வம்பன் 8 உளுந்து சாகுபடி | Vamban 8 | Black Gram Cultivation | Ulunthu Sagupadi | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb Рік тому +4

    Useful👌👍🙏 information🙏🙏🙏

  • @SnehaSneha-w1u
    @SnehaSneha-w1u 2 місяці тому

    Aruvadaikku varum naal

  • @rajendranganesan6661
    @rajendranganesan6661 Рік тому +1

    1quintal ullunthu thanjavur la rate ena sir pothu

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому +2

      ஒரு குவிந்தால் 8000 வரை போனது இப்பொழுது 7800 முதல் 7900 வரை போகின்றது

  • @hariprakash1309
    @hariprakash1309 Рік тому +1

    Ullunthu selavu ena varum anna harvest sethae 10 thousand varuma anna selavu 1 acre ku.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому +1

      கிட்டத்தட்ட சரிதான் தம்பி கொஞ்சம் கூடவும் செய்யலாம் எருவ அடித்தல் வாங்கும் உளுந்து விதையை பொறுத்து கொஞ்சம் மாறுபடலாம்

    • @hariprakash1309
      @hariprakash1309 Рік тому +1

      ​@@Kmsfarm50knandri anna

  • @balajisakthivel6245
    @balajisakthivel6245 7 місяців тому

    இலை சூருட்டு என்ன மருந்து அடிக்க வேண்டும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      எத்தனை நாட்கள் ஆகிறது அதற்கு தகுந்தார் போல் ப்ரொப்பன பாஸ் புரோஜன் ஏதாவது ஒன்று

  • @manisankar1246
    @manisankar1246 Рік тому +1

    Vamban 8 seed kedaikuma

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      தரமான உளுந்து விதை வம்பன் எட்டு உள்ளது நீங்கள் எந்த மாவட்டம் வாங்கிக் கொள்ளலாம்

  • @manojking8762
    @manojking8762 Рік тому +1

    Vamban 10 kidaikkum ah

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому

      தற்போது இல்லை ஆனால் விரைவில் வரும் என்று வேளாண்மை ஆபீசில் சொன்னார்கள்

  • @chinnuchinnappan9295
    @chinnuchinnappan9295 9 місяців тому +1

    Wer to get seeds

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 місяців тому

      வம்பன் எட்டு 9 10 11 போன்ற அனைத்து ரகங்களும் தற்சமயம் அரசு மானியத்தில் கிடைக்கிறது உங்கள் ஏரியா விவசாய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

  • @jeyapal922
    @jeyapal922 Рік тому +2

    Vanakkam sir,manjal ilai athigam ullathunga sir...yenna pannalaanga Sir...50 days kku Mel aayiduchunga sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Рік тому +1

      வணக்கம் சார் மஞ்சள் செடிகளில் ஓரளவு பிடுங்கி தான் விட வேண்டும் ரொம்பவும் அதிகமாக இருந்தால் 50 நாட்களுக்கு மேல் பிடுங்க வேண்டியதில்லை பொதுவாக வம்பன் உளுந்து ரகத்தில் இந்த பிரச்சனை இல்லை ஆடுதுறை ரகங்களில் அதிக மஞ்சள் நோய் காணப்படுகிறது விதை நேர்த்தி செய்து விதைத்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்