வடகிழக்கில் முள் முருங்கை இல்லாத வேலிகள் இல்லை நமது வீட்டு வேலியில் இந்த முள்முருக்கு ஓங்கி வளர்ந்து விடும் ஒவ்வொரு வருடமும் வெட்டி விடுவோம் மீண்டும் அடர்த்தியாக வளரும் சுனாமிக்கு பின் இந்த முள் முருங்கை வடகிழக்கு வேலிகளில் காண கிடைக்கவில்லை பிரான்சில் இருந்து நான் இலங்கை சென்ற நேரம் வேலியில் முள்முருக்கு மரங்களை காணவில்லை ஊரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை மனதிற்கு கவலையாக இருந்தது யாழ்ப்பாணத்தில் முள்முருங்கை தோட்டம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது முள்முருக்கு எமது மண்ணுக்குரிய மரம் பிரான்சில் இருந்து சுரேஸ்
முயற்சிக்கு நன்றிகள் பல.
எமது வீட்டில் உள்ள முருக்கமிலை சுருண்ட நிலை.
தறித்து விட்டோம். உள்நாட்டு போரின் பின் தான் (chemicals)இந்நிலை என்று
அறிந்தோம்.
நல்ல காணொளி .பார்க்க ஆசையாக இருக்கு தோடடத்தை .உங்களுக்கு நன்ரி தோட்டக்கார தம்பிக்கு நன்றி
நல்ல பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰
Thank you for showing this garden
வடகிழக்கில் முள் முருங்கை இல்லாத வேலிகள் இல்லை
நமது வீட்டு வேலியில் இந்த முள்முருக்கு ஓங்கி வளர்ந்து விடும் ஒவ்வொரு வருடமும் வெட்டி விடுவோம் மீண்டும் அடர்த்தியாக வளரும்
சுனாமிக்கு பின் இந்த முள் முருங்கை வடகிழக்கு வேலிகளில் காண கிடைக்கவில்லை
பிரான்சில் இருந்து நான் இலங்கை சென்ற நேரம் வேலியில் முள்முருக்கு மரங்களை காணவில்லை ஊரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை மனதிற்கு கவலையாக இருந்தது
யாழ்ப்பாணத்தில் முள்முருங்கை தோட்டம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது
முள்முருக்கு எமது மண்ணுக்குரிய மரம் பிரான்சில் இருந்து சுரேஸ்
அருமையான காணொளி, வாழ்த்துக்கள் .....
நான் கோழி வளர்க்கும்போது இதன் இலையை சாப்பிட கொடுத்துள்ளேன்.
Super countinue ,
👍👍👍👍
❤️🙏🏻👌
ஒரு தடியினுடைய விலை என்ன ?