தேங் யு டீச்சர்

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024
  • தேங் யு டீச்சர் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

КОМЕНТАРІ • 31

  • @ragunathand4675
    @ragunathand4675 3 місяці тому +2

    மனம் இளகி கரைகிறது 1970 71க்கு திரும்பி சென்றுவிட்டது.

  • @crownmadhu2010
    @crownmadhu2010 3 місяці тому +1

    தேங்க் யூ டீச்சர்..
    உணர்வுபூர்வமான பதிவு.
    வாழ்த்துகள் திரு. கார்த்தி.
    எனக்கும் என் பள்ளி நினைவு வந்தது. என் தமிழ் ஆசான் நினைவுக்கு வந்தார். அவர் எனக்கு கொடுத்த பயிற்சிகளும் சிறப்பு உத்திகளும்தான் என் இன்றைய தனித்துவமான அடையாளம் ஆனது.
    அன்றும் இன்றும் என்றும் அவருக்கு என் மரியாதை, நன்றியை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

  • @udhayakumar9550
    @udhayakumar9550 3 місяці тому +1

    Nice Video For Teacher 👩‍🏫 , Student 🧑‍🎓 Bonding

  • @ebsakthivel2001
    @ebsakthivel2001 3 місяці тому +1

    *அனைவருக்கும் வணக்கம்* 🙏🏼❤️🙏🏼
    *நீங்கள் போட்ட இந்த பதிவின் மூலம் நான் அறிந்து கொள்வது என்னவென்றால் பள்ளி காலத்தில் படித்த நண்பர்கள் சகோதரர்களே இன்றும் பல பேர் தொடர்புள்ளவர்கள் பல பேர் தொடர்பில் இல்லாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி ஊர்களில், உள்ளார்கள் அவர்களை விரைவாக சந்திக்க தூண்டுவது போல் உள்ளது*
    *தங்களை மாமனிதனாக உருவாக்கிய ஆசிரியபெருமக்களுக்கு நினைத்து பெருமை கொள்கிறேன் அவர்களை வணங்கிப் போற்றுகிறோம்*

  • @prabuprabu4910
    @prabuprabu4910 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    ஆசிரியர்களின் அன்பு அது கல்லறை கொண்டு சேர்த்த உங்களின் இந்த பதிவு
    ஜானகவும் ஜான் டீச்சராகவும் உணர்தேன் சூப்பர் சார்...

  • @umakanthan4134
    @umakanthan4134 3 місяці тому +2

    Thank you Teacher. அருமையான பதிவு. ஆசிரியர் ஆசிரியர்தான். நாடி நரம்பெல்மாம் தொட்ட பதிவு.

  • @shansundar8722
    @shansundar8722 3 місяці тому +1

    என் டீச்சரோடு இரண்டு நாட்கள்.......
    நிறைய சொன்னேன்
    தேங்க்யு டீச்சர்.....
    உணர்வுகளைத் தொடும்
    உங்களது ஒவ்வொரு பதிவும்.
    உளவியல் பாடமாக
    உள்ளத்தில் தைக்கிறது.
    தேங்க்யு கார்த்தி
    Jc Shan

  • @josephinliza6701
    @josephinliza6701 3 місяці тому +2

    Arumaiyana pathivu...

  • @greatsubbu
    @greatsubbu 3 місяці тому +1

    I studied in boarding school all my life. Teachers played a major role in shaping my thought process. I wouldn't be surprised if John' teacher had actually changed the description of John' character described by his classmates. She would have added more positives of John in the list to motivate John. That is the real character of most teachers. They believe and motivate children more than the child' own parents & friends..

  • @chezhiantnj4642
    @chezhiantnj4642 3 місяці тому +1

    குருமார்களுக்கு நன்றி

  • @sathishkumarm3816
    @sathishkumarm3816 3 місяці тому +1

    தேங்க்யூ டீச்சர் வீடியோ நல்லா இருக்கு சார்.... என்னுடைய ஆசிரியரின் நினைவு வந்துவிட்டது சார்...really great sir...

  • @Itsme24_20
    @Itsme24_20 3 місяці тому +1

    அருமையான பதிவு..💐💐 வீடியோவின் ஒவ்வொரு நிமிடத்திலும் இது நம் பள்ளி வகுப்பறையாக இருக்குமோ, நம் பள்ளியின் விளையாட்டு மைதானமோ, நம்பள்ளியின் மரத்தடியாக இருக்குமோ, நம் ஆசிரியர் ஆக இருக்குமோ என்று ஒவ்வொரு நொடியையும் ஆர்வமாக பார்க்க வைத்தது சிறப்பு. ,👌👌பள்ளிப்பருவம் எத்தனை வயதானாலும் நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சியை தருவது.பதிவின் முடிவில் எனது ஆசிரியர்கள்,மற்றும் என் மாணவர்கள் அனைவரையும் நினைவில் கொண்டு வர வைத்துவிட்டமைக்கு நன்றி. 🙏இன்றைய மாணவர்களிடம் காணமுடியவில்லை இத்தகைய ஆசிரியர் - மாணவர் நல் உறவை.... ஒரு ஆசிரியராகவும் இந்த பதிவை மிகவும் ரசித்தேன். 💯💯🙏

  • @sigamaniavn6198
    @sigamaniavn6198 3 місяці тому +1

    Congratulations 🎉 sir,
    Your message conveys the students community to remember their school and teacher and it is an opportunity to recall their school days . No doubt your message will make tremendous change in students and teachers life.
    May God shower Blessings to you to continue your service 🙏
    A.V. Natanasigamani
    Correspondent
    Little Scholars Matric Hr.Sec.School school,
    Thanjavur 🎉🎉

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 3 місяці тому +1

    ❤❤❤super 👋

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 3 місяці тому +1

    ✨Sir மிகவும் அருமை 👌மனசு கணமாகிவிட்டது 😔

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 місяці тому +2

    இந்தப் பாட்டைக் கேட்டவுடன் நாற்பது வருடம் பின்னோக்கி மலரும் நினைவுகளுக்கு சென்று விட்டேன் சார்.எனக்கும் இன்றளவும் ஒரு சில ஆசான்களுடன் தொடர்புடன் இருக்கிறேன்.ஆசிரியர்கள் இருக்கும் ஏரியாவுக்கு நான் போனால் இன்றளவும் அவர்கள் ஆசிர்வாதம் வாங்கி வருகிறேன்.நாம் போய் அவர்களைப் பார்க்கும் போது இருவருக்கும் கிடைக்கும் சந்தோஷம் சொல்லி மாளாது.சமீபத்தில் என் இரு ஆசான்களை சந்தித்த போது இதை உணர்ந்தேன்.உங்கள் வீடியோ மனதை கலங்க வைத்தது.அருமை அருமைங்க

  • @MrKarunan79
    @MrKarunan79 3 місяці тому +1

    மனசு நொறுங்கிவிட்டது 😢❤

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @myday5475
    @myday5475 3 місяці тому +1

    Sir neenga paesum pothu azhugai vandhu vitathu..BT school neyapakam um vndhu ponathu oru nimisham apadiye adi poitn sir..super news today kuduthu irukinga sir..tq karthi sir luv u sir❤😊😊😊

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 3 місяці тому +1

    Nicely made video.

  • @prabhakaran4372
    @prabhakaran4372 3 місяці тому +1

    கண்கள் குளமாககிறது காதலின் அடுத்த பரிமானம்
    கண்மணி அன்போடு நட்புக்கு மட்டுமல்ல நாம் நேசிக்கும் அனைவருக்கும்
    சிறந்த பதிவுக்கு நன்றி

  • @Tamilnithya123
    @Tamilnithya123 2 місяці тому

    Anna, unga pachu migavum enimie.

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 3 місяці тому +1

    என் ஆசிரியர்கள் கண்டிப்பானவர்கள்_அப்படி கண்டிப்புடன் இருந்ததால் தான் அக்காலத்திய மாணவர்கள் சிறந்த பண்புடன் இருந்தனர்- தங்கள் படைப்பு சிறப்புடன் உள்ளது-

  • @famidhafidha3506
    @famidhafidha3506 3 місяці тому +1

    My daughter studying in this school
    LITTLE SCHOLARS MATRIC HIGHER SECONDARY SCHOOL
    THANJAVUR

  • @Jailani6366
    @Jailani6366 3 місяці тому +1

    Nice😊