ஐய்யா நான் ஒரு வைனவ பிராமனன் ஆனால் பாரதியார் வழி வந்த சமத்துவ வாதி .நான் பொள்ளாச்சியில் ஒரு கோவிலில் அர்சகராக உள்ளேன் எமது பகுதியில் நான்கு நாட்கள் முன்பு மதுரைவீர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடுவதர்காக அந்த பகுதி பட்டியலினத்து மக்கள் என்னைஅழைத்து சென்றனர் .பூஜை முடித்துவந்து ஐய்யாவின் திரைபடத்தை பார்த்து கன்னீர் மல்க ஸாமி மீத பக்தியூம் பூரிப்பும் வந்தது இன்றுமுதல் ஐய்யாவை எமது குடும்பத்து காவல் தைவமாக மானசீகமாக ஏற்றுக்கொன்டேன் .
@@elavarasanpagadai1768 ...நான் பறையன் எங்கள் குல சாமியில் மதுரை வீர சாமி இருக்கிறது...மாசிபெரியசாமி..காத்தவராயன்..கருப்பசாமி.....போன்ற தெய்வங்கள் உள்ளது...
@UCk6Q9jrcIp9sXXhY_WmzXXw ஆரியர்கள் வருவதற்கு முன்பே வன்னியர் குடி தமிழ்நாட்டில் இருந்தனர்.., ஆரியர்கள் வந்து தான் மக்களிடையே சாதி வெறியை தூண்டி விட்டார்கள்..,
மதுரை ஒரு சமூகத்தின் சொத்து கிடையாது... ஊர் பெயர் வீரன் பொதுவான பெயர் எல்லா சமூக சாதி கிடையாது வணங்கி ஆசி கூறும் தகுதி பெற்ற.. நாயக்கர். மதுரை ஆண்ட போது.. நாய்டு..ரெட்டி.. தெலுங்கு ஜமீன்தார் முன் பாண்டிய மன்னன் மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியன் இருந்த பெயர் இது இந்திய மக்கள் பொது மொழி.. வீரேந்திர சேவாக்..
இருக்கிறார். எங்கள் ஊர் சேலம் மாவட்டம். வாழப்பாடி. வட்டம். விலாரிபாளையம். எங்கள் ஊரின் காவல் தெய்வம் மதுரைவீரசாமி உள்ளது. நாங்கள் வன்னியர்கள் மட்டுமே உள்ள ஊர்
Yazh Tamil வணக்கம் (( மாவீரன் மதுரைவீர சக்கிலியர் ஒரு மானமிக்க சக்கிலியர் சாதிதான் வேறூ மானம் கெட்ட எந்த சூத்திர சாதி( வேசிமகன்) மக்களூக்கும் பிறக்கவில்லை உங்களின் வரலாற்று பிழையய் திருத்தி கொள்ளூங்கள். இல்லயேல் ???? ))) மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால் மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார் மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல் மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார் அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார் மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன் கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர் இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ரமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை ஆனால் மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும் மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால் கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார் மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அவர்கள் மதுரை மேலூர் உத்தங்குடி பகுதியில் சக்கிலியருக்காக வெட்டிய குளம் இன்றும் உள்ளது இன்றும் அந்த தெருவிற்க்கு சக்கிலி வீதி என்று பெயர் வழங்கி வருகிறது இப்படிக்கு!!! ஜாம்பவான் ,தைரியவான், மிக உசந்த , ஈடு இனையற்ற, தனி மனித படையாக கும்பினிய படயை எதிர்த்து 11 முறை போரிட்டு வெள்ளயனை ஒட ஒட விரட்டி வெட்டி வீழ்த்தி இறூதியாக வீர மரணம் அடைந்த , இந்திய அடிமை சாதி நாய்களின் அடிமை விழங்கை உடைத்த மாவீரன் மாமன்னர் ஒண்டிவீரன் பகடையின் வம்சாவழி பகடடாஆஆஆ!!!
@@YazhTamil வணக்கம் மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் வீர வரலாரூ!! (( பகுதி >> 1 )) மதுரையில் காரிபின்னத்தேவன் வழிவந்த கள்ளர்கள் தமிழரின் நிலப்பரப்பை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட நாயக்கனின் பெரும்படையும் மீறி, அவனது செல்வங்களையும், ஆநிரைகளையும், வரி பெற வந்த வடுகர்கள் தலையை கொய்தும் திருமலை நாயக்கனுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்தனர். திருமலை நாயக்கன் மக்களையும், படையும் பயமுறுத்திக் கொண்டிருந்த, யாராலும் வெல்லமுடியாத மாவீரன் சங்கிலி கருப்பனையும் அவனது மக்களையும் வெற்றிபெற திருமலை நாயக்கன், விஜயரங்க சொக்கலிங்க நாயக்கனிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினான். சொக்கலிங்க¬ நாயக்கன் திருச்சி மதுரை வீரனை, மதுரைக்கு அனுப்பி, கள்ளர்களிடம் போரிட பணித்தான். இதைப்பற்றிய செய்திகள் "மதுரை வீரன் அம்மானை" எனும் ஒலைச்சுவடிகளில் காணக்கிடைக்கிறது. "மதுரை வீரன் அம்மானை" தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1190-1200) “தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் நாட்டிலுள்ள கள்ளரெல்லாம் நன்றாய் கூட்டமிட்டு அழகரோட கோயிலுக்கு ஆரொருவர் வந்தாலும் தாலிபறி சீலை பறி தான்பிடுங்கி போறதுவும், ஆம்பிளையை கண்டால் ஆனதலைக் கொயிறதும் மதுரையுடவீதி வடக்கு நல்ல வாசல் மட்டும் தனியொருவர் வந்தால் தலைக்கொய்து போறதுவும்" தன்னரசு கள்ளர் நாடுகள், மதுரையில் நுழைந்து கலகங்கள் செய்ததையும், அழகர் கோயில் பகுதியில் கொள்ளைகளில் ஈடுபட்டும், ஆண்களின் தலைகளை கொய்தும் கலகம் செய்தனர் எனும் செய்தியை தருகிறது. #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1200-1210) "தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரையும் வெட்டிக் கெலிக்க வேந்தராலாகாது, ஒரத்தரால் முடியாது, உள்ளபடி சொல்லுகிறேன், ஆயிரம்பொன் சேனைகள் கூட்டி தெற்கே அனுப்பிவைத்தால் கள்ளர் பற்று நாட்டை கறுவறுப்பான் தென்மதுரை சீக்கிரமாய்த் தான் வருவான்" திருமலை நாயக்கன் எழுதிய கடிதத்தை அடுத்து, திருச்சி சொக்கலிங்க நாயக்கன், தன் தளபதிகளுடன் ஆலோசனை செய்கிறான். " தன்னரசு தனிகாட்டு கள்ளர்களை வேந்தரால் அடக்க முடியாது. ஓடுக்கவும் முடியாது. ஆகையால் மாவீரன் மதுரைவீரசக்கிலியரை அனுப்பினால் மதுரை கள்ளர் நாட்டை கறுவறுப்பான் என நாயக்கனுக்கு ஆலோசனை அளித்தனர். கள்ள நாட்டை வேந்தரால் அடக்க முடியாது எனும் வரிகள் தன்னரசு கள்ளர் நாடுகள் மிகுந்த பலத்துடன் விளங்கியதை விளக்குகிறது. #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1240-1250) "நகுலனைப்போல் பாய்ந்தாராம் தென்மதுரை ஐயாயிரம் சேனை அடவாகக் கூட்டமிட்டு, மதுரை திசை நோக்கி சென்றான் மாவீரன் மதுரை வீர சக்கிலியர் , மறுநாள் காலமே மன்ன னெழுந்து மதுரை நோக்கி வரிசையுடன் நடக்கலுற்றார் ஆனைபடை சேனைகளும் அதிர்த்தியாய் வாரார்கள்" பதினெட்டு மேளம் முழங்க, அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து வெகுமதிகள் அளித்து மதுரை வீரனை நாயக்கன் அனுப்பி வைத்தான். 5000 படையினர் மதுரை வீரன் தலைமையில் புறப்பட்டனர். யானைப்படை சேனையும் மதுரை நோக்கி விரைந்தது. #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1345-1355) "தலையாரி ஒடிவந்து திருமலை நாயக்கன் முன்னே ஒடிவந்து சொல்லலுற்றார் வடக்கே இருந்து வருகுதய்யா சேனைதளம், குதிரைப்படையும், ராணுவமும் ஆனைப்படை சேனைதளம் அன்பாக தானும் வந்து வைகைக்கரையோரம் வந்தடித்தார் கூடாரம்" மதுரை வீரன், யானைபடை, குதிரைப்படை, ராணுவத்தோடு வந்து வைகை கரையோரம் முகாமிட்டுள்ளதாக திருமலை நாயக்கருக்கு தெரிவிக்கப்படுகிறது. #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1380-1390)
@@YazhTamil வணக்கம் பகுதி 2 மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீர வரலாறூ!!! " திருமலைநாயக்கன் தீர்க்கமுடன் தான்போய் ஆரென்று சொல்லி அறிந்துவர சொன்னார்காண் என்று சொல்லி தானும் இருவரும் தானுரைத்தார், வேதியரை தான்பார்த்து மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அப்போது விசயரங்க சொக்கலிங்க வேந்தரும் தானழைத்து மதுரைக்கு போய் வன்மையுடன், கள்ளரைத்தான் மட்டடக்கி வாருமென்று வரிசையுடன் அனுப்பிவைத்தார்" திருமலை நாயக்கன் அதிகாரி, மாவீரன் மதுரை வீரனை சந்தித்தார். சொக்கலிங்க நாயக்கன் மதுரை கள்ளர்களை அடக்க தன்னை திருச்சி சொக்கலிங்கநாயக்கன் அனுப்பியதாக கூறுகிறார். திருமலை நாயக்கன் சிறந்த வரவேற்பை அளிக்கிறான் திருமலை நாயக்கரை திறமாக கைதொழுதார் கூடவே கைதொழுதார் குணமுள்ள கர்த்தாவும் வாருமென்று சொல்லி வரிசை யிடங்கொடுத்தார் அப்போது மவீரன் மதுரை வீர சக்கிலியரும் அன்பான வார்த்தை சொன்னார் பதினைஞ்சு நாளையிலே பாங்கான கள்ளரைத்தான் விருதுபெற்று வாரனய்யா என்று சொல்லி மாவீர மதுரைவீர சக்கிலியரும் ஏற்ற முடனே தானுரைத்தார்" மாவீரன் மதுரைவீர சக்கிலியரும் திருமலை நாயக்கனை சந்தித்து வணங்கி, 15 நாளில் பாங்கான கள்ளரை கருவறுப்பதாக கூறினான். #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1475-1485) "தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் நலமுடனே கூட்டமிட்டு, வளைதடியும் சக்கரமும் வகையுடனே தானெடுத்து ஈட்டிக்கோல் தானெடுத்து ஏவலருங் கூட்டமிட்டு மதுரை கடைவீதி வந்துமெள்ளத் தாம் புகுந்து காசு பணம் ரொக்கமாக கனமாக கொள்ளையிட்டு" மதுரை வீரன் பெரும்படையுடன் வந்திருத்ததை அறிந்த கள்ளர்கள், ஒடி ஒழியாமல் மதுரை வீரன் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, கள்ளர்கள் மதுரை வீதிகளில் சூரையாட தொடங்கினர். தன்னரசு நாட்டு கள்ளர்கள் வளைதடி, சக்கரம், ஈட்டி கோல் ஆகியவை கொண்டு கடும் தாக்குதல் நடத்தி சூரையாட தொடங்கினர். #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1495-1505) "பட்டாவுருவி பரிஞ்சிமேல் கைப்போட்டார், கள்ளர்படையில் கருத்துடனே போய் புகுந்து, பீரங்கி கத்தி பெரியகத்தி தான் எடுத்து வீசினார் கள்ளரையும் வீராதி வீரமதுரைவீரனும் மதுரை வீரன் யானைப்படை, குதிரைப்படை, 5000 சேனை, பீரங்கி கொண்டு கள்ளர்களின் மேல் பாய்ந்து போரிட்டார். (அக்பர் காலத்திலே (1542 ) பீரங்கி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது ) #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1500-1510) " தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் கொக்கரித்து சேனைதளம் கோடிபடை தானடைந்து வளைதடி சக்கரத்தால் வகையுடனே தானெறிந்தார்கள் ஈட்டிக்கோலால் எறிந்தார்கள் மதுரைவீரனை கள்ளர் படை பொருது காரணனும் தென்மதுரை கண்கள் சிவந்து கடுங்கோபம் தானாகி" தன்னரசு கள்ளர்கள் ஒன்றினைந்து எதிர்தாக்குதல் செய்தனர். வளைதடி மற்றும் சக்கரத்தை எறிந்தனர். ஈட்டிக்கோலால் தாக்கினர். கள்ளர்படை செய்த போரினால் தென்மதுரை கண்கள் சிவந்தன. #அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1510-1540) "பொல்லாத மதுரைவீரனும் பொங்கியே வீசலுற்றார் கள்ளர் படைகளெல்லாம் கலங்கியே மெய்மறந்து" "கடுங்கோபம் தானாகி கண்ரெண்டும் செவ்வரளி பூத்ததுபோல் கள்ளர்படை அத்தனையும் கருவறுத்து தான் குவித்தான்" கள்ளர்படையினர் தீரத்துடன் போரிட்டாலும், நாயக்கரின் படையானது யானைப்படை, குதிரைப்படை, 5000 சிப்பாய்கள் பீரங்கி என நவீனமாகவும் வலிமையாகவும் விளங்கியதால் கள்ளர் படை பெரும் சேதத்தை சந்தித்தது. பீரங்கி கொண்டு தாக்கிய பெரும்படையை வெறும் வளரி, சக்கரம், ஈட்டி ஆகியவற்றை கொண்டு தங்கள் இறுதி மூச்சி உள்ளவரை எதிராக போராடினர் ஆனாலும் இந்த வெற்றி மாவீர மதுரைவீர சக்கிலியருக்கு வெற்றியாகவே அமைந்தது.
நன்றி. இது இணையத்தில் கிடைக்கிறதா? இருந்தால் link கொடுக்கவும். சரஸ்வதி மகால் வெளியிட்ட மதுரை வீரன் அம்மானை கதை பாடலை ஒட்டியே நாங்கள் சொன்ன கதை உள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. வரலாற்றின் ஆரம்பம் பற்றி குழப்பம் இருப்பது உண்மை. ஆனால் சரியான தகவல் இல்லாததால், பெரும்பான்மை தகவல்களின் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டுள்ளது. www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0kZhy&tag=#book1/
என்ன கதை சரியாக இல்லை.மதுரைவீரன் மதுரை மாநகரின் தெய்வம்.அவர் வீரத்துடன் காவல் காத்தவர்.மன்னர் கதை ஏற்புடையதாக இல்லை.ஒருமன்னர் தனது மகளை காட்டில் இருக்க வைக்கும் போது ஒருத்தரை மட்டும் நம்பினார் என சொல்வது மற்றும் மாளிகையில் 7 காவலர்கள் இருந்தார்கள் என சொல்வது மடமை.நமது தமிழ் முன்னோர்களை நாம் தெய்வமாக வழிபட்டோம்.வடக்கு தேசத்தில் இப்படி கோவில்கள் இல்லை.இந்த காணொளி நம்பும் படியாக இல்லை.ஆதாரம் தேவை.மதுரை வீரன் மிகவும் சிறந்த வீரன்.
நல்லதங்காளின் சோக வரலாறு | Nallathangal story
ua-cam.com/video/iVPTeDMciQw/v-deo.html
0
000
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமி🙏
மதுரை வீரன் புகழ் வாழ்க 🙏👏
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமி🙏🙏🙏🙇🙏🙏🙏
T
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வசிகாமணிமதுரைவீரசாமிஎங்ககுலதெயவம்
Engal sami madura veeran tha 🥰
@@rajikarunanithi7466aaàáàawwwa
ஐய்யா நான் ஒரு வைனவ பிராமனன் ஆனால் பாரதியார் வழி வந்த சமத்துவ வாதி .நான் பொள்ளாச்சியில் ஒரு கோவிலில் அர்சகராக உள்ளேன் எமது பகுதியில் நான்கு நாட்கள் முன்பு மதுரைவீர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடுவதர்காக அந்த பகுதி பட்டியலினத்து மக்கள் என்னைஅழைத்து சென்றனர் .பூஜை முடித்துவந்து ஐய்யாவின் திரைபடத்தை பார்த்து கன்னீர் மல்க ஸாமி மீத பக்தியூம் பூரிப்பும் வந்தது இன்றுமுதல் ஐய்யாவை எமது குடும்பத்து காவல் தைவமாக மானசீகமாக ஏற்றுக்கொன்டேன் .
எங்கள் குளம் காங்கும் சாமி மதுரைவிரன் 👏👏👏👏
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன்
அற்புதம் வரலாறு மதுரை வீரன் கதை உலகாபுரம் நன்றி
En manasukku remba pidicha kadavul .. en madurai veeran .. 💯💯💯 nambikkai iruku en madurai veeran mela
மதுரைவீரன் வீர அருந்ததியர் சமூகம்
வீர 🇵🇸அதியர் அருந்ததியர் வம்சம்
சமூகத்தில் பிறந்த 🇵🇸மதுரை வீரன் புகழ் வாழ்க
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🗡🗡🗡🗡🗡
வளர்ந்த
@@gopaljiyugash6565 correct
Naingalum
மதுரைவீரன் சாமி பிறந்தது உயா்சாதி வளா்ந்தது கீழ்சாதி எது எப்படியோ மதுரைவீரன் சக்தி வாய்ந்த கடவுள் தான்..
ஆம்
சின்னான் என்ன ஜாதி
உங்களுக்கு முழுமையான உண்மை வரலாறு தெரியுமா ?
மதுரை வீரன் பிறந்தது வீர அருந்ததியர் வம்சத்தில் பிறந்த சத்ரியன் 🗡️
Viranin purvikam edam ethu
அப்போ காசி ராஜன் அருந்ததியரா🙄
மதுரை வீரன் துணை 🙏
🙏என்னோட குல தெய்வம் மதுர வீரன் சாமி 🙏
செவிவழி கதைகளை நிறைய கேட்டுவிட்டோம். உண்மையான வரலாறு சொன்னால் நலம்.
எங்கள் குல சாமி ஐயா மதுரைவீரன்.
எங்கள் குல சாமி தெய்வம்,, எங்கள் இன காவலன், குல தெய்வம்
. எல்
எல்ழசமுதயமக்ம்தேயிவம்
மதுரை வீரன் அருந்ததியர் வீரன் டா இதை யாராலும் மாத்த முடியாது டா நாங்க பழனி பசங்க டா
Jathivendam mgr god
Mamma mgr madurai veeran nallathamadumsai
Airtel
உண்மைய சொன்னா கசக்கத்தான் செய்யும்
Engal kula deivam mathurai veeran,,🙏🙏🙏🙏🙏
Enga samy kulatheivam mathurai veeran 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
My family GOD madurai veeran . vazhga vazhga
என்னுடைய பெயரும் யாழ் . என் குலத்தெய்வம் ஸ்ரீ மதுரை வீரன்
Ama enakum than
Engal kaaval theivam... 🙏❤️
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமி
திருப்பூர் மாவட்டம் 🎉🎉🎉
நம்ம குல சாமி கும்பிடுறவங்க எல்லாரும் ஒரு வாட்சப் குரூப் ஓபன் பண்ணலாமே
ம்ம்
Yes yes💝💝💝
Intha channel vedio tha sariyaana idam.
So start group i will join❤️❤️❤️💞💞💞💝💝💝🙏🙏🙏
Oka
9003680596 My no
எங்கள் குல சாமி மதுரை வீரன்..🙏🙏⚔⚔
வினி வணக்கம்
நீங்க மாவீர சக்கிலியரா??
@@elavarasanpagadai1768 ...நான் பறையன் எங்கள் குல சாமியில் மதுரை வீர சாமி இருக்கிறது...மாசிபெரியசாமி..காத்தவராயன்..கருப்பசாமி.....போன்ற தெய்வங்கள் உள்ளது...
சாமி என்ன ஜாதி god ah kuta viturathu ila அப்டி தான நண்பா
Veeramani
எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் சாமி
நீங்கள் ஒரு செய்தியை சேர்க்க வேண்டும் அது என்னவென்றால் மாட்டு தலையை மான் தலை ஆக்கியவர் எங்கள் மதுரை வீரன்.
🙏🙏எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் 🙏🙏
Neenga arundhadhiyara?
எங்கள் குல தெய்வம் மதுரை வீரன்
@@kavitha.s4838 chat.whatsapp.com/E2VQ0ZjexOl5nd3X9puS43
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்றது இடம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திட்டை நாள் வைகாசி 31...
14...06...2021
எங்க குலதெய்வம் .
என் சாமி மதுரை வீரன்
என் குலதெய்வம் வீரனார்
சத்திரிய வம்சம் சிங்கம் மதுரைவீரன்..
வன்னியர் ra
எங்கள் குலசாமி மதுரவீரன் எங்கள் குலமோ காவல்சாமி
I beleive this story. Ayya valga
Enga kula teivam 🙏🙏veeran mathura veeran
என் தெய்வம் 🙏🙏🙏
100% true story........
Ellathayum kaakkum deivam madurai veeran.
Enga Kula theivam madurai veeran samy 🙏🙏. Yarum theriyama thappa sollathinga nanga arundhathiyar vamsam da 💪💪💪💪👌👌👌👌
Arundhadhiyar vamsam da naanga madhurai veeran parambarai da ..🤗💪🤙
Nalla pathivu
Ennaku rompa pidikkum enga kula sammy
Arunthathiyar vamsam.....madurai veeran sami🙏
காசி யிலிருந்து மதுரை வரை கைக்குழந்தை விமானம் வழியாக வந்தது
😂😂😂
Thank you akka... For posting diz
அருந்ததியர் 🇵🇸 குல சத்திரியர் சமுதாயத்தில் பிறந்த மதுரை வீரன் புகழ் வாழ்க
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡
நாம் சத்திரியர் இல்லை..நாம் தமிழர்கள்..
@@smartsanxoxo250 எப்படி நண்பா சொல்றீங்க ?
@@_Athiyan.11- சத்திரியர் என்பதே ஆரிய பெயர்.., ஆரியம் என்பதே பொய் பித்தலாட்டம்., நாம் வீரத்தின் மூத்த குடிகள்..,
@@smartsanxoxo250 தகவலுக்கு நன்றி நண்பா ❤️
வன்னியர்கள் சத்திரியர் என்று கூறுவார்கள் அவர்கள் யார் ???
வீடியோ ʟɪɴᴋ ᴀɴᴜᴘᴘᴜɴɢᴀ
@UCk6Q9jrcIp9sXXhY_WmzXXw ஆரியர்கள் வருவதற்கு முன்பே வன்னியர் குடி தமிழ்நாட்டில் இருந்தனர்.., ஆரியர்கள் வந்து தான் மக்களிடையே சாதி வெறியை தூண்டி விட்டார்கள்..,
Jai hind
Om Madurai Veera
Jai madhurai Veera
Jai INDIA
Our God Madura veran
Engal kula theivam mathurai veeran
Can you please tell how to worship Maduraiveeran Swamy at home
My God Madurai verran
Super 🌹
Daii madhura veeran arunthathiyar kulam 🗡
En arunthathiyar na kevalama..?
மதுரை ஒரு சமூகத்தின்
சொத்து கிடையாது...
ஊர் பெயர் வீரன் பொதுவான பெயர்
எல்லா சமூக சாதி கிடையாது வணங்கி ஆசி கூறும் தகுதி பெற்ற.. நாயக்கர். மதுரை ஆண்ட போது.. நாய்டு..ரெட்டி..
தெலுங்கு ஜமீன்தார்
முன் பாண்டிய மன்னன்
மதுரையை ஆண்ட சுந்தர
பாண்டியன் இருந்த பெயர்
இது இந்திய மக்கள் பொது மொழி.. வீரேந்திர
சேவாக்..
Om Nama shivaya 🙏🔱🙏
Madhuraiveeran arundhathiyar veera sakkiliyanda varalaru theriyamma pesaththe enda eppidiy jadhi veri pudichchivingkala irukkingka unmaiyana varalaru sollungkada maththiy pesathingka sakkiliyan parambarai veeramana vamsamunu thamilnattuku theriyum madhuraiveeran sakkiliyarunu thamilnattukku theriyum sakkiliyar parambarai veera barambarai kachimannanukku porandhavanu poiysollivaringka madhuraiveeran puranam kattukai illa mathuraiveeran unmaiyana maveeran manidhar sakkiliyar samukaththil valndha oru unmaiyana maveeran madhuraiveeran valndha unmaiyanna maniththa varalaru madhuraiveeran sakkiliyar uril madhuraiveeran koyil illatha idame illai vanangkadha sakkiyarkkale illa ena madhuraiveeran sakkiliyar raththam vamsam veerasakkiliyanda athikka jadhikkarangka sakkiliyannu vanangkurumunu neenachi madhuraiveeran sakkiliyarkkalukku porandha magan illainu poisolliy varalara martriy solrangka idhule therikkiraththu ivanungka jadhiveeriy sakkiliyarkkal maaveeranna irukkakudaththunu poramaiyapudichchikkittu kachimannarkku porandharunu poiyvaralaru youtupe solliyvarangka ennaththan poiysonnalum madhuraiveeran sakkiliyar samugamththan sakkiliyar raththamda ithu evanalum maththa mudiyaththu madhuraiveeran engka samida endhanayum madhurai veeran varalaru marttra mudiyadhu mathuraiveeran sakkiliyanda veera sakkiliyanda varalaru ningka maththiy pesathingka sakkiliyar appa ammakku porandha veeran madhuraiveeran veerasakkiliyanda salem kongkunadu kongkusakkiliyar ennudaiya inam pagadaiyar inam ondiveeran pagadai madhiraiveeran pagadai pollan pagadai pottiy pagadai kandha pagadai muththan pagadai velunachchiyar penkkal padai thalaivi veeramangkai kuyli pagadaiyar vamsam madhuraiveeran engka raththam engkasamiy sakkiliyar samugam veeramana samugam varalaru theriyamma pesaththingka madhuraiveeran sakkiliyar samugamththan 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇭🇹🇭🇹🇭🇹🔵🔴⚫💥💯🖤🤍💚💥💯💯💣💥🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
OM Maduraiveerasamy
Good
மதுரை வீரன் அருந்ததியர்
குல அம்சம்ல .. இனிமேல்
இப்படிப்பதிவு செய்யாதே தமிழ்
புலிகள்(௭)இளம் புலி மாரி கண்டிக்கிறேன் சிவகாசில......
My family God
மதுரைவீரன் அருந்ததியன்.வரலாறு தெரிஞ்சா பேசு இல்லன்ன பேசாத
Very. Nice
தொட்டியம் பொம்மநாய்க்கன் மகள்தான் பொம்மி ஆக மதுரைவீரன் வளர்ந்தது தொட்டியம்தான் என்பது அடியேன் கருத்து.
Super akka
chat.whatsapp.com/E2VQ0ZjexOl5nd3X9puS43
Keralavil valum Tamil
Pillaymarkalin kuladheivam
Madhuray veera saml
Nice
🙏🙏🙏
Madhurai veeran oru pramanan pirapala valarnthathu chakiliyar kulam.... Nanga madhurai veeran kovila pooja vaikurom
100% true story check library.......
Padichavanga yaar na irudha library la poi check pannunga .....correct story ivanga poi sollala
❤
Poi kadhai unmayagave madurai veeran arunthathiyar vamsam athikka sathi konda kalvarkal kuriya kattu kadhai than intha thulasi Rajan serkkappatta kattu kathai maveeran urakka solvom madurai veeran arunthathiyar vamsam,.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
S
வன்னியர்களுக்கு மதுரை வீரன் குல தெய்வமா இருக்கிறாரா
இருக்கிறார். எங்கள் ஊர் சேலம் மாவட்டம். வாழப்பாடி. வட்டம். விலாரிபாளையம். எங்கள் ஊரின் காவல் தெய்வம் மதுரைவீரசாமி உள்ளது. நாங்கள் வன்னியர்கள் மட்டுமே உள்ள ஊர்
@@வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை நன்றி நண்பரே 🙏
Yes ........100000% vanniyar sami
🤔🤔 நிஜமா
Arunthatiyar kula samy
I am hari engal kula theivam Madurai veeran
Kasikum thiruchikum distance?
Eppadi paby thirchi vanthar
Yen Kula Sami marhuraiveeran
Enga thatha madura veeran varalaru therinja pesu apdi theriyalana nalla varalaru book vanki padichidu pesu yaro sonna kathaiya keddu pesakudathu. Arunthathiyar vamsathil pirantha enga thatha ah yarukum viddu kuduka mattom.
Athiyan Kula Saami
😘
அருந்ததியர் சக்கிலியர் வீரன்இருக்கக் கூடாதா தேவையில்லாத வீடியோவை போட வேண்டாம் பின் விளைவுகள்
Saniyane
சூப்பர் நாங்க பழனி பசங்க
Fake library poi check pannu histry ptheriyama pesathe
loose
Yazh Tamil வணக்கம்
(( மாவீரன் மதுரைவீர சக்கிலியர் ஒரு மானமிக்க சக்கிலியர் சாதிதான்
வேறூ மானம் கெட்ட எந்த சூத்திர சாதி( வேசிமகன்) மக்களூக்கும் பிறக்கவில்லை
உங்களின் வரலாற்று பிழையய் திருத்தி கொள்ளூங்கள். இல்லயேல் ???? )))
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ரமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
ஆனால்
மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்
மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அவர்கள் மதுரை மேலூர் உத்தங்குடி பகுதியில் சக்கிலியருக்காக வெட்டிய குளம் இன்றும் உள்ளது
இன்றும் அந்த தெருவிற்க்கு சக்கிலி வீதி என்று பெயர் வழங்கி வருகிறது
இப்படிக்கு!!!
ஜாம்பவான் ,தைரியவான், மிக உசந்த , ஈடு இனையற்ற, தனி மனித படையாக கும்பினிய படயை எதிர்த்து 11 முறை போரிட்டு வெள்ளயனை ஒட ஒட விரட்டி வெட்டி வீழ்த்தி இறூதியாக வீர மரணம் அடைந்த , இந்திய அடிமை சாதி நாய்களின் அடிமை விழங்கை உடைத்த மாவீரன் மாமன்னர் ஒண்டிவீரன் பகடையின் வம்சாவழி
பகடடாஆஆஆ!!!
இந்த வரலாற்றின் மூல குறிப்பை கொடுத்து உதவ முடியுமா?
@@YazhTamil வணக்கம்
மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் வீர வரலாரூ!!
(( பகுதி >> 1 ))
மதுரையில் காரிபின்னத்தேவன் வழிவந்த கள்ளர்கள் தமிழரின் நிலப்பரப்பை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட நாயக்கனின் பெரும்படையும் மீறி, அவனது செல்வங்களையும், ஆநிரைகளையும், வரி பெற வந்த வடுகர்கள் தலையை கொய்தும் திருமலை நாயக்கனுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.
திருமலை நாயக்கன் மக்களையும், படையும் பயமுறுத்திக் கொண்டிருந்த, யாராலும் வெல்லமுடியாத மாவீரன் சங்கிலி கருப்பனையும் அவனது மக்களையும் வெற்றிபெற திருமலை நாயக்கன், விஜயரங்க சொக்கலிங்க நாயக்கனிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினான். சொக்கலிங்க¬ நாயக்கன் திருச்சி மதுரை வீரனை, மதுரைக்கு அனுப்பி, கள்ளர்களிடம் போரிட பணித்தான். இதைப்பற்றிய செய்திகள் "மதுரை வீரன் அம்மானை" எனும் ஒலைச்சுவடிகளில் காணக்கிடைக்கிறது.
"மதுரை வீரன் அம்மானை" தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1190-1200)
“தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் நாட்டிலுள்ள கள்ளரெல்லாம் நன்றாய் கூட்டமிட்டு அழகரோட கோயிலுக்கு ஆரொருவர் வந்தாலும் தாலிபறி சீலை பறி தான்பிடுங்கி போறதுவும், ஆம்பிளையை கண்டால் ஆனதலைக் கொயிறதும் மதுரையுடவீதி வடக்கு நல்ல வாசல் மட்டும் தனியொருவர் வந்தால் தலைக்கொய்து போறதுவும்"
தன்னரசு கள்ளர் நாடுகள், மதுரையில் நுழைந்து கலகங்கள் செய்ததையும், அழகர் கோயில் பகுதியில் கொள்ளைகளில் ஈடுபட்டும், ஆண்களின் தலைகளை கொய்தும் கலகம் செய்தனர் எனும் செய்தியை தருகிறது.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1200-1210)
"தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரையும் வெட்டிக் கெலிக்க வேந்தராலாகாது, ஒரத்தரால் முடியாது, உள்ளபடி சொல்லுகிறேன், ஆயிரம்பொன் சேனைகள் கூட்டி தெற்கே அனுப்பிவைத்தால் கள்ளர் பற்று நாட்டை கறுவறுப்பான் தென்மதுரை சீக்கிரமாய்த் தான் வருவான்"
திருமலை நாயக்கன் எழுதிய கடிதத்தை அடுத்து, திருச்சி சொக்கலிங்க நாயக்கன், தன் தளபதிகளுடன் ஆலோசனை செய்கிறான். " தன்னரசு தனிகாட்டு கள்ளர்களை வேந்தரால் அடக்க முடியாது. ஓடுக்கவும் முடியாது. ஆகையால் மாவீரன் மதுரைவீரசக்கிலியரை அனுப்பினால் மதுரை கள்ளர் நாட்டை கறுவறுப்பான் என நாயக்கனுக்கு ஆலோசனை அளித்தனர். கள்ள நாட்டை வேந்தரால் அடக்க முடியாது எனும் வரிகள் தன்னரசு கள்ளர் நாடுகள் மிகுந்த பலத்துடன் விளங்கியதை விளக்குகிறது.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1240-1250)
"நகுலனைப்போல் பாய்ந்தாராம் தென்மதுரை ஐயாயிரம் சேனை அடவாகக் கூட்டமிட்டு, மதுரை திசை நோக்கி சென்றான் மாவீரன் மதுரை வீர சக்கிலியர் , மறுநாள் காலமே மன்ன னெழுந்து மதுரை நோக்கி வரிசையுடன் நடக்கலுற்றார் ஆனைபடை சேனைகளும் அதிர்த்தியாய் வாரார்கள்"
பதினெட்டு மேளம் முழங்க, அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து வெகுமதிகள் அளித்து மதுரை வீரனை நாயக்கன் அனுப்பி வைத்தான். 5000 படையினர் மதுரை வீரன் தலைமையில் புறப்பட்டனர். யானைப்படை சேனையும் மதுரை நோக்கி விரைந்தது.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1345-1355)
"தலையாரி ஒடிவந்து திருமலை நாயக்கன் முன்னே ஒடிவந்து சொல்லலுற்றார் வடக்கே இருந்து வருகுதய்யா சேனைதளம், குதிரைப்படையும், ராணுவமும் ஆனைப்படை சேனைதளம் அன்பாக தானும் வந்து வைகைக்கரையோரம் வந்தடித்தார் கூடாரம்"
மதுரை வீரன், யானைபடை, குதிரைப்படை, ராணுவத்தோடு வந்து வைகை கரையோரம் முகாமிட்டுள்ளதாக திருமலை நாயக்கருக்கு தெரிவிக்கப்படுகிறது.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1380-1390)
@@YazhTamil வணக்கம்
பகுதி 2
மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீர வரலாறூ!!!
" திருமலைநாயக்கன் தீர்க்கமுடன் தான்போய் ஆரென்று சொல்லி அறிந்துவர சொன்னார்காண் என்று சொல்லி தானும் இருவரும் தானுரைத்தார், வேதியரை தான்பார்த்து மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அப்போது விசயரங்க சொக்கலிங்க வேந்தரும் தானழைத்து மதுரைக்கு போய் வன்மையுடன், கள்ளரைத்தான் மட்டடக்கி வாருமென்று வரிசையுடன் அனுப்பிவைத்தார்"
திருமலை நாயக்கன் அதிகாரி, மாவீரன் மதுரை வீரனை சந்தித்தார். சொக்கலிங்க நாயக்கன் மதுரை கள்ளர்களை அடக்க தன்னை திருச்சி சொக்கலிங்கநாயக்கன் அனுப்பியதாக கூறுகிறார். திருமலை நாயக்கன் சிறந்த வரவேற்பை அளிக்கிறான்
திருமலை நாயக்கரை திறமாக கைதொழுதார் கூடவே கைதொழுதார் குணமுள்ள கர்த்தாவும் வாருமென்று சொல்லி வரிசை யிடங்கொடுத்தார் அப்போது மவீரன் மதுரை வீர சக்கிலியரும் அன்பான வார்த்தை சொன்னார் பதினைஞ்சு நாளையிலே பாங்கான கள்ளரைத்தான் விருதுபெற்று வாரனய்யா என்று சொல்லி மாவீர மதுரைவீர சக்கிலியரும் ஏற்ற முடனே தானுரைத்தார்"
மாவீரன் மதுரைவீர சக்கிலியரும் திருமலை நாயக்கனை சந்தித்து வணங்கி, 15 நாளில் பாங்கான கள்ளரை கருவறுப்பதாக கூறினான்.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1475-1485)
"தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் நலமுடனே கூட்டமிட்டு, வளைதடியும் சக்கரமும் வகையுடனே தானெடுத்து ஈட்டிக்கோல் தானெடுத்து ஏவலருங் கூட்டமிட்டு மதுரை கடைவீதி வந்துமெள்ளத் தாம் புகுந்து காசு பணம் ரொக்கமாக கனமாக கொள்ளையிட்டு"
மதுரை வீரன் பெரும்படையுடன் வந்திருத்ததை அறிந்த கள்ளர்கள், ஒடி ஒழியாமல் மதுரை வீரன் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, கள்ளர்கள் மதுரை வீதிகளில் சூரையாட தொடங்கினர். தன்னரசு நாட்டு கள்ளர்கள் வளைதடி, சக்கரம், ஈட்டி கோல் ஆகியவை கொண்டு கடும் தாக்குதல் நடத்தி சூரையாட தொடங்கினர்.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1495-1505)
"பட்டாவுருவி பரிஞ்சிமேல் கைப்போட்டார், கள்ளர்படையில் கருத்துடனே போய் புகுந்து, பீரங்கி கத்தி பெரியகத்தி தான் எடுத்து வீசினார் கள்ளரையும் வீராதி வீரமதுரைவீரனும்
மதுரை வீரன் யானைப்படை, குதிரைப்படை, 5000 சேனை, பீரங்கி கொண்டு கள்ளர்களின் மேல் பாய்ந்து போரிட்டார். (அக்பர் காலத்திலே (1542 ) பீரங்கி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது )
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1500-1510)
" தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் கொக்கரித்து சேனைதளம் கோடிபடை தானடைந்து வளைதடி சக்கரத்தால் வகையுடனே தானெறிந்தார்கள் ஈட்டிக்கோலால் எறிந்தார்கள் மதுரைவீரனை கள்ளர் படை பொருது காரணனும் தென்மதுரை கண்கள் சிவந்து கடுங்கோபம் தானாகி"
தன்னரசு கள்ளர்கள் ஒன்றினைந்து எதிர்தாக்குதல் செய்தனர். வளைதடி மற்றும் சக்கரத்தை எறிந்தனர். ஈட்டிக்கோலால் தாக்கினர். கள்ளர்படை செய்த போரினால் தென்மதுரை கண்கள் சிவந்தன.
#அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1510-1540)
"பொல்லாத மதுரைவீரனும் பொங்கியே வீசலுற்றார் கள்ளர் படைகளெல்லாம் கலங்கியே மெய்மறந்து"
"கடுங்கோபம் தானாகி கண்ரெண்டும் செவ்வரளி பூத்ததுபோல் கள்ளர்படை அத்தனையும் கருவறுத்து தான் குவித்தான்"
கள்ளர்படையினர் தீரத்துடன் போரிட்டாலும், நாயக்கரின் படையானது யானைப்படை, குதிரைப்படை, 5000 சிப்பாய்கள் பீரங்கி என நவீனமாகவும் வலிமையாகவும் விளங்கியதால் கள்ளர் படை பெரும் சேதத்தை சந்தித்தது.
பீரங்கி கொண்டு தாக்கிய பெரும்படையை வெறும் வளரி, சக்கரம், ஈட்டி ஆகியவற்றை கொண்டு தங்கள் இறுதி மூச்சி உள்ளவரை எதிராக போராடினர் ஆனாலும் இந்த வெற்றி மாவீர மதுரைவீர சக்கிலியருக்கு வெற்றியாகவே அமைந்தது.
நன்றி. இது இணையத்தில் கிடைக்கிறதா? இருந்தால் link கொடுக்கவும்.
சரஸ்வதி மகால் வெளியிட்ட மதுரை வீரன் அம்மானை கதை பாடலை ஒட்டியே நாங்கள் சொன்ன கதை உள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. வரலாற்றின் ஆரம்பம் பற்றி குழப்பம் இருப்பது உண்மை. ஆனால் சரியான தகவல் இல்லாததால், பெரும்பான்மை தகவல்களின் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டுள்ளது.
www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0kZhy&tag=#book1/
சக்கிலியர் தமிழர்தானே . பிறகு என்று தெலுங்கு என்று திரிக்கிறார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதல் வரியே தவறான பதிவு
அருந்ததியர் சமூகம் தமிழ் சமூகமே சங்கமிழன் சேனல்ல அருந்ததியர் பற்றிய கானொளி கானுங்கள்
Appuram team Telungulae Matrenga
Super
Hii
இப்பகுதி நீக்கப்பட வேண்டியவை மதுரைவீரன் பகடை சக்கிலியர் அருந்ததியர்
Enga Samy🙏🙏🙏
Enga veetu kulatheivam veeranar is best theivam
. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
Engaludaiya kuladeyvam mathuraiveeran Sami
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏
Arivendraalum...manasendraalum........ondraa.....
எங்கள் குலதெய்வம் ஓம் மதுரைவீரன் சாமி
என்ன கதை சரியாக இல்லை.மதுரைவீரன் மதுரை மாநகரின் தெய்வம்.அவர் வீரத்துடன் காவல் காத்தவர்.மன்னர் கதை ஏற்புடையதாக இல்லை.ஒருமன்னர் தனது மகளை காட்டில் இருக்க வைக்கும் போது ஒருத்தரை மட்டும் நம்பினார் என சொல்வது மற்றும் மாளிகையில் 7 காவலர்கள் இருந்தார்கள் என சொல்வது மடமை.நமது தமிழ் முன்னோர்களை நாம் தெய்வமாக வழிபட்டோம்.வடக்கு தேசத்தில் இப்படி கோவில்கள் இல்லை.இந்த காணொளி நம்பும் படியாக இல்லை.ஆதாரம் தேவை.மதுரை வீரன் மிகவும் சிறந்த வீரன்.
Engal kula Samy Madurai veeran c sivakumar
Madhuraila kasimanagaram iruja
இது தவறு சரியான வரலாறு சொல்லுங்க. சின்னான் செல்லி அவர்களின் மகன் தான் வீரன்.
Alla valarppu magan thaan veeran
Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Distance 2369 kilometr