உளுந்து சாகுபடி விதை முதல் அறுவடை வரை |Black gram cultivation |Agriculture farming @anbuthirumagal

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2021
  • About this video:how to cultivate black gram seed to harvesting in tamil.
    #ulunthusagupadi #blackgramcultivate
  • Розваги

КОМЕНТАРІ • 218

  • @varmaaable
    @varmaaable Рік тому +6

    விவசாய வீர மங்கை , விட முயற்சி உன்னை உயரத்தில் வைக்கும்.. பாப்பா 👍

  • @bazuraticket9900
    @bazuraticket9900 2 роки тому +5

    நல்ல எளிமையான விளக்கம்.. பெரிய தொழில்நுட்ப த்தை சொல்லி தராவிட்டாலும் அடிப்படை புரிதலுக்கான பதிவு.. வாழ்த்துகள்

  • @andiyappanm4576
    @andiyappanm4576 Рік тому +2

    சூப்பர் சகோதரி .தெரியாத மக்களுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் விளக்கியதற்கு நன்றி வாழ்த்துக்கள் வளர்க உங்கள் விவசாயம்

  • @peacepeace7627
    @peacepeace7627 Рік тому +1

    அருமை, முழுமையான விளக்கம்

  • @gaya3kal
    @gaya3kal 3 роки тому +13

    Kandippa white ulundhu process um podungha pls.

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 12 днів тому

    Very good explanation. All the best

  • @albonset4402
    @albonset4402 2 роки тому +5

    I like the explanation. Good step by step narration. Nice presentation. Thanks.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 9 місяців тому +1

    அருமை. மிகவும் யதார்த்தமான பதிவு. பயிர் சாகுபடி to மகசூல் எடுக்கும் வரை பதிவிட்டது நன்றாக இருந்தது. எளிமையான விளக்கம். பல channel ல் வள வள என இழுப்பார்கள். பொறுமையாக இருந்து பயிர் வளர வளர விடியோ எடுத்து பதிவிட்டமை அருமை. ஒர் முழு விழைச் சளை கண்ட இன்பம். நன்றி இது போல பல விடியோ எதிர்பார்க்கிறேன். இது எனக்கு பிரயோஜனமாக இருந்தது.

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 Рік тому

    Congratulations 🎉 Really amazing 👍 explanation super thankyou sister

  • @greakarasi7215
    @greakarasi7215 2 роки тому

    Very informative..Thanks for sharing

  • @Skvillanda
    @Skvillanda Рік тому

    Romba helppulla iruthathu thanks

  • @mohanas6998
    @mohanas6998 7 місяців тому

    Arumaiyana pathivu thozli...

  • @sarusonic1718
    @sarusonic1718 Рік тому

    perfect explanation , excellent work.

  • @kelbinkincy826
    @kelbinkincy826 Рік тому

    I like it very much ur explanation... Tnq sis

  • @venkatesangopal2734
    @venkatesangopal2734 2 роки тому +1

    மிக அருமையான பதிவு.30 செண்டில் 50கி என்பது குறைவான விளைச்சல்.அடுத்த முறை.வம்பன்2,3,4 இரகம் பயன்படுத்தி பாருங்கள்.30செண்டில் குறைந்தது 150 ,200கி வரை மகசூல் பார்க்கலாம் சகோதரி நன்றி

  • @user-tw6jf1hp6b
    @user-tw6jf1hp6b 2 роки тому

    நன்றி. இன்று தான் விதைதேன் உளுந்து... அருமை.. 👌👍

  • @xaviernazaren2757
    @xaviernazaren2757 3 роки тому

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி நன்றி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      மகிழ்ச்சியாக உள்ளது நன்றிங்க

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 3 роки тому

    உளுந்து சாகுபடி சிறந்த பதிவு அன்பு தங்கையே

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому +1

      மகிழ்ச்சி அன்பு அண்ணா

  • @prakashs3301
    @prakashs3301 Рік тому +2

    We expect more videos in future 👍👍

  • @jakejakey4148
    @jakejakey4148 3 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KannanKannan-zk5hy
    @KannanKannan-zk5hy 3 роки тому +2

    Sooper dear god bless you

  • @elayaperumalGPM
    @elayaperumalGPM 3 роки тому +1

    Useful video ka ethu,ulunthu video 👍

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому +1

      Thanks pa nanga vayal la enna panramo atha tha pa share panra

  • @chandrasegaramsupeethan6056
    @chandrasegaramsupeethan6056 2 роки тому

    I am from srilanka sister...... I love this vedio and I am going to plant this in my land .... I am so excited to see what's gonna happen..... With love süpēé .... From Jaffna srilanka.... Tamil boy ...

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 роки тому

      Thank you so much brother...don't worry your plant also came very well 😉

  • @barath4049
    @barath4049 3 роки тому

    தர்சார்பு வாழ்க்கை மிகவும் சிறந்தது அக்கா, வீடியோ நல்லா இருந்தது.

  • @meh4164
    @meh4164 2 роки тому

    Thanks for complete explanation!

  • @DhesanThangaraj-bl8ub
    @DhesanThangaraj-bl8ub 10 місяців тому

    Really enaku nalla msg kdachathu naanum epo mudha vvasaayam pannuran uluthu pahireta idea vanthathu unga video parkum pothu nalla msg kdachathu pa

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 3 роки тому

    வீடியோ அருமை சத்யா

  • @Pb-ku6fc
    @Pb-ku6fc Рік тому

    நல்ல விளக்கமாக உழுந்து விதைப்பு முதல் அதை வீட்டுக்கு சமயல் செய்வது பற்றி விளக்கியது பயனுள்ளதாக இருந்து

  • @alphastudious5798
    @alphastudious5798 Рік тому

    Nice job.

  • @village1933
    @village1933 3 роки тому

    🤩 super ka

  • @rkp9953
    @rkp9953 3 роки тому

    அருமை👏👏👍

  • @Kavitha_759
    @Kavitha_759 3 роки тому

    அருமையான பதிவு

  • @king-power
    @king-power 2 роки тому

    அருமை

  • @venkateshethirajan8321
    @venkateshethirajan8321 2 роки тому

    wonderful, great sister

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 Рік тому

    Vazhthukal

  • @cbe3437
    @cbe3437 2 роки тому

    As usual good video. 👏👏👏

  • @mohkrish2406
    @mohkrish2406 2 роки тому +1

    Sis neenga Agriculture Course Padicheengala? I always like hard worker, you Smart and hard worker

  • @livingunique2759
    @livingunique2759 4 місяці тому

    super video👍👌

  • @mohamedhassan1411
    @mohamedhassan1411 3 роки тому

    Very nice and useful to new farmers
    Keep it up Forever sister
    Ulundhu tol nekum vedio podunga
    thank you

  • @ramram495
    @ramram495 2 роки тому

    Nice video

  • @mokka_commentry
    @mokka_commentry 4 місяці тому

    Super ka.

  • @mani9153
    @mani9153 Рік тому

    Super akka

  • @palanis9584
    @palanis9584 2 роки тому

    Super sister

  • @maakkakajanthan849
    @maakkakajanthan849 Рік тому

    நன்றி அக்கா

  • @9th-ckarthick.s524
    @9th-ckarthick.s524 3 роки тому

    Nice 👌👌👌👌👌

  • @rameshg2725
    @rameshg2725 Рік тому +1

    White ulundhu prosess kandipa podunga sis

  • @trishasaiyathu3040
    @trishasaiyathu3040 Рік тому

    Beautiful voice

  • @premaprema8236
    @premaprema8236 3 роки тому

    Thanks sister

  • @jeyanthijeya1803
    @jeyanthijeya1803 3 роки тому

    Superb sister

  • @sriram2876
    @sriram2876 2 роки тому

    Super...✌️

  • @jayaraman.rrajagopal5191
    @jayaraman.rrajagopal5191 Рік тому

    Very nice👍

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 роки тому

    Super sis

  • @sivapasupathy832
    @sivapasupathy832 2 роки тому

    fantastic

  • @musafirkl11
    @musafirkl11 5 місяців тому

    Nicee❤❤

  • @alphastudious5798
    @alphastudious5798 Рік тому

    Super

  • @blackheartshorts9804
    @blackheartshorts9804 3 роки тому +1

    Your videos are awesome akka

  • @imranizzat419
    @imranizzat419 3 роки тому

    super sister🥰

  • @vijaythiruvadi637
    @vijaythiruvadi637 5 місяців тому

    voice super a iruku ma

  • @arunthathiraj5805
    @arunthathiraj5805 2 роки тому

    Supara explan panninga Akka😘😘

  • @srinathvijay6472
    @srinathvijay6472 2 місяці тому

    Thank you 🙂🙂🙂

  • @grajagunasekaran5577
    @grajagunasekaran5577 Рік тому

    👌👌👌

  • @prasanthc2042
    @prasanthc2042 3 роки тому

    Nice

  • @yannickjesussongsconstan1197

    Intha zalada yengu kedaikum sister. Your videos all are usefull sister. God Bless you and your familly with good health and with all prosperous in your life

  • @jasikiruba.4502
    @jasikiruba.4502 2 роки тому +1

    வெள்ளை உழுந்து எடுக்கும் செயல்முறை video போடவும்.

  • @karthikm410
    @karthikm410 2 роки тому

    நான் நிறைய விவசாயிகள் வீடியோவை பார்த்திருக்கிறேன் அதில் சொல்லாத சில விஷயங்கள் நீங்கள் சொல்கிறீர்கள் அது என்னவென்றால் எந்த மாதத்தில் எந்த விதை நட வேண்டும் என்பது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @FloridaLif
    @FloridaLif Рік тому +1

    இத்தனை வேலை செய்யும் விவசாயிக்கு குறைந்த லாபம்
    ஒரே இடத்தில் அமர்ந்து விற்கும் வியாபாரிகளுக்கு அதிக லாபம்

  • @devipriyapalanivel2518
    @devipriyapalanivel2518 Рік тому

    ❤❤❤

  • @sowmivlogz6684
    @sowmivlogz6684 3 роки тому

    Hai akka.... super 👌 akka video....

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      Thanks dear....video poda start pannitegala

    • @sowmivlogz6684
      @sowmivlogz6684 3 роки тому

      @@AnbuThirumagal illa ga sis... na appa v2ku vanthu iruka....

    • @sowmivlogz6684
      @sowmivlogz6684 3 роки тому

      Kutty papa eapadi iruka.... v2la Anna nala irukangala

    • @sowmivlogz6684
      @sowmivlogz6684 3 роки тому

      Sis whatsapp number kudunga sis...

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      All good sis Instagram or fb vanga sis

  • @Narkeesh26
    @Narkeesh26 3 роки тому +1

    அருமை சகோதரி ☺️

  • @jeymuthu1812
    @jeymuthu1812 11 місяців тому

    😊

  • @lilymj2358
    @lilymj2358 10 місяців тому

    Problem illaama payir varsha thila rendu thadava pottu edukkalam. Detail àh sonninga. Muthal thadavaya therinjukitten.🎉🎉🎉

  • @starmedia5902
    @starmedia5902 3 роки тому

    Sakoothari 👌😁👍

  • @n.jayalakshmi7060
    @n.jayalakshmi7060 4 місяці тому

    Ulundhu tholu apidi adukunum nu video podunga akka

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q 3 роки тому

    Super super super super super super nice nice nice àkka 🎥🎥🎥🎥👌👌👌💪💪💪💪💪🙏🙏🙏👍

  • @PMV341
    @PMV341 3 роки тому

    Ulunthu vithaichathukku appuram
    Uzhavu vendama payira moodurathukku.
    Illainal mulaicha udanae Karugidatha.
    Please

  • @iqbalbashaa176
    @iqbalbashaa176 3 роки тому

    நல்லா இருக்கு வீடியோ நல்லாத்தான் இருக்கு எந்த ஊருங்க நீங்க தண்ணி நிறைய கிடைக்குது உங்களுக்கு?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      Intha varudam malai konjam athigam athanal thanni eruku brother

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 3 роки тому

    𝐒𝐮𝐩𝐞𝐫

  • @jayan9337
    @jayan9337 3 роки тому

    Sis etha mari unga farm regular poduga

  • @shrijeeth
    @shrijeeth 3 роки тому

    How many kg u got finally sis

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Рік тому

    உளுந்து பயிர் வருடம் முழுவதும் பாடுபட்டார் எவ்வளவு பயன் கிடைக்கும்.In terms of total output per acre of உளுந்து.இது நாட்டு உளுந்து இல்லை மாற்றி ?

  • @RameshRamesh-qb1gv
    @RameshRamesh-qb1gv Рік тому

    I want more masges thank

  • @summakili9369
    @summakili9369 3 роки тому

    Cheri pachyave irruku pa buy Kai nall blacka irruku itha machines podalama

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b 3 роки тому

    Vayakatta sutti aamanakku vacchu vidunga nooi thaakkuthal kuraiva irukkum

  • @soubhaghyavishnukg383
    @soubhaghyavishnukg383 2 роки тому

    Ulundu thood eppadi maatrum ennu solumma chechi, u am from kerala. Enakk konjam karutha ulundu kedachirikku ath eppadu veluthath aakumennu soluvanguva

  • @MMani-ei3jt
    @MMani-ei3jt 23 дні тому

    உங்க கை மருதாணி அருமையா

  • @prasannamuthusamy7706
    @prasannamuthusamy7706 3 роки тому +1

    8kuli(5acre) machine aruvadai nallatha or labour nallatha? Send reply

  • @arunkumar-tc6dk
    @arunkumar-tc6dk 2 роки тому

    Chitrai pattam payir panlama mam

  • @sheela9554
    @sheela9554 2 роки тому

    I want speak with you about dhall sister

  • @n.jayalakshmi7060
    @n.jayalakshmi7060 4 місяці тому

    Akka avolo selavu pandringa avolo profit kadaikudhu nu sollunga

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 роки тому

    மாடித் தோட்டத்தில் வளர்க்க முடியுமா.

  • @DiiiiiNA27
    @DiiiiiNA27 2 роки тому

    Oru chedikku ethana Kai vaikanum akka

  • @Anonymous-yg8yb
    @Anonymous-yg8yb Рік тому

    How many crops do you grow per year??

  • @surulivelsivanantham9720
    @surulivelsivanantham9720 Місяць тому

    2:03 சகோதரி நாட்டு ரக உழுந்து 10 கிலோ வேண்டும் விதைக்க கிடைக்குமா

  • @bibinraj4472
    @bibinraj4472 3 роки тому

    Akka ithu valaimarattukku udu payira podalama

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      Hmm pannalam pa...but vala kattai chinnatha erukum phothu tha panna mudium....perucha eruntha athuku sunlight kidaikathu so kai pudikathu

    • @bibinraj4472
      @bibinraj4472 3 роки тому

      @@AnbuThirumagal Mm Ok Akka thanks for clearing the doubt

  • @kumara..8294
    @kumara..8294 5 місяців тому

    கேணி தண்ணி உப்பு தண்ணியா இருக்கு அத உளுந்துக்கு பயன்படுத்தலாமா சகோதரி..

  • @arunkumar9173
    @arunkumar9173 Рік тому

    Per acre ku eavlo magasool kidaikkum

  • @seethachandran5660
    @seethachandran5660 3 роки тому

    kathri aruvadaimachine la ulunth udaiyatha sis

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      Chinna machine la adicha onnum agathu bro...

    • @seethachandran5660
      @seethachandran5660 3 роки тому

      @@AnbuThirumagal kathri aruvadaimachine la ulunth aruvadai paniyachu sis okthan

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  3 роки тому

      Super 👌 brother....

  • @elavarasikulothungan1014
    @elavarasikulothungan1014 5 місяців тому

    Oru kilo ulunthu enna vilaiku virkalam sister

  • @tejuscollection3786
    @tejuscollection3786 3 роки тому +1

    Which place.

  • @lavanyaeswaran2373
    @lavanyaeswaran2373 3 роки тому

    Hii akka