குலைவாழை இசக்கி அம்மன் வரலாறு | Kulai Valai Isakki Amman Story | நிறைமாத பிள்ளையுடன் கொல்லப்பட்டவள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2022
  • குலைவாழை இசக்கி அம்மன் வரலாறு | Kulai Valai Isakki Amman Story in Tamil
    நன்கு விளைந்து நிற்கும் வாழைத்தோட்டத் தைப் பாதுகாக்க மந்திரத்துக்குப் பெயர்போன காளிப்புலையனை அழைக்கிறார்கள் நம்பிமார். அவன், நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவி பட்டுப் புலைச்சியையும் அழைத்து வந்து காவல் காக்கிறான். வாழைப் பழங்களின் வாசனையில் மயங்கிய பட்டுப்புலைச்சி, தன் கணவனிடம் பழக்குலையை வெட்டித் தரும்படிக் கேட்கிறாள்.
    மனைவியின் வார்த்தையைத் தட்ட முடியாத காளிப்புலையன், குலையை வெட்டித் தர, நம்பிமார் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். புலையனைக் கொலை செய்யத் துரத்துகிறார்கள். மனைவியோடு தப்பியோடும் புலையன், கால் தடுக்கி ஒரு மரத்திலிருந்து விழுந்து உயிரைவிடுகிறான். பட்டுப்புலைச்சி, அருகிலிருக்கும் இசக்கியம்மன் கோயிலுக்குள் புகுந்துகொள்கிறாள். உள்ளே நுழையும் நம்பிமார், அவளைக் கொலை செய்ததோடு அவள் வயிற்றிலிருந்த குழந்தையையும் கீறியெடுத்துக் கொன்று வீசுகிறார்கள். இசக்கியின் அருளால் பட்டுப் புலைச்சி ‘குலைவாழை இசக்கி’ (Kulai Valai Esakki Amman) என்ற பெயரிலும், அவளின் குழந்தை, ‘காளிமுத்து’ என்ற பெயரிலும், காளிப் புலையன் ‘கழுக் காரன்’ என்ற பெயரிலும் தெய்வமாகி தங்களைக் கொன்றவர்களை அழிக் கிறார்கள். காளிமுத்து, ‘மன்னன் கருங் காலி’ என்ற பெயரில் தென் மாவட் டங்களில் வழிபடப்படுகிறான். மன்னராஜா வாதை உட்பட 21 வாதைகள் குலை வாழை இசக்கியம்மன் உடன் இணைந்து கைலாயம் வந்து வரம் பெறுகின்றன.
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

КОМЕНТАРІ • 173

  • @maharajas9809
    @maharajas9809 2 роки тому +25

    முருகனுக்கு மாலை போட்டவர் பாதயாத்திரை போகும் போது சாலை ஓரத்தில் இருக்கும் இசக்கிக்கு ஏன் இவ்வளவு மாலை பெரிய கோவில் என்று கிண்டல் செய்தான். 18km அப்றோம் அவனை இசக்கி போக விடல இரவு 3 மணி இருக்கும். இசக்கி அவனுக்குள் இறங்கி என் சாமி யாடிக்கிட்ட விபுதி இல்லனா விட மாட்டானு சொல்லிட்டு இரவோட இரவா சாமியாடிய எழுப்பி கால் ல விழுந்து விபுதி வாங்கின அப்றோம் தான் அவன் அந்த இடத்த விட்டு நகர்ந்தான். அவன் செய்த தவறுக்கு அவன் மேலேயே இசக்கி இறங்கி வேண்டியதை வாங்கிட்டாங்க. அது மட்டும் இல்லாமல் அவன் ஊருக்கு போன அப்றோம் அப்படிலாம் ஒன்னும் செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்கான். மறு வெள்ளி கிழமை அதே கோவில் வாசல சாமி ஆடி மன்னிப்பு கேட்டதோடு வருடம் வருடம் உன் மேல வருவேன் எனக்கு நீ வேண்டியதை செய்யனும் சொல்ல வச்சிட்டாங்க அழகியபாண்டியபுரம் இசக்கி அம்மன் .இந்த சம்பவம் December to January நடந்தது . 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +2

      Thanks for sharing this information bro

    • @rrkredits
      @rrkredits 2 роки тому

      @@UkranVelan Amazing

  • @GaneshKumar-sr6ks
    @GaneshKumar-sr6ks Рік тому +9

    உங்களுக்கு ரொம்ப நன்றி ஆபாசமா வீடியோ போடறவங்க மத்தியில இது மாதிரி அருமையான தெய்வங்களை பத்தி வீடியோ போட்டு அவங்க பெருமைகள சொன்னதுக்கு.

  • @user-gk6pr8bd8o
    @user-gk6pr8bd8o 2 роки тому +8

    அருமை அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு இப்படி உங்களால முடிஞ்ச அளவு அத்தனை இசக்கி புகழ சொல்லுக அண்ணா இந்த தெய்வத்தை பாக்க வணங்க எல்லாரும் பயபுடுதாங்க இந்த தெய்வத்தொட உண்மையான குணம் பெத்த தாய் மாதிரி கண்ணிர் விட்டு சொன்ன கேட்டது கேட்ட இடத்துல கிடைக்கும் உங்க பதிவால பயம் இல்லாம வணங்கனும் எல்லாரும் அம்மன் அருள் பெற்ற நல்ல இருக்கணும் தயவு செஞ்சு இந்த தை மாசம் முடிய வர இசக்கி தாயொட புகழ பத்தி பதிவிடுங்க உங்களுக்கும் கண்டிப்பா அவளோட அருள் கை மேல கிடைக்கும் இது சத்தியம்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Thanks for the comment bro. I will try make many videos as much as I can

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 9 місяців тому +2

    அம்மா இசைக்கி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @sankaranarayanan2896
    @sankaranarayanan2896 Рік тому +1

    அருமை அழகு

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 роки тому +1

    Kulaivaalai isakkiyamman Story Arumaiyana Story bro super bro super ningha sonnadhu ellame en mindla appdiye oduthu bro excellent story bro thanks for updating

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for watching all the videos bro :)

  • @shanshandy6725
    @shanshandy6725 2 роки тому +6

    உசிலம்பட்டி மானூத்து அய்யன் & காத்தாண்டாஸ்வரி வரலாறு போடுங்க bro...

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 2 роки тому +2

    Romba Interesting a irukku.Expecting more from you like this

  • @aemuthu26
    @aemuthu26 Місяць тому +1

    பொற்கொடி அம்மன் வரலாறு போடவும்

  • @user-rw3hz4uo3i
    @user-rw3hz4uo3i 5 місяців тому +2

    Bro neenga story sollra vidham super bro

  • @vengatpandi737
    @vengatpandi737 2 місяці тому +1

    உசிலம்பட்டி பக்கத்துல வீரம்மாள் சாமியை பத்தி வரலாறு ஏதோ இருந்தா சொல்லுங்க ஊரு குறவகுடி

  • @nellaisteel537
    @nellaisteel537 2 роки тому +3

    நன்றி சகோ வாதை வரலாறு பதிவிடுவதற்கு

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 2 роки тому +4

    குலைவாழை இசக்கித்தாய் பாதங்களையும் 21 வாதைகளின் பாதங்களையும் பணிவோம்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the comment bro

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 роки тому +7

    Arumai sago.... Ketkave mei silirkuthu... Awaiting to hear next part of this esaki Amman... Appreciate your efforts in gathering the information

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow 2 роки тому +5

    Vandimalachi amman pathi oru video podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sure bro. Thanks for the comment

  • @user-sy9zp9ri2u
    @user-sy9zp9ri2u 2 місяці тому

    Bro Kozhikode mavattathil govindapurathil ulla Valayanad devi kovilai patri video podunga

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 роки тому +1

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @selvarajc1868
    @selvarajc1868 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @rrkredits
    @rrkredits 2 роки тому +1

    Very Interesting

  • @sujiisanthiya
    @sujiisanthiya 2 роки тому +1

    Super.... Brother🙏

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 2 роки тому +1

    Sema bro

  • @kalarani3282
    @kalarani3282 2 роки тому +3

    Hi bro how are you? I'm n dubai,today only watched isakki amman story,very nice

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      I am fine sis. Hope you are. Thanks for the comment :)

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow 2 роки тому +2

    👍

  • @mbfklopr5426
    @mbfklopr5426 2 роки тому +2

    பாபநாசம் லோயர் கேம்பில் அமைந்திருக்கும் வனப்பேச்சி அம்மன் கோயில் வரலாறு போடுங்கள் அண்ணா

  • @ragulsudhan8476
    @ragulsudhan8476 Рік тому +1

    100% crt iruku anna

  • @user-rw3hz4uo3i
    @user-rw3hz4uo3i 5 місяців тому +1

    Bro veera kali Amman varalarru solllunga bro

  • @ahilaselvan2295
    @ahilaselvan2295 2 роки тому +2

    KURANGANI Sri muthu Malai Amman kovil history sollunga plz

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure. Thanks for the comment

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 2 роки тому +1

    Arumai bro apdiye vettimurichan issaki pathium sollunga!

  • @user-lr4cy3me3o
    @user-lr4cy3me3o 6 місяців тому +1

    Perumpatai sastha varalaru podunga pls

  • @marry-li7je
    @marry-li7je Рік тому +1

    Thaye Esakkiamma

  • @sreethar3259
    @sreethar3259 2 роки тому +1

    அ௫ள்மிகு ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Ayya vanakkam kaiyila siva lingam thangi yoga pattayam tharuthu pooja pandra dharma sastha markandeya dharma sastha patri sollunga ayya please Thiruchitrambalam

  • @raghavanarts4351
    @raghavanarts4351 6 місяців тому +1

    Nillagiri essakiamman story

  • @sivasakthivel6001
    @sivasakthivel6001 2 роки тому +2

    Alavarkuruchi sudalai madan story podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @murugansubbu4017
    @murugansubbu4017 2 роки тому +2

    திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி பொட்டல் பேச்சி அம்மன் முத்துமாடசாமி வரலாறு சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @Sasikumar06996
    @Sasikumar06996 2 роки тому +1

    Super bro
    Kayathar sri senkalamudaiyar sashtha kathai sollunga bro plsssss.....

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @tamilselvantamilraj9546
    @tamilselvantamilraj9546 29 днів тому

    Hi guys where is kulai valai isakki Amman temple any body know please tell

  • @sankaranarayanan2896
    @sankaranarayanan2896 Рік тому

    குலசேகர நன் கை அம்மா வரலாறு போடு இங்க ப்ரோ

  • @jeyalakshmi3172
    @jeyalakshmi3172 9 місяців тому +1

    😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornimar5345
    @poornimar5345 2 роки тому

    Anna ... tiruchendur la issaki amman kovil iruka nga anna thriuchendur murugan temple la iruthu evlo thuram irukunu ungaluku therincha knjm soluga anna..??? Nanga thriuchendur murugan temple ku pola nu irukom anga amma kovil irukunu sonaga ungaluku therincha soluga anna..???

  • @saravanasaravana5168
    @saravanasaravana5168 2 роки тому +2

    அன்னா கடையம் ரவனாசமுத்திரம் நானல் குளத்து தர்ம சாஸ்தா வரலாறு போடுங்கள்

  • @PrabaKaran-ri2xz
    @PrabaKaran-ri2xz 2 роки тому +1

    ஸ்ரீ குட்டியாண்டவர் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் போடுங்கள் pro

  • @christygaming2398
    @christygaming2398 2 роки тому +1

    Vellayya melamcode Issaakkki Amman story podu plz 🥰🔥😁🥰🥰🥰

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure Christy. Thanks for the comment

  • @meenaserver1338
    @meenaserver1338 2 роки тому +2

    Bro muthu madan Swamy varalau podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure sis. Thanks for the comment

  • @rajinidileep8038
    @rajinidileep8038 2 роки тому +1

    மதுரை வடக்குவாசல் அருள்மிகு ஸ்ரீ.செல்லத்தம்மன் தல வரலாறு பதிவிடுங்க நண்பா....ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன்....

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sorry for the delay bro. Kandippa solren

  • @ithunammakitchen8871
    @ithunammakitchen8871 2 роки тому +2

    அண்ணா விளாம்பட்டி முத்தாலம்மன் பற்றி வீடியோ போடுங்க

  • @user-ji3jm1gs9v
    @user-ji3jm1gs9v 2 роки тому +2

    Muthalamman history podunga bro.🙏🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 2 роки тому +1

    🙏😀

  • @manimurugan3261
    @manimurugan3261 2 роки тому +1

    பிளவுக்கல் இசக்கியம்மன் கதை video upload pannu ka pro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @balakannan.k6222
    @balakannan.k6222 2 роки тому +2

    Kuthupirai Isakki amman varalaru podunga pls

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

    • @balakannan.k6222
      @balakannan.k6222 2 роки тому +2

      @@UkranVelan konjam takunu podunga thank you for your response

  • @user-jv4ul5sl3g
    @user-jv4ul5sl3g 2 роки тому +1

    Pon esakki history pls pls pls

  • @KOMBAN3
    @KOMBAN3 2 роки тому +2

    அண்ணா கிழக்கத்தியான் சுவாமி பற்றி சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @adheeswarans.m2350
    @adheeswarans.m2350 Рік тому +1

    Ungluku entha ooru brooo pls

  • @selvinnadar4856
    @selvinnadar4856 2 роки тому +1

    அண்ணா நாக ராஜா நாகம்மன் கதை போடுங்க உடன்பிறப்பே🙏🙏🙏❤️❤️

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @18vignesh64
    @18vignesh64 2 роки тому +2

    பச்சையம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @authorshinoj
    @authorshinoj 2 роки тому +1

    Sir Kannagi Kerala vandha story pathi video poturinkingala? Irundha link thaanga pls. Podalana kandippa podunga. Kannagi yein Kerala ku ponanga? Avangalukku Kerala la enga ellam Kovil irukku? Enna enna perla Kannagi kku Kerala la Kovil irukku? Pls sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sure bro. Kandippa oru poduren

  • @tamil_wikipedia
    @tamil_wikipedia Рік тому

    வீரவ நங்கை அம்மன் கதை போடுங்க plese😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sankaranarayanan2896
    @sankaranarayanan2896 Рік тому +1

    வீரமனி சுவாமி வரலாறு போடு க

  • @devikachandran769
    @devikachandran769 Рік тому +1

    ❤ bro anga sudali madan photo ❤❤😊

  • @muvinm417
    @muvinm417 Рік тому +1

    மிக அருமை 🙏

  • @purusothaman3502
    @purusothaman3502 2 роки тому +1

    Nathchi Amman patti poduga bro

  • @surendhirapalani8350
    @surendhirapalani8350 2 роки тому +1

    Vetudaiyal kaliamman history pls

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @DeepakKumar-if8po
    @DeepakKumar-if8po 2 роки тому +1

    Natchi Amman Patti poduga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @muthumani5411
    @muthumani5411 2 роки тому +1

    தூத்துக்குடி மாவட்டம் மணிகட்டி மாடசாமி வரலாறு சொல்லுங்க அண்ணா....

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @sankaranarayanan2896
    @sankaranarayanan2896 Рік тому

    ப்ரோ சட்ட நாத ர் வரலாரு போடு க

  • @sashin5387
    @sashin5387 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-wb3hb
    @ManiKandan-wb3hb 2 роки тому +1

    Bro pattani samy history sollunga bro

  • @user-qx6xf8qh5v
    @user-qx6xf8qh5v 10 місяців тому +1

    திருநெல்வேலிவீரமாத்தியம்ன்வறலாறு 23:12 கூறுங்கள் 23:35

  • @sanjai9732
    @sanjai9732 2 роки тому +2

    Bro yeppo vishnumaya oda adutha video?

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Konjam delay agum bro. Planned some other videos. Thanks for asking

  • @basiclifetamil9351
    @basiclifetamil9351 2 роки тому +1

    Maadan thampuran story podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Anna unga favourite kula samy yaru ayya
    Enakku madurai 18 am padi karuppasamy 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      En Kulasami Vanaramutti Kilikoondu Karuppasamy :) Madasamy, Pekkaman Karuppasamy, innum niraya samigal . Thanks for asking bro

    • @user-gk6pr8bd8o
      @user-gk6pr8bd8o 2 роки тому

      @@UkranVelan yenakum vanaramutti killi koondu karupan dhan

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 2 роки тому +1

    Anna today or tomorrow edhum videos poduringala waiting to know more about Esaki Amman

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Hi bro. Thought to release one today. Fever and cough. So voice is not good. I will try to make one tomorrow and will probably release it on Monday. Thanks for checking :)

    • @gowthamulaganathan4181
      @gowthamulaganathan4181 2 роки тому

      @@UkranVelan take care of your health anna neega seekram sari aaki varanum nu dharma sastha va vendikuran

  • @b.sathishkannanb.sathishka9634
    @b.sathishkannanb.sathishka9634 2 роки тому +1

    Pochiammaa story podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @seeni2954
    @seeni2954 Рік тому

    Supparosoppar

  • @ittamozhimoorthimadaswamy4805
    @ittamozhimoorthimadaswamy4805 2 роки тому +2

    அந்த 3 வது வாதையா களுக்கார மூர்த்தி வாதை

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Yes bro. Thanks for asking

  • @sankaranarayanan2896
    @sankaranarayanan2896 Рік тому

    புலமாட சுவாமி வரலாறு போடுக சகோ

  • @thiraviamthiraviam8101
    @thiraviamthiraviam8101 Рік тому +1

    ஈஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்கள்

  • @karthi5342
    @karthi5342 2 роки тому +1

    பொத்தனசாமி வரலாறு வேண்டும்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @harishrajan1995
    @harishrajan1995 2 роки тому +1

    Hi anne

  • @sps4503
    @sps4503 2 роки тому +1

    செல்லாண்டி அம்மன் வரலாறு சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @muruganjoseph8495
    @muruganjoseph8495 Рік тому

    Kanyakumari la covil enga iruku bro

  • @muthulakhsmi7476
    @muthulakhsmi7476 2 роки тому +1

    PONMADASAMY VIDEO POTUGO BRO

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure sis. Thanks for the comment

  • @karunkali28
    @karunkali28 2 роки тому +1

    Annaa na evalav kettalum nega Pampalamman history solluga matikiringa.ok anna ungalukku pitikalaiyo ennanu theriyala anna.ok anna nega sollanumnu ninaicha solluga ,it's your wish anna, hereafter i don't please you and don't want to distrub anna ,almost most of your video's la na comments pannirupen, but still sollala anna but it's ok anna , thanks you na for replying all my comments.Thank you🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Hey sorry for the delay. I have noted all your comments and keeping everything in track. I have again started making Kula sami videos after a long break. I will try to cover all your requests as much as I can. Please don't mistake me. Thanks for following up. I will surely make this video one day.

    • @karunkali28
      @karunkali28 2 роки тому +1

      @@UkranVelan ok anna

  • @arttamilana.s.h.v320
    @arttamilana.s.h.v320 2 роки тому +1

    Bro dout பேச்சி அம்மனும் பேரியன்டிச்சி அம்மனும் ஒன்னா bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Hi bro. Adhula neraya karuthugal iruku. Please watch Pen deivangal videos in our channel. We have a video

  • @mannanseyal3836
    @mannanseyal3836 2 роки тому +1

    கதை தொடருனும்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Please watch in this link bro
      21 வாதைகள் வரலாறு | மனித ஆவிகள் குலதெய்வம் ஆன கதை: ua-cam.com/play/PLaNRP0bYNXMd2EAV18kqbd2gkYKZJQDUz.html

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 роки тому +1

    அடவி நயினார் குளம் என்ற இடம் உள்ளது

  • @user-dt6iq2mk3u
    @user-dt6iq2mk3u 2 роки тому +1

    Bro annavi madan history sollunga illana chanella unsubcribe panuven 😡😡😡😡😡😡😡😡😡😠😩

  • @anandazhvananand5302
    @anandazhvananand5302 2 роки тому +1

    Very bad story

  • @mathin7775
    @mathin7775 2 роки тому +1

    👍🏼👍🏼👍🏼

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the help in making this video bro

    • @mathin7775
      @mathin7775 2 роки тому +1

      @@UkranVelan 😁

  • @anandazhvananand5302
    @anandazhvananand5302 2 роки тому

    Very bad story