முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு | Muppanthal Isakki Amman Story | இவள் ஏன் ஆங்காரமாக உள்ளாள்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2022
  • Muppandal Esakki Amman Temple History in Tamil.
    முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் - ஆரல்வாய்மொழி
    முன்னேற்றம் அருளும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்:
    கன்னியாகுமரி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் கூடி பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்களின் பிரச்சினைகளை அவ்வையார் தலைமையில் பேசி தீர்த்துக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே இந்த இடம் முப்பந்தல் என்று பெயர் பெற்றது.
    Isakki Amman Kathai in Tamil
    தல வரலாறு: முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட்டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்து போனாள்.
    பழையனூர் நீலியின் வரலாறு
    • Neeli Amman History in...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Music credits
    Music : історія - Amal Raj - Music
    Music Link : • історія - Epic Histori...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

КОМЕНТАРІ • 303

  • @UkranVelan
    @UkranVelan  2 роки тому +23

    நீலி அம்மன் வரலாறு
    ua-cam.com/video/ZB8QOWEJd34/v-deo.html
    இசக்கிகள் என்பவர்கள் யார்? என்னவெல்லாம் செய்வார்கள்?
    ua-cam.com/video/mTwzsOAWPxE/v-deo.html

  • @saranyasundar3508
    @saranyasundar3508 2 роки тому +60

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் முப்பந்தல் இசக்கி அம்மனை வேண்டினால் நிச்சயம் நினைத்தது நிறைவேறும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டியவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தாயே நீ துணை அம்மா

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the information

    • @marimuthuraji7099
      @marimuthuraji7099 Рік тому +10

      மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் எனக்கு 12 ஆண்டாக குழந்தை கிடையாது முப்பந்தல் இசக்கி அம்மனிடம் மடிநிறைத்து அம்மனிடம் குழந்தை பாக்கியம் வேண்டி வந்தேன் வந்து இரண்டாவது மாதம் குழந்தை தணித்தது. இப்போது எனக்கு மூன்று மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Super

    • @saranyasundar3508
      @saranyasundar3508 Рік тому

      @@marimuthuraji7099 உண்மை

    • @santhiyasubburaj1941
      @santhiyasubburaj1941 Рік тому +1

      @@marimuthuraji7099 நானும் அங்கு தான் திருமணம் செய்தேன் பின்பு கர்பம் தனித்தேன் ஆனால் 6 மாதத்தில் baby மூளையில் பிரச்சனை என்று கலைத்து விட்டோம் இப்போ 6 மாதம் ஆகியும் குழந்தை இல்ல வரும் செவ்வாய் போக இருக்கிறேன் நீங்கள் போகும் போது என்ன என்ன கொண்டு போக வேண்டும் என்பதை சொல்வீர்களா அக்கா

  • @murugesanphoto2859
    @murugesanphoto2859 2 роки тому +19

    கிடைக்கப்பெறும் முன்பே மகிழ்ச்சியில் திகழவைக்கும் ஆத்தாளின் அருள்மழை 💖.....

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 2 роки тому +27

    முப்பந்தல் இசக்கியின் புகழ் வாழ்க 🙏🙏🙏

  • @formyselfformyself8900
    @formyselfformyself8900 2 роки тому +22

    இசக்கி அம்மன்...... எங்கள் வாழ்க்கைக்கு நல்ல செல்வ செழிப்பு மிக்க வாழ வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏 யார்கிட்டேயும் கெட்ட பெயர் வாங்க கூடாது......

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Nanum ungalukaga vendi kolkiren. Thanks for watching

  • @revathirevathi9282
    @revathirevathi9282 Рік тому +16

    இசக்கி அம்மன்,என்னோட குல தெய்வம்,என்னோட இன்னோர் தாய்,,🙏

  • @vishwavishwa9114
    @vishwavishwa9114 Рік тому +9

    சேரும் இடமெல்லாம் செல்வம் தரும் சேயிலேயே
    தங்கி வரும் துயர் போக்கி நலம் காக்கும்
    நாயகியே
    அன்னை முப்பந்தல் இசக்கி அம்மா
    ஆலையை வெளியீடு🙏🙏🙏

  • @arunapapa6040
    @arunapapa6040 2 роки тому +7

    என் தாய் இசக்கியம்மா தெய்வத்திற்கு தெய்வமாக இருந்து என் குடும்பத்தையும் மக்களையும் அருள்படைத்து நல்லதே நடக்க செய்ய வேண்டும்

  • @veerai_king
    @veerai_king Рік тому +5

    தாய் இசக்கி அம்மன யாராலும் சாதரணமா யாராலையும் கும்பிட மாட்டாங்க

  • @ramyabala8441
    @ramyabala8441 2 роки тому +15

    என்றும் எங்களுடன் இருப்பாய் ஆத்தா

  • @rajas6669
    @rajas6669 7 місяців тому +2

    அம்மா தாயே நீயே துணை🙇‍♂️🙇‍♀️🙇

  • @mashmaima5874
    @mashmaima5874 2 роки тому +7

    Most powerful..🙏🙏🙏 .. whatever I ask I gt tat then and there.. ✨muppanthal amma..✨

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 роки тому +2

    My favourite vedio 1 from u'r 🤳🤳🤳 அய்யா.

  • @alagunalumal1194
    @alagunalumal1194 2 роки тому +3

    நன்றி அண்ணன் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🎄🎄🎄🎄🎄🎄💐💐💐💐💐

  • @sival4236
    @sival4236 2 роки тому +9

    நான் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் வழியாகத்தான் நாகர்கோயில் சென்றேன்.நாகர்கோயில் இருந்து வரும்போதுதான் காரை நிறுத்தி சாமிகும்பிட்டோம். வழி திருநெல்வேலி மாவட்ட பணங்குடியில் இருந்து ஆரல்வாய்மொழி செல்லும் வழியில் முப்பந்தல் என்னும் இடத்தில்கோவில் உள்ளது.

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the comment bro

  • @abineshkannan
    @abineshkannan Рік тому +2

    Om Namo Sree Amma Neye Thunai 🕉️

  • @sankarvibin1159
    @sankarvibin1159 11 місяців тому +1

    Kuppitta odi varuval. Enakku Amma va thandi eppavum pogum. Pothu amma va parthukittu pona than. manasukku oru Nimmathiya irukkum. ROMBA THAIRIYAMA IRUKKUM. Amma saranam Devi saranam Muppanthal Nayagi saranam Amma

  • @sankarvibin1159
    @sankarvibin1159 11 місяців тому +2

    Muppanthal Devi saranam Amma va mulu manathanga Nambi oru venduthal vaithal athu kandippaga Nadakkum.ithu en life la anupa vachi manamurugi solren amma saranam.

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Рік тому +2

    நன்றிகள் அண்ணா

  • @kalimoorthy9770
    @kalimoorthy9770 2 роки тому +2

    Super

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 роки тому +2

    Arumai sago....waiting for next esakki story....

  • @karthiyozo20
    @karthiyozo20 2 роки тому +3

    கோயம்புத்தூர் மாவட்டம் , பொள்ளாச்சி சாலையில் குறிச்சி அருகே எழுந்தறிலிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொங்காளி அம்மன் பற்றி பதிவு போட வேண்டுகிறேன் நன்றி...!!

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sure bro. Thanks for the comment

  • @user-tp2vh9zr3e
    @user-tp2vh9zr3e Рік тому +1

    இசக்கியம்மன் எங்கள் குலதெய்வம் நம்பியாண் விளை எங்கள் குடும்பம் நல்லாருக்கனூம் தாயே நீயே துணை

  • @user-gk6pr8bd8o
    @user-gk6pr8bd8o 2 роки тому +2

    அருமை அண்ணா😘

  • @ANBU.AVINA.
    @ANBU.AVINA. 2 роки тому +3

    Supar bro 👌👌

  • @karthiyozo20
    @karthiyozo20 2 роки тому +3

    2nd commant

  • @manikandan1667
    @manikandan1667 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @mathanmathan6687
    @mathanmathan6687 Рік тому +1

    Amma vota arulai arul ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 роки тому +1

    சூப்பர் அண்ணா 🙏🙏

  • @vanijeyakumar9479
    @vanijeyakumar9479 Рік тому +2

    அன்னா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் வட்டாரத்தில் அமைந்துள்ள நட்டார் கொண்ட அம்மன் பற்றிய தகவல்கள் மற்றும் வரலாறு சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @vinodramoffical
    @vinodramoffical 2 роки тому +1

    Rmba thanks bro na keata intha vedio potathuku

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      No problem bro. Thanks for watching

  • @selvikumar8062
    @selvikumar8062 11 місяців тому

    Super sir

  • @sunisuni1380
    @sunisuni1380 Рік тому +1

    அண்ணா நல்லா இருந்தது

  • @B.Sriman
    @B.Sriman 2 роки тому +1

    மிக்க நன்றி நான் வரைந்த பழையனூர் நீலி என்னும் ஸ்ரீ இசக்கியம்மன் ஓவியம் உங்கள் வீடியோவில் இடம் பெற்றது

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Thanks for the drawing bro. Nice work.

    • @B.Sriman
      @B.Sriman 2 роки тому +1

      @@UkranVelan மிக்க நன்றி நட்பே

    • @B.Sriman
      @B.Sriman 2 роки тому +1

      @@UkranVelan unga number kodunga anna

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Please contact me in Facebook bro. I'd : Ukran Velan

  • @viji7405
    @viji7405 2 роки тому +8

    இசக்கியம்மன் நம்ம மேல வர இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும்

  • @vishnuvs6038
    @vishnuvs6038 2 роки тому +2

    1st view bro

  • @reghubyju7200
    @reghubyju7200 3 місяці тому +1

    Amme saranam Devi saranam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow 2 роки тому +3

    Supper bro

  • @patmasundari-jn8cj
    @patmasundari-jn8cj 2 роки тому +1

    ARUMAIYANA PATHIVU Anna 🙏🙏🙏 OM SAKTHI 🙏🙏🙏🙏

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 2 роки тому +1

    Super bro 👍🏼👍🏼👍🏼

  • @sibusreen2471
    @sibusreen2471 2 роки тому +1

    Super ❤️

  • @christygaming2398
    @christygaming2398 2 роки тому +3

    Next Melamcode Issaakkki Amman story podu plz 🥰🔥🔥

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @sumithrap4209
    @sumithrap4209 Рік тому +1

    Na 5 year kulanthai illama erutha na ippam esakkiamma vanakkuna 3 month la pragnat akitta ennaku nalla padiya kulanthai perakkannum amma🙏🙏🙏🙏🙏

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 роки тому +3

    Super bro congratulations semma interesting muppandhal issakiamman Story thanks for updating

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for watching bro :)

  • @vasanth8996
    @vasanth8996 2 роки тому +1

    Super bro

  • @chellamalkannan4430
    @chellamalkannan4430 Рік тому +2

    Amma essaki Amma unna than nammpi irukken un per than verum vaithula vittuten ma engaluku kolanthai varam kodu maaa 🙏🙏😭😭😭🙏🙏😭😭😭rompa kastama irukku yekkama irukku maa😭😭🙏 varam kudu Thayae

    • @tamilmomtastic
      @tamilmomtastic Рік тому

      Oruthadava tuesday or friday koil ponga ange utchi poojai nadanthathum sami aduvanga ange madi nirachitu vanga kandipa kolanthaiyidan than next time povinga.
      Enakum appadithan nadanthuchu

  • @karthiyozo20
    @karthiyozo20 2 роки тому +3

    👌🏻👌🏻🔥🔥

  • @user-sy9zp9ri2u
    @user-sy9zp9ri2u 3 місяці тому

    Bro chakkulathukavu kovilai patri video poduunga

  • @vanushajagadish8154
    @vanushajagadish8154 2 роки тому +5

    Anna next kollemcode devi (kkdist), anda deviyoda history podunga pls....

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +2

      Konjam delay analum Kandippa poduren sis

  • @malathiarumuganainar3365
    @malathiarumuganainar3365 3 місяці тому

    🙏🙏🙏

  • @BanuMakesh-ce7rm
    @BanuMakesh-ce7rm 9 місяців тому +1

    🔥🔥🔥🔥

  • @PrakashSv-og7xv
    @PrakashSv-og7xv Рік тому +2

    Amma🙏

  • @ramyabala8441
    @ramyabala8441 2 роки тому +3

    சின்ன மூலைக்கரைபட்டி தெய்வேந்திரமுடையார் சாஸ்தா பற்றி போடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure. Thanks for the comment

  • @kalaiarasan2915
    @kalaiarasan2915 2 роки тому +1

    Nice bro

  • @muneeshff7004
    @muneeshff7004 2 роки тому +3

    First comment

  • @sivathanupillai872
    @sivathanupillai872 2 роки тому +2

    ஐயா,
    எங்கள் குலதெய்வம் கொண்டுடையான் ஶ்ரீ இசக்கி அம்மன் வரலாறு பதிவிடுங்கள், நாகர்கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் செல்லும் வழியில் இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் ஏற்றத்தில் உள்ளது🌹🌹🌹🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure sir. Thanks for the comment

  • @revathimanikandan2982
    @revathimanikandan2982 10 місяців тому

    Devi Sree Muppanthal Isakki Ammaye Yellam Valla en thaayae Potriii... Indru aadi Kodai Vizha En thai Isakki ammaiku... Engal Kula Deivam... Nenaithale mun nirpaval... Vendum varangalai nenaithale tharupaval... Un anbirku yellai illai.. Un pugzhal solla varthaigal pothavillai... Yengaluku Yellam Aanavale... Nee indri Nangal illai Amma.. Nee thaan engal Vazhvin Velicham.. Engal kudumbathin mu nodi... Devi Sree Muppanthal Isakki Ammaye un magimai naamam Vaazhga...

  • @vanakarthick0085
    @vanakarthick0085 2 роки тому +2

    Pechi bhrammasakthi amman ku village temples la arrisi petti vaithu aadum valakam iruku bro
    Ean arrisi petti vaikranga story podunga bro

  • @vanakarthick0085
    @vanakarthick0085 2 роки тому +4

    Anna vana pechi piramarakshasi amman story solunga

  • @Ravitv24
    @Ravitv24 Рік тому +1

    Amma saranam

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 2 роки тому +4

    Pls upload Aswarooda devi amman history,where is her temple,how to pray her...soon im waiting😊😊😊

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. I will check and upload

  • @mariappan3236
    @mariappan3236 2 роки тому +1

    👏👏👏👏👏👏

  • @nellaiesakki6800
    @nellaiesakki6800 2 роки тому +6

    திருநெல்வேலி மாவட்டம் டவுண் சாலை தெரு இசக்கியம்மன் வரலாறு பதிவிடவும்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure. Thanks for the comment

  • @sathishkumark7885
    @sathishkumark7885 2 роки тому +2

    இருளாய் அம்மன் கோவில் பத்தி போடுங்க🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 Рік тому

    Amme saranam

  • @user-lr4cy3me3o
    @user-lr4cy3me3o 5 місяців тому

    Perumbatai sastha varalaru podunga pls

  • @sivaramaganeshsivaramagane209
    @sivaramaganeshsivaramagane209 2 роки тому +2

    அன்னா பிச்சை காலசாமி வரலாறு video podunga

  • @sutharsanmk299
    @sutharsanmk299 2 роки тому +2

    நடுக்காட்டு இசக்கியம்மன் வரலாறு வீடியோ போடுங்க அண்ணா...

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @habgm9750
    @habgm9750 Рік тому +3

    Anna melancodu esakki Amman history podunga

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Sure bro. Thanks for the comment

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow 2 роки тому +4

    Vandimalachi amman history podunga

  • @muthusasikala1762
    @muthusasikala1762 Рік тому

    அம்மா இசக்கி தாயே என் கனவன் என்கூட சேர்த்து வைம்மா அவங்க அம்மா அன்னா அன்னி‌ நண்பர்கள் ஏதேதோ சொல்லி எங்கல பிரிச்சிட்டாங்க என் கனவன் கண்ட கண்ட பிள்ளை கூட பேசிகிட்டு வேர கல்யாணம் பண்ணூவேணு சொல்லி என்னையும் குழந்தையும் விட்டு போய்ட்டாங்க குடும்பம் சேர்ந்து எங்கள கண்ணீர் விடவச்சி சந்தோசமா இருக்கு என் கனவன் என்கூட சேர்த்து வைம்மா

  • @Sivanesh66
    @Sivanesh66 Рік тому +1

    ❤️

  • @mashmaima5874
    @mashmaima5874 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @rkrahul2055
    @rkrahul2055 2 роки тому +1

    🙏

  • @aravindv1012
    @aravindv1012 2 роки тому +3

    ஒத்தபனையடியான் கதை சொல்லுங்கள் அண்ணா

  • @esailakshmisakthivel7251
    @esailakshmisakthivel7251 Рік тому +1

    Kallidaikurichi palayathadi esakkiamman varalaru sollunga please

  • @parvathiammankovilsadayand5584

    உன்னிடம் ஒரு கோரிக்கையை வேண்டியுள்ளேன். எனக்கு நிறைவேற்றி தா இசக்கியமா

  • @devi8566
    @devi8566 2 роки тому +3

    திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இசக்கியம்மன் வரலாறு போடுங்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sure sis. Thanks for the comment

  • @18vignesh64
    @18vignesh64 2 роки тому

    பச்சையம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா.

  • @kasimuthumuthu7669
    @kasimuthumuthu7669 2 роки тому +1

    அம்மா உன் திருவடி சரணம்

  • @ManiKandan-wb3hb
    @ManiKandan-wb3hb 2 роки тому +3

    Bro pattani samy history podunga

  • @prismkuwait7318
    @prismkuwait7318 2 роки тому +1

    Amma thaaiye na ninaithadhu nadakka arulpurivaai Amma ....

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Nanum ungalukaga vendi kolkiren

  • @user-jv4ul5sl3g
    @user-jv4ul5sl3g 2 роки тому +1

    Pon esakki history pls bro

  • @manoharans9312
    @manoharans9312 Рік тому +1

    ஒரிஜினல் கதை இது தான்.

  • @sankarvibin1159
    @sankarvibin1159 11 місяців тому +1

    Nambi vandha makkalai oru pothum kai vida matta Antha Amma. Amma saranam

  • @antonividushan7246
    @antonividushan7246 2 роки тому +3

    Anna astakali kathai pagam 3 podunga anna pleessss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Sure bro. Delay agitte iruku. Kandippa

  • @SelvamSelvam-ff2em
    @SelvamSelvam-ff2em 2 роки тому +2

    புடவைகாரி அம்மன் வரலாறு போடுங்க அண்ன

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @e.madasamyeditedit
    @e.madasamyeditedit Рік тому +1

    வல்லநாடு சாஸ்தா கோவில் வரலாறு போடுங்க

  • @vanakarthick0085
    @vanakarthick0085 2 роки тому +2

    pechi ammanum bhramasakthi um oraa amman bro atha konjam explain panunga bro

  • @18vignesh64
    @18vignesh64 2 роки тому +1

    பச்சையம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @gkkarthick100
    @gkkarthick100 Рік тому +1

    நான் கன்னியாகுமரி மாவட்டம் தான்

  • @trainroadentertainer496
    @trainroadentertainer496 2 роки тому +2

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் திடியன் சோணை முத்தையா சாமி வரலாறு சொல்லுங்கள் அண்ணா

  • @sivansivanesvaran67
    @sivansivanesvaran67 Рік тому +1

    இசக்கி அம்மன்எங்க குழதெய்வம்

  • @jknellai9608
    @jknellai9608 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepakKumar-if8po
    @DeepakKumar-if8po 2 роки тому +1

    Bro natchi Amman Patti poduga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @mahalakshmi4391
    @mahalakshmi4391 Рік тому +1

    Bro melankodu isaki pathi podunga

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure sis. Thanks for the comment

  • @newtechandgaming7067
    @newtechandgaming7067 2 роки тому +1

    Vanakkam sir enkuladeivam neeliamman engal veettil erukanga sir🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Super. Thanks for the information

  • @exploreearth4694
    @exploreearth4694 Рік тому +1

    Kollankali amman kathai sollunga please

  • @kalakurumban2412
    @kalakurumban2412 2 роки тому +1

    Karumathur kadasari nallakurumban munuswamy history plzz

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @Trending..01
    @Trending..01 6 місяців тому

    ஐயா நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கேன் அங்கு போவோர் வருவோர் சில்லரைகளை சாலையில் வீசிவிட்டு வருவதற்கான காரணம் என்ன