முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 141

  • @yogiraja3126
    @yogiraja3126 2 роки тому +19

    நன்றிகள் நன்றிகள் காணாமல் போன ஒரு உறவை கண்டுகொண்ட மகிழ்வு நான் அளவெட்டி கிராமத்தை சேர்ந்தவன் எங்கள் வளவில் திரும்பிய வேலி யெல்லாம் முள்முருங்கை இருந்தது ஆடு மாடு இருந்த வீடு என்பதால் 89ம் ஆண்டு வெளிநாடு வந்து 24 வருடங்களின் பின் 2013 வீடுவந்து போது ஒருமரம் கூட இல்லை காரணம் நோயால் அழிக்க சொன்னதாக சொன்னார்கள் இன்று இந்த பதிவை பார்த்தது மிகிழ்வாக இருக்கிறது அடுத்த வருடம் இவரிடம் தடிவாங்கி நடவேண்டும் இந்த சேவையை செய்யும் அவருக்கும் நல்ல பதிவினை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா 😍

  • @qryu651
    @qryu651 2 роки тому +19

    நல்ல பதிவு சகோதரன்
    நான் கவலைப்பட்டேன். இந்த முள் முருங்கை மரம் அழிந்து போனது
    எனது கால் இல்லாமல் நடந்தது மாதிரி.
    இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறது.
    தமிழ் இனத்தின் அடையாளம் முள் முருக்கு. எல்லா இடங்களிலும் இருந்தது. ஆனால் மயிர் கொட்டிகள் இந்த முருக்கமிலை மரத்தில் உருவாகி இருந்தது.
    அப்போது அந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் விவசாயிகள் மனித இனத்தின் முதுகெலும்பானவர்கள்.
    எல்லோரும் பயன் பெற வேண்டும்.

  • @rubachandran4080
    @rubachandran4080 2 роки тому +26

    அருமை 👍 எனது இளமை காலங்களில் எமது வாழ்வியலில் ஒரு அங்கமாக காணப்பட்ட ஒரு மரம் ❤
    பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி்.. வாழ்த்துக்கள் 😊

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 2 роки тому +7

    பொதுவாக இவ்வாறன பதிவுகள் தமிழகத்தில் இருந்தே கிடைக்கும் - நான் இதுவரைக்கும் முள் முருங்கை (கல்யாண முருங்கை) தோட்டமாகச் செய்வதைத் கண்டதில்லை - எமது திருமணங்களிலும் இது பிரதான பங்கு வகிக்கும் - மற்றும் ஆடு மாடு கோழி வாத்து முயல் போன்றவை விரும்பி உண்ணும் - யாழ் மண்ணிற்கு இது மிகவும் பொருத்தமானது - பாராட்டுகள் - இதை மேலும் விரிவுபடுத்தவும் - தொலைபேசி இல அனுப்பவும்
    S.சிறிதரன்
    மட்டக்களப்பு

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😍
      தொலைபேசி இலக்கம் - 077 727 9794

  • @v.5029
    @v.5029 2 роки тому +26

    தமிழ்நாட்டில் இதை கல்யாண முருங்கை என்று சொல்லுவோம்.

    • @mercyprakash952
      @mercyprakash952 2 роки тому +1

      முள்ளு முருங்கை என்றும் எங்கள் வீட்டில் சொல்லுவோம்...

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 роки тому +8

    மிக்க நன்றி, நான் எதிர் பார்த்த ஒன்று இது, நல்ல வரவேற்கத் தக்கது, உங்கள் முயற்சி வெற்றி பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள், எங்கள் வீட்டில் நிறைய மரங்கள் முன்பு இருந்தது, இடையே ஒரு காலத்தில் பூச்சித் தாக்கம் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வித பாதிப்பு ஏற்பட்டது என்று அறிந்தேன், ஆனாலும் சரியாகத் தெரியவில்லை

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😍

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому +11

    மிக நல்ல பதிவு பழைய ஞாபகம் எங்களுக்கு எடுத்து காட்டியுதற்கு மிக்க நன்றி 👍👍👍

  • @mohamedfairoos2794
    @mohamedfairoos2794 2 роки тому +4

    எங்கள் ஊரில் ஆற்றோரங்களில் நிறைய இருக்கு இது ஆடு மாடுகளின் தீவணம் என்று இன்றுதான் எனக்கு தெரியும் ♥️

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      பதிவிற்கு மிக்க நன்றி சகோதரா 😍

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 Рік тому +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நம்ப கனடாவிலிருந்து

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому +2

    உறவுகளுக்கு
    வாழ்த்துகள் !
    தமிழர்கள் என்றும் இறந்துண்டு
    வாழ விரும்பமாட்டார்கள்
    என்பது உண்மை !
    நாம் தமிழர்

  • @thamvijay6081
    @thamvijay6081 2 роки тому +6

    பலர் பல முயற்ச்சி செய்கிறார்கள் வாழ்த்துக்கள்

    • @சிவன்நான்சவன்
      @சிவன்நான்சவன் 2 роки тому +1

      பெரிய " ற் " வரும் வார்த்தையில் ஆயுத எழுத்து வராது. முயற்சி என்பதுதான் சரியான வார்த்தை. சிறிய "ர்" வரும் இடத்தில் ஆயுத எழுத்துக்கள் வரும் .
      உதாரணம் : "வார்த்தை "

  • @earlalaijaffna1169
    @earlalaijaffna1169 2 роки тому +14

    மிக மிக அவசியமான பதிவு

  • @Sanjeevan.N
    @Sanjeevan.N 2 роки тому +3

    JK anna நல்ல முயற்சி உங்களின் பணி தொடரட்டும்

  • @skandyvelat1012
    @skandyvelat1012 Рік тому +1

    Mullmurukoo is very good for goat
    Goats love it

  • @sanopravin5229
    @sanopravin5229 2 роки тому +1

    முள்முருங்கை இயற்கையின் வரப்பிரசாதம் .. காணாமல் போனது கிடைத்த சந்தோஷம்...

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️

  • @vickyjs3929
    @vickyjs3929 2 роки тому +3

    முள்..முருங்கை...வைத்து
    தோசை....சுடலாம்🍥🥘❤️
    நீங்க...என்ன பண்ணுவீங்க

  • @santhiraman2143
    @santhiraman2143 2 роки тому +2

    அருமை சகோ..நாம் இழந்ததை மீண்டும் செழிக்கவேண்டும். 🇲🇾

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️

  • @rabishan8145
    @rabishan8145 2 роки тому +6

    Super...good job keep going wish you all the best.May God bless your efforts

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 роки тому +1

    This grows easily in my terrace garden at Chennai….

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 2 роки тому +3

    இந்த முள் முருங்கை இலை மருத்துவ குணம் நிறைந்த து.இந்த இலையை அரைத்து கேழ்வரகு மாவு டன் கலந்து ரொட்டி தட்டிசமைத்துசாப்பிட்டால் இருமல்.சளி.குணமாகும். நான் அதிகம் சாப்பிட்டு உள்ளேன்.

  • @sangeethavengat7437
    @sangeethavengat7437 2 роки тому +4

    Enga veedula irukku itha maram🌿

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому +6

    those days we had fence in Jaffna made of Poovarasu , mulmurukku and glisriedia and they are good food for cattle and shade for the roads. now everyone is building walls sad

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி 😍

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 2 роки тому +3

    Beautiful nanpa

  • @rasiahsuresh5254
    @rasiahsuresh5254 2 роки тому +5

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @louiemusic5545
    @louiemusic5545 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @sasipaarathan305
    @sasipaarathan305 2 роки тому +3

    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому +1

    Very useful veido and important topic what we lost has now found. In my childhood I know and seen this tree/plant in our garden where we lived in Colombo-15 my father planted it along with barbed wire has fence my grandma use to pluck tender leaves and mix with other green leaves and make keerai sundell I have eaten this the other importance I never knew thanks for uploading such beautiful topic and thanks for the brother who doing this cultivation, I too like to have a stem of this plant god bless you. 🙌

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் அனுபவ பகிர்விற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 😍

  • @a2zjaffna559
    @a2zjaffna559 2 роки тому +7

    Good job 👍

  • @shumanansithamparanathan4661
    @shumanansithamparanathan4661 Рік тому +2

    சிறப்பான பதிவு அண்ணா அடிக்கடி விவசாயம் சார்ந்த பதிவுகள் போடுங்க..👍👍👍

  • @shangos5810
    @shangos5810 2 роки тому +2

    வாழ்க வளர்க

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +5

    தமிழ் நாட்டிலும் பெரும்பாலும் அழிந்து விட்டது. மிகுந்த தேடுதலுக்கு பிறகு நான் ஒரு மரத்தை கண்டு பிடித்து வளர்த்து வருகிறேன்

  • @sivakumaranselliah6620
    @sivakumaranselliah6620 2 роки тому +4

    Woo supper

  • @polakarasavilleyam2021
    @polakarasavilleyam2021 2 роки тому +1

    Suppar bro நல்ல. விடயம்

  • @om8387
    @om8387 2 роки тому +1

    வணக்கம் தம்பி முள்முருங்கையை பயிர்களின் பாதுகாப்பிற்கு வேலியாக நடலாம் குழையை ஒடித்து பசுமாட்டிற்கு போட்டால் அது பால்நிறைய தரும் மற்றும் குருத்து இலையை பறித்து மதிய உணவோடு சேர்த்து உண்பதற்கு வறைசெய்யலாம் உங்கள் முயற்சிக்கு நன்றி

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      வணக்கம் சகோதரா 🙏
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி😍

  • @fathimarisla6223
    @fathimarisla6223 2 роки тому +4

    enathu siruvayathil naan vazartha aadualukku theevanamaha ithai koduthten aanal inru kaanpathatkum arithaha ullathu

  • @christykini1512
    @christykini1512 2 роки тому +6

    மாட்டெரு முள்முருங்கைக்கு சிறந்த பசளை நோயும் வராது வெற்றிலைக்கு போடும் பசளை முருங்கைக்கும் சேரும். மாடு ஆட்டிற்கு நல்ல உணவு பாலும் கறக்கும்.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️

  • @CaesarT973
    @CaesarT973 2 роки тому +1

    Vanakam 🦚🌦🪷🌳🦢
    You also need to plant fig, palmyra, dragon fruit, wood apple, agarpathi & banyan

  • @urmilababu1269
    @urmilababu1269 2 роки тому +1

    Very useful video. Is it possible to get a stem to start at home in the balcony garden?

  • @marymahendran4208
    @marymahendran4208 2 роки тому +3

    Congratulations 🎉 ❤🇨🇦

  • @veluchamyl.r9615
    @veluchamyl.r9615 2 роки тому +1

    தமிழ்நாட்டில் முள் முருங்கை யுள்ளது. மருத்துவ குணம் உள்ளது. ஆடு, மாடுக்கும் தீவனமாகம் பயன்படுத்தலாம்.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 роки тому +1

    இந்த கல்யாண முருங்கை மார்ச்சளியை போக்கவல்லது அதாவது அரிசி மற்றும் பருப்பு வகைகள் கலந்து அடை செய்து சாப்பிடலாம்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️

  • @vasantgoal
    @vasantgoal 2 роки тому +2

    பெண்களுக்கு அவசியம் முள் முருங்கை

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +2

    பிதுர்கடன் செய்ய உள்ள மூலிகை என்ன ஜெய குமார் முகநூல் முகவரி

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      காணொயில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் 👍
      நன்றி 😍

  • @Kapildev-ro1em
    @Kapildev-ro1em 2 роки тому +2

    பனை வேல்லம் video போடுங்க

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      நிச்சயமாக முயற்சிக்கின்றோம் 😍
      நன்றி 🙏

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +2

    கலியாண வீட்டில் எப்படி முள் முருக்க மரம் எவ்வாறு பயன்படுத்துவார்கள் தமிழ்நாட்டிலிருந்து தனசேகர்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +2

      கன்னிக்கால் என்ற பெயரில் ஈழத்தில் இம்மரம் திருமண சடங்குகளில் வைக்கப்பட்டு பின்னர் அவர்களுடைய வீட்டில் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ❤️

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial அருமை

  • @Brightindiatv
    @Brightindiatv 2 роки тому +2

    தமிழகத்தில் அதுவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இச்செடிக்கு பெயரே கல்யாண முருங்கை என்றுதான் கூறுவார்கள்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 роки тому +2

    👍👍👍👍👌👌👌

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 2 роки тому

    Panja kavya is enough for controlling insects

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +5

    காக்கா பூ , கல்யாண முருங்கை என்று தமிழக த்தில் சொல்லுவோம். இது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.கிட்டத்தட்ட அழிந்து விட்டது.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      இங்கும் அழிவு நிலையில் உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரா ❤️

    • @Pacco3002
      @Pacco3002 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial பூவரசன், வாத நாராயணன் எனப்படும் வாத சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும் வாத நிவாரணன், தேக்கு மரத்திற்கினையான சவுண்டல் எல்லாம் பார்ப்பதற் கறிதானவை ஆகிவிட்டன.

    • @PositiveEditz360
      @PositiveEditz360 2 роки тому +2

      தமிழகத்தில் விதைகள் தாராளமாக கிடைக்கின்றது...௭ங்களுடைய தோட்டத்திலும் உள்ளது...

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 2 роки тому +4

    நல்ல து ஒருதடிஎன்னவிலைக்குவாங்கமுடியும் plz

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      காணொளி இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
      நன்றி 😍

    • @kanapathippilaisivakumar7252
      @kanapathippilaisivakumar7252 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial ok

  • @vakirathankandasamy9363
    @vakirathankandasamy9363 2 роки тому +3

    குறட்டலுக்கு என்ன மருந்து இருக்கிறது

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      ஜெயக்குமார் அண்ணா கிருமிநாசினிகளையும், சவர்க்கார கரைசல் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றார் 👍

  • @bamathyrajan8871
    @bamathyrajan8871 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @barbiegalata1787
    @barbiegalata1787 2 роки тому +1

    கல்யாண வீட்டில் எப்படி பயன்படுத்துவார்கள்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +1

      திருமணத்தில் கன்னிக்கால் நடுகை என்ற ஒரு சடங்கு நடைபெறும்.

    • @barbiegalata1787
      @barbiegalata1787 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial நன்றி சார்

  • @shanmugasundaram9091
    @shanmugasundaram9091 2 роки тому +1

    In Jaffna which tree u call muruku maram

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +2

      சாதரண முருங்கை உணவு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது முள் முருங்கை அல்லது முள் முருக்கு என்று சொல்லப்பட்டு வருகின்றது. ❤️

    • @shanmugasundaram9091
      @shanmugasundaram9091 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial thanks
      kalyana Virucham and muruku maram are same r different??
      What is use of mul muruku

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +1

      முள்முருக்கு மற்றும் கல்யாண முருக்கு இரண்டிலும் இலைகளில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. முள் முருக்கு இலை உணவோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மற்றும் கால்நடை தீவனமாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

    • @shanmugasundaram9091
      @shanmugasundaram9091 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial thank you 🙏

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +2

    பச்சை அரிசியுடன் இந்த இலையை அரைத்து அடை போன்று சுட்டு சாப்பிட்டால் மிக அற்புதமாக இருக்கும். இந்த ரொட்டி எவ்வளவு நாட்பட்ட சளியை அகற்றும் வல்லமை வாய்ந்தது.... சளியை அகற்ற மிகச்சிறந்த மருந்து இது. இப்போதும் சளிக்கு நான் இதை தான் பயன்படுத்தி வருகிறேன்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +1

      பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி ❤️

  • @narainpathak4022
    @narainpathak4022 2 роки тому

    👍

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому +1

    இதனால் ஏதாவது பலன் உண்டா?

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +1

    பசலை என்றால் என்னங்க?

  • @MilesToGo78
    @MilesToGo78 2 роки тому +2

    இலங்கையிலும் தமிழ்நாடு மாதிரி உருட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙂

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому

    முள் முருங்கு இலை பெண்களுடைய கருப்பையை வளமாக்கும் கூர்ருள்ளது அந்த தீநீர் பாவிக்ககிற போழ்து அது சந்ததி பெருக தேவையானது முள் முருக்கு

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️

  • @rania9188
    @rania9188 2 роки тому +1

    KALYANA MURUNGAI

  • @PRABAVLOG
    @PRABAVLOG 2 роки тому +1

    என்ன கேமரா யூஸ் பன்றிங்க bro

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +1

      Mobile phone bro - Samsung A71

    • @PRABAVLOG
      @PRABAVLOG 2 роки тому +1

      @@JaffnaBoysOfficial green clour quality eppadi varuthu enna app use panni camera yeadukiringa mobile lq

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому

      Editing time la adjust pannuran bro

    • @PRABAVLOG
      @PRABAVLOG 2 роки тому

      @@JaffnaBoysOfficial enna app bro athu name bro vn,kinemaster,inshot,

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  2 роки тому +1

      Inshot bro

  • @virgorajan3978
    @virgorajan3978 2 роки тому +1

    Tamil Nadu all dasmark drink
    Tamilan drinks dasmark shop only one tamilnadu school of college Police bus stop all dasmark shop only one tamilnadu

  • @sivaloganathamm4894
    @sivaloganathamm4894 2 роки тому +2

    Tamilmessag

  • @sukisri9199
    @sukisri9199 2 роки тому +1

    நனறு

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Рік тому +1

    கல்யாண முருங்கை.