வாழ்க்கையின் இரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2024
  • வாழ்க்கையின் இரகசியம் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

КОМЕНТАРІ • 16

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 місяці тому

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும்... ஒட்டுமொத்த வீடியோவையும் இறுதியில் இரண்டே வரிகளில் சொல்லிட்டீங்க... அருமை அருமைங்க 💐

  • @prabuprabu4910
    @prabuprabu4910 3 місяці тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான காணொளி ஐயா...
    என்வாழ்க்கையை திரும்ப இந்த காணொளியில் கண்டதுபோல் உணர்தேன் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா...

  • @sathishkumar-jd2kx
    @sathishkumar-jd2kx 3 місяці тому

    Great vision to learn

  • @ragunathand4675
    @ragunathand4675 3 місяці тому

    வாஸ்தவமான கருத்துக்கள், வாத்சல்யமான குரலில், பொருத்தமான காணொளி நல்ல வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி.

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 3 місяці тому

    Sir 🙏🏿 மிகவும் அருமை 👌கடனில்லாம, உடல் ஆரோக்கியத்தில் கவனம், எனக்கு நிகர் இல்லன்னு ஆடம்பரம் இல்லாம... மொத்தத்தில் தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்பது தெளிவாகிறது ✨

  • @umakanthan4134
    @umakanthan4134 3 місяці тому

    அருமையான பதிவு. இன்றைய வாழ்க்கைக்கு தேவையான பதிவு. அருமை.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 3 місяці тому

    யாரும் மறுக்க முடியாது.
    ஓடவும் முடியாது
    ஒளியவும் முடியாது...
    அருமையான பதிவு கார்த்தி 🎉🎉
    தண்ணீர் பாட்டிலில் மண் சில மணிநேரத்தில் ஓர் தெளிவு ஏற்படும் என்பது உண்மை. ❤
    நெருக்கடியான நேரங்களில் குடும்பத்தில் உட்கார்ந்து பேசி பிரச்சினையை தீர்க்கலாம்
    என்றும்
    ஆரோக்கியமான உடல் நிலை கடவுள் தந்த மாபெரும் பரிசு ❤
    உறவினர் & நண்பர்கள்
    உறவு மூலம் இறுதி வரை அமைதி இருக்கும் என்பது உண்மை ❤ உண்மை ❤
    உங்கள் 8 நிமிட வீடியோ
    சிந்திக்க வைத்தது.
    நன்றி.
    K. சுவாமி.

  • @antonythangadurai5731
    @antonythangadurai5731 3 місяці тому

    அருமையான.....பதிவு.....நான் நல்ல மனிதர்களோடு (உங்களையும்) பயனிக்கிறேன்......அண்ணே

  • @naalumulamvestie1907
    @naalumulamvestie1907 3 місяці тому

    அமைதியான காணொளி

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p 3 місяці тому

    வணக்கம் சார்!வாழ்க்கையை திரும்பி பாக்க வைக்கும் சில பேருக்கு... நிறைய பேருக்கு இதை பார்த்தால் போதும் வாழ்கை இப்படி தான் இருக்கும் பார்த்து இனியாது அதை சரி செய்ய இந்த காணொளி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் .. சூப்பர் சார்

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 3 місяці тому

    Very nice video. You have really made everyone to understand that Life without problems is as tasteless as an egg without salt.

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 3 місяці тому

    super karthi life is like that
    we have to face
    with Gods grace
    super vdo
    Hats Off u❤❤❤❤❤

  • @karthikbharathi1282
    @karthikbharathi1282 3 місяці тому

    அருமையான கருத்து...

  • @selvarajl410
    @selvarajl410 3 місяці тому

    Daily oru video podunga sir 🎉
    Sir welcome to Erode food area 🎉clean and clean 🎉 represents of Shop it's proof 🎉🎉🎉🎉🎉

  • @tamils385
    @tamils385 3 місяці тому

    Vellane paduthu vellane ezhunthal selvamum sugamum thedi varum

  • @greatsubbu
    @greatsubbu 2 місяці тому

    வாழ்க்கையின் இரகசியம் : உன் வாழ்க்கையே ஒரு பட்சத்தில் ரகசியம் ஆகிவிடும், இருக்கும் வரை உன்னுள் இருக்கும் நல்ல கணைகளை இரகசியமாக வைத்திருகிற... நாலு பேருடன் உன் பகிர்வும். ஒரு வேளை உன் வாழ்க்கையின் ரகசியம் மற்றவர்களை ஊக்குவிக்கும்...