4 கோடிக்கு வீடு கொடுத்த கர்த்தர் கடவுளா? | வீட்டு ப்ரோக்கரா? | Evangeline Paul Dhinakaran

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2024
  • #pauldhinakaran #SisEvangelinePaulDhinakaran #evangelinepauldhinakaran #sadhguru #sadhgurulatest #seeman #seemanspeech #aransei #aranseiinterview #makizhnan #sathish
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

КОМЕНТАРІ • 494

  • @AranSei
    @AranSei  3 місяці тому +6

    To Support : razorpay.me/@aranmediacreations

    • @maragathamanis6242
      @maragathamanis6242 2 місяці тому +1

      நல்ல விழிப்புணர்வு கருத்துக்கள் நன்றி ஐயா

    • @monicajoseph4962
      @monicajoseph4962 2 місяці тому

      23:07

  • @evelynfreeda842
    @evelynfreeda842 3 місяці тому +34

    A true Christians never need support from any fellow men. Because Christ is my life and death is my profit.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 місяці тому +44

    ஜார்ஜ் தாம்சன் என்ற மார்க்சிய அறிஞர் சொல்கிறார். "இரண்டு இயேசு கிறிஸ்து இருக்கிறார். ஒருவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறார். இன்னொருவர் ஒடுக்குபவர்களுக்கு கவசமாக இருக்கிறார்."லெனின் சொல்கிறார தொண்டர்களிடம்."நீங்கள் எப்போதும் மக்களிடம் சென்று அவர்களின் துன்பங்கள் பற்றியும் அதை எப்படி தீர்க்க போராடனும் என்று மட்டும் பேசுங்கள். அவர்கள் கடவுளைப்பற்றி தாக்கிப் பேசாதீர்கள். பகைவர்கள் அதைப்பயன்படுத்தி மக்களை தங்களின் பின் அணிதிரட்டிக் கொள்வார்கள் "

    • @mdjalex
      @mdjalex 3 місяці тому

      அருமை

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 3 місяці тому

      ஆண்டவருடைய பரிசுத்த வேதாகமத்தை நன்றாக படித்துப் பார்த்தாலே ஒரே ஒரு இயேசு கிறிஸ்து தான் என்பது உங்களுக்கே புரிந்துவிடும்.மனிதன் சொல்வதெல்லாம் அவனுடைய சொந்த கருத்து விருப்பம்.பரிசுத்த வேதாகமம் மற்ற புத்தகங்களைப் போன்று கதையல்ல.பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு பரிசுத்தவான்களால் எழுதப்பட்டது.இந்த கடைசி காலத்தில் நடந்து கொண்டிருக்கும் பயங்கரங்கள் எல்லாமே பரிசுத்த வேதாகமத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி வைத்திருக்கிறார். புதிய ஏற்பாட்டில் மத்தேயு 25 ஆம் அதிகாரத்தை படித்து பாருங்கள்.

  • @tamilininimai5809
    @tamilininimai5809 3 місяці тому +33

    தன்னை வணங்குபவனை மட்டுமே காப்பாற்றுவேன் என்பவன் கடவுளாக இருக்க முடியாது. கட்சித் தலைவராக தான் இருக்க முடியும்.

    • @mirunarun
      @mirunarun 2 місяці тому +2

      சகோதரனே bible என்பதே வார்த்தை(Jesus)

    • @SaravanaJerome
      @SaravanaJerome Місяць тому

      Athu un kadavul venu na uh solluvaan Jesus only true God

    • @tamilininimai5809
      @tamilininimai5809 Місяць тому

      நான் எந்த கடவுளையும் பெயர் குறிப்பிடவில்லை. பின்னர் ஏன் நீங்கள் ஜீஸஸை சந்தேகிக்கிறீர்கள்?.

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 3 місяці тому +83

    சகோதரர்களே இவர்களைப் போன்றவர்களால் இந்த இந்திய மக்களுக்கு தங்கள் சொத்துக்களையும் ,உயிரையும் விட்டு நன்மை செய்த மிஷனரிகளின் சேவைகள் மறக்கடிக்கப்படுகிறது. இவர்கள் செய்கின்ற தவறுகளை நாங்கள் ஏற்கனவே தட்டி கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். 😢

    • @asirvathamasirvatham9197
      @asirvathamasirvatham9197 3 місяці тому

      இப்பேது உள்ள மதபேதகர்கள்பணத்திற்காகதான்சபை வைக்கிரார்கள் நடந்து சென்றபோதகர் தசமபாகம்பெற்று ஆறுமாதத்தில் பி எம்காரில் செல்வார் தசமபாகம்கெடுத்தவர் நடந்தே செல்வார்கள்

    • @iyyakuttirajasekaran9906
      @iyyakuttirajasekaran9906 3 місяці тому

      For missionaries also the main motivation was conversion only

    • @sudhasudha4955
      @sudhasudha4955 3 місяці тому +3

      சகோதரர்களே இயேசு கிறிஸ்து உண்மையான கடவுள். அவர் செய்த அற்புதங்கள் உண்மை. சிலரின் தவறான காரியம் கிறிஸ்துவை அவமானப்படுத்துகின்றது.

    • @thywillbedone886
      @thywillbedone886 2 місяці тому +2

      Sariya sonninga

    • @KalaimathiAugustin
      @KalaimathiAugustin 25 днів тому +1

      Sariyana vivatam

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 місяці тому +95

    தினகரன் காலத்திலிருந்து இதே உருட்டுத்தான். இதை நம்புவதற்கு ஒரு பெரிய கூட்டமும் இதைப் பரப்ப ஒரு கூலிக்கான கூட்டமும் இருக்கு.

    • @rameshd5421
      @rameshd5421 3 місяці тому +21

      D G S தினகரன் மரணத்தை வென்றவனா? ஏன் அவன் மகளும் விபத்தில் இறந்தார். யார் துக்கத்தையும் வியாதியையும் தீர்த்துவைக்க முடியாது. எந்த மதமானலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நேரடியாக இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள். ஏஜெண்ட் இடம் செல்லவேண்டாம்

    • @MS-xn3ek
      @MS-xn3ek 3 місяці тому +7

      அது ஒரு மாதிரியான மெஸ்மெரிஸ வித்தை. மக்களை மயக்கும் வார்த்தை ஜாலம்.

    • @mountolivechurch645
      @mountolivechurch645 3 місяці тому +4

      முற்றிலும் உண்மை ❤

    • @user-ie5xt3im7v
      @user-ie5xt3im7v 3 місяці тому

      1 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
      2 பேதுரு 2:1
      2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
      2 பேதுரு 2:2
      3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
      2 பேதுரு 2:3

    • @user-ik3eh3yp3n
      @user-ik3eh3yp3n 2 місяці тому +1

      True 100 per cent

  • @vasu9905
    @vasu9905 3 місяці тому +12

    அவர்கள் வெளிநாட்டு போக போற அல்லது அங்கிருபவர்களின் பணத்தை பெற நூதன முறை. இதை பற்றிய பேச்சுக்கு நன்றி நன்றி தோழர்களே 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jl8vk5yv7b
    @user-jl8vk5yv7b 3 місяці тому +43

    ஒரு வீடு கூட இல்லாம.... வீடு என்பது சாதாரண விஷயம் போல இந்த அம்மாவுக்கு.. ஒரு கூட்டம் கடவுள் பெயரை சொன்னால் நம்பும் போது என்ன செய்ய முடியும்..

    • @nirmala5067
      @nirmala5067 2 місяці тому

      😊 uh in😅😅😅

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் தோழர்களே🎉🎉 ஒரு கிறிஸ்தவனாக இருந்து ஒருசில கருத்துக்களை சொல்வதற்காக உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்🎉🎉 " அந்நாளில் அநேகர் வந்து , ஆண்டவரே உம் நாமத்தினால் அற்புதம் செய்தோம் , வியாதியஸ்தரை குணமாக்கினோம் , தீர்க்கதரிசனம் உரைத்தோம் " என்று சொல்வார்கள் , அப்போது ஆண்டவர் இயேசு அவர்களைப் பார்த்து , " நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை நான் அறியேன் , அக்கிரம செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் " என்று கூறுவார்🎉🎉 புதிய ஏற்பாட்டில் இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளது🎉🎉 அதே புத்தகத்தில் , " நான் பசியாய் இருந்தேன் , எனக்கு உணவு கொடுத்தீர்கள் 🎉 🎉 நான் ஆடையின்றி இருந்தேன் , எனக்கு உடை கொடுத்தீர்கள் 🎉🎉 நோயுற்று இருந்தேன் , என்னை காண வந்தீர்கள் 🎉🎉 சிறையில் இருந்தேன் , என்னை பார்த்து ஆறுதல் சொல்ல வந்தீர்கள் 🎉🎉 அப்பொழுது அவர்கள் , ஆண்டவரே , எப்பொழுது நாங்கள் உம்மை ஆடையின்றி சந்தித்தோம் ? எப்பொழுது உம்மை பசியோடு இருக்க கண்டோம் ? எப்பொழுது உம்மை சிறையில் காண வந்தோம் ? என்று கேட்பார்கள் 🎉🎉 அப்பொழுது அவர் , " இந்த சிறியவர்களில் (ஏழை மக்கள் ) ஒருவருக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்களோ, அதை நீங்கள் எனக்கே செய்தீர்கள் , என்று சொல்வார் 🎉🎉 நன்றி தோழர்களே 🎉🎉 நாம் , பெத்லகேம் என்ற சிற்றூரில் , மாட்டுத்தொழுவத்தில் பிறந்த அந்த உன்னத தேவ குமாரனை மட்டும் பின்பற்றலாம்🎉🎉 இயேசுவின் பெயரால் பணத்திற்காக , எதையோ தின்கின்ற பன்றிக்கூட்டத்தின் பக்கம் செல்ல வேண்டாம்🎉🎉❤❤❤❤❤❤

  • @macramegallery3828
    @macramegallery3828 3 місяці тому +33

    உண்மையைப் பேசிய இரு தோழர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்

  • @padaikathant3437
    @padaikathant3437 3 місяці тому +60

    மூட நம்பிக்கை அனைத்து மதங்கள் இடத்திலும் உள்ளது

    • @King-fq4me
      @King-fq4me 3 місяці тому +1

      பட்டியல் கொடுக்கவும்.

    • @deva6486
      @deva6486 3 місяці тому +2

      Mooda nambigai Vida...yemathuravanga yella religionlaium erukanga

    • @hassainbasha4463
      @hassainbasha4463 3 місяці тому +1

      நோகமா வலி இல்லாமல் ஓரு பிரசவம்

    • @MansuraBegam-gb2zz
      @MansuraBegam-gb2zz 3 місяці тому

      Iraivanukku agent thevayillai

    • @lekshmanans3605
      @lekshmanans3605 3 місяці тому +1

      | உண்டியல் பாஸ்டருக்கு தனி உணவு தனி இருக்கை தனி வீடு தனி கார்அண்டி பாதம் பிஸ்தா ஒயின் பழவகைகள் இதெல்லாம் கல்யாணம் பண்ணாத பாஸ்டர்களுக்கு கவரில் காசு ஜெபம்பண்ண வீட்டுக்கு வந்தாகவரில் வைத்து யாருக்கும் தெரியாமல்பைபிளிலில் சொருகி கொடுப்பது நிறைய பட்டியல் இருக்குடா தம்பி

  • @chenkumark4862
    @chenkumark4862 3 місяці тому +41

    தோழர்க்ள் இருவருக்கம் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி கடவுள் மதம் என்பது ஏமாற்று வித்தை என்பதையும் நம் மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 3 місяці тому +11

    இந்த குடும்பத்தால் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் கிறிஸ்துவுக்கும் அழிக்க முடியாத அவமானமாக இருக்கிறது

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 3 місяці тому +5

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிமிகவும் அருமை அருமை

  • @maryluise1853
    @maryluise1853 3 місяці тому +10

    உண்மையிலே மனசு ரொம்ப வலிக்குது.....கடவுளே...உமது நாமம தூஷிக்கப்படுகிறது ஆண்டவரே..... நீர் எங்களுக்காக பட்ட பாடுகள் ........ எங்களை மன்னியும் இயேசுவே

    • @santhoshjohn5325
      @santhoshjohn5325 3 місяці тому

      World great fraud Dinakaran & his family ( in the name of Jesus calls) including brahamin jalsa party (kedji. yogi)

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 місяці тому +22

    இங்க மூடநம்பிக்கையா இருக்குன்னுதானடா அங்க வந்தோம், அங்கேயுமாடா..? த்தூ..

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 3 місяці тому

      மூட நம்பிக்கை பைபிளில் உள்ள வசனத்தில் இல்லை. அந்த அம்மா தன்னுடைய வருமானத்திற்காக பொய் பேசுகிறார்கள்.அதற்காக எங்களுடைய கிறிஸ்தவத்தை குறை சொல்லாதீர்கள்

  • @newbegining7046
    @newbegining7046 3 місяці тому +5

    Good start! True secularism should question nonsensical ideas across all religions. Shouldn’t be restricted only to Hinduism.
    Good job 👍

  • @gutenberg_press
    @gutenberg_press 3 місяці тому +17

    These christian assembly fellows have to be put in jail for fraud. Aren't Nithy or Jaggi doing the same? Yes. Let's get them later. At least they're all taking money from the "elite" corporate employees. But these Dinakaran kind of fellows are cheating the poor. Illaathavan kitta pudungi thingira izhi piravigal!

  • @goldenflower139
    @goldenflower139 2 місяці тому +2

    இன்றைய கிறிஸ்தவ ஊழியங்கள் வணிக மையம் ஆக்கப்பட்டது மிக மிக வேதனையான செய்தி 😢😢😢

  • @Capt1177
    @Capt1177 3 місяці тому +3

    Superb video, God bless you guys!

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 3 місяці тому +3

    சகோதரர் இருவருக்கும் மிக்க நன்றி.
    இந்த விழிப்புணர்வுதான் இன்றைய இளையோருக்குத் தேவை.
    இயேசுவை தினம் தினம் சிலுவையில் அறைந்துகொண்டேயிருக்கின்றனர்......
    D.G.S,பால் தினகரன், மோகன்.சி.
    இவர்களைப்போன்ற இன்னும் பல
    பாஸ்டர் வகையறாக்கள்😮😮😮😮😮😮😮😮

  • @reagan282
    @reagan282 3 місяці тому +5

    The house prices in Canada you mentioned are the cheapest house. ..I don't think they live in those houses. .please check how much they charge a student in Karunya college

  • @jayaprakash6399
    @jayaprakash6399 3 місяці тому +1

    இருக்குற காலத்தில் நல்ல செயல்களை செய்து வாழ்.

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 2 місяці тому +2

    ஐயா, எங்களுக்கும் ஒரு பெரிய அழகிய வீடும், காட்ஸியான காரும், வருமானத்திற்க்கு ஒரு நல்ல வேலையும் பெற வழி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், இதே கானடாவில்தான்.

  • @israelallwin1545
    @israelallwin1545 3 місяці тому +9

    சூப்பர் மகிழன் சூப்பர் நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 місяці тому +3

    Super bro...

  • @nirmalasusan5640
    @nirmalasusan5640 2 місяці тому +2

    இந்த மாதிரி பிசாசுகளால் தேவ நாமம் தூஷிக்கப்படுகிறது.பண ஆசை இவர்களுக்கு எல்லாத் தீமையையும் நிச்சயம் வரப்பண்ணும்.

  • @jeniferrajanthonysamy106
    @jeniferrajanthonysamy106 3 місяці тому +3

    Thanks

  • @jeniferrajanthonysamy106
    @jeniferrajanthonysamy106 3 місяці тому +2

    Good content

  • @thenmozhivalli
    @thenmozhivalli 3 місяці тому +2

    Super

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 3 місяці тому +2

    கடவுள் இருக்கிறாரா இல்லையா னு தெரியாது. ஒன்று மட்டும் உண்மை நம்மிடம் இருந்து என்ன விதமான செயல்பாடு வெளியே செல்கிறதோ அதுவே மீண்டும் இரு மடங்காக திரும்பி வரும். நல்லது சென்றால் நல்லது வரும். கெடுதல் செய்தால் கெடுதல் வரும் இரு மடங்காக. அதற்கு சில காலம் ஆகும்.

  • @marialourdhushanthi1985
    @marialourdhushanthi1985 3 місяці тому +2

    Well say

  • @mariajoseph1121
    @mariajoseph1121 2 місяці тому +1

    தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
    1 பேதுரு 5:8

  • @user-hp3ql2jm8m
    @user-hp3ql2jm8m 2 місяці тому

    Very glad people to come know atrocities of who cheating by God name

  • @kirupajohn2621
    @kirupajohn2621 2 місяці тому +2

    மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
    ( நீதிமொழிகள் 26 : 9 )

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 3 місяці тому +2

    எத்தனை பெரியார் கலைஞர் வந்தாலும் மக்கள் முட்டாளாக தான் இருப்பார்கள்

    • @kowsick3133
      @kowsick3133 Місяць тому

      நீங்க யாரு விமர்சிக்க இயேசப்பா கூப்பிட்ட அற்புதம் நடக்கும்

  • @user-xt7sc5wi6t
    @user-xt7sc5wi6t 3 місяці тому

    Brothers... நீங்கள் உங்கள் உரையாடலில் நியாயம் பேசுகிறீர்கள். good.. இருப்பினும்.ஆண்டவருக்கு. இது பிடிக்கும் என்று நம்பினால். பாராட்டுகள்..go ahead பிரதர்ஸ் 👌

  • @vinodhkumar.v6136
    @vinodhkumar.v6136 Місяць тому

    சொந்த ஊரில் ஒரு வீடு இல்லை எனக்கு ஆடேய் கடவுளே .ஆன்டிக்கு கனடாவில் ஒரு ஆடம்பரமான வீடு விலையுயர்ந்த காரா

  • @user-if1in9gh6f
    @user-if1in9gh6f 3 місяці тому +73

    நான் ஒரு கிறிஸ்தவப் பெண் சபைக்கு செல்வேன் பைபிள் படிப்பேன் ஊழியம் செய்வேன் ஆனால் இந்த ஆன்மீக நீரோடையில் என்னைமுழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் போவதற்கு காரணம் பெரியாரும் அவரின் பகுத்தறிவும் ஏன் எதற்கு எப்படி என்றகேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது ஆன்மீகத்தில் தோற்றுஅறிவில் வெல்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.

    • @rajvision2684
      @rajvision2684 3 місяці тому +4

      YES.. CORRECT

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 3 місяці тому

      அம்மா அறிவியல் பெண்ணே நீங்க கேட்கிற எல்லாகேள்விகளுக்கும் வேதாகமத்தில் பதில் இருக்கு படித்துப் பார்த்திருக்கிறீர்களா . உன்னோட பெரியாரை படைத்ததே இயேசு கிறிஸ்து தான். வேதவசனம் ஜீவனுள்ளது அது நம்மோடு பேசும் நம்மோடு இடைபடும்.உனக்கு பெரியாரின் கருத்துக்கள் தான் மனதில் நிறைந்திருக்கிறது. உன்னோட இரட்சிப்பில் குறை இருக்கு.நீங்க கிறிஸ்துவ பெண் என்று சொல்லாதீர்கள். நீங்கள் பெயர் கிறிஸ்தவர்.அதாவது நீங்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை.

    • @user-qs5ip9sr9n
      @user-qs5ip9sr9n 3 місяці тому +5

      மிகவும் சரி

    • @tmrlingam
      @tmrlingam 3 місяці тому +5

      எந்த ஒரு செயலையும் செய்யும் முன் பலமுறை சிந்தித்து பகுத்தறிந்து செயலில் ஈடுபடுவது மட்டுமே மனிதனின் முன்னேற்ற பாதைக்கு என்றும் ஏர்...

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 3 місяці тому +1

      Yes 👍

  • @jaikjaik4919
    @jaikjaik4919 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @kaliappankaliappan2775
    @kaliappankaliappan2775 3 місяці тому +8

    அதும் 4கோடிக்கு வீடு இங்கு கிராமத்தில் இருக்கும் வீடு இல்லாமல் இருக்கும் மக்கள் பற்றி ஒரு போதும் கவலை படுவது இல்லை

  • @rojagunaseelan-dp2ru
    @rojagunaseelan-dp2ru 2 місяці тому

    என் அப்பா இயேசு வை குறைசொல்லாந அவர் நல்ல வர் அன்பு ள்ளவர்

  • @jesudoss-st7zm
    @jesudoss-st7zm 3 місяці тому +7

    Goodspeech

  • @berylyogaraj4525
    @berylyogaraj4525 2 місяці тому

    Let’s pray for the salvation of this family members.

    • @646nofear
      @646nofear Місяць тому

      Sir how many people know about Jesus through you ???

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому +2

    மணிப்பூருக்கு மௌன விரதம்
    Ukraineக்கு கூட்டு பிரார்த்தனை

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 3 місяці тому

    After 29 minutes voice is not clear

  • @jancy1549
    @jancy1549 2 місяці тому

    அண்ணா நீங்கள் சொன்னது சரியே,
    தேவனுடைய ராஜ்யத்தில்**இங்கு 🌍🌎🌏 இருக்கும் கரன்சிகள் தேவையில்லை..😢இதை மக்கள் தான் சிந்திக்கனும்.... அதற்கு புதிய ஏற்பாட்டில் மத்தேயு,மாற்கு, லூக்கா, யோவான் 4சுவிஷேச புத்தகங்களையும், அப்போஸ்தலர் நடபடிகள் படித்தாலே நமக்கு தேவையான அறிவு,விசுவாசம், ஞானம் கிடைக்கும் 🛐📖 இது மாதிரி கள்ளர்கள் கையில் மாட்டிக் கொள்ளாமல் பாதுகாக்கப்படுவோம்...மாரநாதா அல்லேலுயா..🙋

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 місяці тому

    சூப்பர்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 2 місяці тому

    ஏமாருகிரவர்கள் இருக்கும். வரை, இவர்களின் சேவை. மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்,,,,!

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 3 місяці тому +4

    Excellent discussion.

  • @selvakarthi9987
    @selvakarthi9987 2 місяці тому

    நல்ல கருத்தாடல் நன்றிகள்...
    இருந்தாலும் சாத்தான்கள் திருந்தவே மாட்டார்கள்...

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 17 днів тому

    நாங்க எப்போதும்
    தெருக்கோடிதான்.

  • @mohansamson5758
    @mohansamson5758 3 місяці тому +2

    1:24 He is very close to PM MODI. REALLY PD 1:24 is not a true Christian, but his father was a true man.

  • @summerwind3217
    @summerwind3217 2 місяці тому +1

    கேரளால சானார் படை. அப்படித்தான் இருக்கும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @antonyselvan56
    @antonyselvan56 2 місяці тому +1

    அயோக்கிய மதம் சரியான சொல்

  • @shyamalasampath4941
    @shyamalasampath4941 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @saisankar.m2580
    @saisankar.m2580 12 днів тому

    Just like is it easy to purchase house in Canada as a Indian citizen

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому +2

    Europeல் இருப்பது Ethnic importance And Ethnic Based Christianity
    Middle East Asiaவில் இருப்பது Ethnic importance And Ethnic Based Islam

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 3 місяці тому +3

    சர் அது எங்க ஊர்ல எங்க குடியிருப்புலதான் சார்.

  • @rajaamarasamy8848
    @rajaamarasamy8848 3 місяці тому +8

    Why there is no reformists in that religion....needs urgent reform

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 3 місяці тому

      Impossible. All are money minded

    • @annieelizabeth3827
      @annieelizabeth3827 3 місяці тому +1

      Don't mention as religion, we Catholics have reformists and we live as brothers and sisters with other religions.These people are one community who are spoiling the name of our God Jesus.

    • @ManojKumar-bk2io
      @ManojKumar-bk2io 3 місяці тому

      ​@@annieelizabeth3827so a human cannot live without a religion right..

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Місяць тому

    ஒருவன் என்னை பின் பற்ற விரும்பினால் தன்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின் பற்ற கடவன் மக்களை ஏமாறாதீர்கள்.

  • @subramanianss1467
    @subramanianss1467 3 місяці тому

    God market by Rupa Viswanathan

  • @jeeva2350
    @jeeva2350 3 місяці тому +39

    அந்த பொம்பளை அழஹாந வீடுன்னு
    சொல்றபோதே அழுகிய நாற்றம்
    அடிக்கிறது.....

    • @MS-xn3ek
      @MS-xn3ek 3 місяці тому +4

      இந்த கமெண்டை பார்த்து அந்த பெண்மணி செத்தே போட்டு (மோடி வாய்ஸ்)

    • @selvakarthi9987
      @selvakarthi9987 2 місяці тому

      அவளின் தொண்டையிலும் ஒரு வருத்தம் இருக்கு யேசப்பா ...என்னதான் செய்யுறாரோ தெரியவில்லை

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 місяці тому

    பகுத்தறிவு கொண்டு சிந்தித்தால் ௭ல்லாம் தெளிவாக புரியும்

  • @has4896
    @has4896 3 місяці тому +1

    SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU PEOPLE FROM ALL FRAUD GOD'S MEN AND WOMAN MAKE BIG BLACK MONEY 🎉🎉🎉🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 місяці тому +2

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @user-dl7fb5oh3x
    @user-dl7fb5oh3x 2 місяці тому

    Yesuve umudaiya pillaigalai manniyum, ivargal therindhum theriyamalum seiyum thavarugalai manitharulum, yesve ummai muzhumaiyaga aariya kirubai tharum yesuve.

  • @tiger-yh6zb
    @tiger-yh6zb 3 місяці тому +10

    மணிப்பூர் மக்களுக்காக உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் அந்த மக்களுக்காக ஜெபிக்கிறோம் .

    • @hassainbasha4463
      @hassainbasha4463 3 місяці тому +1

      இவங்க ஜெபம் மணீப்புரில் கேட்கது கனடா மட்டும்தான் இது கனடா ஜெபம்

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 3 місяці тому

      @@hassainbasha4463 கடவுளே வந்து சொன்னாலும் காது கொடுத்து கேட்கிற நல்லவர்களா அங்கே ஆட்சி செய்கிறார்கள்? கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயப்படாத அருமையான பிரதமரை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம். இந்த லட்சணத்தில் ஜெபத்தை குறை சொல்லாதீர்கள்

  • @lalithapillai8041
    @lalithapillai8041 3 місяці тому

    Luke 18 : 22 - 25

  • @helendali4666
    @helendali4666 3 місяці тому

    பாவம் இந்த social media s இருப்பது இவர்களுக்கு பெரிய கஷ்டம்… இனி ஏமாற்றுவது எளிதான செயல் இல்லை..😅😇 nice conversation 👌👍

  • @rafickarafick4494
    @rafickarafick4494 3 місяці тому +5

    👍👍👍

  • @santhirav.5571
    @santhirav.5571 3 місяці тому

    கேளுங்கள் கொடுஙக்கப்படும்
    தட்டுங்கள் திறக்கப்படும
    தேடுங்கள் கண்டடைவீர்கள்
    உண்மையுள்ளவர்கள் .பரிபூரண ஆசீர்
    வாதமடைவார்கள்
    தேவ வார்த்தை

  • @user-rg8mw7tu8k
    @user-rg8mw7tu8k 3 місяці тому +4

    👍👍

  • @arunasalamkaderavelu8818
    @arunasalamkaderavelu8818 3 місяці тому

    Brother In Canada a small House more than one million Brother

  • @dhanasekaransivan3942
    @dhanasekaransivan3942 3 місяці тому +5

    Dear brothers, I am one of your regular viewer, like political, your strong opinions against social injustice....etc etc . I am humble request not criticize our Lord, please brothers.

    • @Adonis91
      @Adonis91 3 місяці тому +4

      Brother in christ, scammers , grifters should be criticized and exposed . They are doing the god's job. Hence you please humbly join hands and expose these grifters.

    • @bbamedis9365
      @bbamedis9365 3 місяці тому

      Everyone should be criticised,

    • @1989gad
      @1989gad 3 місяці тому

      They are not critical of god but the people who use him

  • @antonyselvan56
    @antonyselvan56 2 місяці тому

    சகோ நீங்கள் ஈசாவை பத்தி சொல்லுங்க

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 3 місяці тому

    கடவுள் சந்தையில் பக்தி விற்பனை என்பதே சரியான வார்த்தை🎉🎉😂

  • @nickolayannis4963
    @nickolayannis4963 3 місяці тому

    திருச்சபையில் நடக்கும் ஆயர்கள் செய்யும் அட்டுழியம் பற்றியும் பேச வேண்டும்

  • @selvakumari4439
    @selvakumari4439 2 місяці тому

    Jesus coming soon
    yellam appo veli padum
    Ithu ellame parkum pothu Jesus return varum kaalam nerunki viddathu ithu than unmy

  • @appleofeye
    @appleofeye 3 місяці тому +1

    Why do they need a house in Canada? They are not working even in Tamilnadu, how could they think of buying luxurious things in a foreign country?

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 місяці тому

    Once when he visited a church he got annoyed and asked zll gge business people to leave the church and even he thowed the items sold in the church . It I'd ghere in bible.

  • @adamu6151
    @adamu6151 2 місяці тому

    If we prey will Jesus give us bungalow and car,whether Jesus is an Administrative officer of Karunya University.

    • @646nofear
      @646nofear Місяць тому

      Sir if you are in the hospital and if doctor say we have done everything now pray to your God . Then only you will know the value of prayer and councilling... through god's servents and Jesus calls Prayer line. How many people you visited in hospital and Prayed...

  • @satsanman
    @satsanman 3 місяці тому +7

    Once Upon a Time !!! ,
    There lives a Priest !!! ...
    Agent Evangeline ... 🙂🙂

    • @santhoshjohn5325
      @santhoshjohn5325 3 місяці тому

      Dinakaran ( Jesus calls) & his family is a world fraud in the world

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 3 місяці тому +1

    இவர்கள் செய்யும் பிராடு தனத்திற்கு கடவுளை இழிவுபடுத்தவேண்டாம்.

  • @jayasreesri1088
    @jayasreesri1088 3 місяці тому +12

    செம கிழி👍

  • @Thyagu42
    @Thyagu42 3 місяці тому +1

    மிக அருமை தோழர். மகிழ்நன் 🙏🎉

  • @hassainbasha4463
    @hassainbasha4463 3 місяці тому +2

    உழைக்கமால் வீடு கிடைக்குமா
    உழைக்கமால் கார் கிடைக்குமா
    இது என்ன புது கதை

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 3 місяці тому

      கிடைக்காமல் இல்லை. கிடைத்துவிட்டது. அதை கணக்கில் கொண்டுவர ஒரு கதை.

  • @sandychrist8188
    @sandychrist8188 2 місяці тому +1

    Jesus is the Son of God.He is way the truth and the light.Please dont insult the Holy Spirit.If you dont know shut your mouth.Jesus is coming soon and every knee shall bow and every tongue shall confess.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 3 місяці тому +24

    Dinakaran nadar group! Pakka business family! Dubakkur gumbal!

    • @estervasanthan6889
      @estervasanthan6889 3 місяці тому +1

      U r correct bro.if u see d false panam pidungum kumbal undr d blanket of u said caste only athigam

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Місяць тому

    Ethellamorupollappathenakaren

  • @jayaprakash6399
    @jayaprakash6399 3 місяці тому +2

    நீ திராவிட கலகத்தில் இருந்துனு திராவிட கலகத்தில் மக்கள் வைத்த நல்ல பெயரை கெடுக்கிற.

  • @ielts.english
    @ielts.english 3 місяці тому +2

    நாடார் வியாபார புத்தி.. தினகரன், Mohan C Lazarus are also நாடார்.

    • @user-vx6ye2vk9f
      @user-vx6ye2vk9f 3 місяці тому

      நாடார்கள் காமராஜர்கள் காமராஜனும் நடிப்புத்தான் பக்கா திருட்டுத்தனம். இவனுங்க ஆசைக்கு அளவே இருக்காது.இவனுங்களை
      கிறித்துவனாக்கின வெள்ளைக்காரன் நொந்து வேதனைப்பட்டார்.அவர்தான் எல்லீஸ்

  • @devamanohariprabu5950
    @devamanohariprabu5950 3 місяці тому +1

    Whoever get money from the people cannot be good evangelists. Telling gospel is the only command given by our Lord Jesus Christ. Freely we got and freely we should give.

  • @jebajaskar5919
    @jebajaskar5919 3 місяці тому

    அதாவது என்னுடைய கருத்து என்ன அப்படின்னா ஆண்டவர் எல்லாரையும் பார்த்து ஆதியாகமத்துல சிருஷ்டித்து முடிஞ்ச உடனேயே நீங்கள் உலகமெங்கும் போய் பூமியை நிரப்புங்கள் அப்படின்னு சொல்றாரு.... அந்த காலத்துல அவங்களுக்கு என்னென்ன தேவைப்பட்டுச்சோ எல்லாத்தையும் நிறைவாத்தான் எதேன் தோட்டத்தில் வைத்திருந்தார்.... புதிய ஏற்பாட்டில் கூட ஆண்டவர் நம்மளை ஆசீர்வதிக்கிற தேவன் என்று தான் பார்க்கிறோம்.... அந்த காலத்துல உள்ள சீஷர்கள் கஷ்டப்பட்டு கஷ்டத்தோடு வாழ்ந்தாங்க... அந்த கால கட்டத்துல வாழ்வியல் முறை அப்படி இருந்துச்சு... நான் என்ன சொல்ல வரேன் அப்படினா எல்லாருமே நல்லா இருக்கணும், எல்லா கிறிஸ்தவர்களும் நல்ல வசதியா இருக்கணும், நோயில்லாம இருக்கணும், ஊழியக்காரர்களும் அப்படித்தான்.... இதுல என்ன தவறு இருக்கு அப்படின்னு எனக்கு தெரியல... என்னை பொறுத்த வரை, வேதம் என்ன சொல்லுதுன்னா பாவம் செய்ய வேண்டாம்னு தான் சொல்லுது... இந்த உலகத்தில் உள்ள நன்மைகள் அனுபவிக்க வேணாம்னு சொல்லவே இல்ல. எவேன்ஜலின் சிஸ்டர் கூட அங்க பேச வந்ததை ஏதோ மிகைப்படுத்தி பேசிட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்... அது என்ன எந்த அளவுக்கு ஒரு பெரிய பேசு பொருளாக வேண்டிய விஷயமே இல்லை என்கிறது என்னுடைய கருத்து. அவங்க ஊழியம் செய்றாங்க ஜனங்கள் அனுப்புறாங்க அதுல போய் நீங்களும் நானும் போய் என்ன பேச முடியும். நாளைக்கு அவங்க கடவுளிடம் கணக்கு கொடுக்கணும் அதுக்கப்புறம் அவங்க சைடுல உள்ள கஷ்டங்கள் மற்ற விஷயங்கள் எல்லாம் அவங்களுக்கும் கடவுளுக்கு தான் தெரியும். நாம் பக்கத்துல இருந்து பாக்கலை. அவங்க கொள்ளை அடிக்கிறாங்க, ஏமாத்துறாங்க, திருடறாங்க, லஞ்சம் வாங்குறாங்க, அப்படின்னா நாம விமர்சிக்கலாம் அதுல ஒன்னும் தப்பு இல்லை. அவங்களுடைய தனிப்பட்ட சொத்து காருண்யா மற்றும் கர்த்தர் கொடுத்த ஊழியம் இயேசு அழைக்கிறார் ஊழியம். அதான் அவங்க செய்றாங்க அதிலிருந்து வர்ற வருமானத்துல கார் வாங்குறாங்க வீடு வாங்குகிறார்கள் அதுல போய் நாம தலையிட முடியாது இல்லையா....
    ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
    1 கொரிந்தியர் 4:5

  • @augustinenathan266
    @augustinenathan266 Місяць тому

    Roman Catholic is different. Your talking about protestant

  • @raziawahab3048
    @raziawahab3048 3 місяці тому +2

    U Brutus channel பாருங்க அவங்க ப்ராடுதனத்தை வீடியோ போட்டிருக்காங்க

  • @marylazard3872
    @marylazard3872 8 днів тому

    Thousands of Canadian citizens are homeless today. Not blaming any Angels but how these angels only help people like Evangeline rich people. These people are millionaire how come angle also helping only them. Why not help a poor homeless Canadian and give them a small family home. Why give a home and a car for a woman like Evangeline.

  • @UmaDevi-mp9fq
    @UmaDevi-mp9fq 2 місяці тому

    அப்படினா கனடாவில் மட்டும் வீடு இல்லை.. மற்ற எல்லா நாடுகளிலும் வீடு இருக்கு அப்படிதான

  • @secularman3402
    @secularman3402 2 місяці тому +1

    Ival oru naveena kushpu, thrisha, namitha.

  • @conquerorsthroughchrist4565
    @conquerorsthroughchrist4565 3 місяці тому +2

    ”ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய். உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.“
    ‭‭ரோமர்‬ ‭2‬:‭1‬, ‭5‬ ‭