இந்த மகிழ்வு வேறெங்கும் கிடைக்காது ! என்ன ஒரு வாழ்க்கை😍 Madduvil | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • இந்த மகிழ்வு வேறெங்கும் கிடைக்காது ! என்ன ஒரு வாழ்க்கை😍 Madduvil | Pavaneesan
    #pavaneesan #madduvil
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 62

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 Рік тому +5

    அடைக்கலம் புகுந்த நாட்டை
    நன்றியுடன் இருந்தாலும் பிறந்த மண் ஏக்கத்தை தருகிறது

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +4

    சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக காணப்படுவது மனதில் மகிழ்வை ஏற்படுத்துகிறது... வாழ்க தமிழ்... வாழ்க தமிழர்...

  • @muthiahsriharan3520
    @muthiahsriharan3520 Рік тому +9

    தம்பி ;
    யான் மட்டுவிலில் பிறந்து வளர்ந்தவன் ,தற்போது கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன் .
    “ பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் ,நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே “
    இது தான் எப்போதும் உண்மை ,உங்கள் காணொளி மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது ,அதிலும் யான் மட்டுவிலான் என்ற உள்ளுணர்வு …..
    நீங்கள் சிறுவர்களுடன் விளையாடியதை பார்க்க மிகவும் சந்தோசமாகவும் எம் பழைய நினைவுகளை மீட்ட ஒரு நிகழ்வாகவும் இருந்தது …
    என்ன தான் ஆயிரம் இருந்தாலும் ….
    எவ் ஊரு போனாலும் ,நம் ஊரைப் போலாகுமா தம்பி 😭😭

    • @NashPrahalathan
      @NashPrahalathan 5 місяців тому

      உண்மை அட சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா

  • @SriniVasan-zj9hd
    @SriniVasan-zj9hd Рік тому +3

    மகிழ்ச்சி தம்பி....

  • @thayamadduvil
    @thayamadduvil Рік тому +6

    பிள்ளையார் கோவிலைப் பற்றி எனது அப்பா சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிடுகின்றார்...

  • @hlt-ov7me
    @hlt-ov7me Рік тому +8

    வணக்கம் தம்பி நல்லது நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +5

    மிக மிக அருமை நல்ல பதிவு..வாழ்த்துக்கள் சகோதரன்...உங்கள் முயற்சி மேன் மேலும் தொடரட்டும் தங்கள் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்...சகோதரி மாலா....கனடா தேசத்தில் இருந்து...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +5

    அருமை.நன்றி.

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому +3

    காசு வேணாம் என்று சொல்வதும் ஒரு வகை பண்புதான்.

  • @sivayogan6224
    @sivayogan6224 Рік тому +6

    அருமையான இடம் நன்றி தம்பி

  • @jagannathan7787
    @jagannathan7787 Рік тому +2

    great video bro மகிழ்வித்து மகிழ்

  • @yarlbhanu
    @yarlbhanu Рік тому +5

    சிறப்பு

  • @thayasr3479
    @thayasr3479 Рік тому +4

    அழகான அமைதியான வாழ்வு பச்சை பசேல் எங்கிற நிலம், கடின உழைப்பு, அழகான சாலைகள்னு கண்ணுக்கு குளீர்மையான காட்சிகள்.
    வீடியோவை ரொம்ப நீளமா போடாதீங்க skip பண்ணி பார்ப்பார்கள் அது உங்கள் உழைப்புக்கு நல்லதல்ல.
    இரண்டு பகுதியா வேணும்னா பிரிச்சு போடலாம்.

  • @krishn5078
    @krishn5078 3 місяці тому

    good presentation . enjoyed very much. one of a kind . you are the best utuber from the north sri lanka keep your show going

  • @anburaja9173
    @anburaja9173 Рік тому +4

    அழகிய மட்டுவில் கிராமம்.

  • @azanth
    @azanth Рік тому +4

    super aalukku 200 ruba kuduththirukkalam sinnapillakal santhosamai irunthathu😍😍😍😄

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +3

    எங்கள் ஊரில் இருக்கும் மக்கள் தொகை க்கு இதெல்லாம் அதிகம் என்று தான் நான் நினைக்கிறேன்

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Рік тому +4

    பவனீசன் சிறுவர்கள் கையில் காசு கொடுப்பது நல்லதல்ல, ஏதாவது பரிசப் பொருட்கள் கொடுத்தால் பரவாயில்லை, நல்ல பந்து வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். ஒரு பந்துக்கு சிறுவயதில் அலைந்த காலங்களுண்டு.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 місяці тому

    சூப்பர்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +2

    நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எனது பெரியம்மா உடன் இந்த பண்டிதரிச்சு அம்மன் கோவிலுக்கு பங்குனி திங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன்,

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 Рік тому +2

    குதூகலமான குழந்தைகள் இப்படி கனடாமண்ணில் காண முடியாது

  • @thamilini7966
    @thamilini7966 Рік тому +3

    கழுவி கழுவி ஊத்துவோம் 🤣🤣🤣...
    Super boys... புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா

  • @sarujanview
    @sarujanview Рік тому

    அருமையான காணொளி அண்ணா புலோலி ஊரை காணோளி எடுத்து போடுங்களன்

  • @sweenmathi2167
    @sweenmathi2167 Рік тому +5

    It was a very nice video; the children (little boys) were very active and lively. Enjoyed watching the kids moment:)
    Thanks for the video

  • @Hema-wo8eb
    @Hema-wo8eb Рік тому +2

    14.13 நீங்க கதச்ச அண்ணா நிக்கிற வயலுக்கு பக்கத்து வயல் எங்கட தான்
    10.17 எங்கட வீடு தான்.
    இந்த இடம் ஆயத்தடி

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 Рік тому +2

    பவநேசன் உங்கள் அன்பையும் குழந்தைகளுடன் குழந்தையாக பழகும் அழகையும் பார்த்து எனது கவலை எல்லாம் மறந்தேன் சில நிமிடங்கள் நான் மட்டுவில் ரோட் வந்து மருத்துவரை ரோட்டில் சங்கமிக்கும் வயல் வெளிக்கு மேற்கேயுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் பிறந்து
    கண்காணாத தேசம் கனடாவில் அடைக்கலம் புகுந்து

    • @mangaisivanadian6021
      @mangaisivanadian6021 Рік тому

      அருமையான சம்பவம் குழந்தைகளுடன்.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து.🇨🇭🇨🇭🇨🇭

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +2

    Maduvill.volgs excellent vedio bro beautiful mango 🥭🥭🥭 Fresh Thpoppu 👌 congratulations 🤠 Happy

  • @NashPrahalathan
    @NashPrahalathan 5 місяців тому

    நான் சங்கத்தானை எனது மனைவி மட்டுவில் தோட்டத்தில் ஆடுகள் கோழிகள் தென்னை முருங்கை இப்படி எல்லாம் செய்ய ஆசை எல்லாம் கனவாக இருக்குமோ என்று கவலை முடியும் என்ற நம்பிக்கை உள்ளது இனிய வாழ்த்துகள்

    • @NashPrahalathan
      @NashPrahalathan 5 місяців тому

      80 களில் உரும்பிராய் செம்மண்ணை பார்த்து ஏங்கி 30 tractor loads கொண்டு வந்து கொட்டி வாழை மிளகாய் கண்டு செய்ய வேண்டும் இப்படி நானும் என் பேரனும் கனவு கண்டோம் முருஹா

  • @parameswaranselvarasa1163
    @parameswaranselvarasa1163 Рік тому +2

    hi anna madduvil thurkai amman and madduvil maruthadi pillaiyar kovil erukku oi parunko oru puthumaiyana idam than nanri

  • @chankanda9778
    @chankanda9778 Рік тому +2

    யாழ் வலைத்தளங்களில் சிலர் வாயில ,வயிற்ரில,தலையில,கைவைப்பது எதற்கு?

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +3

    எனக்கு இப்படி சின்ன பிள்ளைகளோடு பம்பல் அடிக்க நல்ல விருப்பம். சின்ன பிள்ளைகளுக்கு இப்படி காசு கொடுத்து பழக்காமல் எல்லோருக்கும் சேர்த்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திருக்கலாமோ என்று நான் நினைக்கிறேன். காணொளி நல்லா இருக்கிறது

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому +1

    ஒரு காலம் சந்தை இயங்கும்.

  • @blackgold8717
    @blackgold8717 Рік тому +2

    இந்த காட்சி வேகமாக நகர்த்தப்பட்டுள்ளது நிற்கும் இடம்பற்றிய விளக்கம் இன்னும் தேவை

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 Рік тому +2

    அண்ணா நீங்கள் நாளைக்கு வாங்கோவன்😀😀😀💗👌

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому +3

    Kuddis Puththisalikal Nanry.

  • @akilakil4534
    @akilakil4534 Рік тому +3

    Unga video supera eiruku bro I am tamilnadu

  • @kanausan5318
    @kanausan5318 Рік тому

    Hopefully, market open next year… we need support for farmers.
    I loved video with kids. They are talked with pure heart and time will pass by when you spend with them. Keep up your work 😊

  • @silverback3633
    @silverback3633 Рік тому

    I have shown this video to my 6th-grade son who lives in Canada and enjoyed the video. His gripe is that he can't play throughout the year like them because of the winter weather.

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Рік тому +2

    Supper

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Рік тому +2

    super

  • @kirubakarannagarajan1600
    @kirubakarannagarajan1600 Рік тому +1

    அருமை அருமை இதே உற்சாகம் ஈழம் என்ற தனிநாடு பிறக்கும்போது அந்த சுதந்திர மண்ணில் இந்த சிறுவர்கள் விளையாடும் போது இதேபோன்று ஒரு காணொளி கிடைத்தால் இதைவிட மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்காது எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியான நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் இப்படிக்கு தமிழ்நாட்டு தமிழன் 👍🔥

    • @lakshithacharith
      @lakshithacharith Рік тому

      You can build eelam in India ...not in Sri Lanka.. Sri Lanka for Tamil , Sinhalese and Muslims..

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 Рік тому

    Encourage and boostup young boys. Motivate them. Wishes.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Рік тому

    பிள்ளைகள் இளநீர் அருந்துவது நல்லது coca cola நல்லதல்ல. உள்நாட்டு உற்பத்திகளை வாங்கி அவற்றை ஊக்குவிப்பது நல்லது. பால் பண்ணை என்ற இடத்தில் பால் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். சுத்தமான பாலை நேரே மக்களிடம் வாங்கி மகிழ்ச்சியாக வாழுங்கள். நன்றி.

  • @sanmugarajahsadananamoorth2558

    Your videos are amazing.Its been a long time so please go and post videos of Nelliady town,market and malisanthy.Go to pillayar kovil,chinnathambi school,manthiyai town,paruthithurai and all the farming locations.Lots of people want you to visit these places.

  • @thuraikamal8826
    @thuraikamal8826 Рік тому +3

    Nice

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому +2

    Vanakkam !Puthiya Ssnthai Idam,Naddu Nilamaithan Karanamai Paarkalam.Ganoli Sirappu Nanry.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Рік тому +2

    👌👍🙏

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 Рік тому +2

    ❤️❤️👍👍

  • @santhirasegaramsasikumar9841

    Ithukku 20 kodiya? Micha kasu jaar eduthankal. 5 irunthu 7 kodi.podunda ithukku. Kalla arasankam

  • @mayushan6376
    @mayushan6376 Рік тому

    Santhanam mithidu pola thamphiku

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Рік тому

    Hi Pavanesan iam wondering I like ur program.from foreign TV Channel. Ok u need your number to contact with that poonganru Anna conection

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому +1

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Рік тому

    அருமை