எங்கள் வாழ்கை இங்கேதான் | Our Village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • எங்கள் வாழ்கை இங்கேதான் | Our Village life ♥️ | vanni vlog
    #ourvillage
    #ourvillagelifestays
    #villagelife

КОМЕНТАРІ • 380

  • @sagayawathyvijayarajah6707
    @sagayawathyvijayarajah6707 7 місяців тому +30

    இருவரினது தன்னம்பிக்கை மிகவும் பெரியது வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 7 місяців тому +30

    நாங்க வெளிநாட்டுல வாழ்ந்து வருகின்றனர் எனது ஊரையும் இந்த வயல் விவசாயம் பரந்துபட்ட பச்சை பசேலென கண்கொள்ளா காட்சி உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் !

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி...

    • @thayaavaratharaasa
      @thayaavaratharaasa 2 місяці тому

      நான்ஒருநாளும்முத்தயன்கட்டுகுளத்தபார்த்தேகிடயாதுநிங்கள்போட்டவீடிய்ஓவிற்க்உமிக்கநன்றி😂 1:46

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 7 місяців тому +18

    சிங்கப்பெண்னே வாழ்க நீங்கள் இருவரும் சேர்ந்து போடும் கானோளி மிகவும் கண்ணைக்கவரும் காட்சி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி....

  • @newtamilboy
    @newtamilboy 7 місяців тому +17

    70களில் "வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்ற நாடகம் பிரபல்யம்" அவ்வளவு விவசாயத்தால் பலர் உயர்ந்தனர். எல்லாருக்கு எல்லாமும் கிடைப்பதில்லை. சொந்த தொழில் அடிமைத்தனமில்லை. வெளிநாட்டிலும்சரி உள்நாட்டிலும்சரி முயற்சியிருந்தால்தான் முன்னேறலாம். அருமையான குடும்பம் அழகானவாழ்க்கை. சீக்கிரம் முன்னேறுவீர்கள். வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி.... அண்ணா...🙏

    • @vijenadesamoorthy2085
      @vijenadesamoorthy2085 7 місяців тому +2

      59 el ,kelinochi eruku,kelicheri koopanai enru soluvarkal

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 7 місяців тому +33

    சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா???

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +2

      உண்மைதான்...

    • @isdcooking4098
      @isdcooking4098 7 місяців тому +1

      Naan oddusuddan puliyankulam bro neengal podum vedeo yellaam super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Ahoo மிக்க மகிழ்ச்சி.....

    • @SANJAY-vx5bc
      @SANJAY-vx5bc 5 місяців тому

      Q​@@VANNI-VLOG

    • @CallistaShanthikumar
      @CallistaShanthikumar 24 дні тому

      Inthu entha idam

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 7 місяців тому +11

    இயற்கை காட்சிகளை காட்டியதற்கு நன்றி

  • @mahapara1722
    @mahapara1722 5 місяців тому +3

    உங்களுடைய காணொளி எப்பவும் நன்றாக இருக்கின்றன. பார்க்க சந்தோசமாக இருக்கின்றன. உங்களுடைய அன்பான செயல்படும் எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @maryjasinthathomas5384
    @maryjasinthathomas5384 Місяць тому +2

    நல்ல மனப் பொருத்தம்! மனம் போல வாழ்க்கை , வாழ்க வளமுடன் ! நல்ல வடிவாக இருக்கிறது குளம் காணி எல்லாம்வல்ல

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மிக்க நன்றி நன்றி

  • @surendharmaraj260
    @surendharmaraj260 4 місяці тому +7

    நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @amman-
    @amman- Місяць тому +1

    நீங்கள் ஒளிவு மறை இல்லாத பேச்சும் செயல் பாடும் . நீங்கள் என்றும் எப்பவும் இணை பிரியாது ஒன்று சேர்ந்து சிரித்த முகத்துடன் வாழ என் வாழ்த்துக்கள். உங்களைப் போல் உங்கள் பிள்ளைகளும் இருக்க வேண்டும். நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மிக்க நன்றி சந்தோசம் எல்லோரும் நல்லாய் இருக்க வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому +1

    இந்தக் காலத்திலும் உங்களைப் போல் வாழ்வது பெருமைக்குரிய விஷயம்

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 7 місяців тому +7

    இயற்கையோடு இணைந்த வாழ்வு சிறப்பு. நல்வாழ்த்துகள் 💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 7 місяців тому +3

    இப்போது எல்லாம் உங்கள் வீடியோ எல்லாம் TV இல் போட்டு பார்ப்பான்,அருமை நான் இவ்வாறான இடங்களில் ஒரு காலத்தில் திரிந்தனான்❤ அழகு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      உண்மையான கதை

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 7 місяців тому +8

    உண்மையாக நீங்கள் புண்ணியம் செய்திருக்கின்றீர்கள். நன்றி சிறிது நேரம் தாயக மண்வாசனையை முகர வைத்தமைக்கு வாழ்க வழமுடன் 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 7 місяців тому +7

    அழகான காணொளி அதில் அருமையான குடும்பம்❤❤❤❤❤❤❤
    மகனை நன்றாக படிக்க வையுங்கள் அவரால் மென்மேலும் உயர்வீர்கள்❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி .... கண்டிப்பாக படிக்கவைப்பன்...

    • @isdcooking4098
      @isdcooking4098 7 місяців тому +2

      ❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      ♥️

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 7 місяців тому +5

    அளகிய இடம் மிக்கா நன்றி வண்னித்தம்பதிகளுக்கு வாழ்க வளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி..

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 7 місяців тому +7

    இயற்க்கை அழகு மிகமிக அருமை🐣🐤🐦🦢🦋🦈🌻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 5 місяців тому +2

    Such a beautiful place!
    Very big land with full of green trees and plants
    Enjoy. ❤❤❤

  • @sabesansockalingam2466
    @sabesansockalingam2466 Місяць тому

    அழகான இடம். அதுபோல் நீங்களும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்❤

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 7 місяців тому +3

    இயற்கையுடன் இணைந்த அருமையான வாழ்க்கை. வாழ்த்துகள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க நன்றி

  • @rajinisritharan7194
    @rajinisritharan7194 11 днів тому +1

    Beautiful nature and the lake.Thanks a lot for both for sharing this.❤

  • @gowriguru8857
    @gowriguru8857 7 місяців тому +5

    ஆகா உங்கள் பின்னால் அசைந்தாடும் நெல் வயல் அருமை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      ❤️❤️❤️👍👍🙏🙏🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому +1

    மிக்க அருமை.வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி

  • @janavijanavi5870
    @janavijanavi5870 Місяць тому +1

    So cute வரணும் ஊரைபார்க்க சரி நம்ம ஊரை miss பண்ணகூடாது தானே

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      உண்மைதான்

  • @alagesraja
    @alagesraja 6 місяців тому +2

    குளம் சுப்பர் இயற்கையுடனான வாழ்க்கை இதுதான் வாழ்க்கை அங்கு வரவேணும் போல் மனம் ஏங்குது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      உண்மைதான்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 7 місяців тому +6

    நிம்மதியான அமைதியான வாழ்க்கை. 🙏🙏🙏🙏🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      உண்மைதான்..

  • @bavanimarutharajah2087
    @bavanimarutharajah2087 5 місяців тому +4

    தம்பி தங்கை உங்களை நித்தமும் பார்கிறேன் எனது மனதை கொள்ளை கொண்டபிரதேசம் உங்களது நானும் வவுனியாமாவட்டத்திலுள்ள ஒரு விவசாயக்கிராமத்தில்தான் வளர்ந்தேன் வளர்ந்த காலத்தைவிட லண்டனில் வசிக்கும் காலம் கூட எனன சொல்லநாம் தொலைத்தது நிறைய குற்றம் சொல்லமுடியாது நாம் நாட்டை விட்டு வந்துவிட்டோம் இருந்தாலும் ஆனமட்டும் நாம் வாழ்ந்த நிலதை தேடுவாரற்று விடக்கூடாது என நேசிக்கிறோம் உங்கள் வீடியோவை விரும்பிப்பார்கிறோம் .நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️🙏

    • @ragulraje7
      @ragulraje7 4 місяці тому

      இலங்கையில் 75000 pounds bank போட்டால் 240000 ரூபா வட்டி வரும்.சாகும்வரை உழைத்து gold சாப்பிடபோகிறீர்கள்.இன்கு வந்தால் நிம்பதியாக வேலைசெய்ய ஒரு ஆள் வைத்து நிம்மதியாக இருக்கலாம்

  • @vijayakumarymahendranathan667
    @vijayakumarymahendranathan667 6 місяців тому +2

    இயற்கையும் அழகு ,உங்கள் ஊரும் மிக்க அழகு❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому +1

      மிக்க நன்றி...

  • @DharanyKohulathasan
    @DharanyKohulathasan 3 місяці тому +2

    நன்றி. இந்த இடத்தை கான்பித்ததட்கு. நாங்கள் இலங்கையர் தான். தற்போது ஜெர்மனியில் வசிக்கிறோம். இலங்கைக்கு வரும் போது உங்களிடம் வரலாமா? மிகவும் ஆர்வமாக இருக்குறது இவவிடத்தை பார்க்க. 😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக வாருங்கள்♥️♥️♥️🙏🏻🙏🏻♥️♥️🙏🏻♥️

    • @DharanyKohulathasan
      @DharanyKohulathasan 3 місяці тому

      நன்றி 🥰

  • @gradight5886
    @gradight5886 6 місяців тому +3

    Very nice place.God bless you both

  • @selvikaruna4255
    @selvikaruna4255 7 місяців тому +3

    Hi
    Brother and Sister
    love story super
    Unkal kulam parka super irukku
    Your place is all natural.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சியாக

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 7 місяців тому +3

    So beautiful. Natural pure air. Stress less life. Yes you are lucky people

  • @rajaratnamkrishanthan6227
    @rajaratnamkrishanthan6227 24 дні тому +1

    Anna &acca nice couple
    Beautiful garden
    Little one so cute 😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  24 дні тому

      மிக்க மிக்க சந்தோசம்

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 6 місяців тому +4

    விரைவில் வந்து பார்த்து ரசிப்பேன்❤❤❤அழகு

  • @rajani_thayaparan
    @rajani_thayaparan 7 місяців тому +3

    Heavenly place ❤Thank you for sharing

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க நன்றி

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 6 місяців тому +3

    நீங்கள் இருவரும் பசுமையான எல்லா இடங்களும் மரங்களும் சோலைகளும் எல்லா குருவிகளின் சத்தங்களும் தென்றல் காட்டும் குளத்தின் நீர் ஓடும் அருவிகளின் சத்தங்களும் நிறைந்த இந்த அழகான பூமியில் நடந்து செல்வது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டும் சுவாசிப்பதற்கு அருமையான இடம் உள்ள இடத்தில் உங்கள் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறீர்கள் சந்தோசம் எப்பொழுதும் குறைவில்லாமல் சந்தோசத்துடன் வாழ வேண்டும் உங்கள் இடத்துக்கு வர வேண்டும் என்று ஆசையாக உள்ளது ஒரு நாள் வந்து சந்திக்கின்றேன் எல்லா இயற்கையையும் அனுபவிக்க ஆசையாக உள்ளது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      மிகவும் சந்தோசமாக உள்ளது.. வாருங்கள்..

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 6 місяців тому +2

    அழகான காட்ச்சி 🎉🎉🎉 பதிவு 👌🙌 வாழ்கவளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @Tharma-i7u
    @Tharma-i7u 4 місяці тому +2

    Thanks sis,bro,and kuti from Canada 🇨🇦

  • @buelakumar453
    @buelakumar453 7 місяців тому +4

    வணக்க ம் உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக இருக்ககு❤நன்றி,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க நன்றி....

  • @thavarajalingam3072
    @thavarajalingam3072 28 днів тому +1

    Super ,மிகவும் அழகான இட ம் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 днів тому

      மிக்க மிக்க நன்றி

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 6 місяців тому +2

    மிக மிகசிறப்பான பதிவு👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 місяці тому +2

    Unni plant is called Lantana Camara in English. Beautiful farm and scenery with lake.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thanks for the info!♥️🙏

  • @thiru2510
    @thiru2510 7 місяців тому +3

    வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்க வளமுடன்
    வாழைப்பழம் 👌👌😢 பலாப்பழம் 👌👌😢😢😢

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      நன்றி❤️🙏

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 7 місяців тому +2

    அருமை..... வாழ்த்துக்கள்......❤❤❤❤❤❤❤

  • @thevamuruga3583
    @thevamuruga3583 6 місяців тому +2

    Really really beautiful place ❤God bless you all 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 місяців тому +3

    நன்றி அழகான காணொலி 🙏🙏🙏

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 6 місяців тому +2

    Hai Anna anni arumaiyana video wish you all the best very nice your cooking

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      Thank you so much 🙂

  • @rathy_v
    @rathy_v 6 місяців тому +2

    I love the nature snd garden

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      Thank you 😊 ♥️♥️

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 7 місяців тому +3

    very nice great vedio....thank you

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 4 місяці тому +2

    Super super happy happy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி❤️❤️❤️🙏🏻

  • @malininarendran6951
    @malininarendran6951 7 місяців тому +2

    Beautiful place. God bless you.

  • @RedmiKukan
    @RedmiKukan 2 місяці тому +1

    Very nice place ❤❤❤

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 6 місяців тому +3

    Super natural place..enga uoor pola...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      உண்மைதான்

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 4 місяці тому +3

    Nice family.

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому +1

    உங்களைப் பார்த்ததும் பறவைகள் குருவிகள் இசை கூவி வரவேற்கின்றன.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 7 місяців тому +5

    Good சாப்பாடு இடம் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @vincejr5528
    @vincejr5528 6 місяців тому +2

    Lovely couple and beautiful place

  • @GnanaLouis
    @GnanaLouis 11 днів тому

    super அருமை அருமை nakalum unkaludan sa

  • @umakalaichchelvan7489
    @umakalaichchelvan7489 7 місяців тому +6

    வெளிநாடுகளில் unni செடி ஒரு வளர்ப்பு தாவரம் காசுக்கு வேண்டி வளர்கிறார்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Ahoo நீங்க சொல்லும்போது தான் தெரியும்.. மிக்க நன்றி

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 4 місяці тому +2

    Anna ilankaien Alaka ratham sinththiya intha vanni Manthan arumaiyana video anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான் 😢

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 7 місяців тому +2

    நான் வன்னியில் இருந்திருக்கிறேன், பலஇடங்களை சென்றுபார்த்திருக்கிறேன், ஆனாலும் முத்தையன்கட்டுப் பகுதிக்கி வரவில்லை. கண்டிப்பா ஒருநாள் உங்களோடு சேர்ந்து உந்த இடங்களைப் பார்ப்பேன். அழகான இடம், நான் எதிர்பார்த்த அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே.........

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      கண்டிப்பாக வாங்க....

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan 7 місяців тому +4

    Super. Thangai❤️

  • @shajeejaya4490
    @shajeejaya4490 6 місяців тому +1

    வணக்கம் தம்பி ஏன் முதல் வீடீயோ வில் இருந்த தங்கச்சி என் வீடியோ விற்கு வருவதில்லை உங்கள் எல்லா சாப்பாட்டு பதிவு மிக்க அருமை வாய் யுறுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      அவ இருக்கிற நாங்க இப்ப எங்கட இடத்துக்கு வந்திட்டம்..அதுதான் அக்காவுடன் வீடியோ எடுப்பதில்லை

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 4 місяці тому +2

    Super ❤️❤️🌷🌷🙏🙏. Super Swlss

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 місяців тому +1

    முத்தயங்கட்டு என்று கேள்வி பட்டிருக்கிறோம்.அழகான வயல்.குளத்தில் முதலை இருக்கும்.KOKUVIL PAKATHTHIL IRUKUM.தாவடியில் முத்தையன்கட்டு அயலவர்கள் இருந்தார்கள்.காண்டை பூ என்று சொல்லுவார்கள்.NOT UNNI POO.THANKS FOR SHARING.FROM CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому

      Ahooo மிக்க நன்றி

  • @hameedhameed2710
    @hameedhameed2710 6 місяців тому +2

    Beautiful! Beautiful! Beautiful! ❤❤❤

  • @mathumathu19
    @mathumathu19 7 місяців тому +3

    Loveli family god bless you ❤❤❤

  • @karolrajabub3669
    @karolrajabub3669 7 місяців тому +2

    Beautiful place ❤❤❤

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 5 місяців тому

    நாங்கள் கட்டாயம் Srilanka வந்தால் முத்தயன் கட்டை பாக்க வருடம்
    அழகாக உள்ளது

  • @srirajan2810
    @srirajan2810 2 місяці тому +1

    Super 👍♥️

  • @rameshthanabalasingam7989
    @rameshthanabalasingam7989 Місяць тому +1

    Super 👌 👍

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 4 місяці тому +3

    i love it

  • @RamsyRamsy-p7p
    @RamsyRamsy-p7p 5 місяців тому +2

    Very nice 👍

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 6 місяців тому +2

    Nice❤️❤️❤️

  • @shamshofashamshofa7832
    @shamshofashamshofa7832 7 місяців тому +4

    Hi epady erukinga supera eruku unga village nanum varalama sapida parka asiya eruku so miss you srilanka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Well come.... thank you so much 💓

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 5 місяців тому +2

    வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐 நிங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @angelinarul6585
    @angelinarul6585 4 місяці тому +2

    FROM CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Ahoo thank you so much ❤️🙏🏻

  • @srisrilanka7087
    @srisrilanka7087 7 місяців тому +3

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி தல

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 місяців тому +3

    Hi brother and sister your village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 7 місяців тому +2

    GOOD FAMILY VALTHUKKAL

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 5 місяців тому

    நான் உங்களின் கான்ஒலியில் இயற்கையின் மகிமையையும், உங்களின் இயற்கையுடன் இணைந்த வாழ்கையையும் பாரத்து சந்தோசப்படுகிறேன். நான் இலண்டனில் இருந்து எமது நாட்டின் இயற்கை வளத்தை பாரபதற்கு உங்களின் கான்னொலி உதவுகிறதுக்கு நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 місяців тому

      மிக்க மகிழ்ச்சி👌🙏🙏🙏👍

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 7 місяців тому +1

    அருமை கானொலி❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 7 місяців тому +1

    arumaiyana kanoly nangal oorukku varumpodu varuvam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Well come ❤️🙏

  • @zarasam1265
    @zarasam1265 7 місяців тому +1

    santhosamana mana niraivaana vaalkai 🤗
    Vaalthukal anna akka ungaludaya yethir paarpuhal niraivera ❤
    I have a doubt neenga enga irukireenga ( house) ?
    , ungada thottam enga iruki?
    Both are same place?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      Mullaitivu..
      Thank you so much 💓 💗

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 7 місяців тому +1

    நல்ல கணவன் மனைவி வாழ்க வாழ்க

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 3 місяці тому +1

    குளம் என்றால் சிறிய நீர் நிலை, இது ஏரி நீங்கள் இதை தவறாக சொல்லு கிறீர்கள்
    ஏரி கரையின் மேலே போறவளே பெண்மயிலே நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே அன்னம் போல நடை நடந்து......
    என படுவது பொருந்தும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      சுப்பர் பாடல்

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 6 місяців тому +1

    Hahah செமையா இருக்கும் இந்த வீடியோ நான் இன்னும் இதை பார்க்கல பார்த்துவிட்டு comment பண்றேன் சகோ.. மீண்டும் கேட்கிறேன் எப்படி உங்களை தொடர்பு கொள்வது அண்ணா...?

  • @Nisakan03
    @Nisakan03 5 місяців тому +2

    Beautiful 💜

  • @UlagasegaramMayurie
    @UlagasegaramMayurie 7 місяців тому +1

    அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @HiGermany
    @HiGermany 6 місяців тому +1

    மிகவும் அழகா இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 місяців тому +1

      மிக்க நன்றி

  • @patnathan5013
    @patnathan5013 6 місяців тому +1

    Very romantic couple ❤❤❤

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 7 місяців тому +1

    Alakana kanoli super❤

  • @PrasadSayomika
    @PrasadSayomika 4 місяці тому +1

    Enaku ippadiyana idamthan viruppam Anna anni

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Ahoo super 👌 👍 😍

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 7 місяців тому +2

    Hi my lovley family beutiful yours live i love somuch god bluss you🥰🙏🙏

  • @Ninthu716
    @Ninthu716 3 місяці тому +2

    Super ❤anna

  • @logaranjan
    @logaranjan 7 місяців тому +2

    ஆஹா அழகான ரம்யமான இடம் இந்த இடத்தில் இருப்பதற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் தகும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  7 місяців тому +1

      உண்மைதான்

  • @GowryRajappu
    @GowryRajappu 7 місяців тому +1

    Ena🎉alagu🎉super anna happy 🎉

  • @HollandPonnu
    @HollandPonnu 7 місяців тому +1

    Beautiful place

  • @m.iruban8425
    @m.iruban8425 7 місяців тому +1

    அழகான குடும்பம்❤

  • @ParimalamParimalam-y9j
    @ParimalamParimalam-y9j 6 місяців тому +1

    Nalla jodi....siripileh teriyuthu