SOL THAVARAADHAVAR | சொல் தவறாதவர் | Rev. R. Paul Moses | Pas. Joel Thomasraj

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @Cynthia_Ebenezer
    @Cynthia_Ebenezer Рік тому +2

    Blessed to be a part of this promise Song Bayapadathe Pastor. Paul Moses. All glory to our Promise keeper, faithful and true God!! I pray that Bayapadathe shall minister and give hope to the broken hearted.

  • @andalannal3043
    @andalannal3043 Рік тому +3

    ஆம் ஆண்டவரே
    பயப்படாதே என்று நீர் சொல்லும்
    ஒத்த வார்த்தை
    என்னை
    எதுத்து வருகிற,
    எனக்கு விரோதமாய்
    சீறி வருகிற
    சூழ்நிலைகளை
    தாண்டி வர உம்முடைய வார்த்தை எனக்குத் துணை நிற்கிறது!!!!!!
    எப்பொழுதெல்லாம் பயம் என்னை ஆளுகை செய்ய ஆசைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த பாடலை கேட்டு
    நான்
    பயத்தை வெறுத்து
    விரட்டி தள்ளுகிறேன்...🎉
    நன்றி என் அன்பு❤ தெய்வமே
    நன்றி எங்கள் போதகரே

  • @KKamalini
    @KKamalini Рік тому +2

    Unnodu iruthu unnakai utham seiven
    Avar sonnathai seipavare
    Avar soll thavarathavare

  • @andalannal3043
    @andalannal3043 Рік тому +1

    நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
    சங்கீதம் 56:3

  • @andalannal3043
    @andalannal3043 Рік тому +2

    என் தகப்பனே
    உம்மை போல் என்னை
    தாங்கும் உறவை
    இதுவரை நான் என் வாழ்வில்
    பார்க்கவில்லை இனியும்
    பார்ப்பேன் என்ற நம்பிக்கையும்
    இல்லவே இல்லை

  • @FountainOfCompassionChurchC
    @FountainOfCompassionChurchC Рік тому +3

    அவர் மாத்திரம் சொல் தவறாதவர்🥰❤️நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நம் தேவன்❤️

  • @Prasanthofficial11
    @Prasanthofficial11 Рік тому +2

    Nice sir

  • @DanielKishore
    @DanielKishore Рік тому +10

    பயப்படாதே...
    உன்னை மீட்டுக் கொண்டேன்
    கலங்கிடாதே...
    உன்னை பெயர் சொல்லி அழைத்திட்டேன்-2
    உன்னை தாங்குவேன் ஏந்துவேன்
    சுமந்திடுவேன் தப்புவிப்பேன்-2
    அவர் சொன்னதை செய்பவரே
    அவர் சொல் தவறாதவரே-2
    1.யாக்கோபென்னும் சிறு பூச்சியே
    இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே-2
    உன்னோடிருந்து உனக்காய் யுத்தம் செய்வேன்
    எதிர்ப்புகள் வென்று மேன்மை தந்திடுவேன்-2
    -அவர் சொன்னதை
    2.இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
    நல்வார்த்தை ஒன்றும் விழவில்லையே-2
    பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
    சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே-2
    -அவர் சொன்னதை

  • @ArunKumar-dc4cp
    @ArunKumar-dc4cp Рік тому

    Amen...Thank you JESUS Lord of faithful and Promise Keeper GOD

  • @VijayaLakshmi-ht9is
    @VijayaLakshmi-ht9is Рік тому

    Amen Jesus is great 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @johnselvakumarp
    @johnselvakumarp 2 місяці тому

    Thank you LORD, thank you for your unfailing word and love, awesome song, God bless you family and ministry Pastor 🙏🎉❤

  • @glorybindhu8516
    @glorybindhu8516 Рік тому +3

    Amen Praise the Lord Pastor🙏🏻
    எந்தன் இயேசு சொன்னதை செய்பவர்
    அவர் சொல் தவறாதவர்
    Thank you Jesus 🙏🏻

  • @singaravelu5289
    @singaravelu5289 Рік тому +1

    Praise God glory to Jesus amen 🙏🙋‍♂️

  • @ItsnotReelItsReal
    @ItsnotReelItsReal Рік тому

    சொல் தவறாத செல்வமே , உமக்கே எல்லாம் வல்ல துதி ஸ்தோத்திரம் தேவனை.

  • @alissajbenglobal5478
    @alissajbenglobal5478 Рік тому +1

    Excellent Song of Exaltation unto our Awesome God
    Divine music 🎶
    Thank you Pastor
    Let the divine verdict of the Lord
    Flow in tunes through you
    You wer created for His Glory

  • @rituv1606
    @rituv1606 Рік тому +1

    Amen 🙏

  • @philip.sudhar74
    @philip.sudhar74 Рік тому +1

    Praise be to his holy name Jesus Christ alone 🙏

  • @jamesgold27
    @jamesgold27 Рік тому +3

    பாலைவனத்தில் பாதைக்கட்டுபவர் அவர் ஒருவரே... என் தேவன் சொல் தவறாதவர்🙏🙏

  • @rosssunder7627
    @rosssunder7627 Рік тому

    Wow anointed song glorifies Our prayer answering God.

  • @sagunthalamary9507
    @sagunthalamary9507 Рік тому +1

    Amen thank you jesus

  • @jdjgospel6312
    @jdjgospel6312 Рік тому +1

    சொன்னதை செய்பவர் சொல் தவறாத என் அப்பா.

  • @Priya-89148
    @Priya-89148 Рік тому +3

    அவர் சொன்னதை செய்பவர்🙏.இப்பாடலை தந்ததற்காக நன்றி தகப்பனே.wonderful pastor 🎉🎉

  • @joycesugirtham7270
    @joycesugirtham7270 Рік тому

    Glory to Jesus My Promise word Pastor....Very nice song

  • @tharangaithamil9326
    @tharangaithamil9326 Рік тому +1

    ஆமென்💙

  • @sharonprem1
    @sharonprem1 Рік тому +1

    Very resfreshing song!! Thank you!! Praise God!! ❤

  • @jdjgospel6312
    @jdjgospel6312 Рік тому

    Amen Amen Amen dad.

  • @Monyka143
    @Monyka143 Рік тому

    Amen Hallelujah

  • @sheebachristina5161
    @sheebachristina5161 Рік тому

    Such a beautiful song! It's enabling me to hold on to the unfulfilled promises and prophecies spoken over my life, for He is a promise keeper. Mountains and delays cannot fail His word. What an awesome God!

  • @jesuspriyadharshini4919
    @jesuspriyadharshini4919 Рік тому +1

    Amen super pastor

  • @princessgiftaj1830
    @princessgiftaj1830 Рік тому +2

    Amen Lord💜.
    Thank you Pastor....Each and every lines are energy boosting💜 us to Stand with Christ💜 and Stand for Christ💜.

  • @Supernaturalkids333
    @Supernaturalkids333 Рік тому

    Yes He will carry me, sustain me and deliver me. Truth filled song. Thank you Anna, Pastor Joel and team.

  • @magdalenejesudason7636
    @magdalenejesudason7636 Рік тому +2

    Amen

  • @glorybindhu8516
    @glorybindhu8516 Рік тому +1

    Amen yes lord you are the promise keeper

  • @angelineratnam2896
    @angelineratnam2896 Рік тому

    Amen, Glory to Jesus!May the Lord bless His Servants abundantly!

  • @jecinthasathish5274
    @jecinthasathish5274 Рік тому +2

    சொன்னதை செய்பவரே ஸ்தோத்திரம்..... Song superb...🙌

  • @BennettJDavis13
    @BennettJDavis13 Рік тому

    Amen 🙏🏻 Thank you Jesus ❤️

  • @MathewChandranOfficial
    @MathewChandranOfficial Рік тому

    Beautiful song pastor..avar soliyum seiyathirupaara avar solthavarathavar.. AMEN

  • @charlesprince3880
    @charlesprince3880 Рік тому +1

    Amen. His word never fails. Glory to God🙌

  • @lathagideon9113
    @lathagideon9113 Рік тому +1

    Glory to God!!!!!

  • @stephenfrz
    @stephenfrz Рік тому

    Awesome song pastor 🎉🎉

  • @sharonsundar5541
    @sharonsundar5541 Рік тому +1

    Very nice song pastor❤❤

  • @jdjgospel6312
    @jdjgospel6312 Рік тому

    Glory to God🙌🙌🙌. Praise the Lord🙏🙏🙏

  • @nancy797
    @nancy797 Рік тому

    Just Wow.... Promise Keeping God... Thank You For this wonderful Song Pastor...Blessed

  • @Achsahvivek
    @Achsahvivek Рік тому

    With assurance and a thankful spirit, song has strengthened my faith. May God continue to bless the minstry. Amen

  • @lakshmikumar2564
    @lakshmikumar2564 Рік тому

    Amen.Thank you Jesus 🙏🙏

  • @indhumathi3648
    @indhumathi3648 Рік тому

    Amen 🙏
    Thanku Jesus 🙏
    Nice song Paster 🙏💐

  • @mathewratnam910
    @mathewratnam910 Рік тому

    Beautiful song. Congratulations to my brother on the release of this anointed song.

  • @jesushanna1051
    @jesushanna1051 Рік тому

    Amen Praise the Lord Blessed song

  • @magdalenejesudason7636
    @magdalenejesudason7636 Рік тому +4

    சொல்லியும் செய்யாதிருப்பீரோ

  • @jamesdsouza4919
    @jamesdsouza4919 Рік тому

    Can someone share Tamil lyrics typed in English with chords if possible? I wish to sing this song .. its very meaningful nice song

  • @gnanammary1033
    @gnanammary1033 Рік тому +1

    Amen

  • @santhiyar5763
    @santhiyar5763 Рік тому +1

    Amen

  • @pr.sdlivingstone1951
    @pr.sdlivingstone1951 Рік тому

    Amen