முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகள் இவள் என்று மறுபடியும் சொன்னால் ஜெயலலிதா மீது உள்ள எல்லா வழக்கையும் இந்த மீனாட்சி மீது போட்டு ஜெயிலுக்கு அனுப்புங்க🤷♀️😬😁😀
ஜெயலலிதா செய்த தப்பு க்கு இப்போது உன்னை போன்ற அப்பாவி கள் பாவம் எத்தனை அதிர்ச்சி களை தாங்க வேண்டி இருக்கு ? அது சரி ஜெயலலிதா ஏன் அவள் பெற்ற குழந்தை யை மறைத்து விட்டு பெற்ற குழந்தை க்கு அம்மா என்று அழைக்கும் பாக்கியத்தை கொடுக்காமல் நாட்டு க்கே தான் தான் அம்மா என்று மக்களை ஏமாற்றி கொண்டு இருந்தாள் இதுவும் எனக்கு அதிர்ச்சி யாக தான் இருக்குபா சரி இத்தனை குழப்பத்திற்கு யார் காரணம்? ஜெயலலிதா வா சோபன்பாபுவா? எத்தனை குழப்பம் எத்தனை அதிர்ச்சி யப்பா முடியலைடா சாமி எல்லாமே ஒரே மர்மமாகவே இருக்கிறது இந்த மாய உலக கொடாநாட்டு மங்கை விஷயத்தில்
@@jaysuthaj5509 *"எனக்கு சின்ன குழந்தையிலிருந்து👶 மீனாட்சி நல்லாவே தெரியும்...😔மீனாட்சி நம்ப "கருப்பன் நாடார்" பொண்ணுதான்...டோயிங்...டோயிங்... பல வருடங்களுக்கு முன்பு அட "பிளாஸ்பேக்"*சொல்றேன் பா... 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மா மதுரைக்கு ஸ்டார் நைட் பங்ஷனுக்கு அட்டன்ட் செய்யும்பொழுது...நம்ம மதுரை கருப்பன் நாடார் தான் அரேஞ்ச் செய்தார்...நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளும் star night - ஐ அதனை நம்ப நடிகை ஜெயலலிதா அம்மாவும் கலந்துக்கிட்டாங்க அப்ப நடந்த ஒரு சம்பவம் தான் இப்ப வெளிவந்து உலகத்தில் பேசுது...அப்ப விதைத்த விதை தான் இன்னைக்கு வைரம் பாய்ந்த மரமா வந்து நிக்குது சாட்சியா"...* 🤗
ஒருவர் இருக்கும் போது எதிர்க்க யாரும் இல்லை அவர் இல்லாத போது அவர் மீது அவதூறாக இது போல பழி போடுவது மிகவும் வருத்தத்துக்கு உறியது நான் எந்த கட்சியும் இல்லை ஆனால் சிங்க பெண்மணி நா அது J அம்மா தான் ❤️👍
The former chief minister passed away nearly six years ago and now this woman is claiming Jayalalitha as her mother. Is she in Coma in between the above said period?😁😁😁😁😁😁
ஜெயலலிதா அம்மா உயிரோடு இருக்கும் போது வாரிசு சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டியது தானே..இந்த கருப்பு குழந்தையை ஏத்துக்கங்கன்னு கதறி கால்ல விழுந்தருக்கனுமா இல்லையா...யுவர் ஆனர்... 😂😂😂😂
படித்ததில் பிடித்தது ! ஒரு கோடீ ஸ்வரர். இறந்து போனார்! சொந்த பந்தங்கள்எல்லாம்.அழுதுகொண்டி ருந்தனர் ! எந்த சம்பந்தமும் இல் லாத ஒருவன் அங்கு அழுது கொ ண்டிருந்தான்! எல்லோரும் அவனை.கேட்டனர் நாங்கள் அவருக்கு.உறவு அழுகிரோம் ! நீ ஏன் அழுகிறாய் ,? அவன் சொன்னான் அவர் எனக்கு உறவு இல்லாமல். போய் விட்டாரே என்று அழுகிறேன் என்றான்,,! அந் த கதை தான்.இது ,!
எல்ல்லோரும் உயிரோட இருக்கும் போது தான் குழந்தை பிறக்கும் ஆனால் ஜெயலலிதா க்கு மட்டும் தான் இறந்த பிறகு இத்தனை குழந்தை பெத்து எடுத்து இருக்காங்க அதுவும் எல்லாம் பொம்பள பிள்ளைங்க
அவங்கள நல்ல பாருங்க டா பைத்தியமா இருக்க போறாங்க😆 ஜெயலலிதா அம்மா ரசிகர இருந்து பைத்தியம் புடிச்சுருக்கும்🤓 நானும் ஜெயலலிதா அம்மாக்கு சொந்தகாரன் தான் அவங்க எங்க அத்தை 😁
ஒரு இறந்த CM பற்றி இப்படி அசிங்கமா பேச விடலாமா. என்ன பண்றாங்க higher officials.this is not joke.give one time' punishment for the people those who are coming this.then nobody will come like this.
எல்லாருக்கும் தாய் என்று தானே சொன்னார் அவர் அதனால் நாம் அனைவரும் சென்று உரிமை கோருவோம்😊💪
Yes I'm coming😂
😆😀
🤣🤣🤣
🤣😂😂
🤣🤣🤣🤣🤣
இதையெல்லாம் பார்த்து சிரிச்சுகிடனும் சீரியசாக எடுத்து கிடகூடாது😂😂
Comment படிச்ச சிரிப்புதான் வருது 😃😃😃😃😃
நேக்கும் அப்படித்தான் தோணுது
S
@@marudhanayagam4930 என்ன நீங்களும் ஜெயலலிதா மகள்ன்னா?
😂😂
That Thasildhar mind Voice:Epdi vandhu chikkiriken paathiyaa....😂😂
😉
🤣
😂😂
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகள் இவள் என்று மறுபடியும் சொன்னால்
ஜெயலலிதா மீது உள்ள எல்லா வழக்கையும் இந்த மீனாட்சி மீது போட்டு ஜெயிலுக்கு அனுப்புங்க🤷♀️😬😁😀
😁😁
😂😂😂
Super👌🏻🤣
உங்களுக்கு ஏன்.Bro.பொறாமை ?
😎😆😁🤣
Semma
இதுவரைக்கும் நீங்க போட்ட நியூஸ் ல இது தான் நல்ல நியூஸ் 👍
அம்மா என்று சொன்னது,தப்பா போச்சு. தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும்,வாரிசு சான்றிதழ் கேட்கலாம்.
😂😂😂😂
😆
🤣🤣🤣🤣
😂🤣😂😂😂
😂😂😂
காமடிக்கு ஒரு அளவே இல்லப்பா
அதிகாரிகளுக்கு இப்படி ஆள் தான் வேண்டும்
ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் குணப்படுத்திவிடலாம் 🙁
🤣🤣🤣
😆😁
🤣🤣🤣🤣🤣
Correct 😂
😀😀😀
இது வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் மூளை கோளாறு😆🌄
😅😅
Correct
😄😄😄
🤣🤣🤣
😂😂
இதெல்லாம் கேட்டு அந்த அம்மா உயிரோட எந்திரிச்சு வந்துட போறாங்க😆😆
இதை கேள்வி பட்டு தான்
முதல் இறந்துடாங்க?
😂😂😂
Super
Amanga antha amma kovapattu vanthalum vanthuruvanga
😂🤣🤣
அவர்க்கு வழங்கிய தண்டனையை.. வாரிசுகள் அனுபவிக்க சட்டம் போடுங்க... ஒரு பய வரமாட்டான்..
👌👌👌👌🙏🙏🙏🙏
Very true
🤣🤣🤣🤣💯💯💯💯
சூப்பர்
❤❤❤❤
தமிழ் நாட்டுல என்ன தான் நடக்குது. மக்கள் நாங்கள் பாவமில்லையா?எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவது?
😄
ஜெயலலிதா செய்த தப்பு க்கு இப்போது உன்னை போன்ற அப்பாவி கள் பாவம் எத்தனை அதிர்ச்சி களை தாங்க வேண்டி இருக்கு ? அது சரி ஜெயலலிதா ஏன் அவள் பெற்ற குழந்தை யை மறைத்து விட்டு பெற்ற குழந்தை க்கு அம்மா என்று அழைக்கும் பாக்கியத்தை கொடுக்காமல் நாட்டு க்கே தான் தான் அம்மா என்று மக்களை ஏமாற்றி கொண்டு இருந்தாள் இதுவும் எனக்கு அதிர்ச்சி யாக தான் இருக்குபா சரி இத்தனை குழப்பத்திற்கு யார் காரணம்? ஜெயலலிதா வா சோபன்பாபுவா? எத்தனை குழப்பம் எத்தனை அதிர்ச்சி யப்பா முடியலைடா சாமி எல்லாமே ஒரே மர்மமாகவே இருக்கிறது இந்த மாய உலக கொடாநாட்டு மங்கை விஷயத்தில்
ஏதோ ஒரு கமெண்ட் போட்டால் இத்தனை பெரிய ரிப்ளை. இதெல்லாம் எனக்கு பதிலாக நீ ரிப்ளையாக தந்ததற்கு நன்றிபா
@@jaysuthaj5509 *"எனக்கு சின்ன குழந்தையிலிருந்து👶 மீனாட்சி நல்லாவே தெரியும்...😔மீனாட்சி நம்ப "கருப்பன் நாடார்" பொண்ணுதான்...டோயிங்...டோயிங்... பல வருடங்களுக்கு முன்பு அட "பிளாஸ்பேக்"*சொல்றேன் பா... 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மா மதுரைக்கு ஸ்டார் நைட் பங்ஷனுக்கு அட்டன்ட் செய்யும்பொழுது...நம்ம மதுரை கருப்பன் நாடார் தான் அரேஞ்ச் செய்தார்...நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளும் star night - ஐ அதனை நம்ப நடிகை ஜெயலலிதா அம்மாவும் கலந்துக்கிட்டாங்க அப்ப நடந்த ஒரு சம்பவம் தான் இப்ப வெளிவந்து உலகத்தில் பேசுது...அப்ப விதைத்த விதை தான் இன்னைக்கு வைரம் பாய்ந்த மரமா வந்து நிக்குது சாட்சியா"...* 🤗
@@ravichandran2589 😂😂😂😂😂
Whoever claims as JJ's daughter ,let them bear the JJ's punishment given by the court and pay the fine .
Still there is a case pending . Court sent the notice to Deepa and her brother.
Arumai
Yes
ஜெயலலிதாவன் ஒரேயொரு மகன் தான்.அது நான் தான் பணம் இல்லாமல் நீதிமன்றங்களுக்கு செல்லமுடியவில்லை... யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.
😂😂😂😂😂உதவ மாட்டாங்க உதைப்பாங்க ஓடிடு
Appaa.yaaru.??
Appo naan yaru please don't spread fake
மீடியாவில் வரலாமா.சரி போ
எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்.
தெரியலியே அதான் பிரச்சினை.போ..
ஒருவர் இருக்கும் போது எதிர்க்க யாரும் இல்லை
அவர் இல்லாத போது அவர் மீது அவதூறாக இது போல பழி போடுவது மிகவும் வருத்தத்துக்கு உறியது
நான் எந்த கட்சியும் இல்லை ஆனால் சிங்க பெண்மணி நா அது J அம்மா தான் ❤️👍
Loose intĥa amma
ஜெயலலிதாவோட பரம்பரையிலயே இந்த மாதிரி ஒரு முகம் இருக்க வாய்ப்பே இல்லை
🤣🤣🤣
😂😂😂😂😂
🤣🤣🤣
sudha rani.. unga friend inga oru meenakshinu id sutthitu irunthuchila athuvaa.. polimerla oru news clip vidaama comment podum..
ithula youtubers kuda fight vera.. upload pannura songlaam athukku thaanu nenappu😂🤣🤣
Colour a vittuttingale
கமெண்ட் ஸ்எல்லாம்படித்துபடித்து சிரிச்சசிரிப்புல ப்ரஷர்எனக்குநல்லாகுறைந்துவிட்டது.
நன்றிசேனல்காரரே
இதெல்லாம் பாதுகாப்பா வைக்கவேண்டிய பொக்கிஷம்
2022 இல் சூப்பர் காமெடி யார் யாருக்குடா வரிசு
உங்களை சுற்றி என்ன நடக்குதுனு எங்களுக்கு தெரிஞ்சி போச்சு மன நல மருத்துவரை பார்த்தால் புரியும்
😁😁😂💥💥👍
Sema pa
அவங்க மீனாட்சி மட்டும் அம்மா இல்ல... தமிழ் நாட்ட்டுகே அம்மா தான்... ஒரு இரும்பு பெண்மணியை அசிங்க படுத்தாதீங்க ஜென்மங்கலா.😡😡😡😡😡😡😡
இப்போதான் வெயில் ஆரம்பம் ஆவுது அதுகுள்ள வேலைய காட்ட ஆரம்பிக்குது?🤣🤣🤣👍
😁😁
Super
😄😄😄😄😄
😂
😀
நியூஸ் பாக்கலாம்னு வந்தா நல்ல நல்ல காமெடியா எடுத்து வச்சிருக்கீங்க சிரிப்பு சிரிப்பா வருது 😂😂😂😂
🤣🤣🤣🤣🤣
ஜெயலலிதா மகள் என்று இந்த மதுரை மீனாட்சியை யாரோ நம்ப வைத்துள்ளார்கள்😛😛🤓
I was on stress,,but after seeing this comedy video I became ok🤪🤪🤣🤣🤣
😁😁😁😁👍
😂😂😂😂😂
உங்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருது எனக்கு😃😃😃😃😄
1:38
தலைப்புசூப்பர் 🙅
கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா😂😂😂
😆😆😆
😂😂😂😂😂😂
இது புதுசா இருக்குய்யா, இது புதுசா இருக்கு.
வாம்மா வா அந்த நாலு வருச தண்டனைய வாங்கிக்க முதல்ல.....
Ha 😀😀😀
😄😄😄😄😄🤣🤣🤣🤣🤣👌
😁😁😁😁🤭🤭🤭🤣🤣🤣
😂😂
❤❤❤
அந்தம்மா உயிரோட இருக்குபோதெல்லாம் இந்தம்மா எங்க இருந்துச்சி🤣🤣🤣🤣🤣
மனநிலை பாதிக்க பட்டவர் போல 😭
The former chief minister passed away nearly six years ago and now this woman is claiming Jayalalitha as her mother. Is she in Coma in between the above said period?😁😁😁😁😁😁
போ அன்னபூரணி அம்மாட்ட கோரிக்கை வை 700 ரூபாய் டிக்கெட் வாங்கு நீதி கிடைச்சிடும்
🤣😂ஓ அந்த கோஷ்டி பெண்ணா🤣😂
🤣🤣🤣🤣😜😜😜😜
😂
Thank u for the video
இத்தனை வருடம் கழித்து இப்பதா தெளுஞ்சுதா.......பாவம் அவரின் இழப்பை இவரால் தாங்க முடியாமல் இப்படி ஆகிவிட்டார்
idea சூப்பரா இருக்கே 🤔🤔 நான் கூட இந்த மாதிரி ஏதாவது செஞ்சு News channel la வந்து சீக்கிரம் famous ஆகனும்
எனக்கு இது குமரிமுத்து மகள் மாதிரி தெரியுது
ஜெயலலிதா dialogue..... . மக்களால் நான் மக்களுக்காகவே நான்😂😂😂😂...
Mind voice .....chumma oru பேச்சுக்கு சொன்ன
அதுக்கு இப்டியவ பண்ணுவீங்க 😂😂😂😂😂
தமிழகத்து அனைவருக்கும் அம்மான, நாம் அனைவரும் வாரிசு தானப்பா , அம்மாவின் சொத்த எப்ப பிரிப்பிங்க.
வித்தியாசமான யோசனை தாங்கள் சொல்வதே சரி ..
மீதம் உள்ள சிறை தண்டனை அது பிறித்து கொடுக்க வேண்டும் எனக் கொடுங்க நானும் அம்மாவுடைய மக்ள்
பிறப்பு சான்றிதழ் வேண்டும்.
நீங்க சொல்வதை பார்த்தால் எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அதிர்ச்சி தகவல் அதிகமாக இருக்கிறது
Appo appa yaru
அம்மா மறைவிற்கு அப்புறம் காலில் விழுந்து ஆசீ வாங்க முடியாம EPS, OPS மற்றும் அதிமுக அடிமைகள் ரொம்ப கவலையா இருந்தாங்க, அந்த கவலையை போக்க நீ வந்துட்ட தாயி, அம்மாவின் தவ புதல்வி வாழ்க வாழ்க.. 🙏🙏🙏
தயவு செய்து ஜெயலலிதா அம்மையாரின் பெயரை களங்க படுத்தாதிர்கள்
Yes
ஏம்பா, அந்த கிழவி திருடீன்னு உலகத்துக்கே தெரியும், இதுல நாம எப்படி பெயரை கெடுக்கிறதா?
தயவு செய்து ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை ஒன்று செய்யாதீர்கள் ஜெயலலிதா ஆவி உண்மை சொல்லும்
B
@@kingcholan754 கலைஞர் கூடா அப்படி தான்
இந்த செய்தியை நாங்கள் பார்க்கும்போது எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது ???
இன்னும் எங்கள எல்லாம் பைத்தியமா நினைக்கிறிங்க 😲😷என்னம்மா இப்படி பன்றிங்களேமா 😃😃😃😀
இப்போ வர வர செய்தி எல்லாம் கேட்ட நெஞ்சு வெடிச்சுரும் போல இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔🥺🥺🥺🥺
இந்த மாதிரி நமக்கு எந்த பிரச்னை யும் வந்தரகூடாது சீக்கிரம் கல்யாணம் பண்ணிரனும் 90s கிட்ஸ் 😁😁😁
😂
என்ன மனித வாழ்க்கை கடவுளே
என் ஓட்டு உணக்குதான் சின்ன அம்மா வாழ்க வாழ்க 😂
செத்தவர்கள் திரும்ப வர மாட்டார்கள் என தைரியம் தான்...
ஏன்மா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா
இவனுங்க இப்படி தான். எதையும் நம்ப மாட்டானுங்க.. சொந்த தம்பி நான் இருக்கேன்... வாக்கா......😁
😂😂😂😂😂😂
Gooditu pongha thampi
ஜெயலலிதா அம்மா உயிரோடு இருக்கும் போது வாரிசு சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டியது தானே..இந்த கருப்பு குழந்தையை ஏத்துக்கங்கன்னு கதறி கால்ல விழுந்தருக்கனுமா இல்லையா...யுவர் ஆனர்... 😂😂😂😂
Ha 😀😀😀😀
Irantha thaana vaarisu vaanga mudium theriuma ungalukku padikalayaaaa
மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற விளம்பரங்களால் வந்த வில்லங்கம் வேத வள்ளி😂😂😂😃😃😃
Adi thuul
Not vedavalli komala valli
@@sharmila7689 🙊🙊🙊🙊
கோமளவள்ளி
வேதவள்ளி இல்லை கோமளவல்லி
புரட்சி தலைவி அம்மா இல்லாமல் போய்விட்டார் என்பதால் இப்படி எல்லாம் அநியாயம் செய்யக்கூடாது
இந்த அம்மா கொடுக்கிற இண்டெர்வியூ பார்த்தா வடிவேல் பாணியில் ஐயா என்னோட கிணத்தை காணும் என்றகிற காமெடி தான் ஞாபகத்தில் வருது
நெஞ்சம் பதைபதைக்கும் காட்சி இது.... 😂😂
அவர்உங்களுக்கு மட்டும் இல்லை தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் அம்மா
இது போன்ற மோசடி நபர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்
Jayalalitha ku kudutha jail thandanai ivingalukku kudukanum
அப்ப இந்தியாவில் 80%
அபராதம் விதிக்கப்படும்
😭முடியல😭😭😭😭
புதுசா நடராஜன் மாமா கேரக்டர் மத்த மகள்கள் யாரும் சொல்லல சூப்பர்
ஏம்பா இன்னொன்னு கவனிச்சியா? அப்பா சோபன் பாபுவாம்.
இன்னும் நிறைய பேர் வருவார்கள்.
😳😳இது என்ன டா புது புரலியா இருக்கு..... 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
இவருக்கு வாரிசு சான்று மட்டுமல்ல...அம்மாவோடு சேர்த்து வைக்க அதிகாரிகள் முயற்சியுங்கள்...
உயிரோட இருந்தப்ப சேர்ந்து வாழலெ இப்பவாவது இருவரும் சேர்ந்து இருக்கணும்னு தினைக்கிறீங்க அப்படித்தானே ப்ரோ ?😁😂🤣
படித்ததில் பிடித்தது ! ஒரு கோடீ ஸ்வரர். இறந்து போனார்! சொந்த பந்தங்கள்எல்லாம்.அழுதுகொண்டி ருந்தனர் ! எந்த சம்பந்தமும் இல் லாத ஒருவன் அங்கு அழுது கொ ண்டிருந்தான்! எல்லோரும் அவனை.கேட்டனர்
நாங்கள் அவருக்கு.உறவு அழுகிரோம் ! நீ ஏன் அழுகிறாய் ,?
அவன் சொன்னான் அவர் எனக்கு
உறவு இல்லாமல். போய் விட்டாரே என்று அழுகிறேன் என்றான்,,! அந் த கதை தான்.இது ,!
Very nice story
எல்ல்லோரும் உயிரோட இருக்கும் போது தான் குழந்தை பிறக்கும் ஆனால் ஜெயலலிதா க்கு மட்டும் தான் இறந்த பிறகு இத்தனை குழந்தை பெத்து எடுத்து இருக்காங்க
அதுவும் எல்லாம் பொம்பள பிள்ளைங்க
அவங்கள நல்ல பாருங்க டா பைத்தியமா இருக்க போறாங்க😆
ஜெயலலிதா அம்மா ரசிகர இருந்து பைத்தியம் புடிச்சுருக்கும்🤓
நானும் ஜெயலலிதா அம்மாக்கு சொந்தகாரன் தான் அவங்க எங்க அத்தை 😁
அப்ப நாங்க யாரு?
@@saikeshavan6595 யோவ் உனக்கு என்ன சொந்தம் யா 😆😆😆
Appo enakku patti
அட இது Listயே இல்லையேடா!
Wanted வருது .. . . . , சரி சேத்துக்கிடுவோம்
எப்பா சாமி இதுக்கு கொரனவே பரவாயில்லை
2022 ஆம் மிக பெரிய காமடி
😄😄😄
கீழ்ப்பாக்கம் ல சேர்க்க வேண்டும்
அவரின் கடன் அனைத்தும் எற்று கொள்ளுங்கள் வாரிசு என நம்புகிறேன்
Title Super😂😂
உண்மையான மகள் " எனக்கு தெரியும் ... 😔
இறந்தும் பாவம் ஜெயலலிதாவுக்கு இவ்வளவு பெரிய சோதனை
அம்ருதா தான் உண்மையான மகள்.இவர் மட்டும் தான் ஜெயலலிதா அம்மா போலவே அப்படியே அச்சு வார்த்தாற்போல் இருக்கிறார்.
தீபா
நீ தான் பொண்ணுன்னு எங்களுக்கு கூட தெரியுது ஆனால் யாரோட பொண்ணுன்னுதான் தெரியல🤣🤣🤣
சூப்பர் காமெடி
😂😁😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😢
😀😀😀😀 என்னங்க சொல்றீங்க.. காமெடி டைம் ரொம்ப நாளைக்கு அப்புரம் பாக்குறேன்... 😂😂😂😂😂😂 நல்ல பதிவு வணக்கம்
என்னடா இது புது கதையா இருக்கு.. எல்லாம் பணம் செய்யும்.. பாடு 😂😂😂😂😂
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது , அது தான் இப்படி 😂😂😂😂
யார் ? இவர் ? அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தங்கையா ... ? அப்படி தான் இருக்கு ... 😂😂😂
😀😀😃😀👍👌
❤
Best of luck
செல்வி. ஜெயலலிதாவிற்கு இத்தனை வாரிசுகளா .....!!!!ஒருவேளை இவள் 'தொட்டில் குழந்தையாக' இருக்குமோ ????
Exactly
Tq
நானும் ஜெயலலிதா அம்மாவின் வாரிசு தான் எனக்கும் வாரிசு சான்றிதழ் வேண்டும்
"அம்மா" தமிழ்நாட்டுக்கே ஒரே அம்மா. அதான் ஜெயா அம்மா -நடிகர் விவேக் சொன்னபடி சரி 🤣
💯👌👌👌😲😲😲😲😲
பாவம் டா அந்த அம்மா இறந்த பிறகும் நிம்மதியா இருக்க விட மாட்டானுக போல....
அடப்பாவிகளே ஜெயலலிதா அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் சர்வதேச விசாரணை தேவை
பங்குனி பிறந்திருச்சு. வெயில் ஏற ஏற இதுமாதிரி நிறைய பேர் வருவாங்க.
ஒரு இறந்த CM பற்றி இப்படி அசிங்கமா பேச விடலாமா. என்ன பண்றாங்க higher officials.this is not joke.give one time' punishment for the people those who are coming this.then nobody will come like this.
Tamil news channel ku ethuku English la comments podura uonaku ariuo Ella .....
ஒரு பிரச்சனையை மறைக்க இன்னொறு புழுதியை கிளப்புவாங்க. 😏😏
ரத்தத்தின் ரத்தங்கள்
வாரிசு என்று வருபவர்களை கடன் பாக்கியை செலுத்த சொல்லுங்கள்
😀😀
மீதம் உள்ள தண்டனை வழங்க வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்
திருநெல்வேலிக்கே அல்வா இது தான் போல
பைதீயமா ஈவா ரொம்ப நேரமா நல்லதன பேசிக்கிட்டு இருந்த🙄🙄🙄🙏
எப்பா அம்மா Ok...இவங்களுக்கு எல்லாம் அப்பானு ஒருத்தர் இருப்பாரே அவர யாருனு கேளுக்கப்பா....இல்ல அப்பா இல்லாம பொறந்தாங்களா?
இந்த அம்மா மீனாட்சி ஆறு வருஷம் கோமாவுல இருந்துருப்பாங்களோ 🤔🤣😂😂🤔🤔
இந்த நாடகத்தின் பெயர் 😎😎இது தானே 🥰🥰🥰