கேட்டாலே புண்ணியம் தரும் சக்திவாய்ந்த சமயபுரம் மாரியம்மன் முழு கதை/

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • ‪@Selvasubiksham‬
    Keywords;
    #தமிழ்கதை
    #தமிழ்இதிகாசம்
    #மாரியம்மன் #சமயபுரம் #சமயபுரம்மாரியம்மன் #godstory #tamil #mythology #lord #mahbharatham #tntrend
    #புராணம் #ஆன்மீகசிந்தனைகள்
    #ஆன்மீகதகவல்
    samayapuram Mariyamman temple story/ samayapuram Mariyamman temple/ samayapuram Mariyamman/ mariamman temple story/ mariamman temple/ mariamman/ temple story/ samayapuram story/ mariamman story/ samayapuram kumbabishekam/ சமயபுரம் கும்பாபிஷேகம்/ amman songs in tamil/ amman songs/tamil god songs/ god songs in tamil/ amman stories in tamil/stories/ history/ tamil stories/ friday songs/ சமயபுரம் மாரியம்மன் கதை/ Samayapuram Mariyamman temple story/ Samayapuram Mariyamman temple story/ mariamman history in tamil/ samayapuram mariamman temple/
    samayapuram mariamman/
    samayapuram mariamman history in tamil/
    samayapuram mariamman story in tamil/
    samayapuram mariamman temple history in tamil/
    samayapuram mariamman varalaru in tamil/
    samayapuram mariamman songs/
    samayapurathale mariamma song/
    samayapuram poochorithal 2022/
    samayapuram/
    samayapuram mariamman songs whatsapp status/
    samayapurathale satchi full movie/
    samayapurathale mariamma/
    samayapuram mariamman kovil/
    samayapuram temple/
    samayapuram kovil/
    samayapuram mariamman whatsapp status/
    samayapuram mariamman varalaru/
    samayapuram mariamman movie/
    samayapuram mariamman songs remix/
    mariamman kathai/
    mariyamma tamil/
    mariamman story/
    mariyamma mariyamma/
    mariyamma songs/
    mariyamman kovil songs/
    mariyamma mariyamma remix/
    mariyamma/ mariyamman kovil songs whatsapp status/ mariamman songs/
    mariyamman samy song tamil/
    mariyamma mariyamma whatsapp status/
    mariyamma maga kaliyamma song/
    samayapuram temple timings/
    samayapuram amman images
    samayapuram temple timings today/
    samayapuram temple today news/
    samayapuram mariamman images hd download/
    samayapuram mariamman temple timings/
    samayapuram temple official website/
    samayapuram mariamman/ tamil devotional songs/ mariamman songs/mariamman songs devotional tamil/ samayapuram mariamman history/ samayapuram mariamman temple/ mariamman temple/mariamman temple singapore/ samayapuram/ trichy samayapuram mariamman temple news/ முத்து மாரியம்மன் வரலாறு/ முத்துமாரியம்மன் வரலாறு/ சமயபுரம் மாரியம்மன் மந்திரம்/ சமயபுரம் மாரியம்மன் சிலை/ சமயபுரம் மாரியம்மன் நடை திறப்பு/ சமயபுரம் மாரியம்மன் படம்/ samayapuram mariamman history in tamil/ samayapuram mariamman temple mariamman story in tamil/ samayapuram mariamman temple timings/ samayapuram mariamman miracles/
    Samayapuram mariamman movie/ history of samayapuram mariamman/ samayapuram mariamman ther thiruvizha/ samayapuram mariamman temple live/ unknown history about samayapuram mariamman/ Mariamman temple chariot festival/ trichy samayapuram mariamman temple/ samayapuram/ mariyamman/ mariamman/ mari amman/

КОМЕНТАРІ • 641

  • @balusubramanian940
    @balusubramanian940 10 місяців тому +16

    மகமாயி மாரியம்மா என் மனைவிக்கு கண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம் அவளுக்கு கண் குணமடைய அருள் புரிவாய் அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே கருனை புரிவாய் ஓம் சக்தி.

  • @Ilaiyaraaja-f2f
    @Ilaiyaraaja-f2f 9 днів тому +1

    தை அமாவாசை புதன்கிழமை நானும் எங்க அக்காவும் கோவிலுக்கு சென்றோம் மிகச் சிறப்பாக இருந்தது

  • @yogalakshmi8067
    @yogalakshmi8067 Рік тому +91

    நான் திருச்சி தான், சமயபுரம் மாரியம்மன் ட வேண்டினா நியாயமான கோரிக்கையா இருந்தா கண்டிப்பா நிறைவேத்துவா.... ரொம்ப powerful அம்மன்.... விரதம் இருக்கும் போது ரொம்ப சுத்தமா இருக்கனும், இல்லாட்டி அம்மாவே காட்டி கொடுத்துடுவா.... நல்லவர்களுக்கு என்னைக்கும் துணையா இருப்பா... 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 10 місяців тому +17

    என் தாயே நான் சவதற்குள் ஒரு முறையாவது உன்னை தரிசிக்க வேண்டும்மா! எனக்கு வழி காட்டு தாயே!
    🙏🏼🙏🏼🙏🏼 From Singapore🙏🏼🙏🏼🙏🏼

  • @mamapappu
    @mamapappu Рік тому +54

    நான் சமயபுரம் போனதில்ல., ஆனால் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை 🥺😔

  • @sathishs.k9131
    @sathishs.k9131 Рік тому +47

    அம்மா என் கணவர் நல்லாருக்கும் அம்மா என் குழந்தை நல்லா இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 Рік тому +41

    நான் வாரம்‌‌ ஒரு‌ முறை‌ சமயபுரம்‌ கோவிலுக்கு சென்று விடுவேன். சமயபுரம் ஆத்தா சகலத்தையும் காப்பாள்

  • @SathyaSundarraj-jz4mj
    @SathyaSundarraj-jz4mj Рік тому +25

    சமயபுரமாரியம்மனே என்அம்மா.அம்மாஎப்போதும் என்னுடன்இருக்கங்கமாரியம்மாபோற்றிபோற்றி

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 11 місяців тому +7

    ஆத்தா சமயபுரத்தாளே என் தந்தையின் உயிரை காப்பாற்றியவளே தாயே🙏♥️

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 5 місяців тому +1

    சமயபுரம் போகவில்லை‌ ஒரு ரூபாய் நாணயம் முடிந்து‌ வைத்து இருக்கிறேன் நான் என் வேண்டுதல் இந்த மாதம் நிறைவேறிய உடன் குழந்தையோடு வருவேன் சமயபுரம் மாரியம்மன் என் வேண்டுதல் நிறைவேற அருள் புரியுங்க அம்மா ஓம் சக்தி பரா சக்தி

  • @sundari.sundari7712
    @sundari.sundari7712 Рік тому +104

    உன் அருளால் அடுத்த தை மாதம் எங்கள் கையில் குழந்தை இருக்கும் அம்மா... எங்களுக்கு அருள் புரிவாய்... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @r.rcraft7983
      @r.rcraft7983 Рік тому +1

      உங்களுக்கு குழந்தை பிறக்கும் 🙏

    • @lingadurais8199
      @lingadurais8199 Рік тому +2

      கோவில் சென்று வணங்கி வரவும் .ஒரு பொருள் வேனும் என்றால் அந்த பொருள் வாங்குவர் இடத்தில் நாம் சென்றால் மட்டுமே இடைக்கும் அதேபோல் நாம் கோவில் வாசலில் சென்று மடிப்பிச்சை அடி பணிந்து கேட்கவேண்டும்.போன்ல டம்ப் செய்தால் தவறு .

  • @advbanu7648
    @advbanu7648 Рік тому +7

    தாயே போற்றி என்னோட வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றி தாருங்கள் தாயே எனக்கு நிம்மதி, நீதி கிடைக்க வேண்டும் தாயே, என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீண்ட ஆயுள் ,நோய் இல்லா வாழ்வு குடு தாயே என்னோட கடன் பிரச்சினை தீர வேண்டும் உடனே என்னோட மனைவி மேனகா என்னை தேடி ஒழுக்கமா நிரந்தரமாக வந்து சேரனும் உடனே அவள் என் மேல் உண்மையான காதலோடு வர வேண்டும் 🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 2 місяці тому +1

    ஓம் சக்தி அம்மாவே துணை நன்றிகள்

  • @jothinalini4961
    @jothinalini4961 Рік тому +11

    அம்மா சமயபுரத்துதாயே என் குழந்தையின் கண்ணில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்துவைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன். அடுத்த ஆண்டு நிறைவேற்ற சமயபுரம் வருகிறேன். அம்மா தாயே சரணம்🙏🙏🙏

  • @savithrisundar5757
    @savithrisundar5757 Рік тому +26

    ஆயிரம் கண்ணுடைய தாயி நமஸ்காரம்! ஆயிரம் கையுடைய தாயி நமஸ்காரம்! சமயத்தில் வந்து காக்கும் சமயபுரத்தாள் தாயி என் நன்றி கலந்த நமஸ்காரம் என்றென்றும், தாயீ🙏🙏🙏

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 Рік тому +48

    சமயபுரம் மாரியம்மன் கஷ்டம் என்று அம்மனை நினைத்தாலே நம் பக்கத்தில் வந்து நின்று மனதை திடப்படுத்தும் அம்மன்

  • @yasodhas3152
    @yasodhas3152 6 місяців тому +4

    என் கணவர்கிட்ட என்னை சேர்த்து வை தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @latharajlatharaj7024
    @latharajlatharaj7024 5 місяців тому +1

    Amma enaku oru kulandhai varam kudu ma😢😢😢

  • @abipravin0316
    @abipravin0316 Рік тому +9

    அம்மா தாயே காப்பாற்று

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 11 місяців тому +11

    1983ல்மூன்றுமுறை வயிற்றில் அறுவைசிகிச்சை செய்தும் பலனில்லை. மகமாயிடம் மாவிளக்கு போட்ட பின்.... இதுவரை எவ்வித பிரச்சையும் இல்லை. அடிக்கடி மகமாயை தரிசனம் செய்கிறேன்.

  • @rameshkalai7976
    @rameshkalai7976 10 місяців тому +2

    அம்மன் வேண்டுதல் நிறைவேற்றிய பிறகு, நான் 3 மாசத்துல மாசம் ஆகிட்டேன். என்னால நம்ப முடியல, ஆச்சரியமா இருந்துச்சு. உண்மையில் சமயபுரம் மாரியம்மன் சக்தி மிகுந்த மாரியம்மன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshvlogsAy8
    @GaneshvlogsAy8 11 місяців тому +3

    என்னுடைய இஷ்ட தெய்வம் சமயபுரம் மாரியம்மன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamRose-d8i
    @SelvamRose-d8i 5 місяців тому +1

    நான்னும் திருச்சி தான், சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுத்து ஆசீர்வதியுங்கள் அம்மா தாயே 😭 🙏 🙏 🙏 🙏 🙏 😭 🙏 😭 🙏 😭 🙏 😭 🙏 அம்மா தாயே 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 அம்மா

  • @gamingwithajay8483
    @gamingwithajay8483 Рік тому +6

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே போற்றி

  • @kohila_8317
    @kohila_8317 Рік тому +11

    அம்மா சமயபுரத்தா எல்லா மக்களுக்கும் உன் அருளாசி வேண்டுமம்மா🙏🙏🙏🙏

  • @r.munimsamyr.munisamy8928
    @r.munimsamyr.munisamy8928 Рік тому +3

    என் குல தெய்வம் சமயபுரம் மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் தாயே மாரி போற்றி போற்றி போற்றி

  • @saraswathyp7124
    @saraswathyp7124 2 роки тому +41

    குழந்தை பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்க வேண்டும் அம்மா 🙏🤰👣👣👣👣👣

    • @rathetailor7162
      @rathetailor7162 Рік тому +4

      சமயபுரம் கோயிலில் மடிப் பிச்சை எடுக்க வேண்டும் நிச்சயம் அம்மன் அருள் புரிவாள்

  • @MuthuKumar-lh1pz
    @MuthuKumar-lh1pz Рік тому +7

    ஓம் சக்தி தாயே அம்மன் துணை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @bharathiyarteam
    @bharathiyarteam Рік тому +19

    என் அம்மா சமயபுரத்தால் எத கேட்டாலும் கொடுப்பாள் நம்பலனா நீங்க வேண்டி பாருங்க நடந்ததும் சொல்லுங்க சமயபுரம் வாங்க நண்பர்களே🙏🙏🙏🙏🙏

    • @vengatesanarumugam5762
      @vengatesanarumugam5762 Рік тому

      சரி நம்புறேன் வேண்டிக்கறேன்

  • @trkindia7838
    @trkindia7838 Рік тому +43

    சக்தி வாய்ந்த அம்மன்... praise the Lord....

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому +4

    அருமையான விளக்கம் மா... வாழ்த்துகள்.... ஒவ்வொரு வருடமும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாங்கள் சென்று வருவோம்... சித்திரை முதல் ஞாயிறு மாரியம்மன் வழிபாடு நடத்திவிட்டு திங்கட்கிழமை அன்று பால்குடம், பூவோடு, அலகு போட்டு சென்று வணங்கி வருவோம்... பங்குனி கடைசி ஞாயிறில் இருந்து விரதம் இருப்பவர்கள் இருப்பார்கள்...

  • @sotiespushpa
    @sotiespushpa Рік тому +2

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றிஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றிஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றி

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +5

    ஓம் சமயபுரத்தால் அம்மன் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் துணையுடன்

  • @m.jayakumarlecturer-mechan9432

    ஓம் சக்தி ஓம் ஆதி பரா சக்தி
    சமயபுரம் மாரியம்மன் துணை

  • @vidyawathic6594
    @vidyawathic6594 10 місяців тому

    Thanks.romba elimaiyaga koorineergal.vazhga valamudan.amman arul kittum.om.sakthi.

  • @balahitman6954
    @balahitman6954 Рік тому +4

    அம்மா உங்கள் ஆசீர்வாதம் மிக முக்கியம் அம்மா எல்லாம் நலம்

  • @Ganthi-v8x
    @Ganthi-v8x 2 місяці тому

    அம்மா தாயே என் மூச்சாக என் அருகில் இருந்து என்கூடவே இருந்து என்னை. தாயாக இருந்து எனக்கு பாதுகாப்பாக அருள்புரிய வேண்டும் அம்மா.🙏🙏🙏🙏🙏

  • @treecaretreecare9080
    @treecaretreecare9080 Рік тому +2

    ஒம் சமயபுரம் மாரியம்மன் அம்மா துணை அம்மா போற்றி அம்மா உன்ன தான் அம்மா நம்பியிருக்கான் அம்மா துணை அம்மா எனக்கு எல்லாம் நீதான் அம்மா துணை அம்மா 😭🙏🏼😭😭🙏🏼😭🔱😭🔱😭🔱😭🔱😭🔱😭😭😭🔱😭🙏🏼😭🙏🏼

  • @packuma6555
    @packuma6555 Рік тому +3

    அம்மா என் மகளுக்கு விரைவில் சீமந்தம் நடக்கணும் தாயே.

  • @GayathriThangaraj-r1d
    @GayathriThangaraj-r1d Рік тому +2

    அம்மனின் பெருமைகளை கேட்டதும் மிக சந்தோஷம். உங்களின் விளக்க உரை மிக தெளிவாக நன்றாக இருந்தது தோழி. மனம் நிறைந்த நன்றி .

  • @GMKgamers0007
    @GMKgamers0007 Рік тому +1

    சமயபுறமாரியம்மனே போட்றி போட்றி எங்கள் குடும்ப திற்கு நல்லாசி வழங்குங்கள் தாயே

  • @senthil6939
    @senthil6939 11 місяців тому +1

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் நீ என்னுடன் இருந்த போது தாயே ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 Рік тому +34

    ஆத்தாவைப் பற்றிய நல்ல பதிவிற்கு நன்றி🙏❤️

  • @mageshcreation6844
    @mageshcreation6844 Рік тому +20

    மகமாயி.. எனக்கு ஒரு குழந்தை வரம் தா அம்மா மகமாயி தாயே.. 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KaviKavi-ms1dt
    @KaviKavi-ms1dt Рік тому +12

    🙏🙏🙏🙏😭😭😭😭அம்மா தாயே கண்களை திறந்து பாரு அம்மா திருமணம் ஆகி ஒரு வருசம் ஆகிடுச்சு இன்னும் குழந்தை இல்லை அம்மா நா உன்னையே நம்பிருக்கே அம்மா தாயே குழந்தை வரம் கூடுமா அம்மா தாயே நா ரொம்ப கஷ்டப்படுறே தாயே மரியம்மா அம்மா தாயே மகமாய் நீங்காத எனக்கு துணையாக இருக்கணும்😭😭😦🙏🙏🙏

    • @kanthavelkanthavel5695
      @kanthavelkanthavel5695 Рік тому

      சகோதரி சமயபுரம் மாரியம்மன் கோயில், ஓட்டச்சத்திரம் அருகில் குழந்தை வேலன் கோயில் போங்க சகோதரி 🙏🙏

  • @aishus5933
    @aishus5933 Рік тому +1

    என் தாய் சமயபுரத்தால்

  • @namutha5739
    @namutha5739 Рік тому +3

    நன்றி சகோதரி சமயபுரம் மாரியம்மன் கோயில் கூறுவான கதை அருமை நான் கோயில் சென்று இருக்கிறேன் அனைவரும் பார்க்க வேண்டிய கோயில் 11:47

  • @sureshsakthi9135
    @sureshsakthi9135 Рік тому +1

    அம்மா சமயபுரதாயே நல்லபடியா என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துமா அம்மா நான் சீக்கிரம் எழுந்து நடக்கணும் அம்மா

  • @yokesworld
    @yokesworld Рік тому +6

    ஓம் சமயபுரம் மாரியம்மாள் போற்றி போற்றி

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Рік тому +3

    அம்மா தாயே எனக்கும் எந்தவொரு குறையும் இல்லாமல் நலமாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே உனது அருளும் ஆசியுடன் தாயே நீயே எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @pappukutty8546
      @pappukutty8546 Рік тому

      கண்டிப்பாக சுக பிரசவம் நடந்துருக்கும் அக்கா

  • @sathishkumar5804
    @sathishkumar5804 10 місяців тому +1

    சமயபுரம் மாரியம்மன் துணை அம்மா எங்க குடும்பம் நல்லா இருக்கணும் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menakakamalakannan4837
    @menakakamalakannan4837 Рік тому +2

    அம்மா சமயபுரம் மாரியம்மா போற்றி போற்றி !

  • @Ravi-cu6yj
    @Ravi-cu6yj Рік тому +15

    ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏

  • @pappukutty8546
    @pappukutty8546 Рік тому +3

    என் பாப்பா கு உடம்பு சரி ஆகணும் தாயே நீதான் அருள் புரியனும் 🙏இனிமேல் எங்க வாழ்க்கைல கஷ்டம் இல்லாம பாத்துக்க தாயே 🙏எங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்ட 🙏

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 Рік тому +11

    ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா ஏன் இவ்வளவு சோதனை எனக்கு எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sivars795
      @sivars795 Рік тому

      ஓ்சிவசிவஓம்

  • @Tamilanvaris-
    @Tamilanvaris- Рік тому +4

    சமயபுரம் மாரியம்மனின் என் கனவில் வந்தாங்க.

  • @preethimanikandan9323
    @preethimanikandan9323 Рік тому +39

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி 🙏🙏🙏🙏🙏ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி 🙏🙏🙏🙏ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி🙏🙏🙏🙏

  • @velmurugannadhaswaram121
    @velmurugannadhaswaram121 Рік тому +4

    ஓம் சக்தி தாயே துணை சமயபுரத்தாளே அனைத்துக்கும் சாட்சி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @hemamalini2611
    @hemamalini2611 10 місяців тому +3

    அம்மா தாயே பராசக்தி போற்றி ❤❤

  • @gowrimeenas3493
    @gowrimeenas3493 2 роки тому +16

    என் தாய் 🙏🏻🙏🏻🙏🏻

    • @esakimuthu180
      @esakimuthu180 2 роки тому +1

      அன்ணா மாரியம்மன் கோயில் எங்க இருக்கு அன்னா

    • @kajakaja3964
      @kajakaja3964 2 роки тому

      Trichy

  • @dhanaaruchamy9276
    @dhanaaruchamy9276 Рік тому +14

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஓம் சக்தி

  • @mathubala-kp6kv
    @mathubala-kp6kv Рік тому +4

    சமயபுரம் மாரியம்மன் துணை....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saiznm
    @Saiznm Рік тому +10

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே போற்றி போற்றி 🙏

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 8 місяців тому +2

    மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி அம்மா

  • @goodmorning1968
    @goodmorning1968 6 місяців тому

    ஓம் சக்தி சமயபுரத்து அம்மா!பக்தர்களின் அம்மா உன்னை என்றும் மறவேன் தாயே!

  • @mathangeer1699
    @mathangeer1699 Рік тому

    நான் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்ய சென்று மிகப்பெரிய வரிசை நான் தாயே என்நிலையில் இந்த க்யூவில் நின்று தரிசனம் செய்ய இயலாமை தயவு கூர்ந்து எனக்கு உன் தரிசனம் தா.எனது தாய் சமயபுரம் மாரியம்மன் சமயத்தில் என் மேல் கருணை காட்டி தரிசனம் கொடுத்தாள்.சமயபுரம்மாரியம்மன் திருவடிகளே சரணம்.

  • @Sajiiihere
    @Sajiiihere Рік тому +11

    மிகுந்த சக்தி உடைய அம்மன் 🙏🏻🙏🏻🔥

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 8 місяців тому +1

    Nandri sagothari therintha puraname analum nammudaya Amman varalaru neengal sollum vithamum ketkka migavum nandraga irunthathu omshakthi parashakthi

  • @dhanyafashion
    @dhanyafashion Рік тому +10

    சமயத்துக்கு வந்து காப்பவள் சமயபுரத்தாள்
    நான் போயி இருக்கேன்
    அவங்க அவ்ளோ அழகு ..... பார்க்க கண் பத்தாது ....🙏🙏🙏🙏

  • @manimurugesan790
    @manimurugesan790 Рік тому +2

    ஓம் ஸ்ரீ அண்ணையே போற்றி ஓம் நமசிவாய நமக ஓம் ஸ்ரீ நந்தி தேவர் போற்றி

  • @saralavijayakanthsarala9142
    @saralavijayakanthsarala9142 Рік тому +7

    என் அம்மாவை போற்றி போற்றி சமயபுரத்தாளே
    போற்றி போற்றி கண்ண புரத்தாளே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @keerthiqueen9088
    @keerthiqueen9088 2 роки тому +335

    நான் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போனதில்லை ஆனால் எனக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போகனும் நு ஒரு வேண்டுதல் இருக்கு.

  • @sriramajeyam7244
    @sriramajeyam7244 Рік тому

    சமயபுரத்தாயே நீயே கதி தாயே.

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 роки тому +103

    ஓம் சமயபுரம் மாரியம்மன் பாதம் சரணம் 🔥🔥🙏

  • @muthupandi874
    @muthupandi874 Рік тому +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அருள் புரிவாயே உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் அம்மா தாயே சமயபுரத்தாளே அருள் புரிவாயே

  • @bharathig261
    @bharathig261 Рік тому +1

    என்னுடைய இதயம் கனிந்த கோவில் திருவரங்கம் என்னும் ஞீரங்கம்+சமயபுரம் my life la miss panna mudiyatha my favorites Kovil place trichy ❤❤❤

  • @esakkiduari1867
    @esakkiduari1867 Рік тому +1

    ஓம்சமயபுரம்மாரியம்மன்பேற்றிபேற்றி

  • @NagendranMenaka
    @NagendranMenaka 6 місяців тому

    அம்மா தாயே போற்றி போற்றி

  • @sanjanamahalakshmi418
    @sanjanamahalakshmi418 Рік тому +3

    Super story . Ennaku Mariamman na romba pudikum❤. Avanga story ya super ha soniga ❤...

  • @PushpaPushpa-o6g
    @PushpaPushpa-o6g 11 місяців тому +2

    எங்கள் குலதெய்வம் மாரியம்மன்.🙏🙏🙏

  • @தேவிகாராணி

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மா
    காப்பு.

  • @ranganathanranganathan6968
    @ranganathanranganathan6968 Рік тому +8

    என் தாயே நீயே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramarramar4804
    @ramarramar4804 Рік тому +15

    அருமை. ஓம் சமயபுர தாயே

  • @jayasJkd
    @jayasJkd 2 роки тому +5

    Samayapurathu ammave needhan thunai

  • @karbagamthiyagarajan
    @karbagamthiyagarajan Рік тому +6

    ஓம் சமயபுரம் மாரியம்மன் சரணம் 🙏🙏🙏🙏

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 6 місяців тому

    நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அம்மாவின் ஆசிபெற்றபிள்ளை
    சமயத்தில் காப்பாள்
    சமயபுரத்தாளே

  • @silpha4416
    @silpha4416 10 місяців тому

    அம்மா தாயே எங்களுக்கு துணையிருந்து வழி நடத்துங்கள் அம்மா

  • @rajeswarimani8152
    @rajeswarimani8152 Рік тому +1

    Amma engal uyir kannkanda deivam amma nan vazhardhu amma pota pichai goosebumps sema 🙇 ayiram 👀👀 udayal🙇🙇🙇🙇🌝💐

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 Рік тому

    நான் பெங்களூர் அங்க இருந்து திருச்சி மாவட்டம் வரும் போது எல்லாம் திருச்சி சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு தான் வருவேன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் சமயத்தில் காக்கும் சமயபுரம் மாரியம்மனை அனைவரும் தரிசனம் செய்து வாழ்க்கையில் அனைத்து நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல அம்பிகையை வேண்டி கொள்கிறேன்

  • @gayatribalu4949
    @gayatribalu4949 Місяць тому +1

    அம்மா என் குழந்தைகள்நல்லா இருக்கணும் நோய் நொடி இல்லாம நல்ல இருக்கணுமா என் கஷடலாமா மாறனுமா 🙏🙏🙏

  • @Jayakumar-xu3vu
    @Jayakumar-xu3vu 7 місяців тому +1

    ஆயிரம் பேர் இருந்தாலும் .ஏன் அன்னன் தம்பி இருந்தாலும்.நம்மை அண்னை இருந்தாலும் . நாம் வாழும் காலத்தில் அந்த அம்மன் நான் வழிபாடு செய்வும் மகமாயி சமயபுரம் மாரியம்மன் இல்லை என்றால் என் வாழ்க்கை இல்லை இது நான் கண்ட உன்மை. என் தாய் சமயபுரம் தாள் மிது அனை

  • @periyannann3021
    @periyannann3021 11 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ashoksandhu3186
    @ashoksandhu3186 Рік тому

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தருவாயாக .

  • @sureshsakthi9135
    @sureshsakthi9135 Рік тому

    எல்லா மக்களையும் நல்லபடியா காப்பாத்துமா

  • @sankarksa3959
    @sankarksa3959 10 місяців тому

    அம்மா தாயே சமயபுரத்து. தாயே போற்றி போற்றி

  • @dhananya5877
    @dhananya5877 Рік тому +15

    ஆடி மாதம் எங்க ஊரில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு நடந்து போவோம்... சமயபுரம் மாரியம்மன் 🙏🙏🙏

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 8 місяців тому

    என்னுடைய ஆத்தா சமயபுரம் மாரியம்மன் துணை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maragathamp8143
    @maragathamp8143 Рік тому

    அருமையான பதிவு கேட்க மன நிறைவுடன் இருந்தது

  • @Prem_Kumar_777
    @Prem_Kumar_777 6 місяців тому

    🔱🥺🌼👑💮👑💮👑🌼🥺❤️🔱❤️👑🥥👑💮🌺🥺💮❤️🥥🙏🥥🙏🥥🙏🌺🌺👑🥥👑🔱🥺🔱❤️👑👑🌺🌸என் அம்மா சமயபுரத்து அம்மா.....தாயே👑👑🥺🥺🌺🌺🥺🥺🥺🔱🙏👑🙏👑🔱🥺🥥🥺🌺👑👑🌺🥺🥥❤️🌼🌼❤️💮🌺👑🥥

  • @punithapunitha22
    @punithapunitha22 Рік тому

    என் அம்மா நீயே தாயே