மிகவும் பயனுள்ள தகவல்களை தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கி சொன்ன sir க்கு நன்றிகள்.இதே போன்ற சிக்கலில் இருக்கும் நான் அவரை தொடர்பு கொண்டு ஒரு சில விளக்கங்களை கேட்க விரும்புகிறேன்.please help me by giving contact number of that sir.
ஐயா வணக்கம், நான் ஆண் ஒரு COPARCENER, எனக்கு 2 அண்ணன்கள், எனக்கு வயது 42, நான் மைனராக இருந்த போது, பாகம் பிரிக்கபட்டது, எனக்கு 24 ஏக்கர் Ancestral Property பங்கு கோடுக்கவில்லை, என் தாய் பெயரில் உள்ள 1300 Sqft ஒரு வீடு எனக்கு பாகத்தில் கொடுக்கபட்டது. இன்னம் வீடு தாய் பெயரில் தான் உள்ளது, எனக்கு தாய் Guardian, இந்நாள் வரை அந்த வீட்டில், என் தாய் வசித்து வருகிறார். இன்று வரை Partition பத்திரம் என்னிடம் கொடுக்கவில்லை, 24 வருடம் கடந்து Ancestral Property பங்கு கேட்டு Suit போடலாமா??. Ancestral Property சில விற்கபட்டது. Limitation Actல் Suit பாதிக்கபடுமா ஜயா?? நன்றி.
என் கொள்ளு தாத்தா 2.5 ஏக்கர் நிலம் என் தாத்தாவுக்கு கொடுத்தார் இதிலிருந்து வந்த வருமானத்தில் தாத்தா 8 ஏக்கர் நிலம் வாங்கினர் என் அப்பா இதிலிருந்து வந்த வருமானத்தில் 8 ஏக்கர் நிலம் வாங்கி என் தம்பி பேரில் எழுதினர் இன்னும் பாகம் நடக்கவில்லை நான் பாகம் கேட்டு வழக்கு போட்டுள்ளேன் எனக்கு பாகம் என்ன கிடைக்கும்
அப்பாவின் சுயசம்பாத்யம் இனண்டாவது உங்கள் தம்பி பேரில் ஏழதிவிட்டார் நீங்கள் ஒன்றும் பன்னமுடியாது. இல்லை னா நீங்கள் சம்பாதித்த கொடுத்த பணத்தை சேர்த்து வாங்கி யிருந்தால் நீங்கள் நீரூபிக்க வேண்டும் கூட்டு குடும்பமாக இருந்து இருக்கனும் அப்போ நீங்கள் அப்பா தம்பி எல்லாம் சம்பாதித்து வாங்கி யது நீரூபிக்கனும்
மிகவும் பொறுமையாக தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா
🎉well experienced seminar🎉
Thanks vedio sir🎉❤
20.12.2004 to 9.9.2005 period partion deed la women property act 2005 sapply aguma
மிகவும் பயனுள்ள தகவல்களை தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கி சொன்ன sir க்கு நன்றிகள்.இதே போன்ற சிக்கலில் இருக்கும் நான் அவரை தொடர்பு கொண்டு ஒரு சில விளக்கங்களை கேட்க விரும்புகிறேன்.please help me by giving contact number of that sir.
Channel official whatsapp 9994440791
ஐயா வணக்கம்,
நான் ஆண் ஒரு COPARCENER, எனக்கு 2 அண்ணன்கள், எனக்கு வயது 42, நான் மைனராக இருந்த போது, பாகம் பிரிக்கபட்டது, எனக்கு 24 ஏக்கர் Ancestral Property பங்கு கோடுக்கவில்லை, என் தாய் பெயரில் உள்ள 1300 Sqft ஒரு வீடு எனக்கு பாகத்தில் கொடுக்கபட்டது. இன்னம் வீடு தாய் பெயரில் தான் உள்ளது, எனக்கு தாய் Guardian, இந்நாள் வரை அந்த வீட்டில், என் தாய் வசித்து வருகிறார். இன்று வரை Partition பத்திரம் என்னிடம் கொடுக்கவில்லை, 24 வருடம் கடந்து Ancestral Property பங்கு கேட்டு Suit போடலாமா??. Ancestral Property சில விற்கபட்டது. Limitation Actல் Suit பாதிக்கபடுமா ஜயா??
நன்றி.
Consult an Advocate directly for these clarifications