பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்வது? அசத்தலான ஐந்து விளக்கங்கள் !

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்வது? ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் சொத்துக்களை எவ்வாறு விற்பனை செய்வது? ஐந்து விளக்கங்கள்!
    நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 81 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
    அத்தோடு ராஜாத்தி பதிப்பக முகவரி, ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் கிழே கொடுத்திருக்கிறோம்.
    இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    நமது புத்தகங்களை வாங்கிப் படித்து பயனடையுங்கள்.
    நன்றி !
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு
    கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம்
    சென்னை 600 024
    www.rajathipathipagam.com
    புத்தகங்கள் வாங்க : 99406 84644
    காணொளி தயாரிப்பு : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு
    குரல் : விஜய் கிருஷ்ணா
    காணொளி வடிவமைப்பு : நவநீத கிருஷ்ணா
    #பட்டா #பத்திரம் #சொத்து

КОМЕНТАРІ • 21

  • @prabus7860
    @prabus7860 14 днів тому +3

    அண்ணா..,...
    வில்லங்க சான்றிதழ் லில் உள்ள, சுருக்கெழுத்து, பற்றி விளக்கும் வகையில் ஒரு கானொலி போடுங்க

  • @ipharmacy4381
    @ipharmacy4381 2 дні тому

    நன்றி ஐயா 🤝💐

  • @palanisamy5548
    @palanisamy5548 10 днів тому +1

    ஐயா எனது தந்தை மற்றும் எனது பெரியப்பாவின் பெயரில் பத்திரம் உள்ளது பத்திரம் ஒரிஜினல் இருந்தால் மட்டும் தான் தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 2 дні тому

    Sir an peyaril 3site ulathu pathiram thulainthu vitathu nan nagal aduthu vaithulen najali vaithu an mankaluku kirayam seiyalama ple thampi iplay me

  • @sundaramahalingamp3816
    @sundaramahalingamp3816 2 дні тому

    தனித்தனியா பாகப் பிரிவினை பத்திரம் எழுத முடியாதா

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 13 днів тому +2

    அடங்கலில் உள்ள பெயர் சர்வே எண் வைத்து வில்லங்க சான்று போட்டால் அடங்கலில் உள்ள அளவிற்கு பத்திர டாக்மெண்ட் வருமா? சார்? அடங்கலில் இரண்டு பெயர் உள்ள அவை கிருஷ்ணன் மனைவி அம்மணியம்மாள் என்று.. இவற்றில் யார் பெயரை போட்டு வில்லங்க சான்று சார்பதிவாளர் அலுவலகத்தில் அப்ளே பண்ணுவது சார்?

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 18 днів тому +1

    வணக்கம் அய்யா
    எனது மாமனார் இரு மகன்களுக்கும் மட்டும் தனது பூர்வீக சொத்துக்களை 2012 ஆம் ஆண்டு பாகம்
    பிரித்து கொடுத்து விட்டார் இவை அனைத்தும் பூர்வீக சொத்துக்கள் சில இடங்களை தானகமாக மகன்களுக்கே எழுதி கொடுத்து விட்டார் (இவைகள் அவருடைய சுய சம்பாதித்தியம்)
    அவர் 2020ஆம் இறந்து விட்டார் தற்போது அவரது 5 மகள்களும் அந்த சொத்தில் உரிமை கோர முடியுமா ...?
    கோர்ட்டுக்கு சென்று தடை வாங்க முடியுமா...?
    பதில் தாருங்கள் அய்யா
    நன்றி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  18 днів тому +1

      சுயசம்பாத்திய சொத்தில் பிரச்சனைகள் இல்லை..பூர்விக சொத்தில் மகள்களை விட்டு பாகம் பிரித்ததை செல்லாதது ஆக்க இயலும்..

  • @SatheeshkumarS-j1m
    @SatheeshkumarS-j1m 8 днів тому

    ஐய்யா கூட்டு பத்திரம் அப்பாவுடன் இரண்டு பேர் 3ன்றில் ஒரு பங்கு என்று வித்துவிட்டார்கள் ஒரிஜினல் துலைந்துவிட்டது இப்பொழுது எங்கள் பங்கை விற்பதர்க்கு ஒரிஜினல் இல்லாமல் விற்கமுடியவில்லை பாகம் பிரிக்கபடவில்லை எங்கள் பங்கை விற்பதர்க்கு வழி சொல்லுங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  8 днів тому

      @@SatheeshkumarS-j1m இந்த கேள்விக்கு உண்டான பதிலே அடுத்த காணொளி.. காத்திருக்கவும்..

  • @Sk-mi3pp
    @Sk-mi3pp 11 днів тому

    பத்திரம் பதியும் முன் இடத்தை போட்டோ எடுத்து தான் பதிய வேண்டுமா empty land ஆக இருந்தால் என்ன செய்வது?

    • @ipharmacy4381
      @ipharmacy4381 2 дні тому

      காலி இடத்திற்கு முன் நின்று போட்டோ எடுக்க வேண்டும்

  • @sankaranarayananp1898
    @sankaranarayananp1898 18 днів тому

    ஐயா 1982ல் பாண்டிச்சேரி ஹவுசிங் போர்டில் போடப்பட்ட leyout ல் காலி மனையாக வாங்கப்பட்ட சொத்து. வாங்கிய நாளில் இருந்து எங்களிடமே இந்த சொத்து உள்ளது. தாய் பத்திரம் மிகவும் கிழிந்த நிலையில் உள்ளது காபி ஆப் டாக்குமெண்ட் போட்டு இந்த சொத்தை நாங்கள் தற்போது விற்க நினைக்கிறோம். வாங்குபவர் சம்மதிப்பாரா ஐயா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  18 днів тому +1

      ua-cam.com/users/shortsOiFCl3xJHbQ?si=ngOMF2ycEiPCbfS9 இந்த காணொளியில் தங்களுக்கான விடை இருக்கிறது..

    • @sankaranarayananp1898
      @sankaranarayananp1898 18 днів тому

      @@RajathiPathipagam மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏

    • @ipharmacy4381
      @ipharmacy4381 2 дні тому

      நகல் apply பண்ணுங்க 450 rupees வரும்
      அதை வைத்து தராளமாக விற்கலாம்
      மூல பத்திரம் பெரும்பாலும் மழை வெள்ளம் கரையான் தீ விபத்து போன்ற காரணங்களால் எல்லோரிடமும் இருக்க சா த்தியமில்லை நகல் வைத்து விற்பனை செய்யுங்கள் 👍

  • @ganesha6785
    @ganesha6785 12 днів тому

    SIR Enga thathavucku 4male 3 female 4 male mattum land sale pannittanga indha sotthil 3 female cku adhigaram Unda? SIR 1985 sale aidichi ippa court pogalma sir ?

  • @ganesanr2458
    @ganesanr2458 12 днів тому

    பூர்வீக சொத்து ளன்ன