கேட்கவே பயங்கரமா இருக்கு.. நாக்குல உள்ள நரம்பை அறுப்பது பேஷன்-ஆ?மருத்துவரின் எச்சரிக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v 10 годин тому +45

    இவர்களால் இந்த சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 15 годин тому +28

    வானவில் மன்றம் உபி யா இருப்பான்

  • @vickym7174
    @vickym7174 8 годин тому +12

    இவன பார்த்து நிறைய பேர் கெட்டு போய்ட்டாங்க இவனை சும்மாவே விட கூடாது இவன மாதிரி ஆகணும்னு சொல்லி என்னோட நண்பனுக்கு வாய் பேச முடியாம போயிருச்சு இன்னைக்கு உட்கார்ந்து அழுதுகிட்டே இருக்கிறான்

  • @SHREEBPL
    @SHREEBPL 14 годин тому +12

    'சொல்லாமலே' (1998) திரைப்படத்தில்..
    லிவிங்ஸ்டன், நண்பர்கள் மத்தியில்.. தான் அழகா இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மையால்,, தன்னையும் ஒரு பெண் (கௌசல்யா) மதிக்கிறாளே.. அன்பாகப் பழகுகிறாளே.. என்ற சந்தோஷத்தில்.. (ஏதோ ஒரு சந்தர்பத்தில் 'பேச முடியாதவராக' அறிமுகமாகி பழகியதால்) அவளைத் திருமணம் செய்து, சேர்ந்து வாழ வேண்டும் அவளது அன்பை இழந்துவிடக்கூடாது என்று, க்ளைமாக்ஸ் ஸீன்ல, டாக்டர் சர்ஜரி செய்ய மறுத்ததால்.. தானே தன் நாக்கை அறுத்துக்கொள்வார்.. 😱

  • @kamcrusader
    @kamcrusader 10 годин тому +16

    பெரியார் பேரன்..... அப்படித்தான் இருப்பான்

    • @dineshsangee1203
      @dineshsangee1203 8 годин тому +1

      Super 😂

    • @opgod9925
      @opgod9925 7 годин тому

      பெரியார் பேத்திகளுக்கு தாண்ட சட்டம் போட்டான், பேரன்களுக்கு எந்த சட்டமும் போடல ஸ்கூல் க்கு போய் படி.

  • @RandomUser13579
    @RandomUser13579 13 годин тому +17

    வானவில் குரூப்ஸ் மற்றும் புள்ளிங்கோ...😂😂😂

  • @RevathiJothi-v5u
    @RevathiJothi-v5u 4 години тому

    விடுங்க சாகட்டும்❤❤

  • @rangannathan7846
    @rangannathan7846 7 годин тому +5

    நாக்கு போடும்போது😅😅சிரமமாக இருக்குமே😅😅😅

  • @shantiram4921
    @shantiram4921 14 годин тому +10

    Put these ppl in jail. 😢

  • @kamcrusader
    @kamcrusader 10 годин тому +12

    அப்படியே கீழ உள்ள மர்ம உறுப்பையும் வெட்டி இருந்தான்னா இன்னும் அழகு

  • @motog8771
    @motog8771 5 годин тому +1

    😏 எத்தனையோ வாய் பேச முடியாத நபர்களுக்கு தான் தெரியும் நாக்கின் அருமை... இந்த விளங்காதவன் இனி வெளிய வரவே கூடாது.

  • @DhanushsmartDhanush
    @DhanushsmartDhanush 10 годин тому +3

    Danger 😈😮

  • @சித்தர்கள்நமஹ

    😂😂😂😂சித்தர்கள் இந்த மாதிரி பண்ணிருக்காங்க அவர்கள் பெயர் பின்னக்கு சித்தர்

  • @shamseethbegum509
    @shamseethbegum509 6 годин тому

    நம் சமுக இலைஞர்கள் கேடுகெட்டு போய்கொண்டுடிருக்கிறார்கள்

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 4 години тому

    Future la enum ethu ethu style fashion nu cut panika porangala nama pakanomo therila😢

  • @narasimmanmsc737
    @narasimmanmsc737 8 годин тому +1

    Happy street,,tattoo,etc. இன்னும் பல fashion என்ற பெயரில் தமிழ்நாடு இளம் வயதினர் என்ன என்று தெரியாமல் செய்கின்றன.... Don't do this u young people. பிறரை பார்த்து செய்யாதீர்கள்...உங்கள் u will think

  • @divakarp4470
    @divakarp4470 14 годин тому +2

    Ipdi lam pandrathu kadasi la doctor treatment pakkuradhu illa nu solradhu , vekkama illa makkale

  • @சித்தர்கள்நமஹ

    டாக்டர் வருமானம் போச்சு 😂😂

  • @azharajju2901
    @azharajju2901 13 годин тому +2

    Human animal snake 🐍 😂😂😂😂

  • @KarthickKarthick-rr6hf
    @KarthickKarthick-rr6hf 8 годин тому

    Enaku dental broblam iruku athuke ennala seri panna mudila antha selauku na panrathu veetuku pannanum thonuthu

  • @josephduriraj4045
    @josephduriraj4045 8 годин тому

    பாம்பின் நாக்கு இரண்டு பிரிவாக உண்டு பாம்பை கண்டால் படையும் நடுங்கும்

  • @KarthickKarthick-rr6hf
    @KarthickKarthick-rr6hf 8 годин тому

    Sir inthai jenmam iruntha enna ilana enna vidunga

  • @EzhuTamizha
    @EzhuTamizha 7 годин тому

    Waste product in the society don't worries at all

  • @Kareem4601farukbasha
    @Kareem4601farukbasha 15 годин тому

    😮😮😮

  • @pavi_1
    @pavi_1 9 годин тому

    😮😮😮😮😮😢😢😢

  • @Maha-rz7rz
    @Maha-rz7rz 15 годин тому +4

    Ivana adisu kollunga

  • @sivakumarr6450
    @sivakumarr6450 3 години тому

    ivaragal manithan ila mirukam pola

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 6 годин тому

    Kaduppa irukku

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 8 годин тому

    Ada kadukatta Arevele MUDARKAL

  • @jeevikapadma1128
    @jeevikapadma1128 8 годин тому

    Avana suthuadinga sir

  • @nagavallimani9965
    @nagavallimani9965 15 годин тому

    😮😮😮