இந்த பேட்டி வழங்கும் நபர் கூறும் கருத்துக்கள் யாவும் மிகவும் முக்கியமான ஒன்று. இவர் கூறும் விஷயங்களை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பரந்தூர் கிராமத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பேட்டியில் கூறும் விஷயங்களை ஆராய வேண்டும் என்பது மக்கள் விருப்பம் ஆகும்.
It is really good to utilise the present airport wisely inorder to use friendly by the public. We have suffered a lot in city from 1980 upto now due to multiple development of infrastructure inside. We lost our calm life to sophistication to acquire so many unwanted things at home. These are all the unwanted plans for the future. All we need is peaceful atleast hereafter.
முழுக்க முழுக்க வியாபாரம் செய்யவே இந்த புதிய விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர் நிறுவங்களின் சுய நலத்திற்க்காக மக்களை, நீர் நிலைகளை அழித்து தொழில் துறையை வளர்க்க அரசின் மட்டமான செயல்
It’s a good idea. Instead of forming a new airport at Parandur, the existing airport can be developed by acquiring surrounding the available land surrounding , including defence land.
Dr. Anbumani Ramadoss M.P told that about 5000 acres of government land is available in Thiruporur. If thats correct and suitable, that would be quite close to Chennai and a suitable alternative. The fields in parandur yield 3 crops a year, so sad if thats finalized
நகரம் வெர்ட்டிக்களாக வளர்ச்சி அடையும் போது , நகரத்தின் எக்ஸ்பேன்சன் என்னும் விரிவாக்கம் செய்வதை அரிஜாண்டல் என்னும் அகலமாக விரிவடைவடைய செய்வது என்பது தேவையற்றது வீணானது. நகர வளர்ச்சி என்பது இன்று அப்படி தான் அமைந்து இருக்கிறது. நகரின் ஒரு பகுதியில் பல அடுக்கு மாடிகள் கொண்ட பில்டிங்குகள் இருக்கும். அதற்கு அருகினில் வீடுகளாக அமைந்து இருக்கும் ஏரியாக்கள் இருக்கும். அதற்கு பிறகு பல காலி பிளாட்கள் இருக்கும். அதற்கும் பிறகு முழுவதுமாக காலி நிலப்பிரதேசங்களாக பரந்து விரிந்து போவதை நாம் சாதாரணமாக ஒரு கார் டிராவலிங்கிலேயே பார்க்க முடியும். இது போன்ற வளர்ச்சி பல குழப்பங்களை உண்டாக்கும். அரிஜாண்டல் க்ரோத்தினால் இது நிகழ்கிறது. அரசு சிந்திக்க வேண்டும். அரசு ரியல் எஸ்டேட் அபிவிருத்தி செயல்பாட்டை சற்று மாற்றி யோசிக்க வேண்டும். அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் வேறு பல நாடுகளில் தனது தொழிலை விரிவு படுத்துகிறது. அதற்கு நகரம் அகலக்கால் வைத்து வளர்வது சரியாக இருக்குமா
This thought of expansion many of us thought about, but this interview has brought to light with facts, also like he said if cargo is moved out, the present cargo complex will become available for passengers
சென்னையிலிருந்து பரந்தூருக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்.சாத்தியமா. கொஞ்சம் கூட சுய புத்தி இல்லாமல் மக்கள் கருத்தை கேட்காமல் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு அரசுக்கு முன்பு மக்கள் என்ன செய்ய முடியும். மக்களாட்சியில் மக்கள் அடிமைகளே. இது மக்கள் ஆட்சியின் அவலம்.
Ther is no road facility to travel in side city. Satellite city must be developed. International airport should be out side. Existing shall be only for domestic.
@@meenakshisundaramrm9170 Romba cliché va iruku. Ni telugan, ni kanada , ni vanthari solrathu. I don't agree with earlier comments without analysing deeply. But your comment is childish and uneducated. No one can change is one's parents identity or his mother tongue. Speak logically with facts without attacking the person's identity. When you attack the person's identity means that you don't have any real logic and facts to counter with. Grow up.
Soft spoken, intelligent, reasonable and a humble man's super interview. Our government must consider his views. But the sad fact is paey arasu seithal pinam thinnum sathirangal. Ivargal ellam Soora Samharam seiyyapaduvargal. Kooda kondu poga mudiyathatharku aasaipattu intha praviyilaeyae azhiyapogirargal. Dharmamae Vellum
புதிய விமான நிலையத்தை வட சென்னை துறைமுகம் அருகே செயற்கை தீவை உருவாக்கி அதிலிருந்து செயல்படுத்தலாம் அல்லவா. இது கடல் அரிப்பால் பாதிக்கப்படும் வடசென்னைக்கு உதவுவதோடு அண்டை மாநிலங்கள் பயண நேரமும் இருக்கலாம்
Sir Parandhur to chennai Metro podraku alrdy plan panitanga athu theriyathaa. Athulaium commission eruku. Thn parandhur fulla land alrdy vange potanga. Summa viduvangala.
We can request defence to get the lands and in turn the govt land in parandur can be given as compensation. This option is best as on date without further delay.
இராணுவ பயிற்சி பள்ளி இடத்தை மாற்றி இடம் விரிவாக்கத்திற்கு மாற்றலாம் நாட்டிலேயே சென்னை மாட்டு 15 கி லோ மீட்டரில் உள்ளது ஓசூரில் கிரீன் feald விமான நிலையம் அமைக்கலாம் ஓட்ட வாயன்னுங்க முன்கூட்டி சொண்ணதாள ஓசூர் எல்லையில் இன்னொரு விமான நிலையம் அமைக்க கர்நாடகா முடிவு செய்து விட்டது வாய்ல வடை சுடரானுங்க பறந்துர் விமான.நிலையம் வந்தால் பணம் விரயம் பயணிகள் போகமாட்டார்கள் இப்போதே போக்கு வரத்து நெரிசல் தாங்க முடியவில்லை
Good suggestions to expand existing Airport by proper planning and utilisation.I remember sometime back expansion proposal was objected by some sect of local people.This should be controlled by State government, proposal may be sent by State government
Its impossible to expand current airport in Chennai as its already going to reach its limit of passangers by 2030 . Its Mandatory to get additional airport . Political parties playing game in this matter. parandur is finalised three years before itself but government completely failed to fasten the construction even if its started at 2026 it will take another 5-7 years to complete.
Army and defence establishment had categorically declined land acquisition for Chennai airport. Several Institutions are involved in such decisions. Not all details are available in public domain 😢
Govt need good knowledgeable persons to ananyse future plan. Political parties never think about it & they're spending money for free gifts. No master minded or creative thinking about the future. Dummy TN & Central. Clay used to make pot the same way some one should polish the empty minded officials or leader's of State & centre.😢
Yes international has to be outside city. Moreover last 10 years growth ,you can’t consider to forecast future. Chennai flights are very expensive. You can goto Mumbai or delhi cheaper than goto Chennai that is why not many Poeple are using Chennai. That is the reason for low usage, actual population requirement is already more.I goto Bangalore to take flights because of cost difference.why Chennai cost is more because they have less flights option as they don’t have enough space for more flights.if more flights comes then price will reduce hence more people will come. More over defense is equally important so we can’t take their land. The new airport is not considered to solve today problems it is required for future population, especially our kids will use it. Without all these tamilnadu will day by day will lose all it business, all those and new business will move to near city like Bangalore Hyderabad etc. then this same fool will blame government saying their kids don’t get job etc
@selvakumar-wg5ny tidco suggested thodur , madurandagam, mappedu , valathur, cheyyar .tidco also told Tambaram airforce station already have runway , only terminal needed. Arrakonam airforce station already have runway only terminal needed that to lot of empty land available. Thiruporur already has 5000 acer government land . Dmk keep on wasting time and sticking to parathur only for g square.
Prandur airport not only for chennai...people from kanchipuram ranipettai &vellore also can use this airport...ranipettai industries can use it...it will create industrial ecosystem for tamilnadu...chennai to parandur 75km & vellore to parandur airport also 75km.....and its locate chennai banglore expressway..its a great move...
மதுரை மக்களுக்கு ஓர் நீதி, வட தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நீதியா? மதுரை,மேலூர் தொகுதி சட்டமன்ற -பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் இல்லாமல்,திருப்பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக நின்று எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல், வாயை மூடி மௌனியாக இருந்து, தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். மக்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர்களின் நம்பிக்கையை இழந்த, திருப்பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் k.செல்வப் பெருந்தகை, பாராளுமன்ற உறுப்பினர் TR பாலு and காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பாராளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம். முதலியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகுமமா? மதுரை மக்களுக்கு ஓர் நீதி, வட தமிழ்நாட்டின் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்குமா அல்லது எப்போதும்போல அநீதிதான? ஸ்டாலின் அவர்களே?
தற்போது கோவை, திருப்பூர் ,மதுரை ஆகிய நகரங்களில் இருந்து வெளிநாடு செல்வோர் சென்னைக்கு பதிலாக பெங்களூரு மற்றும் கொச்சி சர்வ தேச விமான நிலையங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளனர்
இந்த நண்பர் சொல்ற data எல்லாம் சரியாக இருப்பது போல் தான் இருக்கிறது. ஆனாலும்.....அதில் ஏதோ அரசியல் இருப்பது மாதிரி தோன்றுதே ஐயா. மீனம்பாக்கம் சுற்றி எத்தனை ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அதன் விலைக்கு இதே பரந்துர்ல 2 airport கட்டி விடலாமே !!! பரந்துர்ல ஏரியால விவசாயம் நடப்பது மாதிரியே தெறியலையே சார். அரசியல் செய்ற மாதிரிதான் தெறியுது. ஆலோசித்து தெளிவான நல்லது நட்க்கட்டும்.
உண்டிய அரசு உண்டிய அரசு என்று ஏன்யா உண்டுறீங்க??? ---Airport எங்களுக்கு தேவை இல்லை என்று மாநில அரசு சொல்லுங்க -- மாநில அரசு தானே இடங்களை தேர்வு செய்து கொடுக்குறாங்க!! --- பரந்தூர் வேண்டாம் என்றால் வேறு இடத்தை மாநில அரசு தேர்வு செய்து கொடுக்கட்டும். --- மீனம்பாக்கம் land acquisition பண்ண ஒரு சதுர அடி இடத்துக்கு 3 மடங்கு அல்லது 4 மடங்கு என்றால் ஒரு சதுரஅடிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியது இருக்கும்? -- என்றைக்கு மைய்ய அரசு, மத்திய அரசு என்று பேசியதை உண்டிய அரசு உண்டிய அரசு என்று அரசியல் வியாதிகள் பேசினார்களோ அப்பவே தமிழகத்துக்கு ஜென்ம சனி ஆரம்பித்து விட்டது!! இனி சனிப் பெயர்ச்சி வரட்டும்!! நல்லது நடக்கட்டும்!!
The youtuber should read the Pre- feasibility report of Parandur airport, which contains the detailed study about why we choose Parandur airport instead of other three sites-Thiruporur, Mamndoor and Pannur and talk. I am of the opinion he has not read the report and talking. wrong info is spread to the public. Unfortunate.
He may not have read the report but clearly you have not understood what he says in the video. He says 1200 acre land is available in Meenambakkam. Secondly, Mumbai is handling 1100+ flights with the same area as present airport i.e. 3 times. Moreover, having a domestic airport so far away in Parandur increases the cost of overall travel because taxi fare could be as much as domestic air ticket cost. If such a detailed report is available and you have read it why don't you counter the points i have highlighted above, Stupid post!!!
MADAVARAM MMBT TERMINUS., LA., IRUNDU., ALL TN KUM., CITIES., BUS SERVICE KUDUKA SOLUNGA., THEN KCBT KU., TOO MUCH BURDEN WILL REDUCE. CURRRENTLY MMBT LA., FEW BUSES ARE STARTED., VERY MUCH., APPRECIATED., BY NORTH CENTRAL., CHENNAI. PEOPLE IF ALL 10 PERCENT BUSES ARE STARTED , THEN PEOPLE WILL GOTO ANY BUS STAND
Bullent train will be failure project now, per capita income is not that much people to afford it, domestic air travel is less bcz of affordability, if that air travel become cheaper or per capita increase people will to domestic more then trians, also last year data is not accurate, current demand may be high, cost of putting bullet train is more then airport, apart from all farming is important , goverment must to convert normal land to farm land for some all projects
Already chennai full capacity is not utilised if they acquire mernampakkam lands next twenty years we don't need parandur but for commission and corruption owners of the land shark will not agree
Day by day Gst Road getting heavy traffic ...biggest issue for cargo handling ..current airport cargo handling facing biggest issue...thats why goods also moving into banglore....
Bangalore is also India.Lets stop development in Vellore and surrounding areas.In Car if you travel we can have bad smell near Ranipettai even in full AC.Lets stop development.
He thinks hyperloop will be available in 10 years?? They cannot even buid busstand in ten years.. There should be some limit in imagination.. Theoretically he can say so many things. But practically new airport is the only way
மாற்று இடம் குறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருப்போரூர் ஒட்டி 1500 ஏக்கர் நிலம் தரிசு நிலம் அரசின் கையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும் மீனம்பாக்கம் மற்றும் திருப்போரூர் இணைப்பது எளிது என்றும் சொல்லி இருக்கிறார்.ஏற்கனவே பரந்தூர் பகுதியில் ஏராளமான நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆட்கள் வளைத்து போட்டு உள்ளது முக்கிய காரணம் மற்றும் அனைத்தும் ஆளும் கட்சி ஆட்களின் கையில் இருப்பதால் அவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக உறுதி ஆக நிற்பது உண்மை.
அதாவது சென்னை விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி பிக்கப் பாய்ண்ட் போக தூரமா இருக்கிறதால பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு டாக்ஸியில் வராங்களாம் 😂😂😂😂
இந்த பேட்டி வழங்கும் நபர் கூறும் கருத்துக்கள் யாவும் மிகவும் முக்கியமான ஒன்று. இவர் கூறும் விஷயங்களை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பரந்தூர் கிராமத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பேட்டியில் கூறும் விஷயங்களை ஆராய வேண்டும் என்பது மக்கள் விருப்பம் ஆகும்.
Good suggestion. Central and State Government should think it.
It is really good to utilise the present airport wisely inorder to use friendly by the public. We have suffered a lot in city from 1980 upto now due to multiple development of infrastructure inside. We lost our calm life to sophistication to acquire so many unwanted things at home. These are all the unwanted plans for the future. All we need is peaceful atleast hereafter.
ஆமாம் இவர் சொல்வது உண்மைதான் மீணம்பாக்கம் விமானநிலையத்தையே வரிவாக்கம் செய்யலாம். விவசாயநிலங்கள் காப்பாற்றப்படும்
Thanks for this interview. got better clarity.
முழுக்க முழுக்க வியாபாரம் செய்யவே இந்த புதிய விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர் நிறுவங்களின் சுய நலத்திற்க்காக மக்களை, நீர் நிலைகளை அழித்து தொழில் துறையை வளர்க்க அரசின் மட்டமான செயல்
He is wrong, already lot of international agency study told not possible for expansion in existing Airport, from 2006 it's studied and de notified.
Paranthur is the best Place for new airport
It’s a good idea. Instead of forming a new airport at Parandur, the existing airport can be developed by acquiring surrounding the available land surrounding , including defence land.
Actually current airport expansion will be a best option.
There is always resistance to new development n changes. We need to develop chennai to great international standards to match future requirements.
Dr. Anbumani Ramadoss M.P told that about 5000 acres of government land is available in Thiruporur. If thats correct and suitable, that would be quite close to Chennai and a suitable alternative. The fields in parandur yield 3 crops a year, so sad if thats finalized
நகரம் வெர்ட்டிக்களாக வளர்ச்சி அடையும் போது , நகரத்தின் எக்ஸ்பேன்சன் என்னும் விரிவாக்கம் செய்வதை அரிஜாண்டல் என்னும் அகலமாக விரிவடைவடைய செய்வது என்பது தேவையற்றது வீணானது. நகர வளர்ச்சி என்பது இன்று அப்படி தான் அமைந்து இருக்கிறது. நகரின் ஒரு பகுதியில் பல அடுக்கு மாடிகள் கொண்ட பில்டிங்குகள் இருக்கும். அதற்கு அருகினில் வீடுகளாக அமைந்து இருக்கும் ஏரியாக்கள் இருக்கும். அதற்கு பிறகு பல காலி பிளாட்கள் இருக்கும். அதற்கும் பிறகு முழுவதுமாக காலி நிலப்பிரதேசங்களாக பரந்து விரிந்து போவதை நாம் சாதாரணமாக ஒரு கார் டிராவலிங்கிலேயே பார்க்க முடியும். இது போன்ற வளர்ச்சி பல குழப்பங்களை உண்டாக்கும். அரிஜாண்டல் க்ரோத்தினால் இது நிகழ்கிறது. அரசு சிந்திக்க வேண்டும். அரசு ரியல் எஸ்டேட் அபிவிருத்தி செயல்பாட்டை சற்று மாற்றி யோசிக்க வேண்டும். அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் வேறு பல நாடுகளில் தனது தொழிலை விரிவு படுத்துகிறது. அதற்கு நகரம் அகலக்கால் வைத்து வளர்வது சரியாக இருக்குமா
Use english
❤❤❤🎉super
This thought of expansion many of us thought about, but this interview has brought to light with facts, also like he said if cargo is moved out, the present cargo complex will become available for passengers
சூப்பர் சார்!
Super discussion
Paradur people should be informed of this message
வளர்ச்சி வளர்ச்சியின் ஒரு நாள் சோத்துக்கு வேற எவன் கிட்டையாவது கையேந்துனாதான் தெரியும்.
சென்னையிலிருந்து பரந்தூருக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்.சாத்தியமா. கொஞ்சம் கூட சுய புத்தி இல்லாமல் மக்கள் கருத்தை கேட்காமல் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு அரசுக்கு முன்பு மக்கள் என்ன செய்ய முடியும். மக்களாட்சியில் மக்கள் அடிமைகளே. இது மக்கள் ஆட்சியின் அவலம்.
Too much of politics and interest of the politician affects ordinary people
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Utilise the existing area for expansion of the present domestic airport area as there seems to be vacant area 1500 acres to provide vertical growth.
Sir, votre analyse est très pragmatique et juste pour la population.
Ther is no road facility to travel in side city. Satellite city must be developed. International airport should be out side. Existing shall be only for domestic.
How many flights fly out of Chennai to international dest?
உனக்கு அங்கு பரந்தூரில் இடம் உள்ளது அதனால் நீ ஆதரவு கொடுக்குற எனறு நான் நினைக்கிறேன் நீ தெலுங்கன்
@@meenakshisundaramrm9170 Romba cliché va iruku. Ni telugan, ni kanada , ni vanthari solrathu. I don't agree with earlier comments without analysing deeply. But your comment is childish and uneducated. No one can change is one's parents identity or his mother tongue. Speak logically with facts without attacking the person's identity. When you attack the person's identity means that you don't have any real logic and facts to counter with. Grow up.
It is sensible view to utilise effectively the land available for Aero bridge upgradation.
Airport உள்ளே பற்றி பேசுகிறீர்கள், இதனால் ஏற்படும் traffic தாங்கும் அளவில் road facility உள்ளதா
அருமையானகேள்வி
@@vasudharaghunathan7751 need to improve rail and metro networks.
Need to widen roads.
சாப்பாடு முக்கியம் .. வெளி நாட்டு விமானங்கள் சென்னை வராமல் என் பெங்களூர் போகிறார்கள். Indigo air india விமான நிறுவனங்கள் பெங்களூர் போகிறார்கள்
Pannur also one of the area proposed for new airport which is near to parandhur. I think as a alternative option government can choose pannur.
Go and see how airports are in other countries.. ippadiye yethayum valara vidatheenga
மத்திய அரசும், மாநில அரசும் தங்களக்குள் உள்ள அரசியல் வசதிக்கு( திரு. விஜய் அவர்கள் கூறியது போல் லாபம் இருப்பதால் )ஏற்ப முடிவுகள் எடுப்பது வெட்க கேடு.
வரவிருக்கும் நாட்களில் உள்நாட்டு போக்குவரத்து ரயிலாக இருக்கும். அவர்கள் விமானங்களைத் தவிர்ப்பார்கள்.
Soft spoken, intelligent, reasonable and a humble man's super interview. Our government must consider his views. But the sad fact is paey arasu seithal pinam thinnum sathirangal. Ivargal ellam Soora Samharam seiyyapaduvargal. Kooda kondu poga mudiyathatharku aasaipattu intha praviyilaeyae azhiyapogirargal. Dharmamae Vellum
புதிய விமான நிலையத்தை வட சென்னை துறைமுகம் அருகே செயற்கை தீவை உருவாக்கி அதிலிருந்து செயல்படுத்தலாம் அல்லவா. இது கடல் அரிப்பால் பாதிக்கப்படும் வடசென்னைக்கு உதவுவதோடு அண்டை மாநிலங்கள் பயண நேரமும் இருக்கலாம்
Air port authority யார் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
நீங்கள் கூறுவது போல் இங்கேயே டெவலப் செய்தால்
மாடல் அரசியல் வாதிகள் முதலிடுகள் எப்படி பெருகும்.
போங்கங்க
Pl show the land to govt.
Taxi fare aah dey metro kooda anga varaikum expand seyya poranga daa 😂
See how Andrapradesh and Karnataka state made request from defence land and expanded through Defence Ministry
average audio quality.. imrpove
Sir Parandhur to chennai Metro podraku alrdy plan panitanga athu theriyathaa. Athulaium commission eruku. Thn parandhur fulla land alrdy vange potanga. Summa viduvangala.
ADMK finalized thiruporur, pmk proposed ecr for airport dmk finalized paradur for G square.
We can request defence to get the lands and in turn the govt land in parandur can be given as compensation. This option is best as on date without further delay.
இராணுவ பயிற்சி பள்ளி இடத்தை மாற்றி இடம் விரிவாக்கத்திற்கு மாற்றலாம் நாட்டிலேயே சென்னை மாட்டு 15 கி லோ மீட்டரில் உள்ளது ஓசூரில் கிரீன் feald விமான நிலையம் அமைக்கலாம் ஓட்ட வாயன்னுங்க முன்கூட்டி சொண்ணதாள ஓசூர் எல்லையில் இன்னொரு விமான நிலையம் அமைக்க கர்நாடகா முடிவு செய்து விட்டது வாய்ல வடை சுடரானுங்க பறந்துர் விமான.நிலையம் வந்தால் பணம் விரயம் பயணிகள் போகமாட்டார்கள் இப்போதே போக்கு வரத்து நெரிசல் தாங்க முடியவில்லை
Good suggestions to expand existing Airport by proper planning and utilisation.I remember sometime back expansion proposal was objected by some sect of local people.This should be controlled by State government, proposal may be sent by State government
100 க்கு 100 சரி அண்ணா .
Its impossible to expand current airport in Chennai as its already going to reach its limit of passangers by 2030 . Its Mandatory to get additional airport . Political parties playing game in this matter. parandur is finalised three years before itself but government completely failed to fasten the construction even if its started at 2026 it will take another 5-7 years to complete.
We can have another terminal on the opposite side. Both terminals can be connected by underground train.
Army and defence establishment had categorically declined land acquisition for Chennai airport. Several Institutions are involved in such decisions. Not all details are available in public domain 😢
Interview total waste
Inefficiency of AAI is clear.
Over bureaucracy was visible in their actions.No one to question them
Why not construct the new airport in the Bay of Bengal
Govt need good knowledgeable persons to ananyse future plan. Political parties never think about it & they're spending money for free gifts. No master minded or creative thinking about the future. Dummy TN & Central. Clay used to make pot the same way some one should polish the empty minded officials or leader's of State & centre.😢
Yes international has to be outside city. Moreover last 10 years growth ,you can’t consider to forecast future. Chennai flights are very expensive. You can goto Mumbai or delhi cheaper than goto Chennai that is why not many Poeple are using Chennai. That is the reason for low usage, actual population requirement is already more.I goto Bangalore to take flights because of cost difference.why Chennai cost is more because they have less flights option as they don’t have enough space for more flights.if more flights comes then price will reduce hence more people will come. More over defense is equally important so we can’t take their land. The new airport is not considered to solve today problems it is required for future population, especially our kids will use it. Without all these tamilnadu will day by day will lose all it business, all those and new business will move to near city like Bangalore Hyderabad etc. then this same fool will blame government saying their kids don’t get job etc
Admk finalized thiruporur, pmk proposed ecr, dmk finalized paradur for G square.
2019 ஆண்டிலேயே பரந்தூரில் விமான நிலையம் வரும் என்று அறிவித்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக
@selvakumar-wg5ny tidco suggested thodur , madurandagam, mappedu , valathur, cheyyar .tidco also told Tambaram airforce station already have runway , only terminal needed. Arrakonam airforce station already have runway only terminal needed that to lot of empty land available. Thiruporur already has 5000 acer government land . Dmk keep on wasting time and sticking to parathur only for g square.
இந்த மாதிரி எக்ஸ்பர்ட் எல்லாம் மீனம்பாக்கம் இல் எடுத்தாலும் அதையும் குறை கூறுவான். ஒதுக்கி தள்ள வேண்டும்!
Prandur airport not only for chennai...people from kanchipuram ranipettai &vellore also can use this airport...ranipettai industries can use it...it will create industrial ecosystem for tamilnadu...chennai to parandur 75km & vellore to parandur airport also 75km.....and its locate chennai banglore expressway..its a great move...
ஏற்கனவே அதானிக்கு வாக்குக்கொடுத்தாகி விட்டது. ச்டாலின் அதானியைக் கைவிடமாட்டார்.
ஒரே சிந்தனை, கமிஷன்.
Keelambakkame kashtamaka irukku
Please don't destroy agricultural land 🙏
மதுரை மக்களுக்கு ஓர் நீதி, வட தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நீதியா? மதுரை,மேலூர் தொகுதி சட்டமன்ற -பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் இல்லாமல்,திருப்பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக நின்று எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல், வாயை மூடி மௌனியாக இருந்து, தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். மக்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர்களின் நம்பிக்கையை இழந்த, திருப்பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் k.செல்வப் பெருந்தகை, பாராளுமன்ற உறுப்பினர்
TR பாலு and காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
எழிலரசன் பாராளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம்.
முதலியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகுமமா?
மதுரை மக்களுக்கு ஓர் நீதி, வட தமிழ்நாட்டின் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்குமா அல்லது எப்போதும்போல அநீதிதான?
ஸ்டாலின் அவர்களே?
இதில் நீதி அநீதி என்று ஏதும் கிடையாது. அரசியல் சூசகம்தான் தலை தூக்கி நிற்கிறது.
இவர்களுக்கு நீங்கதானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். காசுக்கு விலை போனால் அனுபவித்து தான் ஆகணும்
தற்போது கோவை, திருப்பூர் ,மதுரை ஆகிய நகரங்களில் இருந்து வெளிநாடு செல்வோர் சென்னைக்கு பதிலாக பெங்களூரு மற்றும் கொச்சி சர்வ தேச விமான நிலையங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளனர்
எனவே, தமிழ்நாட்டில் உள்ள இவ்விமான நிலையங்களிசீர்படுத்தி விரிவாக்கம் செய்தாலே போதுமானது..
இந்த நண்பர் சொல்ற data எல்லாம் சரியாக இருப்பது போல் தான் இருக்கிறது. ஆனாலும்.....அதில் ஏதோ அரசியல் இருப்பது மாதிரி தோன்றுதே ஐயா. மீனம்பாக்கம் சுற்றி எத்தனை ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அதன் விலைக்கு இதே பரந்துர்ல 2 airport கட்டி விடலாமே !!! பரந்துர்ல ஏரியால விவசாயம் நடப்பது மாதிரியே தெறியலையே சார். அரசியல் செய்ற மாதிரிதான் தெறியுது. ஆலோசித்து தெளிவான நல்லது நட்க்கட்டும்.
அவர் சொன்ன இடம் பாதி இடம் அரசு இடம்.
உண்டிய அரசு உண்டிய அரசு என்று ஏன்யா உண்டுறீங்க???
---Airport எங்களுக்கு தேவை இல்லை என்று மாநில அரசு சொல்லுங்க
-- மாநில அரசு தானே இடங்களை தேர்வு செய்து கொடுக்குறாங்க!!
--- பரந்தூர் வேண்டாம் என்றால் வேறு இடத்தை மாநில அரசு தேர்வு செய்து கொடுக்கட்டும்.
--- மீனம்பாக்கம் land acquisition பண்ண ஒரு சதுர அடி இடத்துக்கு 3 மடங்கு அல்லது 4 மடங்கு என்றால் ஒரு சதுரஅடிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டியது இருக்கும்?
-- என்றைக்கு மைய்ய அரசு, மத்திய அரசு என்று பேசியதை உண்டிய அரசு உண்டிய அரசு என்று அரசியல் வியாதிகள் பேசினார்களோ அப்பவே தமிழகத்துக்கு ஜென்ம சனி ஆரம்பித்து விட்டது!!
இனி சனிப் பெயர்ச்சி வரட்டும்!! நல்லது நடக்கட்டும்!!
Yov.. Yenaya neenga ipo podrathu... Cargo than ya... Yetho theriyatha mari pesringa... Company need cargo so only they planning there...
Epporul yaryar vai ketpinum apporul maiporul kanbadhu arivu.
Pi show the vacant land.
Siragadikka Aasai total & Today's episodes ua-cam.com/play/PLvC268S-Qzd5dsnkfONS6w-E2-eE7dnCC.html&si=K8iXf8fg_h_KMHbe
The Kanyakumari trivandrum 4lane road is being buit for the past 15 years... Still not finished.. He is talking about hyperloop in 10 years
The youtuber should read the Pre- feasibility report of Parandur airport, which contains the detailed study about why we choose Parandur airport instead of other three sites-Thiruporur, Mamndoor and Pannur and talk. I am of the opinion he has not read the report and talking. wrong info is spread to the public. Unfortunate.
He may not have read the report but clearly you have not understood what he says in the video. He says 1200 acre land is available in Meenambakkam. Secondly, Mumbai is handling 1100+ flights with the same area as present airport i.e. 3 times. Moreover, having a domestic airport so far away in Parandur increases the cost of overall travel because taxi fare could be as much as domestic air ticket cost. If such a detailed report is available and you have read it why don't you counter the points i have highlighted above, Stupid post!!!
Fool 🤦
Who is this guy
Civil engineer Dayanand krishna
MADAVARAM MMBT TERMINUS., LA., IRUNDU., ALL TN KUM., CITIES., BUS SERVICE KUDUKA SOLUNGA., THEN KCBT KU., TOO MUCH BURDEN WILL REDUCE.
CURRRENTLY MMBT LA., FEW BUSES ARE STARTED., VERY MUCH., APPRECIATED., BY NORTH CENTRAL., CHENNAI. PEOPLE
IF ALL 10 PERCENT BUSES ARE STARTED , THEN PEOPLE WILL GOTO ANY BUS STAND
Bullent train will be failure project now, per capita income is not that much people to afford it, domestic air travel is less bcz of affordability, if that air travel become cheaper or per capita increase people will to domestic more then trians, also last year data is not accurate, current demand may be high, cost of putting bullet train is more then airport, apart from all farming is important , goverment must to convert normal land to farm land for some all projects
Bangalore airport has 4000 acres. Second airport in 4500 acres is under consideration.
Hyderabad has 5500 actes
Parandur airport only for international passengers first know all detail host. Onnume theriyama UA-cam video podringa😂
His talk is about civil engineering prospect only lacks aviation perspective
This applies to all perspectives
Already chennai full capacity is not utilised if they acquire mernampakkam lands next twenty years we don't need parandur but for commission and corruption owners of the land shark will not agree
Tamil media totally waste..
Day by day Gst Road getting heavy traffic ...biggest issue for cargo handling ..current airport cargo handling facing biggest issue...thats why goods also moving into banglore....
Bangalore is also India.Lets stop development in Vellore and surrounding areas.In Car if you travel we can have bad smell near Ranipettai even in full AC.Lets stop development.
In general roads in Bangalore are narrower and more ups and downs than Chennai main roads which are quite broad and mostly flat
He thinks hyperloop will be available in 10 years?? They cannot even buid busstand in ten years.. There should be some limit in imagination.. Theoretically he can say so many things. But practically new airport is the only way
Sir expressed, instead of Prandur, we can extended the Chennai Airport is correct.
Loosu Mari vertical vertical pesura
Loosu mathiri pesala. TN Govt tan reasonnu Pali poda try pannurar
எல்லா கட்சிகாரனும் பரனூர் ல இடம் வாங்கி போட்ருக்கான் ....
He is totally wrong waste of time
மாற்று இடம் குறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருப்போரூர் ஒட்டி 1500 ஏக்கர் நிலம் தரிசு நிலம் அரசின் கையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும் மீனம்பாக்கம் மற்றும் திருப்போரூர் இணைப்பது எளிது என்றும் சொல்லி இருக்கிறார்.ஏற்கனவே பரந்தூர் பகுதியில் ஏராளமான நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆட்கள் வளைத்து போட்டு உள்ளது முக்கிய காரணம் மற்றும் அனைத்தும் ஆளும் கட்சி ஆட்களின் கையில் இருப்பதால் அவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக உறுதி ஆக நிற்பது உண்மை.
How can the interviewer use the word Ondriya Arasu should say Mathiya arasu
Je used right terminology, it's not central government, it is union government
Dai are you urban naxal leader