coimbatore food festival fight | கொங்கு உணவு திருவிழா... வசமாக சிக்கிய கோவையன்ஸ்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 212

  • @ramani.g390
    @ramani.g390 Місяць тому +32

    இந்த வீடியோவை பார்த்தால்அதிகமான கூட்டம் வரும் பட்சத்தில் இப்படி எல்லாம் நடந்து தான் தீரும் என நியாயப்படுத்துவது போல் உள்ளது. மோசமான பதிவு

    • @ramachandran453
      @ramachandran453 Місяць тому

      Yes... Bro... ஏதோ அறிவாளி கூதிங்கனு நினைச்சுகிட்டு மக்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிடுவானுங்க... ஏமாற்றுபவனை விட்டுவிட்டு....

  • @muruganandamp1331
    @muruganandamp1331 Місяць тому +5

    1. முதலில் விழா நடத்தியவர்கள் மன்னிப்பு கேட்டார்களே தவிர பகுதி தொகையாவது திருப்பி வழங்கிட முன்வரவில்லை.
    2. விழா நடத்துவதற்கு கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஆளுக்கு இவ்வளவு தொகையினை சொன்னவர்கள், கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கவில்லை.
    3. எதிர்பாராமல் வராத மழையையும் இவர்களுக்கு ஆதரவாக சேர்த்துக்கொண்டுவிட்டார்கள் 4. கட்சி மாநாட்டிற்கு இல்லாத நிபந்தனைகள் விதிக்கும் அரசு/காவல்துறை இதில் எதுவும் சொல்லாதது சந்தேகத்திற்குரியது.
    5. இந்த காணொளி வெளியிடுபவரே நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் பொட்டி வாங்கியது போல மிகுந்த ஆதரவாக பேசுகிறார்.
    6. கிழிந்த சட்டையை போட்டிருக்கிறாய் என்று சொன்னால் நான் மட்டுமா.. அவன், இவன் போட்டிருக்கிறானென சொல்வது சரியானதல்ல.
    7. இப்படியொரு காணொளி போடாமலே இருந்து இருக்கலாம். மகாகேவலம் !

  • @rangaraj8377
    @rangaraj8377 Місяць тому +76

    நீங்கள் சொல்லுவது எல்லாம் சரிதான் 25,000 பேர் 30,000 பேர் வரவேண்டிய இடத்தில் 1.5 இலட்சம் டிக்கெட்டை எதுக்கு விற்க வேண்டும் நான் பணத்தைப் போட்டு ஏமாந்தவன் மொத்தம் 22 பேர் போனோம் அதில் இரண்டு பேர் மட்டும் தான் சாப்பிட்டாங்க 20 பேர் சாப்பிடவும் கூட இல்லை அதுவும் ஃபுல்லா சாப்பிட்டாங்களா ஆனா அதுவும் கிடையாது இப்ப எங்களுடைய பணத்துக்கு யார் பொறுப்பு பணத்தை ஏமாந்த அவனுக்குத்தான் தெரியும் பணத்தின் வழி உன்னை யார்கிட்டயும் அது நியாயமா இது நியாயமா என்று மொட்டையா பேச மாட்டாங்க கூப்பிட்டு ஃப்ரீயா சோறு போட்டு இருப்பாங்க ஆனா நீ எல்லாம் நியாயம் என்று பேசுற எதுக்கு ஏன் 1.5 இலட்சம் டிக்கெட் விக்கணும் கார் பார்க்கிங் எத்தனை இருக்கான்னு பார்த்து இருக்காங்களா கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசி பழகுங்க தலைவா எதற்கு பதில் சொல்லும் விதமாக நல்ல ஒரு பதிவை பதிவிடுங்கள் 25000 25,000 பேர் 30,000 பேர் 40,000 பேர் இவ்வளவு கூட்டம் தான் அந்த இடத்தில் கூட்டி இருக்க வேண்டும் எதுக்கு 2 இலட்சம் டிக்கெட்டை வித்தார்கள் கதையைத் தட்டிக் கேளுங்கள், 🙆🙆🙆🙆🙆🙆🤦🤦🤦🤦🤦

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому

      ஒரு லட்சம் பேரா?! ஜாஸ்தியா சொல்றீங்களோ?!

    • @rajag9860
      @rajag9860 Місяць тому

      Bro unna maari muttalgala yamathunathu thappu illai....😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @saisaravanakumar2408
      @saisaravanakumar2408 Місяць тому +2

      Suit the case in Consumer court immediately

    • @palanisamykrishnamanaidu5061
      @palanisamykrishnamanaidu5061 Місяць тому +3

      Since they have not organized properly they should refund the amount.Else it is called scam.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Місяць тому

      Ticket evalavu vithanganu correcta evanukum theriyathu so don't believe kongu, kongu people going for caste so their is a scamming faruds😂 so that's caste proud is the main reason for this huge number of tickets​@@samwienska1703

  • @harinanthaghost4213
    @harinanthaghost4213 Місяць тому +19

    ஒருத்தன ஏம்மாற்ற அவன் ஆசையை தூண்டனும்😂😂😂

  • @thendralvp1701
    @thendralvp1701 Місяць тому +19

    ஸ்வீட் ஸ்டால் ஸ்வீட்டே இல்லை
    அங்கு நடந்த சண்டை தான் இது
    நான் அங்கு இருந்தேன்

  • @harinanthaghost4213
    @harinanthaghost4213 Місяць тому +23

    கொங்கு மங்கு புத்தி பயன்படுத்தி பலன் பெறுகிறார் கள்.. 😂😂😂😂😂

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 Місяць тому +3

    சமையல் கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து மக்கள் தலையில் மிளகு அரைத்து விட்டார்கள் என்பதற்கு இது மாபெரும் உதாரணம் இவர்கள் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டார்கள் பணம் எப்படி சம்பாதிப்பது என்கின்ற ஒரே குறிக்கோள் தான் இதற்கு காரணம்

    • @babuibraheemb3780
      @babuibraheemb3780 Місяць тому

      அரசுக்கு வரி மட்டும் கிடைத்தால் போதும் என்ற மோசமான மனநிலையில் அரசாங்கம் இயங்குவது வேதனைக்குரியது
      இதற்கு முழுமுதற் பொறுப்பாக அரசு பொறுப் ஏற்றுக் கொள்ள வேண்டும் காரணம் இதிலிருந்து GST போன்ற வரிகளை விதித்து உள்ளார்கள் முதலில் குற்றவாளிகள் பணத்தை திருப்பித் தருவதற்கு முன் அரசாங்கம் GST யாக வசூலித்து பணத்தை பாதிக்கப்பட்டவர் வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் இது போன்ற குற்றச் செயல்களுக்கு அரசு துணை போவதாகவே கருத வேண்டியிருக்கிறது வேதனைக்குரியது

  • @manoharankaliappan4312
    @manoharankaliappan4312 Місяць тому +36

    கோவை மக்கள் எல்லா மனிதர்களை நல்லவர்கள் என நம்பி விடுவது தான், எங்களுக்கு வேறு பொழுது போக்கு இல்லை. ஓகே leave it 🙏

    • @rajag9860
      @rajag9860 Місяць тому +1

      Nallavana illa kettavan antha subject thevai illa 800 koduthu ethuku saapida ponannga.....130 biriyani 100 biriyani nalla saapidalam...

    • @karunaammaan807
      @karunaammaan807 Місяць тому +2

      😂😂😂 KOVIANS JAATHII verriyans 😅😅

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Місяць тому

      @@manoharankaliappan4312 எப்படி எடுபிடி எட்டப்பன் எடப்பாடி போல ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் 😁😁😁

    • @muruganandamp1331
      @muruganandamp1331 Місяць тому

      தம்பி ​@@Ramaram-nw5mcஅலிபாபா மற்றும் முப்பத்திரண்டு திருடர்களை மறந்திட்டீங்க...

  • @kukkootamil
    @kukkootamil Місяць тому +1

    தங்கள் பேச்சு சிறப்பு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குறித்து சோஷியல் மீடியாவில் யாருமே கேள்வி கேட்கவே இல்லை.
    உணவு திருவிழாவை யார் நடத்தினார்கள் என்றே சொல்லவில்லை. தாங்கள் தான் தெரிவித்தீர்கள். ❤

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 Місяць тому +2

    நம்மாளுக்கு இருக்கிற அறிவுக்கு 2000 நாளும் சாப்பிட போவான் நல்லவேளை 800 ஓட விட்டாங்க

  • @arama16
    @arama16 Місяць тому +7

    வாங்கன காசுக்கு மேலே கூவுறான்

  • @manianiabhi3243
    @manianiabhi3243 Місяць тому

    நான் ஞாயிற்றுக்கிழமை சென்றேன் எல்லா உணவும் இருந்தது.சனி கிழமை இருந்த மாதிரி இல்லை. எனக்கு பிடித்து இருந்தது

  • @dinesh6489
    @dinesh6489 Місяць тому +22

    Dai Coimbatore la ithu first time illa. Eppavuma nadakuthu 😂😂 Emu kozhi la aarambichu 😂😂

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Місяць тому +2

      @@dinesh6489 கள்ள நோட் தொடங்கி எடுபிடி எட்டப்பன் எடப்பாடி வரை😁😁😁

    • @karunaammaan807
      @karunaammaan807 Місяць тому +3

      KOVIANS JAATHII verriyans 😂😂😂😂😅😅😅

    • @RahulRahul-kr2yl
      @RahulRahul-kr2yl Місяць тому

      Ennonu sona thapa ayidum anga bjp win panapave theriya venama makkal evalu usaranavanganu😂😂😂😂😂

  • @raviindran9366
    @raviindran9366 Місяць тому +21

    காசு வாங்கி விலை போய்டியா.

  • @tonytony3337
    @tonytony3337 Місяць тому +26

    Ennappa payment vanduruccha 😂😂😂

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Місяць тому +3

      கவுண்ட முட்டு😁😁😁

    • @karunaammaan807
      @karunaammaan807 Місяць тому +4

      கவுண்டன்ஸ்,😂😂 மாதாப்பட்டியன்ன்ஸ்😂😂

    • @muruganandamp1331
      @muruganandamp1331 Місяць тому

      இது ரொம்ப நல்ல கேள்வி !

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 Місяць тому +9

    தவறு இல்லை ₹1000 வாங்கிட்டு 400 வகையான உணவு தவறில்லை அடுத்து 100001 வாங்கிட்டு 4000 உணவு வகை உணவு கொடுத்தாலும் தவறில்லை .

    • @muruganandamp1331
      @muruganandamp1331 Місяць тому

      கூரை ஏறி கோழி பிடிக்கவே முடியல... இதுல வானம் ஏறி வைகுண்டம் போலாம்னா கதையா இருக்கு.. 1000த்துக்கே வழியில்லை.. 100000ம்மாமே ! மகா தாராள பிரபு சார் நீங்க !!!

  • @thiyagupaari791
    @thiyagupaari791 Місяць тому +4

    அண்ணா நாங்க போயிருந்தோம் உருட்டுங்கள்

  • @SaiSiva-d1k
    @SaiSiva-d1k Місяць тому +5

    நீ எல்லாம் பணம் வாங்கிகொண்டு ஆதரவாக அல்லது எதிராக விமர்சனம் செய்ற ஆளு தானே..!! எப்படிடா இப்படி அழகா நியாயபடுத்தற..! எல்லா யுட்யூப் காரங்களுக்கும் இப்படிதான் பிழைப்பு ஓடுது..!!

  • @elangosami
    @elangosami Місяць тому +3

    எவ்வளவு டிக்கெட் வித்தாங்கான்னு தெரியாமலா? உணவு தயாரிக்கப் பட்டது
    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்பது தண்ணீரை விற்றதிலேயே தெரிகிறது.

  • @Muhammad.Salman
    @Muhammad.Salman Місяць тому +14

    Seri Seri Romba Alugadhe😂😂😂

  • @aanadhan5137
    @aanadhan5137 Місяць тому +18

    மாதாம்பட்டி பொல்லி.....

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 Місяць тому +4

    ""கவலை வேண்டாம் மக்களே,. அடுத்த ஆண்டு உணவுத் திருவிழாவை ரூ.1199/-,.. 500 வகையான உணவுகள் அன்லிமிடெட் செய்ய திட்டமிட்டுள்ளோம்.. தயவுசெய்து இப்போதே முன்பதிவு செய்யவும்"... 🙏 ❤ உங்கள் ஆதரவிற்கு நன்றி 😂

  • @rameshrockky8081
    @rameshrockky8081 Місяць тому

    இல்லைங்க நாங்க போயிருந்தோம் எங்களுக்கு சரியா இருந்தது திருப்தியா அனைவரும் சாப்பிட்டோம் ஒரே ஒரு குறை அமர்ந்து சாப்பிட நாற்காலி இல்லை குழந்தைகள் பெரியவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

  • @krishfunrider7511
    @krishfunrider7511 Місяць тому +11

    Coimbatore best area

  • @edwinsonwatson9015
    @edwinsonwatson9015 Місяць тому +11

    I think don't compare with AR concert, he returned money who faced the issue but here what is the outcome? And if you have the stuff directly tell who is wrong, ur speech is like vadivel joke inkitu oru kuthu and angitu oru kuthu,

  • @justrelax8272
    @justrelax8272 Місяць тому +2

    கோவையில் பொழுது போக்கு அம்சங்கள் மற்ற ஊர்களை விட மிக குறைவு அதனாலதான் மக்கள் இந்த மாதிரி ஏதாவது ஒரு நிகழ்வுக்கு பெருமளவா வந்துருவாங்க...

    • @sathish2901
      @sathish2901 Місяць тому

      Picha edukka vandukanga.... Kaasu kammiya soru podranga nu sonna podhum kilamvira vendiyadhu

  • @elangoram9404
    @elangoram9404 Місяць тому +8

    sappadu visayathula ipdi emandhathu illa bro... summa AR rahman concert ah ithula merge panathinga.....

  • @balajisrinivasan1892
    @balajisrinivasan1892 Місяць тому +7

    No bro you are wrong

  • @mahimahendren
    @mahimahendren Місяць тому

    I am from Coimbatore. Function sponsors is the problem.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Місяць тому +6

    எஆர்ஆர் நிகழ்ச்சி க்கு அதிகம் வந்தது கோவை காரரகள் தான்

  • @BalakrishnanJ-d3v
    @BalakrishnanJ-d3v Місяць тому +1

    Yes dont blame Coimbatore people. Blame the food festival organisers

  • @seshoo76
    @seshoo76 Місяць тому

    WHY UNTIL NOW THE RELATED ORGANISERS VERSION NOT COMING.ALL RAN AWAY ?

  • @sheikbarith-t5e
    @sheikbarith-t5e Місяць тому +8

    Bro 25000* 830 = 20000000 water bottle free illa pay rs.20 bro

    • @VijayRajagopal06
      @VijayRajagopal06 Місяць тому

      Bro with GST 865...

    • @sathish2901
      @sathish2901 Місяць тому

      Ama free ya water bottle nottanum... Ellathukum free free nu alaiyadhinga da

    • @sheikbarith-t5e
      @sheikbarith-t5e Місяць тому

      @@sathish2901 bro next Tiruppur ready irungka polam bro.😅😅😅

  • @dineshdurai1994
    @dineshdurai1994 Місяць тому

    Super ah iruthuchu food elam i satisfied worth

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 Місяць тому +1

    இனியும் எமாறமல் இருக்கவும்.(சமுகஊடங்கள் சொன்ன முட்டுக்கருத்துகள் நகைக்குமாபடி இருந்ததோ😳)😂

  • @Manimaran-gt1fx
    @Manimaran-gt1fx Місяць тому

    தண்ணீருக்கு பணம்
    எங்கே போகிறது.......

  • @easyrecipeschannel7776
    @easyrecipeschannel7776 Місяць тому +3

    Ticket limit paniirukalam la

  • @balasubramanianr2238
    @balasubramanianr2238 Місяць тому +2

    DMK government waste. How police approve this

  • @sasirekhajayaraj2785
    @sasirekhajayaraj2785 Місяць тому +1

    சனிக்கிழமை கூட்டத்தை பார்த்து விட்டு நாங்கள் போகவே இல்லை பணம் 4 tickets waste ஆகிவிட்டது

  • @SenthilNathanMaikandanathan
    @SenthilNathanMaikandanathan Місяць тому +1

    Times of Indiaவின் பார்வை வேறுமாதிரி இருக்கு. இனிமேல் இதுபோன்ற விழாக்களில் கவனமாக இருக்கவேண்டும் என்ற பொருளில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக தோன்றுகிறது.

  • @sornammapaa1133
    @sornammapaa1133 Місяць тому

    இதில் ஏதோ மத வேறுபாடு இருக்கிற மாதிரி தெரியுது

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому

    பொது அறிவு நிச்சயம் இந்த விஷயத்தில் இருக்க வேண்டும் இல்லை என்றால் மானம் போய் மரியாதை போய். இந்த பணத்திற்கு வீட்டிலேயே செய்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக போய் இருக்கலாம் அல்லது கைபேசி வழியாக உணவகங்களை வாங்கி இருக்கலாம் நமக்கு சிந்திக்கும் திறன் மிகவும் குறைவாக உள்ளது

  • @beubeunique6800
    @beubeunique6800 Місяць тому

    Nalla muttu kodukuringa bro

  • @VijayRajagopal06
    @VijayRajagopal06 Місяць тому +3

    Sunday prblm illaa food unlimitedthaa, but crwds maitumthaa,

  • @CLOTHERMARKETING
    @CLOTHERMARKETING Місяць тому +1

    25000 people they provide only six toilets
    Soo bad
    Only one hand wash area for 3000 person

  • @ssrk369
    @ssrk369 Місяць тому +5

    Scam 2024

  • @selvacnt
    @selvacnt Місяць тому +3

    Nalla velai edhukum Stalin daan kaaranamunu sollama erukaanga

    • @muruganandamp1331
      @muruganandamp1331 Місяць тому

      Mமனசாட்சியே குத்திக்காட்டி நீங்க சொல்லிட்டீங்க... சபாஷ் ப்ரோ...

  • @kalidass1460
    @kalidass1460 Місяць тому +4

    mutta kumutta myv3 kunjans 😂😂😂😂 assemble

  • @balakrishnangovindanbalakr5562
    @balakrishnangovindanbalakr5562 Місяць тому

    இது ஒரு நூதனமான மோசடி!

  • @renugavaratharaj4064
    @renugavaratharaj4064 Місяць тому +7

    Over crowd... worst organisation..

    • @sathish2901
      @sathish2901 Місяць тому

      Oru concert na crowd vara than seiyum

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Місяць тому +1

    😂😂😂ஆமாடா தம்பி கோவை மற்றும் கொங்கு

  • @mohang5816
    @mohang5816 Місяць тому

    What ever somrdays for rain many people no food ,no house,no water.

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ Місяць тому

    Bourgeoisie region where there is No value for hard earned money 😢

  • @venketbala2368
    @venketbala2368 Місяць тому

    Tirunelveli Madurai people are very intelligent. They are doing good business in Chennai. Covai people should live in Chennai and learn the tricks

  • @sriramcatering6195
    @sriramcatering6195 Місяць тому

    தமிழ்நாடு அஸோஸியேஷன் இத நடத்தல.... நண்பா

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 Місяць тому

    Correct va

  • @ashoka5541
    @ashoka5541 Місяць тому +1

    Ethuku ticket vikregae .....evolo quantity o. Avolo podalam

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Місяць тому +2

    அது உண்மைதானே....?

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Місяць тому

    Unlimited ice cream, unlimited தால்சா ரைத்தா

  • @nammavideos123
    @nammavideos123 Місяць тому +17

    சோத்துக்கு வழியில்லாத கோவை மக்கள்

    • @rajinamohammedali6546
      @rajinamohammedali6546 Місяць тому +6

      அப்படி சொல்லாதீங்க நாங்க எல்லாம் ரொம்ப கண்ணியமா ஆனவங்க ஏன்னா நாங்க எல்லாம் போகவே இல்லை

    • @muruganandamp1331
      @muruganandamp1331 Місяць тому

      ​@@rajinamohammedali6546ஏப்பா உங்க வீட்டு விருந்துக்கு நீங்க கூப்பிட்டு, வந்தவங்க எல்லாம் சொத்துக்கு இல்லாதவங்கன்னா.. அப்ப சோறு போடாத நீங்க பிச்சை பரதேசியா !

  • @dhanabalr183
    @dhanabalr183 Місяць тому

    Food festival ku ponavanga police compliant kodukalamae indha scam patthi.

  • @hjmprakash5952
    @hjmprakash5952 Місяць тому +1

    You are not blaming organizer they know how many ticket sold 5 days before they closed ticket sales so they know much people will come they didn't arranged according to sold ticket.

  • @maripandian8477
    @maripandian8477 Місяць тому +6

    Ivan ethukku overaaa muttu kodukkaan?

  • @kalaiarasigiritharan9242
    @kalaiarasigiritharan9242 Місяць тому

    Saturday pathi paathutu bayinthuru Sunday poga vendanu paathom....apram Sunday we went okva tha pochu.....

  • @saranyaramachandransaranya9596
    @saranyaramachandransaranya9596 Місяць тому +1

    This is big scam.... you are partially speak about that scam

    • @sathish2901
      @sathish2901 Місяць тому

      Idhula scam ma enakku therilla

  • @tamilnila3508
    @tamilnila3508 Місяць тому

    please do not support even water for drink and for hand wash is not provided sufficiently , it is basic requirement

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Місяць тому

    Still they have been cheated .. we never go to any kind of crowd places even to tirupathi also .. mostly we won’t eat in any hotel .. sometimes we do Swiggy eat at home ..crowd itself allergy for us ..

  • @syedahamed8639
    @syedahamed8639 Місяць тому

    To hide the one scam you can not compare other scams for diversion. If people are not getting proper food just imagine if they are more hungry. Should properly organise or should have to sold the ticket as required

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk Місяць тому

    தமிழ் உணர்வு சுத்தம்..

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 Місяць тому

    Organizers are responsible.😢

  • @srinivasan7263
    @srinivasan7263 Місяць тому +2

    Food scam

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Місяць тому

    1000ரூ அல்ல. ரூ.799 மட்டுமே

  • @geethajay7847
    @geethajay7847 Місяць тому

    Ippadi oru table and food nanga parkkave illaye

  • @viswanathankannappan5112
    @viswanathankannappan5112 Місяць тому +1

    ஆசைக்குஅளவில்லை

  • @balajisrinivasan1892
    @balajisrinivasan1892 Місяць тому

    Why they should go go to good restaurant and have

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc Місяць тому +5

    இந்தியா முதலில் கள்ள நோட் தொடங்கி எடுபிடி எட்டப்பன் எடப்பாடி வரை கொங்கு புகழ 😁😁😁

  • @vimalvisualsCbe
    @vimalvisualsCbe Місяць тому +1

    என் மனதில் உள்ள பாரத்த கொரசுடிங்க நண்பரே ❤

  • @prashanthk8755
    @prashanthk8755 Місяць тому

    Ar rahman கான்செரட்ல ஏமாற்றதா

  • @venketbala2368
    @venketbala2368 Місяць тому

    I want to start new public business in Coimbatore. I will become rich. Covai will easily get cheated

  • @hoppes979
    @hoppes979 Місяць тому +3

    Government சரி இல்ல

  • @cbz5591
    @cbz5591 Місяць тому

    அண்ணா
    நுரை
    தெரியுது

  • @venkatrajsun3295
    @venkatrajsun3295 Місяць тому

    திங்க்கிரதுக்கே. இப்படியே

  • @Ludu692
    @Ludu692 Місяць тому +1

    Nice way to become rich 😂

  • @Ffoooxxxx
    @Ffoooxxxx Місяць тому

    Again and again you are blaming the people who paid 800 rupees from their pocket. You are not even one question to the organizers. Cheap fellow.

  • @venketbala2368
    @venketbala2368 Місяць тому

    Covai people are not having exposure to Metro city. So they are easily cheated

  • @ganeshr3747
    @ganeshr3747 Місяць тому

    Coimbatore karango yemali illai komali. Coimbatore welcome scams. Coimbatore loves different type of scams. We are waiting for mega scams like this every week. We have lot of money what to do with money. We are waiting

  • @imrankhanhussain3358
    @imrankhanhussain3358 Місяць тому

    Ithu unmai tha emu kozhi muthal irudiyam vere nama oorla tha athigam nadukuthu

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Місяць тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭

  • @Godblessyoualll
    @Godblessyoualll Місяць тому

    emu kozhi ,my v3 ads😂😂😂

  • @harishankarcb6319
    @harishankarcb6319 Місяць тому

    Emu kozhi erode da vennais

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Місяць тому

    😂😂😂😂😂😂😂😂🤭

  • @ARUN-n7y
    @ARUN-n7y Місяць тому +1

    Nee. Ean. Vakkaalathu. Vaaingu.....ra😂😂😂😂

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 Місяць тому

    சத்தியமா ஏமாளிங்க தான் 🤣

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 Місяць тому +1

    எங்க சோறு போட்டாலும் இருக்கிறன்னும் அடிச்சு பிடிச்சு ஓடுறான் இல்லாதவனும் போறான்😅

  • @ssrpsg3420
    @ssrpsg3420 Місяць тому

    Don't talk rubbish. We paid. We went. We did not eat. Organisers were only interested in removing the wrist bands. Worst behaviour.

  • @Godblessyoualll
    @Godblessyoualll Місяць тому

    very worst .emadhutom eni pechu thevaya😂😂😂

  • @ravichandranbabu9549
    @ravichandranbabu9549 Місяць тому

    என்ன சொல்ல வர?

  • @rameshj3955
    @rameshj3955 Місяць тому

    Bro you are not talking clearly what you need to say donot justify the wrong things have you went to event and seen what happen sitting somewhere and putting videos is like donkey work

  • @maheswarisanjeevan8063
    @maheswarisanjeevan8063 Місяць тому

    Emaligal irukaravanga varaikum ematru karargal irupanga.collector nadavadikai esukanum.

  • @billaprabhu6225
    @billaprabhu6225 Місяць тому

    நீங்க முட்டு கொடுக்குறீங்க