    மஹா பெரியவா திருவடிகள் துணை.
    Grmama iku அனந்த கோடி நமஸ்காரம்.
    மிகவும் சந்தோஷம் மேடம்

  • @sathiabamarangaraj3128
    @sathiabamarangaraj3128 2 місяці тому +1

    Hara hara shankara Jaya Jaya sankara Mahaperiava saranam GR mama avarkaluku namaskaram

  • @bhanumathirao5253
    @bhanumathirao5253 2 місяці тому +2

    Arputha Aasan GR Mamavukku Anatha koti namaskarangal 🙏🙏🙏🙏🙏

  • @rajisunder5794
    @rajisunder5794 2 місяці тому

    Mahaperiyava sharanam.
    Namaskaram to G R Mama. Thank you Savitha ma'am & sowmya ma'am

  • @bhanumathirao5253
    @bhanumathirao5253 2 місяці тому +1

    Guruve saranam Guru Paadhame Saranam Sri Mahaperiyava Saranam 🙏🙏🙏🙏🙏

  • @ushavaradarajan2536
    @ushavaradarajan2536 2 місяці тому

    GR Mama kku Ananda koti Namaskaram🙏🙏

  • @saralaravi3656
    @saralaravi3656 2 місяці тому +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Sri Mahaperiyava Padham Saranam 🙏🏼 My Namaskaram to G.R Mama and to all of you 🙏🏼

  • @malinik3683
    @malinik3683 2 місяці тому

    திரும்ப சவிதா மேம் அந்த 8 books essence -ஐ யும் தனது (வாசகர் மனதை ஊடுருவும்) அழகான குரலால் சொல்ல வேண்டும். மாமாவுக்கு world record வாங்கிக் கொடுக்க முயற்சி எடுத்த திருமதி சௌம்யா அவர்களுக்கு நன்றிகள் பல.....

  • @pushpamurali8927
    @pushpamurali8927 2 місяці тому +1

    Hara hara shankara jaya jaya shankara

  • @sathyamurthynellore5821
    @sathyamurthynellore5821 2 місяці тому +1

    Gr mamavuku ananthakoti namaskarams

  • @krishnakumaritv8597
    @krishnakumaritv8597 2 місяці тому +1

    Our humble pranams to G.R. Mama. We want Mama's blessings always. Maha periyava saranam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 2 місяці тому

    We got that luck we saw G R mama when he came to Bangalore on March 3rd anusham

  • @nalinikarthikeyan2237
    @nalinikarthikeyan2237 2 місяці тому +1

    Humble namaskarams to GR mama. Hara Hara Shankara Jaya Jaya Shankara.

  • @ramachandra9806
    @ramachandra9806 2 місяці тому +1

    🙏🏻🌹👣👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
    திரு.ஜி.ஆர்.மாமா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்களை
    சமர்ப்பணம் செய்கிறேன் 🙏🏻🌹👣👣🌹🙏🏻

  • @geethalakshmimahalingam6221
    @geethalakshmimahalingam6221 2 місяці тому +1

    Our Humble pranams to Arputha Aasan G RMama Mahaperiyava padhamey Tunai Hara Hara Shankara Jaya Jaya Shankara Thanks to Sowmiya Mam n Savitha Ma'am

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna3585 2 місяці тому +1

    G r mamaukku Kodi Namaskaram
    Am Sri maha periyava saranam 🙏

  • @hemamaliniramasubramaniam5522
    @hemamaliniramasubramaniam5522 2 місяці тому +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @vijiranganathan1666
    @vijiranganathan1666 2 місяці тому

    Namaskarams to GR Mama. Mahaperiva Sharanam 🙏

  • @Shyamala-c9u
    @Shyamala-c9u 2 місяці тому +1

    GR Mama Padame Charanagathi

  • @sumitraramani2599
    @sumitraramani2599 2 місяці тому +1

    GR MAMAVUKKU ANANTHA KOTI NAMASKARANGAL🙏🙏🙏

  • @bhuvanagopal8494
    @bhuvanagopal8494 2 місяці тому

    Kaingkarya Bhaagyam kidaiththavarhal Ahobhaakyam seithavarhal 🎉

  • @mangalama.b.4958
    @mangalama.b.4958 2 місяці тому +1

    Namaskarangal to G R Mama

  • @ramuramalingam286
    @ramuramalingam286 2 місяці тому

    Maha periyava saranam g r mama vaalthukal namaskaram

  • @jayanthiramesh2964
    @jayanthiramesh2964 2 місяці тому

    Om Mahaperiyava Sharanam

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 2 місяці тому

    என்றாலும் சௌம்யாவும் சவிதா வரும் கொடுத்து வைத்தவர்கள்

  • @lalithajayaraman6178
    @lalithajayaraman6178 2 місяці тому

    Arpudha Aasaan G R Mama avargaluku ananthakodi namaskarangal 🙏🙏🙏

  • @rekhajayachandran7420
    @rekhajayachandran7420 2 місяці тому

    G r mama namaskaram

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 2 місяці тому

    Namaskaram mama

  • @parameswaranramaswamy8355
    @parameswaranramaswamy8355 2 місяці тому

    Mahaperiyava saranam

  • @mythilinarayan1247
    @mythilinarayan1247 2 місяці тому

    🙏🙏🙏🙏💐💐

  • @lakshmiramkumar2405
    @lakshmiramkumar2405 2 місяці тому

    பெரியவா சரணம்

  • @Meena1957-r5i
    @Meena1957-r5i 2 місяці тому

    Gr mamakku Angela namaskarams

  • @tambuja8903
    @tambuja8903 2 місяці тому

    16:12 🙏🙏🙏🙏🙏

  • @Genie2176
    @Genie2176 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 2 місяці тому

    மாமாவை காட்டவில்லை என்று யாரும் வேதனைப்பட தேவையில்லை ஏன் என்றால் மஹா பெரியவாளை அவர் முன்பு காட்டியதும் மாமா வையே பார்த்த மாதிரிதானே

  • @designwithempathy8323
    @designwithempathy8323 2 місяці тому

    It’s unfair to force something on anyone. It’s maama’s choice to stay off camera. Mature people who are walking in the path of spirituality should be different form regular people 🙏🙏🙏🙏 Acceptance of others choice and respecting their space is absolute necessity here please. I never met mama and part of this sharanalayam since 2019 living in USA. When the time is right and blessing is on you, things happen. I’m too young to advise elder people, but questioning his choice, a man who wants nothing but good for everyone is so unfair 🙏🙏🙏🙏

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 2 місяці тому

    You are showing the video of GR Mama's felicitation function but hiding his face as if others should not see is totally unfair. You could have not shown the video at all. Are you doing everything after Mahaperiava' s permission only? Did Mahaperiava give permission to show video only? You could have atleast shown GR Mama's photo. I am disappointed. Whatever you say is unacceptable. I pray Mahaperiava let better sense prevail.

  • @srimathibabu5170
    @srimathibabu5170 2 місяці тому

    Hara hara shankara Jaya Jaya shankara